"ONLINE-ல BOOK ஆகுற ஒவ்வொரு TICKET-ம்...😮 உங்க கஷ்டத்துக்கு காரணமே..." ஆம்னி பஸ் OWNER வேதனை பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 15

  • @ajithkaviyaajithkaviya4852
    @ajithkaviyaajithkaviya4852 Рік тому +19

    ஐய்யா நான் நினைத்ததை நீங்கள் கூறினார் 365 நாள் டிக்கெட் புல் பன்னி குடு நான் நார்மல் ரேட் பேடுரேன் ரெம்ப சரியான வார்த்தை

    • @rider7654-rl1wm
      @rider7654-rl1wm Рік тому +2

      365 நாளும் உழைச்சி சாம்பாதீங்கடா.நொண்ணய்களா

    • @karthikeyanveeramalai1630
      @karthikeyanveeramalai1630 Рік тому

      365 நாளும் டிக்கெட் புக் ஆகலனா மூடிட்டு வேற தொழிலுக்கு போங்கடா. அதவிட்டு என்ன மயித்துக்கு நட்டத்துக்கு தொழில்னு பூம்புற

  • @CTAuthentic
    @CTAuthentic Рік тому +5

    இந்த தொழிலில் ஒரு சிண்டிகேட் இருப்பதால் ஓடினாலும் ஓடாவிட்டாலும் 2-3 லட்சம் வரி விதிக்கப்படுவதை எதிர்க்கவோ, எதிர்த்து வழக்கு தொடுக்கவோ யாராலும் முடியாது.

  • @rameshkannan5099
    @rameshkannan5099 Рік тому +7

    வாரத்தில் friday, saturday, sunday monday டிக்கெட் 80% புல் ஆய்டும்...
    Other 3 days 10-30% ticket than varum..
    நஷ்டமானாலும் சர்வீஸ் குடுத்தாகணும்....
    இதுதான் இவங்க வாழ்க்கை...

  • @anbuvijaycivil
    @anbuvijaycivil Рік тому +13

    லாபம் இல்லாமல் யாரும் எந்த தொழிலும் செய்ய மாட்டார்கள்

    • @shreedevikcsrvp1297
      @shreedevikcsrvp1297 Рік тому

      அன்பழகன் நீங்கள் விளக்கு பிடிச்சி பாத்தீயா

  • @SundaramRambabu6479
    @SundaramRambabu6479 Рік тому

    நிதர்சன உண்மை 😊😊😊

  • @parithimathi
    @parithimathi Рік тому

    இவ்வளவு சிரமமா. ஆம்னி பேருந்து நடத்துபவர்களின் கட்டங்களைச் சொல்லும் நோக்கில் நேர்காணல் அமைந்தது நன்று

  • @snehasiva-im9xw
    @snehasiva-im9xw Рік тому +2

    Ivar solvathu 1000 unmai

  • @santhoshkumarchandran1309
    @santhoshkumarchandran1309 Рік тому +1

    Correct

  • @saravanaa2727
    @saravanaa2727 Рік тому +3

    உங்கள் நிலைமை புரிகிறது.சகோ

  • @kannandb7473
    @kannandb7473 Рік тому

    😢