முருகன் கண்ட கிராம போன்! Gramophone Invented By Siddha-God Murugan!

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024

КОМЕНТАРІ • 353

  • @pirainilaa9769
    @pirainilaa9769 Рік тому +68

    திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால், முருகா
    திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்.
    திருச்செந்தூரிலே வேலாடும்,
    உன் திருப்புகழ் பாடியேக் கடலாடும்.....

  • @இன்றுஒருதகவல்777

    நம் முருகனின் ஆண்டு பிறந்ததில் மிகுந்த மகிழ்ச்சி புத்தாண்டு வாழ்த்துகள் அண்ணா மற்றும் நம் தமிழ் இனத்திற்கும் வாழ்த்துகள்

  • @parameswaria.s3352
    @parameswaria.s3352 Рік тому +33

    ஐயா வணக்கம் அமெரிக்காவில் மறவா என்ற பழங்குடியினர் மருகா என்ற தெய்வத்தை வணங்குவதாகவும் hoopi கோபி என்ற பழங்குடியினர் மால் என்ற தெய்வத்தை வணங்குவதாகவும் கூறுகின்றனர் இது பற்றி ஆராயவும்.வாழ்க வளமுடன்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Рік тому +22

      ஆய்வு செய்ய வேண்டும்!

  • @holeefuk53
    @holeefuk53 Рік тому +8

    தீபாவளி முடிந்தும் இன்னும் வெடி போடும் உங்கள் கடமை உணர்ச்சியை போற்று வணங்குகிறேன் ஐயா நன்றி

  • @anandthamizan6719
    @anandthamizan6719 Рік тому +20

    நன்றி அய்யா... 👍 நான் உங்களால் தெளிவு பெறுகிறேன் 👍👍👍👍🙏🙏🙏

  • @edvidratchegar923
    @edvidratchegar923 Рік тому +83

    தமிழ் சிந்தனையாளர் பேரவை குழு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்...பாண்டியன் ஐயாவின் ஆராய்ச்சி பணி மேன்மேலும் வளர வாழ்த்தும் சிறு இதயம் ... உங்களது ஆராய்ச்சி பணிக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் குழு நண்பர்கள் மற்றும் வரப்போகும் குழு நண்பர்கள் 😍

  • @yogamegamedia9063
    @yogamegamedia9063 Рік тому +20

    ஐயா நம் முன்னோர்களின் முருகன் மற்றும் அவருக்கு பின் வந்த பல சித்தர்களும் நிகழ்த்திய கண்டுபிடிப்புகள் ஏராளம். அகத்தியர் பேட்டரி என்று ஒரு அகத்தியரின் கண்டுபிடிப்பு மின்சாரத்தை உருகவாக உதவுகிறது. அந்த காலத்தில் இது எவ்வளவு பெரிய ஆச்சரியம். அப்படியானால் இதுபோல் நம் முன்னோர்கள் பற்பல கண்டுபிடிப்புகள் நிகழ்த்தி இருப்பர் என்பது உணரமுடிகிறது. நன்றி!!!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Рік тому +25

      அது முருகன் கண்ட பேட்டரி! எழுதி வைத்தவர் அகத்தியர்!

  • @rajendranp8135
    @rajendranp8135 Рік тому +21

    வணக்கம் ஐயா,
    நமது கடவுளர் முருகனின் கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றும் வியப்புகள் ஐயா,
    அதைவிட வியப்பு அதனை வெளிக்கொணந்து தற்போது தெரியப்படுத்துவது.
    முருகன் ஆசியுடன் உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா.
    மிக்க நன்றி.

  • @குமார்சாரங்கபாணி

    ஓம் சரவணபவ போற்றியே 🙏🙏🙏

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 Рік тому +15

    Many toddlers say 'phone' as 'Kone' only, even when they can prounce other words clearly.
    Mazhalai mozhiyil kooda niraiya arthangan ullana polum.

  • @prrmpillai
    @prrmpillai Рік тому +20

    அய்யா ,நேற்று நாகை சௌந்தராஜா பெருமாள் சந்நிதி மூலவர் அருகே ஆள் வைத்து கோவிந்தா கோஷம் எழுப்பி கொண்டே இடையூறாக இருந்தார்கள் . இன்று சிக்கல் சிங்காரவேலர் சந்நிதியில் மூலவர் சந்நிதிக்கு இடப்புறம் முத்துக்குமரன் சந்நிதி உள்ளது .பிரகார வலது மூலையில் வள்ளி தெய்வானையுடன் சிங்கார வேலவர் சந்நிதி உள்ளது ,மூல ஸ்தானத்தில் நுழைவு வாயில் முன் உள்ள ஐம்பொன் சிலைகளில் மான் சின்னம் கொண்டுள்ள இரண்டு அம்மையப்பர் சிலைகள் உள்ளன .

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Рік тому +23

      சிங்கார வேலர் என்பதே சகுனி தான்! சிங்காரம் என்றால் சகுனி!
      முருகனுக்கும் ஆறு, சகுனிக்கும் ஆறு!

    • @krishkris1
      @krishkris1 Рік тому +1

      @@TCP_Pandian உண்மை ஐயா சிங்கார வேலன் என்பது சகுனியே. கமலஹாசன் நடித்த படம் சிங்கார வேலன் அதில் ஓரு பெண்ணை திருமணம் செய்ய பல சதி கள் பொய்கள் என்று நகசுவையாக ஏமாற்றுவர்கள். அது சகுனி குணங்களை குறிக்கும்!! அருமை @RM பிள்ளை சகோ

    • @ananthykaalidasi4366
      @ananthykaalidasi4366 Рік тому +3

      @@TCP_Pandian ஆமாம் ஐயா.. கமலஹாசனின்
      சிங்கார வேலன் படத்தில் தெளிவாக காட்டியுள்ளார்.
      அதில் கருப்பு கண்ணாடி
      அணியும் தருணம் திருதிராட்டிர்
      ஆகவும் புல்லாங்குழல் வாசிக்கும் முதியவர் சகுனியாகவும் (அவரது கை விரல்களில் குஷ்பூ முத்தமிடுவார் ) காட்சி இருக்கும். மேலும் பாடகர் (மனோ )மற்றும் இவரோடு
      இணைந்தே நடிக்காத கவுண்டமணி ( மணி ), அப்போது பேமஸே ஆகாத வடிவேலு ஆகியோர் நடித்தது ஆச்சர்யம்..
      கவுண்டமணி கருவாட்டு வாசனையை தனித்துவமாக மோப்பம் பிடிப்பார்(அதைக்கொண்டு அவரை நாயுடு என்று நிறுவுகிறார் )

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 Рік тому +19

    I heard Many people saying like 'yar tha pa inda phone a kandu pudichadho'. Now that we have found the real answer. And it's none other than our God Murugan😊.

  • @shuntheresravi4073
    @shuntheresravi4073 Рік тому +4

    டெல்லியில் ஒரு இளம் பெண் காரில் பல கி.மீ தொலைவுக்கு இழுத்து செல்ல பட்டு கொடுரமாக முறையில் இறந்துள்ளார்....
    இறந்த பெண்ணின் பெயர்: அஞ்சலி
    அந்த காரில் இருந்த நபர்கள்: ஐந்து பேர்..
    ஒருவேளை இது மகாபாரதத்தின் பழிவாங்கும் சடங்கு கொலையோ.... சற்று விளக்கவும்..🙏♥️🔥💯

  • @ramprasanthudhayabaskar8073
    @ramprasanthudhayabaskar8073 Рік тому +18

    In Kamal Haasan’s Vikram movie, there is a character who cuts ankle bones.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Рік тому +22

      அந்தப் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை! பார்த்து டீகோட் செய்ய வேண்டியது பாக்கியுள்ளது

  • @Vaamananraavanan
    @Vaamananraavanan Рік тому +14

    கால்பந்து போட்டி கூட மகா பாண்டிய போரை குறித்து நிக்கிறது, சமிபத்தில் நடந்து முடிந்த கால்பந்து போட்டி இறுதி ஆட்டம் Lional merci vs killiyan mbape நடந்தது mbape முருகன் ஐ குறிக்கிறது, ஏன் என்றால் mbape பிறந்த நாடு camanoor எனப்படும் camaroon, camaroon பற்றி உங்களுக்கு நன்கு தெரியும்,
    🇫🇷 ஃபிரான்ஸ் அணியின் சின்னம் சேவல்,
    Lional Merci GOAT 🐐 குறித்து சகுனியை குறித்து நிக்கிறது.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Рік тому +22

      சரியாகச் சொன்னீர்கள்! அதனால் தான் அது அரேபியப் பாலைவனத்தில் நடந்தது!

    • @Vaamananraavanan
      @Vaamananraavanan Рік тому +2

      @@TCP_Pandian சவுதி அரேபியா Argentina 🇦🇷 வை வென்றது கல்கி சவுதி அரேபியாவில் பிறந்ததை குறிக்க.

    • @r.rajalakshmi369
      @r.rajalakshmi369 Рік тому +2

      What about Pele footballer, sir.

    • @Vaamananraavanan
      @Vaamananraavanan Рік тому +1

      @@r.rajalakshmi369 I don't know about him mam.

    • @loganayagiachari4545
      @loganayagiachari4545 Рік тому

      Ball. Ball oon பாலக்காடு.

  • @arunrajmuthu2587
    @arunrajmuthu2587 Рік тому +18

    ஐயா ஒரு நல்ல தமிழ் நாள்காட்டியை பரிந்துரையுங்கள்.

  • @govindanethirajan812
    @govindanethirajan812 Рік тому +12

    இந்த ஆய்வு விடயம் ரொம்ப அருமை அருமை.

  • @வளரி-ங3த
    @வளரி-ங3த Рік тому +37

    உங்கள் ஆய்வுகளை கண்டு வியப்பில் உள்ளம் மகிழ்ந்து கொண்டேன் இருக்கிறேன் ஐயா. கிராமம் என்ற பெயர் சொல்லாவு மிக மிக அற்புதம். மிக்க நன்றி.மெம்மேலும் உங்கள் பணி சிறக்க நல்வாழ்த்துகள் ஐயா.👏👏👏

  • @nadeshannavalogan914
    @nadeshannavalogan914 Рік тому +9

    மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம் 🙏🙏 மிகவும் சிறப்பு.

  • @thamizhnaaduchannel8837
    @thamizhnaaduchannel8837 Рік тому +12

    தமிழ் பாட்டன் முருகன் புகழ் ஓங்குக...

  • @ananthykaalidasi4366
    @ananthykaalidasi4366 Рік тому +31

    ஐயா..,
    நடிகர் சிவகுமாரும் பல திரைப்படங்களில் முருகன் பாத்திரம் ஏற்று நடித்துதுள்ளார்.
    ஏணிப் படிகள் படத்தில்,
    "ஏனடி சின்னம்மா என்ன நெனெப்பு " பாடலில் கிராம போனை வலிந்து காண்பிப்பார்கள்...

    • @gokulkannamani
      @gokulkannamani Рік тому +8

      சிவனின் குமாரர்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Рік тому +27

      நீங்கள் சொன்ன பிறகு, சரி பார்த்தேன்! ஆமாம்!

    • @ananthykaalidasi4366
      @ananthykaalidasi4366 Рік тому +6

      @@TCP_Pandian 🙏🙏🙏

  • @thamizhivinothkumar3301
    @thamizhivinothkumar3301 Рік тому +4

    ஐயா shyam singha roy படம் நவராத்திரி யும் தேவ தாசிகள் எடுக்கப் பட்ட கதை அதில் கதநாயகியான சாய் பல்லவியை துர்க்கை யாக காட்சிப்படுத்தி உள்ளனர். அதில் ஒரு வசனம் அவர் சொல்லுவார். தேவ தாசி அம்மாவாசை அன்று இறந்தால் கடவுளிடம் சென்று விடுவார்களாம் நீங்கள் சொல்வது போல் விஜய தசமி அடுத்த நாள் அம்மாவாசை அன்று தான் துர்க்கை இறந்து இருக்கிறாள்

  • @eswaran444
    @eswaran444 Рік тому +23

    Their is a Japanese animation series called Dr.Stone, in it their is a main character called 'Senkuu', who try to rebuild civilization after a 3700 of a mysterious disaster, the invention he create are similar to what you said about inventions of murugan like foxtail millet, phone, glass, some chemicals etc which i dont have much knowledge about, also his adoptive father is shown as a astronaut who is not good at swimming. Please check it

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Рік тому +22

      Yes! Many have already written about it! I have to watch it!

    • @eswaran444
      @eswaran444 Рік тому +12

      January 4th 2004 is Senkuu's birthday and in star calculator it says krithika

    • @murugan8847
      @murugan8847 Рік тому +6

      Senku = seyon??

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் Рік тому +3

      @@murugan8847 செங்குந்தர் நெசவாளர்கள்

    • @ananthykaalidasi4366
      @ananthykaalidasi4366 Рік тому

      @@அழகன்ஆசீவகர் குந்தகுந்தர் என்பது இந்த பொருளிலும் வருமா..?

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 Рік тому +30

    That starting music is so divine to listen to sir. Could you pls tell us which instrument was used to get this music and its details. Wherever my mind is as soon as I listen to this music, all concentration gets focused in that few seconds to be prepared to watch the video content. All because of the Magic of that music.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Рік тому +21

      Yes! It is Veenai Music!

    • @r.rajalakshmi369
      @r.rajalakshmi369 Рік тому +6

      @@TCP_Pandian name of this raagam,pls.

    • @Gkmurugan_Aaseevagar
      @Gkmurugan_Aaseevagar Рік тому +10

      Its from pandavar bhoomi movie during bhoomi poojai theme music. Composer Bharathwaj.

    • @krishkris1
      @krishkris1 Рік тому +5

      @@Gkmurugan_Aaseevagar yes

    • @r.rajalakshmi369
      @r.rajalakshmi369 Рік тому +7

      @@Gkmurugan_Aaseevagar Yes, you are right. I just checked it.

  • @sumathi1558
    @sumathi1558 Рік тому +11

    Ayya, you and your research will be in history and remembered forever. Nandri.

  • @RamkumarGopalan
    @RamkumarGopalan Рік тому +24

    ஐயா.. குத்து விளக்கு குறித்து எனக்கு சில சந்தேகங்கள்.
    1) அதென்ன “குத்து”விளக்கு. யாரை/எதைக் குத்துவதற்காம்
    2) குத்துவிளக்கின் அமைப்பு (குறிப்பாக கேரள விளக்கு) கழுமரம்போல் உள்ளது
    3)குத்துவிளக்கு பூஜைகளில் வைக்கப்படும் விளக்குகளின் எண்ணிக்கை 108/1008. 1+8=9
    4) குத்துவிளக்கை கழுமரமாக பாவிக்கப்படும் காட்சி அந்நியன் திரைப்படத்தில் உள்ளது.
    மேற்கூறியவை உறுதியானால் என்ன பெயரில் அவ்விளக்கை அழைக்கலாம் என்றும் வழிபாட்டில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும் விளக்குங்கள் ஐயா

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் Рік тому +6

      அன்ன பச்சி விளக்கு லெட்சுமி விளக்கு பிண்டாரி காமாட்சி விளக்குனு சொல் லானுக

    • @maayamaaya1459
      @maayamaaya1459 Рік тому +1

      ஆமாம் அது கூத்து விளக்கு

    • @vasanthasrikantha6512
      @vasanthasrikantha6512 Рік тому

      குத்துவிளக்கு பயன்படுத்தி களுவேட்ரத்தில் சித்தர்களை மக்கள் இரகசியமக பிரார்த்தனை செய்ய ஆரம்பித்திருக்கலாம்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Рік тому +29

      நீங்கள் சொல்வது மிகச்சரி! கழுமரத்தைக் குறித்து வைக்கப்பட்டப் பெயர் தான்! நீங்கள் சொன்ன பிறகு தான் இதை நான் உணர்கிறேன்.
      அந்த விளக்கை நாம் பஞ்சமுக நெடுவிளக்கு என்று குறிக்கலாம்! அல்லது சுருக்கமாக பஞ்சமுக விளக்கு!

    • @krishkris1
      @krishkris1 Рік тому +10

      @@அழகன்ஆசீவகர் பெயர் தான் காமாட்சி விளக்கு உண்மையில் அது ஆசிவக விளக்கு தான்.. அதை பார்த்தால் இரண்டு யானை இருக்கும்

  • @krishnaveni8532
    @krishnaveni8532 Рік тому +8

    ஐயா sindiga 9 என்ற சன்னலை நடத்தும் பெண்மணி பூஜை அறையில் கண்ணாடி வைத்து வழிபடுவது நம் முன்னோர்களை வணங்குவதை குறிக்கும் என்று சொன்னார். முருகனே கண்ணாடியை கண்டவர் என்பதால் பூஜை அறையில் கண்ணாடியை வைத்து வழிபடுவது முருகனையும் குமரிக்கண்ட மக்களையும் வணங்குவதை குறிக்குமா. பூஜை அறையில் கண்ணாடி வைத்து வழிபடுவது சரியா. விடை கூறுங்கள் ஐயா. நன்றி.

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar Рік тому +1

      கண்ணாடி வைத்து வள்ளாலார் வழிபாடு செய்துள்ளனர்,ஐயா வழி வழிபாடு கூட கண்ணாடி தான்.

  • @தமிழ்மதிவதனி

    சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு masterpiece....முருகா..!!!!!!!!!!!

  • @rajamanickam99
    @rajamanickam99 Рік тому +12

    வணக்கம் ஐயா,
    எனக்கு சிறு வயதிலிருந்தே ஒரு சந்தேகம் இருந்தது... சைவத்தில் எப்படி முருகனோ அவ்வாறே வைணவத்தில் கிருஷ்ணன் இருக்கிறார்...
    இவர்களின் பண்புகளில் நிறைய ஒற்றுமை இருக்கிறது...
    இருவரும் ஒரே கடவுளாக இருக்குமோ, சைவ வைணவ சண்டையால் இரு கடவுளாக பிரித்திருப்பார்களோ என்று பல காலம் ஐயத்தில் இருந்தேன்...
    இப்பொழுது நீர் இருவருக்கும் உள்ள நெருக்கத்தை சுட்டிக்காட்டும் தருணத்தில் அந்த ஐயம் தூசுதட்ட பட்டுள்ளது...
    இந்த விடயத்தில் உங்கள் ஆராய்ச்சியின் ஒளி வீசுங்கள் ஐயா..

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Рік тому +23

      இவர்கள் இருவரும் வெவ்வேறு சித்தர்கள் தான்! காலத்தால் 6000 ஆண்டுகள் இடைவெளி!
      ஆனால், கிருஷ்ணன் தன்னை முருகனின் அடியாராகவே கொண்டு வாழ்ந்துள்ளார்.
      இருவரும் ஒரே மாதிரியானப் பணிகளை மேற்கொண்டனர்.

  • @henith1703
    @henith1703 Рік тому +22

    ஐயா 2023 இல் வேற்று கிரக வாசிகள் பூமிக்கு வருவார்கள் என்று சொல்லுகிறார்கள் இதற்கு என்ன காரணம்?? நாம் சித்தர்களை தான் அப்படி சொல்லுகிறார்களா??

    • @VIJAYn369
      @VIJAYn369 Рік тому +7

      நம்மல திசதிருப்பி வெர ஒரு காரியத்த வழக்கம் போல் செய்யதான்

    • @mailtojeya
      @mailtojeya Рік тому +1

      To unite the whole world, the Jews need a common enemy. So they invent an imaginary enemy called aliens and try to unite the world to form New World Order, which makes the whole world their totalitarian state.

    • @VIJAYn369
      @VIJAYn369 Рік тому +7

      இல்லாத ஒரு எதிரிக்கு எதிரா சினிமா மூலியம் பல உணர்ச்சிகளுடன் தயார்படுத்தி உண்மையான இவர்களை பற்றி தெரியாமல் வைத்துகொள்வது....ஆனால் நம்மை போல்
      பல உயிர்கள் இந்த அணடத்தில் இருக்கு...அது உண்மை

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Рік тому +24

      ஆசீவக ஆண்டு!

    • @henith1703
      @henith1703 Рік тому

      @@VIJAYn369 aiya ennaku oru sandhegam srilanka vilum unmayana Tamil desiya vathigal illaya ingae tamilnattai Pol angaeum makkalai emattru kindranara??

  • @subashprabhu7386
    @subashprabhu7386 Рік тому +2

    ஐயா அருமை அருமை நீங்கள் மனிதர் இலா நீங்க ஒரு மாக சித்தர் அஹா அஹா எண் ஒரு படைப்பு ஐயா நன்றிகள் ஐயா மனித குலத்து நீங்கள் ஒரு மனிகம் ஐயா நன்றிகள் ஐயா வாழ்க தமிழ் வளர்க உங்கள் தமிழ் படைப்பு

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f Рік тому +5

    மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா🙏🏿🙏🏿🙏🏿

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 Рік тому +12

    Sir, pls tell tell us about Lava Kucha. Kids of Ram Seetha. In few temples sthala varalaru, there are carvings like lava kucha came here and worshipped. It looks so manipulative sir. Wanted to know if they are fictional or real characters.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Рік тому +17

      லவா என்பது இன்றும் நம்மோடு வாழும் பிராமணனைக் குறிக்கும் கற்பனைப் பாத்திரம்.
      குசா என்பது இன்றும் வாழும் மண்ணின் மைந்தர்களைக் குறிக்கும் கற்பனைப் பாநத்திரம்.

    • @r.rajalakshmi369
      @r.rajalakshmi369 Рік тому +5

      @@TCP_Pandian Oh, OK sir. This info is completely new to me. Thank you, so much.

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் Рік тому

      @@TCP_Pandian லாவா வினால்தான் சிக்கன்குனியா டெங்கு வருகிறது லாவா கொசுவின் புழு

    • @loganayagiachari4545
      @loganayagiachari4545 Рік тому

      @@TCP_Pandian லவா குசா.=white with kavi=kolam..கோல்=stick.

  • @anthoineanwz4975
    @anthoineanwz4975 Рік тому +8

    ஐயா வணக்கம் இந்த பதிவில் அனைத்து பெயர்களிலும் நம் தமிழ் கடவுளான முருகன் பெயர் உள்ளதாக கட்டடைத்தீர்கள் இது அனைத்தும் யூதபிராமனர்களின் விளையாட்டு என்றீர் தமிழர் அடையாலங்களை அழிக்க வந்த யூதன் எதற்காக அனைத்து பெயர்களிலும் நம் தமிழ் கடவுள் முருகன் பெயரை ஏன் அடையாளப் படுத்த வேண்டும் அவன் நோக்கம் தமிழர்களை அழிப்பதானால் இதனை செய்யத்தேவை இல்லையே

    • @vasanthasrikantha6512
      @vasanthasrikantha6512 Рік тому

      ellam annan thambi pasamum payamumthaan;

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Рік тому +16

      இது அவர்களின் வழமை! எந்தெந்தக் கடவுள் எதைக் கண்டாரோ, அந்தந்தக் கடவுளைக் குறிக்கும் மேற்குலகப் பெயரிலேயே ஆட்களுக்கு பெயரிட்டு, அவர்கள் கண்டுபிடித்ததாக கதைத்தான்!

    • @krishkris1
      @krishkris1 Рік тому

      யூதன் நினைத்தால் தனது விருப்ப படி உலக மக்களை அழித்துஇருக்கலாம் ஆனால் அப்படி அவனால் கூட செய்ய முடியாது.. இந்த உலகை, மக்களை நெரிப்படுத்திய நமது கடவுளர் கட்டளை அப்படி தனது வரம்பு மீறும் போது தமது கடவுளர் அவர்களின் ஆட்டத்தை முழுவதும் நிறுத்திவிடுவர். சித்தர்களே இந்த பூமியின் முதலாளி.. ஆண்டவன் உலகத்தின் முதலாளி அவனுக்கு நான் ஓரு தொழிலாளி என்ற பாடல் நினைவுக்கு வருகிறது 👍

    • @Kannan-qp4kn
      @Kannan-qp4kn Рік тому

      Named since, descendants of Jews can easily decode it.

  • @jathu6455
    @jathu6455 Рік тому +24

    France national football t-shirt le seeval (rooster) logo irukku, and their national bird is Rooster especially Sri- lankan junglefowl endu Google le irukku appovum naan ninaichan ethukku ivange muruganoda seeval vaichurukaange endu.

  • @shansan5642
    @shansan5642 Рік тому +12

    Yeah my grandma say when we go from jafna to vanye kamam its mean rice paddy in sri lanka

  • @vethasiva3785
    @vethasiva3785 Рік тому +7

    ஐயா
    வாழ்க வளமுடன்
    மிக சிறப்பான
    வியன் மிகு
    காணொளி
    நன்றி
    வாழ்க வளமுடன்
    ஐயா

  • @sudhamanickam7698
    @sudhamanickam7698 Рік тому +6

    வணக்கம் என் தமிழ் சொந்தங்களே

  • @Kannankaruthinan8
    @Kannankaruthinan8 Рік тому +20

    மிகவும் அருமையான பதிவு ஐயா 🙏🏻😍 முருகப்பெருமான் அறிவிற்கு ஈடு இணையே இல்லை.... ஐயா motor என்ற சொல்லின் etymology muvere அதாவது முவெரே என்றுள்ளது இது ஏன் மூவிரு (3*2=6) வரே -> மூவிருவரே -> மூவரே -> முவெர் என்று வந்திருக்க கூடாது? ஐயா

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 Рік тому +10

    Only Magic that I know so far is MURUGAN.

  • @VKC_EDIT
    @VKC_EDIT Рік тому +12

    உழவன் நாட்காட்டி healer basker.

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 Рік тому +10

    Sir pls post a video on Alexander the Great. His achievements, history, origin everything from your analysis point of views.

  • @gameoversant2
    @gameoversant2 Рік тому +9

    இன்று வரை யூதர்கள் அதை கடைபிடிக்கின்றார்கள் ...... ஆதாரம் :பைபிள்

  • @Sweetsri
    @Sweetsri Рік тому +8

    அனைவருக்கும் மனம் மொழி மெய்ம்மைகளால் வணக்கம். தமிழ் இலக்கணத்தில் மகரமானது தன் அரை மாத்திரையில் இருந்து கால் மாத்திரை அளவிற்கு குறைந்து ஒலிக்கும் இஃது மகரகுறுக்கம் எனப்படும். இதற்கு எடுத்துக்காட்டாக (( போன்ம் ))என்ற தமிழ் சொல் கூறப்படும்.

  • @MahiMahi-hi7sg
    @MahiMahi-hi7sg Рік тому +6

    வாழ்த்துகள் ஐயா

  • @tamilmilan109
    @tamilmilan109 Рік тому +41

    ஐயா வணக்கம் ..
    நான் இங்கே செல்லபடும் தகவல் சற்றும் இந்த விழியத்திற்கு சம்பந்தம் இல்லை என்றாலும் ;சொல்ல வேண்டியது எனது கடையாக கருதி சொல்கிறேன்.
    நேற்று முந்தைய தினம் நான் ஒரு தழிழ் படம் பார்தேன்.அந்த படத்தின் பெயர் சினம்.அந்த படத்தின் கதாநாயகன் அருன் விஜய் அதில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர் "பாரி வெங்கட்" ஒரு காவல் அதிகாரி.அதேபோல் அவரின் மனைவியாக வருபரின் பெயர் "மாதங்கி" அவர் ஒரு மருத்துவர்..!
    அதேபோல் நண்பன் படத்தில் நடிகர் விஜய்யின் பெயர் "பாரி வேந்தன்" அதில் அவரின் காதலி ஒரு மருத்துவர் ..! நிஜ பாரி நட முறை வாழ்கையை ஒட்டி இந்த படம் இருக்கிறது.இதில் நான் அதிர்ந்து என்னவென்றால் ..?விஜய் என்ற பெயர் கொண்ட நடிகர்கள் இருவருக்கும் "பாரி"என்ற கதாபாத்திரம். அதில் அவர்கள் துணைவியின் தொலில் "மருத்துவர் "...

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Рік тому +40

      ஆமாம்! பாரிசாலன் பெரிய திட்டங்களோடு வளர்க்கப்பட்டவன் தான்!
      அதனால், நாம் வீழ்த்தியது சாதாரண விக்கெட்டல்ல!

    • @tamilmilan109
      @tamilmilan109 Рік тому +11

      @@TCP_Pandian உண்மைதான் ஐயா..!🙏

    • @Always369
      @Always369 Рік тому +3

      @@TCP_Pandian உங்களின் பூர்விகம் எது ஐயா?

    • @Always369
      @Always369 Рік тому +3

      @@nativegoodness சந்தேகம் உள்ளது....நீங்கள் சொல்வது கவனிக்க படவேண்டிய விடயம்தான்.... நீங்கள் யார்?

    • @satishd2749
      @satishd2749 Рік тому

      @@nativegoodness Murugan name and 52yrs why you have no understanding about our Tamil Gods and you believe bull shit story of
      j ews who had no history of any Civilization and invention but all of sudden from 500yrs there brains started working and you want us to believe this bull shit story.
      Watch Shiva Ayyadurai videos
      he has been and worked with
      J ew Physcopaths in Top president office and see what he says.

  • @robbinghook3571
    @robbinghook3571 Рік тому +17

    One of his greatest but a very simple invention was the Battery.
    This invention of Battery leads to many other inventions such as H2 and O2 separation and Hydrogen balloon.
    The 2nd most important thing was in the agricultural sector.
    I strongly believe that he would have also invented the "Cholam" which is also known as Maize in many countries.
    According to existing information the Cholam was a genetically engineered product from wild grass cultivated in Mexico around 10,000 years ago.
    Based on Mayan civilization and their connection to Tamils it's possible this was done by Murukan.
    He discovered many food in a newly encountered environment after the deluge.
    Valli Kilanku, Murukai, Millets (especially Thinai), honey etc.
    When we look at words such as Chola Katru, Cholar, Cholai, Choki, we should wonder would Cholam somehow isn't related?
    So the Chola dynasty could be the 2nd after Chera Dynasty of the Hunters.
    Would it possible the Chola dynasty was established with agriculture by Murukan.
    The Pandiyan Dynasty could be the last one, when the land became scarce and the sea was explored with fishing.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Рік тому +17

      I think Chola is the later day dynasty! First Chera, Second Pandya and the third Chola.
      Any way, after your observation, I would look into the possibility of it!

    • @robbinghook3571
      @robbinghook3571 Рік тому +7

      @@TCP_Pandian
      Thank you Mr. Paandiyan. Also I remember calling them in the following order. The mooventharkal Chera, Chola, Pandiaykal.

    • @ramce2005
      @ramce2005 Рік тому +4

      @@robbinghook3571 wow!
      Great information man.
      Pandian rajni movie have a clue that murugan who was the first pandiya.

    • @ramce2005
      @ramce2005 Рік тому +5

      @@robbinghook3571 there was movie called மூவேந்தர் மற்றும் சேரன் பாண்டியன். இரண்டிலும் சரத்குமார்

    • @robbinghook3571
      @robbinghook3571 Рік тому +6

      @@ramce2005
      Need to be find out I hope. There is also a possibility movies could be used for misinformation.
      We must not just rely on movies alone.
      We need assisting and associating proof to settle the Brahmanical disinformation.
      Please look for all evidence from all aspects.

  • @vickykarikalan5972
    @vickykarikalan5972 Рік тому +44

    ஐயா! ஒரு பேராசை இந்த விழியம் பார்த்தவுடன் நம் முருகனின் குரல் பதிவு கண்டிப்பாக பூமிக்கு அடியில் புதைந்து கிடக்கும் என்ற பேராசை (அ) நம்பிக்கை என் மனதில் உருவாகி உள்ளது.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Рік тому +35

      கிடைத்தால் பெரும்பாக்கியம் தான்!

    • @vasanthasrikantha6512
      @vasanthasrikantha6512 Рік тому +6

      @@TCP_Pandian black record disc playing the primitive sound is the sound of black hole 'om',

    • @VazhgaVaiyagam
      @VazhgaVaiyagam Рік тому

      ua-cam.com/video/cHqYuoyymTY/v-deo.html

    • @VazhgaVaiyagam
      @VazhgaVaiyagam Рік тому +5

      Check on dr stone season 1 episode 24 which shows Murgan inventing speaker, mic, recording disc on glass, gramophone and radio two way both send and receive

    • @senthamilachibharadhi
      @senthamilachibharadhi Рік тому

      karpanai seidhu paarkkavae aanandhamaaga irukkiradhiu.

  • @loganayagi7929
    @loganayagi7929 Рік тому +10

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @balaswamynathan2070
    @balaswamynathan2070 Рік тому +18

    Vikram என்ற கமல் படத்தில் ஒரு குள்ளன் கணுகால் நரம்பை கட் பண்ணுவான்...கிளைமாக்ஸ் சீன் பார்த்தால் தெரியும்

    • @VIJAYn369
      @VIJAYn369 Рік тому +3

      அவர் எல்லாரையும் அதுபோல் தான் செய்வார்..

    • @sdevid6938
      @sdevid6938 Рік тому

      ஏன் அது தமிழனை எச்சரிக்கையாக பார்க்க கூடாது. நடிகர் க.மலம் ஒரு கில்லாடி இலுமினாட்டி ✋ கை கூலி தமிழின இளைஞர்களை சினிமா அனிட்றாப் செய்த கயவன் பிண்டாரி

    • @jagustrong1223
      @jagustrong1223 Рік тому +1

      Amam avar Murugan than allava

    • @prrmpillai
      @prrmpillai Рік тому +1

      @Best One that's unnecessary scene

    • @pushpap4907
      @pushpap4907 Рік тому +1

      Near ambur... periyankuppam and nacharkuppam...fully against tamilnadu...there is samundeeswari temple like their capital...raising their kids like army against tamil...they are fully alcoholic and drug addicts.don't give any opportunities to these people in tamilnadu..they will destroy other kids too..

  • @MAHAMADAMAHAMADA-wb2ep
    @MAHAMADAMAHAMADA-wb2ep Рік тому +8

    ANCIENT AASEEVAHAM MINDS,,,,CIVILISE THE WORLD,,,,SALUTE TAMIL CHINTHANAI,,,,,OM AASEE

  • @இராசேந்திரசோழன்-ந3ச

    ஐயா அவர்களுக்கு வைகுன்ட ஏகாதேசி நல் வாழ்த்துகள் (2/1/2023) ஐயா முன்பு எல்லாம் நான் சிவனையு முருகனை மட்டுமே வணங்கி கொன்டு இருந்தே ஆனால் உங்கள் ஆரம்ப நாடகளின் காணொளி மூலமாக நீங்கள் யார யாரெல்லாம் நம் தமிழ கடவுளர்கள் என்ற படிபினை கொடுத்தீர்களோ அதன்படி நேற்றூ நம் திருச்சி திருமால் அரங்கநாதரின் வைகுன்ட ஏகாதேசி நாளை காவிரி கரையிலிருக்கும் ஒரு பழமையான் நம் அரங்கநாதர் கோவிலுக்கு சென்று அரங்கநாதரை வழிபடும் அறிவும் வாய்ப்பும் உங்கள் காணோளிகளை பாரததன் மூலம் எனக்கு கிடைதது அதன் மூல்ம் நம் அரங்கநாதர் எனகு ஏதவது அருள் கிடைத்தால் அதில் ஒரு பங்கு உங்களுக்கும் கொடுகட்டும் என்று நம் திருச்சி காவிரி அரங்க நாயகன் அரங்கநாதரை வேண்டுகிறேன். ஐயா இது வேறும் ஆரம்பம் நல்ல தொடக்கம் தான் ஐயா நீங்கள் யாரெல்லாம் நம் தமிழ் கடவுளர்கள் என்று குறிபிட்டுள்ளிகளொ அவர்களின் பழமையான கொவில்களை தேடி சென்று வணங்குவேன் அப்படி ஒரு வய்ப்பை நம் தமிழ் கடவுளர்கள் எனக்கு கொடுபாரகள் என்று நம்புகிறேன். மீண்டும் ஐயா அவர்கறளுக்கு வைய்குண்ட ஏகாதேசி நல் வாழ்த்துகள்

  • @Ashokkumar-qq5zo
    @Ashokkumar-qq5zo 4 місяці тому

    ஆசீவகம் மலர்கிறது.

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 Рік тому +5

    வணக்கம்
    வாழ்க
    நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @loganayagi4494
    @loganayagi4494 Рік тому

    வளர்க உங்கள் பணி.

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 Рік тому +9

    உண்மைகளை புட்டு புட்டு வைக்கிறீர்கள்.ஐயா.

  • @ruban8992
    @ruban8992 Рік тому +10

    Iyaa,in vikram movie one guy always cut his Enemy on' kanu kaal '
    Lastly he cut ✂️ kamal hasan kanu kaal
    But is is not work
    Malam said
    Already I have some metal inside after I injured .
    Why these in movie ayya

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Рік тому +12

      அந்தப் படத்தை இன்னும் நான் பார்க்கவில்லை! பார்த்து கட்டுடைக்க வேண்டும்!

    • @ruban8992
      @ruban8992 Рік тому +4

      @@TCP_Pandian nanri ayaa.

  • @indianland1947
    @indianland1947 Рік тому +1

    எல்லாமே அல்லவா அல்லவா தானா? இது ஆராய்ச்சி அல்ல. கற்பனாசக்தி. சிறுபிள்ளைதனமாக உள்ளது .

  • @ponnusamy4326
    @ponnusamy4326 Рік тому +9

    வணக்கம் ஐயா இப்பவும் பேப்பரில் குழந்தைகள் கோன் செய்து ஹலோ ஹலோ னு விளையாடுவாங்க

  • @VKC_EDIT
    @VKC_EDIT Рік тому +6

    ஆழியாறு ரவிச்சந்திரன் அவர்கள்

  • @mymindvoice8607
    @mymindvoice8607 Рік тому +24

    அண்ணா ... முருங்கை மரம் முருகன் கண்ட மரமா?
    மருது என்ற பெயர் முருகனின் பெயர் தானே !?

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் Рік тому +8

      ஆமாம்

    • @bharathj9151
      @bharathj9151 Рік тому +7

      யானும் அப்படித் தான் நினைக்கிறேன்...!
      "முருகன் கீரை " = முருங்கைக் கீரை
      "அகத்தியர் கீரை " = அகத்திக் கீரை

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Рік тому +19

      முருகனின் வம்சாவழிகள் பெயரிட்ட மரம்!

    • @mymindvoice8607
      @mymindvoice8607 Рік тому +3

      @@TCP_Pandian பதில் அளித்தமைக்கு நன்றி அண்ணா 🙏

  • @kumar24793
    @kumar24793 Рік тому +8

    கண்~காண் ~ காண்மம்~காமம் ~கிராமம்.. இதுவே வேர்ச்சொல் என நினைக்கிறேன்.. படித்து உணர்ந்து இருக்கிறேன்..நிறைய தகவல்கள் வழக்கம் போல் உங்கள் காணொளியில் ஐயா ☀️🦋 நன்றி 🙏 வாத்தி முருகன் போற்றி போற்றி 🎏🦚🐍🦖☘️☘️

    • @ananthykaalidasi4366
      @ananthykaalidasi4366 Рік тому +2

      இதை மா. சோ. விக்டர் சொல்லியிருக்கிறார்.

  • @camilusfernando17
    @camilusfernando17 Рік тому +11

    மிகவும் அருமை வாழ்த்துகள் ஐயா

  • @v.jasvanth3451
    @v.jasvanth3451 Рік тому +9

    அரக்கோணம் பஞ்சிப்பேட்டை ஒலிமுது பாட்டு கல்பாக்கம் அணு உலை பரந்தூர் வெள்ள கேட் பாண்டியன் ஐயா நன்றி உலகம் தமிழ் சித்தர்கள் தமிழ் நாடு மக்கள் ஓடிவா தஞ்சாவூர் பெருவுடையார் நமச்சிவாயா ஓம் ஏகாம்பரநாதர் முருகா மதுரை மீனாட்சி வள்ளி தாயே வேப்பமரம் தாலி பனை மரம் 3524786 தமிழ் செங்கோல் வேண்டும் தூய தமிழன் ஓம் இராவணன் ஓம் கும்பகர்ணன் ஓம் குபேரன் ஓம் இஎந்திரன் ஓம் கண்ணன் ஓம் ஏழு சப்த ஆகாய கன்னி மரியாவின் வருக வருக வருக வருக வருக வருக வருக வருக வருக வருக வருக வருக வருக வருக தமிழ் சித்தர்கள் வருக வருக வருக

  • @thileepanuthayakumar9951
    @thileepanuthayakumar9951 Рік тому +7

    Frenche la ville endral gramam

  • @balasaraswathybalasubraman8717

    வணக்கம் ஐயா! 🙏🙏
    🌸🌸💮🌸🌸

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 Рік тому +6

    Sir, Expected your videos on explaining Vaikunda Ekadesi: worshipping procedure and Arundra Dharisanam worshipping procedure.
    And Muruga per vizha, are we doing in Margazhi or Thai sir.?

  • @saridhagovindaraj3818
    @saridhagovindaraj3818 Рік тому +4

    ஐயா Shin Chan Movie's a சில விடயங்கள் உள்ளன

  • @vijivini7918
    @vijivini7918 Рік тому +8

    May God bless you sir

  • @indirjith8482
    @indirjith8482 Рік тому +5

    OHMS LAW also may have some connection

  • @thiyagarajarjunan3690
    @thiyagarajarjunan3690 Рік тому +3

    நன்றி ஐயா!

  • @navalantnavalan6346
    @navalantnavalan6346 Рік тому +9

    கொடிகாமம் யாழ்ப்பாணத்தில் உள்ளது
    சிங்களத்தில் கம என்று வருகிறது

    • @vasanthasrikantha6512
      @vasanthasrikantha6512 Рік тому +2

      thambalakamam, thamputthu gama (sinhala) , in sri lanka

    • @joyfull295
      @joyfull295 Рік тому +1

      @@vasanthasrikantha6512 Wattagama, Weligama, Adhikarigama are few more gamas( villages) in Ellangai. ( Kamam->Kama ->gama

    • @vasanthasrikantha6512
      @vasanthasrikantha6512 Рік тому

      @@joyfull295 kamam seytha idam gama or kamam and that was introduced by Murukan As per TCP

  • @stoneprasanth
    @stoneprasanth Рік тому +7

    வணக்கம் ஐயா..

  • @தமிழ்மதிவதனி

    Ayya what about subha sree eesha...

  • @rajeshmahendran369
    @rajeshmahendran369 Рік тому +6

    ஓம் முருகபெருமானே சரணம் 🙏🙏🙏

  • @jr.Chennal6
    @jr.Chennal6 Рік тому +7

    காலை வணக்கம் 🙏

  • @pirapuraj9057
    @pirapuraj9057 Рік тому

    விக்ரம் படத்தில் கணுக்காலை வெட்டும் ஒரு கதாபாத்திரம் வரும், அந்த பாத்திரத்தை கடைசியில் கமல் காலால் மிதிப்பது போன்று காட்டியிருப்பார்கள். அவரின் பெயர் கூட (member of Vetti Vagaiyara #3)

  • @acrdn2563
    @acrdn2563 Рік тому +6

    வணக்கம் ஐயா🙏

  • @sakthimohan7596
    @sakthimohan7596 Рік тому +2

    Vikram padathula jaffer character dog maari match aguthu....kamal dialogue shambu magane...shiva's son..

  • @அழகன்ஆசீவகர்

    ஐயா வணக்கம் நன்றி

  • @ஆறுமுகம்.ஆரியன்

    ❤❤❤📚🖋👍🙏

  • @suma1264
    @suma1264 Рік тому +1

    ஐயா 9/11 போல இப்ப அதிகமாக கார்டூன் நில் A113 என்ற எண் அதிக அளவில் வெளிவருகிறது இதை. 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺 விளக்குங்கள் ஐயா

  • @murugan8847
    @murugan8847 Рік тому +12

    ஐயா, Wat hapnd to paari saalan series? . Y u discontinued exposing tht bastard?

    • @VIJAYn369
      @VIJAYn369 Рік тому +7

      The End - paari😄

    • @murugan8847
      @murugan8847 Рік тому +6

      @AudittheMainstream ok bro even i following tht page

    • @vrsakum
      @vrsakum Рік тому +2

      Why sooo harsh word, Scolding his mother?

    • @prrmpillai
      @prrmpillai Рік тому +3

      @@vrsakum all traitors of Thamizh people should be called that like only.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Рік тому +19

      We are conducting Murugapperu Vila. We shall come back to him later, when there is need!

  • @johnmichaelanand9666
    @johnmichaelanand9666 Рік тому

    Hi sir
    Aadi masam new couple a piruchu vaikurathu Tamil tradition a or Jewish people namamela pukuthuna culture a sir.
    Aadi masam baby form ana it will born on April half. If so athu Taurus raasi varum. Rajini many films la Bull varuthu(muratukalai and padayapa). So Must be born on that raasi. will murugan born again on that month. Atha stop pana than Jewish new couple a piruchu vaikurangaa?? I have ths dout because 2nd baby ku etha pana matranga only first baby born akama pathukuranga.

  • @Sbamuthan
    @Sbamuthan Рік тому +17

    நிறுவிவிட்டேன் அல்லவா 🤣🤣🤣🤣

  • @Vaamananraavanan
    @Vaamananraavanan Рік тому +4

    வணக்கம் ஐயா ham பற்றி முன்பே உங்களிடம் குறிப்பிட்டு உள்ளேன்.

  • @manjulasrinivasan3634
    @manjulasrinivasan3634 Рік тому +5

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jawadeepak
    @jawadeepak Рік тому +6

    💥💪🏽💥💪🏽💥💥💪🏽💥💪🏽💥💪🏽

  • @kanniyappankanniyappan3567
    @kanniyappankanniyappan3567 Рік тому +5

    , மீனாட்சி, மேல்மருவத்தூர்,மஞ்சமாத , கன்னியாகுமரி one side love இந்த ராகசியம் இருக்கிரமாறிருக்குது

    • @VazhgaVaiyagam
      @VazhgaVaiyagam Рік тому +3

      மஞ்சமாதா -> Durga / Ghandari

  • @rammoorthy7458
    @rammoorthy7458 Рік тому +2

    ஐயா பருவதமலை ஆஞ்சநேயர் சிரஞ்சீவி மலை என்று சொல்கிறார்கள்.அது உண்மையா???

  • @sakthi_ps_yt
    @sakthi_ps_yt Рік тому +5

    Padai vedu is Current day Tamil Nadu. Kumari kandam is true. But Murugan or kadavan is padai vettukaran. According to Mayan from Ilangai, he is the god of hills/hillock first. Mayan is also a decentent of murugan.

  • @P.R.Gaming0786
    @P.R.Gaming0786 Рік тому +2

    எப்படி இந்த மாதிரி சிந்தனை தோன்றும் யாருப்பா நீங்க

  • @Vaamananraavanan
    @Vaamananraavanan Рік тому +5

    Vikram படத்தில் கூட கணுக்கால் வெட்டும் காட்சி வரும்.

  • @MrHarikaja
    @MrHarikaja Рік тому +2

    Ayyaa harikaran entra peyaruuku tamil akkam solunga pl

  • @ramumarimuthu6772
    @ramumarimuthu6772 Рік тому +4

    Vikram movie🎥 la kanukal la than cute pannuva

  • @ShanShan-yk5kl
    @ShanShan-yk5kl Рік тому +6

    ஐயா தென்னலி படத்தில் கமல் ஹாசன் வசனம் இருக்கும்

  • @balajiuthran5028
    @balajiuthran5028 Рік тому +4

    03:35 HIDDEN DETAILS

  • @peace3552
    @peace3552 Рік тому +4

    Mani kandan means one who found the time... ❤️❤️❤️❤️May be Sabari malai Mani kandan got him name as he was one who calculated time with 18 stems n so ln... 6 + + 6 + 6+6= 24, a bell 🔔 was rang every 6 hrs n per hour 🌎 on 18 divisions plus one 🕐🕜 aru mugan .. 6 face... The statue 🔔 at Sabari mala was burnt in accedent they say but a metal doesn't melt but the recent staute is made from melting it's bell 🔔 into a staute ... May be with the 18 steps of shadow with the bel on top they had a technique to find time. .

  • @kumarg4608
    @kumarg4608 Рік тому +5

    🙏

  • @super85482
    @super85482 Рік тому +5

    ஐயா,வணக்கம்,