மணல் விபூதியாக மாறும் அதிசயக்கோவிலான சுருளிமலை வேலப்பர் கோவில்|Miraculous Temple Surulimalai Velapar

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024
  • மணல் விபூதியாக மாறும் அதிசயக் கோவிலான சுருளிமலை வேலப்பர் கோவில் :
    Full Details link below
    informationneed...
    சுருளிமலை வேலப்பர் கோவில் மற்றொரு சிறப்பு(Another specialty of Surulimalai Velapar Temple):
    இத்தலத்தின் மூலவரான சுருளிவேலப்பர், குழந்தை இல்லாதவர்களுக்குக் இறுதிக் கடைமைகளைச் செய்தார். எனவே இறுதிக்காலத்தில் குழந்தை இல்லாதவர்கள் மூலவர் சுருளிவேலப்பரைத் தங்கள் குழந்தையாகக் கருதுகின்றனர்.
    சுருளி மலையைச் சுற்றி சுமார் 225 குகைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது, ஆனால்  இக்கோயிலுக்கு அருகிலுள்ள மூன்று குகைகள் மிகவும் பிரபலமானவை. அவைகள்
    1.விபூதிக்குகை
    2.கன்னிமார்க்குகை
    3.கைலாய குகை
    அருள்மிகு சுருளிவேலப்பர் திருக்கோயில் அமைவிடம்:
    (Arulmiku Surulivelappa Temple Location)
    தேனி மாவட்டம் சுருளிமலை (Surulimalai, Theni District)
    #murugandevotee #murugan #hindugod #aanmeegam #சுருளிமலை
    #spirituality #sivanmalai #god #godshiva
    #சுருளி_வேலப்பர்
    #வேலப்பர்_கோவில்
    #கோவில்
    #குகைக்குள்_கோவில்
    #வரலாறு
    #ஸ்தல_வரலாறு
    #ஸ்தலம்
    #ஆலயம்
    #tamil
    #முருகன்
    #murugan
    #murugantemple
    #தமிழ்கடவுள்
    #தேனி
    #theni
    #கல்லாய்_மாறும்_தண்ணீர்
    #சுருளிவேலப்பர்_கோவில்

КОМЕНТАРІ •