Mr.B.k. அவர்களின் இயக்கத்தில் உருவான ""என்று தனியும்"" என்ற திரைப்படத்தில் நான் நடித்தது எனக்கு பெருமையே.. நன்றி திரு.பி.கே.சார் தம்பி அகரமுதல்வன் அவர்களே. 👏🤝✌🌴👌🌳🍀😘🙏🙏
வணக்கம் பிரபஞ்சன் அவர்களை நேரடியாக நாம் பார்காமல் இருக்க போகிறோம் என்பது பெரும் மன சுமை, இன்றும் அவரை பார்த்து கட்டி அனைத்து அகமகிழவில்லையே அவர் கதைகளை அவர் வாழும்போது வாசிக்கவில்யே என்ற கவலை இனியாவது வாசிக்க வேண்டும் என்ற அவா பாரதி கிருஸ்ணகுமாரின் கதை வழங்கல் ஒற்றி இளுத்தாற்போல் .ஒன்றுபட்டு கேட்க வைத்தார் இன்றய நாள் 17.1.2022 பிரபஞ்சன் அவர்களுடன் மனம் கொண்டு நின்றேன் கனத்த மனம் ஒரு மனிதரை தேடுகிறேன் என்று முற்பது ஐந்து ஆண்டுகளாக தேடுகிறேன் இன்னமும் கிடைக்கவில்லை இவர் தானா அவர்? என்றிருந்தது ஓரளவாகினும் இவர் போதும், அப்பாடா என்றிருந்தது நன்று. அன்புடன் அறிவுடன் செ. தனபாலன் யேர்மனி,
திரு.பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் திரு.பிரபஞ்சன் அவர்களை பற்றியும் அவரது கதை 'பிரம்மம்' பற்றி சொன்னதையும் கேட்கையில் எனக்கும் முடிவில் தன்னிச்சையாக கண்ணீர் வந்தது. மிக்க நன்றி.
கடைசியில் நெகிழ்வோடு தட்டப்பட்ட கைதட்டல் ஒசையுடன் எங்கள் கைதட்டலையும் சேர்த்துக்கொள்ளுங்கள் பாரதி கிருஷ்ணகுமார் சார்.அருமை.அருமை.எவ்வளவு எளிது இந்த பிரம்ம இரகசியம். "பிரம்மா 55"
Mr.B.k. அவர்களின் இயக்கத்தில் உருவான ""என்று தனியும்"" என்ற திரைப்படத்தில் நான் நடித்தது எனக்கு பெருமையே.. நன்றி திரு.பி.கே.சார் தம்பி அகரமுதல்வன் அவர்களே. 👏🤝✌🌴👌🌳🍀😘🙏🙏
அருமை அருமை அருமை.... உங்கள் பதிவுகள்....
great man's greatest speech abt the greatest person...
BK sir , what a great person u are !
வணக்கம் பிரபஞ்சன் அவர்களை நேரடியாக நாம் பார்காமல் இருக்க போகிறோம் என்பது பெரும் மன சுமை, இன்றும் அவரை பார்த்து கட்டி அனைத்து அகமகிழவில்லையே அவர் கதைகளை அவர் வாழும்போது வாசிக்கவில்யே என்ற கவலை இனியாவது வாசிக்க வேண்டும் என்ற அவா பாரதி கிருஸ்ணகுமாரின் கதை வழங்கல் ஒற்றி இளுத்தாற்போல் .ஒன்றுபட்டு கேட்க வைத்தார் இன்றய நாள் 17.1.2022 பிரபஞ்சன் அவர்களுடன் மனம் கொண்டு நின்றேன் கனத்த மனம் ஒரு மனிதரை தேடுகிறேன் என்று முற்பது ஐந்து ஆண்டுகளாக தேடுகிறேன் இன்னமும் கிடைக்கவில்லை இவர் தானா அவர்? என்றிருந்தது ஓரளவாகினும் இவர் போதும், அப்பாடா என்றிருந்தது நன்று. அன்புடன் அறிவுடன் செ. தனபாலன் யேர்மனி,
மிஸ் யூ பிரபஞ்சன் சார். இந்தக் காணொளியை இன்று மீண்டும் பார்க்கிறேன். கேட்கிறேன். :(
சமீபத்தில் நான் என் வீட்டில் உணர்ந்த விஷயங்கள் தான் ப்ரமம். உயிர்பான கதை. வாழ்வின் நிஜம்.
திரு.பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் திரு.பிரபஞ்சன் அவர்களை பற்றியும்
அவரது கதை 'பிரம்மம்' பற்றி சொன்னதையும் கேட்கையில் எனக்கும் முடிவில் தன்னிச்சையாக கண்ணீர் வந்தது. மிக்க நன்றி.
மிக அற்புதம்
கடைசியில் நெகிழ்வோடு தட்டப்பட்ட கைதட்டல் ஒசையுடன் எங்கள் கைதட்டலையும் சேர்த்துக்கொள்ளுங்கள் பாரதி கிருஷ்ணகுமார் சார்.அருமை.அருமை.எவ்வளவு எளிது இந்த பிரம்ம இரகசியம். "பிரம்மா 55"
Ezuttalargali.konbaba.venbum.nanri
#RIP
#PRAPANCHAN
#WRITER
சாப்பிட்டு சாப்பிட்டு🤔🤔🤔