ஆம்னி BUS -ல் டிக்கெட் விலை அதிகமாக இருக்க காரணம் இதுதான் ..! உண்மையை உடைக்கும் OWNER பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க தலைவரின் பேட்டி ..!
    #omnibus #chennai
    Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

КОМЕНТАРІ • 60

  • @karunanithimuthaiyah8405
    @karunanithimuthaiyah8405 Рік тому +10

    டிரைவர்கள் அவசரத்திற்கு பாத்ரூம் போக நிறுத்துவதில்லை
    அவர்களுக்கு வசதியான இடத்தில் மட்டுமே நிறுத்துகிறார்கள்
    என் அனுபவம்

    • @chinnayanstephen1131
      @chinnayanstephen1131 Рік тому +1

      உண்மை தான்... ஆனால் தனியார் தானே என்று ஒவ்வொருவரும் அவர்களுடைய நேரத்தில் நிறுத்துங்கள் என்று சொல்லும் போது அது நல்லதல்ல.... என் அனுபவம் அதுதான்... நான் நிறுத்த சொன்ன இடத்தில் நிறுத்தவில்லை தான்.

    • @balaganesh9524
      @balaganesh9524 Рік тому

      Private buses have a scheduled stops to take break . If the bus got delayed some passengers give negative feedback that is why .

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r Рік тому +1

      முதலில் 2கோடி ரூபாயக்கு வண்டி கேட்பது மக்களின் தவறு. முறையாக பராமரிக்கப்படும் அசோக் லேலண்ட் பேருந்தே போதுமானது . ஆரம்ப முதலீடு குறைவாக இருந்தால் அதிக கட்டணம் தேவைப்படாது.

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r Рік тому +1

      ஒன்றிய அரசின் கேடுகெட்ட கொள்கைகளால் சாலைவழிப் பயணம் தாங்கமுடியாத சுமையாக இருக்கிறது. ஒரு பெட்ரோலில் ஓடும் காரில் இருவர் மதுரை சென்றுவர எரிபொருள் செலவு 5,000/- சுங்கக் கட்டணம் ரா1260 என மொத்தம் ரூ 6500/ - ஆகிறது பேருந்தில் பயணித்தாலும் இதே அளவு செலவுதான்.

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 Рік тому +1

    நானும் ஓட்டினர் என்ற
    முறையில் சொல்கிறேன்.
    கடன் வாங்கி பஸ் ஓட்டுவது நெனச்சி பாருங்க கோடி கடன்
    வாங்கி பஸ் ஓட்டினால்
    நெனச்சி பாருங்க வட்டிய
    பாத்தா தூக்கம் வருமா?.

  • @MohanKumar-bm6kv
    @MohanKumar-bm6kv Рік тому +1

    Toilet button Ella seat ku vechi driver ku soldra madhri option veikamudiuma

  • @karmegamns5318
    @karmegamns5318 Рік тому +15

    பணம் அதிகம் செலவு செய்து குறைவான வருவாய் வரும் தொழில்தான் ஆம்னி பேருந்து தொழில்.

  • @user-bz6vn9kw8o
    @user-bz6vn9kw8o Рік тому +2

    2000 to 3000 sleeper, mugurtha time weekend la romba mosam

  • @muthusaran8388
    @muthusaran8388 Рік тому +1

    Ticket rate 1 lakh vangina kuda nenga nastam nu thanda solvinga....festival time la unga bus la book pani porathuku cab kuda cheap a theriyuthu

  • @kseetharaman8035
    @kseetharaman8035 Рік тому +10

    Train journey is better than omni bus journey. So , always use train journey and not use omni bus journey. Train is safety than bus.

  • @gowthamshankar6246
    @gowthamshankar6246 Рік тому +7

    Normal week days la kuda AC sleeper 1500 charge panringa loss ku drive panrenu slraru 😂

    • @hariharanb07
      @hariharanb07 Рік тому +2

      20 seats la 10 seat than full aana loss thana bro

    • @rider7654-rl1wm
      @rider7654-rl1wm Рік тому +3

      ​@@hariharanb07 1500 க்கு டிக்கெட் வித்தா மயிரிலயா full ஆகும்??

    • @karthikeyanveeramalai1630
      @karthikeyanveeramalai1630 Рік тому +1

      @@rider7654-rl1wm செருப்படி 👌🤣

    • @Venkatesan_7071
      @Venkatesan_7071 Рік тому

      @@rider7654-rl1wm athuku kela otuna loss aagum sir athuvae kaiya kadikum

  • @prakashk4321
    @prakashk4321 Рік тому +1

    Profit illama yarum New bus vangamatanga.. kammiya profit varuthunu sollu. We accept.

  • @mr.pkpappu7304
    @mr.pkpappu7304 29 днів тому

    1+2 டிரைவர்கள் நிற்கின்றார்கள். மீதி டிரைவர்கள் நிற்பதில்லை

  • @user-cs7yq8wv5e
    @user-cs7yq8wv5e Рік тому +1

    சவூதில 1500 கிலோ மீட்டர்
    ஓட்டும்போது ஒரு இடத்தில்தான் நிறுத்துராங்க
    படுக்கை பஸ் கிடையாது சவூதில சவூதி DR

    • @truthtotheworld.
      @truthtotheworld. Рік тому +1

      சவுதி அரேபியா சாலைகளில் 200 கி மீ வேகத்தில் கூட வாகனங்களை இயக்க முடியும். அதனால் குறுகிய நேரத்தில் நாம் செல்லவேண்டிய இடத்திற்குச் சென்றடைய முடியும்தானே..?
      ஆனால் இந்தியாவில் 700 கி மீ தூரம் பயணிப்பதற்கு சில பேருந்துகளில் 14 முதல் 16 மணி நேரம் ஆகிறது.
      நம்மூர் சாலை வசதி அப்படி..!

  • @kseetharaman8035
    @kseetharaman8035 Рік тому +7

    Loss means why are you doing this business. Go to gain business.

    • @yamahaarun9862
      @yamahaarun9862 Рік тому +4

      Passion

    • @manojnatarajan
      @manojnatarajan Рік тому

      Ok tell one gain business

    • @invisibledon4060
      @invisibledon4060 Рік тому

      Avargellam makkalku udavi seybavargal ....
      Poi prauda vidran bro madurai la irunthu chennai ku 500rs la irunthu 3000 rs varaikum charge pandrainga
      Bus la 60 peru eruna 60×500 = 30000rs bus driver ku per day ku 1500rs nu vachupom...
      Diesel ku 15000rs vachalum
      15000rs labam oru trip ku per day ku 2 trip 30000rs
      One monthku 9lakhs income
      Bus oda theiymana selavu 5laks vachalum
      4lakhs profit...
      Ithelamm average a potu ivlo varuthu...
      Api high levele la veramathri varum...

    • @invisibledon4060
      @invisibledon4060 Рік тому

      ​@@manojnatarajan everything is a gain bussiness if owner know the formula to genrate money...
      Therutheruva paathram vithu thaan saravana stores uruvachu ..
      Road kadaila irunthu rambchathu thaan RR briyani , thalapakatti briyani....
      Nerya iruku entha bussiness um gain thaan adha correcta bussiness pana terijavanuki

    • @yamahaarun9862
      @yamahaarun9862 Рік тому +1

      @@invisibledon4060 அதாவது 60per oru bus ல daily um full ah போறது நீ பாத்த

  • @senthilrajaramasamy9519
    @senthilrajaramasamy9519 Рік тому +5

    ஆம்னி பேருந்து புலி வால புடிச்ச கதை,விட்டா கடிக்கும்,பணம் என்ன பன்றதுனு தெரியாதவங்க ஓட்டலாம்,

  • @selfmadex007
    @selfmadex007 Рік тому +1

    Laabam illana Edhukku vithuttu andha kaasula vera velaiya paarunga. Arasukku udhavuraangalaam. Sekkula aattiya suthamana uruttu.

  • @deviprasad4176
    @deviprasad4176 Рік тому +5

    துப்பரவு தொழிலாளர்கள் சாக்கடை மற்றும் பாதாள சாக்கடையில் பணியில் ஈடுபடும் பொழுது ரோபோடிக் இயந்திரம் பயன் படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் .. மக்கள் நலன் சார்ந்த விசயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

    • @addexmedias6441
      @addexmedias6441 Рік тому

      ஐயா எப்போது அவர் வழக்கு போட்டு உள்ளார் அவர் பெயரை கூறினால் நல்ல இருக்கும்.....

    • @deviprasad4176
      @deviprasad4176 Рік тому +1

      @@addexmedias6441 அவர் பெயர் அய்யா

    • @ravikumarm7938
      @ravikumarm7938 Рік тому

      அய்யாக்கு வேற வேலையே இல்லை போல தினமும் ஒரு வழக்கு. ஆனா போட்ட வழக்குக்கு என்ன பயன் என்று போட்ட நாங்களும் தெரிந்துகொள்ளுவோம்

    • @addexmedias6441
      @addexmedias6441 Рік тому

      @@ravikumarm7938 அப்படி ஒருவர் இல்லை இப்படி வழக்கும் போட வில்லை, மதுரை உயர் நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இதனை பற்றி தகவல்கள் ஏதும் இல்லை அனைத்து youtbe,facebook, instagram போன்ற சமூக வலைத்தளங்களில் இதனை போன்ற தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர் இப்போது அதே தான் இந்த video ஆம்னி பஸ் குறித்த video இதற்கும் இந்த command கும் என்ன தொடர்பு..

    • @govindansubramaniyam7334
      @govindansubramaniyam7334 Рік тому

      அடேய்இந்தசொசுத்தொல்லை.அடிச்சுக்கொள்ளூங்கடா

  • @VenkateshViru
    @VenkateshViru Рік тому

    road le nirunthunga.. adhan nalaldhu..

  • @smkumarphone
    @smkumarphone Рік тому

    How many people use dustbin properly? You people never use dustbin.

  • @CTAuthentic
    @CTAuthentic Рік тому +2

    டிக்கெட் விலை 1kmக்கு 3 ரூபாய்க்கு குறைவாக பயணிகள் இடம் இருந்து வாங்கும் வரை பேருந்து தொழில் லாபம் பார்க்காது. ஒவ்வரு பேருந்து நிறுவனமும் போட்டி போட்டு கொண்டு கட்டுபடியாகும் விலையை விட குறைவாக டிக்கெட் விற்று, ஒருவரை ஒருவர் மிக விரைவாக அழித்து கொண்டிருக்கினர். வரி, rto மற்றும் அணியாய 2-3 மடங்கு அபராதத்தையும் எதிர்காமல் இருப்பது இந்த அழிவை இன்னும் வேகப்படுத்தியுள்ளது.

  • @antonymichael5146
    @antonymichael5146 Рік тому

    I travelled city travels AC bus ... They were not allowed baggage... Way la vachika solitanga ... And AC was not working ... Driver ruding ... Total waste City travels ...

  • @tamilnadunatural790
    @tamilnadunatural790 10 місяців тому

    Loss ana ...Bus vithuttu po.... Ne eanna muttala... Profit illama yarum eantha Business pannarathu illa... Nalla uruttura....

  • @bhardi18
    @bhardi18 Рік тому +2

    Nashtathuku en da bus ootura

  • @sgilgamesh
    @sgilgamesh Рік тому

    Tamil people no 1 chura pandaranga neat ness nan ennanu hay theriyathu ..

  • @smkumarphone
    @smkumarphone Рік тому +2

    How many people try to maintain their area clean? You put dust everywhere and blame others for not keeping clean. This is total stupid.

  • @vaseeta
    @vaseeta Рік тому

    Apdi onum sevai pana waynam....lie lie....😊

  • @navinani5228
    @navinani5228 Рік тому

    Saethu tholaiga da

  • @mylifesivan
    @mylifesivan Рік тому

    😄

  • @dilipan486
    @dilipan486 Рік тому

    ஏண்டா அரசாங்கம் நிர்ணயித்த கட்டணம் என்னவோ அதை வசூல் செய்யுங்கட்டா.. திருவிழா பண்டிகை வார விடுமுறை நாட்களில் கொள்ளை அடிச்சா எப்புடி டா உங்கள் பேருந்துகளில் மக்கள் வருவார்கள் 😂

    • @sankaranarayanan9647
      @sankaranarayanan9647 Рік тому

      apadi illa sir, its demand and supply. its like train Premium Tatkal quota. First come first basis. its only on weekends and festival times. rest of the time all the buses are running empty.