இறப்பு இல்லாமல் பல நூற்றாண்டுகள் வாழ சித்தர்கள் செய்த இரகசிய பயிற்சிகள்| Immortality practice| Tao

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • Hi Sithargal Marabu friends, hope you all fine 🌺💐🙏🏼🌺💐🙏🏼. Today in this video we gonna share about a simple understanding about the deathless ness or immortality. It's the simplest way of understanding your actual nature of soul, which is existing eternally. Many of us think that we are mortal and no one is focusing on the eternal life. Actually each and every one of us are capable of living a eternal life. This video discusses deeply about the eternal nature of our soul. In the soul level we are always immortal, its everlasting. But our body and mind is only going to disappear. So to understand this concept deeply watch this video fully. Thank you so much my dear friends and soulmates 🌺💐🌺🙏🏼🙏🏼💝🙏🏼💝
    #sithargal_marabu
    #deathlessness_secrets
    #immortality_secrets
    #சித்தர்கள்_மரபு
    #மரணமில்லா_பெருவாழ்வு

КОМЕНТАРІ • 111

  • @svisrividhyaindustries1321
    @svisrividhyaindustries1321 2 роки тому +18

    உங்கள் முயற்சிக்கு இறைவன் அருள் கிடைக்கும்

  • @anittaanitta2501
    @anittaanitta2501 2 роки тому

    Vaazhka vallamutan 🙏🙏🙏

  • @vijayalakshmiravinath2660
    @vijayalakshmiravinath2660 2 роки тому

    Thanks🙏🌹🙏

  • @premarani4469
    @premarani4469 2 роки тому +9

    🙏 அன்பரே அருமையான விளக்கம் உங்களுக்கும் இறை ஆற்றலுக்கும் நன்றிகள் கோடி ஆத்ம வணக்கம்

  • @lavaveni4412
    @lavaveni4412 2 роки тому +24

    இந்த பதிவை பார்க்க வைத்த இறைதன்மைக்கு நன்றி 🙏

  • @K.Madhan71
    @K.Madhan71 2 роки тому +1

    அண்ணா இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் யாரிடம் கற்றுக் கற்றுக் கொண்டீர்கள்.

  • @ராஜேன்திறன்ராஜேன்திறன்

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அய்யா 👌👌🙏🙏🙏🙏🙏 சிவசிவகலா

  • @skanagarani7049
    @skanagarani7049 2 роки тому +10

    நான் எந்த குருவையும் தேடிப் போகவில்லை ஆனால் இறைத தன்மையை நேரடியாக வந்து இந்தக் காணொலிகள் மூலமாக எனக்கு உபதேசம் வழங்குகிறது இதற்கு எவ்வாறு நன்றி சொல்வது என்றே தெரியவில்லை இருந்தாலும் இதைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @harishg4400
      @harishg4400 2 роки тому +1

      நிதர்சனமான உண்மை

  • @rajacholan7740
    @rajacholan7740 2 роки тому +1

    அய்யா மனித உடலில் உள்ள ஒரு சொல்லை எடுத்து பத்து தலைமுறைக்கு முன் உள்ள நம் பாட்டனின் குண அதிசயம் கண்டுபிடிக்கும் அறிவியல் .
    நான் இந்த உடல் அல்ல என்று எப்படி சொல்வது?

  • @RameshKumar-nq9wm
    @RameshKumar-nq9wm 2 роки тому +5

    வாசி யோகம் பற்றி வீடியோ போடுங்க நண்பா.

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 2 роки тому +7

    24 hours meditation concentration in each min . See the body from far ….amazing 🙏🙏👍🇨🇦

  • @mirrasuriya9346
    @mirrasuriya9346 2 роки тому +3

    நன்றி நன்றி. மிக மிக சுலபமாக இருப்பது போல் தோன்றினாலும் மிக மிக முயற்சி எடுத்து பயிற்சி செய்தாலும் இறையருள் இருந்தால் மட்டுமே சாத்தியம். இறைத்தன்மைக்கு கோடானு கோடி நமஸ்காரங்கள்.

  • @prajusarjusaranya5161
    @prajusarjusaranya5161 2 роки тому +3

    காணொளிக்கு நன்றி ஐயா 🙏இக்கணொளியை காணவைத்த இறைத்தன்மைக்கு நன்றிகள் 🙏🙏🙏

  • @alphabeats2101
    @alphabeats2101 2 роки тому +3

    நாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆவது தான் இப்பிறப்பின் நோக்கம்..அதை அடையவே இங்கு வந்தோம்

  • @sudhajagannathan5667
    @sudhajagannathan5667 2 роки тому +4

    மிக்க மிக்க மிக்க மிக்க மிக்க நன்றி ஐயா ....உங்கள் சேவை தொடரட்டும் ஐயா 👏👏👏

  • @abdulgani8632
    @abdulgani8632 Рік тому +2

    next part

  • @raj...7939
    @raj...7939 2 роки тому +4

    ஐயா ... இந்த சிறந்த பதிவிற்கு கோடான கோடி நன்றி. ஐயா ஒரு சந்தேகத்தை தெளிவுபடுத்தவும்.
    நான் என்மனதை உள்ளுக்குள் திருப்பி ஆத்ம சொரூபத்தில் ஒவ்வொரு வினாடியும் நிலைகொள்வதா ... அல்லது ஒவ்வொரு நிமிடமும் நிகழ்காலத்தை உனர்ந்து வாழ்வதா.
    இவை இரண்டில் தியானத்தில் சிறந்தது எது? குழப்பமாக உள்ளது தெளிவுபடுத்தும்படி வேண்டி கேட்டுக்கொள்கிறேன் ..
    நன்றி.

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому +1

      இந்த நிகழ்கால நொடியில் விழிப்பாக வாழுங்கள்.... அந்த செயல்பாடு தீவிரம் ஆகும்போது.... மனம் கரைந்து உங்களை உள் தன்மையாகிய ஆத்ம சொரூபத்தை நோக்கி இட்டுச்செல்லும்

    • @raj...7939
      @raj...7939 2 роки тому

      @@sithargalmarabu6888 மிக்க நன்றி ஐயா.

    • @Mythili-g9j
      @Mythili-g9j 3 місяці тому

      96 தத்துவங்கள் , மேலும் 36தத்துவங்களை கழற்றி எறிந்துவிட்டு இறைவனின் திருவடிகளை அறிவது இதையெல்லாம் பற்றிய முழுமையான காணொளிப் பதிவு ஒன்றை வெளியிடவும். ......

  • @gunakn4508
    @gunakn4508 2 роки тому +2

    .....அந்த ஆத்மாவும் நம்ப இல்லை பா.... அதுவும் அந்த பரமாத்மாவுக்கு சம்பந்தப்பட்டது.....அது தான் எல்லாமும் எல்லாமா இருக்கு....

  • @raghavanshanmugasundaram6607

    ஐயா, தங்கள் குருவை பற்றி ஒரு காணொலி பதிவிட தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @krishnaveni860
    @krishnaveni860 2 роки тому +3

    நன்றி கடவுளின் தன்மையே

  • @rangasamypanneerselvam7803
    @rangasamypanneerselvam7803 2 роки тому +2

    இறை சக்தியே நன்றி ‌பிரபஞ்சமே நன்றி ஆத்ம வணக்கம் இயற்கை அன்னையே நன்றி சிவ சக்தியே நன்றி சற்குருவே சரணம் சரணம் சரணம்

  • @kadavulthugal8766
    @kadavulthugal8766 2 роки тому +3

    Aathma Nanbanukku....prabanjathirkku...iraithanmaikku Nandri...Nandri...Nandri.....ungal ovovru padhivum arumai....iraithanmaiyodu irukka vaikkiradhu....Nandri...Nandri....Nandri....😍😍😍😍😍😍🙏🙏🙏🙏

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому +1

      Ungal ellaiattra anbukku mikka nandrigal 💝🙏🏼🌺💐

  • @babaprayer
    @babaprayer 2 роки тому +2

    நல்ல பதிவுக்கு நன்றி ! ஆத்ம வணக்கம்!

  • @amsuveeran2969
    @amsuveeran2969 2 роки тому +1

    🙏🙏

  • @RameshKumar-nq9wm
    @RameshKumar-nq9wm 2 роки тому +3

    Waiting for next video 👍

  • @kavinhariss6201
    @kavinhariss6201 2 роки тому +1

    Valka valamudan

  • @nagag2226
    @nagag2226 2 роки тому +1

    Next video sekram podunga

  • @rasathirasu2735
    @rasathirasu2735 Рік тому +1

    Tandam

  • @SMohan-vq7dr
    @SMohan-vq7dr 2 роки тому +2

    பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள்.

  • @rangarajangopalakrishnan1315
    @rangarajangopalakrishnan1315 10 місяців тому

    When we are children we were in the attitude of living in each moment. When we grow up we fell either of the past or the future which continues till date.

  • @vethavinvethangal7273
    @vethavinvethangal7273 2 роки тому

    96 தத்துவங்கள் பற்றி விரிவாக விளக்க வேண்டுகிறேன்
    வாழ்க வளமுடன்

  • @screenrec6924
    @screenrec6924 Рік тому

    Yo yenaku appadithan ya theriyuthu
    Nethu varaikum yen itha thudipumattum ta unaramudinjuthu
    Ana ippa chakarangal irukara idathula thudipu theriyuthu
    Ithapathi yaravathu solluga

  • @sriramn167
    @sriramn167 2 роки тому +1

    ஓம் நமசிவாய🙏😘🔱😍❤🙏 தாயே லோகமாதாவே துணை🙏❤😍🔱😘🙏 சித்தர்கள் திருவடி சரணம்🙏😘🔱😍❤🌸🙏

  • @palaniyammal.t4483
    @palaniyammal.t4483 2 роки тому +1

    Neradi payarchi koduthal nanraga erukkum ayya, thanks 🙏🙏🙏

  • @newworld4058
    @newworld4058 2 роки тому +3

    Thank you

  • @heyyywiegehts
    @heyyywiegehts 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vanithavenkat1574
    @vanithavenkat1574 2 роки тому +2

    You and universe are amazing and me too are the same we are always omnipresent every where👀👏👌

  • @ushadayanithi6673
    @ushadayanithi6673 2 роки тому +1

    Ungaluku free time neraiya iruku nu nenaigaren epadi than ipadi ellam yochigarengalo

  • @veeramanimurugesan927
    @veeramanimurugesan927 2 роки тому +2

    Gurve saranam

  • @saranraj213
    @saranraj213 Рік тому

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன்

  • @kavic1982
    @kavic1982 Рік тому

    Thank you very much brother

  • @Sutsumamtamiltv
    @Sutsumamtamiltv 2 роки тому +2

    Thanks...
    Thanks
    Thanks....

  • @jayniranjan8442
    @jayniranjan8442 2 роки тому +2

    Aama Anna 🙏

  • @bhuvanaethiraj2074
    @bhuvanaethiraj2074 2 роки тому +1

    குருவே சரணம் நன்றி, திருச்சிற்றம்பலம்

  • @rathika5363
    @rathika5363 2 роки тому +2

    நன்றி தம்பி 🙏

  • @bibinb7990
    @bibinb7990 2 роки тому +1

    Bro iranthapiragu namaku istapadi jenmam eduthukalama

  • @mathenbhavisha2979
    @mathenbhavisha2979 2 роки тому +1

    Really knowledgeable person you are sir.....valga valamudan

  • @jayakumari6593
    @jayakumari6593 2 роки тому +2

    நன்றி ஐயா

  • @mr.rajkumars9359
    @mr.rajkumars9359 2 роки тому +2

    🙏

  • @velmutharasu
    @velmutharasu Рік тому

    திருச்சிற்றம்பலம்..!

  • @yasodabandaru7313
    @yasodabandaru7313 2 роки тому +1

    well said sir, it's really amazing feel to think about immortal life of us, but i got one doubt after death of our body can we remember all our relationships around us.

  • @ANIMALZONE-be8of
    @ANIMALZONE-be8of 2 роки тому

    enakku saaththiyam iyaa

  • @positivemind6010
    @positivemind6010 2 роки тому +1

    Thank you very much 🙏 ❤🌹🌹🌹😍😍😍🥰🥰🥰

  • @வினுஆசீவகன்

    Itha neenha seivingala

  • @venkatvidhya5775
    @venkatvidhya5775 Рік тому

    Nandri brother

  • @karthikeyanvaradarajan9601
    @karthikeyanvaradarajan9601 Рік тому

    ஓம் நமசிவாய

  • @sundf005
    @sundf005 2 роки тому

    Thank you Samy!!

  • @SenthilKumar-eo9nm
    @SenthilKumar-eo9nm 2 роки тому

    வணக்கம் ஐயா. நீங்கள் பேசும்பொழுது தயவுசெய்து அந்த UA-cam Bell 🔔 சப்தம் கேட்கும்போது மிகவும் இடையூறாக இருக்கிறது. நன்றி ஐயா 🙏🙏🙏

  • @வாழ்கவளமுடன்-ற9த

    வாழ்க வளமுடன்.இந்த இறைவார்த்தைகளை சொன்ன உங்களுக்கும். இந்த அருமையான இறைநிலைக்கும் நன்றி ‌நனறி. நன்றி
    ஒரு வேண்டுகோள் நிறுத்தி இன்னும் நிதானமாகச் சொன்னால் குறிப்பு‌ எடுக்க ஏதுவாக இருக்கும்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 2 роки тому +1

    Guruvesaranam 🙏 🙏 🙏

  • @kiopnkiopl3460
    @kiopnkiopl3460 2 роки тому +1

    ஓம் நமச்சிவாய வாழ்க 2.

  • @kumar-df9bx
    @kumar-df9bx 2 роки тому

    பொய்

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm 2 роки тому

    விந்து ஜெயம் காணொளி போடுங்க நண்பா.. 😊🙏
    நன்றிகள் கோடி 🙏😊
    குருவே துணை 💯😊🙏

  • @lanavibeslana1229
    @lanavibeslana1229 2 роки тому

    குருவே சரணம் ஐயா தங்களுடைய பதிவை பல நாட்களாக கவனித்துக் கொண்டு வருகிறேன் தங்கள் பதிவும் என்னுடைய எண்ண அலைகளும் ஒரு சீராகவே இருக்கிறது தங்களை சந்திக்க நான் ஆவலுடன் இருக்கிறேன்

  • @sunudhaya9786
    @sunudhaya9786 2 роки тому +1

    நல்ல முயற்சி 👌

  • @Ajeesh2
    @Ajeesh2 2 роки тому

    Thank you so much. I feel very light when iam watching your video

  • @dhanalakshmin9548
    @dhanalakshmin9548 2 роки тому

    வாழ்க வளமுடன் தம்பி உங்கள் பதிவு மிகவும் அருமையான விளக்கம் ஆன்மீக தேடலுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும் நீண்ட ஆயுளுடன் உங்கள் அருள் பணி தொடரட்டும் நன்றி நன்றி

  • @meghalameghala4565
    @meghalameghala4565 2 роки тому +1

    Thanks for the video Bro

  • @ramesrames5079
    @ramesrames5079 2 роки тому

    ஐயா எனக்கு மிகவும் பிடித்த காணொலிகள் கிடைக்க செய்தமைக்கு மிகவு நன்றி

  • @dimpleshanthi5320
    @dimpleshanthi5320 2 роки тому

    Anna. Very great post... Eager to continue on next post on live in moment. Thiruchitrambalam

  • @gajalakshmisivakumar1715
    @gajalakshmisivakumar1715 2 роки тому

    Thank you shi van appa om nama Shiva ya I can't concentrate in meditation how to achieve this appa please help me thank you universe

  • @rockgaming2468...
    @rockgaming2468... 2 роки тому

    Ayya ,miha arumaiyana vilakkam ayya.vazhga valamudan.ungal kaanoli annaithum engalalai thelivupaduthuhiradhu .Neengal engalukku guruvai irundhu thelivu paduthuhureerhal ayya.mikka nandri ayya

  • @rajukili8385
    @rajukili8385 2 роки тому +1

    🙏🙏🙏❤️❤️❤️

  • @varmadr.ganeshcoimbatore2311
    @varmadr.ganeshcoimbatore2311 2 роки тому

    அருமை நண்பரே.. தொடரட்டும் உங்கள் இறை பணி..

  • @vanithavenkat1574
    @vanithavenkat1574 2 роки тому

    Thanks a lot for the compliment and recognition for u and to myself

  • @kn2387
    @kn2387 2 роки тому

    How to pray or meditate in gnana marg?(Adwaitham way)

  • @rajagopal5722
    @rajagopal5722 2 роки тому

    Thambi miga thellevana pathivu nandreegal

  • @annadurai839
    @annadurai839 2 роки тому

    வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏

  • @karpagaselvi3461
    @karpagaselvi3461 2 роки тому

    Mikka nandri ayya 🙏♥️👍om namasivaya 🙏♥️🌻🌺🌷

  • @karthik9253
    @karthik9253 2 роки тому

    ஓம் சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @elamvazhuthi7675
    @elamvazhuthi7675 2 роки тому

    அருமை நன்றி சார்! 🙏

  • @a.murugesan8407
    @a.murugesan8407 2 роки тому

    அருமையான பதிவு

  • @mahalingam1731
    @mahalingam1731 2 роки тому

    Thankyou sir.🙏🙏🙏🙏🙏

  • @arvindkrupha9180
    @arvindkrupha9180 2 роки тому

    Sathguruve saranam

  • @saranikiprajith3170
    @saranikiprajith3170 2 роки тому

    🙏🙏thanks universe

  • @ushadayanithi6673
    @ushadayanithi6673 2 роки тому

    Apadi iruthutalum

  • @muruganchannel103
    @muruganchannel103 2 роки тому

    Nanri thambi

  • @tdbabu24
    @tdbabu24 2 роки тому

    நன்றி 🙏 💐

  • @chandramukhiiia7186
    @chandramukhiiia7186 2 роки тому

    🙏🙏🙏🙏

  • @alswel1017
    @alswel1017 2 роки тому

    மிக்க நன்றி.

  • @rathinawellbalakrishnan879
    @rathinawellbalakrishnan879 2 роки тому

    Tq brother

  • @mailsamyponnuchithan1427
    @mailsamyponnuchithan1427 Рік тому

    Ayya phone number pls

  • @Eriyuthudi_Mala
    @Eriyuthudi_Mala 2 роки тому

    நன்றி

  • @sevigalinneram3140
    @sevigalinneram3140 2 роки тому

    Thambi vanakam intha anupavam ungaluku thiyanathin mulam kidithatha alathu boothakathin mulam kidaithatha eppadi entru theriyapaduthavum mikk nantri ungal ovaru pathiuvum enakul pala unmaikalai unarthi ullathu🙏

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому

      En guruvin samadhi anubavam mattrum adiyeanin sila dhiyaana anubavam

    • @sevigalinneram3140
      @sevigalinneram3140 2 роки тому

      நன்றி தம்பி 🙏அடுத்த பதிவிருக்காக waiting மரணமில்லா பெரு வாழ்வு எப்படி இருக்கும்? காற்றில் நம் ஆத்துமா கலந்து எந்த உணருவும் சலனமும் இல்லாமல் இறைவனாகி விடுவோமா இல்லை உணர்வு வந்து நாம் வேண்டும் போது நல் பிறப்பு எடுத்து கொள்ள முடியுமா? மரணமில்லா பெருவாழ்வுக்கு பின் வாழ்கை எப்படி இருக்கும் அதற்கு தயவு செய்து ஒரு பதிவு போடவும் 🙏

  • @sridharsubbarao9083
    @sridharsubbarao9083 2 роки тому

    A

  • @alagumarialagumari2112
    @alagumarialagumari2112 2 роки тому

    இது எப்படி சாத்தியம் நிங்க அனுபவச் பேசுரெங்களா?

    • @aravindaravind7416
      @aravindaravind7416 2 роки тому

      excellant

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому +1

      என் குருசாமி சமாதி அடைந்த போது ஏற்பட்ட அனுபவங்களையும் .... என் சொந்த வாழ்க்கை அனுபவங்களையும் வைத்தே இந்த காணொளிகளை படைகிறோம்... நாம் சொல்வதை நீங்கள் நம்புவதை விட உங்களுக்குள் சத்விசாரம் செய்து பதில் கண்டுகொள்ளுங்கள்