புரூனே நாட்டில் எங்கள் வீடு | Home tour in Brunei

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024
  • #home #hometour #hometourvlogs #brunei #tranding #trendingvideo #viralvideo #viral

КОМЕНТАРІ • 801

  • @jayalialia2081
    @jayalialia2081 7 місяців тому +49

    வீடு ரொம்ப அழகா இருக்கு நான் முதல்முறையாக உங்கள் வீடியோவ பார்க்கிறேன் உங்கள் நல்ல மனசுக்கு தான் இன்றைக்கு நல்லாயிருக்கீங்க.

  • @CVeAadhithya
    @CVeAadhithya 9 місяців тому +145

    இது தாங்க நம்ம தமிழ் கலாச்சாரம் .... மிக அருமை...
    இன்று தான் உங்க வீடியோவைப்பார்த்தோம்... நம்ம தமிழ் ஆட்கள் எங்கே, எந்த நாட்டில் இருந்தாலும் நன்றாக இருக்கவேண்டும் ...
    வாழ்த்துக்கள் ...

  • @manjulalokanathan3252
    @manjulalokanathan3252 9 місяців тому +152

    முன்பு கஷ்டப்பட்டதை மறக்காமல் மறைக்காமல் சொல்கிறீர்கள் சிலர் வசதி வந்தாலே அலட்டிக் கொள்கிறார்கள் குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர் வைத்திருக்கிறீர்கள் படிக்க வேண்டும் என்று அழகாக புரிய வைத்தீர்கள் வாழ்க வளமுடன்

  • @Thilaga7873
    @Thilaga7873 8 місяців тому +71

    உங்கள் கஷ்டங்களை எங்களிடம் பகிர்ந்துகொண்டதுக்கும் உங்கள் உண்மையான எதார்த்தமான பேச்சும் என்னை கவர்ந்தது சகோதரி❤❤❤ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🎉

  • @RamliRoamsWorld
    @RamliRoamsWorld 9 місяців тому +28

    உங்களுடைய உண்மையான நூறு சதவிகித பேச்சு மிகவும் அருமை மற்றவர்களுக்கு பாடமும் கூட. போற போக்கிலே இப்பொழுது கஷ்டப்படுபவர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் என்பது, படிப்பின் முக்கியத்துவம் பற்றி அசால்ட்டாக கூறி செல்வதும் பயங்கரமான உக்கமூட்டும் செய்தி. மிகவும் நன்றி குறிப்பாக இந்த செய்திகளுக்கு.

  • @shubha9946
    @shubha9946 Місяць тому +1

    இப்ப தான் முதல் முறை உங்க வீடியோ பார்க்கிறேன் வந்த பாதை வாழ்ந்த வாழ்வு எதையும் எதார்த்தமா எதார்த்தமான பேசுறீங்க கடவுள் உங்களை மென்மேலும் ஆசிர்வதிப்பாராக😊

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 8 місяців тому +3

    அழகான அருமையானஅற்புதமான வீடு வாழ்க வளமுடன் சிறப்பு சூப்பர்மகிழ்ச்சி🙏🙏🙏

  • @SumaiyabanuSumaiyabanu-hj6px
    @SumaiyabanuSumaiyabanu-hj6px 19 днів тому +1

    மிகவும் அழகான விடு நீங்கள் ஆழகா உன்மையாகபோசிரிங்க நன்றி சிஸ்டர் உங்கள் விடியேஇதுவரைபர்தேதில்லைசூப்பார்

  • @PremAshokbharathi
    @PremAshokbharathi 8 місяців тому +3

    முதவ் முறை உங்கள் வீடை பார்க்கிறேன்... மிக அழகு 🥰 உங்கள் பேச்சும் கள்ளம் கபடம் இல்லாமல் மிக அழகு ... இதை மாதிரி ஆளுங்களை பார்ப்பது மிக அரிது ❤ US la kids ai தனி bedroom la தனியாத்தான் தான் தூங்க வெப்பாங்க... So அந்த concept ல கட்டி இருப்பாங்க ... And one small room for office space, loft area for kids play area and big room will be called master bedroom for the coupleஸ் and if any other big room (without windows) is there it will be considered as theater room.

  • @ssasikalaselvam1097
    @ssasikalaselvam1097 29 днів тому +2

    வீடு ரொம்ப அழகா இருக்கு நான் முதல்முறையாக உங்கள் வீடியோவ பார்க்கிறேன் உங்கள் நல்ல மனசுக்கு தான் இன்றைக்கு நல்லாயிருக்கீங்க sister

  • @ganesanm9906
    @ganesanm9906 8 місяців тому +5

    வாழ்க்கையில் நாம் கடந்து வந்த பாதையை என்று மறக்க கூடாது வீடு மிகவும் அழகாக உள்ளதுவாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉 மகள் கோயம்புத்தூர் 🎉🎉🎉

  • @newnanban2598
    @newnanban2598 9 місяців тому +35

    வாழ்த்துக்கள். இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.படிப்பு தான் நம் வாழ்க்கையையே மாற்றும்

  • @JaffnaGirlliveinSwiss
    @JaffnaGirlliveinSwiss 8 місяців тому +39

    எவ்வளவு வசதி வாய்ப்பு வந்தாலும் பழசை மறக்காமல் எளிமையாக பேசிறீங்க அக்கா அருமை ❤

  • @rengarajp2692
    @rengarajp2692 Місяць тому +3

    வாழ்த்துக்கள் சகோ....
    உங்கள் பேச்சில் எங்கள் மலரும் ஞாபகம் வந்தது....
    நன்றி.
    மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.... 🎉

  • @RekhaRekha-lf9zb
    @RekhaRekha-lf9zb Місяць тому

    நீங்க சின்ன வயசுல இவ்வள நல்ல தரமான பேசுறதே எப்படி உங்க video எல்லமே பார்த்த நீங்க கல்யாணம் ஆகி 30 'வருசம் மேல ஆன மாதிரி பேசுறீங்க superb talent but நாங்க எங்க sister waste ur talking to talent good speaking superb

  • @arulsamy5774
    @arulsamy5774 4 місяці тому +5

    வெளிநாட்டில் இருந்து நீங்க சந்தோசமாக வாழ்வது எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி அடைகிறது வீடியோ நேரில் பார்த்தது போல் இருக்கிறது பேசுகிறது போல் இருக்கிறது எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி 🙏

  • @balakrishnanbalakrishnan1068
    @balakrishnanbalakrishnan1068 9 місяців тому +4

    அன்பு சகோதரி நான் புருனேயில் வேலை செய்தேன் நல்ல நாடு.இப்போது துபாய் நாட்டில் இருக்கிறேன் ,

  • @hariniamutha3478
    @hariniamutha3478 24 дні тому +2

    Romba azhaga irukku akka nalla pesuriga super 😊❤

  • @azhagu936
    @azhagu936 Місяць тому

    இந்த காணொளியில் பேசியதில் இரண்டு விஷயம் குறிப்பாக பார்க்கிறேன். ஒன்று உங்கள் அடுத்தடுத்து உங்க முன்னேற்றம் மெம்மேலும் வளர வாழ்த்துக்கள் இரண்டு இன்று கஷ்ட படுறிங்கன்னு நினைக்க வேண்டாம் நல்லா இருப்பிங்கன்னு சொன்னிங்க பாருங்க, அது அந்த எண்ணத்திலும் ஒவ்வொரு நாளும் விட முயற்சியோடு நம்பிக்கையோடு இருந்து கொண்டு இருக்கிறேன். என்றாவது ஒரு நாள் சாதிப்போம் 💐💐💐

  • @mageswarimageswari7756
    @mageswarimageswari7756 9 місяців тому +8

    உங்கள் வீடு மிகவும் அழகாக உள்ளது சூப்பர் சூப்பர் உங்கள் வீடியோவை மிகவும் ரசித்துப் பார்த்தேன் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நீங்கள் இருக்கும் வரை இது உங்கள் வீடுதான் பிறகு பார்ப்போம் வாழ்த்துக்கள்

  • @azhagu936
    @azhagu936 Місяць тому

    இன்று நாம் எவ்ளோ வசதியா இருந்தாலும் பழைய வாழ்க்கை திரும்பி பின்னோக்கி பார்க்க வேண்டும்.. உங்க முன்னேற்றத்திற்கு வாழ்த்துக்கள் தோழி 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻💐💐💐🥰

  • @sabamyna1542
    @sabamyna1542 9 місяців тому +21

    நீங்க உங்க வீட்டுக்காரர் சின்ன வயதில் எந்த அளவுக்கு கஷ்ட பட்டிங்ககளோ அந்த அளவுக்கு நீங்க நல்லா இருப்பிங்க மா வாழ்த்துக்கள்
    கன்னுபட போகுது சுத்திபோடுங்க ❤️👍

  • @ManamaduraitoMadras
    @ManamaduraitoMadras 2 місяці тому +2

    Ipdi open ah pesre aalungala indha kalathula pakradhu romba rare ah iruku .. neenga ipdi pesradhu romba happy ah irukku❤️ God bless your family.

  • @NageswaryVikneswaran
    @NageswaryVikneswaran 3 дні тому

    தம்பி ரொம்ப நல்லாப்பேசிறாங்க குரல் கேட்டது சந்தோஷ்ம்❤❤❤❤

  • @anithafood
    @anithafood 9 місяців тому +32

    இது model பார்க்க நம்ம ஊரு மாதிரி தான் இருக்கு,ஆனா maintenance தான் கஷ்டம்..ரொம்ப யதார்த்தமா,simple ஆ பேசுறீங்க sister..really superb 😅

  • @azhagu936
    @azhagu936 Місяць тому +1

    இன்று தான் உங்க காணொளி பார்க்கிறேன் ரொம்ப அழகு.

  • @natarajanpalanisami9645
    @natarajanpalanisami9645 Місяць тому +1

    அருமை மிகவும் அ சிறப்பாக இருந்தது

  • @minnaldasspr2646
    @minnaldasspr2646 5 місяців тому +2

    Purine nattu makkal migaum elmaiyaga irukanga avangalakku neenga ethavathu uthavi seithal nalla irukum

  • @manivelraaj2787
    @manivelraaj2787 5 місяців тому +2

    உங்கள் வீட்டை போன்றே உங்கள் உள்ளமும் பெரியது,வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @MalathyRajan-d9i
    @MalathyRajan-d9i 8 місяців тому +7

    உங்கள் பேச்சே உங்கள் நல்ல மனதை காட்டுகிறது. God bless you ma❤

  • @shamshihabudeen3226
    @shamshihabudeen3226 9 місяців тому +15

    கடந்த காலந்தில் வாழ்ந்த வாழ்க்கையை இன்னும் மனதில் வைத்துகொண்டு மற்றவர்களிடம் பகரும் இந்த மன நிலை நம்மிடம் இருந்தால் இறைவனின்அருள் என்றும் நமக்குகிடைக்கும் இறைவன் தந்தும் நம்மைசோதிப்பான் தராமலும்சோதிப்பான்இரண்டும் அவன் செயல்

  • @ismathalthaf2593
    @ismathalthaf2593 9 місяців тому +27

    Maa shaa Allah TabarakAllah 💖 Alhamdulillah very nice n beautiful house 🏠

  • @MagiNila22
    @MagiNila22 5 місяців тому +1

    ஹாய் பா நான் முதல்முறையாக உங்கள் வீடியோவை இந்த வீடியோ தான் பார்த்தேன் வீடு அருமை அருமை சூப்பர் அழகா இருக்கு உங்கள் வீடியோ பார்த்த உடனே சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன் வீடு சூப்பரா இருக்கு அழகா இருக்கு நீங்க கஷ்டப்பட்டதுக்கு ஒரு பலன் இருக்கு இந்த வீடு மாதிரியே சொந்த வீடு நீங்கள் இருக்க வேண்டும் என்னோட வாழ்த்துக்கள்

  • @nainark3583
    @nainark3583 9 місяців тому +26

    ரொம்ப அழகா இருக்கு...
    கிராம மாதிரி இருக்கு....❤❤❤❤ அமைதியான இடம்...

  • @velayuthamkavin5174
    @velayuthamkavin5174 4 місяці тому +1

    யதார்த்தனமான எளிமையான பேச்சு படிப்பு முக்கியம் என்று சொன்னீர்களே அதுதான் தமிழனின் இலக்கணம் வாழ்க வளர்க

  • @vigneshwari6320
    @vigneshwari6320 9 місяців тому +12

    உங்களை பார்க்கும்போது நல்ல ஊக்கம் கிடைக்கக்கூடிய வகையில் உள்ளது படிப்பு முக்கியமான ஒன்று அதை பயன்படுத்தி மேலும் உயர வேண்டும்

  • @Geeva66
    @Geeva66 4 дні тому +1

    You are so frank,and a sweet person too
    It is always good to remember our humble beginnings.God bless you

  • @sivasakthipandi168
    @sivasakthipandi168 7 місяців тому

    Neenga migavum yetharthmagavum, unmaiyagavum pesukireergal sister. LET god bless you and your family

  • @thelakamjagathesevaran2286
    @thelakamjagathesevaran2286 Місяць тому +14

    புருணை வளமிக்க நாடு. இங்கு சுல்தான்தான் ஆட்சி செய்கிறார். மலேசியாவிலும் இப்படிதான் வீடு கட்டுகிறார்கள். அவரவர் வசதிக்கு ஏற்ப வாங்குவர். தரை பலகையில் இருப்பது கால் பாதங்களுக்கு நல்லது. நாங்களும் படித்ததால் மலேசியாவில் நல்ல நிலைமையில் வாழ்கிறோம். நாங்கள் மலேசிய வாழ் தமிழர்கள். மூன்றாவது தலைமுறை. என் பிள்ளைகள் தான்காவது தலைமுறை😊

    • @SivamaniSivamani-h4k
      @SivamaniSivamani-h4k 14 днів тому

      Best wishes

    • @Nandhinikolam-uk6ln
      @Nandhinikolam-uk6ln 4 дні тому +2

      ஏன் படிச்சா தமிழ் நாட்டில் வாழ முடியாதா உன் பிள்ளைக்கு தமிழ் எழுத படிக்க தெரியுமா?

  • @ElizaRanga
    @ElizaRanga 4 місяці тому

    அருமையாக உள்ளது சகோதரி. பழைய நினைவுகளை மறக்காமல் கூறியது அருமை

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 7 місяців тому

    Super பாலைவனத்தில் சொர்க்கவாழ்க்கை நன்றிசகொதரி.

  • @drjayaram3462
    @drjayaram3462 8 місяців тому +2

    V.downto earth narration..v.sweet

  • @mahemuthu9736
    @mahemuthu9736 8 місяців тому +1

    I was raised in that country. Had a very blessed moments throughout my childhood.

  • @BM-cw7nh
    @BM-cw7nh 9 місяців тому +6

    வணக்கம் இளம் குடும்பத்தினரே🙏. நான் இன்று தான் உங்க பதிவுகள் பார்க்க வந்தேன், சூப்பர் மாடி வீடு குடியிருப்பு, உண்மை தான் கிட்ட தட்ட இங்கு நாம் வாழும் வீடுகளின் அதே அமைப்புகள், பெரிய பெரிய அறைகள் மற்றும் வேலைப்பாடுகள் கொண்ட மாதிரியான வீடுகள் தான், இது ஒரு லக்செறியான வீட்டு அமைப்பு தான், இருந்தாலும் உங்க கருத்துக்கள் மற்றும் மன ஆதங்கங்கள் நமக்கும் புரியகூடியதாக உள்ளது, வாழ்க்கையை அனுபவித்து சந்தோசமாக வாழுங்கள். விரைவில் ஒரு மகாலட்சுமியையும் உருவாக்கினீங்கள் என்றால், இன்னும் குடும்ப அழகு மெருகேற்றப்படும், முயற்சியுங்கள். வாழ்த்துக்கள். பதிவுக்கு மிக்க நன்றி, Burnie யும் அழகா இருக்கு. நன்றியுடன் ஹரன் டென்மார்க்கில் 🇩🇰🇱🇰🙏 இருந்து.

    • @vinithashousecooking5597
      @vinithashousecooking5597  8 місяців тому +1

      Thank you so much for your love and support 😍😍😍🙏🙏🙏

    • @BM-cw7nh
      @BM-cw7nh 8 місяців тому

      @@vinithashousecooking5597 you are welcome 🤗

  • @puwanaiswary2007
    @puwanaiswary2007 9 місяців тому +2

    றொம்ப அழகான. அற்புதமான வீடுங்க.வாழ்த்துக்கள்.

  • @RandysTime
    @RandysTime 7 місяців тому +2

    Beautiful home❤ superb

  • @raaja369
    @raaja369 9 місяців тому +1

    Wow.. Brunei Darusalam- BSB சூப்பர் வாழ்த்துக்கள் 🏕

  • @JaffarhussainkhanK
    @JaffarhussainkhanK 8 місяців тому +1

    வீடு நல்லா சூப்பரா இருக்கு

  • @VijayalakshmiChandraseka-lr4zp
    @VijayalakshmiChandraseka-lr4zp 9 місяців тому +1

    Unga veedu nalla irukku sister atha vida unga speech la pasta pathi neenga engalidam pakirthathu ungaludaya nalla kunathai kattuthu kadavul ungalukku nalla sugathai koodukattum

  • @JBSW1525
    @JBSW1525 Місяць тому +1

    Super sister very pitiful house 🏠🏡

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 2 місяці тому

    Brunei two sons are happy to enjoy the environment. May God bless the house.

  • @velankrishnan8887
    @velankrishnan8887 8 місяців тому +5

    Awesome House. I am from USA and bought 3 bedroom independent single home here, but your house is way better than my house. Wish You All the Best

  • @peter-uu4yi
    @peter-uu4yi 8 місяців тому +1

    The perfect title for this cideo would be MAGIC OF EDUCATION.. I have read articles that how education has transformed people from all walks of life in tamilnadu which can't be seen in other parts of india. You are amazing , simple and are not reluctant to share your life.

  • @witch1501
    @witch1501 7 місяців тому +1

    Akka unga v2 spr uh irukku ka neenga clean uh vum vachurukkinga ❤❤❤ nice home tour ❤

  • @shalinisanthanam9250
    @shalinisanthanam9250 9 місяців тому +13

    More than home tour, what she spoke is 100% true, she's so simple and spoke out from her heart... very good message to all who ever watch... especially about education's importance and her own experience in past she shared boldly without hesitation.. myself and my son( 12 yrs old ) watched together. He himself told how, this aunty is sharing frankly the true, instead many other are showing off... hats off sister.... best wishes for u and happy to see ur video. This is the first video of urs I'm watching.

    • @vinithashousecooking5597
      @vinithashousecooking5597  9 місяців тому +1

      Thank you so much 😍😍🙏🙏

    • @shalinisanthanam9250
      @shalinisanthanam9250 9 місяців тому +1

      @@vinithashousecooking5597 sister ur so matured and responsible citizen .keep it up... ur words r really inspiring to all .

    • @vinithashousecooking5597
      @vinithashousecooking5597  9 місяців тому +1

      @@shalinisanthanam9250 🙏🙏🙏

    • @rssundaram8783
      @rssundaram8783 8 місяців тому

      30:58 ​@@shalinisanthanam9250

    • @ambisun9828
      @ambisun9828 8 місяців тому +2

      What an amazing person you are simple and talking about your upbringing all the best in your beautiful home. ❤❤❤and it's the first time watching your blog.

  • @vinayagammaheswari1274
    @vinayagammaheswari1274 9 місяців тому +18

    Veralevel sis paakum pothu rempa happy ah iruku. Neenga chinna vayashula evlo kasta pattingalo athukellam sethdhu God ungala rempa happy ah vashurugaanga. Akka unga video paakum pothu nalla padikanum nu thought athigama varuthu. Akka neenga life fulla happy ah irukanum.

  • @santhisalemrangasamy5083
    @santhisalemrangasamy5083 6 місяців тому +1

    அருமையான பதிவு. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு ❤

  • @abdulmahusook4613
    @abdulmahusook4613 7 місяців тому

    சுகாதாரமான மகிழ்வான இல்லம்.வீட்டைச் சுற்றி மரங்கள் வைத்தால் இன்னும் அழகு கூடும்

  • @nrmultichoice
    @nrmultichoice 7 місяців тому

    Unmai sahothari. Nalla motivation panninga

  • @saraswathiramasamy370
    @saraswathiramasamy370 6 місяців тому +6

    இன்று தான் உங்க vedio வை முதல்முதலாக பார்கிறேன்,,பார்த்த முதலே உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, எதார்த்தம் உண்மை,,தன்னம்பிக்கை ,ஆறுதலாக பேசியது மிகவும் அருமை, வாழ்த்துக்கள் சகோதரி மற்றும் உங்க குடும்பத்தினர்க்கும் என் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏👍👍👍👌👌👌❤

  • @farithabanu2294
    @farithabanu2294 9 місяців тому +20

    வீடு செம்ம
    உங்க எதார்த்தமான பேச்சு ரொம்ப புடிச்சு இருக்கு

  • @KumarselviKumarselvi-f2w
    @KumarselviKumarselvi-f2w 9 місяців тому +12

    Hi sis
    House alaka irukku. Ninga rompa natural a unmaiya pesuringa past pathi solringa super sis.

  • @saravananmeera5400
    @saravananmeera5400 9 місяців тому +45

    திருப்பூரில் வீட்டு ஓனர்கள்
    வானத்தில் இருந்து குதித்த வர்கள் போல இருப்பார்கள்.

  • @kamalmugesh
    @kamalmugesh 4 місяці тому

    ரொம்ப சந்தோஷமா இருக்கு வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉🎉

  • @sivakumar5804
    @sivakumar5804 5 місяців тому +1

    வீடு சூப்பரா இருக்கு அக்கா உங்கள் வீடியோவை முதல் முறையாக பார்க்கிறேன் கஷ்டப்பட்டால் கண்டிப்பா முன்னுக்கு வரலாம் அக்கா பழையதை மறக்காமல் இருக்கீங்க வீடு எப்படிக்கா மெயின்டைன் பண்றீங்க இத்தனை ரூம் இருக்கே பயமா இருக்கு உங்களுக்கும் பயமா இருக்குமா அக்காஅக்கா

    • @vinithashousecooking5597
      @vinithashousecooking5597  5 місяців тому +1

      Thank you ma😍😍😍maintain panna konjam kashtam ah than iruku konjam konjama clean panikurom

  • @nabihaartandcraft1921
    @nabihaartandcraft1921 5 місяців тому

    I lived in brunei from 2014 to 2017,all houses are big n beautiful.. A very peaceful country... Visited many mosques... Brunei darussalam... Calm.

  • @pakkirmohideen9151
    @pakkirmohideen9151 24 дні тому +1

    சூப்பர்

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 8 місяців тому

    Wow 😳 wonderful 😍 home tour 🎉🎉 very much practical 🎉 perfect 👍 excellent 👌👌👌👌👌 explanation 🎉🎉by gorgeous 💖💗 mom🎉 caring ❤❤❤❤🎉🎉 brilliant 🎉 dutiful 🎉intelligent 🎉🎉 dad 👍 cute 😍 pretty lovely ❤❤kids🎉🎉 beautiful 😍 capturing 🎉🎉 thankyou so much for nice 👍 sharing pranaams wishes for every success in your life with family and friends 🎉🎉

  • @SafaSafa-kb1tk
    @SafaSafa-kb1tk 9 місяців тому +21

    வீடு ரொம்ப அழகா இருக்கு சகோதரி 😍🌹

  • @sundarvadivelu4103
    @sundarvadivelu4103 5 місяців тому

    🎉🎉🎉🎉🎉 சிறப்பு வாழ்க 🎉🎉🎉 வளமுடன் 🎉🎉🎉🎉🎉

  • @chitranagarajan6836
    @chitranagarajan6836 9 місяців тому +19

    அன்பு சகோதரி வீடு அழகோ அழகு அருமை வாழ்த்துக்கள் 👍🎉

  • @sudhasreenivasan9557
    @sudhasreenivasan9557 7 місяців тому

    i like your views you shared about your past. thatz most important. lovely ....thank you

  • @guruvaisaibabaTv
    @guruvaisaibabaTv 9 місяців тому +4

    உங்க வீடியோ ரொம்ப இயல்பா இருக்கு

  • @subashkannan6266
    @subashkannan6266 5 місяців тому +1

    Nice narration with simplicity...

  • @zaneerafawzan-9322
    @zaneerafawzan-9322 8 місяців тому +2

    Beautiful house. Enjoy every moment. Keep your pots and pans inside the kitchen cupboard. It would be clean and neat . Lots of love from Sarah Toronto ❤️

  • @praveentds98
    @praveentds98 7 місяців тому

    Thanks sister for your words, life will change for good people. Happy to see your home tour, l feel like my own sister home tour

  • @thanaletchumy8114
    @thanaletchumy8114 4 місяці тому

    Rompa azlaga irukku veedu...Burine ille...Burunai ,naan inga (Malaysia) ullavanga ..athanale vaarthaigal konjam verupadum..engirunthalum vaalga valatudan

  • @sharmilerahim7594
    @sharmilerahim7594 5 місяців тому +2

    Iniku thaan unga video first time parkiren.Really impressed with the way you speak .I am happy that God has given happy things in your life Now though you sufferd in the past.great that you remembered people who helped you.Good

  • @abn5925
    @abn5925 9 місяців тому +4

    Masha Allah Allahamathulillah super

  • @akbarbatcha
    @akbarbatcha 7 місяців тому

    I worked in sengurong, jerudong from 1991 to 2000
    Thanks for remembering my old days

  • @deepapg1514
    @deepapg1514 7 місяців тому

    Yes even I thought so evangha romba simple aa irukhanga endru

  • @subadrajegannathan2164
    @subadrajegannathan2164 9 місяців тому +18

    Nice Home Tour..God bless your family.

  • @vinnumenon102
    @vinnumenon102 3 місяці тому +1

    Beautiful House! Excellent Madam.

  • @kalavathyp3018
    @kalavathyp3018 8 місяців тому

    Super. Vazga nalamudan. Valamud😊an.

  • @shahulhameed4824
    @shahulhameed4824 5 місяців тому

    சகோதரியின் ஏதார்த்த உபதேசம் அருமை வாழ்த்துக்கள் 🎉

  • @Sunnah_sphere_1990
    @Sunnah_sphere_1990 5 місяців тому

    Veedu resort mathiri irukunga azhaga❤

  • @SoundarT-d8n
    @SoundarT-d8n 8 місяців тому

    சூப்பர்மா கடவுள் துணை இருப்பார்❤❤

  • @Rajshaan-en5wb
    @Rajshaan-en5wb 2 місяці тому

    Unmai pesuwadhu migha pidithirundhadu... Vaazgha nalamudan...

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 5 місяців тому +1

    சூப்பர் 👌👌👌👌👌👌👌

  • @gayatrigayu1995
    @gayatrigayu1995 7 місяців тому +1

    Loveble sweetheart's cutest family ❤️ enjoy your wonderful life❤ very beautiful sweet home 🎉

  • @dhanarajvembu3470
    @dhanarajvembu3470 23 дні тому +1

    Super akka❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @mohamedshiraz5950
    @mohamedshiraz5950 9 місяців тому +1

    Alhamdulillah Sandosama Irangal Family oda Arumai ❤👍🙏

  • @SafaSafa-kb1tk
    @SafaSafa-kb1tk 9 місяців тому +119

    வீடு ரொம்ப அழகா இருக்கு சகோதரி கண்ணு பட்டுரு போகுது 😍😍மாஷாஅல்லாஹ் 🌹

    • @vinithashousecooking5597
      @vinithashousecooking5597  9 місяців тому +3

      Thank you 🙏

    • @vinithashousecooking5597
      @vinithashousecooking5597  9 місяців тому +2

      @@janu5077 thank you 🙏

    • @janu5077
      @janu5077 9 місяців тому

      ​@@vinithashousecooking5597from Switzerland

    • @vatchalavatchala700
      @vatchalavatchala700 8 місяців тому

      மிகவும் அழகான வீடு மகிழ்ச்சி யாக வாழுங்கள் மகளே வாழ்த்துக்கள் மா 👌🎊🎉👍❤️🌹

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 8 місяців тому

      ❤❤❤❤நீகஷ்டபட்டதற்குககடவுள்நல்லவாழ்க்கைகொடுத்திருக்கிறார்மகிழ்ச்சியா.இருமகளேபூருனேவீடுஅழகுநீங்கள்4பேரும்நலமுடன்வாழவாழ்த்துக்கள்

  • @perumalvelumayil1553
    @perumalvelumayil1553 12 днів тому

    Super .b happy

  • @umakanth2153
    @umakanth2153 5 місяців тому

    Unga old story kettkirathuku rompa sad than intha home super but olluku pannunga super erukum

  • @MaheswaranKandaswamy
    @MaheswaranKandaswamy 5 місяців тому

    Good evening Vinetha sister.I am Maheswaran, working in Qatar in the teaching field. Just came yesterday to Brunei to see my brother. Have a blessed day

  • @rafiscc5659
    @rafiscc5659 7 місяців тому

    Vazthuqkal 🎉

  • @mohammedkhalid8263
    @mohammedkhalid8263 9 місяців тому +1

    Mashallah very nice video ❤❤

  • @shobavijaykumar4894
    @shobavijaykumar4894 4 місяці тому +1

    First time watching your video very nice

  • @umamaheswarir2018
    @umamaheswarir2018 Місяць тому +1

    God bless you and your family