OTP எண் மூலம் ₹8 லட்சத்தை சுருட்டிய கும்பலால் அதிர்ச்சி | One Time Password

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #OTP | #OneTimePassward | #CyberCrime | OTP எண் மூலம் ₹8 லட்சத்தை சுருட்டிய கும்பலால் அதிர்ச்சி | One Time Password
    Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our UA-cam channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNews...
    Sun Seithigal Evening: bit.ly/SunNews...
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

КОМЕНТАРІ • 1 тис.

  • @guru7149
    @guru7149 3 роки тому +580

    எனக்கும் மூன்று வடக்கத்தான் போன் பண்ணினான் தண்ணி காட்டி விட்டுட்டேன் . நம்ம மக்களுக்கு எவ்வளவு சொன்னாலும் கடைசில ஏமாந்து போறாங்க

    • @breadfromheaven687
      @breadfromheaven687 3 роки тому +1

      😘😘 in the 😉😉 and you have it 🙂🙂🙂🙂 your you use it🤣 you have tyitiiu to your family is a great year to Home theater systems the lord yuuuuy I am yuuuuy uuituyy and you uuutuyyu I uit u sir I am yuuuuy uuituyy and I ii

    • @ucaSanjeepkumar
      @ucaSanjeepkumar 3 роки тому +5

      Innaiku yenaku phone pannan avan

    • @balajibalaji8839
      @balajibalaji8839 3 роки тому +3

      Narth indian than

    • @sgsanthosh8920
      @sgsanthosh8920 3 роки тому +2

      Yesterday yenaku oru call vanthuchu otp keta na cut panta phone ha

    • @user-qc9pk6hj7d
      @user-qc9pk6hj7d 3 роки тому +10

      தன்னி காட்டுற அளவுக்கு ஐயா என்ன பன்னாரு சொல்லுங்க கேப்போம்

  • @raji9775
    @raji9775 3 роки тому +414

    வாரத்தில் ஒரு நபருக்கு இவ்வாறு நடக்கிறது.நாள் முழுக்க சீரியல் பார்க்க நேரம் இருக்கு.அப்படியே கொஞ்சம் செய்தியும் பாருங்க .

    • @RajaRaja-jj2gn
      @RajaRaja-jj2gn 3 роки тому +1

      News

    • @jayasudhashankar7469
      @jayasudhashankar7469 3 роки тому +5

      சாியாகச் சொன்னீா்கள்!

    • @jaysuthaj5509
      @jaysuthaj5509 3 роки тому +3

      பெண்களுக்கு சீரியல் பைத்தியம் பிடித்து விட்டது

    • @vasudevan7908
      @vasudevan7908 3 роки тому

      சரி

    • @gdrgdr4177
      @gdrgdr4177 3 роки тому

      Yes,male,???
      S,,,,,, leone😁😁😁

  • @aniara6288
    @aniara6288 3 роки тому +190

    தேவையில்லாத அழைப்பை ஏற்காமல் இருப்பதே நல்லது.

    • @kumararun5990
      @kumararun5990 3 роки тому +3

      ஆமாங்க வேண்டாத அழைப்பு வந்தால் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் கட் செய்து விடுவேன் இன்னொரு தகவல் தொடக்க எண்+92 என்று வந்தால் எடுக்கவே கூடாது

    • @thenmozhiv4478
      @thenmozhiv4478 3 роки тому +1

      Correct

    • @farzuferu5143
      @farzuferu5143 3 роки тому +3

      @@kumararun5990
      Enaku Idhe number la irundhu call vandhute irundhuchu total 6 numbers dhan irundhuchu nalla vela block paniten.oru 30 times avadhu call panni irupaan

    • @kumararun5990
      @kumararun5990 3 роки тому +2

      @@farzuferu5143 வெரி குட் இப்படி தான் இருக்க வேண்டும் ங்க

  • @MrSatharg
    @MrSatharg 3 роки тому +262

    அழாதீங்க அம்மா. ஏமாற்றியவர்கள் நாசமா போவார்கள்

    • @priyas3894
      @priyas3894 3 роки тому +3

      S

    • @sivagnanam4055
      @sivagnanam4055 3 роки тому +2

      But about their hard earned money?

    • @mariapaulraj7058
      @mariapaulraj7058 3 роки тому +3

      ஏதோ ஒரு மூலைல இருக்கவன் நாசமா போக இவங்க ஏன் யா 8 லட்சத்த இழக்கனும். Dialog அ மாத்துங்க

    • @annnbsss640
      @annnbsss640 3 роки тому +10

      ஏமாற்றவா எப்பமே நல்லாத்தான் சொகுசா இருக்கான் நல்லவன் தான் அழிஞ்சி போய்ட்டார்ன்

    • @MrSatharg
      @MrSatharg 3 роки тому +1

      @@mariapaulraj7058 நீங்க இழந்தாலும் இதை தான் சொல்வேன்

  • @karthikakrishnan3606
    @karthikakrishnan3606 3 роки тому +112

    ஐயோ அந்த அம்மா பேசுறதே கஷ்டமா இருக்கு.... கணவர் என்ன நம்பனும்னு சொல்ற மாதிரி ஏதோ வலி

  • @ramanishanthakumari8000
    @ramanishanthakumari8000 3 роки тому +149

    அவர்‌உழைத்து சம்பாதித்த‌பணம் அவருக்கு திரும்ப கிடைக்கும்

    • @sambathikanum6713
      @sambathikanum6713 3 роки тому +6

      எப்படி நீங்க குடுத்தா தான்,

    • @balaempire8767
      @balaempire8767 3 роки тому +5

      யார்ரா இவன் 🤦

    • @civic7046
      @civic7046 3 роки тому

      Vaaipillinga

    • @civic7046
      @civic7046 3 роки тому

      Intha cheater yarralum kandupidika mudiyathu yen yendral ivarkal periya hacker

    • @XariksBeatbox
      @XariksBeatbox 3 роки тому +2

      @@civic7046 avan yaarunu kandupidichitaanga just catch pannanum
      UPDATE: CATCH PANNUTAANGAAA!! 🎉

  • @kbcnmp3226
    @kbcnmp3226 3 роки тому +58

    மணம் வலிக்கிறது இறைவனிடம் பிராத்திப்போம் இந்த அம்மை அப்பனுக்காகவும் இப்படி ஒரு சூழல் நமக்கும் வேறு யாருக்கும் வர கூடாதுனும்

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 роки тому

      நீரு படம் பார்த்து ஹெல்ப் செய்யலாமே

  • @ananda3017
    @ananda3017 3 роки тому +71

    காவல்துறைக்கு இவனுங்கள புடிக்க துப்பு இல்ல , ரோட்ல போறவன் வர்றவனை மிரட்டி பணம் புடுங்க மட்டும் தெரியும்.....

    • @tamilvikky3530
      @tamilvikky3530 3 роки тому

      Pudikama illa bro.....kandupidikirathu kashtam...pudichalum....namma law padi 6 months la vandhuruvanga...thirupi athethan seivanga.....aduku eduthalum police ah kora sollathinga bro

    • @Cool007....
      @Cool007.... 3 роки тому +2

      @@tamilvikky3530 உள்ள போனவனுகளுக்கு சரியா பாடம் நடத்தி அனுப்புனாங்கனா அதை மீண்டும் செய்யமாட்டான்

    • @ABCD-rr9hy
      @ABCD-rr9hy 3 роки тому

      @@tamilvikky3530 de lusuthanama pesatha bro, criminal se law vi correct a use pannum pothu PoliceNallavan eppudi use pannanum

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 роки тому

      ஊரே பேஜாரு தான் ...இதுல நான் ஒன்னு தான் குறைச்சல் ...எப்ப பாரு... சதி , சூழ்ச்சி, ..போங்கடா...

  • @jesinthvictoria2525
    @jesinthvictoria2525 3 роки тому +17

    படித்த மக்கள் கூட மிகவும் எளிதாக ஏமாறுவது வேதனையின் உச்ச கட்டம். உண்மையில் திருடியவர்கள் நன்றாக இருக்க போவதில்லை

  • @kamarajraj8275
    @kamarajraj8275 3 роки тому +72

    ATM கார்டு ரெனிவல் பண்ணணும் நம்பர் சொல்லுங்க ...இந்தி காரன் எனக்கும்(1வருடம் முன்பு) ஒரு முறை போன் பண்ணினான் ப்ரண்ட்ஸ் ஓட சேர்ந்து கதறவிட்டோம் அவன ...

  • @elangovank1322
    @elangovank1322 3 роки тому +32

    எவன் போன் பண்ணாலும் நாங்கள் நேரில் போய் பார்த்து கொள்கிறோம் என்று சொல்லுங்கள். எந்த உதவியும் தேவையில்லை என்று சொல்லுங்கள்.

    • @murugasamyr8455
      @murugasamyr8455 3 роки тому

      நல்லா சொன்னீங்க

  • @iragavan
    @iragavan 3 роки тому +32

    நமக்கு வடக்கே உள்ளவன்
    பேங்க் எல்லாம் செட் ஆகாது 🙄
    நம் கூட்டுறவு பேங்க் தான் பெஸ்ட் 😍

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 роки тому +1

      ஆளு பலே கிலாடி தான்...

  • @baskarjosephanthonisamy6487
    @baskarjosephanthonisamy6487 3 роки тому +84

    2:21 *பணத்தை எடுத்துட்டார்...* திருடனை அந்த பெரியவர் எவ்வளவு மரியாதையாக பேசுகிறார்...!*

  • @prkumarr
    @prkumarr 3 роки тому +58

    வங்கி கணக்கில் இருந்து இன்னும் ஒரு வங்கிக் கணக்கிற்கு தானே சென்றிருக்கும்! ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை?

    • @saravananvallam1275
      @saravananvallam1275 3 роки тому +4

      உங்க ஆதார் கார்டு வீட்டு முகவரி வைத்து நான் அக்கவுண்ட் ஓப்பன் பண்ண முடியும் அந்த அக்கவுண்ட்க்கு பணம் வந்தவுடன் நான் ஏடிஎம்மில் பணம் எடுத்து விட்டால் உங்களுக்கு தெரியாது போலிசார் உங்களை தான் பிடிப்பார்கள் விசாரணையில் நீங்கள் அந்த தவறை செய்யவில்லை என தெரியவரும். ஏடிஎம்மில் பணம் எடுத்த நபர் எல்மட் மாட்டியிருப்பார் சிசிடிவியில் கண்டு பிடிக்க முடியாது

    • @vedhayogagnanam522
      @vedhayogagnanam522 3 роки тому +1

      @@saravananvallam1275 otp கொடுத்து விட்டாலும் நமது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை சுவிட் ஆப் செய்து விட்டால் மீண்டும் மீண்டும் பணம் எடுக்க முடியுமா

    • @saravananvallam1275
      @saravananvallam1275 3 роки тому

      @@vedhayogagnanam522 ஒரு முறை நீங்கள் ஒடிபி எண் கொடுத்து விட்டால் அடுத்த 24 மணி நேரம் வரை அது செல்லும் அதனால் அடுத்த முறையும் ஒடிபி இல்லாமல் சில பேங்கில் பணம் எடுக்கலாம்

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 роки тому

      எல்லா மொள்ளமாறு வேலையும் தெரிஞ்சு இருக்கே....குழந்தையாகவே நீரு இருந்து இருக்கலாம்....சரி ..சமயம் வரும் போது புரியும்.

  • @karthikeyanra8150
    @karthikeyanra8150 3 роки тому +63

    பரிவர்த்தனைக்கான பாதுகாப்புக்கு , otp மட்டும் இல்லாமல் பல படிகள் கொண்ட பாதுகாப்பு அமைப்பு இருக்கனும் !

  • @talentedarea8204
    @talentedarea8204 3 роки тому +64

    Now days Otp is locker key

  • @vinothkumar-kx7mg
    @vinothkumar-kx7mg 3 роки тому +55

    Bank details yepdi தனிநபர்களுக்கு செல்கிறது

    • @murugansubi1761
      @murugansubi1761 3 роки тому +3

      Modi sonnar athar inippu thittam. Athan valiyaga enyam vali thiruttu vadakkans moolai

    • @saravananvallam1275
      @saravananvallam1275 3 роки тому +5

      ஒவ்வொரு பேங்கிலும் ஒரு இந்திகாரன் பணியில் உள்ளான் அவன் மூலமாக அதிக பணம் இருக்கும் நபரின் அக்கவுண்ட் நம்பர் கைபேசி எண் மற்றும் டெலிபோன் நம்பர் வீட்டு முகவரி மற்ற இந்திகாரர்களுக்கு பகிற படுகிறது அவர்கள் தமிழில் இந்தி கலந்து பேசுகிறார்கள் அதனால் மக்கள் நம்பி விடுகின்றனர் ..

    • @bagyarajraj7221
      @bagyarajraj7221 3 роки тому +1

      Yallaym bank Karan kodukkara details than

  • @pushpanadutheru6257
    @pushpanadutheru6257 3 роки тому +38

    ம்மா... நீங்க ஒழச்ச பணம்... எங்கயும் போகாது... கண்டிப்பா கிடைக்கும்... தைரியமா இருங்க ❤️

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 роки тому

      என்னமோ இருக்கு...ஹ்ம்ம்

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 3 роки тому +16

    ஏனுங்க எத்தனை முறை சொல்வது? இந்த மாதிரி எந்த பேங்க் ல இருந்தும் அழைக்கமாட்டார்கள் என்று

  • @SS-wn7dt
    @SS-wn7dt 3 роки тому +45

    இதை செய்பவர்கள் பெரும் பாலும் வட மாநிலத்தவர்களே எப்படி ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கும்

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 роки тому

      எடுக்கும்...எடுப்பாங்க...எடுத்து கொண்டு இர்ப்பாங்க.

  • @vikramvikram1017
    @vikramvikram1017 3 роки тому +32

    Bank staffs must also be questioned how a theif is knowing that there is amount in a particular account and how they are getting landline contact

    • @ajmalaju5798
      @ajmalaju5798 3 роки тому +5

      Also targeting old people mostly.

    • @htr1234
      @htr1234 3 роки тому +3

      Correct bro, bank moolama than ivanga ippadi pandranganu sandhegama irukku

    • @devikaperumal2900
      @devikaperumal2900 3 роки тому +3

      I got any crank calls for a week continuously .I went to State Bank and raised a complaint.They said the staff also get crank calls like this.Later I transferred my amount to tnsc bank immediately.The crank calls stopped thereafter.Really I don’t know what is going on this world.For is it is hard earned money.

    • @ajmalaju5798
      @ajmalaju5798 3 роки тому

      @@devikaperumal2900 I think SBI bank security systems are weak recently too we saw the sbi atm theft. They need to do something. Also most of these types of calls news we hear only on sbi. Need to change to other bank.

  • @tckumar
    @tckumar 3 роки тому +15

    ஆதார்கார்டு,ஆன்லைன்,இதெல்லாம் வசதியாக நினைத்தோம்.அடுத்தவனுக்கு வசதியா இருக்கும்னு நினைக்கலை.

  • @nshankar9810
    @nshankar9810 3 роки тому +8

    இந்த அமௌண்ட் எந்த பேங்க் க்கு போய் இருக்கு
    அந்த பேங்க் அக்கவுண்ட் யாருடையது என்று போலீஸ் அரசாங்கத்தால் கண்டுபிடிக்க முடியாதா ?

    • @ramans8856
      @ramans8856 3 роки тому +2

      இதற்கு சரியான பதில் யாருமே
      கொடுப்பதில்லை.
      இந்த கேள்விக்கு நீதிமன்றம் விளக்கமான தெளிவரை கொடுத்தால் நன்றாக இருக்கும்

  • @m.maruthan5479
    @m.maruthan5479 3 роки тому +74

    இந்த மாதிரி ஒருகோடி செய்தி வந்தாலும் நம்ம முட்டாள் மக்கள் திருந்தாது

    • @kumararun5990
      @kumararun5990 3 роки тому +2

      ஆமாங்க ரொம்ப படித்த மக்களே இப்படி ஏமாந்தால் எப்படி

    • @Cool007....
      @Cool007.... 3 роки тому +2

      சரிங்க மக்கள் ஏமாளி தான் எல்லோரும் பெரிய ஞானி இல்லையே இதை தடுக்க வங்கியும் அரசும் என்ன பண்றாங்க மக்கள் பணத்தை வைத்து தானே வங்கிகள் செயல்படுது மக்களுக்கு நம்பிக்கை வரும்படி அவர்களை தடுக்க ஏதாவது செயல்படலாமே மக்களுக்கு வங்கிகளின் மீது நம்பிக்கை குறைய தொடங்கி விட்டது என்று நினைக்கிறேன்

    • @m.maruthan5479
      @m.maruthan5479 3 роки тому

      @@Cool007.... ஆமாம் இனிமேல் நம்பணத்தை நாமே பாதுகாக்கவேண்டும்

  • @SamsungJ-kh9ow
    @SamsungJ-kh9ow 3 роки тому +31

    இவர்கள் ரொம்ப அறிவாலினு ஒருத்தி சொல்லிகிட்டு திருயிரா

    • @ranjithdvilla7714
      @ranjithdvilla7714 3 роки тому +2

      Yes brahmin

    • @prakashrajan3443
      @prakashrajan3443 3 роки тому +4

      Madhuvandhi ya bro ??

    • @kamarajraj8275
      @kamarajraj8275 3 роки тому +3

      @@prakashrajan3443 மது வாந்தி

    • @prakashrajan3443
      @prakashrajan3443 3 роки тому +1

      @@kamarajraj8275 😁😁😁

    • @sun4112
      @sun4112 3 роки тому +1

      Very sick comment. If possible please support to any one who lost the money than bringing the cast factor.

  • @gopalkrishnan4866
    @gopalkrishnan4866 3 роки тому +4

    பணம் பாதுகாப்பாக இருக்கத்தான் பேங்க்ல போடுறோம். பேங்க் எங்களை பாதுகாப்பாக இருக்கச் சொல்றது நியாயமா? எங்க phone number, Bank details எல்லாம் எப்படி அவங்க கைக்கு போகுது. அந்தக்காலத்தில் கவுண்டரில் கையால் எழுதி பாஸ்புக் தந்தபோது இந்த பிரச்சனை இல்லையே. இவங்க வேலையை குறைக்க கணினி சேவைன்னு ஆரம்பிச்ச பின்னாலதான் இந்தப் பிரச்சனை மக்களுக்கு. பணம் எடுக்கும், கொடுக்கும் முறையை மட்டுமாவது மாற்றலாமே.

    • @thyagarajan3600
      @thyagarajan3600 3 роки тому

      ஆதார் கார்டு இது கூட லிங்க் அது கூட லிங்க் பண்ணு சொல்றாங்களே அதன் மூலம் கூட தனி மனித இரகசியம் வெளியே போகுது என் ஆதார் என்னுடன் செல் போன என்னை லிங்க் பன்னே அதுலே இருந்து எனக்கும் ஆன்லைன் EB கரன்ட் பில் மெசேஜ் வருது இன்னும் சில ராங்க் கால்கள் வருது

  • @saravananpandi2924
    @saravananpandi2924 3 роки тому +10

    உடனடியாக மத்திய மாநில அரசுகள் இந்த கொள்ளை கும்பலை பிடித்து தக்க தண்டனை வழங்க வேண்டும்

    • @Cool007....
      @Cool007.... 3 роки тому

      தமாசு பன்னாதீங்க காணமல் போய்விட்டதுங்கிற செய்தி மட்டும் தான் வருது

  • @ragaasuran7701
    @ragaasuran7701 3 роки тому +36

    வங்கிமூலமாக நேரடியாக பணம் போட , எடுக்கும் முறைதான் நல்லது. ஏ டி எம் . தவறு.

  • @kailash8
    @kailash8 3 роки тому +6

    முதல் otp வைத்து payment gateway ஒப்புதல் ஆக்கி விட்டதால் அடுத்து அடுத்து எடுத்து விட்டார்கள். வங்கி கணக்கு கார்ட் நம்பர் எல்லாம் தெரிந்து பிறகு மொபைல் அவர்களிடம் இருப்பதால் otp கேட்கிறார்கள். வங்கி அதிகாரிகள் துணை இல்லாமல் செய்ய முடியாது.

    • @arunramu7467
      @arunramu7467 3 роки тому +1

      கரெக்ட் உள்ளே ஆள் இல்லாம் பணம் போக வழியில்லை நோண்டினால் எல்லாம் உண்மைகளும் வெளிவரும் கண்டிப்பாக

  • @peninjohnfmpb5183
    @peninjohnfmpb5183 3 роки тому +68

    Digital எப்பவுமே Carefulla இல்லன்னா frauda தான் இருக்கும்😭

    • @Walking_tour_tamilnadu_india
      @Walking_tour_tamilnadu_india 3 роки тому +2

      பாவாடை யேசு போன்டைவாயன் 😂😂

    • @peninjohnfmpb5183
      @peninjohnfmpb5183 3 роки тому +2

      @@Walking_tour_tamilnadu_india அட அர மென்டல் இதுல எதுக்குடா மதத்த இழுக்குற

    • @Walking_tour_tamilnadu_india
      @Walking_tour_tamilnadu_india 3 роки тому +1

      @@peninjohnfmpb5183 மத மாறனு போன்டா வாயன்தாண்ட உங்கொப்ப

    • @peninjohnfmpb5183
      @peninjohnfmpb5183 3 роки тому +1

      @@Walking_tour_tamilnadu_india மதத்துக்கு பிறந்த பன்னாட..நான் எப்படி இருந்தா உனக்கென்ன வெளக்கெண்ண

    • @peninjohnfmpb5183
      @peninjohnfmpb5183 3 роки тому +1

      @@Walking_tour_tamilnadu_india உன் பெயர் சொல்லுடா kishore மாதிரி உள்ள தள்ளுனா தான் சரிபடுவ

  • @besimplebeunique851
    @besimplebeunique851 3 роки тому +3

    Online game velaiyaduravangalaiyellam pidikka therunja intha government ku ipdi kollai adikkuravangala pidikka mudiyatha😬🤐😤😫😟😤😤😟

  • @ajaysuresh3781
    @ajaysuresh3781 3 роки тому +25

    Feel sorry for them. These culprits should be punished severely by the Govt

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 роки тому +61

    டிஜிட்டல் இந்தியா ?!
    நாம்தான் ஜாக்கிரதையா இருக்கணும் !

    • @skyjcreators1715
      @skyjcreators1715 3 роки тому +2

      டிஜிட்டல் இந்தியா னு சொல்றாங்க bro.
      டிஜிட்டல் இந்தியாவுல கொள்ளையடிக்கும்போது... அதே டிஜிட்டல் இந்தியாவால ஏன் கொள்ளையடிக்குறவன புடிக்க முடியாது...

    • @sofidavid775
      @sofidavid775 3 роки тому +1

      Correct ha sonninga

    • @SamRichardson1990
      @SamRichardson1990 3 роки тому

      @@suriyasuriya9814 appadiellam onurum kidyadhu. netbankingla request kodutha normala otp ketukum.

    • @SamRichardson1990
      @SamRichardson1990 3 роки тому

      @@suriyasuriya9814 no they are not real hacking courses. this is done by tamils who are inside banks. .

    • @mohamedshahul2519
      @mohamedshahul2519 3 роки тому

      Vadaikansz kandaorsli

  • @user-rj4fd7lp1w
    @user-rj4fd7lp1w 3 роки тому +1

    2016 மொபைல் ரீசார்ஜ்கடை நடத்திவந்தேன் அப்பொழுது இப்படித்தான் ஏர்ட்டெல் மேனேஜர்பேசுரேன் என்று ஆங்கிலத்தில் போனசாக 300 ரூபாய்உங்கள் போனில்கிரடிட் செய்கிறோம் ஒடிபி கேட்டான் எனதுமொபைலில் இருந்த 4000 ரூபாய்காலி.மீண்டும்போன்செய்தால் அந்தஎண்ணில் அப்பாவித்தனமாக ஒருபெண் இந்தியில் பதில்சொல்கிறாள்.ஏர்டெல்டீலரிடம் கேட்டால் அவ்வளவுதான்என்கிறார்.ஏர்டெல் ஏரியாமானேஜரும் எனக்குத்தான் புத்திசொல்கிறார் உதவுவதாக இல்லை,ஏர்டெல் கஸ்டமர்கேரிடம் புகார்செய்தால் மேற்குவங்கநம்பர் தமிழ்நாடுதாண்டி மற்றமாநிலதகவல் தருவதற்கு ரூல்ஸ்இல்லை என்றனர் உளவு இல்லாமல் களவுஇல்லை என்பதுபோல் இவங்களுக்குள்ளே கருப்பாடு இருக்கலாம்.

  • @mayilaifood9080
    @mayilaifood9080 3 роки тому +11

    இவனுங்க ரோட்டில் அடி பட்டு தான் செத்து போவனுங்க

  • @mkmonu9252
    @mkmonu9252 3 роки тому +1

    அந்த வடக்கனுங்க பேசுற Number எல்லாமே Original கிடையாது, எல்லாம் Internet Spoof Calls அதனால அவனுங்களோட Location கண்டு புடிச்சு அவனுங்களை Arrest பண்றது பெரிய சிக்கல் தான்.
    So நாம தான் எப்பவுமே ரொம்ப ரொம்ப கவனமா இருக்கணும்.✋😌

  • @sun4112
    @sun4112 3 роки тому +7

    This thing can happen to anyone. You may think you are intelligent, but can fall prey to this type of electronic robbery. Put settings in online banking that maximum amount transferred would be like 25K and it requires OTP and transaction password to change. So this would act like deterrent from this electronic robbery and even prevent if you end up putting additional zeros while transferring.

  • @astergarden968
    @astergarden968 3 роки тому +8

    இந்த காலத்தில் எதையும் நம்பக்கூடாது. ஆராய வேண்டும் 🙏

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 роки тому

      ஆமா அதுகு தான் ஐ ஆம் வெயிட்டிங்.

  • @chithras8090
    @chithras8090 3 роки тому +7

    இவர்களிடம் திருடியவர்கள் கண்டிப்பா நாசமாக தான் போவானுக

  • @kesavanc3133
    @kesavanc3133 3 роки тому +11

    இந்த லசனதுல பாதி பேங்க்ல வடக்கன்தா வச்சுறுகிக

  • @arumugammd6572
    @arumugammd6572 3 роки тому +26

    எனக்கு பல தடவை call pannite irukan
    But police la போய் சொல்லும்போது நீ அவனை திட்டி விடு என்று சொல்லுகிரார்கள் அலச்சியமாக

    • @renulokesh4323
      @renulokesh4323 3 роки тому

      Block pannalamea...call varama

    • @roselin8476
      @roselin8476 3 роки тому

      Number change panunga

    • @arockiaflorance2374
      @arockiaflorance2374 3 роки тому +1

      அப்டி சொல்ற போலீஸ் நாய தான் திட்டனும்.

    • @gurumugam2648
      @gurumugam2648 3 роки тому

      அவங்கள்ல ஒருத்தன பிடிச்சா போதும். மொத்த கும்பலும் சிக்கும்.. எனக்கு எவனாச்சும் போன் பண்ணட்டும். அவனுக்கு அன்னைக்கு ஏழரைதான்..

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 роки тому

      @@gurumugam2648 எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு ஊம் மேல ..ஹ்ம்ம்...

  • @jayaveera1970
    @jayaveera1970 3 роки тому +1

    ஓடிபி மூலம் எடுக்கப்படும் தொகைக்கு லிமிட் வைக்க வேண்டும்... ஒருநாளைக்கு இவ்வளவு என்று வரையறை செய்தாலே இதுபோன்ற குற்றங்களை தடுத்து விடலாம்.
    அதிகபட்சம் ஐந்து லட்சம் தான் வங்கி டூ வங்கி டிரான்ஸ்பர் செய்யலாமாம்...
    ஆனால் ஓடிபி க்கு எல்லையேயில்லையாம். என்ன கொடுமை சார்...

  • @jayaprakashjp3014
    @jayaprakashjp3014 3 роки тому +6

    There should more security policy other than otp. There should accept msg like that. We had huge cases but there is no updates in system

    • @SamRichardson1990
      @SamRichardson1990 3 роки тому

      No Need Business people Needs to transfer 1 crore in seconds .

  • @manimuthumani8691
    @manimuthumani8691 3 роки тому +2

    அப்படி என்னதான் புடுங்கிகிட்டு இருக்கு பேங்க் பத்திரமா இருக்கட்டுமுன்னுதானே பேங்க்ல போட்டு வைக்கிறோம் அங்கேயே இப்படி பண்ணா என்ன பாதுகாப்பு இருக்குது

  • @prahladnatchu
    @prahladnatchu 3 роки тому +6

    ஏமாற்றபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றம் அடைவார்கள் இருப்பார்கள் நாம்ப தான் ஜாகிர்தயா இரக வேண்டும் .

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 роки тому

      இத சொன்ன நீ ஏன் அவல கல்யாணம் பண்ண ?? ..அதான் மூன்றாம் கண் காட்டி இருக்குமே.

  • @kailash8
    @kailash8 3 роки тому +2

    வங்கி அதிகாரிகள் துணை இல்லாமல் இதை செய்ய முடியாது. வங்கி கணக்கு பாலன்ஸ் தெரியாமல் otp முறையில் ஒரே முறையில் பல முறை எடுக்க முடியுமா? அதிகமாக நடப்பது இந்தியன் வங்கியில் தான். என் நண்பர்களுக்கு பலருக்கும் போன் வந்து இருக்கிறது அனைவரும் இந்தியன் வங்கிதான்.

    • @pattammalvaradarajan9017
      @pattammalvaradarajan9017 3 роки тому +1

      Indian bank is one of the worst bank in India. Nothing works there. Waiting time is 2 hours. Clerk will go for lunch. Will answer so rude we think we did something wrong. No service motto. Poor bank.

  • @jayasree5713
    @jayasree5713 3 роки тому +18

    Police has to take action to return money

  • @mdrishwan6010
    @mdrishwan6010 3 роки тому

    நான் நண்பன் என்று நம்பி ஒருவனை நம்பி 8இலட்சம் ஏமாந்து இன்னும் பணம் வாங்க முடியாமல் தவிக்கிறேன்.. அயல் நாட்டில் வியர்வை சிந்தி பல காயங்கள் அடைந்து சம்பாரித்த பணத்தை அவனை நம்பி கொடுத்து அழுது கொண்டு இருக்கிறேன்.. இறைவன் தான் எனது பணம் அவனிடம் இருந்து வர உதவி செய்ய வேண்டும்..

  • @testmailb4u
    @testmailb4u 3 роки тому +4

    Everyone feels sorry for those elder people.
    Now question is whether bank would refund the amount. Parallely, would they recover from insurance / culprits. We need a solution for them, not by just seeing this. It pains to see them in misery.

    • @aravindg6504
      @aravindg6504 3 роки тому

      We can get the refund from bank, as the bank can claim refund.

  • @aspetsecrchennai9951
    @aspetsecrchennai9951 3 роки тому +2

    Bank la panam potu vekaadhinga Pls. Especially for elder people

    • @sriramkrish1759
      @sriramkrish1759 3 роки тому +1

      Crt nanba, but elders not familiar in online transactions. Govts shud do their best to eradicate this.

  • @DeepakChandra786
    @DeepakChandra786 3 роки тому +6

    Card block panrathuku Eliyavargalukum puriyara mari avanga phone number moolayamave easy a panra mari irukanum intsead of caling customer care nd al.. Then ppl can immediately block their cards..

  • @sekarbalasubramani9703
    @sekarbalasubramani9703 3 роки тому

    ஒரே குரல் ரொம்ப நாளாக வருது, ஒரு நான்கு வருசம் முன்னாடி வாட்ஸ்ஆப்பில் அதிகம் பகிரப்பட்ட குரல், போன மாதம்எங்க பக்கத்து வீட்டு அம்மாவுக்கு கால் செய்து கார்டு நம்பர் கேட்டான், அவுங்க படிக்க தெரியாதுன்னு என்கிட்ட வந்து சொன்னாங்க நா வாங்கி பேசினேன் அதே குரல், எப்படியாவது அவனை பிடித்து அப்பாவிகளை காப்பாற்றவும் 🙏

  • @chinchan8289
    @chinchan8289 3 роки тому +3

    இவருக்கு அந்த பணம் கிடைக்க அரசு உதவ வேண்டும் விரைவாக

  • @peacebook1982
    @peacebook1982 3 роки тому +4

    வங்கிகளும், காவல்துறையும் மக்களிடம் இதுபோன்ற சைபர் கிரைம் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வை அதிகமாக ஏற்படுத்த வேண்டும்

  • @three4529
    @three4529 3 роки тому +32

    Jai Hind பிரச்சினையை கிளப்பி விட்டு இப்படி திருட்டு கும்பலை இறக்கி விட்டு உள்ளார்கள்.

    • @Walking_tour_tamilnadu_india
      @Walking_tour_tamilnadu_india 3 роки тому +1

      உங்கொம்மால எவன்கூட வேணாலும் அனுப்புவ அப்படிதானெ😂

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 роки тому

      எப்பவுமே கீழ்நிலை தானா?

  • @shanmugamshanmugam2430
    @shanmugamshanmugam2430 3 роки тому +4

    So sad, police should take immediate action to recover theyre money

  • @kailash8
    @kailash8 3 роки тому +7

    நாட்டில் பிரதமரே பெட்ரோல் திருடராக இருக்கும் போது மற்றவர்கள் வங்கி திருடராக இருக்க மாட்டாரா?

    • @sandy0129
      @sandy0129 3 роки тому

      ஆதாரம் இருந்தா குடு.. இல்லனா மூடு

  • @sabehak5207
    @sabehak5207 3 роки тому

    தயவு செஞ்சு தமிழக அரசு இதற்கு தக்க நடவடிக்கை எடுத்து காவல்துறை அதிகாரிகள் இந்த தாயின் கஷ்டத்தை ஏற்று வெகுளித்தனமாக தான் ஏமாந்து போனதை நினைத்து வாழ்நாள் முழுவதும் நொந்து போகாமல் இருக்க இந்த தாயின் கஷ்டத்தைப் போக்க தமிழக அரசு கிரைம் பிரான்ச் மூலமாக நடவடிக்கை எடுத்து உதவுமாறு எங்களைப் போன்ற சாதாரண மக்களால் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்....

  • @Christopher_David_Samuel
    @Christopher_David_Samuel 3 роки тому +4

    Like corona awareness, we can give awareness to people on all outgoing calls. (Informing them to be very cautious and not to give such information through a phone call). By doing this, 100% we can bring it to control.

  • @kannanpandian9779
    @kannanpandian9779 3 роки тому

    இது போன்ற தகவல்கள் எல்லா TV Channel களிலும் நாடகங்களுக்கு இடையில்
    கட்டாய விளம்பரமாக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் ...

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 3 роки тому +3

    Such a sad happening, feel really sorry for the couple

  • @rsakthirsakthi6307
    @rsakthirsakthi6307 3 роки тому

    இது போல எங்கள் ஊரில் ஒரு சம்பவம் நேற்று (30-06-2021)நடந்துள்ளது. அவர் இரண்டு காலும் ஊனமுற்றவர். காவல்துறையில் புகார் அளிப்பதற்காக தனது மகனுடன் இரு சக்கர வாகனத்தில் நாகப்பட்டினம் சென்ற அவர் செல்லும் வழியில் விபத்தில் சிக்கி நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்..😭😭

  • @ashwinigandhi8713
    @ashwinigandhi8713 3 роки тому +6

    You would have called the customer care to block the card online transaction immediately

  • @peacebook1982
    @peacebook1982 3 роки тому +1

    மியூச்சுவல் ஃபண்ட் போன்ற விளம்பரங்களை அதிகம் செய்யும் வங்கிகள், இதுபோன்ற குற்றங்களை பற்றிய விழிப்புணர்வை செய்யத் தவறுகிறது, இதன் முழு பொறுப்பும் வங்கிகளையே சார்ந்தது, காரணம் ஒருவரின் வங்கி கணக்கும் அவர் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார் என்ற விபரமும் அவர் எந்தெந்த சேவைகளை பெறுவதற்காக வங்கியில் பதிவு செய்துள்ளார் என்ற விவரங்களும் எப்படி இதுபோன்ற சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் பகிரப்படுகிறது?

  • @tmvraman748
    @tmvraman748 3 роки тому +7

    பரிசு விழுந்து இருக்கிறது ஒரு இலட்சம் ஒடிபிநம்பர்வேண்டும்என்றுசொல்கிறகள்

  • @sasa-ir2oo
    @sasa-ir2oo 3 роки тому

    ஐயா இந்த டிஜிட்டல் பணம் வருத்த கமெல்லாம் என்னைக்குமே டேஞ்சர் தான். நம் நாட்டில் வாழும் இப்போதைய வயதான மற்றும் நடுத்தர மக்களுக்கு எல்லாம் இந்த மாதிரி சிஸ்டம் வெரி வெரி டேஞ்சர் தான் அதில் சந்தேகமே இல்லை. இல்லை நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் எந்த வகையில் நாம் ஏமார்ந்து விட்டாலும் டிஜிட்டல் பன வர்த்தனை என்று சொள்ளும் சிஸ்டங்கள் இந்த பணத்தை நமக்குத் திருப்பித் தர முடியுமா?

  • @vijayanand2553
    @vijayanand2553 3 роки тому +3

    எல்லா மக்களுக்கு வங்கி மூலமாகா விழிப்புணர்வு ஏற்படுத்தவும்

  • @padmasri6481
    @padmasri6481 3 роки тому +1

    எவ்வளவு சொன்னாலும் புரிந்து கொள்வதில்லை otp யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று எத்தனை முறை நம்மை எச்சரிக்கிறார்கள்.

  • @ravensblack
    @ravensblack 3 роки тому +7

    World's are fake 😔

  • @praveensavio6209
    @praveensavio6209 3 роки тому +1

    Put this incident in serials,no managers will call Directly to customer, acknowledgment to chain snatching also to be done

    • @sriramkrish1759
      @sriramkrish1759 3 роки тому

      This will b a gud idea, unless r until the ppl will get educated abt these crimes

  • @arumugammd6572
    @arumugammd6572 3 роки тому +7

    எனக்கு 12 நம்பர்ல இருந்து call வந்துட்டே இருக்கு அதுவும் பேங்க acount link பன்னிருக்க நம்பர்க்கு மட்டும் call வருது அந்த 12 நம்பரையும் இன்று 10 pm குள் பதிவிடுகிறேன்

    • @sampathkumar1415
      @sampathkumar1415 3 роки тому

      Arumugam sir, Do it Good. Pubic should question the bank officials. How the culprits get all particulars.? Something fishy.

  • @mohamedsameer4318
    @mohamedsameer4318 3 роки тому +1

    Oru thappa kadu pidichu ninga kodukkura thandanai kadumaiyaa irunthaaal yen 100 thappu nadakka pothuthu itharkku thearvu kadumaiyana thandanai mattumea...... 🔥🔥🔥

  • @sbalabala4938
    @sbalabala4938 3 роки тому +32

    தலைமையாசிரியரே இப்படி இருந்தால் எப்படி.

    • @prakashdevarajan5929
      @prakashdevarajan5929 3 роки тому +6

      Retired head master husband dha, but otp vandhadhu ennamo avanga wifeku dhane... Maybe avangalukku indha fraudulent activity teriama irundurukalamla. Naattu nadappu terinjukama irukiradhu romba thappu 😕 paavam avanga pakave romba kashtama iruku.

    • @sankaranmahadevan9985
      @sankaranmahadevan9985 3 роки тому

      அவரும் maximum என்பதற்கு minimum என ஏனோ கூறுகிறார். One time OTP but how many time he that fraud taken money. Not understandable

    • @Cool007....
      @Cool007.... 3 роки тому +1

      தலைமை ஆசிரியர் படித்தவர் இப்படி இருக்கிறார்ன்னு சொல்றீங்க ஒரு நாளைக்கு பல கோடிகளை பார்க்கிற வங்கி மோதாவிகளையும் ஒரு நாட்டையே ஆளுகின்ற அரசு இவர்கள் எல்லாம் தலைமை ஆசிரியர் விட மேல் ஆனவர்கள் இல்லையா

  • @arunvignesh7356
    @arunvignesh7356 3 роки тому

    ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் ‌மட்டுமே பரிவர்த்தனை அளவு.... அப்படி இருக்கையில் ஒரே நாளில் 8 இலட்சம் ‌கொள்ளை என்பதில் நம்பகத்தன்மை இல்லை....
    வங்கியில் பணிபுரிபவர்கள் சிலரின் ஆதரவு மூலமே இது போன்ற மோசடி‌ நடைபெறுகின்றன...

  • @naseersa1691
    @naseersa1691 3 роки тому +8

    உங்களுக்கே மொபைலே otp நம்பர் வரும் அதே சொல்லுங்கோ சாரே நம்மல் இப்போ ரெடி பானுநோம்

  • @Ninja_gaming383
    @Ninja_gaming383 3 роки тому +1

    ஒரே வழி ராங் நம்பர் என்று போனை கட் செய்ய வேண்டும்..

    • @sriramkrish1759
      @sriramkrish1759 3 роки тому

      In Truecaller, it'll show as spam. Ella phone dialer layum default spam block kondu varanum

  • @kabilanbaskar
    @kabilanbaskar 3 роки тому +3

    இதற்கு எதிராக மத்திய அரசு சட்டம் இயற்றவேண்டும்.....

  • @sundaramanantharaman2047
    @sundaramanantharaman2047 3 роки тому +2

    Those who wants to keep money safe in the bank please don't have net banking debit card and debit card in that account. If you are having debit or credit card kindly surrender those card and get letter from the bank. Keep only cheque facilities in the bank and keep everything in writing. Put small amount in one bank and keep one debit card for that account

  • @yuvarajmanoharan4802
    @yuvarajmanoharan4802 3 роки тому +9

    இதனால் தான் நான் சம்பளம் வந்த பத்தாவது நிமிடம் எடுத்திடுவேன்

    • @jesusismysaviour3360
      @jesusismysaviour3360 3 роки тому +2

      இதுக்கு தான் நான் சம்பளமே வாங்குறது இல்ல...

    • @prakashrajan3443
      @prakashrajan3443 3 роки тому +1

      @@jesusismysaviour3360 😂😂😂

    • @m.maruthan5479
      @m.maruthan5479 3 роки тому +3

      இதற்கு தான் வேலைக்கே போறதில்ல🥱

    • @jesusismysaviour3360
      @jesusismysaviour3360 3 роки тому

      @@m.maruthan5479 😁😁😁😁..நாணும் தான்... because நா house wife....😑😂😂😂

    • @jesusismysaviour3360
      @jesusismysaviour3360 3 роки тому

      @@prakashrajan3443 😀😀😀

  • @karuppasamym427
    @karuppasamym427 3 роки тому +1

    Don't provide your confidential bank information for anyone. So that we can avoid such a circumstances.

  • @prabhur4709
    @prabhur4709 3 роки тому +20

    Elderly people's tears has more power. Local la sonna, Maatiningada

  • @user-lm2jw3wu2t
    @user-lm2jw3wu2t 3 роки тому

    எவ்வளவு டெக்னாலஜி வந்துவிட்டது ஆனால், இது போன்ற குற்றச்செயல்கள் அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்??? அந்த பணம் ஒரு அக்கவுண்ட் செல்லும் போது அதை கண்டுபிடிக்க முடியாதா!? 👺👺👺👺👺👺👺

  • @srinivasanarumugam971
    @srinivasanarumugam971 3 роки тому +3

    டிவியில் விழ்ப்புணர்வு அட்வெர்ட்டிஸ்ட்மெண்ட்ல போடலாமே

  • @cbk6342
    @cbk6342 3 роки тому +1

    Government should take action

  • @johnsonjhonny8250
    @johnsonjhonny8250 3 роки тому +3

    இப்படி எல்லாம் பண்ணாதிங்கடா பாவம்

  • @sabehak5207
    @sabehak5207 3 роки тому

    எனக்கும் இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டது ஆனால் லட்சக் கணக்கில் பணம் திருடி இருக்கிறார்கள் என்றால் தயவு செய்து அவர்களுக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும்

  • @zu_one_sea6441
    @zu_one_sea6441 3 роки тому +8

    நாமம் போட்டவருக்கே நாமம் போட்டு விட்டார்கள்.

  • @GHAJINI700
    @GHAJINI700 3 роки тому +2

    He is our teacher...in pondicherry..tamil sir😒😒😔😔

  • @mohanjayan3980
    @mohanjayan3980 3 роки тому +8

    வடக்கன்ஸ்காக தான் வடக்கன் மோடி டிஜிட்டல் இந்தியாவ கொண்டு வந்தாரா.

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 роки тому

      யாப்பா ..தாங்க முடியல பா

  • @ramanp5861
    @ramanp5861 3 роки тому

    ஒரு அப்பா ஒரு அம்மாக்கு பிறந்தவர்கள்
    இது போன்ற காரியங்கள் செய்ய மாட்டார்கள். . கண்டவனுக்கு பிறந்தவர்கள் தான் இது போன்ற காரியங்கள் செய்வார்கள். கவலைபடாதீர்கள் அம்மா. உங்கள் கண்ணீர் அவர்களையும் அவர்கள் பரம்பரையையும் அழித்து விடும்.

  • @karunakaran7120
    @karunakaran7120 3 роки тому +6

    Dei Unam ah daw avangala track pani kandu pudika mudiyala each cyber crime police

  • @saravanansakthi9602
    @saravanansakthi9602 3 роки тому

    நம்முடைய பாதுகாப்பிற்கு 2 வங்கி கணக்குகளை வைத்துக் கொள்ள வேண்டும் ஏடிஎம் கார்டு இல்லாத ஒரு கணக்கில் பெரிய தொகையை வைத்துக் கொண்டு, இன்னொரு கணக்கில் அவசரத் தேவைக்கு சிறிய தொகையுடன் ஏடிஎம் கார்டு வைத்துக் கொண்டால் நம்முடைய பணத்திற்கு பாதுகாப்பு

  • @m.maruthan5479
    @m.maruthan5479 3 роки тому +7

    எல்லாம் வடநாட்டு ஜெய்ஹிந்த் குரூப்புதான் அதனால தான் இ்ப்போ அந்த பிரச்சனை ஓடின்டு இருக்கு

  • @thillai54321
    @thillai54321 3 роки тому +1

    😥😥😭😭😭பாவம் வயசானவங்க என்ன வாழ்க்கடா இது

  • @RAJRAJ-jz9vm
    @RAJRAJ-jz9vm 3 роки тому +3

    IVAALUKKUDHAAN MOOLAIVALIMAI JAASTHIYAACHEY😆😆😆😆😆😆

  • @venkateshraja1919
    @venkateshraja1919 3 роки тому +1

    Bank should announce not to give Otp to anyone while ppl coming to back physically

  • @gillisiva63
    @gillisiva63 3 роки тому +3

    Evalovo news vanthalum thiruntamatanga serial mattum than papinga

    • @mukeashdsp8602
      @mukeashdsp8602 3 роки тому

      Unmai .intha maathi loosunga pattaa thaan thirunthum yevalooo soldraainga.

    • @harry8040
      @harry8040 3 роки тому

      What the heck? They may be innocent. Ipdiya pesrathu

  • @salethjohny689
    @salethjohny689 3 роки тому

    Online பரிவரத்தனைகளில் பாதுகாப்பான கட்டமைப்பு இந்தியாவில் இல்லை... இதை உணர்ந்து மக்கள் எச்சரிக்கையாக பரிவர்த்தனைகளை பயன்படுத்துவது நல்லது....

  • @sattitube1
    @sattitube1 3 роки тому +3

    Know the Headmaster capacity, think of the students who studied under them... 🤣🤣🤣🤣

    • @shyamsundar4069
      @shyamsundar4069 3 роки тому +2

      Sir don't underestimate anyone's capacity with one incident, his wife only got scammed by informing the OTP to the fraudster. He actually saved his 5 Lacs by transferring to his another account quickly. Not all are like us, they seem to be old enough to understand today's technologies and quickly act. Many big corporates has lost millions of dollars due to ransomware attacks, so just imagine those big corporate companies who have all top notch safety still get scammed. This cannot be stopped but only reduced.

    • @govindarajumathi9015
      @govindarajumathi9015 3 роки тому

      Your comment is of bad taste, please don't think

  • @gowthamkh143
    @gowthamkh143 3 роки тому

    எனக்கும் அழைப்பு வந்திருக்கிறது...சிறிது நேரம் தவரான எண்களை தந்து விளையாடிவிட்டு நான்கு வார்த்தை, புடிச்சு ஏறிவிட்டேன் பைய அழைப்பை துண்டித்து விட்டான்....