கேரளாவின் வியக்க வைக்கும் 101 கௌரவர் பாரம்பரியம் (மகாபாரதம் -7)

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • கேரள மலைநாட்டு 101 குரவ அரசர், அரசியே கௌரவர்கள் என்ற உண்மையை நிலைநாட்டும் விழியம் இது. கள ஆய்வின் மூலமாக இதை நிறுவுகிறோம். சகுனி கோயில் இருக்கும் பவித்ரேஸ்வரத்தில் இரும்பு உருக்காலை மகாபாரதக் காலங்களில் இருந்தது என்பதை இடத்தின் பெயர் மூலமாகவும், அகழ்வாராய்சி கண்டுபிடிப்புகளையும், மரபு வழிச் செய்திகளையும் கொண்டு நிறுவுகிறேன். வேதங்களைப் பற்றிய எனது ஆங்கில விழியம் பாரத்தவர்களுக்கு இது சுலபமாகப் புரியும். அந்த விழியம் விரைவில் தமிழிலும் வெளியிடப்படும்.

КОМЕНТАРІ • 579

  • @VKC_EDIT
    @VKC_EDIT 4 роки тому +13

    இறைவன் அருளால் தங்களின் வழியாக உண்மை வெளிப்படுகின்றன
    வாழ்க வளமுடன்

  • @AnonyomousKING
    @AnonyomousKING 7 років тому +91

    கேரளம் போல் நீங்கள் ஒவ்வொரு மாநிலமாக பயணித்தால் பல உண்மை வரலாறு வெளிவரும் போல் இருக்கின்றது

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 років тому +50

      Anonyomous KING: அதைவிட உலகெங்கும் பயணித்தால் நமக்கு பல அறிய வரலாற்றுத் தகவல்கள் கிட்டும். மிக்க நன்றி!

    • @AnonyomousKING
      @AnonyomousKING 7 років тому +11

      நமது நாட்டில் தொல்லியல் துறைக்கு மத்திய அரசு தொல்லை மட்டும் தான் தருது, பல தமிழர் வரலாறு சார்ந்த கண்டு பிடிப்புகளை மறைத்து விடுகிறதாக கேள்விப்பட்டேன் அதனால் இப்படி நீங்கள் செய்யும் மொழியியல் ஆய்வு மற்றும் இந்த காணொளிகள் மிகவும் பயனுள்ளவை. இப்போதெல்லாம் கோவில்களுக்கு இதற்காகவே நானும் செல்கிறேன்

    • @tharanit4856
      @tharanit4856 6 років тому +6

      Tamil Chinthanaiyalar இலங்கைக்கு பயணம் செய்யும்.. பல பழைய மரபுகள் இன்றும் உள்ளன...

    • @biranavanparamanantham5920
      @biranavanparamanantham5920 4 роки тому

      Tamil Chinthanaiyalar Peravai ஐயா மலைநாட்டில் தான் பனை இல்லையே எவ்வாறு துரிஓதனுக்கு கள் வழங்கப்பட்டது?

    • @விவேகம்-ங9ப
      @விவேகம்-ங9ப 4 роки тому +3

      @@biranavanparamanantham5920 தென்னங்கள் ஆகவும் இருக்கலாம்.... கொச்சின் "முள்ளபந்தல்" கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தென்னங்கள் மிகவும் பிரசித்தி பெற்றது அங்கே

  • @drnandakumarakvelu1581
    @drnandakumarakvelu1581 3 роки тому +2

    TCP..you will succeed..TRUTH..coming to surface..This is SATHYA YUGA..Thank you..DrNanda..TN..

  • @ssr7388
    @ssr7388 4 роки тому +1

    உங்கள் குரலை கேட்க கேட்க நன்றாக உறக்கம் வருகிறது...

  • @savithrim4456
    @savithrim4456 7 років тому +68

    தங்களின் சேனல் விசுவரூபமாக பரவவேண்டும்.வளரவும் வேண்டும்.தங்களின் விடாமுயற்சிற்கு வாழ்த்துகள்.காணொளி அருமையாக வந்துள்ளது.தங்களின் காணொளிகளை மூன்றரை வருடம் தொடர்ந்து பார்த்து வருகிறேன்.அருமையான பணி.நன்றி எம் இனத்தின் சார்பாக

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 років тому +5

      Mugesh V: உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி!

    • @vadugaiyanvadu9963
      @vadugaiyanvadu9963 6 років тому

      Kat

    • @isaikani675
      @isaikani675 3 роки тому

      Kollam malanaadu temple.
      ua-cam.com/video/hidgAGpg5q8/v-deo.html

    • @SS-jg2ie
      @SS-jg2ie 3 роки тому

      ua-cam.com/play/PLZsrZkjp4835-Ub7IFefrwyBBbx-er9-S.html

  • @MAzaaruTheen
    @MAzaaruTheen 7 років тому +92

    உங்களுடைய வேலை சிறிய கல்லில் இருந்து மலையை கண்டுபிடிப்பதற்கு சமம் ஐயா....
    உங்களுடைய காணனொலியை காண்பதால் இன்னும் தமிழ் மீது பற்று அதிகமாகிறது..
    நன்றி ஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 років тому +44

      M.Azaaru Theen: உங்கள் பாராட்டை ஏற்கிறேன். வெளிவரும் உண்மைகள் கண்டு நானே பிரமிக்கிறேன். சித்தர்களின் ஆன்மாக்கள் என்னைப் பயன்படுத்துகின்றன.

    • @SS-jg2ie
      @SS-jg2ie 3 роки тому

      ua-cam.com/play/PLZsrZkjp4835-Ub7IFefrwyBBbx-er9-S.html

  • @senthil3052
    @senthil3052 6 років тому +38

    ஐயா தங்களின் புகழ் பாரெங்கும் பரவி தாங்கள் புகழ் பெற வேண்டும் உங்களால் தமிழர்கள்ளாக நாங்கள் பெருமை கொள்கிறோம்

    • @isaikani675
      @isaikani675 3 роки тому

      Kollam malanaadu temple
      ua-cam.com/video/hidgAGpg5q8/v-deo.html

    • @SS-jg2ie
      @SS-jg2ie 3 роки тому

      ua-cam.com/play/PLZsrZkjp4835-Ub7IFefrwyBBbx-er9-S.html

  • @srinivasanarumugam4922
    @srinivasanarumugam4922 6 років тому +4

    Amazing series of thesis based on language archaeology. நன்றி, வணக்கத்துடன் வாழ்த்துக்கள் பல. அளப்பறிய தொண்டு

  • @jaisairaj1350
    @jaisairaj1350 5 років тому +13

    இன்றைய கேரளா அதாவது அன்றைய வேணாடு (வேள் நாடு) ,குமரி இரணியல் கோட்டை,உதயகிரி கோட்டை,கல்குளம், போன்றவற்றை ஆட்சி புரிந்த தமிழர்கள் தீட்டு சாதியாக மாறிய வரலாறை பதிவு செய்யுங்கள்

  • @prasanaj8095
    @prasanaj8095 4 роки тому +9

    நான் தமிழ்க்குடி மலைகுறவன் சமூகம்
    திராவிட தெலுகர் மலையாளி வடுகர் ஆட்சியாளர்கள் உண்மையான பூர்வீக குடி தமிழ் குறவக்குடி மக்களின் மறைத்து
    தமிழகத்தில் நரிக்காரன் என்ற குருவிக்காரன் பிச்சை எடுப்பது ஊசி மணி பாசி மணி விற்ப்பது போன்ற வாகிரி மராத்திய தேசத்தில் கஜினி முகம்மது பயந்து அகதி நாடோடி வந்த தமிழகம் குருவிக்காரனை
    அடையாளபடுத்தி உண்மையான என் போன்ற தமிழ்மலைகுறவக்குடி இழிவுபடுத்தி மற்ற தமிழ் சாதி மக்களிடமிருந்து விலகி வைத்து அவமானபடுத்தியவன் திராவிட தெலுகு ஆட்சியாளர்கள்

  • @rajamoorthy4679
    @rajamoorthy4679 4 роки тому +9

    வரலாற்றை மீட்டுறுவாக்கம் செய்யும் தமிழரே நீங்கள் பல்லாண்டு காலம் வாழ இயற்க்கையை வணங்குகிறேன்

    • @isaikani675
      @isaikani675 3 роки тому

      Kollam malanaadu temple
      ua-cam.com/video/hidgAGpg5q8/v-deo.html

  • @kircyclone
    @kircyclone 7 років тому +39

    அகிலத்தில் குரங்காய் தோன்றி
    ஆதியில் குன்றின் மேல் குரவனாய் தவழ்ந்து
    இடையில் இடையராய் வளர்ந்து
    ஈட்டியின் ஈசனாய் உருவாகி
    உலகை ஆளும் கருத்தினனாய் மாறி
    ஊரை உருவாக்கி உத்தமனாகி
    எளும் போரை எழுச்சியாக்கி
    ஏர் உழுது பள்ளராய் மலர்ந்து
    ஐய்து பெரும் பிரிவாய் 18 தொழில் வளர்த்து
    ஒற்றுமையுடன் வாழவே
    ஓதுவாய் பறையர் வேதம்
    ஓளவை தமிழ் செழிக்க
    அஃதிலால் ஆகுமோ தமிழ்.
    ua-cam.com/channels/z89VcdUsRR2y57CpcOGBcw.html
    அருமையாக இருந்தது இந்த கவிதை அனைவர் ரசிப்பிற்காக இங்கே இணைக்கிறேன் ... மேலே கொடுக்கப்பட்டுள்ள link இல் உள்ளவர் தான் இதை எழுதியவர்

    • @aaseevagathinnai2987
      @aaseevagathinnai2987 7 років тому +1

      நன்றி நண்பரே.

    • @வீரசாம்பவர்குலம்மனோ
    • @srivaisnavy3851
      @srivaisnavy3851 2 роки тому

      குரங்காய் , பராண்டியாய் பாண்டியை முராண்டியாய் பின்னர் குடிகள் என பறையர் பாணர் கடம்பர் துடியர் என குடிகளாகி அடுத்து உரு கொண்டதே குலங்கள் .

  • @SkLove258
    @SkLove258 5 років тому +20

    உங்கள் பதிவுகள் அனைத்தையும் கண்டேன் வியந்தேன் வியந்து கொண்டு இருக்கிறேன் இன்னும் பல விழியங்களை கான ஆர்வமாக இருக்கிறேன்

    • @isaikani675
      @isaikani675 3 роки тому

      Kollam malanaadu temple
      ua-cam.com/video/hidgAGpg5q8/v-deo.html

    • @SS-jg2ie
      @SS-jg2ie 3 роки тому

      ua-cam.com/play/PLZsrZkjp4835-Ub7IFefrwyBBbx-er9-S.html

    • @SS-jg2ie
      @SS-jg2ie 3 роки тому

      ua-cam.com/play/PLZsrZkjp4835-Ub7IFefrwyBBbx-er9-S.html

    • @m.k.rcreation1800
      @m.k.rcreation1800 2 роки тому

      @@isaikani675 v:V

    • @m.k.rcreation1800
      @m.k.rcreation1800 2 роки тому

      @@isaikani675 v:V

  • @sasikala7565
    @sasikala7565 6 років тому +1

    உங்களது பக்கம் எனது நீண்ட நாள் சந்தேகங்களை தீர்ப்பதாக இருக்கிறது.மகாபாரதக் கதாபாத்திரங்களின் ஆய்வு மிக அருமை.தங்களின் தமிழ்த் தொண்டு மென்மேலும் வளர வேண்டும்.

  • @baskarshanmugavel9810
    @baskarshanmugavel9810 6 років тому +22

    தங்களின் இந்த அரிய பதிவுகள் எதிர்கால இந்திய வரலாற்றை மாற்றவும் தமிழர்களின் உண்மையான வரலாற்றை உலகிற்கு தெரியபடுத்தவும் உதவும் படைப்புகள்

    • @isaikani675
      @isaikani675 3 роки тому

      Kollam malanaadu temple
      ua-cam.com/video/hidgAGpg5q8/v-deo.html

    • @SS-jg2ie
      @SS-jg2ie 3 роки тому

      ua-cam.com/play/PLZsrZkjp4835-Ub7IFefrwyBBbx-er9-S.html

  • @Azhaghumayil
    @Azhaghumayil Рік тому

    அருமையான கட்டுடைப்பு மிக்க நன்றி ஐயா...🙏

  • @gangaselvaratnam6857
    @gangaselvaratnam6857 7 років тому +4

    aangila pathivai vida tamil pathivu miha miha arumai; vilakangal miha telivaaha elithil purintu kolla kuudijana vaaha irkinrana. pala koodi nanrikalum vaaltukalum. May the TAMIL God Murugan gives you and your team all the blessing for continues progress in this rear and strenuous effort. Keep up your great work. many thanks for sharing willingly.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 років тому +5

      jay ganesh: ஆம்! மிக்க நன்றி! சித்தர்களின் ஆசி நமக்கு என்றும் உண்டு!

  • @princes6434
    @princes6434 7 років тому +51

    வலையொலி மூலம் பதிவு செய்வதும் சிறந்த ஆவணம் தான்
    இளைய தலைமுறையினர் அறிவது மிக சிறப்பே
    ஆனால் ஆபத்தான நேரங்களில் பயன் அளிக்குமா என்கிற ஐயம் உண்டாகின்றன..
    ஆக மாற்று ஆவணங்களாகவும் இவைகளை பதிவு செய்ய வேண்டும்..
    காலத்தால் அழிக்க முடியாததாக..

    • @uhlan8370
      @uhlan8370 7 років тому

      Agree

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 років тому +22

      சிலந்தியின் சிந்தனை: இன்னும் சிலகாலம் கழித்து புத்தக வடிவிலும் கொண்டுவரலாம்! மிக்க நன்றி!

    • @uhlan8370
      @uhlan8370 7 років тому

      It is possible through academics, changing the plot over our history, then we need the government. Otherwise it is a difficult task to achieve, still over a long run making awareness programs would slowly reach!

    • @gangaselvaratnam6857
      @gangaselvaratnam6857 7 років тому

      aam; niingalee ungal muha nuul valijaaha nanparkalukku terijapadutungal. naamee uudakangalaaha maaralaam. mujarchi tiruvinaijaakum.

    • @isaikani675
      @isaikani675 3 роки тому

      Kollam malanaadu temple
      ua-cam.com/video/hidgAGpg5q8/v-deo.html

  • @satrianraveenthargaudhar427
    @satrianraveenthargaudhar427 6 років тому +5

    vanakam, Im a tamilan from KL, Malaysia... im always watching your video and spreading to many friends... i like your explanation very much... i need a favor... real bagavar's geetham video seiya mudiyama... because irukera yellam bagawat gita story over unlogic'uh irukethe... thank you....

  • @SkLove258
    @SkLove258 5 років тому +1

    ஐயா மிக்க நன்றி உங்கள் மூலமாக நான் நமது முன்னோர்கள் வாழ்க்கை முறையை நன்றாக கற்றேன் நன்றி ஐயா

  • @rsoya9416
    @rsoya9416 5 років тому +6

    எனக்கு திருநெல்வேலி என்பதால் பாண்டியராஜன் சமாதியை நேரில் சென்று பார்வையிட்டு சுற்றிலும் முதுமக்கள் இறந்தவர்களின் தாளி புதைந்துள்ளது என்ற தகவலை அறிந்தபின் குருஷேத்திரம் நடந்தது இங்குதான் என்பதை உணர்ந்தேன். அதை தொடர்ந்து ஆவல் கூடியது... பழநாடு சென்று துரியோதனன் கோவிலை பார்க்க விரும்பி சென்றேன். அங்கு செல்லும்போது இரவு 9.00 மணி. அந்த கோவில் பூஜாரியிடம் (குறவர் இனம்) பேசிபோது... பல உண்மைகள் கிடைத்தது. தமிழ் இனத்தை விட திராவிடம் என கூற விரும்புகின்றனர். கோவில் 24 நேரமும் திறந்தே இருக்கும் என்பதையும் அறிந்தேன் ஐயா...
    100 கோவிலையும் பார்க்க ஆவலாக உள்ளேன்.
    ..................
    நேரில் சந்திக்க நேரம் தாருங்கள்
    9976649066
    திருநெல்வேலி
    எஸ்.என்.சரவணன்
    முன்னாள் மாமன்ற உறுப்பினர்

    • @isaikani675
      @isaikani675 3 роки тому

      Kollam malanaadu temple
      ua-cam.com/video/hidgAGpg5q8/v-deo.html

  • @rajalakshmi4203
    @rajalakshmi4203 3 роки тому +6

    தமிழர்கள் அனைவரும் ஐயா தங்களது சேவையால் பெருமைபடுகிறோம்

    • @isaikani675
      @isaikani675 3 роки тому

      Kollam malanaadu temple
      ua-cam.com/video/hidgAGpg5q8/v-deo.html

  • @VinsysVlogs
    @VinsysVlogs 7 років тому +8

    I never seen a documentary like this. I'm literally freezing. Thank you so much sir.

    • @isaikani675
      @isaikani675 3 роки тому

      Kollam malanaadu temple
      ua-cam.com/video/hidgAGpg5q8/v-deo.html

  • @manickamnarayanaswamy56
    @manickamnarayanaswamy56 4 роки тому +3

    Great work through Tamil ideology

    • @isaikani675
      @isaikani675 3 роки тому

      Kollam malanaadu Temple
      ua-cam.com/video/hidgAGpg5q8/v-deo.html

  • @sendhilr6646
    @sendhilr6646 3 роки тому +1

    அருமைங்க ஐயா

  • @balamanickam6609
    @balamanickam6609 3 роки тому +19

    யூதனின் ஒவ்வொரு செயலையும் மிக நன்றாக கணித்து உள்ளீர்கள்

    • @selvamv2407
      @selvamv2407 Рік тому

      இவர் நம்‌ கடவுளை யூதன் பரசுராமனாக பாவிப்பதால் நாம் நம் கடவுளரை என்ன செய்வது.. இவர் சொல்வதில் உண்மையும் குழப்பமும் பொய்யும் உள்ளது போல் தோன்றுகிறது.

    • @selvamv2407
      @selvamv2407 Рік тому

      இவரின் கருத்துக்கள் அறிவியலுக்கு எட்டதவாறு ம் மகாபாரதத்தில் அணுகுண்டு என்பதெல்லாம் பொய்யாக்கி தோன்றுகிறது

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 5 місяців тому

      யூ தெலுங்கரா​@@selvamv2407

  • @k.karthikeyan6221
    @k.karthikeyan6221 3 роки тому

    மிக மிக அருமையான விளக்கங்கள்

  • @divyavijayakumardivyavijay9956
    @divyavijayakumardivyavijay9956 2 роки тому +8

    താങ്കൾ പറയുന്നത് വളരെ ശരിയാണ്. കുറവ സമുദായത്തിന് സിദ്ധനർ എന്ന പേരുണ്ട്. ഞങ്ങളുടെ അപ്പൂപ്പൻ അമ്മൂമ്മമാർ ഞങ്ങൾക്ക് കൗരവർ എന്ന് പറഞ്ഞു തന്നിട്ടുണ്ട്. ശിവനെയാണ് അപ്പൂപ്പനായി ആരാധിക്കുന്നു.

    • @vasanthasrikantha6512
      @vasanthasrikantha6512 2 роки тому

      thanks, you translated your comment in English 'You are very right. A lesser community has the name Siddhanar. Our grandparents have told us that we are Kauravas. Lord Shiva is worshiped as grandfather'.

  • @megaisakthivel7002
    @megaisakthivel7002 5 років тому +2

    சிறப்பு ஐயா

  • @venkatbv1997
    @venkatbv1997 7 років тому +3

    தங்களின் பதிவிற்க்கு மிக்க நன்றி ஐயா🙏🙏🙏
    இங்கு *கர்ணண்* என்பவர் யார்...?
    பாண்டவர்களுக்கும்,கெளரவர்களுக்கும் இடையே கர்ணணுக்கு என்ன தொடர்பு உள்ளது?
    ஏன் பாண்டவர்களும்,கெளரவர்களும் ஏன் கர்ணணை சொந்தம் கொண்டாடுகிறார்கள்..?
    இதனை மையப்படுத்தி கானொளி பதிவு ஒன்று வெளியிடவும்🙏🙏🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 років тому +6

      venkat BV: இன்னும் ஒரு வாரத்தில் கர்ணன் விழியம் வெளியாகும். ஆங்கிலத்திலும், பிறகு தமிழிலும். அது ஒரு வியப்பளிக்கும் விழியமாக இருக்கும். காத்திருங்கள்.

  • @arumugamsridevi7387
    @arumugamsridevi7387 4 роки тому +1

    அருமையான பதிவு

  • @KmuthuramanKmRaman
    @KmuthuramanKmRaman 6 років тому

    மிகவும் தேவையான பதிவுகள் உங்கள் பதிவு....நன்றி அய்யா.

  • @abdulbasith1174
    @abdulbasith1174 7 років тому +3

    Tamil vilakam arumai,

  • @gopalb7632
    @gopalb7632 6 років тому +9

    மிக மிக அருமையான அபாரமான உண்மைகளை வெளி கொணர்ந்த இந்த ஆய்வுக்கு நன்றி.

  • @athishwarirasu5383
    @athishwarirasu5383 3 роки тому +2

    குறவர்களுக்கும் சேரர் அரசர்களுக்கும் சம்பந்தம் இருக்கா ஒரு video போடுங்க 🙏🙏🤔🙏🙏

  • @1001bellkandan
    @1001bellkandan 7 років тому +44

    அய்யா தாங்கள் உண்மையான தமிழ் பகவத்கீதை ஆராய்ந்து வெளியிட்டால் அனைவரும் பயனடைவர்

    • @isaikani675
      @isaikani675 3 роки тому

      Kollam malanaadu temples
      ua-cam.com/video/hidgAGpg5q8/v-deo.html

    • @SS-jg2ie
      @SS-jg2ie 3 роки тому

      ua-cam.com/play/PLZsrZkjp4835-Ub7IFefrwyBBbx-er9-S.html

  • @aparna.d9.a921
    @aparna.d9.a921 5 років тому +7

    Thank you brother ..ethu enathu district dhan ..Kollam district ..love and respect from Kerala

  • @vasanthrajsambathkumar5776
    @vasanthrajsambathkumar5776 5 років тому +5

    ஐயா நீங்கள் சொல்லும் சகுனி யுதர் தானே அவர் எந்த மொழி பேசினார் அவர்

  • @vinothkumar4026
    @vinothkumar4026 5 років тому +8

    ஆற்காடு பகுதியில் ஆரணி செல்லும் வழியில் உள்ள பஞ்ச பாண்டவர்கள் மலை நேரில் கண்டேன்.
    ஆனால் அங்கே ஏதோ குழப்பம் ஏற்படுத்த ஒன்று உள்ளது.

    • @isaikani675
      @isaikani675 3 роки тому

      Kollam malanaadu temple
      ua-cam.com/video/hidgAGpg5q8/v-deo.html

  • @saravanasundarammani890
    @saravanasundarammani890 7 років тому +9

    Great works. Can we get all the Video into CD / DVD or some media format? I'd like to keep forever and pass it to next generation.

  • @adhavaramchettiar
    @adhavaramchettiar 7 років тому +11

    Sir, once again a mind blowing video from you. Nowadays I always see both your English and Tamil version because I noticed you are adding in some extra information in Tamil version.
    BTW, When you mentioned that all the Malai Nadu places are named as 'Sery' the first place hit in my Mind was 'Thalassery'. I lived in Mahe when I was a kid and I frequently used to visit Thalassery as thats they nearest city from Mahe. I am guessing what if 'Thalassery' is the Malai Nadu kingdom which marks the North, that means all the Malai Nadu kingdoms should have existed only to the South of Thalassery and not beyond it. The name 'Thala' here means Head, there fore it could be marking the Northern boundary of the Kingdoms?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 років тому +4

      Adhava Ram: Yes, you are right. Thalassery is the name of reason. Thanks!

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 7 років тому

      + Adhava: Super info..

  • @gejakolaa
    @gejakolaa 7 років тому +10

    Sir..ஒரு விண்ணப்பம் .video தொடக்கத்தில் signature music உடன் உள்ளது போல. .முடியும் போதும் வேறு இசையோ ,"தமிழ் வாழ்க" எனச் சொல்லியோ முடிக்கலாமே. டக்கென்று முடிவது நன்றாக இல்லை.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 років тому +5

      geja kolan: உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. சரியான முறையில் செயல் படுத்துகிறேன்.

    • @doubleduo1510
      @doubleduo1510 7 років тому

      geja kolan n

  • @vairamuthunv963
    @vairamuthunv963 6 місяців тому

    ஐயா,
    பெப்ரவரி 27 நாள் நான் தங்கள் விழியத்தின் மூலம் அறிந்து; பவீத்தீஷ்வரம் சென்று வழிபட்டேன்.
    மற்றும் சகுனி கோவிலும் சென்றேன்.
    மற்றும் என்னை அழைத்து சென்ற நன்பர் கர்ணனுக்கும் கோவில் உள்ளது என்றார். ஆனால் நான் பார்வையிட நேரம் இல்லை. அடுத்த முறையும் செல்லலாம் என்று உள்ளேன்.
    தங்களுக்கு நன்றி வணக்கம், வாழ்க நலமுடன் வளமுடன்.

  • @tveeran8036
    @tveeran8036 7 років тому +3

    arumai ayya.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 років тому +3

      Thiyagu Ajith: நன்றி!

  • @krishnanpillai6482
    @krishnanpillai6482 4 роки тому +2

    வியப்பின் உச்சம் உங்களின் விளக்கம்,ஒருபுறம் சந்தோஷம் மருபுறம் கவலையுடன் கஷ்டமாகவும் உள்ளது. சரித்தித்தை இப்படியெல்லாம் மாற்றிஎழுதி இவர்களுக்கு என்ன கிடைக்கபோகிறது?

  • @jamesjames1846
    @jamesjames1846 3 роки тому +1

    Super

  • @VinsysVlogs
    @VinsysVlogs 7 років тому

    Mind blowing.. Thank you so much sir!

  • @veluarasu1
    @veluarasu1 6 років тому

    * உங்கள் காணோளிகள் மூலமாக விவிலிய நூலை கட்டிலும் சிறப்பாக, மனித மற்றும் தமிழர் தொன்மையை அறிய முடிகிறது. மிக்க நன்றி.
    * உங்களின் வொவ்வொரு காணோளிகளும் ஒரு தமிழ்/ஆங்கில கவிதை , பாடல், மற்றும் திரைப்படமாக பரிணமித்தால் உலகின் வொவ்வொரு மனிதனும் தன் உண்மை வரலாறு அறிந்து, நல்லவர்கள் சத்திய வழியில் நடக்கவும், கெட்டவர் திருந்தவும் வழி பிறக்குமென நினைக்கிறேன் அய்யா.
    * குறைத்தது தமிழர்களுக்காவது, தமிழ் தேசிய உணர்வு எழுப்ப பாடல் இயற்றி இசை வடிவில் வந்தால், தமிழன் தான் யார் என்று கண்டிப்பாக உணர்வான், தமிழகத்தில் குடியேறிய மற்ற திராவிடனும் தமிழனாக மாற வாய்ப்புள்ளது அய்யா.
    * குறிப்பு: "நா" என்றால் தூண் என்று சொன்னீர்கள். கொரியா மொழியில் "நாமு- 나무 " என்றால் மரம் அல்லது தாவரத்தை குறிக்கும். மு - 무 என்றால் பெரிய வகை முள்ளங்கி கிழங்கு.

  • @balakogul
    @balakogul 6 років тому +21

    ஈழத்தில் நாம் அப்பப்பா என்று அப்பாவின் அப்பாவையும்,அம்மப்பா என்று அம்மாவின் அப்பாவையும் அழைக்கிறோம்.

    • @isaikani675
      @isaikani675 3 роки тому

      Kollam malanaadu temple
      ua-cam.com/video/hidgAGpg5q8/v-deo.html

    • @SS-jg2ie
      @SS-jg2ie 3 роки тому

      ua-cam.com/play/PLZsrZkjp4835-Ub7IFefrwyBBbx-er9-S.html

  • @ravishal28
    @ravishal28 7 років тому +22

    😀மலை : மல் என்றால் கரிய நிறப் பொருளிருப்பினும் - மலை என்ற சொல் மல்கும் குணத்தால் வைக்கப்பட்ட பெயரே!
    மல் ,மல்குதல் என்றால் பெருகுதல் ,கூடுதல், நிறைதல், (வலிமை) என்றும் பொருள் படும்.
    👍அதனால்தான் ஓங்கிப் பெருகிய - வளம் மிகுந்த - செழிப்பு நிறைந்த பகுதி ....மலை ஆனது.
    ☺மலிவு ,மலிந்த - ஆகிய சொற்களும் அதே மூலம் கொண்டு உருவானவையே!
    ✔Multiply என்ற ஆங்கிலச் சொல்லின் மூலமும் இதே பொருள் கொண்ட ... "மல்" தான்.
    (Multiply = பெருக / பெருக்க).
    🔺...அதைப் போலவே..பொழுதுசாயும் நேரமான "மாலை" என்ற சொல்லும் மஞ்சள்/ மங்கலான (ஒளி மங்கிய) நிறம் பொருட்டும் - உருவான சொல்லே!
    ☺ ஒளி மங்கி.... இருட்டாவதாலே - மால் என்பது கரிய நிறத்தைக் குறிக்கும் சொல்லானது.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 років тому +13

      இரவி சிவன்: சிறப்பு! ஆனால், மல் என்பதன் முதற் பொருள் கருப்பு.
      மல் என்பது பெருகுதல் என்ற பொருள் பல் --> மல் திரிபால் வந்திருக்கலாம்.
      பல், பல, பல்கிப் பெருகு...

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 років тому +12

      CHOLAN nilaavaan: இரவி சிவன் நல்ல ஆதரவாளர் தான். அவர் வேறு பல வாய்ப்புகளையும் வைக்கிறார். சொல்லாய்வாளராக அவர் பயிற்சி செய்கிறார். நல்லது தானே!

    • @kumaravaluramasamy6160
      @kumaravaluramasamy6160 7 років тому +3

      இரவி சிவன்
      மல்..மலை....மல்கும் குணம் கொண்டது என்ற தங்களின் வாதம் பொருத்தம். மல்...வல் என்றும் மருவும்.
      மல்...மலை...மல்லன்....( வலியவன்)
      மல்..மலி..மலிந்து..
      வல்..வலிவு...வல்லமை...வலியவன்

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 7 років тому +3

      Even if we produce alternate facts or possibility, it's going to be in and for Tamil only. So no need to stick to one theory like other sheeple who accept even stupid stories. Need to be more like individualistic, intelligent goats.

    • @gr8geja
      @gr8geja 7 років тому +3

      CHOLAN nilaavaan
      நீங்க சன்னலுக்குப் புதுசா?
      மற்ற எல்லா videos - comment section பாருங்க. ரவிசிவனின் புலமை உங்களுக்கு புரியும்.

  • @arumugamaparumugamap950
    @arumugamaparumugamap950 5 років тому +4

    நன்றி ஐயா நான் குறவன் என்பதில் பெருமை கொள்ளகிறேன்,ஆனால் இன்னும் நாங்கள் சீராமத்தில் தான் இருக்கிறோம் எப்பொழுதாவது எங்களை பற்றி மக்களுக்கு தெரியட்டும்

    • @malligashivaji7736
      @malligashivaji7736 3 роки тому

      கேரளாவில் பண்டைக் காலம் முதல் இன்று வரை ,மிளகு முதலான வாசனைத் திரவியங்கள் விளைவிக்க பட்டு ஏற்றுமதியும் செய்யப் பட்டு வருகிறது.மற்றும் அதுவே வாழ்வாதாரம் ஆகவும் உள்ளது.உணவுக்கு கப்பை,நேந்திரம் பழம் முக்கிய உணவு.பாண்டியர்கள் சமவெளியக இருந்த காட்டுப் பகுதியை அழித்தே உணவு பயிர் விளைவித்து உள்ளனர்.கேரளாவுக்கு அரிசித் தேவையை பாண்டியர்கள் ஆகிய நாம்தான் இன்றும் நிறைவு செய்து வருகிறோம். மலை வாழ் மக்கள் என்பதால் மலைக் காடுகளை அழிப்பதை எதிர்த்து இருக்கலாம்.அதன் பிறகு கூட பிரிவினை ஏற்பட்டு இருக்கலாம்.நாம் சொல்ல வருவது என்னவென்றால் மலை காடுகளை மையமாகக் கொண்ட வாழ்வியல் இன்று வரை அவர்களின் பாரம்பரியத்தில் தொடர்வதும் அதற்குத் தகவே,மொழிவாரி மாநிலங்கள் பிரிவினையின் போதும்,அவர்களின் மூதாதையர் நிலத்தை பிரித்துக் கொண்டனர் என்பது பாராட்டுக்கு உரியது.மூணாறு,போன்ற தமிழர் வாழும் மலைப் பகுதிகள் தமிழ் நாட்டுக்கு வேண்டும் என்று தமிழர் எதிர் பார்ப்பது கூட தேவையில்லை என்றே தோன்றுகிறது.ஆனால் நமது மிகப் பெரிய நீராதாரம் ஆகிய பெரியாறு அணை அவர்களுக்குப் போய் விட்டது என்பதுதான் சிக்கலே.இந்த விஷயத்தில் அவர்கள் நியாய உணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.நமக்கு அவர்களின் நீர்,அவர்களுக்கு நமது மின்சாரம் மற்றும் அரிசி என்பதுதான் ஒப்பந்தமாக இருந்திருக்க வேண்டும்.அதே சமயம் பாண்டியர்கள் உடன் போரிட்ட மலையாளிகள் ,ஆங்கிலேயர்கள் தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கியது குறித்து எதிர்ப்பு காட்ட முடியாத சூழலும் வருத்தத்துக்கு உரியதே.தென்னகம் மட்டுமல்ல,இந்தியா முழுவதும்,தமிழ் மன்னர்கள் வியாபித்து இருந்துள்ளனர் என்பதால்,அந்தந்தப் பகுதியில் வாழும் தமிழர்கள் தமிழின வரலாறு குறித்து ஆய்வுகள் நடத்தி உண்மையை உலகுக்கு உணர்த்த முன் வர வேண்டும்.ஏற்கனவே இது குறித்து ஆய்வுகள் நடத்தும் அனைவருக்கும் எங்கள் வந்தனங்கள்!பாராட்டுக்கள்!வாழ்த்துக்கள்! வரலாறு மறக்காமல், வழிவழியாக சொந்த மண்ணின் மாண்புகளைக் காத்து வரும் மலையாளச் சந்ததியினருக்கும் வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!

    • @isaikani675
      @isaikani675 3 роки тому

      Kollam malanaadu temple
      ua-cam.com/video/hidgAGpg5q8/v-deo.html

  • @johns3268
    @johns3268 7 років тому +14

    யூத பாரமிணன் மற்றும் தமிழ் ஐயர் இருவரையும் எப்படி தனித்து
    அறிவது? தெரிந்தவர்கள் தெளிவுபடுத்தவும்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 років тому +34

      John S: வெள்ளை வெளேர் என்று கூர்மையான மூக்குடையவன் யூத பிராமணன். கருப்பாய், மாநிறமாய் உள்ளவன் தமிழன். இனக்கலப்பும் ஓரளவுக்கு உள்ளது.
      குண அளவில், பேராசை கொண்டவன், கொடிய தன்னலம் கொண்டவன், பச்சைப் பொய் சொல்பவன், உயிர் நேயம் இல்லாதவன், அடுத்தவன் உடைமையைத் தன்னுடையது என்று கூறுபவன், பெண்களை வைத்து அரசியல் செய்பவன், தன்னை மட்டும் உயர்ந்தவன் என்று சாதிப்பவன், அடுத்தவரின் கலாசாரத்தையும், வழமைகளையும் கொச்சைப் படுத்துபவன், வேதங்களைப் புகழந்து போசுபவன் போன்ற குணங்களாலும் யூதனை அடையாளம் காணலாம்.

    • @arockiasamynse
      @arockiasamynse 7 років тому +11

      இதில் என்ன வேறுபாடு தேவை இருக்கிறது, கோயில் கருவறையை சொந்தம் கொண்டாடும் அனைவருமே பிரமணர்தான்.இவர்களில் (சு)ப்ரமணியசுவாமி போல் சிலரினால் தமிழ் இனத்துக்கே கேடு ஏற்படுகிறது...

    • @johns3268
      @johns3268 7 років тому +8

      மிக்க நன்றி ஐயா!
      திராவிட இயக்கம் பாரதியை பார்ப்பான் என்று ஒதுக்குகிறது.
      மாறாக பாரதிதாசனார் அவரை தமிழராய் ஏற்றார்.
      இதுவே என் குழப்பத்திற்கு காரணம்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 років тому +22

      John S: ஆம்! பாரதியார் ஒரு தமிழப் பார்ப்பனர். யூதரல்ல!

    • @VenkatVenkat-ux7js
      @VenkatVenkat-ux7js 6 років тому +2

      Tamil Chinthanaiyalar Peravai

  • @neerajaram8198
    @neerajaram8198 7 років тому +17

    நான் ஏற்க்கனவே கூறியது போல் வள்ளுவர் காலம் கி. மு 800 கு முன்பு அவர் குரு, தவம் போன்ற வார்த்தைகள பயன்படுத்துகிறார் அவைகள் தமிழ் சொற்கள்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 років тому +3

      Ezhilram Thirumalaisamy: மிக்க நன்றி!

    • @SS-jg2ie
      @SS-jg2ie 3 роки тому

      ua-cam.com/play/PLZsrZkjp4835-Ub7IFefrwyBBbx-er9-S.html

    • @SS-jg2ie
      @SS-jg2ie 3 роки тому

      ua-cam.com/play/PLZsrZkjp4835-Ub7IFefrwyBBbx-er9-S.html

  • @siyamalapathmanathan398
    @siyamalapathmanathan398 7 років тому +19

    யா ஹூ கேட்க கேட்க என்ன ஆனந்தம்!!!!!!!!!! இதற்கு பின்னால் இருக்கும் உங்கள் முயற்சிக்கு வணங்குகிறேன்.

    • @SS-jg2ie
      @SS-jg2ie 3 роки тому

      ua-cam.com/play/PLZsrZkjp4835-Ub7IFefrwyBBbx-er9-S.html

  • @arnoromeo
    @arnoromeo 4 роки тому +5

    THERE ARE 101 TEMPLES IN THE NAME OF KAURAVAS BECAUSE DURYODHANANA PRAYED TO SHIVA FOR THEIR PROSPERITY AND GAVE THEM 100 ACRES OF LAND I.E NOORAND IS NAMED TO RESPECT THAT AND TEMPLES ARE BUILT ACROSS TO RESPECT DURYODHANANA AND HIS FAMILY (KAURAVAS)

    • @vasanthasrikantha6512
      @vasanthasrikantha6512 2 роки тому

      if Mahabharata did not happen in the south how Duryodhana came to pray here?

  • @Vinothciet
    @Vinothciet 7 років тому +7

    அருமை அய்யா. திராட்சை என்ற சொல் திரட்டல் பழம் என்று பொருள் கொள்ளலாமா?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 років тому +6

      Vinoth Raja: அட்சம் என்றால் புள்ளி. கொத்தாய் திரண்ட அட்சங்கள் என்று திராட்சைக்குப் பொருள் கொள்ளலாம். வேறு வாய்ப்புகள் இருப்பின் எழுதுங்கள்.

    • @Vinothciet
      @Vinothciet 7 років тому

      Tamil Chinthanaiyalar Peravai: விளக்கத்திற்கு நன்றி ஐயா

  • @MrSampath1989
    @MrSampath1989 7 років тому +5

    really nice one sir, our actual history was excited me after watching this. i have one doubt sir malainadu temples which belongs to 100 kauravas and 1 belongs to duchalai.totally 101 malaindu temples which belongs to kauravas. but in the video you have said saguni also have the temple in malainadu. my actual doubt is saguni temple included with 101 temples or it is seperated from them ? when it is seperated then it is 102 temples totally. can you able to clear me this?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 років тому +1

      Sampath Kumar: Sakuni temple is a special Temple. There is another temple near Sakuni Temple. I forgot the name of that Kottaram.

  • @Phoenix-ng4hi
    @Phoenix-ng4hi 7 років тому +4

    Boss, you are chanceless in tearing the mask of looters of India's culture, wealth and everything that Ariyans alais jews Bhramins........ thanks to the almighty for giving you in the right time to do the right work that our society need.

  • @selvaselvam9954
    @selvaselvam9954 5 років тому

    நன்றி ஐயா

  • @antonyraj1278
    @antonyraj1278 2 роки тому

    Great explanation

  • @revasrpy8306
    @revasrpy8306 6 років тому +1

    Thank you my love

  • @ganesh4323
    @ganesh4323 2 роки тому +1

    பெண் தெய்வங்களைப் பற்றி ஒரு முழு தனி விழியம் செய்யுங்கள், உதாரணமாக, அனைத்து ஊர்களிலும் உள்ள மாரியம்மனின் வரலாறு, ஆதிசக்தி, ஆதிபராசக்தி, பார்வதி, கௌரி, குமரி போன்ற பல பெண் தெய்வங்களின் உண்மை வரலாறுகளை வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

  • @gk9886
    @gk9886 4 роки тому +3

    Sir, when you find time, can you also review another film of Kamal Haasan " Hey Ram" and " Dasa Avatharam" I am sure there are many hidden messages which normal people like us cannot see. Needs a special eye like yours... God bless you Sir.

  • @akalkuddy7018
    @akalkuddy7018 3 роки тому +6

    இன்றைய தமிழ் நாட்டான் கலப்பில் பொறந்தவர்கள் சுத்தமான உண்மையான தமிழன் மலையாளிதின்

  • @iamthatiam6012
    @iamthatiam6012 3 роки тому +1

    Hy freindz ennude veedu intha temple pakkathil ninnu 40 km kerala - kollam - bharanicavu - at temple name malanada appupan shethram

  • @soumyaraj4819
    @soumyaraj4819 Рік тому

    Ayya vanakkam 🙏
    I think l'm first kuravan watching this video after 6years . Now I very sadly inform that your friend kuramakan Vishwan died in some years ago. Your video's are gorgeous and epyphany of truth. But I have a doubt,is there a soft-corner about Pandian Dynasty? Could you please answer to my questions? 1. After the defeat of kuravas how the 101malanada(the kurava parliament and king) kurava Dynastys still exists in nowadays?
    2. Is there the five pandava Dynastys after the battle?
    My grandmother's family had a kottaram and martial arts kalari in 1904and they were the members of poruvazhy peruviruthy mantram.
    Thanks again for your efforts.🙏

  • @viradgiri8395
    @viradgiri8395 5 років тому +9

    👍 സൂപ്പർ

    • @antonyhelans6880
      @antonyhelans6880 3 роки тому

      Super

    • @SS-jg2ie
      @SS-jg2ie 3 роки тому

      ua-cam.com/play/PLZsrZkjp4835-Ub7IFefrwyBBbx-er9-S.html

    • @SS-jg2ie
      @SS-jg2ie 3 роки тому

      ua-cam.com/play/PLZsrZkjp4835-Ub7IFefrwyBBbx-er9-S.html

  • @15poojith.mxii-a20
    @15poojith.mxii-a20 3 роки тому +2

    அகப்பொருள் இலக்கியத்தில் முல்லை நிலத்தில் வாழ்ந்த மக்கள் இருப்பிடத்தை பாடி/சேரி என்று உள்ளது ஐயா....உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக சிறப்பாக உள்ளது

    • @isaikani675
      @isaikani675 3 роки тому

      Kollam malanaadu temple
      ua-cam.com/video/hidgAGpg5q8/v-deo.html

  • @Senthu1984
    @Senthu1984 Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @rajanbalakrishnan2024
    @rajanbalakrishnan2024 7 років тому +2

    I need to gift you? Amazing analysis.

  • @raghu8059
    @raghu8059 7 років тому +6

    ஐய்யா ஒரு நூலில் இதைப் பற்றி வெளியிடுங்கள்.

    • @SS-jg2ie
      @SS-jg2ie 3 роки тому

      ua-cam.com/play/PLZsrZkjp4835-Ub7IFefrwyBBbx-er9-S.html

  • @anjanaarichandran8002
    @anjanaarichandran8002 7 років тому

    நன்றி

  • @malinimanoharan9397
    @malinimanoharan9397 6 років тому +2

    Sir, do you make videos in English too?

  • @thangadurailetchumanan3495
    @thangadurailetchumanan3495 5 років тому

    Thanks ayya

  • @manimarankirubakaran4917
    @manimarankirubakaran4917 7 років тому +4

    Sir make a video about Hindu beginning and Hindus looting tamizhan belongings...and which are gods to be worshipped by tamizh people

  • @manosankar1794
    @manosankar1794 7 років тому +4

    கௌரவர்கள் குறவர் என்கிறீர்கள் ?
    குறிஞ்சான்குளம் என்ற ஊரில் பரையர்களே காந்தாரியை குலதெய்வமாக வணங்குகின்றனர் ஐயா.!

    • @prasanamuthu1955
      @prasanamuthu1955 6 років тому

      பறையர் யிருந்து தான்
      மலை குறவ மக்கள் பிரிந்தனர்
      காந்தாரி கோவில் உருவ வழிபாடு ஆதலால்
      மலை நாடு குறவ மக்கள் உருவ வழிபாடு இல்லாத
      வழிமுறை கூட பின்பற்றலாம்

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 5 років тому +3

    பணிவான வணக்கம் ஜயா உங்கள் வரலாற்று பதிவுகள் மிகவும் அருமை உங்கள் தேடல் மீண்டும் தொடங்க நல்வாழ்த்துக்கள்..

    • @isaikani675
      @isaikani675 3 роки тому

      Kollam malanaadu temple
      ua-cam.com/video/hidgAGpg5q8/v-deo.html

  • @skillmeup2224
    @skillmeup2224 3 роки тому +1

    Wrong information, குறவர் only தாய் குடி

  • @omshivogham2072
    @omshivogham2072 7 років тому +2

    ஐயா இலங்கையிலே இரத்தினபுரி மாவட்டத்தில் சிவனொளி(adam,s peak ) பாத மலை இருக்கிறது. இங்கு ஒரு கால் சுவடு இருக்கிறது. இதை பபுத்தருடையது, சிவனுடையது, ஆதாமுடையது என ஒவ்வொரு தரப்பினரும் உரிமை கொண்டாடுகின்றனர், அனால் இங்கு 99.99 விகிதம் தமிழர்களும், பௌத்தர்களும் மட்டுமே வழிபட்டு வந்த நிலையில் இந்த மலை அடிவாரத்தில் உள்ள நிலப்பரப்பை துபாய் நிறுவனமான Etisalat இலங்கை அரசிடம் இருந்து பெற்று சுற்றுலா தளம் அமைக்கும் நிலையில் பல இந்து மற்றும் பௌத்தர்கள் இந்த செய்கை இந்த புஜைக்குரிய இடத்துக்கு ஏட்படக்கூடிய கலாச்சார மற்றும் சூழல் பாதிப்பு போன்றவற்றை கருதி எதிர்த்து வரும் நிலையில் முஸ்லிம்கள் இது தங்களுக்குரிய வரலாற்று இடம் எனவும் இதட்கான ஆதாரம் ibnu bathutha என்ற ஒரு ஆபிரிக்கர் எழுதிய நூலில் இருப்பதாக குறிப்பிடுகின்றனர் இந்நிலையில் நம்மால் இங்கு இருப்பது புத்தர் அல்லது சிவனின் சுவடுதான் என நிறுவ முடியாது உள்ளது, தாங்கள் பல நூல்களையும் வரலாறுகளையும் அலசியவர் என்ற வகையில் இது சம்பந்தமாக நீங்கள் ஏதாவது ஆதரங்களையோ அல்லது ஆய்வுகளையோ கொடுக்க முடியுமா? மிக்க நன்றி ஐயா
    www.islamiclandmarks.com/various/adams-peak
    sripada.org/

  • @vinothkumar4026
    @vinothkumar4026 5 років тому +1

    பீமன் நீர் வீழ்ச்சி மிகபெரியது, இடம் திருப்பத்தூர் ஜவ்வாது மலை தொடர்ச்சி, வான் ஆராய்ச்சி மையம் டெலஸ்கோப் இல் இருந்து சிறிது தொலைவில் உள்ளது.
    அங்கே கல்வெட்டுகள் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. கண்டறிந்து பார்க்க.

  • @StudywithRamm
    @StudywithRamm 4 роки тому +2

    Athunala than athichannulr ah innum excavation pannahma erukanhala......apo purila ipo puriyuthu

  • @aravindhanthey127
    @aravindhanthey127 3 роки тому

    Super sir....

  • @tamilvellam6089
    @tamilvellam6089 3 роки тому +3

    எங்க ஊரு மேலக்கொட்டாரம்💕

  • @jananianand4739
    @jananianand4739 7 років тому +6

    it's such a pleasure to watch your video sir... amazing facts decoded,,, great sir

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 років тому +1

      Janani Anand: Yes, Thanks a lot!

    • @SS-jg2ie
      @SS-jg2ie 3 роки тому

      ua-cam.com/play/PLZsrZkjp4835-Ub7IFefrwyBBbx-er9-S.html

  • @sakthivelmurugan331
    @sakthivelmurugan331 6 років тому

    அருமை

  • @sakthivelmurugan331
    @sakthivelmurugan331 6 років тому

    அருமை

  • @muthukrishnan7412
    @muthukrishnan7412 6 років тому

    அருமை

  • @rameshlavan6139
    @rameshlavan6139 7 років тому +2

    அண்ணா நான் உங்கள் கருத்துக்களை முழுமையாக ஏற்கிரேன் அதனால் உருதி செய்த பின்பே கானொலியாக பதிவிடவும் ஏனென்றால் நான் இதை இன்னும் பலரிடம் வாதிடும் பொழுது இவை தவரான தகவலாக இருந்தால் வாதிட முடியாது நன்றி....

  • @kanagesarumugan1272
    @kanagesarumugan1272 2 роки тому +1

    எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எல்லாம் தமிழ்

  • @tilakshekar9224
    @tilakshekar9224 4 роки тому +1

    You are exactly Depicted the fact that these Kuravers are the first people, and they are the educated people and they have been taught others, then how is it possible they are the untouchables, they have been suppressed, its all bluffology, they are the people of VEDUVARS.

  • @muruga999
    @muruga999 7 років тому +3

    Ur Tamil version is so amazing Sir.Very proud of u..The explanation of Pagutheesvaram and kerushetram are mind blowing.Thank u Sir for ur hard work.If we do reserch on Jewish history in Isreal lot secrets will come out I guess about their trade with cheran(kuravaas) as we have evidence for trade with romans (yavanars).

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 років тому +1

      peppy: I have already published some videos namely Jerusalem video etc. But, I have to make a detailed video on the origin and spread of Jewish race. Thanks for reminding me. I would do it soon.

  • @sargunadevi4015
    @sargunadevi4015 5 років тому +2

    Tamil new mahabaratham book. Potunga,next generation learn our history

  • @palnirajsripal7989
    @palnirajsripal7989 5 років тому +1

    👍👍👍👍👍

  • @varunkarthi2232
    @varunkarthi2232 6 років тому +2

    இது வடநாட்டவர்க்கு கொண்ட சேர்ப்பதெப்போது..... நம் அருமைகளை அவர்க்கு புறியவைப்பது....

  • @Aadhavan-varsha
    @Aadhavan-varsha 4 роки тому +2

    அருமையான பதிவு, தமிழ் கூறும் நல்லுலகம் தங்களை நிச்சயம் நினைவு கூறும்....

    • @isaikani675
      @isaikani675 3 роки тому

      Kollam malanaadu temple
      ua-cam.com/video/hidgAGpg5q8/v-deo.html

  • @anandkaruppiah9599
    @anandkaruppiah9599 7 років тому +1

    Pl Put an video about this sir ......How genetics is settling the Aryan migration debate - Recent research

    • @TCP_Pandian
      @TCP_Pandian  7 років тому

      Anand Karuppiah: Yes, I would do it after completing Mahabarath series.

  • @xavierbaskaran3361
    @xavierbaskaran3361 7 років тому +4

    man its awesome, do some research on naga which is the same in most parts of the world, all buddas like ours, black Buddha in Africa, Jesus is also said to be Buddha, and Bodi darmar also a Buddha from Tamil Nadu haha. and Cameroon Tamil speaking Africans. thanks

    • @gangaselvaratnam6857
      @gangaselvaratnam6857 7 років тому +1

      see 'TAMILARIN VIJAKAVAIKUM TOLVARALAARU' BY THE TCP (SAME AUTHER). YOU WILL COME TO KNOW ABOUT NAGAS.

  • @ananthanantharaj3330
    @ananthanantharaj3330 4 роки тому

    Ayya.unka.ariu.unmai

  • @marimuthu5936
    @marimuthu5936 5 років тому +5

    ஐயா திருநெல்வேலி கடவுள் உருவம் இல்லை மண் பீடம் இருக்கு

    • @isaikani675
      @isaikani675 3 роки тому

      Kollam malanaadu temple
      ua-cam.com/video/hidgAGpg5q8/v-deo.html

  • @krishnadaspolpully7109
    @krishnadaspolpully7109 Місяць тому

    🌹🌹കുറവർ കോയിലൂക്ക്, അമ്പലത്തിന് എത്ര വർഷം പഴക്കം കാണും എന്ന് പറയാമായിരുന്നു. 🌹🌹