படைப்பாளி என்பவன் புதிய இலக்கணத்தை உருவாக்குபவன்! | பிரபஞ்சன் ஏற்புரை | Prapanchan speech

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • எழுத்துலகில் பிரபஞ்சன் 55
    ஒரு நாள் கருத்தரங்கம்
    பிரபஞ்சனின் மொத்த சிறுகதைகள் 3 தொகுதிகளாக நூல் வெளியீடு
    வாசகர்கள் சார்பில் பிரபஞ்சன் அவர்களுக்கு ரூ.10 லட்சம் சிறப்பு நிதி அளித்தல்
    தலைமை :
    திரைக்கலைஞர் சிவக்குமார்
    வரவேற்புரை :
    பவா செல்லதுரை
    வெளியிடுபவர் :
    தோழர் ஆர். நல்லக்கண்ணு
    பெற்றுக் கொள்பவர்கள் :
    எஸ்.கே.பி.கருணா, எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீ, வேலூர் லிங்கம்
    வாசகர்கள் சார்பில் பிரபஞ்சன் அவர்களுக்கு ரூ.10 லட்சம் சிறப்பு நிதி அளித்தல்
    வாழ்த்துரை :
    மாண்புமிகு நாராயணசாமி, முதலமைச்சர், புதுச்சேரி
    திரு. செர்கேய் எல்.கோத்தோவ்,
    இயக்குனர், ரஷ்யக் கலாச்சார மையம்
    எழுத்தாளர் தமிழ் செல்வன்
    ஓவியர் மணியம் செல்வன்
    இயக்குனர் மிஷ்கின்
    ஏற்புரை ;
    எழுத்தாளர் பிரபஞ்சன்
    நன்றியுரை :
    வேடியப்பன்
    விழா ஒருங்கிணைப்பு :
    எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்
    எழுத்தாளர் பவா செல்லத்துரை
    பதிப்பாளர் மு.வேடியப்பன்
    This video made exclusive for UA-cam Viewers by Shruti.TV
    +1 us : plus.google.co...
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions

КОМЕНТАРІ • 62

  • @starkarthik1
    @starkarthik1 7 років тому +16

    அற்புதமாக ஒரு திருவிழா போல சிறப்பாக நடத்தி இருக்கீங்க திரு.பவா செல்லதுரை ,திரு.எஸ்.ராமகிருஷ்ணன் ,திரு.வேடியப்பன்.உங்களோடு கரம் கோர்த்த சிவக்குமார் சார் அனைவருக்கும் அடர்ந்த அன்பும்,கனத்த வாழ்த்துகளும், நெகிழ் பாராட்டுகளும் பல்லாயிர கணக்கான வாசக நண்பர்களின் சார்பில்...special thanks for shruti.tv

    • @OOOUZ
      @OOOUZ 2 роки тому

      அட உலக மகா பொய்யர்களா ..இந்த மேடையில இருக்க சினிமா காரனுங்க அவனுங்க ஒரு நாள் செலவை கொடுத்தாலே 5 லட்சத்துக்க மேல கிடைக்குமே ..இதுல காலையிலே 5 மணிக்கெல்லாம் எழுந்திருச்சு வசூல் பண்ணுனானுங்களாம் 🤥🤥🤥

  • @salemdeva
    @salemdeva 5 років тому +4

    எந்த எழுத்தாளரையும் வாழும்போது கொண்டாடுவதே இல்லை. இரு வேளை உணவைப்பற்றி அவர் குறிப்பிடும்போது மனம் கனக்கிறது.

  • @pitumani7355
    @pitumani7355 7 років тому +9

    இது போன்ற இலக்கிய நிகழ்வுகளை அளிப்பதற்கு நெஞ்சார்ந்த நன்றி...

  • @bharathi2020
    @bharathi2020 5 років тому +4

    பிரபஞ்சன் இந்த பிரபஞ்சம் உள்ளவரை இருப்பார்

  • @venkataramanancs2688
    @venkataramanancs2688 7 років тому +14

    Thanks to Shruti TV. We are able to watch quality programs

  • @pasupathiraj5714
    @pasupathiraj5714 4 роки тому +1

    மிகவும் அருமையான நிகழ்ச்சி.
    இலக்கிய எழுத்தாளர் மதிப்பிற்குரிய ஐயா,பிரபஞ்சன் அவர்களின் படைப்பிற்கு வாழ்த்துக்கள் நன்றி🙏💕.
    இந்நிகழ்வை ஏற்பாடு செய்த ஆளுமையான திரு.எஸ்ரா,திரு.பவா செல்லதுரை,திரு.வேடியப்பன் ஆகிய படைப்பாளிகளுக்கும்,உடன் உறுதுணையாய் நின்ற நடிகர் ஐயா,சிவக்குமார் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல🌴☂️🌷👏👌✌🌳🍀❤😍🙏🙏🙏🙏🙏

  • @tamiltalksaustralia7029
    @tamiltalksaustralia7029 2 роки тому +1

    51.40 எனக்கு இந்த சம்பவம் புரியுது. 20 வருசமா? நான் ஒரு வருட நட்பை இழந்த போது இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தேன். இந்தக் காணொளியை மீண்டும் தேடி பார்த்து இப்போது எழுதுகிறேன்.

  • @manikandant9443
    @manikandant9443 5 років тому +4

    சமுகம் மனிதன் இதுதான் பிரபஞ்சன்

  • @s.balamurugan2690
    @s.balamurugan2690 3 роки тому +1

    அருமையான பதிவு நன்றி சுருதி டீவி க்கு

  • @balavkrish
    @balavkrish 2 роки тому

    பிரபஞ்சன் பாத மலரை மான சீகமாய் வணங்குகிறேன்

  • @iyyaru.s.pugalendipugalend9244
    @iyyaru.s.pugalendipugalend9244 4 роки тому +1

    நெஞ்சம் உருகும் பாடல்!..வாழ்க வள்ளலார்!

  • @user-wl8ng3nj3p
    @user-wl8ng3nj3p 4 роки тому +2

    அற்புதமான ஆளுமை பிரபஞ்சன்

  • @pasupathiraj5714
    @pasupathiraj5714 4 роки тому +1

    ❤ நியாய உணர்வு ❤ மேலோங்கி வளரனும்னு ஐயா சொன்னது மிக சரியான முக்கியமான வார்த்தை..
    பிறகுதான் அன்பு கருணை.. 👏👏👏🙏🙏🙏🙏❤❤❤🍀🍀🌳✌✌👌

  • @user-yb3ff3mx5v
    @user-yb3ff3mx5v 5 років тому +8

    மானுடம் வெல்லட்டும்.

  • @karthikkumaran7141
    @karthikkumaran7141 5 років тому +3

    All writers deserve this

  • @fistula-without-surgery
    @fistula-without-surgery Рік тому

    Really great Bhavaa Chelladurai your my favourite 😊

  • @vykn80s
    @vykn80s 5 років тому +2

    One of the most best video on youtube.. thanks Shruti

  • @osbornedevaasir
    @osbornedevaasir 4 роки тому +1

    Awesome... This is our duty

  • @naalupasangasenthaennavena6177
    @naalupasangasenthaennavena6177 4 роки тому +3

    36:38 பிரபஞ்சன் பேச ஆரம்பிக்கிறார்............

  • @sathurthi1731
    @sathurthi1731 2 роки тому

    பிறந்தநாளில் நினைவு கூறுகிறேன் ஐயா

  • @mohamedariff319
    @mohamedariff319 4 роки тому

    இந்த பிரபஞ்சம் உள்ளவரை இந்த பிரபஞ்சன் புகழ் நிலைத்து நிற்க்கும்!! நான் மனம் உடைந்துபோன தருணம் பிரபஞ்சன் எனக்கு 1நாளைக்கு இரண்டுவேளை உணவு கிடைத்திருந்தால் இன்னும் நல்ல நல்ல கதைகளை எழுதியிருப்பேன் என்றார் அல்லவா அந்த நேரம்தான்!! இதுப்போன்ற எழுத்தாளர்கள் இன்னும் எத்தனை எத்தனைபேரோ? எஸ்.ரா, பவா செல்லத்துரை மற்றும் அனைவருக்கும் வாழ்த்துகள்!!

  • @user-Ma7Ni4
    @user-Ma7Ni4 2 роки тому

    ஸ்ருதி வலைக்காட்சிக்கு நன்றி ❤

  • @maniyalu1
    @maniyalu1 4 роки тому +1

    அருமை

  • @rameshumamageswari9638
    @rameshumamageswari9638 4 роки тому +1

    Super speech. Sir

  • @ashishkumar6071
    @ashishkumar6071 7 місяців тому

    Bava ❤

  • @smileanbu13
    @smileanbu13 7 років тому +4

    congratulations sir

  • @PriyaAyyanar-gg5mg
    @PriyaAyyanar-gg5mg 2 місяці тому

    36:38 பிரபஞ்சன் பேச்சு ஆரம்பம்

  • @venkzxc1797
    @venkzxc1797 5 років тому

    TALK OF ILAKKIUM.... FROM THE HEART.. TO ALTER US TO BE IN HUMANIZE ALWAYS..

  • @osbornedevaasir
    @osbornedevaasir 4 роки тому +1

    எளிய மனிதனுக்கு வணக்கம்

  • @drdearmuni
    @drdearmuni 2 роки тому

    Great Prabanchan sir

  • @thamizhdhaesam3242
    @thamizhdhaesam3242 2 роки тому

    பாடல் அருமை!

  • @kaliammalshanmugiah6273
    @kaliammalshanmugiah6273 3 роки тому

    Shurtikku myhole hearted thanks

  • @drdearmuni
    @drdearmuni 2 роки тому

    Great writer Prabanchan

  • @balavkrish
    @balavkrish 2 роки тому

    I could not find the Function date. Very happy to see this. Missed such a great opportunity

  • @jafersadiq499
    @jafersadiq499 4 роки тому

    LIVE IN OUR HEARTS SIR,,,,U LIVE

  • @rameshumamageswari9638
    @rameshumamageswari9638 4 роки тому

    Correct. Super incent

  • @AnandpillaiAnandpillai
    @AnandpillaiAnandpillai 2 роки тому

    Super

  • @s.balamurugan2690
    @s.balamurugan2690 3 роки тому

    Yes good 👍👍👍👍👍👍

  • @magizanshanmugam3386
    @magizanshanmugam3386 4 роки тому

    இதுவரை பிரபஞ்சன் எழுத்துக்களை படித்தது இல்லை இனி படிக்க ஆசை.

  • @ramkumarr8837
    @ramkumarr8837 5 років тому

    Bava sir always gethu

  • @StartupSageArunMV
    @StartupSageArunMV 4 роки тому

    Prapanjan 🥰🥰🙏🙏

  • @Cheravanji
    @Cheravanji 5 років тому

    Miss you prapanchan Sir :(

  • @socialjustice8020
    @socialjustice8020 2 роки тому

    வணக்கத்துக்கு உரியவர்கள்

  • @pachamuthu3973
    @pachamuthu3973 3 роки тому

    👏👏👏👏

  • @s.balamurugan2690
    @s.balamurugan2690 3 роки тому

    ❤❤❤❤❤❤❤

  • @avaddayappankasivisvanatha2202
    @avaddayappankasivisvanatha2202 4 роки тому +2

    திராவிடத்தை அடிவருடினால் மட்டுமே இங்கே அறிவாளி.
    ஆகவே வயிறு வளர்க்க நினைக்கும் அத்தனை பேருமே அறிவாளிகள் தான்.

    • @thanabalantamilosai4880
      @thanabalantamilosai4880 2 роки тому +1

      ஒருவருக்கு இவ்வளவு பொறாண்மை இருக்குமா? என்பதை உங்கள் மூலம் அறிகிறேன்

  • @user-lp3vl7md2u
    @user-lp3vl7md2u 5 років тому

    😍

  • @sampathraj2452
    @sampathraj2452 3 роки тому

    நன்பர்களே இந்த கானொளியில் 45.46 நேரத்தில் பிரபஞ்சன் ஐயா அவர்கள் ஆனந்த விகடனில் வந்த கட்டுரையை பற்றி விரிவாக பேசுகிறாரே யாரேனும் வாசித்தீர்களா? அந்த கட்டுரையின் தலைப்பை கூறுங்களேன். எனக்கு மிகவும் ஆர்வமாக உள்ளது அதை படிப்பதற்கு... தயவு செய்து யாரேனும் பதிவிடுங்கள்...

  • @batmat8823
    @batmat8823 Рік тому

    மனுமுறை கண்டவாசகம்

  • @narasimhankathirvel9210
    @narasimhankathirvel9210 5 років тому

    RIP sir

  • @jafersadiq499
    @jafersadiq499 4 роки тому

    RIP

  • @SatheeshKumar-xr9tk
    @SatheeshKumar-xr9tk Рік тому

    can anyone tell which book prabajan talking about ?

  • @tamiltalksaustralia7029
    @tamiltalksaustralia7029 2 роки тому

    43.45 min 😭

  • @davidlivingston8956
    @davidlivingston8956 2 роки тому

    Yana ragam ithu

  • @bobaprakash8905
    @bobaprakash8905 2 роки тому

    Why he is allowing others to fall on his feet.

  • @avaddayappankasivisvanatha2202
    @avaddayappankasivisvanatha2202 4 роки тому

    காலக் கொடுமையும்,
    காலத்தின் கொடுமையும்.

  • @shafikahmed6889
    @shafikahmed6889 3 роки тому

    Manusan ya

  • @rajamarthandan8296
    @rajamarthandan8296 3 роки тому

    அருமை