நடை, உடை, பாவனை, நடனம்...; சிவாஜியாகவே வாழும் "சிவாஜி கண்ணன்" -

Поділитися
Вставка
  • Опубліковано 31 сер 2022
  • #sivaji | #cuddalore
    நடை, உடை, பாவனை, நடனம்...; சிவாஜியாகவே வாழும் "சிவாஜி கண்ணன்" - "உயிர் பிரியும் வரையிலும் சிவாஜி போல் தான்"
    Uploaded On 01/09/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV UA-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 284

  • @mahendrang9853
    @mahendrang9853 Рік тому +122

    பிரபு சார் அவரை அலைத்து பாரட்டா வேண்டும் அவர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்ய வேண்டும்

    • @Gain714
      @Gain714 Рік тому +12

      Hehehehehhe sivaaji and his family never donate to poor people in India

    • @jk-bx7fv
      @jk-bx7fv Рік тому +2

      Nalla seivaninge verum kanave dha kananum

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie Рік тому

      அவரை அலைக்கக்கூடாது
      அலைப்பது சிவாஜி குடும்பத்தினருக்குப்
      பழக்கமில்லை
      அவா்கள் அவரை அழைத்து
      பாராட்டி பாிசுகழும்
      அளித்து, பாராட்டுக்கழும்
      கூறி வாழத்துவாா்கள்
      என்ற நம்பிக்கையுண்டு.
      −−−−−−−−−−−−−−−−+
      அழைத்து.சாி.
      அலைத்து.பிழை.
      அழைப்பாா்கள்.சாி.
      அலைப்பாா்கள். பிழை.

    • @seenivasan7167
      @seenivasan7167 Рік тому +1

      மதிய உணவு திட்டம் அதற்கு லட்ச ரூபாய் நிதி கொடுத்த கொடை வள்ளள் எங்கள் கலையுலக முதல்வன் வள்ளள் என்று பெயரலவில் சொல்லிக் கொண்டவர்கள் இது மாதிரி கொடுத்ததாக வரலாறே இல்லை லட்ச ரூபாய் நிதி பெருந்தலைவர் இவ்வளவு பெரிய தொகை நான் பிரதமர் நேருவை வர வைக்கிறேன் என்று கூறி அவரிடமிருந்து நிதியை பெற்று கொண்டார் முதல்வர் காமராஜர் வலது கை கொடுத்ததைஇடது கைக்கு தெறியாமலே வாழ்ந்து மறைந்த கர்ம வீரரின் உண்மை தொண்டன்

    • @seenivasan7167
      @seenivasan7167 Рік тому +3

      அரசு நிதி யாக ஏன் இந்திய தேசத்திற்குமே என்னற்ற உதவிகள் அள்ளி கொடுத்த கொடை வள்ளள் எங்கள் கர்ணன்

  • @mayilsamic.k114
    @mayilsamic.k114 Рік тому +24

    போற்ற தகுதி உடையவர்... தொடரட்டும் இவரின் கலை பயணம்... வாழ்த்துக்கள்...

  • @sathya7757
    @sathya7757 Рік тому +13

    உண்மையாவே சிவாஜி கணேசன் சார் மாதிரியே இருக்குறீங்கள்சார் .... சூப்பர்..

  • @sellamuthusaravanan4772
    @sellamuthusaravanan4772 Рік тому +13

    சிவாஜி யை நேரில் கொண்டு வந்து நிறுத்துகிறார்.super.well talented .

  • @valviyaltamil
    @valviyaltamil Рік тому +31

    சிவிஜி மீது பற்று தன்னடக்கம் கலைமீது தீராபற்று நல்லமனிதர் வாழ்த்துக்கள் ஐயா.

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Рік тому +169

    இருக்கின்ற காலம் வரை திரை உலகம் இவருக்கு வாய்ப்பு தர வேண்டும் என என்னைப் போன்ற சிவாஜிகணேசன் ரசிகர்களின் விருப்பம்.

    • @elangob1234
      @elangob1234 Рік тому +2

      Neenga padam edukkalame ivarai vaithu?

    • @nirmalakumariv5632
      @nirmalakumariv5632 Рік тому

      Enga cadalore mavattam avar engalkkum perumai.

    • @lakshminarayanan1346
      @lakshminarayanan1346 Рік тому +1

      திலகத்தைபோலவே அச்சு அசலாக நம்மை மகிழ்விக்கும் கண்ணன் அவர்கள் வாழ்க வளமுடன்

    • @karnapastor5968
      @karnapastor5968 Рік тому

      Ààaaa

    • @loganathans3706
      @loganathans3706 11 місяців тому

      Edhku ...ivara vachu serial edthu unaku neye pathuka

  • @ganeshnatarajan8060
    @ganeshnatarajan8060 Рік тому +49

    அருமை. நீண்ட நாள் அனுபவக் கலைஞர் போல் தெரிகிறது. வாழ்க நலமுடன்.

  • @saroprabu
    @saroprabu Рік тому +163

    உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அய்யா 🙏🏼🙏🏼

  • @v.ekambaram123
    @v.ekambaram123 Рік тому +4

    எனக்கு பிடித்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன் தான்

  • @jayanthinis7593
    @jayanthinis7593 Рік тому +7

    சிவாஜியின் ஆசிதான் ..லேறென்ன. வாழ்த்துக்கள்.

  • @crtcrt1086
    @crtcrt1086 Рік тому +53

    இவர் நடிகர்திலகத்தை முழுமையாக மனதுக்குள் வைத்துள்ளதன் காரணமாகத்தான் அப்படியே தத்ரூபமாக நடிக்க முடிகிறது! இருபத்தி நான்கு மணிநேரமும் ஒருவன் என்ன நினைக்கிறானோ அதுவாகவே ஆகிவிடுகிறான்! அதுதான் உண்மை!

  • @uthyaathmajothi
    @uthyaathmajothi Рік тому +5

    ஐயா, வணக்கம். தங்கள் நடிகர் திலகம் அவர்களுடைய வேடம் தாங்கிய அபாரம், அற்புதம். தாங்கள் நீடூழி காலம் நலத்துடன் வாழ வாழ்த்துகள். வாழ்க என்றும் வளத்துடன்.ஆத்மஜோதி தமிழர் இணையம்.மொன்றியால், கனடா.

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn Рік тому +129

    ஐயா... நடிப்பு என்றால் என்ன என்று கற்றுகொடுத்த தெய்வத்தின் வழியில் தாங்கள் பயனிப்பது இறைவனின் செயல்.வாழ்த்துக்கள்

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie Рік тому +2

      பய"ணி"ப்பது.

    • @GRC-iw3vn
      @GRC-iw3vn Рік тому +1

      @@KkK-sy4ie நம்ம ஒரு மாதிரி டைப் செய்தால் வேறு ஒரு சொல் வருகிறது என்ன செய்ய

    • @loganathans3706
      @loganathans3706 11 місяців тому +1

      Sir endha kalaithurai la pattam petringa

  • @manikumaresh3243
    @manikumaresh3243 Рік тому +11

    நடிகர் திலகம் மறைந்தாலும் மக்கள் மனதில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு சிவாஜி கண்ணன் மேலும் ஒரு உதாரணம்.

  • @ayyappanm6124
    @ayyappanm6124 Рік тому +18

    அருமை வாழ்த்துக்கள்.உங்களுக்கு என்றும்.கடவுள் ஆசி இருக்கும்.

  • @povithapovi3156
    @povithapovi3156 Рік тому +23

    இன்றும் பல விருதுகளை வென்றுள்ள வாழ்த்துக்கள் ஐயா 🙏🎉🎊🎉🎊🎉🎊🎉🎊 💐💐💐💐❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @AshokKumar-kg6gg
    @AshokKumar-kg6gg Рік тому +8

    தலைவன் உருவில் உன்னை காண்கிறேன் என்தலைவனின் புகழ் பரவட்டும் . அய்யா கண்ணன்அவர்கள் நீடுடி வாழட்டும்.

  • @vickykannan8158
    @vickykannan8158 Рік тому +13

    அருமையான நடிகர்
    அய்யா சிவாஜி கணேசன்

  • @gscbose8146
    @gscbose8146 Рік тому +18

    திரு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 👌👍🙏

  • @simbustr9018
    @simbustr9018 Рік тому +7

    சிவாஜி கண்ணன் ஐயா உங்களை வணங்குகிறேன் 🙏🌹நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @senthilsmfh27
    @senthilsmfh27 Рік тому +53

    சிவாஜியோட மகன்கள் இவருக்கு உதவி கரம் நீட்ட வேண்டும்

    • @Gain714
      @Gain714 Рік тому +1

      Hey sivaaji family nappi stinchy family!!! Sivaaji never donate one rupee to Indian poor people!!!!

    • @sarijaya9323
      @sarijaya9323 Рік тому +1

      Adhunga kanjam pidicha family

  • @Rajkumar-sg3ki
    @Rajkumar-sg3ki Рік тому +7

    வாழ்க சிவாஜி கண்ணன் ! வளர்க அவர்தம் சிவாஜி புகழ் பரப்பும் தொண்டு !

  • @user-ft7ob2ew4i
    @user-ft7ob2ew4i Місяць тому

    பட்டுக்கோட்டையில் நாடியம்மன் திருவிழாவிலே தங்களுடைய மேடை நிகழ்ச்சியைப் பார்த்து மிகவும் வியந்துப் போனேன்.சிவாஜியை நேரில் பார்த்த மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் ஐயா. வளர்க உங்களது புகழ்

  • @Ravi-bp1nb
    @Ravi-bp1nb Рік тому +31

    அண்ணா உங்களைப் பாராட்ட எனக்கு ஆசையாக இருக்கிறது முடிந்தால் நீரே வந்து பாராட்டுவேன்

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie Рік тому

      முடிந்தால் "நானே!
      நேரே வந்து பாராட்டுவேன்.
      −−−−−−−−−−−−−−−−+
      நீரே வர வேண்டாமென்று சொன்னாலும்
      நான் "கேட்க மாட்டேன்
      நான்" நிச்சயமாக
      "நேரே" வந்து உங்களைப் பாராட்டுவேன்.
      −−−−−−−−−−−−−−+
      மேலுள்ள" இந்த வசன,அமைப்பி்ல்
      "நீரே" என்பது .பிழை.
      நேரே " என்பதுதான் சாி.
      (நோ்முகமாக ) வந்து
      பாராட்டுவேன்.
      என் தமிழிலும்(வசனங்களி-லும்)
      பிழைகளிருப்பின்
      தமிழறிந்த சான்றோா்கள் திருத்துமிடத்து மிக்க
      மகிழ்ச்சியடைவேன்
      "நற் தமிழை" சாியான
      தமிழைப் பரப்பி
      தமிழை வாழ வைப்போம்
      வாழ்க தமிழ் வளா்க! தமிழ்.
      −−−−−−−−−−−−+
      இரவி.(Ravi) இப் பிழை
      கவனச்சிதறலால்
      ஏற் பட்ட பிழையாகக்
      கருதுகிறேன்.
      அல்லது அவசரப்படுவதால் ஏற்படும் பிழைகள்.
      பதிவிடும் (பதிவிட)முன்
      ஒரு முறை படித்துப்பாா்த்து விட்டு
      பதிவிடும் "பழக்கத்தைக் கடைப்பிடிப்போமாக!
      நன்றி.

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie Рік тому

      நீரே" நீங்களே"
      −−−−−−−−−−−−+
      காவிரி" நீரை நீங்களே
      (நீரே) கொண்டுவந்து நேரே" கொடுங்கள் சுவாமிப் பூசையில் வைப்போம்(அபிஷேகத்-தில் கலப்போம்.
      * இப்போது காவிாித்தண்ணீா் கொஞ்சம் ஒரு குடத்தில் தருகிறோம்.
      −−−−−−−−−−−−+
      *நீரே கொண்டுவந்து காவிாி" நீரைத்"தருவீரா?! என்பதைத்தொிவிக்கவு-ம்" மேலும் நேரே போய்
      நீரே(நீங்களே!) காவிாி
      நீரைத் திறந்து விடுங்கள்.
      உங்கழுக்கு அந்த
      அதிகாரம் இருக்கிறது.
      −−−−−−−−−−−−−−+
      இப்பகுதிப் பதிவு
      தமிழ்ப்புாிதலுக்கு மட்டுமே!நன்றி.
      எழுத்துப்பிழைகள்
      கருத்துப்பிழைகளிருப்-பின் தமிழைக் கசடறக்
      கற்றறிந்தோா் திருத்துமிடத்து தலைவணங்கி
      ஏற்றுக்கொளவதுடன்
      மகிழ்சியுமடைவோம்!

  • @bharathimurugan2796
    @bharathimurugan2796 Рік тому +4

    குரலும் சிவாஜி மாதிரியே இருக்கிறது

  • @BalaMurugan-jl4zj
    @BalaMurugan-jl4zj Рік тому +1

    வாழ்த்துக்கள் நண்பரே என் குலவிளக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பக்தன் கே பாலமுருகன் கோவில் பட்டி துத்துக்குடி மாவட்டம்

  • @seenivasan7167
    @seenivasan7167 Рік тому +7

    உலக சினிமாவின் ஒப்பற்ற ஒரே ஸ்டைல் என் தலைவன் சிவாஜி ஸ்டைல் எவரும் நெருங்க முடியாத ஸ்டைல் சக்கரவர்த்தி

  • @pntamil90shitsongs71
    @pntamil90shitsongs71 Рік тому +1

    நான் சிவாஜி ஜயா என்றுதான் முதலில் நினைத்தேன் masss💕👍

  • @vijayakumarvijayakumar2803
    @vijayakumarvijayakumar2803 Рік тому +4

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சிவாஜி இதயங்களின் சார்பில் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

  • @narayananthirumalairagavan9375
    @narayananthirumalairagavan9375 Рік тому +10

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் செய்த நற்செயல்கள் ஏராளம். தான, தருமங்கள் ஏராளம். அவர் ஒரு கலியுகக் கர்ணன் ஆவார்.

  • @ravichandra7873
    @ravichandra7873 8 місяців тому +1

    நீங்கள் நூறு வயது வரை உடல் ஆரோக்கியத்தோடும் மன நிம்மதியோடும் இறைவன் அருளோடும் வாழ வேண்டும் ஐயா🙏🙏🙏

  • @paulsolomon8563
    @paulsolomon8563 Рік тому +4

    கண்ணா உங்களுக்கு என் மனம் மார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க நீர் என்று என்றும். உமது கலையை பார்க்க ரசிக்க. ஐயா சிவாஜியை நேரில் பார்ப்பது போல இருக்கு மனதில்.

  • @karpahaarasu1418
    @karpahaarasu1418 Рік тому +1

    இந்த வயதிலும் இவ்வளவு திறன் இருந்தும் எவ்வளவு பணிவாக பேசுகிறார்... வாழ்க வளமுடன்

  • @rasukutti1856
    @rasukutti1856 Рік тому +4

    வாழ்க வளா்க உங்கள் கலை

  • @anusakthi8605
    @anusakthi8605 8 місяців тому

    உயிர்ப்பான நடிப்பு.தொடரட்டும் உங்கள் படைப்பு..

  • @SrinivasaRao-gd3ln
    @SrinivasaRao-gd3ln Рік тому +8

    மிக்க நன்றி ஐயா...வாழ்த்துக்கள்...

  • @paramasivamsivam4259
    @paramasivamsivam4259 Рік тому +2

    மிகவும் பிரமிப்பாக இருக்கிறது.

  • @meenanandy7558
    @meenanandy7558 Рік тому +7

    வாழ்த்துக்கள் ஐயா 💐💐🙏🙏

  • @ilamurugusubbiah8787
    @ilamurugusubbiah8787 8 місяців тому

    சொல்ல வார்த்தைகளே இல்லை.இப்படி ஒருவரை போல ஆக இலட்சம் பேரில் ஒருவருக்குதான் கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கும்.

  • @sivanikitharajeev7295
    @sivanikitharajeev7295 Рік тому +12

    God bless you Mr. Sivaji Kannan. Nadigar Thilagam sivaji ganesan will bless you.

  • @70090441
    @70090441 Рік тому +1

    அற்புதமான திறமை 💐👍🏻👏🏻👏🏻👏🏻ஆசிர்வதிக்க எனக்கு வயது இல்லை அதனால் தலைவணங்குகிறேன் அப்பா🙏🏼🙇‍♀️🙏🏼

  • @sudhakar7172
    @sudhakar7172 Рік тому +1

    வாழ்க நலமுடன், வளமுடன்.

  • @muralimohang6040
    @muralimohang6040 Рік тому +2

    கடவுள் என்றும் அவரை நலமுடன் வளமுடன் வாழ வைப்பார

  • @sundarsundar3157
    @sundarsundar3157 Рік тому

    வெகுநாட்கள் கழித்து, பேட்டியில் ஒரு மேடை நடிகன் நான் வறுமையில் வாடுகிறேன் என்று ஒப்பாரி வைக்காமல் பேசுவது கேட்க நல்லாயிருக்கு. எனக்கு வயது ஆகி விட்டது என்று சொன்னாலும் என்னை விட மாட்டேன் என்கிறார்கள் எ‌ன்று‌ம், நான் இதன் மூலம் என் குடும்பத்தை முன்னுக்கு கொண்டு வர முடிந்தது என்று கேட்கும் போதும் மிகவும் மகிழ்ச்சி. காஸ்ட்டுயூம் களுக்கு நிறையவே செலவழித்து உள்ளார் போலும். ஆர்வத்துடன் இருக்கிறார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒரு நடிப்புக் கடல். கேரள பகுதிகளில் ...அவர் ஆவியே அந்த ஆள் வேடம் தரிச்சதும் உள்ளே இறங்கி விட்டதுப்பா..... என்று சில மேடை நடிப்பு ஆட்களைப் பற்றி அங்கு சொல்வது போல், இவர் நடிப்பைப் பார்க்கும்போது, இவர் ஆச்சர்யப்பட வைக்கிறார். சினிமாவில் ரீ டேக் என்று செய்யலாம். மேடையில் கஷ்டம். பிரமாதமாக செய்கிறார். வீடியோவிற்கு நன்றி.

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 Рік тому +7

    Very interesting ! நான் அவரது வீடியோ நிறைய பார்த்து ரசித்து இருக்கிறேன்...இவரின் உடல் மொழி சிவாஜி போலவே இருக்கிறது....சிவாஜியை நம் கண் முன்னே கொண்டுவரும் கண்ணன் அவர்களைப் பாராட்ட வேண்டும். மேலும் அவர் சிவாஜியின் ரசிகர்...அதனால் சிறப்பாக செய்கிறார். சிவாஜியின் புகழ் என்றென்றும் இருக்கும்.

  • @sugan6860
    @sugan6860 Рік тому +6

    Prabhu neril vanthu valtthavendum🙏

  • @manivannan3492
    @manivannan3492 Рік тому +3

    ஐயா வைகோ ஐயா..

  • @pachayappanpacha8094
    @pachayappanpacha8094 Рік тому +1

    Super sivagi rasigan kannan

  • @KumarKumar-iu2no
    @KumarKumar-iu2no Рік тому +3

    அருமை ஐயா

  • @soundararajan271
    @soundararajan271 8 місяців тому

    ஐயா நீர் நீண்ட நாள் வாழ்க

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 Рік тому +1

    நன்றிஅன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்

  • @padmanabhaniyer8777
    @padmanabhaniyer8777 Рік тому +1

    நிழலின் நினைவில் நிஜத்தை தொலைதவர்....

  • @seenivasan7167
    @seenivasan7167 Рік тому +23

    தமிழ் சினிமாவை உலக அளவில் எடுத்து சென்ற தமிழர் தலைவன் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் என் தலைவன் ஆளுமை தொடரும்

  • @THELEGEND-yu9pb
    @THELEGEND-yu9pb Рік тому +1

    இந்த அகில உலகத்தில் என்ன விட சாதாரன ரசிகர் இல்லை ஒரு தீவிர வெறி பிடித்த தே லெஜன்ட் ஃபேன் இருக்க முடியாது அதனால் இந்த விடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்...😍🙏

  • @cartigueyanet8438
    @cartigueyanet8438 Рік тому +2

    Very good performance thanks to TANTHI TV

  • @rajathyrajathyarumugasamy6450
    @rajathyrajathyarumugasamy6450 Рік тому +1

    வாழ்கவளமுடன்

  • @balajibalaji1153
    @balajibalaji1153 Рік тому +1

    வாழ்த்துக்கள்

  • @deviDevi-ev9by
    @deviDevi-ev9by Рік тому +1

    வாழ்த்த எனக்கு வயது இல்லை ங்க ஐயா

  • @UmaMaheswari-os2tb
    @UmaMaheswari-os2tb 7 місяців тому

    ஆக அருமை வாய்ந்த சிவாஜி

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Рік тому +1

    நன்றி சார்

  • @muralimohang6040
    @muralimohang6040 Рік тому +1

    வாழ வைப்பார்

  • @janakiramanjanakiappu8873
    @janakiramanjanakiappu8873 Рік тому

    ஐயா நீங்கள் வாழ்க

  • @srimuthuvelavangroup4549
    @srimuthuvelavangroup4549 Рік тому

    கண்ணன் என்றாலே அவதாரம் தான் தொடரட்டும் உங்கள் பணி பிச்சை என்றெல்லாம் சொல்லாதீர்கள் உங்களுக்குள்ளும் கலையரசி வாழுகிறார் நீங்கள் நலமுடன் வாழ எம்பெருமான் திருச்செந்தூர் முருகன் ஆசிர்வதிக்கட்டும்

  • @PannmugaOnriam
    @PannmugaOnriam Рік тому +1

    நீடுழி காலம் வாழ வாழ்த்துகின்றேன் ஜயா.

  • @ravindrann6878
    @ravindrann6878 8 місяців тому

    Super sir valga valamudan❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kamarajr4086
    @kamarajr4086 Рік тому +5

    Thanthi tv nalla visayamum varuthu good good thank you so much

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 Рік тому +2

    திருச்செந்தூர் முருகன் அருளால் மேலும் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏

  • @user-wc2zu6xp2l
    @user-wc2zu6xp2l 8 місяців тому

    அருமையான மனிதரய்யா நீங்கள் … நபது நடிகர. திலகத்தை கொண்டாடும் அற்புதம் ❤❤❤❤

  • @raghuraman1440
    @raghuraman1440 8 місяців тому

    அண்ணன் சிவாஜி ரசிகர் திரு கண்ணன் அவர்கள் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துக்கள்.

  • @kamarajannaistore3453
    @kamarajannaistore3453 8 місяців тому

    வாழ்த்துக்கள் ஐயா

  • @pbalakrishnan1
    @pbalakrishnan1 Рік тому

    Intha maga kalainganukku vazhthukkal

  • @mariadossw2356
    @mariadossw2356 Рік тому +6

    இவருக்காவது தேசிய விருது கிடைக்குமா!

  • @noor-ul-islam3522
    @noor-ul-islam3522 Рік тому +1

    ஐயா நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை நேரில் பார்த்தது போல் இருக்கிறது உங்களை பார்ப்பதில் காங்கிரஸ் கட்சி இவரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் தமிழ்நாடு முழுவதும் இவரை கூட்டிக் கொண்டு செல்ல வேண்டும் பிரச்சாரத்திற்கு

  • @yugamnews
    @yugamnews 8 місяців тому

    அருமை அருமை

  • @jeya9961
    @jeya9961 Рік тому +1

    Sivaji avar nadippukku avare inai 🙏

  • @finkyvlog1820
    @finkyvlog1820 Рік тому +3

    Super Sir

  • @sridhark7160
    @sridhark7160 Рік тому +7

    அந்த தெய்வத்தை தூக்கிட்டு வாங்கப்பா

  • @yugamnews
    @yugamnews 8 місяців тому

    வாழும் சிவாஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @kailashsdreamworld575
    @kailashsdreamworld575 Рік тому

    ஆச்சரியமாக உள்ளது

  • @karthikpurchase1082
    @karthikpurchase1082 Рік тому +3

    Super Shivaji ❤️❤️❤️❤️

  • @GaneshGanesh-eh3lg
    @GaneshGanesh-eh3lg Рік тому +1

    உடல் மொழி ஸூப்பர்!

  • @user-xu1qu2cb3j
    @user-xu1qu2cb3j 8 місяців тому

    Valum sivaji aiya❤❤❤

  • @ravikumarik6775
    @ravikumarik6775 Рік тому +2

    வணக்கங்கள் பல

  • @premips8336
    @premips8336 Рік тому +7

    Super sir .

  • @atafaltaf1812
    @atafaltaf1812 Рік тому +3

    Good நி தான் மனிதன்

  • @sakthimainthannagaiyan3607
    @sakthimainthannagaiyan3607 8 місяців тому

    அருமைங்க ஐயா

  • @msmurugappan2126
    @msmurugappan2126 Рік тому

    AYYA VAZHTHUKKAL

  • @SivanesanMks
    @SivanesanMks 8 місяців тому

    Iyaa vazhthukkal

  • @RameshKumar-el1bu
    @RameshKumar-el1bu Рік тому +1

    Super Ayya Vazhlga Vazhamudam

  • @p.pooranee8823
    @p.pooranee8823 Рік тому

    Prabu sir patha nalla erukkum

  • @fredrickjohn09
    @fredrickjohn09 5 місяців тому

    Fantastic sir your looking like the legend

  • @marimuthuv1217
    @marimuthuv1217 Рік тому +2

    Vazhthukal ayyaa, very grate

  • @RameshKumar-si2jv
    @RameshKumar-si2jv Рік тому +4

    Thankyou sivaji kannan sir🌹🙏🌹

  • @RevathiRevathi-bb5qs
    @RevathiRevathi-bb5qs 6 місяців тому

    Excellent sir God bless you sir🙏🙏🙏🙏🙏

  • @panneerads2062
    @panneerads2062 Рік тому +4

    Super good.....

  • @jagadheesanps6403
    @jagadheesanps6403 Рік тому +3

    வாழ நினைத்தால் வாழலாம்
    பாடலில் ஒரு கட்டத்தில்
    **வாழச் சொன்னால் வாழ்கிறேன் மனமா இல்லை --------** என்ற இடத்தில் நடித்த நடிப்பையும்
    **சிவாஜி பத்மினி ஜோடிப் பொருத்த பாடல் நடிப்பையும் காண ஆவலாக உள்ளேன்**

  • @kumaresankumaran.s9497
    @kumaresankumaran.s9497 Рік тому +6

    Vaazthukkal ayya apdi shivaji sir mathiriye irukkinga thodarattum ungal kalai payanam👌👌👌👍👍👍

  • @muthukumarsamuthiram4351
    @muthukumarsamuthiram4351 Рік тому +1

    Congratulations ayya

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 Рік тому +6

    எல்லாமே நடிப்பா.(புதிய பறவை டயலாக்)

  • @jeevaramya8148
    @jeevaramya8148 Рік тому +3

    Super