ஈசியாக income Tax Return file பண்ணலாம் - எப்படி தெரியுமா? Expert Rajesh Interview
Вставка
- Опубліковано 8 лют 2025
- #incometaxreturn #incometaxefiling #ettamil #economictimestamil
ஈசியாக income Tax Return file பண்ணலாம் - எப்படி தெரியுமா?
@ettamil
ETtamil Channel-ஐ Subscribe செய்து வாட்ஸ் அப் குழுவில் இணையலாம்!
chat.whatsapp....
மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
ETtamil Videos தொடர்பான
உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
நன்றி
இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.
Great explanation sir, very useful to me 🎉
Nice explanation
Clear Explanation
Clear explanation
Nice explanation sir,.
Very useful video sir,Welcome Thank u
In equity market, i made 180000 loss in speculation (intraday) income,30000 profit in short term gain and 12000 loss in long term gain.if u see net value loss in 138000.but i was asked to pay tax 15% for 42000 capital gain .what a tragedy . I couldn't not understand it.
Long-term capital loss cannot be set off against any income other than income from long-term capital gain.
Speculation also set off like this sir.
Nice and good information,
Tq sir , very useful to me. Supera explan panninga
Good information.
Business loss Ila job Ila na govt namaku kaasu kodupangala
Can we use quicko or similar sites to do ITR filing..I have done Post office savings scheme for 5 year FD in Feb do I need to mention the same during ITR filing I have selected New Tax regime
Basic exemption limit eaa evaruku tharila, dose he is a Chatered Accountant.
Payslip la income tax , PF , Insurance la deduct pani vara amount ok. But source eh kammi ah katuchuna what is the issue ?
unable to do trading....how to activate segmant from ITD? zerodha not support...
How to open a new income tax account for a non taxable person
வணக்கம் NSC post office மூலம் வாங்கும் போது accrued interest என்று முதல் நான்கு வருடம் வருமானத்துடன் சேர்க்கிறோம் / தற்சமயம் PMG office மூலம் upload ஆகும் incometax AIS ல் பார்க்கும் போது ஐந்து வருடம் முடிந்த வுடன் மொத்த வட்டியையும் interest ஆக காண்பிக்கிறார்கள் /இது இரண்டு தடவை வட்டியை சேர்ப்பது ஆகிறது /இதற்கு என்ன செய்வது/ கல்யாணம்
There is no tax for Notional/Accrued interest. Interest has to be paid only on Maturiry of the NSC
Can we file ITR if we choose new regime?
Every year ITR type is default is constant or we can change every year?
Ayurvedic medicine treatment ku income tax saving unda?
26AS only shows tax deducted at source. only...
Crypto tax pay eppdi panrathu 😢
Should I file an IT return if my total income is below 2.5 lakhs in a year?
No need... If your income is more than 2,5 L only ,need to file IT return.
Super
If the IT portal is not accepting IT returns, who should be fined.
doing online jobs ("ie" data entry and capche typing work) by appointing staffs. This income may file in ITR 4 in presumptive taxation scheme @8% profit . Please clarify
antha 1cr gift Dream 11 nenachu kettu iruparu nenaikkuran
What about advocate ?
Insurance claim amount vandha ena pandrathu sir..
new regime pannanuma
Income tax e-file செய்வதில் TRP எண் என்பது என்ன
2023-24, my sister working central government, last month her office deducted tax 3000 rs. Is this amounts deduct further months and when will get this amounts
என் வயது 64, சீனியர் சிட்டிசன்
எனக்கு 5 வருடங்களுக்கு முன்பு வங்கி வட்டி அதிகம் வந்ததால் ITR1 file பண்ணினேன்.
மேலும் கடந்த 4 வருடங்களாக வட்டி 2 லட்சம் ரூ க்கு குறைவாக இருந்தது itr1 தொடர்ந்து file செய்கிறேன். இந்த வருடம் 1.3Lac மட்டுமே வட்டி வருமானம் உள்ளது. வேறு வருமானம் கிடையாது.
நான் ITR file பண்ணாமல் விட்டுவிடலாமா? மறுபடியும் பேங்க் வருமானம் குறைவாக இருந்தாலும் வருட வருடம் ITR file செய்யனுமா.?
Pl reply.
ஐயா வணக்கம் ஒரு தாயாருக்கு,மகன்16 லட்சம்(cash 9லட்சம்+chepue7லட்சம் ) பெறப்பட்டு .,அஞ்சலகத்தில் SCSSdeposit செய்தால் IT problem வருமா?தெரிவிக்கவும் நன்றி
Athan theliva soltare bro.. ratha sonthangal ku tax ethum illa nu.
Hello sir Im HariKrishna
I was running a home appliances repair, installation and maintenance (service provider) business with Flipkart. The company was not paying me the amount in my account, they have given tax invoices for me but they have not given money in my account. For the money value they have given me some electronic stock. They have given tax invoices for that stock. I'm filling gst every month. But there is no transaction in my current account is that any problem I want to face in future?? Need help from you sir
I am a super senior citizen having net taxable income including other, income, exceedsRs 5lacs for fy 22-23. I have to pay addl amount of tax of Rs12500 from 2.5 lacs to Rs 5lacs.? Or only tax for the amount exceeding Rs5 lacs. There are different version. Pl clarify namaste
Sir If your gross total income is less than 5lac no need to pay tax since having rebate of 12500. Tax payable will be nil.
If it exceeds we need to check your Deductions, since you being senior citizen you can claim your medical Expenditure...
Senior citizen FD interest, post offc interest, savings account interest al together if comes for more than 1 lakhs to 2 lakhs then should I file tax?
One time 50L deposit ah ila oru financial year la 50L deposit ah athu clear panalaye
Financial year
Sir share market F&O la loss panniruntha ITR file panna mudiyuma?
Yes you can show your loss amount
9L loss in one year enna pananum😢
Sir 1 year la 9 lack waraium loss panirukn but no source now . Romba kadan la irukn but 6 month transaction 14 lack iruku but fully loss online loan jewel loan and jewels sale pani sharemarket la poten fully loss Nan athikama transaction pananala tax file panunuma ewalo amount tax katanum now no sorce fully loan la odithu enaku prblm waruma tax muliyama please clear panunga sir
I am a retd.person drawing pension from bank. I have availed now housing loan from lic housing finance for extension n renovation. Can I avail tax exemption towards my loan repayment (Principal n interest,).
Yes interest can be claimed under 80c(subject to 1.5lac) and 24b(max 2lac) subject to certain conditions
Sir In india there is nothing called 'simple', 😂 and there is nothing as straightforward procedure.
It depends on how you understand..
Sir, please let me know students who invested/trading in share market with their savings or gifted amount of ₹2,00,000/- . What is the capital gain tax for gain of ₹30,000/- in a year.
If it’s STCG, it’s 15%
If it’s LTCH, it’s 10%
Thanks sir. But his annual income his below ₹2.5 lakhs. Only ₹30000/- . I need clarification. Please let me know Sir
@@smvdgamingsai3642 The only exemptions in Capital gains is that it can be adjusted against the losses. No other exemptions allowed. Even though your income is Zero, you have to pay capital gains tax.
Sir, Thank you very much for your kind information.🙏 Sorry to ask this question. IT return to be filed or not for this amount.
@@smvdgamingsai3642no need bro
If ur yearly income exceeds 2.5Lakh have to file
ரிட்டர்டு பியூப்பிள் வருமானவரி கட்டாயமா. அவர்களுக்கு பாம் 16 தருவதில்லை
உங்களோட பென்ஷன் தொகை வங்கியில கிரெடிட் ஆகுறத வச்சி file பண்ணலாம்.
Clear explanation