"400, 500 ரூபாய்க்கு எப்படி AC Sleeper குடுக்க முடியும்?" ஆம்னி பஸ் Owners Vs பயணிகள் காரசார விவாதம்

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 248

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 роки тому +9

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @muruganm8607
    @muruganm8607 2 роки тому +82

    சரிதான். ஆனால் காசு இல்லாமல் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தலைநகர் சென்னையில் தீபாவளி கொண்டாடும் அனைத்து ஏழ்மை உள்ளங்களுக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள் 💐💐💐

    • @jothinathans1298
      @jothinathans1298 2 роки тому +1

      You are saying the truth

    • @jothinathans1298
      @jothinathans1298 2 роки тому +1

      Omni owner says the correct one my family attend a marriage function in Madurai they are calling me and tell give only the govt bus fare because that day is Saturday so people shouldn't travel on that day so bus seats are not filled so they compensate the loss in festival season

    • @MrVinodcbe
      @MrVinodcbe 2 роки тому +1

      Go government bus

    • @Jeekoraimats
      @Jeekoraimats 2 роки тому +3

      Nenga pona Omni bus la povinga intha govt bus elam poga mattinga

    • @Jeekoraimats
      @Jeekoraimats 2 роки тому +2

      Aprm pavama status poduvinga

  • @bhenosebastian9169
    @bhenosebastian9169 2 роки тому +45

    நான் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விவேகம் டிராவல்ஸ் பேருந்து தான் அடிக்கடி பயணம் செய்வேன் ஆனால் கொரோனாவுக்கு பிறகு ஆறு பேருந்து வழித்தடங்கள் இருந்து இரண்டு பேருந்து வழித்தடங்களாக மாறிவிட்டது தனியார் பேருந்து கண்டிப்பாக நலிவடைந்து வருகிறது என்பதே முழுமையான உண்மை

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 2 роки тому +97

    I fully, completely and totally support Omni bus owners. Omni bus is a separate and unique operation. It can't be compared with Government transport. During Coved-19 lockout period Omni bus owners suffered very huge loss. No Government support was given to them.

    • @manoharanmuthuswamy1968
      @manoharanmuthuswamy1968 2 роки тому +8

      உக்காந்துகிட்டு tv ,ல பேசரவங்களுக்கு என்ன கஷ்டம்.. டயர் வாங்கி.டிரைவர் போட்டு நைட்டெல்லாம் வண்டிய நெனைச்சு...அட்டாக் வந்துடும்..பேசரவங்களுக்கென்ன...

    • @pnplaxmitours4602
      @pnplaxmitours4602 2 роки тому +5

      Yes really true Tax Expense insurance ,maintanence ithellam nenacha thookame varathu

    • @dhineshkumars1991
      @dhineshkumars1991 2 роки тому +5

      @@manoharanmuthuswamy1968 400 rs peratha ticket 4000rs nu vitha ela noiyum varum

    • @abileshsriram5964
      @abileshsriram5964 2 роки тому +3

      @@dhineshkumars1991 நீங்க ஒரு ஆம்னி பஸ் வாங்கி அந்த ரேட்டுக்கு ஓட்டி காட்டுங்க...

    • @dhineshkumars1991
      @dhineshkumars1991 2 роки тому

      @@abileshsriram5964 ayya athu laabam tharalena vithutu vera vela pakalam ,,,profit ilama evanum entha tholilum panamatan ,ivanunga poora puluvuranunga ,driver padi 2000rs nu solran ,,enga poi kelunga Evanathu driver ku 2000oru naal ku kudupanga nu ,,10 varusham munnala Omni bus oda count ah vida ipo athigama than iruku ,,luxury bus nu solran engayathu luxury ah treat panuvangala??

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik9258 2 роки тому +21

    500ரூ க்கு அரசு பஸ்சில் போக வேண்டியதுதானே. வீண் ஜம்பத்திற்கு ஒம்னி பஸ்சிலதான் போவேன் என்ற வறட்டு கௌவரம்

    • @sultansulhan8906
      @sultansulhan8906 2 роки тому +1

      Enga ooruku oru SETC tha iruku ticket full aagidum athunaala train la tha porathu

  • @muthunagaram_shiva
    @muthunagaram_shiva 2 роки тому +28

    ஒரு ஓட்டுநர் இரவு பயணம் முடிந்து மறு நாள் பயணம் பண்ணுவரா என்பதே ஒரு கேள்வி குறி.. உயிர் பணயம் வைத்து தான் ஓட்ட வேண்டும்...

  • @mchelladuraidurai3579
    @mchelladuraidurai3579 2 роки тому +41

    நீங்கள் விலையை உயர்த்தி வைப்பது சரிதான் உங்கள் கருத்திற்கு மதிப்பு கொடுக்கிறோம்

  • @vuttuon
    @vuttuon 2 роки тому +47

    Omni bus owners explanation ok. Kasu irukaravanga pogattum. Setc, train reserved/unreserved irukku. Veedu, land mortgage vachu Volvo bus vangi, 10 seat oda odina heart attack vanthidum owner ku.

  • @jtamilselvan6966
    @jtamilselvan6966 2 роки тому +55

    Omni bus travel is a Luxery travel. Common people should not compare Ordinary bus vs Omni bus !!
    Every quality products have a Price tag.

    • @khoushik6592
      @khoushik6592 2 роки тому +3

      see those bus owners body language and physique all looted money rascals govt should interfere and fix common rate round the clock let the rascals operate with thin margin

    • @Nonecares452
      @Nonecares452 2 роки тому

      Correct indha mahdiri naangalum solli, yenga nalla porul kiraikadho Anga vaangikarom. Matha business yellam gaali aagatum.

    • @tbraghavendran
      @tbraghavendran 2 роки тому

      @@khoushik6592 why are you so angry on them 🤔

    • @sivakumaranmech9997
      @sivakumaranmech9997 2 роки тому

      Oh when you are in heart attack i think its luxury to take you in vehicle... Better i will drag you for low cost.

  • @karthikisfine1
    @karthikisfine1 2 роки тому +16

    In Tamilnadu, when people cannot afford something, they call it "KOLLAI".
    I support OMNI BUS owners/operators when they pointed this as DEROGATORY!

  • @karthiks6354
    @karthiks6354 2 роки тому +25

    20k salary na aprm ethuku Omni bus try panran... Train iruku, setc buses iruku..... Diwali ooruku poganum nu theriyum la, apdina 1st eh train la book panalam la... Sleeper coach 300- 400/- than... Ilana Unreserved la poga vendithana...150/- than.... Yesterday na kooda Chennai to erode ipadi than vanthen... 1night adjust pai travel pana mudiyatha.... Avalo sogusu ketkutho.... Apdi na 2000/- koduthu poda...
    Ivanugaloda tholla thanga mudila da.....

    • @shivashiv4263
      @shivashiv4263 Рік тому +1

      Well said namaku eadhu correct ah irruko adhula poganum

  • @rajanpattusami1759
    @rajanpattusami1759 2 роки тому +17

    வருஷத்துக்கு ஒரு தடவை போற நீ பணம் கொடுத்து போக மட்ட தினமும் பேருந்து ஓட்டுறான் அவன் குறைக்கணும் என்ன நியாயம்

    • @sathishkumar.v9079
      @sathishkumar.v9079 2 роки тому +2

      ஒரு நாளே போக முடியவில்லை இதில் வருடம் முழுவதும் இயக்கம் பேருந்து உரிமையாளர்களின் நிலைமை

    • @dreamer2210
      @dreamer2210 4 місяці тому

      செம்ம பதில்😅

  • @Userseven77
    @Userseven77 2 роки тому +42

    சொகுசு,விரைவான பயணம் தேவைப்படுவோர் பணத்தைப் பற்றி கவலைப்பட கூடாது...பணத்தை சிக்கனமாக செலவழிக்க எண்ணினால் SETC, சிறப்பு பேருந்துகளில் வரலாமே...

  • @dineshprabakaran5097
    @dineshprabakaran5097 2 роки тому +8

    I used to travel chennai to coimbatore regularly on omni bus till couple of years back. Due to their increased price I completely stopped using omni bus and use my own car which is almost 40% less cost to my family. Most of friends also echo my view and they also use own transport than omni bus. This is high time for them to relook their approach. My parents stopped omni bus because their is no transparency in rest stops. Most of bus drivers behave very rude when elderly people ask for rest stop. My parents start using train which is sometime expensive but they have relaxed travel.

    • @ChandruRM
      @ChandruRM 2 роки тому

      Yes, own car travel might me cheaper, if you missed to calculate vehicle investment, Daily Maintenance, Parking, Ideal time, Driver salery, Cleaning charges, Comfort, Relax, breakdown risk, Depreciation.
      Only Few People will understood only who Say Bye bye Driver, When Minor accident happen and Driver struggling to Manage the Situation and Financial Loss.

  • @villanchandru9071
    @villanchandru9071 2 роки тому +3

    என்ன point பேசரரு சென்னை to மதுரை போகும்போது full போகும் வரும்போது மதுரை to சென்னை களியாதவரும் அந்த நஷ்டம் நிக எப்புடி இடுகட்டிவிக

  • @Mani-cc5lo
    @Mani-cc5lo 2 роки тому +19

    உம்மை யார் ஐயா ஊருக்கு போக சொன்னது? காசு இல்லைனா சென்னையிலேயே இருக்க வேண்டியது தானே

    • @samblessingr3103
      @samblessingr3103 2 роки тому +4

      Super super jii

    • @mkasmart007
      @mkasmart007 2 роки тому +2

      உமக்கு என்னய தெரியும் குடும்பத்தோட நிலைமை...

    • @MegaPistol123
      @MegaPistol123 2 роки тому

      ஏன் உன் கையாலாக விடியல் அரசு என்ன புடுங்குது. திபாவளிக்கு டாஸ்மாக் விற்பனை மட்டும் டார்கட் வக்க தெரியுது. அரசு பேருந்து விட தெரியாதா டா மயிறு

  • @stormsuresh5347
    @stormsuresh5347 2 роки тому +19

    Public sidela pesurathukku konjam bus pathi knowledge ullavangala pesa vachi irukkalam...

  • @mmharish
    @mmharish 2 роки тому +8

    Owner kastam avugalukudha theriyum

  • @coolrobin000
    @coolrobin000 2 роки тому +9

    கிருக்கு தனமா இருக்கு...நான் இவ்வளவு தான் தர முடியும் சொல்ல முடியாது..5 ஸ்டார் ஹோட்டல் ல 2 hours 1000 ரூபாய் தாரேன் ரூம் கொடு கேளுங்க ..flight la ponum 500 ரூபாய் ல ticket கொடு கேட்டா எப்படி பா ...govt bus இருக்கு train இருக்கு...

  • @joeselv9548
    @joeselv9548 2 роки тому +22

    Every business man known about the pain. Omni bus owners are speak to correctly

  • @astrologergangadhar4251
    @astrologergangadhar4251 2 роки тому +2

    பூ, பழம் விக்கிறவங்கள் இடம் போய் கேளுங்க.. மல்லிகை பூ உட்பட அனைத்துப் பூக்களும் தீபாவளி, முகூர்த்த நாளில் ஒரு பெண் கூந்தலில் வைக்க ஆசைப்பட்டாலும் பாவம் அவளால் முடியாத படி ஏன் அத்தனை விலைக்கு விற்கிறீர்கள் என்று.

  • @johnsathish9567
    @johnsathish9567 2 роки тому +12

    Bus ticket kidaikalanu Bus vaangiten. . . It's a motivational comment by the bus owner. . .

    • @Nonecares452
      @Nonecares452 2 роки тому +1

      Ippa aduthavangala bus ticket illa'nu asinga paduthura Madhiri irukku.

  • @gangaikarunkuilkalfolktamil
    @gangaikarunkuilkalfolktamil 2 роки тому +3

    அரசு எல்லா இடங்களுக்கும் தேவையான அளவு பேருந்துகளை இயக்க வேண்டும்

  • @tamilchelvanm4524
    @tamilchelvanm4524 2 роки тому +4

    I stand with bus owners!
    Throughout the whole video Bus owners has more valid points but see those two blueshirt men's speaking like child ... Still they want ticket for less price!

  • @dayatec
    @dayatec 2 роки тому +16

    Middle class ஆடுகள் -
    விஜய், அஜித் கொஞ்ச எடுதுகுவான்
    Tnagar மாஃபியா கொஞ்ச எடுத்துகுவான்
    ஆம்னி கொஞ்ச எடுதுகுவான்
    Diwali Bonus - gaali

    • @shivashiv4263
      @shivashiv4263 Рік тому

      Eappadi avan vandhu un pocket kaiya vittu iddupula knife vechu edukurana Naan movies theater la poi 10 years agudhu

  • @karthiks5270
    @karthiks5270 2 роки тому +22

    Sleeper AC bus on normal days to Coimbatore is 800 to 1200 …. Diwali and weekends 2500 ….. u can fly at this cost planning prior …..

    • @mastermind918
      @mastermind918 2 роки тому +1

      pls book and fly bro encourage your family members too

    • @ஓட்டுநர்உலகம்
      @ஓட்டுநர்உலகம் Рік тому

      Even flight fare will be differ in week days and weekend bro.. Check it out..

    • @hariprakashr9199
      @hariprakashr9199 2 місяці тому

      Bro Nanum Omni bus owner dhan but loss neengha soldra 1000 rs . chennai Kilambakkam to coimbatore 30 seat 488 km . fuel 12,200 + Driver and Cleaner 4000 + Toll 12000 + Bus cleaning 1000 Stand ku 500 + 500 + maintenance 4k + insurance + road tax Elam serthu per trip ku 45k .

    • @karthiks5270
      @karthiks5270 2 місяці тому

      @@hariprakashr9199 understood bro … respect ur feelings 🙏

  • @vaideeswaransivaswamy5195
    @vaideeswaransivaswamy5195 2 роки тому +13

    I empathize for the people who struggle to travel by paying high price but both Avudai and the other side simply don't understand how economy and business works. Omni owners also have to make profit to sustain their business. His point about government transportation running in massive loss is an excellent example to justify that the government ticket prices are commercially unviable. In the name of socialism, we are spoiling Tamil Nadu. I hope that this trend changes.

    • @vijaykumars4653
      @vijaykumars4653 Рік тому

      Quarterly road tax alone is 1.5 Lakhs. So they have to pay 6 lakhs per yr as Road tax in TN. Insurance, Yearly permit fees, Maintenance, Driver and other labour costs, Land and Office rents are extra.

  • @naturelovervicky2681
    @naturelovervicky2681 21 день тому

    இப்போ காலத்துல மொட்டார் தொழில் நஷ்டத்துல போகுது 😔 100% உண்மை

  • @susaisusairaj2623
    @susaisusairaj2623 2 роки тому +2

    Nanum driver than itha sesan timela na bus oti irukan Chennai to nagarkoil but return varum bothu varum 100 ora oru set Chennai Vara Vali illa vanthutan aganum

  • @neelavannanm8971
    @neelavannanm8971 2 роки тому +5

    Govt setc buses are now good. Why can't u book one week before and go? If you are lazy till last day, nothing can't be done

  • @interesting407
    @interesting407 2 роки тому +22

    டிக்கெட் ரேட் கூட்ரதுல எந்த தவறும் இல்லை

    • @Nonecares452
      @Nonecares452 2 роки тому

      Oru plane ticket rate ku yethina yenna pandradhu.

    • @yamahaarun9862
      @yamahaarun9862 2 роки тому +1

      Tax இல்லாம இருந்தால் அவங்க குறைப்பாங்க

  • @sivarajc6259
    @sivarajc6259 2 роки тому +3

    Kpn and srm travels are non operative now. Why?

  • @saravanaraju1469
    @saravanaraju1469 2 роки тому +2

    ஸ்டாலின் தான் வாராரு... விடியல் தரப்போறாரு..

  • @ArunVenugopal
    @ArunVenugopal 2 роки тому +2

    Fix a nominal rate for the omni buses. Every bus has its own price tag. Govt should intervene and fix a price, for semi sleeper, sleeper not more than this price. Because of this Omni buses flexibly hiking the price. And TN govt should see how Kerala and Karnataka govt handle their Govt buses. Both Kerala and KA has these so called luxury buses (Volvo, Mercedes Benz) at cheap price compared to Omni buses. TN Govt should also have kind of operations. A public service that too in road ways is meant for all class people. It should not be tagged that only luxury class should travel in luxury buses.

  • @girishvasudevan9109
    @girishvasudevan9109 2 роки тому +7

    Now a days, people form a group and go via car which is cheaper or equal to Omni bus rate. Hence Omni business got suppressed

  • @otg3528
    @otg3528 6 місяців тому

    வெங்காயம் மற்றும் தக்காளியின் விலையை வருடத்திற்கு ஒரு முறையாவது கவனிக்கவும், ஏனெனில் தேவை அதிகமாக அதிகரித்து 100ஐ எட்டுகிறது. அதேபோன்று சீசனின் தேவையின் காரணமாக ஆம்னி பஸ் சங்கம் கட்டணத்தை அதிகரித்து அதன் முந்தைய நஷ்டத்தை ஈடுகட்டுகிறது. அதில் தவறேதும் இல்லை. வார நாட்களில் பெரும்பாலான நேரங்களில் மதுரையிலிருந்து சென்னைக்கு 300 கட்டணத்தில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்திருக்கிறேன்.

    • @arunkumar-jq3zb
      @arunkumar-jq3zb 2 місяці тому

      Athuku nu flight ticket range increase pannitu venum na poo sollranga thiruttu pun** avanuku support pannra

  • @KSathishkumar-bn8tr
    @KSathishkumar-bn8tr 2 роки тому +1

    நெருப்புக்கோழி முட்டை பாத்திருக்கீங்களா அது எவ்வளவு பெருசா இருக்கும் ஆனா அந்த முட்டை போடுற கோழிக்கு தான் தெரியும் வலி என்னுங்குறது

    • @MegaPistol123
      @MegaPistol123 2 роки тому

      சொல்ல வந்தத நேரா சொல்லுடா புண்த. உன் மூஞ்சு க்கு பெரிய புலவர் மசுரு மாறி எதுகை மோனை வேற கேடா ட்ஆய் ஓலி

  • @eruleshwalker1605
    @eruleshwalker1605 2 роки тому +1

    i too support Omni bus but some issues
    lower berth seat price difference
    upper berth seat price difference
    they should keep same price for every seat

  • @muralitharan6106
    @muralitharan6106 2 роки тому +1

    Support bus owners, kaasu illana trainla pongapa , drivers Kum family iruku sambalam epdi kudupanga varusham 1 time dhan diwali varum ,matha time epdi sambalam kudupanga

  • @JagaThees-c2z
    @JagaThees-c2z Рік тому

    இதெல்லாம் சொன்னா புரியாது அந்த வேலையில இருந்தாத்தா தெரியும் பஸ் ஓனர்க்கு எனது சப்போர்ட்

  • @shivashiv4263
    @shivashiv4263 Рік тому

    As a passenger ah i said i traveled 25/10/2023 chennai to nagercoil non a/c semi sleeper avk travels 9.45 pm fare rs 500 government bus fare 750 seats filled 18 seats idhula eanna profit irrukum nu nennaikuriga avanga profits only weekend and festival timing only not only omni bus fare even gov buses also weekend fare different gov bus la oru charger plug kuda work agadhu very low maintenance already srm arc abt kpn rahath travels closed kollai labam kollai adikuraga nu solluragale avagala oru bus vangi run panna solluga paropm ever train kuda na takal la ticket pottu irruken some time i get premium tatkal 535 rs thatkal ticket i paid rs 1200 kettka mudiyuma debate vekka mudiyuma ?

  • @reva_life
    @reva_life 2 роки тому +8

    Yaarupa antha block shirt luzu Maathiri pesuran😅😅😅

  • @worldexpressnews24
    @worldexpressnews24 2 роки тому +4

    Yes my daddy's passion

  • @ravindarpoomalai8720
    @ravindarpoomalai8720 2 роки тому +1

    இந்தியாவிலேயே hottest route மதுரையாம் டேய் டேய்.... நானும் மதுரையில் தான் டா இருக்கிறேன்... I worked in Chennai, Bangalore, Hyderabad... பாக்ரவன் எல்லோரும் முட்டாள் என்று நினைக்கிறியா...

  • @ragus4880
    @ragus4880 Рік тому

    👉எல்லா நேரத்திலும் ஒரே மாதிரி கட்டணம் வைக்கணும்

  • @gopalakrishnanmohan4182
    @gopalakrishnanmohan4182 2 роки тому +4

    Now a Days SETC is a Better Option

  • @seshanktc
    @seshanktc 2 роки тому +2

    Ask central govt about price hike in tatkal rail& flight ticket

  • @TN-rh7jw
    @TN-rh7jw 2 роки тому +2

    gov bus ticket 400 varathu mental pannadai omni bus pavom than ivanuga pesura pechikku 10000 ethunga sir

  • @dhayalanvadivelu4756
    @dhayalanvadivelu4756 2 роки тому +13

    only solution is you have to plan your trip in advance. If every one take a stand, then they will come down automatically

  • @ssasriram9724
    @ssasriram9724 2 роки тому +1

    What abt Omni bus
    Luggage
    Luggages fees more than
    Passengers fees
    RTO
    Sales tax
    GST
    No checking
    This debates
    Quite waste

  • @DineshKumar-tt2dc
    @DineshKumar-tt2dc 2 роки тому +2

    To OMNI Bus owner: Agree ur comments boss. I know many bus owner are staying in Rental house.

  • @user-gl9qx4uy3m
    @user-gl9qx4uy3m Рік тому

    Thing is ; anchor is supporting for passengers; actually he should support for both side and bus owners are correct everyone needs profit !!!!

  • @mmharish
    @mmharish 2 роки тому +3

    400 500 pota avugaluku diesel kuda set agathu

  • @worldexpressnews24
    @worldexpressnews24 2 роки тому +4

    I'm before omni bus Owner its true

  • @madhusudhanan1437
    @madhusudhanan1437 Рік тому

    2013 ல diesel rate 47 rs இப்போ 96 rs.... Toll rate bus 65 rs இப்போ 250 rs....... இதற்கு காரணம் அரசு.......

  • @rajuponnaiah8890
    @rajuponnaiah8890 2 роки тому +1

    ஆம்னி பஸ் மட்டுமல்ல விமான பயனசீட்டும் தான்

  • @rr1685
    @rr1685 2 роки тому +3

    biriyani eat for 70 Rs don't buy 250Rs biriyani. go in cycle or govt sitting or standing bus

  • @vinothkumar-eh8yp
    @vinothkumar-eh8yp Рік тому

    Omni bus vedam... Nalla.vela paathu. Own car vaangippom frds 😎 veral suppitu pogattum

  • @chandrus1854
    @chandrus1854 2 роки тому +1

    Nrml days la tckt rate athigama vachutu ipd reason sonna kuda yethukalam but festvl time la evalo vachalum ooruku kandippa ponumnu ninaikuravan varattumnu venumne double ah rate increase panrathu thaan aniyayam

  • @KeshavKuttyma
    @KeshavKuttyma 20 днів тому

    கருப்பு சட்டை HIGHWAY LA MATTIRAYHAY OMNI BUS DRIVER PARTHA AVLOTHA NEE 20000 OVA SAMBIRIKARANA NEE ATHUKU YETHA MARI PODA THAIOLI😢❤

  • @TwitterTamilan
    @TwitterTamilan 2 роки тому +4

    பார்சல் கட்டணம் கணக்கிடவில்லை

  • @subitsunrajavel1012
    @subitsunrajavel1012 2 роки тому

    20:00 💯✨

  • @Jaky1991
    @Jaky1991 Рік тому

    பஸ் விலை மற்றும் டீசல் செலவு மற்றும் maintatnce la panrathu kastam thaa

  • @VIJAYKUMAR-ex5cn
    @VIJAYKUMAR-ex5cn 2 роки тому +2

    If omni buses are contract carriers hiw can they pickup and drop passengers in multiple points like a stage carrier

  • @sheeladinesh2474
    @sheeladinesh2474 2 роки тому +2

    Omini bus wrost behavior service especially Chennai to Bangalore. I request you all don't travel in Geepee travels. Kindly stop travelling in Geepee travels. Driver office admin team not even bothers about passenger's.

  • @gangaikarunkuilkalfolktamil
    @gangaikarunkuilkalfolktamil 2 роки тому

    பகல் கொள்ளை தான். இவ்வளவு கஷ்டப்பட்டு பேருந்து இயக்க வேண்டிய தேவை என்ன?

  • @Rana_2390
    @Rana_2390 2 роки тому

    ஆம்னி பஸ் அரசுக்கு கட்டுபடாது..பால் கம்பெனிகள் அரசுக்கு கட்டுப்பாடு..பள்ளிகள், கல்லூரிகள் கட்டுபடாது..அப்போ அரசு எதற்கு?

  • @umasankarmuthulingam8404
    @umasankarmuthulingam8404 2 роки тому

    Sir, if rate Reduced , all passengers, should come into Omni buses, n seasons come ,and also humanity grounds are there

  • @ravimangalam
    @ravimangalam 2 роки тому +6

    In conona time we bought mask @ 15 rs.. 😌😌😌

    • @shankar4873
      @shankar4873 2 роки тому

      Ippo yennada sollavara neeyuuuu

  • @mgmtourstravelschennai1809
    @mgmtourstravelschennai1809 2 роки тому

    nowadays people wants comfort to travel in low price,comfort as its price people must to know that

  • @karan_yt_family
    @karan_yt_family 2 роки тому +1

    Bro simple its expensive and made for rich people...

  • @subhakarjeyachandran9847
    @subhakarjeyachandran9847 2 роки тому +1

    Top route chennai to Bangalore..owner😏 ila sir chennai to madurai 🔥

  • @Mohamed-wk4jk
    @Mohamed-wk4jk 2 роки тому +4

    எல்லாரும் கொள்ளையடிக்கிறாங்க நாங்களும் அடிக்கிறோம்.. அதைத்தான் ஆம்னி பேருந்து ஓனர்ஸ் சொல்ராங்க… 😢😢😢…

  • @manimaran8108
    @manimaran8108 Рік тому

    உங்களை யார் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஊரூக்கு போகச் சொன்னது.மட்டன் கிலோ 800 க்கு வாங்கிற,ஒட்டல், சினிமாவுக்கு குடும்பத்தோட 2000,3000 செலவு நன்றே.இதே கேள்வி டோல் கேட்காரரிடம் கேட்பியா.சீசன் சமயத்தில் மல்லிகை முழம் 100 க்

  • @chandrus1854
    @chandrus1854 2 роки тому

    Nrml day =700₹
    Diwali& pongal =1600₹ ithu epd nyayama irukum apd partha festvl time la thaan elarume ooruku povanga apo thaana ella bus um nallave tckt sale aagum aprm ena prachanai

  • @kishoreg1652
    @kishoreg1652 2 роки тому

    Pesa theriyadhavangala kutitu pona .... Omni bus owners ipadi dha yemathuvanga.....
    Rto checking enna pora vara appola kepangala, bus documents ozhunga vekka matanga....insurance pay pana matanga, toll r
    Return slip cost less.... Parking la summa regular aa park panravangaluku monthly basis.... Bus maintenance cost la per year dha iruko.... Chumma split up pottu alakuranga.... I can't accept their split up.... Adhuvum emi kula ac bus vanguna not profitable.... 70-80 % bus pinami name la oduradha iruko.... Only powerful people can sustain in this business.... Not a normal middle class person .... Finally , it's one of the highly profitable business....

  • @yuvarajavijiy
    @yuvarajavijiy 2 роки тому +5

    இந்த தடியன்களை சொல்லி ஒன்னும் ஆகப்போறது இல்லை. அரசுப் பேருந்துகளை அதிகளவு இயக்க வேண்டும். ஒரு ஆம்னி பஸ்சுக்கு ஈடாக அரசு 20, 30 SETC பேருந்துகளை இயக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைஞ்சா தன்னால வழிக்கு வருவானுங்க. 🤧🤷🏼‍♂️

  • @sugumarchocky
    @sugumarchocky 2 роки тому

    Voice double double la kekkudu boss... Clear ah ve illa

  • @garuda6962
    @garuda6962 2 роки тому +5

    Travels business is very loess

  • @Nk-sg5co
    @Nk-sg5co 2 роки тому +5

    Bangalore to Coimbatore 3500 actually it used to be 700

  • @SENTHILBALASAKTHI
    @SENTHILBALASAKTHI 2 роки тому

    Excellent explanation colleagues

  • @arumugamb5844
    @arumugamb5844 2 роки тому

    chennai tirunelveli 600kms 100litre diesel 10,000+driver cleaner salary3000+toll2500+2000tax+ maintenance 1000=total 18500/30 seat 700=21000/ deficit 2500 per day approxemately

    • @vetriselvans9790
      @vetriselvans9790 2 роки тому

      600 km it may take 130 litre diesel. Since AC bus avg milage is 3 to 4 km only per liter.

  • @yamahaarun9862
    @yamahaarun9862 2 роки тому +2

    ஐயா நீங்க கேட்ட கேள்விக்கு அந்த shoe ah கழட்டி அடிச்ச மாறி இருக்கு 14:15

  • @devil_raj_5634
    @devil_raj_5634 2 роки тому +2

    Omni bus side paathalum paavama tha iruku

  • @sivanathanrajaram9540
    @sivanathanrajaram9540 2 роки тому

    Price are very high during festival time

  • @nikhill96
    @nikhill96 2 роки тому

    Top route chennai to madurai !! Reality is no work opportunity in madurai area 😕

  • @elangomalavan2276
    @elangomalavan2276 2 роки тому

    SETC la pre book pannitu ponga,

  • @giridharanr7618
    @giridharanr7618 2 роки тому +1

    demand and supply simple

  • @jrmtradingjrmtrading7134
    @jrmtradingjrmtrading7134 10 місяців тому

    All Omni bus 2000kg to 5000kg parcel loading bus top and bottom loading +additional passaner ticket income per ticket income 2500to5000rupees
    One Omni bus two income.
    Omni bus business start pannalam bank loan easiua kidaikuthu

  • @dillibabu64reshma54
    @dillibabu64reshma54 Рік тому

    😮due to huge increase in diesel price by modi it is inavitable to increase the fare of omni bus further omni bus owners also pay quartely tax to govt in other hand omni bus owners also look after the maintanance and establishment cost

  • @quadcom1
    @quadcom1 Рік тому +1

    Pavam dhan boss neenga. Omnibus business should thrive.

  • @dillibabu64reshma54
    @dillibabu64reshma54 Рік тому

    Omni bus operation is not easy so many in put cost like high diesel cost tool fee maintanancost quarterly tax maintanance cost fc cost insurance cost

  • @aravindhvb6867
    @aravindhvb6867 Рік тому

    20k salary solran en mayithuku omni bus la dha poviya, TNSTC, SETC pona enna valikudha.. Omni bus business apd dha irukum, nee solra rate ku unna kootitu poga adhu onnu government bus illaa.

  • @Onedestinationclub
    @Onedestinationclub 2 роки тому +1

    common public never know the business structure .

  • @sivaprakashtr9993
    @sivaprakashtr9993 2 роки тому +1

    Omni bus are in loss . But they are losing for 15 years. Believable?
    Why they are running in loss & closing the business?
    Let them show how many travels closed ?

  • @arunabiramjayachandran6041
    @arunabiramjayachandran6041 2 роки тому

    2 mnth ku munadiyea plan pana.. Train la 2AC la kamiya poitu varalam.

  • @PremKumar-yo1jk
    @PremKumar-yo1jk 2 роки тому

    Govt la petrol and diesel koraika matranga atha en paesa matrenga

  • @dineshpkm
    @dineshpkm 2 роки тому

    1997chennai to Salem 200rupees in kpn...so today it is cheap

  • @Nonecares452
    @Nonecares452 2 роки тому

    Omni bus owners /drivers , nadukulla varavanga kitta ninukittu pora passengers kittayum adhiga alavu panam vasool pandradhu dhan koduma.

  • @vibishaatimes6765
    @vibishaatimes6765 2 роки тому +3

    Palayamkottai ayya avargaley idarku valaku thodaralamey