நீங்கள் சொல்வது சரிதான் சகோ நமக்கு கெடுதல் செய்தவராக இருந்தாலும் அவர் மீது நாம் தனிமனித வன்மம் செய்தால் அவர்களுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு என்ற கேள்வி எழுகிறது ஆதலால் நம் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் செய்தது சரியே அது நம் தமிழ் இனத்தின் மனித மான்பு.நன்றி நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🐅🌹
அண்ணனின் மனித நேயத்தை நான் மதிக்கிறேன் இளங்கோவன் பேசிய பேச்சுக்கள் காங்கிரஸ் திமுக கூட்டு களவாணிகளுக்கு முட்டுக்கொடுத்து பிழை ப்பதற்காக மனிதநேயம் கெட்ட பேச்சு நாங்கள் மறக்கவில்லை அதனால் ஒருவன் இறந்த பிறகு மரியாதை செய்வது மானத்தமிழர்களின் பண்பு பிரான்சில் இருந்து ஈழத்தமிழன்
தம்பி, ஒரு விடயத்தை நன்கு விளங்க வேண்டும். ஒரு பெரும் அரசியல் செல்வாக்கான மனிதன், அறிவான மனிதன், ஒரு பச்சிளம் குழந்தையின் கொடூரக் கொலையை கேட்டு சந்தோசப் படுகிறான் என்றால் அப்படிப் பட்ட கேடுகெட்டவன்: 1. தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி ஈழப்போராட்துக்கு எவ்வளவு கேடுகள் செய்திருப்பான் என்பது 2. இறந்தாலும் உண்மையில் வணக்கத்துக்கு உரியவனா? அவனை நாம் சபிக்காமல் விட்டாலே அது அவனுக்கு பெரும் வணக்கம்தான். சீமான் இதை ஒரு தேர்தல் தந்திரமாக செய்திருக்கலாம். எல்லா தலைவர்களும் போகும்போது சீமானும் பங்கேற்பதே ஜனநாயக அரசியலில் சரியானதாக இருக்கும் என நினைக்கிறேன். அதேநேரம் உள்ளார்ந்த மனநிலையில் அந்த மனிதன் சாபத்துக்குரியவன் என்றே சொல்ல வேண்டும்.
உனக்கு மரியாதை கற்றுக் கொடுக்கவில்லையா???? உன் குடும்பதாரால் ????? மற்றவர்களை மதிக்க கற்றுக்கொள் அப்போது தான் உனக்கும் மற்றவர்களால் மரியாதை கிடைக்கும் 😡😡
அண்ணன் சீமானோடுதான் எமது பயணம் இறுதிவரை தொடரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை..ஈழத்தமிழன்.
சீமான் அண்ணன் செய்தது சரிதான்
வெல்க நாம் தமிழர் 💪💪
சிறப்பான கருத்து தம்பி
நீங்கள் சொல்வது சரிதான் சகோ நமக்கு கெடுதல் செய்தவராக இருந்தாலும் அவர் மீது நாம் தனிமனித வன்மம் செய்தால் அவர்களுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு என்ற கேள்வி எழுகிறது ஆதலால் நம் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் செய்தது சரியே அது நம் தமிழ் இனத்தின் மனித மான்பு.நன்றி நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🐅🌹
மனித மாண்பு
Great sir
மனசாட்சி இல்லாத செயல்
இவருடைய குடும்பத்தில் நடந்தால் அந்த வலி தெரியும்
தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் , தன்னாட்சி மிக்க தமிழ்நாடு.
செந்தமிழன் சீமான், மனித நேயம் மிக்க வழிகாட்டி ❤
மிகத்தெளிவான சரியான புரிதலுடன் கூடிய பதிவு. புரட்சி வணக்கம் சகோ.
தம்பி மிகவும் தெளிவான பதிவு வாழ்த்துகள் சில தமிழ் தேசிய வலையொளி கள் இதை புரியாமல் சீமானை விமர்சித்து வருகின்றார்கள்
சிறப்பான பதிவு ,தமிழனின் பண்பாடு
மிகவும் அருமை வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் சகோதர உங்கள் கானொளி எலலாவற்றையம் பார்ப்பேன் உங்களை மாதிரி எல்லா ஊடகங்களும் மாறிவிட்டால் சீமானின் சுமை குறைந்து விடும்
காணொளி எல்லாவற்றையும் என்று திருத்தம் செய்யுங்கள்.
அண்ணனின் மனித நேயத்தை நான் மதிக்கிறேன் இளங்கோவன் பேசிய பேச்சுக்கள் காங்கிரஸ் திமுக கூட்டு களவாணிகளுக்கு முட்டுக்கொடுத்து பிழை
ப்பதற்காக மனிதநேயம் கெட்ட பேச்சு நாங்கள் மறக்கவில்லை அதனால் ஒருவன் இறந்த பிறகு மரியாதை செய்வது மானத்தமிழர்களின் பண்பு பிரான்சில் இருந்து ஈழத்தமிழன்
அண்ணன் சீமானைப் போல் ஓர் அரசியல் தலைவன் இந்திய தேசத்தில் காண ஆயிரம் ஆண்டுகள் ஆகும்.
அருமையான விளக்கம்❤
unmai anna vazlthugal NTK 🎉🎉🎉🎉❤❤❤❤
ஐயா ஏகலைவன் போன்றே தெளிவான அரசியல் புரிதல் உள்ள நபர் நீங்கள் 🎉🎉
நன்றி. நாம் தமிழர்.
Super
Super Thambi
நன்றி தம்பி
Well done Jay. 👏👏
Leader for ALL
இது அரசியல் ஆசானின் அரசியல் மாண்பு. இதில் குறை காண்பது மனித பண்பல்ல. அர்சியல் நாகரிகம் கருதி கடந்து போவது நல்லது.💪
Super sir super your speech is very well.
❤❤❤❤❤
Super bro
👌👍💪🙏🏾
💪💪💪💪💪💪
Yes, you're right, bro
Anna seeman ,acting chif minister
This is way doing thing
💯💯💯💯💯💯💯💯💯💯💯💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்களை எப்படி தொடர்புகொள்வது?
74186 71330 தொடர்பு கொள்ளுங்கள்
சீமான் செய்வது எல்லாம் சரி என்று சப்ப கட்டு கட்ட வெண்டாம்... கேவலமாக இருக்கு...
He’s die one person die he’s wrong don’t staying not Wolad last seemon funeral he’s god Herat unedited people not human animal don’t worry seeman
தம்பி, ஒரு விடயத்தை நன்கு விளங்க வேண்டும். ஒரு பெரும் அரசியல் செல்வாக்கான மனிதன், அறிவான மனிதன், ஒரு பச்சிளம் குழந்தையின் கொடூரக் கொலையை கேட்டு சந்தோசப் படுகிறான் என்றால் அப்படிப் பட்ட கேடுகெட்டவன்:
1. தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி ஈழப்போராட்துக்கு எவ்வளவு கேடுகள் செய்திருப்பான் என்பது
2. இறந்தாலும் உண்மையில் வணக்கத்துக்கு உரியவனா?
அவனை நாம் சபிக்காமல் விட்டாலே அது அவனுக்கு பெரும் வணக்கம்தான்.
சீமான் இதை ஒரு தேர்தல் தந்திரமாக செய்திருக்கலாம். எல்லா தலைவர்களும் போகும்போது சீமானும் பங்கேற்பதே ஜனநாயக அரசியலில் சரியானதாக இருக்கும் என நினைக்கிறேன்.
அதேநேரம் உள்ளார்ந்த மனநிலையில் அந்த மனிதன் சாபத்துக்குரியவன் என்றே சொல்ல வேண்டும்.
அதில் துளியும் மாற்று கருத்து இல்லை.
இந்த முறை 3% ஓட்டு வாங்கினால் உங்களை போன்று மொட்டை அடித்து கொள்கிறேன் 😂😂😂...
Simon thadam maarukinraar,munnukuk pin muranaka pechum nadathaium veru engke kondu poakinrathu.
இரங்கலுடன் முடித்திருக்கலாம்.
Wel done mottai
உனக்கு மரியாதை கற்றுக் கொடுக்கவில்லையா???? உன் குடும்பதாரால் ????? மற்றவர்களை மதிக்க கற்றுக்கொள் அப்போது தான் உனக்கும் மற்றவர்களால் மரியாதை கிடைக்கும் 😡😡
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💪💪💪💪💪💪💪💪