இன்ஸ்பெக்டரிடமே ஆட்டைய போட்ட தில்லாலங்கடி டிரைவர்..!

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 371

  • @CSCSCSCS3819
    @CSCSCSCS3819 4 роки тому +774

    அவருக்கு பணம் போன கவலையை விட கூகுள் பே தெரியாது என்பது உலகிற்கே தெரிந்து விட்டதே என்கிற கவலை தான் அதிகமாக இருக்கும் 😂

  • @RamnaduGovind
    @RamnaduGovind 4 роки тому +193

    இன்ஸ்பெக்டர் SSLC பெயில் டிரைவர் 08 ஆம் கிளாஸ் பாஸ் 🤣🤣

    • @amaravathymahalingam8865
      @amaravathymahalingam8865 4 роки тому +1

      ஹ ஜெ ஹ ஹ ஹாஆஆ

    • @DigitalArtsDo
      @DigitalArtsDo 4 роки тому +4

      லஞ்சம் வாங்கி கொண்டு அரசு வேலையில் சேர்ந்தவன்.கூமுட்டை

    • @RamnaduGovind
      @RamnaduGovind 4 роки тому

      @@DigitalArtsDo yes

    • @devboopalan2652
      @devboopalan2652 4 роки тому +1

      Superb 😂😂

    • @Ka_da_vul
      @Ka_da_vul 4 роки тому +2

      🤣😂😂😂😂😂😂🤣😂🤣😂

  • @jayakumar5302
    @jayakumar5302 4 роки тому +223

    இதுல என்னடா அசிங்கம் அனைவருமே பிறக்கும் போதே எல்லாமே தெரிஞ்சுகிட்டா வராங்க ...

    • @udayakumar4420
      @udayakumar4420 4 роки тому +5

      Correct

    • @pothaiillathatamilagam267
      @pothaiillathatamilagam267 4 роки тому +11

      100% உண்மை. ஏமாற்றியது டிரைவர் தவறு. டிரைவரை நம்பியது மட்டுமே போலிசார் செய்த தவறு

    • @praburammadhan2618
      @praburammadhan2618 4 роки тому +4

      அது சரி எல்லாவற்றிலும் கவனமாக இருக்கணும்....

    • @botanistkarthik1368
      @botanistkarthik1368 4 роки тому +4

      ஆனால் கத்துக்க வேண்டியது அவசியம் இனி வரும் காலங்களுக்கு

    • @praburammadhan2618
      @praburammadhan2618 4 роки тому +3

      @@botanistkarthik1368 அது அவரவர் பார்க்கும் தொழிலைப் பொறுத்தது....

  • @karthikeyan9575
    @karthikeyan9575 4 роки тому +172

    இன்ஸ்பெக்டர் எத்தனாவது வரை படித்துள்ளார் பாலி? அத சொல்ல மரந்துட்டியே பாலி!!

    • @spotpaymentchannel3794
      @spotpaymentchannel3794 4 роки тому +10

      8 ம் class பாஸ் 😝😝😝😝

    • @amezing5260
      @amezing5260 4 роки тому +1

      😄

    • @rithumol
      @rithumol 4 роки тому +3

      @ZERO TO INFINITY Exactly

    • @pothaiillathatamilagam267
      @pothaiillathatamilagam267 4 роки тому +10

      கல்விக்கும் நம் நடைமுறை வாழ்க்கைக்கும் வித்தியாசம் அதிகமுள்ளது சகோ. எந்த பள்ளி, கல்லூரியிலும் வாழ்க்கை கல்வியை கற்றுகொடுப்பதில்லை

    • @sreemani5417
      @sreemani5417 4 роки тому +1

      @ZERO TO INFINITY sir neenga yenna ethical hacker ahhh...???
      Yellarume unna Maari makkoodhi Ella paa

  • @sengaibalu9761
    @sengaibalu9761 4 роки тому +199

    யாரு சாமி அவன் எனக்கே அவன பாக்கணும் போல இருக்கு

  • @asinjas5054
    @asinjas5054 4 роки тому +176

    போலிஸ் இடமே ஆட்டைய போட்டாச்சா அடபாவிங்களா அப்போ நாங்களா ????😨😩😩

    • @thikthik3629
      @thikthik3629 4 роки тому +2

      Ooooo

    • @praburammadhan2618
      @praburammadhan2618 4 роки тому +2

      நீங்கள்தான் தினம், தினம் காவல் நிலையத்தில் பல்லை காட்டுறீங்களே... அப்புறமென்ன...

    • @selvasella70
      @selvasella70 4 роки тому

      Yaaraga irundhaalum kavanam illa na ipdi dhaan...

    • @praburammadhan2618
      @praburammadhan2618 4 роки тому +1

      @@selvasella70 அது சரி இந்த காலத்தில் நன்றி விசுவாசமே இல்லாமல் போய்விட்டது....

    • @அமரன்-ய2ழ
      @அமரன்-ய2ழ 4 роки тому

      😂

  • @karthikeyan9575
    @karthikeyan9575 4 роки тому +55

    app மூலம் இன்ஸ்பெக்கடருக்கு ஆப்பு வைத்த ட்ரைவர்

  • @SakthiVel-eb8go
    @SakthiVel-eb8go 4 роки тому +130

    நல்ல போலீஸ்காரர் போல டீசல், சாப்பாடு எல்லாம் அவர் பணத்திலேயே வாங்கி இருக்கார் நல்ல வேலை கொடுத்தும் பயன்படுத்திக்க தெரியாத டிரைவர் 6 மாசம் உள்ள வைங்க அவரை

    • @DigitalArtsDo
      @DigitalArtsDo 4 роки тому +2

      எல்லாம் திருடன்கள் தான்... நம்பாதே

    • @praburammadhan2618
      @praburammadhan2618 4 роки тому +3

      இவர்களைத்தான், கரும்பிருக்கு இரும்பை கடிக்கும் மூடர்கள் என்று சொல்வார்கள்.....

    • @bharathvikkram3428
      @bharathvikkram3428 4 роки тому +2

      Avar panam kudupara logic ah yosinga ellam lanja panam tha

    • @praburammadhan2618
      @praburammadhan2618 4 роки тому +4

      @@bharathvikkram3428 நீங்கள் எந்த பாடசாலை?.... முதலில் உமக்கு அறிவு இருக்கோ என்று பார்.... லஞ்சம் வாங்கும் பணத்தை வங்கியில் போடமுடியாது, அதனால்த்தான் அதைக்கறுப்பு பணம் என்று சொல்வார்கள்.... இந்த மனிதர் கையில் லஞ்சப்பணம் இருந்திருந்தால் அவரே தன்கையால் செலவு செய்திருப்பாரே... ஏன் அந்த வாகன ஓட்டியிடம் அதைக்கொடுக்கிறார்?..... இப்படி யோசிக்க துப்பில்லை... போலீஸ் என்றாலே லஞ்சம்தானா... நல்ல பொலீஸ் இருக்கக்கூடாதா...

    • @bharathvikkram3428
      @bharathvikkram3428 4 роки тому +1

      @@praburammadhan2618 aiyo polladha bank account uh romba periya amount ah potatha prblm varum income tax athu ithu nu ithukula onum agathu sami. Unaku muthalla itha yosika arivu iruka nu pathutu poo. Avuru kaasu la govt veila vendiya driver ah ivuru vechurunthara itha nanga nambanum ama. Ana nee solra mari nallavungalum irukanga ivarum nallavara irukalam ana chance romba kami tha😂😂. Enaku therinuu sailendra babu mari police tha super 🔥🔥🔥. Avuru kaila naa medal vangiruka. Nee um velaiya pathutu po. Naa padikurathe Ca tha paa enaku unna vida nalla ve intha kanaka pathi theriyum sariya panam poda mudiyum ah ennna nu theriyama olara kudathu😂

  • @prabaks4474
    @prabaks4474 4 роки тому +3

    டிஜிட்டல் இந்தியாவின் வளச்சி

  • @muthukumaran7207
    @muthukumaran7207 4 роки тому +37

    இப்படிக்கு PAYTM பயன்படுத்தும் உங்கள் வேல்ராஜ்

    • @boopathirajag5343
      @boopathirajag5343 4 роки тому

      பாலிமர் செய்தியை யாரும் பழிக்காதீங்கப்பா

  • @ToyFantacy
    @ToyFantacy 4 роки тому +11

    Vara vara vadivel comedy unmai aitae varuthu😂😂😂

  • @prabakarselvaraj9926
    @prabakarselvaraj9926 4 роки тому +1

    இதற்கு காரணம் வேல்ராஜ் வேல்ராஜ் வேல்ராஜ் வேல்ராஜ் வேல்ராஜ் வேல்ராஜ் வேல்ராஜ் வேல்ராஜ் வேல்ராஜ் வேல்ராஜ்

  • @kaattupoo3595
    @kaattupoo3595 4 роки тому +1

    வல்லவனுக்கு வல்லவன்

  • @SathishKumar-rc8oo
    @SathishKumar-rc8oo 4 роки тому +1

    எங்க தலைக்கு தில்ல பாத்தியா.....😎😎😎😎😎😇👌👍

  • @தேசிங்குராஜா-ஞ3த

    இதைத்தான் சொல்வாங்க எத்தனுக்கு எத்தன் இந்த வையகத்தில் உண்டு என்று இருந்தாலும் அந்த போலிஸ் நல்ல மனுஷன் தான்.

    • @DigitalArtsDo
      @DigitalArtsDo 4 роки тому

      அவன் தான் திருடர்கள் கூட்டத்தின் தலைவன்

    • @praburammadhan2618
      @praburammadhan2618 4 роки тому

      ஆனால் இந்தக்கதைக்கு அந்த பழமொழி ஒத்துவராது என்று நினைக்கின்றேன்....

  • @balasambasivan1815
    @balasambasivan1815 4 роки тому +2

    எந்த போலீஸ் வண்டி எரிபொருள்,உணவு மற்றும் இதர அன்றாட செலவுகளுக்கு காசு கொடுத்திருக்கிறார்கள். நம்பும்படி இல்லை 😂😂

    • @rajeshkanna7173
      @rajeshkanna7173 4 роки тому

      s , phone ah vandila vachitu keela irangi jeep la saanji nikkuracha laam 2 nimisa gap la adichi irupaan pola ..

  • @shridharanmani
    @shridharanmani 4 роки тому +1

    இப்படிக்கு 200 படி காசுக்காக அந்த போலீஸ் தேடும் உங்கள் வேல்ராஜ்..😂

  • @shyamviews4172
    @shyamviews4172 4 роки тому +13

    மரணம் வரை யாரை நம்புவது என்று தெரியவில்லை

  • @speed2x964
    @speed2x964 4 роки тому +2

    🤣🤣🤣🤣 தொப்பி தொப்பி gpay பயன்படுத்த தெரியாது
    ஆனா லஞ்சம் வாங்க தெரியும்

  • @astergarden968
    @astergarden968 4 роки тому +20

    அசிங்கப்பட்டார் போலிஸ்காரர்👮‍♂️

  • @rakeshms3446
    @rakeshms3446 4 роки тому +1

    Indha visayam veliyave thrila... Ana velraj ku thrinjiruku parunga😂😂

  • @rmmr8367
    @rmmr8367 4 роки тому +9

    இன்ஸ் நல்லவர் போல அது white money

  • @capturetamizha
    @capturetamizha 4 роки тому

    Driver...நீ வேற லெவல் டா..😂😂🤣😂

  • @vigneshvignesh6654
    @vigneshvignesh6654 4 роки тому +2

    அடுத்த டிரைவர் ஆக காத்திருக்கும் வேல்ராஜ்.

  • @anunair817
    @anunair817 4 роки тому

    Adaeii 😂 palii Ne Vera level ya😂😂😁😁

  • @kambanadan
    @kambanadan 4 роки тому

    இப்படிக்கு உளவுத்துறை DIG வேல்ராஜ் 🤣🤣🤣

  • @murugant826
    @murugant826 4 роки тому

    😀😀😀😀 ayyo..ayyo.. ithu vera level comedy

  • @beast-bz2fi
    @beast-bz2fi 4 роки тому

    ஐயோ பாலி உனக்கு தெரிஞ்சு போச்சா இனி உலகத்திற்கே தெரிஞ்சு போடுமே.

  • @bil0315
    @bil0315 4 роки тому

    அந்த இன்ஸ்பெக்டர் எத்தனை பேர்கிட்ட ஆட்டய போட்டு அவர் அக்கௌன்ட்ல பணம் போட்டு வச்சாருனு விசாரிங்க மாட்டீங்களே பாலிமர்....😁😁

  • @aravinds4990
    @aravinds4990 4 роки тому +1

    Avaru veliya sollala nu nee oorukay sollita,
    Inspector : adei polimer

  • @naveenraja6769
    @naveenraja6769 4 роки тому

    🤭🤭🤭 பாலிமர் செய்திகளுக்காக Gpay owner வேல்ராஜ் 🤣🤣🤣

  • @Indian_1122
    @Indian_1122 4 роки тому +1

    Avarea secret ah handle pandraru.. nee photo va potu asinga paduthita..😂😂😂

  • @வாதமிழா-ஞ5ண
    @வாதமிழா-ஞ5ண 4 роки тому +6

    இப்ப தான் உலகிற்கே தெரிந்து விட்டதே அண்ணா

  • @தமிழ்தேன்மலர்கள்

    நேர்மையும் உண்மையும் இருப்பவர்கள் இப்படி தான் ஏமாற்றப்படுகிறார்கள்

  • @KARTHIK-ko2bz
    @KARTHIK-ko2bz 4 роки тому +1

    Gpay use panna thariyatha police epdi padichi pass panne eruppan....🤣🤣🤣🤣 That police vs Polimer manam pochi mariyatha potchi😂

  • @muthukumar3724
    @muthukumar3724 4 роки тому +2

    Google pay இல்லாதவங்க like பண்ணுங்க

  • @Nidhuvan007
    @Nidhuvan007 4 роки тому +1

    எவ்ளே காலம் தான் நீங்க ஆட்டைய போடுவீங்க... ஒரு change வேணா...🤣

  • @வணக்கம்அண்ணே

    👮‍♂️👮‍♀️👮‍♂️👮‍♀️பரட்ட இப்படி APP வச்சு எனக்கு இப்படி ஆப்பு அடிச்சுட்டியே பரட்ட🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🙆‍♂️

  • @TN-60msk
    @TN-60msk 4 роки тому

    டிரைவரிடம் பங்கு கேட்டு மிரட்டும் வேல்ராஜ்

  • @தீவிரஜெய்பக்தன்

    👉 ingayum vandhuttaara en thalaivaru vaigai puyal.
    🙏 vel vel VADIVEL 💪💪💪💪

  • @gopalgopal8185
    @gopalgopal8185 4 роки тому +1

    இதற்காக தான் நான் கூகுள் பே பயன்படுத்துவது இல்லை 😂😂😂

  • @amaravathymahalingam8865
    @amaravathymahalingam8865 4 роки тому +1

    வழக்கமா police தான் ஆட்டையை போடுவாங்க...இப்போ டிரைவர் ஏ போட்டுட்டாரா...ஆனாலும் இந்த police வட்டியும், முதலும் சேர்த்து வாங்கிடுவார்...கவலை படாதே தம்பி...

  • @vasanthakumark8502
    @vasanthakumark8502 4 роки тому

    Google pay use panna theryatha inspector. Use panna therincha driver. Combination super..

  • @kambanadan
    @kambanadan 4 роки тому

    கற்றது call , whatsapp அளவு கல்லாதது GOOGLEPAY அளவு 😂😂😂

  • @vicky.m7782
    @vicky.m7782 4 роки тому

    Super la

  • @rayzayanxz
    @rayzayanxz 4 роки тому +1

    That aattaya potar words😂😂

  • @TN-60msk
    @TN-60msk 4 роки тому

    யோவ் வேல்ராசு என்னய்யா இது 😂😂 இப்ப லாம் வடிவேலு காமடிய போட்டே நியூஸ் ஆரம்பிக்கிற... சேனல் மேல எவனும் கேஸ் போட்டுட்டா உங்க சேனல் தலைவன் காண்டாகி காட்டுப்பக்கம் ஓடிரப்போறாரு..

  • @gunasekaran5319
    @gunasekaran5319 4 роки тому +5

    அவர் வாங்குர மாமுல் கூடவே சுத்துர டிரைவருக்கு பங்கு கொடுக்கலனா அதான் அவரு குறுக்கு வழி வந்த பணத்த கூகுல் பே ல எடுத்துகிட்டார் டாடா😂😂.இதுக்குதான் இரகசிய விசாரனை 😎😎நேரடி விசாரனை வெளியே சொல்லிட்டா😎😎😂🤣

  • @rajuapj
    @rajuapj 4 роки тому

    அறிவு ஜீவன் 😉

  • @spsuriya7016
    @spsuriya7016 3 роки тому

    yooo polimer !!! ragasiyam ragasiyam nu soli ooru ulagam pora solitayeaa yaa !! 😂😂✨

  • @ThirumalaiGautham
    @ThirumalaiGautham 4 роки тому +35

    🤔அந்த கட்சிகாரனா தான் இருபானோ

  • @sismasisma7981
    @sismasisma7981 4 роки тому

    Velraj style is super

  • @praveen-ei7ft
    @praveen-ei7ft 4 роки тому +1

    Comments ellam balama iruku....

  • @kingkavi7849
    @kingkavi7849 4 роки тому

    டபுள் டிகிரி முடித்த ஒரு காவலர் இவர் மாதிரி ஆய்வாளருக்கு கீழ் பணிபுரியும் நிலமை என்னங்க சார் உங்க சட்டம்🥺

  • @redlapel5597
    @redlapel5597 4 роки тому +2

    இட ஒதுக்கீட்டில் இன்ஸ்பெக்டர் வேலையில் சேர்ந்தால் இப்படி தான்

    • @praburammadhan2618
      @praburammadhan2618 4 роки тому +2

      அவருக்கு அது தெரியவில்லை என்றால் அவருக்கு அதில், (தொழில்நுட்பத்தில்) ஈடுபாடில்லை...

    • @sridevikamatchisrinivasan8733
      @sridevikamatchisrinivasan8733 4 роки тому +2

      மாமனிதர் கக்கன் போன்ற ஒருவரை இன்னும் நாம் பார்க்க வில்லை.நானும் நீங்கள் குறிப்பிடும் மேல்ஜாதி தான்.ஜாதியில் இல்லை குணமும் அறிவும்.மனித மனங்களை கேவலப்படுத்த வேண்டாம்.உலகிலா எல்லாம் தெரிந்தவர்கள் யாருமில்லை.கருத்துகளை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறேன்

    • @praburammadhan2618
      @praburammadhan2618 4 роки тому

      @@sridevikamatchisrinivasan8733 அது சரி, இவர்களை கோஞ்சம் விட்டால் போதும் புத்தராகி விடுவார்கள்...
      அப்புறம் எங்கேயாவது மொத்தமா எல்லாத்தையும் தாரவாத்து கொடுத்திட்டு காவல் நிலையத்தில் குடம்பத்தோடு ஒப்பாரிவைப்பினம்...

  • @seshoo76
    @seshoo76 4 роки тому +4

    costly lesson. tuition fee 115000.00

  • @lucifermorningstar-qg1by
    @lucifermorningstar-qg1by 4 роки тому

    Gpay use Pana teriyada varuku edhuku gpay 🙄🙄🙄🙄🙄🙄yow poli vera level yaᥬ😂᭄

  • @Dine56
    @Dine56 4 роки тому

    Vera level bro voice and memes

  • @gokulakrishnan7149
    @gokulakrishnan7149 4 роки тому

    Innum ah ragishiyama visaaranai nadhathuraaru adhu ta ellarukum terinjiruchu la 😂😂🤣 😀

  • @Ajithkumar-xx8uc
    @Ajithkumar-xx8uc 4 роки тому

    உண்மையை கண்டறிந்த வேல்ராஜ் வாழ்த்துக்கள்

  • @Entertainment-DRS
    @Entertainment-DRS 4 роки тому

    இவரு படீச்சி தான் போலீஸ் Exam pass பன்னினாரா....👆🤔🤔🤔

  • @balrajk5522
    @balrajk5522 4 роки тому +2

    Inspector👮‍♂️ என்கிட்ட பிடுங்கின காச கொடுய்யா😭
    That Drive🙊 அத நான் செலவுபண்ணிட்டேன்🥳🥳🥳

  • @veeraveerapandi3583
    @veeraveerapandi3583 4 роки тому

    அடிக்கடி ஐயாயிரம் பத்தாயிரம் பணம் எடுக்கிறான் அந்த போலீஸ் அதிகாரிக்கு மாச சம்பளம் எவ்வளவு

  • @praba3966
    @praba3966 4 роки тому +6

    ரகசியமாக விசாரணை நடத்துவது உலகத்துக்கே இப்போது தெரிந்துவிட்டது. பின் அதிலென்ன ரகசியமாக விசாரணை நடந்து வருகிறது...???

  • @ktrchannel91
    @ktrchannel91 4 роки тому

    Veliya tha therinjichi .....😂😂😂😂😂

  • @SkSk-jm8ys
    @SkSk-jm8ys 4 роки тому +1

    சூப்பர் காவல்துறை திருடன் கையில் சாவி கொடுத்து அவனுக்கு சம்பளமும் கொடுத்து அவனை நல்லா பாத்துகிட்டார் சூப்பர் சார்

  • @thamizhvananthamizhvanan2499
    @thamizhvananthamizhvanan2499 4 роки тому

    Athu epdi unaku therinjithu kaipulla 💪💪

  • @mubineditz8200
    @mubineditz8200 4 роки тому

    இதுலே என்னா தெரிது னா போலிஸ்லே வேலை பார்க்கிற எல்லாம் படிக்க தெரிதா போலிஸ் வேலைக்கு வந்து இருக்கிறார்கள் மட்டும் தெரிகிறது ஹாஹாஹாஹா

  • @kesavlakshu231
    @kesavlakshu231 4 роки тому +1

    Polymer Vachan parrru appu ! Avaru ragaysyam visaranai pandraru sollittu .... Photo pottu avaraaa publicity pannitiye 😂

  • @MANIKANDAN-he1sz
    @MANIKANDAN-he1sz 4 роки тому

    இன்ஸ்பெக்டர் அந்த பணத்தை எத்தனை பேரிடம் ஆட்டைய போட்டானோ

  • @ajithraji5173
    @ajithraji5173 4 роки тому +1

    Thirudan kittaiya velaya kati da driver 😁

  • @rbsuresh1907
    @rbsuresh1907 Рік тому

    வேலை கோடுத்ததிற்கு வேலையை காட்டிவிட்டார் யாரையும் எமாற்ற நினைக்காதீர்கள்

  • @Raj-zf7ou
    @Raj-zf7ou 4 роки тому +1

    Yaaruda mahesh.. enakey paakkanum pola erukku

  • @vincentvincent556
    @vincentvincent556 4 роки тому +1

    போலீஸ்கரரை வைத்துதான் அரசியாலர் முதல் ஆன்டியார்வரை, பணம்,சொத்து எல்லாம் சம்பாறிக்கிறார்கள் என்பதை இதில் காண்கிறோம்

  • @Raj-zf7ou
    @Raj-zf7ou 4 роки тому +1

    Yappa polimer, be carefull. Yeppavachum police video poduvenu partha, yeppavumey police video ah erukkey. Safety

  • @mvjshowcase1676
    @mvjshowcase1676 4 роки тому

    Sooooperappu👌

  • @silambarasana172
    @silambarasana172 4 роки тому +1

    Padichitu inspector aanara illa vera ethavathu pantu aanara 🤦‍♂️🤦‍♂️

  • @Rowaterservice5234
    @Rowaterservice5234 4 роки тому

    nammaku problemna police ku povom police ku problem na engapa povaara aiyo ada kadavule😢😢😢💐

  • @Maha-lf4zi
    @Maha-lf4zi 4 роки тому +3

    டேய் நான் படிக்குலேங்கரத காட்டி கொடுத்துராதடா

  • @thangarajgoldking2716
    @thangarajgoldking2716 4 роки тому

    கல்வி மற்றும் தொழில் நுட்பம் தெரியத எல்லாம் காவல் துறை அதிகாரிகள் நியமனம் செய்வது மக்கள் பாதுகாப்புக்கு மற்றும் நாட்டிற்கு எவ்வாறு இருக்கும்
    ??!...

  • @ahmedfatima7093
    @ahmedfatima7093 4 роки тому +5

    Police eeee pavam a therithu 😂

  • @clingam3
    @clingam3 4 роки тому +3

    ஆட்டையை போட்ட பண... ஆட்டைய போட்டு விட்டார் தப்பு ஆனால் தப்.. அல்..

  • @shibuanchal1931
    @shibuanchal1931 4 роки тому

    Super

  • @mohamedthahir5305
    @mohamedthahir5305 4 роки тому

    Wow chet

  • @satheeshracer6832
    @satheeshracer6832 4 роки тому

    Yaruyya அது எனக்கே அவரா பாக்கணும் போல இருக்கு

  • @ILoveYou-wl3il
    @ILoveYou-wl3il 4 роки тому +3

    போலிசுக்கே அல்வவா?
    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @usharajeswari8714
    @usharajeswari8714 4 роки тому +11

    Nobody knows everything. Honest policeman that is great.

  • @DS-ry3zd
    @DS-ry3zd 4 роки тому

    Mahesh.. avare pavam helmet case license case nu maamool vangirupar.. avar ta ye aataya pottu twist kudutha paru.. nee sadharana manushan illa... Periya genius da

  • @ganeshkumar-cg9gk
    @ganeshkumar-cg9gk 4 роки тому

    Super inspector

  • @வெற்றிமாறன்-ன1ன

    ஆட்டைய போட்டுள்ளார்😂😂😂

  • @sivasukk7660
    @sivasukk7660 4 роки тому

    புகார் கொடுக்காமல் இந்த விஷயம் எப்படி பாலிமர் நியூஸுக்கு மட்டும் தெரிந்தது ???!

  • @bharathvikkram3428
    @bharathvikkram3428 4 роки тому +2

    Maasam 10000 kuduthathu lanjam panam thana😂😂

  • @venkadeshayyadurai8603
    @venkadeshayyadurai8603 4 роки тому

    நம்பிக்கை துரோகம் செய்தவரை மன்னிக்க கூடாது....

  • @skjeeva1050
    @skjeeva1050 4 роки тому

    இப்பொழுது உதாரணம் சொல்வதென்றால் சினிமாவை தொட்டு சொல்கிறீர்கள் வேற எதுவும் உங்களுக்கு தெரியாதா

  • @SuppanReviews
    @SuppanReviews 4 роки тому

    போன் எடுக்காதவரை எப்படி பிடித்த்தார் ???

  • @SathishKumar-rc8oo
    @SathishKumar-rc8oo 4 роки тому

    நமக்கு பிரச்சனை அப்படினா போலிஸ் கிட்ட புகார் கொடுப்போம்....
    போலிஸ்கிட்டயே ஆட்டைய போட்டா... என்ன பன்றது..

  • @sjmk2897
    @sjmk2897 4 роки тому

    Inspector kita pick pocket aditha ஏட்டு 😁😁

  • @gnasekaranmuthuram7404
    @gnasekaranmuthuram7404 4 роки тому

    இன்ஸ்பெக்டர்க்கு கூகுள்பே தெரியவில்லை ஆச்சரியமாக உள்ளது

  • @santhosh2623
    @santhosh2623 4 роки тому

    நம்பிக்கை துரோகம் அருமையான வேலை நல்லமுரைய பயன் படுத்தி ருக்கும் லம் அந்த டைவர்

  • @gowthamep9932
    @gowthamep9932 4 роки тому +2

    2:24 - Aamam yarum veliyaa solathiga🤫🤫🤭