Very nice video. Taking so much effort to explain each and every detail. Bai you are not only a great chef but also a very good teacher. Hats off. Keep it up.
பாய் எங்கள் வீட்டில் பெரிய கேஸ் அடுப்பில் வைத்து செய்தால் நறுக்கு அரிசி அப்படியே மேலே நின்று விடுகிறது எங்கள் அப்பார்ட்மெண்டில் விறகு அடுப்பு சமைக்க அனுமதி இல்லை தயவு கூர்ந்து எனக்கு பதில் தரவும், எந்த ஒரு சுயநலமும் இல்லாமல் நீங்கள் தெளிவாக சொல்கிறீர்கள் இந்த நல்ல மனசுக்கு இறைவன் உங்கள் தொழில் பரக்கத் நல்க வேண்டுகிறேன்
Biriyani Secrets Episode 1 ua-cam.com/video/W2WehkKwmx8/v-deo.html
Biriyani Secrets Episode 2
ua-cam.com/video/WiNYl2qQt_k/v-deo.html
Bro contact my Whatsapp number
6381108
இதுபோல வெளிப்படையாக
யாரும் சொல்ல மாட்டார்கள்
உங்க நல்ல மனசுக்கு நன்றி பாய்!
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!
Super sir 👌😊
🤩👍🙏🙏
உங்கள் வடிவில் இறைவன் மிகப்பெரியவன் பாய் வாழ்த்துக்கள்
நன்றி...🙏🏻
ரொம்ப நன்றி பாய் 👌👌👌❤❤❤🌹🌹🌹
அருமையான விளக்கம் நன்றி பாய் 👍👌
இஸ்லாமிய நண்பர்களின் உதவும் குணம் என்னை வியக்க வைக்கிறது ❤
🙏🙏🙏
பாய் பட்டை கிராம்பு ஏலக்காய் அரைக்கும் வீடியோ போடுங்கள்
இவ்வளவு தெளிவாக கூறியதற்கு மிக்க நன்றி அண்ணா
மிக்க நன்றி......🙏🙏
இவ்வளவு விஷயம் இருக்கா..... சூப்பர் அண்ணா.... வாழ்த்துக்கள்....
மிக்க நன்றி......🙏🙏🙏
Bhai, venu biriyani pattai, kirambu, elakai alavu enna? 1 kg mutton biriyani ku
Clear clarification 👌
Bai superrr Bai very beautiful ... very useful tips . Iam watching ur video past two month ..
நன்றிகள் 🙏🙏🙏
Ji one detail video pls put pattai krambu aelaka grinding in grinder ....
Thanks for ur information..
Next Episode....
Vaazhthukkal bhai. Neengalum Jabbar bhai madhiri periya aala varuvinga.
🙏🙏🙏
Super 👌
super master thank you from mysore
Anna ivlo injiyuma saptu paathu vaanga mudiyum? Ellam palaya injiya anna?
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் 👍🙏
1kg biriyani masala alavu solunga bai
Small onion, garlic, ginger, pattai, kirambu, elakai
ua-cam.com/video/jfs3sjXceQk/v-deo.html
Thank you so much Anna
You're most welcome 🙏🙏
Namma dindigul venu biriyani style la seinchu katunga bhai
அருமையா சொன்னீங்க
நன்றி 🙏✨️
@@A.M.A-BiriyaniMasterPagurudeen நன்றி சொல்லாதீங்க இது என் கடமை(நல்லவர்களை பாராட்டுவது)
Super super brother good message 👏👏👏👏👏👏
Thankyou......
Very nice video. Taking so much effort to explain each and every detail. Bai you are not only a great chef but also a very good teacher. Hats off. Keep it up.
Thanks a lot 🙏🏻
Master vengaayathla karuppa irukradhu alugi ponadhunu ivlo naalaa nenachutrundhen..neenga solli thaan teriyum adhu nalladhu,adhu patrai kaai nu..patrai kaai na ennanu sollunga master?
👍🙏
Super 😍😍
😊🙏
Thank you master
😊🙏🙏
Bhi 5 kg chicken briyani ku onion tomato malli puthina avalu sollunga bro
Onion ( Periya Vengayam ) 1/2 kg
Tomatos 1/2 kg
Malli 1/4 kg
Puthina 1/4 kg
பாய் அண்ணே ரெடி டேக் OK 😊,ஆக்சன் 😂😂😂❤❤❤
😄❤️
Thanks master
Welcome 😊🙏✨️
Semmmaaaa Anna
1 kg briyani ethani per sapidalam please sollunga Anna
6 to 7 Members
@@A.M.A-BiriyaniMasterPagurudeen ohh thank you so much Anna
இஞ்சி பூண்டு ஒன்னா போட்டு அரைகலாமா ?
Bai 1kg ku ethana gram milagai thul potanum
8 to 10 Gram
Thank you
Super anna.....
Super
Thanks 🙏
ப்ரோ 1kg பிரியாணிக்கு எவ்ளோ சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், பூண்டு, இஞ்சி அளவு சொல்லுங்க
ua-cam.com/video/jfs3sjXceQk/v-deo.html
Pechcha kurainga baai
முதல் நாளே எல்லாம் அரைத்து வைக்க சொன்னீர்கள். பிரிட்ஜ் வைக்க வேண்டுமா அல்லது வெளியில் வைக்கலாமா. வெளியே வைத்தால் கெட்டு போகாதா ப்ளீஸ கூறுங்கள் அண்ணா
அதிகபட்சமாக 5 மணிநேரம் மசாலா பிரிட்ஜில் வைக்காமல் வெளியே வைக்கலாம் 👍🙏✨️
Hi സൂപ്പർ
Super bai...
Thankyou......
intha series playlist la innum videos iruku, check panni parunga......👍
Rice bag front and back photo needed
😊👍🙏
பிர்யாணி மாசாலா பட்டை கிராம்பு ஏலக்கா ஜாதிக்காய் சாதிபத்ரி அருணாச்சி பூ இத மட்டும் பவுனர் ஆக்கி போடுங்க❤🎉
நானும் குக்கா தான் இருக்கேன் இப்ப தான் எனக்கு சின்ன வெங்காயம் எப்படி உரிக்கிறது என்று தெரியும் நன்றி❤❤
😊🙏
நீங்கள் எல்லாம் இருக்கப்போய் மழை பொழிகிறது.
நன்றி......
அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக பாய்
Bhai Biriyani ki 1kg ku 100 gram poondu and 100 gram inji thana poduvanga neenga yen 200 gram poondu 200 gram inji poduringa karam Adhigam Agadha please konjam detail la explain pannunga Bhai konjam weight scale vachi masala measurement panninga na romba usefulla irrukkum Bhai
Okay, Next Video la Explain Pandran......👍
Bhai thank you for your response, Bhai cholla marandhutane pattai lavangam yelakai alahum kuda adhigama irrukku adheyum measure ment panni Chollunga Bhai
thirandha puthagama irukeengaley bhai..
😄🙏✨️
👍👍👍🙏🙏🙏
😊🙏🙏
பாய் எங்கள் வீட்டில் பெரிய கேஸ் அடுப்பில் வைத்து செய்தால் நறுக்கு அரிசி அப்படியே மேலே நின்று விடுகிறது எங்கள் அப்பார்ட்மெண்டில் விறகு அடுப்பு சமைக்க அனுமதி இல்லை தயவு கூர்ந்து எனக்கு பதில் தரவும், எந்த ஒரு சுயநலமும் இல்லாமல் நீங்கள் தெளிவாக சொல்கிறீர்கள் இந்த நல்ல மனசுக்கு இறைவன் உங்கள் தொழில் பரக்கத் நல்க வேண்டுகிறேன்
ரொம்ப நன்றி...🙏🏻
Next Video la Kandipa Explain Pandran 👍
❤❤❤
🙏🙏
👏
🙏🙏
Hhi
Super super super super super super super super🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks 😊🙏✨️