முதலமைச்சரின் தனி பிரிவுக்கான இணையதளம் புதியது அல்ல ஏற்கனவே இயங்கி வந்ததாகும். ஆனால் அந்த மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ள நோடல் ஆபீசர்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளது புதிய நடைமுறையாகும். இந்த நடைமுறைக்கு தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
நான் 2017-2018 +2 batch engalukku மூன்று வருடங்கள் ஆகியும் மடிக்கணினி வழங்கவில்லை ..... ஆனால் எங்களுக்கு பின் படித்த மாணவர்களுக்கு மட்டும் மடிக்கணினி வழங்கி விட்டார்கள்........ நானும் இதில் புகார் அழிக்கவுள்ளேன் .... இந்த தகவலை.... தெரிவித்த தந்தி வலையொலிக்கு மிக்க நன்றி....🙏🙏
school la yo ila Collegelayo kuda ipdi soli tharamataga sir nega avlo azhaga explain pandrega 😁😁😁👌👏👏👏... ithu matum ila nega vara ela videosum super👏👏👏
65,000 கணிணி ஆசிரியர்களுக்கு வேலை கொடுங்கள். மாணவர்களின் வாழ்வில் மட்டுமன்றி கணிணி ஆசிரியர்களின் வாழ்விலும் தயவு செய்து ஒளி ஏற்றுங்கள். தனியார் பள்ளிகளுக்கு இனையாக அரசு பள்ளிகளும் பாடத்திட்டம் கொண்டு வாருங்கள். கணிணி அறிவியல் பாடத்தை முக்கிய பாடமாக தயவு செய்து அறிவியுங்கள். பள்ளிக்கு ஒரு கணிணி ஆசிரியரை கட்டாயமாக்கப்பட வேண்டும் இவ்வாறு கட்டாயமாக்கப்படும் போது தான் மாணவர்கள் உலகில் சாதிக்க முடியும் என்று அரசை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் . இப்படிக்கு, 65,000 ஆயிரம் கணிணி ஆசிரியர்களின் சார்பாக வேண்டிக்கொள்கிறேன்.
எங்கள் ஊர் ஒரு கிராமம் தூத்துக்குடி மாவட்டம் இங்கு இரவு நேரத்தில் அதிகமாக கரண்ட் இல்லாமல் போய்விடுகிறது இங்கு சின்ன குழந்தை கள் வயதானவர் கஷ்டப்படுகின்றன. இதற்கான உங்கள் நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் மதிப்பிற்குறிய முதலமைச்சர் அய்யா🙏
சிறப்பு... அப்படியே புகார் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மிக்க மகிழ்ச்சி... இந்த மையம் தற்காலிகமாக இல்லாமல் எப்பவும் நடைமுறை செய்து பல மாற்றங்கள் செய்து அமைத்து கொடுத்தால் இன்னும் சிறப்பு...
உண்மை.... உண்மை... உண்மை..... இதெல்லாம் எல்லாம் சுத்த கண் துடைப்பு நாடகம் மட்டுமே???? அய்யா வணக்கம்....உங்கள் தொகுதியில் முதல்வர் எனும் பகுதிக்கு நான் ஆன்லைன் வழியில் 05 கோரிக்கை மனுக்கள் அனுப்பி 03 மாதங்கள் ஆகிறது....05/இல் இரண்டு மனுக்கள் தள்ளுபடி என்றும்(என்ன காரணம் என்று சொல்லவில்லை) 02 pending என்றும் 01 மனு ஏற்பு என்றும் காட்டுகிறது....ஆனால் எனக்கு இதில் எவ்விதமான தீர்வும் கிட்டவில்லை.... நான் இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும்? அல்லது என்ன செய்ய கூடாது என்று சொல்லுங்கள் அய்யா நன்றி.
ஐயா நான் பல மனுக்கள் முதலமைச்சர் முகவரிக்கு அனுப்பிட்டேன். எங்கள் ஊரில் நாங்கள் வாழுமிடம் புறம்போக்கு நிலம். அதில் என் தாத்தா காலத்தில் இருந்து 80 வருடத்திற்கு மேல் வாழ்கிறோம். அரசு இலவச பட்டா வழங்கியது.ஆனால் என் வீட்டிற்கு பக்கத்து வீட்டுக்காரர் என்பெற்றோர் படிப்பறிவு இல்லாதவர்கள் என்பதை பயன்படுத்தி அரசு வழங்கிய பட்டா செல்லுபடியாக கணினி யில் ஏற்ற வேண்டுமென கூறி உதவுவதாக பட்டாவை பெற்றுச் சென்று நாங்கள் வாழுமிடம் உட்பட மீதி இருந்த நிலத்தை தாய் தந்தை மகள் மருமகன் என ஓரே குடும்பத்தினர் 2008ல் எங்களுக்கே தெரியாமல் பட்டா போட்டுக் கொண்டனர்.இது சமீபமாக சில ஆண்டுகளுக்கு முன்பே தெரிய வந்தது. காரணம் நாங்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கும் இடத்தில் பொலிமரம் மற்றும் வேலியை அகற்றிவிட்டு அத்துமீறிய ஆக்கிரமிப்பு செய்ததால் தெரிய வந்தது. நாங்கள் வாழுமிடத்தை பட்டா போட்டுக்கொண்டாலும் நாங்கள் இன்னும் அங்கு தான் வாழ்கிறோம். தொடர்ந்து அக்குடும்பம் ஆக்கிரமிப்பு செய்துகொண்டே இருக்கிறது. வேறு ஏதும் இருப்பிடமற்ற நாங்கள் வாழுமிடத்தை பட்டா போட்டுக் கொண்டதுடன் மோசடி செய்து ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் 4 பட்டா போட்டது தவறா இல்லையா. நாங்கள் எங்கு செல்வோம். அவர்களுக்கு சொந்தமாகவே வயல் தென்னை தோப்பு மற்றும் பாபநாசம் அருகே சொந்த மனையில் மாடி வீடு கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த அநியாயங்களை சரி செய்து நிலமற்ற எங்களுக்கு உதவும் படி முதலமைச்சர் முகவரிக்கு மனு அளித்தேன் சென்ற வருடம் ஆகஸ்டு மாதம். இதற்கு முன் கலெக்டர் அலுவலகத்தில் மனுகொடுத்தேன். இதுவரையில் நீதியான தீர்ப்பில்லை. தாசில்தார் அலுவலகத்தில் என்மனுக்கு பதில் என்ன தெரியுமா ஐயா எங்களை விசாரிக்காமல் அவரே அனுப்பிவிட்டார் முதலமைச்சர் முகவரிக்கு பதிலை எந்த பிரச்சனையும் இல்லை அவரவர் இடத்தில் அவரவர்கள் வாழ்கிறார்கள்என. இதிலிருந்து அந்த அரசு அதிகாரியும் இதற்கு துணை என்பது புரிகிறது. இதுபோல் தவறிழைப்பவர்களுக்கு ஊழல் செய்பவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்து எங்களைப் பான்ற ஏழைகளை மீட்க என்ன தான் வழி. முதலமைச்சர் முகவரிக்கு அனுப்பிய மனுக்கே நீதி கிடைக்கவில்லையே. எங்களைப் போன்றவர்களுக்கு எப்படி தான் தீர்வு கிடைக்கும். எங்கள் மனு மீது உரிய அலுவலர் என்ன செய்தார் என கேட்க ஓர் அதிகாரியை நியமித்தால் இவர்கள் பயந்தாவது ஏதாவது செய்வார்களா என்பதே சந்தேகம். இது போன்ற ஆட்களும் அரசு அதிகாரிகளும் இருக்கும் வரை அரசின் உதவி எங்களை சேர்வதே மிக மிக கடினம்.இதற்கு நீதி கிடைக்க ஏதாவது நல்ல வழி இருந்தால் கூறுங்கள். முடிந்தால் இந்த அநியாயத்தை மதிப்பிற்குரிய முதலமைச்சர்அவர்களுக்கே நேராக இந்த ஏழையின் கண்ணீர் குரலை நீங்களாவது தெரியப்படுத்துங்கள் ஐயா. மரியாதைக்குரிய தொகுப்பாளர் அவர்களே நல்லதை சொல்லித் தருகீறீர். ஆனால் அதை பயன்படுத்தினாலும் நீதி கிடைக்கவில்லை .என்ன செய்வது. கண்ணீருடன் ஏழை பெண்ணின் எழுத்துக் குரல் இது.
முதல்வர் தனிப்பிரிவிற்கு புகார் மனு அனுப்பி அனுப்பி கடைசியில் நான் கொலை வெறி தாக்குதலுக்கு ஆளானது தான் மிச்சம் ஏன் என்றால் நான் புகார் பதிவு செய்தது ஒரு காவல் அதிகாரி மீது அந்த காவல் அதிகாரி பொது லே அவுட் ரோட்டை பத்திரப்பதிவு செய்து கொண்டு எங்களிடம் பணம் கேட்டு மிரட்டியதால் நாங்கள் முதல்வர் தனிப்பிரிவிற்கு புகார் மனு அனுப்பி அனுப்பி எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை ஏன் என்றால் தவறு செய்தது ஒரு காவல் அதிகாரி என்பதால் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை இந்த புகார் அனைத்தும் முறையாக விசாரணைக்கு உட்படுத்த படுகிறதா என்பதை முதலமைச்சர் தனி ஆய்வு செய்ய வேண்டும்.
என்னுடைய ஃபர்ஸ்ட் கம்ப்ளைன்ட் ஒயின் ஷாப் ஏன் திறந்து இங்க கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் எண்ணிய நீங்கள் ஏன் இன்று திறந்திருந்தது அதுவே என்னுடைய முதல் கம்ப்ளைன்ட் உங்களுக்கு ஒரு நியாயம் அடுத்தவர்களுக்கு ஒரு நாயமா
BELOVED AND RESPECTED CM, HONOURBLE MKS. EXCELLENT SERVICE TO PEOPLES WHO ARE IN REAL TROUBLE, IN NEED OF HELP, DURING UNLAWFUL ACTIVITIES, HORRASMENT, THREATENING NING, WE ARE SO THANKFUL FOR THE AMAZING SERVICE.
என் தோழிக்கு பணம் வரவில்லை.அவள் ரொம்ப கஷ்டபடுபவள்.அவள் வருமான வரி கட்டவில்லை.ஆனால் இ சேவை மையம் சென்றால் அவர்கள் லைசென்ஸ் போய்விடும் என மேல் முறையீடு பண்ண முடியாது என எங்களை அனுப்பி விட்டார்கள்.என் தோழியின் உண்மையான கஷ்டம் எனக்கு தான் தெரியும்.கண்டிப்பாக பணம் வரவில்லை என்றால் பெண்களின் பாவம் சும்மா விடாது.
முதலமைச்சரின் தனி பிரிவுக்கான இணையதளம் புதியது அல்ல ஏற்கனவே இயங்கி வந்ததாகும். ஆனால் அந்த மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ள நோடல் ஆபீசர்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளது புதிய நடைமுறையாகும். இந்த நடைமுறைக்கு தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
No response this is waste of time
நீங்கள் மிகவும் தெளிவாக சொண்ணீர்கள் மிக்க. நண்றி
🙏 ... சிறப்பு... அப்படியே புகார் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மிக்க மகிழ்ச்சி ... 🙏
Tamilnadu Yen nasam pogathu... 2013 Jayalitha schme cm cell
Nam palamurai muyarchi seithullen no use
நன்றி ஐயா மிக்க நன்றி மிகச்சிறப்பாக விளக்கம் தந்துள்ளீர்கள்...👌👌👌
மிக்க நன்றி ஐயா
நல்ல அருமையாக விளக்கம் சொல்கிறார் நன்றி வாழ்த்து க்கள்
இன்றைய காலகட்டத்தில் மிக முக்கிய தேவையான பதிவு மிக்க நன்றி. சகலகலா டிவி அருணை சுந்தர்
.
.
L
L
😂😂😂
&@@murugandevi2282 0
மிக தெளவாக புரியும் படி சொன்னிங்க . நன்றி.....
தந்தி TV க்கு மிக்க நன்றி.
நான் 2017-2018 +2 batch engalukku மூன்று வருடங்கள் ஆகியும் மடிக்கணினி வழங்கவில்லை ..... ஆனால் எங்களுக்கு பின் படித்த மாணவர்களுக்கு மட்டும் மடிக்கணினி வழங்கி விட்டார்கள்........ நானும் இதில் புகார் அழிக்கவுள்ளேன் .... இந்த தகவலை.... தெரிவித்த தந்தி வலையொலிக்கு மிக்க நன்றி....🙏🙏
Reply vanthutha bro
பயனுள்ள காணொளி தெளிவான விளக்கம் நன்றி சலீம் sir தந்தி டிவி🙏🙏🙏
நான் இந்த வலைதளத்தில் கடந்த 6 வருடங்களுக்கு முன்பே புகார் அளித்தும் வெற்றி பெற்று உள்ளேன். நன்றி. நன்றி தந்தி தொலைக்காட்சிக்கு
Unghakitta pesanum
@@ks-rz8no ena manu kuduteenga
@@maheswarig9611 kodukkala ph no ketten
Hi enaku compliant pannanum ple neenga epti panninga nu solunga neenga panra indha help en life um uyiraium save pannum ple 😢😢😢😔😔😔
@@suriyabharathi9974 en akka enna broblem
தந்தி டிவிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சார்
school la yo ila Collegelayo kuda ipdi soli tharamataga sir nega avlo azhaga explain pandrega 😁😁😁👌👏👏👏... ithu matum ila nega vara ela videosum super👏👏👏
மிகவும் நன்றி🙏💕
நான் ரொம்ப லேட்டா பார்க்கிறேன எல்லாருக்குமே பயன்படும் செய்தி மிக்க நன்றி தந்தி டிவி
மிக்க நன்றி அண்ணே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
65,000 கணிணி ஆசிரியர்களுக்கு வேலை கொடுங்கள். மாணவர்களின் வாழ்வில் மட்டுமன்றி கணிணி ஆசிரியர்களின் வாழ்விலும் தயவு செய்து ஒளி ஏற்றுங்கள்.
தனியார் பள்ளிகளுக்கு இனையாக அரசு பள்ளிகளும் பாடத்திட்டம் கொண்டு வாருங்கள். கணிணி அறிவியல் பாடத்தை முக்கிய பாடமாக தயவு செய்து அறிவியுங்கள். பள்ளிக்கு ஒரு கணிணி ஆசிரியரை கட்டாயமாக்கப்பட வேண்டும் இவ்வாறு கட்டாயமாக்கப்படும் போது தான் மாணவர்கள் உலகில் சாதிக்க முடியும் என்று அரசை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் .
இப்படிக்கு,
65,000 ஆயிரம் கணிணி ஆசிரியர்களின் சார்பாக வேண்டிக்கொள்கிறேன்.
எங்கள் ஊர் ஒரு கிராமம்
தூத்துக்குடி மாவட்டம் இங்கு இரவு நேரத்தில் அதிகமாக கரண்ட் இல்லாமல் போய்விடுகிறது
இங்கு சின்ன குழந்தை கள் வயதானவர் கஷ்டப்படுகின்றன.
இதற்கான உங்கள் நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்
மதிப்பிற்குறிய
முதலமைச்சர் அய்யா🙏
சிறப்பு... அப்படியே புகார் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மிக்க மகிழ்ச்சி... இந்த மையம் தற்காலிகமாக இல்லாமல் எப்பவும் நடைமுறை செய்து பல மாற்றங்கள் செய்து அமைத்து கொடுத்தால் இன்னும் சிறப்பு...
No action against compliment
உண்மை.... உண்மை... உண்மை..... இதெல்லாம் எல்லாம் சுத்த கண் துடைப்பு நாடகம் மட்டுமே????
அய்யா வணக்கம்....உங்கள் தொகுதியில் முதல்வர் எனும் பகுதிக்கு நான் ஆன்லைன் வழியில் 05 கோரிக்கை மனுக்கள் அனுப்பி 03 மாதங்கள் ஆகிறது....05/இல் இரண்டு மனுக்கள் தள்ளுபடி என்றும்(என்ன காரணம் என்று சொல்லவில்லை) 02 pending என்றும் 01 மனு ஏற்பு என்றும் காட்டுகிறது....ஆனால் எனக்கு இதில் எவ்விதமான தீர்வும் கிட்டவில்லை.... நான் இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும்? அல்லது என்ன செய்ய கூடாது என்று சொல்லுங்கள் அய்யா நன்றி.
புகாரில் அறுத்து தள்ளிவிட்டார் என்பதை அந்த CMHELP app இல் பார்க்கவும் கிழிச்சி விட்டுருக்கானுவ, எனக்கு 2 மனுக்களை 70நாளைக்கு அப்புறமா நிராகரித்தனர்
மிகவும் நல்ல தகவல் 🙏
அருமையான விளக்கம் நன்றி அண்ணா அருமையான உங்களின் சிறப்பான பணி தொடர தம்பியின் வாழ்த்துக்கள்
நன்றி
@@sarathkumar9531 👍👍
ரொம்ப நன்றி ஐயா.. தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்
அருமையான விளக்கம். நன்றி
அருமையான விளக்கம் தந்தி டிவி நன்றி.
மிக அருமையான தெளிவான விளக்கம் ஐயா
அருமையான விளக்கம் ...
நன்றிகள் கோடான கோடிகள்.
நன்றி 🎉🎉🎉❤❤❤
அருமையான விளக்கம் சகோ..
அனைத்து துறைக்கும் புகார் தளம் அமைத்தால் நலம் பயக்கும் 🌳🌳🌹🌹
Thank you so much sri🙏🙏
பயனுள்ள தகவல்கள் நன்றி
பயனுள்ள தகவல், நன்றி ஐயா
Tamiluku perumai serthavar 👏👏👏👏🙏🙏🙏🙏
தெளிவான விளக்கம் 👍🏻
மிகவும் நன்றி ஐயா எங்களுக்கு மிகவும் பிடித்த காளோலி
Wonderful ecplanation& help. Wish it really works
நல்ல விளக்கம்...
Thank you so much sir, congratulations
சூப்பர் ரொம்ப நல்ல பதிவு நன்றி 👍👍👍
அருமையான பதிவு ஐயா
தெளிவான விளக்கம் சூப்பர் அண்ணா
உங்கள் செய்தி விளக்கங்கள் அருமை
Noted Sir thanks
இது நல்ல பயன் தரும் நான் கடந்த 3 ஆண்டுகாலம் பயன் படுத்தி கொண்டு இருக்கேன்.
ஏற்கெனவே உள்ளதுதானா? இதுக்குதான் இவ்வளவு பில்டப்பா? ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்!!!
All the best for your efforts CM Sir
ஐயா நான் பல மனுக்கள் முதலமைச்சர் முகவரிக்கு அனுப்பிட்டேன். எங்கள் ஊரில் நாங்கள் வாழுமிடம் புறம்போக்கு நிலம். அதில் என் தாத்தா காலத்தில் இருந்து 80 வருடத்திற்கு மேல் வாழ்கிறோம். அரசு இலவச பட்டா வழங்கியது.ஆனால் என் வீட்டிற்கு பக்கத்து வீட்டுக்காரர் என்பெற்றோர் படிப்பறிவு இல்லாதவர்கள் என்பதை பயன்படுத்தி அரசு வழங்கிய பட்டா செல்லுபடியாக கணினி யில் ஏற்ற வேண்டுமென கூறி உதவுவதாக பட்டாவை பெற்றுச் சென்று நாங்கள் வாழுமிடம் உட்பட மீதி இருந்த நிலத்தை தாய் தந்தை மகள் மருமகன் என ஓரே குடும்பத்தினர் 2008ல் எங்களுக்கே தெரியாமல் பட்டா போட்டுக் கொண்டனர்.இது சமீபமாக சில ஆண்டுகளுக்கு முன்பே தெரிய வந்தது. காரணம் நாங்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கும் இடத்தில் பொலிமரம் மற்றும் வேலியை அகற்றிவிட்டு அத்துமீறிய ஆக்கிரமிப்பு செய்ததால் தெரிய வந்தது. நாங்கள் வாழுமிடத்தை பட்டா போட்டுக்கொண்டாலும் நாங்கள் இன்னும் அங்கு தான் வாழ்கிறோம். தொடர்ந்து அக்குடும்பம் ஆக்கிரமிப்பு செய்துகொண்டே இருக்கிறது. வேறு ஏதும் இருப்பிடமற்ற நாங்கள் வாழுமிடத்தை பட்டா போட்டுக் கொண்டதுடன் மோசடி செய்து ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் 4 பட்டா போட்டது தவறா இல்லையா. நாங்கள் எங்கு செல்வோம். அவர்களுக்கு சொந்தமாகவே வயல் தென்னை தோப்பு மற்றும் பாபநாசம் அருகே சொந்த மனையில் மாடி வீடு கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த அநியாயங்களை சரி செய்து நிலமற்ற எங்களுக்கு உதவும் படி முதலமைச்சர் முகவரிக்கு மனு அளித்தேன் சென்ற வருடம் ஆகஸ்டு மாதம். இதற்கு முன் கலெக்டர் அலுவலகத்தில் மனுகொடுத்தேன். இதுவரையில் நீதியான தீர்ப்பில்லை. தாசில்தார் அலுவலகத்தில் என்மனுக்கு பதில் என்ன தெரியுமா ஐயா எங்களை விசாரிக்காமல் அவரே அனுப்பிவிட்டார் முதலமைச்சர் முகவரிக்கு பதிலை எந்த பிரச்சனையும் இல்லை அவரவர் இடத்தில் அவரவர்கள் வாழ்கிறார்கள்என. இதிலிருந்து அந்த அரசு அதிகாரியும் இதற்கு துணை என்பது புரிகிறது. இதுபோல் தவறிழைப்பவர்களுக்கு ஊழல் செய்பவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்து எங்களைப் பான்ற ஏழைகளை மீட்க என்ன தான் வழி. முதலமைச்சர் முகவரிக்கு அனுப்பிய மனுக்கே நீதி கிடைக்கவில்லையே. எங்களைப் போன்றவர்களுக்கு எப்படி தான் தீர்வு கிடைக்கும். எங்கள் மனு மீது உரிய அலுவலர் என்ன செய்தார் என கேட்க ஓர் அதிகாரியை நியமித்தால் இவர்கள் பயந்தாவது ஏதாவது செய்வார்களா என்பதே சந்தேகம். இது போன்ற ஆட்களும் அரசு அதிகாரிகளும் இருக்கும் வரை அரசின் உதவி எங்களை சேர்வதே மிக மிக கடினம்.இதற்கு நீதி கிடைக்க ஏதாவது நல்ல வழி இருந்தால் கூறுங்கள். முடிந்தால் இந்த அநியாயத்தை மதிப்பிற்குரிய முதலமைச்சர்அவர்களுக்கே நேராக இந்த ஏழையின் கண்ணீர் குரலை நீங்களாவது தெரியப்படுத்துங்கள் ஐயா. மரியாதைக்குரிய தொகுப்பாளர் அவர்களே நல்லதை சொல்லித் தருகீறீர். ஆனால் அதை பயன்படுத்தினாலும் நீதி கிடைக்கவில்லை .என்ன செய்வது. கண்ணீருடன் ஏழை பெண்ணின் எழுத்துக் குரல் இது.
நன்றி ஐயா
Yes thank u sr 🙏🙏🙏
Thank you jesus
வாழ்த்துக்கள் முதல்வரே
Thank you Sir
Anna nalla pesuranga... Nalla Puriyuthu..
Clear Explain Thanks
Amazing sir🙏🙏🙏
Excellent information sir thank you sir
Thank you sir for your explanation
Really very useful to us.
நல்ல தெளிவான பதிவு நன்றி
Thankyou thanti TV for the news.
Thank you so much cm sir
Thanks Bass
நன்றி.🙏🙏🙏
Nice super super super good sir Thank
முதல்வர் தனிப்பிரிவிற்கு புகார் மனு அனுப்பி அனுப்பி கடைசியில் நான் கொலை வெறி தாக்குதலுக்கு ஆளானது தான் மிச்சம் ஏன் என்றால் நான் புகார் பதிவு செய்தது ஒரு காவல் அதிகாரி மீது அந்த காவல் அதிகாரி பொது லே அவுட் ரோட்டை பத்திரப்பதிவு செய்து கொண்டு எங்களிடம் பணம் கேட்டு மிரட்டியதால் நாங்கள் முதல்வர் தனிப்பிரிவிற்கு புகார் மனு அனுப்பி அனுப்பி எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை ஏன் என்றால் தவறு செய்தது ஒரு காவல் அதிகாரி என்பதால் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை இந்த புகார் அனைத்தும் முறையாக விசாரணைக்கு உட்படுத்த படுகிறதா என்பதை முதலமைச்சர் தனி ஆய்வு செய்ய வேண்டும்.
Excellent 🎉🎉🎉🙏🙏🙏🙏
MigaArppudam sir thanks to thanthiTV
Very very thanks sir.very useful message..congrats!
என்னுடைய ஃபர்ஸ்ட் கம்ப்ளைன்ட் ஒயின் ஷாப் ஏன் திறந்து இங்க கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் எண்ணிய நீங்கள் ஏன் இன்று திறந்திருந்தது அதுவே என்னுடைய முதல் கம்ப்ளைன்ட் உங்களுக்கு ஒரு நியாயம் அடுத்தவர்களுக்கு ஒரு நாயமா
தேவையில்லாமல் மத்தசேனல்ல ஒளிபரப்பு வாங்க இதெல்லாம் உருப்படியாக சொல்லமாட்டானுக நீங்க வேற மாதிரி
Thank you for giving this information sir and the good explanation sir
What a courage ❣️❤️💓🙏 and powerful c.m. very Weldon sir. Congratulations
ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ளது bro..
Thank you so much sir ur speech was very clear sir
BELOVED AND RESPECTED CM, HONOURBLE MKS. EXCELLENT SERVICE TO PEOPLES WHO ARE IN REAL TROUBLE, IN NEED OF HELP, DURING UNLAWFUL ACTIVITIES, HORRASMENT, THREATENING NING, WE ARE SO THANKFUL FOR THE AMAZING SERVICE.
ஐயா தங்களின் இந்த சேவை தொடர இறைவனை வேண்டுகிறேன்.
Usefull tips.
Thank u sir
மிகச் சிறப்பு 👍👍👍
Excellent waiting for this , will do.
விளக்கம் அருமை சார்
👍👍👍👍👍Super👍👍🙏🙏
Thanks for this Update its very Useful
ஆசிரியர் போல் பாடம் ௭டுக்கிறீர் மிகவும் பிடித்துள்ளது மற்றும் தெளிவாக புரியும்படி கூறுகிறீர் நன்றி ஐயா
❤❤❤❤
வாழ்த்துக்கள் தமிழ் நாடு தலை நிமிர்ந்துக்கிறது தந்தி டிவி வாழ்த்துக்கள்
இது எப்பவோ இருக்கிறதுடா வெண்ண
London, australia ellam pesaraanga🤣🙊🤦♀️
E M I பற்றி பேசுங்கள் முதல்வரே .😂😂
Yov complaint kuduthu 1 month achu oru respone um illa
Great sir
Thanks sir
பெட்ரோல் டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுங்கள் முதல்வர் அவர்களே
Tqsm👍🙏
Thank you sir voice super your information super
Thanks for Nice explain 👍👍
Thankyou தந்தி tv
கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி கேஸ் பார்த்தாலே நல்லா தெரியுது எப்படி எல்லாம் முதல்வர் மக்களுக்கு உதவி செய்வார் என்று...
வாழ்க ஜனநாயகம் வாழ்க ஜனநாயகம்
என் தோழிக்கு பணம் வரவில்லை.அவள் ரொம்ப கஷ்டபடுபவள்.அவள் வருமான வரி கட்டவில்லை.ஆனால் இ சேவை மையம் சென்றால் அவர்கள் லைசென்ஸ் போய்விடும் என மேல் முறையீடு பண்ண முடியாது என எங்களை அனுப்பி விட்டார்கள்.என் தோழியின் உண்மையான கஷ்டம் எனக்கு தான் தெரியும்.கண்டிப்பாக பணம் வரவில்லை என்றால் பெண்களின் பாவம் சும்மா விடாது.
ஏழைக்கு எட்டாத கனிதான் எத்தனை முதல்வர்கள் வந்தாலும் ஒன்றும் நடக்கப்போவதில்லை
Correct
அப்டிலாம் நினைகாதிங்க சகோதரி எங்க ஸ்டாலின் சார் உங்கள் பிரச்சனை தீர்த்து வைப்பார்
Correct answer @@habahookrajad7029
@@chandrachandra8757😂😂😂
Super sir 👍👍👍
Excellent explanation sir👏👏👏👏good information given the thadhiTv hands of to u sir
சூப்பர்
மிகவும் முக்கியமான விஷயம்
Excellent arumai great CM 👍
மிக சிறப்பாகக் விளக்கம் கொடுத்திர்கள்
நன்றி தந்தி நியூஸ்
வாழ்த்துக்கள் தந்தி டிவி👍....
இதுவல்லவா சிறப்பு...
ஓர் சிறந்த செய்தி தொலைக்காட்சிக்கான எடுத்துக்காட்டு..