என் குலதெய்வம் செண்பகமூர்த்தி மாயாண்டி இருளயிஅம்மன் முனியாண்டி சங்கையா முத்தையா சந்தனமாரியம்மன் சந்தனகருப்பு துணையுடன் எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு எல்லாம் உயிர்ப்புடன் இனிய காலை வணக்கம் எல்லாம் நன்மைக்கு
எங்க பாட்டி இருந்த வரைக்கும் என் வீட்டில் நடந்த கஷ்டம் நஷ்டம் சந்தோஷம் எல்லாம் சொன்னது ஆனால் இப்போ கடந்த ஆறு ஆண்டுகளாக பாட்டியும் இல்லை அருளும் வருவதில்லை ஏங்குகிறேன் பல குழப்பமான மனநிலையில் அதற்கு என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள் அண்ணா ஒட்டுமொத்த குடும்பமும் ஏங்குகின்றோம் அந்த நாளுக்காக....😢
வணக்கம் ஐயா மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி. எனக்கு ஒரு கேள்வி உள்ளது ஐயா குலதெய்வத்தை மாந்திரீகம் மூலம் கட்டிப் போட்டிருக்கிறார்கள் என்பதை எப்படி கண்டறிவது அப்படி கண்டறிந்தால் எப்படி அந்தக் கட்டை உடைப்பது இதைப்பற்றி காணொளி கூற முடியுமா உங்களால் நன்றி ஐயா
எனக்கு எந்த கோயிலுக்கு போனாலும் அங்க சாமி இருக்கா இல்லையா கட்டு போட்டுருக்காங்களா என்பதை உடல் சிலிர்ப்பில் காண்பித்து விடும் காரணம் நம் எண்ணம் சாமியை பார்ப்பதற்காக தான் போகிறோம் என்ற எண்ணத்தில் இருப்பதால் மட்டுமே சாமி நம் அருகில் இருக்கும் போது உடல் முழுவதும் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு ஒரு சிலிர்ப்பு கொடுக்கும் மின்சாரம் பாய்ந்தது போல் இருக்கும் நான் எந்த இடத்தில் இருந்தாலும் தெய்வத்தை நினைக்கும் போது தெய்வம் எனக்கு உடன் இருப்பதை தெரியப்படுத்தும் ஆகையால் யாரும் தெய்வம் நம்மை விட்டு விட்டது என்று எண்ணாதீர்கள் மனதில் உங்கள் தெய்வத்தை நினைத்து கண்ணை மூடி திறங்கள் கண்டிப்பாக உங்களுக்கு தெய்வம் கூடவே இருக்கும் நீங்கள் எந்த கோவில் போனாலும் போகவில்லை என்றாலும் உங்கள் குல தெய்வத்தை நினையுங்கள் அந்த தெய்வம் எந்த ஊரில் இருந்தாலும் உங்களுக்கு குல தெய்வம் தான் தெய்வம் நீங்கள் விட்டாலும் தெய்வம் விடாது கறி சாப்பிட்டால் தெய்வம் வராது என்பது பொய் உணவுக்கும் தெய்வத்துக்கும் சம்பந்தம் இல்லை அனைவரும் உங்கள் தெய்வத்தை வழிபடுங்கள் எந்த கோவில் சென்றாலும் உங்கள் தெய்வத்தை பார்ப்பதை போலவே பேசுவதை போலவே பாருங்கள் தெய்வம் உங்கள் உடன் தான் இருக்கும் 🙏🙏🙏🙏
After marriage romba kasta patrom sinna problem kuda samalika mudiyala pasi, panam, kadan, epadi neraya problem kolasami arul eruka engaluku ena panrathu epadi sari panrathu sir
எங்க அம்மா வீட்டு குலதெய்வம் திட்டக்குடி முத்தையா ஆனா என்ன காரணமா தெரியல நாங்க மூணு தலைமுறை அங்க போறதே இல்ல தென்பெண்ணை ஆத்துல தான் கல்லு நட்டு எதுற முன் நிறுத்தி அங்கதான் கும்பிடுவோம் எங்க தாத்தா எங்க அப்பாக்கு மொட்டை அடிக்க போகும்போது வீட்டுக்கு வந்து ஒரே மாசத்துல இறந்துட்டாரு அதுல இருந்து ஏதாவது விசேஷம் என்றால் எங்க வீட்டு பக்கத்துலயே ஆறு இருக்கு தென்பெண்ணை ஆறு அங்கதான் செங்கல் வச்சு குலதெய்வத்தை நினைச்சு கும்பிடுவோம். ஏகப்பட்ட சொத்து வித்துட்டாங்க எங்க அப்பாவை இறந்துட்டாரு எங்களுக்கு இரண்டு சித்தப்பாவும் இந்த ஊரை விட்டு போய்ட்டாங்க இப்போ ஆண் வரிசை இல்ல எங்க அப்பாவுக்கு நாங்க ரெண்டு பேரும் பெண் தான் எனக்கும் திருமணம் ஆயிடுச்சு எங்க குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி ஆனா நாங்க வருஷ வருஷம் எங்க குல தெய்வத்துக்கு போறோம் ஆனா எங்க அம்மா வீட்டுக்கு குல தெய்வத்தை பாக்கணும் அங்க போக்கூடாத முறைப்பாடு இருக்கு அங்க போனா கெட்டது நடக்கும்னு சொல்றாங்க இப்பதான் எனக்கு திருமணம் ஆயிடுச்சு எங்க குலதெய்வம் மாறிடுச்சு ஆனா எங்க அப்பா சைடு இனிமே இருக்கிறவங்களாவது சந்தோஷமா இருக்கணும் நிம்மதியா இருக்கணும் அதனால நாம போய் குலதெய்வத்தை பார்க்கலாம் அவங்க தான் போக பயப்படுறாங்க. தோணுது. நான் போலாமா வேண்டாமான்னு கொஞ்சம் சொல்லுங்க ஐயா நல்லா இருக்கும்.....
Nenga oru sila pathivula deivangal peru solumbothu udambu silirkum. Na ipo irukura vetuku kudi varathuku munadi one day sami kumbitapa udambu pularichuthu ana enoda husband oda Anna family tha apo kudi irunthanga avunga vera vetuku kudiponapro nanga varathuku munadi vetuku sunambu adichutu komiyam thelichu pal kachu vantho, ana first mathi ipo kevili satham kekurathu ila oru palli matu konjo days ah iruku ana satham kudukurathu ila. Avunga Anna wife enoda husband ku marriage aga kodathu nu analu rendu peru senthu iruka kodathu nu senju vachurunthanga nu sonanga athu unmaiu tha, ana avunga irukurapa vantha deivam ipo varathu ila na daily mudinja alavuku sami kumbituruva sambrani vaipa ,vetuku sami varuvarnu kulatheivam kovilku ponapa samiyadi sonanga ana ena reason nu theriyala, muthu podura idathula vetuku vara nu sonanga but oru arikuri koda iruka mataikuthu, enoda pirantha vetu deivam vetu vasal la vanthu pathutu poratha sonanga, enoda Sis ku kulatheivam arul varu oru nal tha utharavu vanthuchunu vetuku vantha but vasal vara tha enaku kastama iruku nu amma varala appa vu varama ena pakavaramataikurenganu nenacha antha second vetukula aruloda vanthuta, next day palli satham kuduthuchu ana athuku apro epovu pola entha change mm ila ithu ethunala. Husband oda anni vedu koti koda vaika matanga nu ellaru solerukanga na neeta vachu ipdi iruku avunga paiya arul irangi vakku soluva nu enoda husband solerukanga ipo tha 2nd standard padikura. Ithuku ena seilanu onu theriyala konjo solunga please, sudalai madan, petchiamman isakki amman enga kulatheivam analu ipdi irukurapa romba kastama iruku
சாமி வரும்போது ஏன் அழறாங்க அவர்களிடம் கேள்வி கேட்டால் பதில் சொல்லமாட்றாங்க நம்ம கேள்வி கேட்பது அவர்களுக்கு கேட்குதுன்னு சொல்றாங்க ஆனால் வேண்டுமென்று ஆடவில்லை கட்டுப்படுத்த முடியவில்லை இது சாமியா இல்ல வேற எதுவுமா தயவு செய்து சொல்லுங்கள் ஐயா
அய்யா நாங்க வெளியூர்ல இருக்கிறோம். நீங்கள் கூறிய அனைத்தும் என்வீட்டில் நடக்கின்றது. நாங்கள் குல தெய்வத்தை உடனே சென்று பார்க்க முடியாது ஒரு நாள் ஆகும். நீங்கள் கூறியது போன்று வேலைக்குச்சென்றால் பணம் வருவதில்லை மன நிம்மதி இல்லை குடும்பத்தில் சண்டை சச்சரவு இதற்கு என்ன பரிகாரம் பண்ணலாம் குல தெய்வம் இல்லையென்று எனக்கே தெரிகிறது
Vanakkam ma, karuppasamy varum en mela, Ungaluku Sami vandhu vai thirandhu pesutha amma🙏 , appadi vai thirandhu pesalai appadi na vai kattu odaikanum ma, unga mela Vara Sami ku🙏
@@dhiyamahi1341 saringa ma, Sami ku vai kattu iruku vai katta odaikanum ma🙏 katta odachu deivatha unga veetukulla kootitu poi vaikanim ma, na vachu kodukuran ungaluku en karuppana koopitu 🙏 saringala ma
எங்கள் வீட்டு குலசாமி எங்கள் சித்தப்பா மேல வருது நல்ல காரியங்கள் கேட்டால் எங்களுக்கு மட்டும் எதுவும் சொல்லாது...மற்றவா்களுக்கு எல்லாம் சொல்லுது ஏன் அய்யா
வணக்கம். ஜயா நாங்கள் வருடத்திற்கு தவறாமல் குலதெய்வழிபாடு செய்கிறோம் அணால் தோழீலில் நண்றாக உள்ளது அணால் கடன்அதிகமாகிறது விட்டில்நிம்மதி இல்லை கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவு உறவுகள் ஒண்று சேறமுடியவில்லை.வாழ்வதற்கு விருப்பம் இல்லை என்னசேய்வதேன்று தெரியவில்லை தயுவு செய்து வழிகாட்டுங்கள்.
நன்றி மிக அருமை
Thank you brother ippathan thelivairukkean
Alaga irangi aadi varuva ma amma
என் குலதெய்வம் செண்பகமூர்த்தி மாயாண்டி இருளயிஅம்மன் முனியாண்டி சங்கையா முத்தையா சந்தனமாரியம்மன் சந்தனகருப்பு துணையுடன் எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு எல்லாம் உயிர்ப்புடன் இனிய காலை வணக்கம் எல்லாம் நன்மைக்கு
Thank you brother
Super explanation anna
ஓம் எட்டுக்கை அம்மன் துணை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஓம் அங்காள பரமேஸ்வரி துணை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஓம் வராகி அம்மனை தாயே ❤❤❤❤❤❤❤❤❤ ஓம் துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எங்க பாட்டி இருந்த வரைக்கும் என் வீட்டில் நடந்த கஷ்டம் நஷ்டம் சந்தோஷம் எல்லாம் சொன்னது ஆனால் இப்போ கடந்த ஆறு ஆண்டுகளாக பாட்டியும் இல்லை அருளும் வருவதில்லை ஏங்குகிறேன் பல குழப்பமான மனநிலையில் அதற்கு என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள் அண்ணா ஒட்டுமொத்த குடும்பமும் ஏங்குகின்றோம் அந்த நாளுக்காக....😢
வணக்கம் ஐயா மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி. எனக்கு ஒரு கேள்வி உள்ளது ஐயா குலதெய்வத்தை மாந்திரீகம் மூலம் கட்டிப் போட்டிருக்கிறார்கள் என்பதை எப்படி கண்டறிவது அப்படி கண்டறிந்தால் எப்படி அந்தக் கட்டை உடைப்பது இதைப்பற்றி காணொளி கூற முடியுமா உங்களால் நன்றி ஐயா
Enakkum athe
santhegam vilakkam kodunga please
எனக்கு எந்த கோயிலுக்கு போனாலும் அங்க சாமி இருக்கா இல்லையா கட்டு போட்டுருக்காங்களா என்பதை உடல் சிலிர்ப்பில் காண்பித்து விடும் காரணம் நம் எண்ணம் சாமியை பார்ப்பதற்காக தான் போகிறோம் என்ற எண்ணத்தில் இருப்பதால் மட்டுமே சாமி நம் அருகில் இருக்கும் போது உடல் முழுவதும் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு ஒரு சிலிர்ப்பு கொடுக்கும் மின்சாரம் பாய்ந்தது போல் இருக்கும் நான் எந்த இடத்தில் இருந்தாலும் தெய்வத்தை நினைக்கும் போது தெய்வம் எனக்கு உடன் இருப்பதை தெரியப்படுத்தும் ஆகையால் யாரும் தெய்வம் நம்மை விட்டு விட்டது என்று எண்ணாதீர்கள் மனதில் உங்கள் தெய்வத்தை நினைத்து கண்ணை மூடி திறங்கள் கண்டிப்பாக உங்களுக்கு தெய்வம் கூடவே இருக்கும் நீங்கள் எந்த கோவில் போனாலும் போகவில்லை என்றாலும் உங்கள் குல தெய்வத்தை நினையுங்கள் அந்த தெய்வம் எந்த ஊரில் இருந்தாலும் உங்களுக்கு குல தெய்வம் தான் தெய்வம் நீங்கள் விட்டாலும் தெய்வம் விடாது கறி சாப்பிட்டால் தெய்வம் வராது என்பது பொய் உணவுக்கும் தெய்வத்துக்கும் சம்பந்தம் இல்லை அனைவரும் உங்கள் தெய்வத்தை வழிபடுங்கள் எந்த கோவில் சென்றாலும் உங்கள் தெய்வத்தை பார்ப்பதை போலவே பேசுவதை போலவே பாருங்கள் தெய்வம் உங்கள் உடன் தான் இருக்கும் 🙏🙏🙏🙏
🙏 sir ninga solluramarithan enga veetula evlo samy kumputalum enga nallathum nadaka matanguthu sir na enna seiyanum sollunga sir😢😢😢😢🙏🙏
Unmai anna naanum ipadi iruken anna maru jenmathilum idhe kuladeivam veetuku marumagala vandhu en kuladeivam vazhipada vendum vendikiren anna
Kula deivam ennane therila enga appa family membersku epdi kandupidikurathu yaaravathu help pannunga
எனக்கு சாமிவரும் நான் சொல்லும் வாக்கு நானே சொல்ஹிரேன இல்லை சாமிச்சொல்லும் வாக்கா என்று தெரியாமல் குழப்பமாக இருக்கிறது பதில் சொல்லுங்கள்
Aama first enaku dha sonnaga kuladeivam saabam iruku nu thatha vittutanganu right
Mana nimathi ilama pana kastam thanga mudiyama sakura nelamaila erukurom ena panrathunu theriyala 4 perula 3persion nalla selvaka vasthiya erukanga but naanga matum kasta patrom sir
God near your house
Don't feel sister
அன்ணே நீங்க சொன்ன மாதிரி என்னானு கேட்டா சொல்லுமான்ணே? நான் கேட்டு பார்க்கிறேன் நன்றி அண்ணா
Enga kovil la egg vechu irukanga Anna ethuku veikaranga anna atha enna panarthu
After marriage romba kasta patrom sinna problem kuda samalika mudiyala pasi, panam, kadan, epadi neraya problem kolasami arul eruka engaluku ena panrathu epadi sari panrathu sir
God near your family
Don't worry
U pry the god
ஐயா
சாமி எனக்கு துணைய இருக்கனு தெரிந்து கொல்ல வேண்டும் அது எப்படி
🙏🍀🌼திருச்சிற்றம்பலம் 🍀🌼தில்லையம்பலம்🔥🙏❤❤❤❤❤❤🎉
சாமி உங்க மொபைல் எண், மற்றும் ஊர் சாமி, மிகவும் அவசரம்.
ஐயா நான் சாமிகும்பிடும் போது சிலசமயம் ஒமட்டல் மற்றும் ஏப்பமாக வருகிறது .ஒன்றும் புரியவில்லை ஏன் என்று கூறினால் நன்றாக இருக்கும்.
எங்க அம்மா வீட்டு குலதெய்வம் திட்டக்குடி முத்தையா ஆனா என்ன காரணமா தெரியல நாங்க மூணு தலைமுறை அங்க போறதே இல்ல தென்பெண்ணை ஆத்துல தான் கல்லு நட்டு எதுற முன் நிறுத்தி அங்கதான் கும்பிடுவோம் எங்க தாத்தா எங்க அப்பாக்கு மொட்டை அடிக்க போகும்போது வீட்டுக்கு வந்து ஒரே மாசத்துல இறந்துட்டாரு அதுல இருந்து ஏதாவது விசேஷம் என்றால் எங்க வீட்டு பக்கத்துலயே ஆறு இருக்கு தென்பெண்ணை ஆறு அங்கதான் செங்கல் வச்சு குலதெய்வத்தை நினைச்சு கும்பிடுவோம். ஏகப்பட்ட சொத்து வித்துட்டாங்க எங்க அப்பாவை இறந்துட்டாரு எங்களுக்கு இரண்டு சித்தப்பாவும் இந்த ஊரை விட்டு போய்ட்டாங்க இப்போ ஆண் வரிசை இல்ல எங்க அப்பாவுக்கு நாங்க ரெண்டு பேரும் பெண் தான் எனக்கும் திருமணம் ஆயிடுச்சு எங்க குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி ஆனா நாங்க வருஷ வருஷம் எங்க குல தெய்வத்துக்கு போறோம் ஆனா எங்க அம்மா வீட்டுக்கு குல தெய்வத்தை பாக்கணும் அங்க போக்கூடாத முறைப்பாடு இருக்கு அங்க போனா கெட்டது நடக்கும்னு சொல்றாங்க இப்பதான் எனக்கு திருமணம் ஆயிடுச்சு எங்க குலதெய்வம் மாறிடுச்சு ஆனா எங்க அப்பா சைடு இனிமே இருக்கிறவங்களாவது சந்தோஷமா இருக்கணும் நிம்மதியா இருக்கணும் அதனால நாம போய் குலதெய்வத்தை பார்க்கலாம் அவங்க தான் போக பயப்படுறாங்க. தோணுது. நான் போலாமா வேண்டாமான்னு கொஞ்சம் சொல்லுங்க ஐயா நல்லா இருக்கும்.....
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Nenga oru sila pathivula deivangal peru solumbothu udambu silirkum. Na ipo irukura vetuku kudi varathuku munadi one day sami kumbitapa udambu pularichuthu ana enoda husband oda Anna family tha apo kudi irunthanga avunga vera vetuku kudiponapro nanga varathuku munadi vetuku sunambu adichutu komiyam thelichu pal kachu vantho, ana first mathi ipo kevili satham kekurathu ila oru palli matu konjo days ah iruku ana satham kudukurathu ila. Avunga Anna wife enoda husband ku marriage aga kodathu nu analu rendu peru senthu iruka kodathu nu senju vachurunthanga nu sonanga athu unmaiu tha, ana avunga irukurapa vantha deivam ipo varathu ila na daily mudinja alavuku sami kumbituruva sambrani vaipa ,vetuku sami varuvarnu kulatheivam kovilku ponapa samiyadi sonanga ana ena reason nu theriyala, muthu podura idathula vetuku vara nu sonanga but oru arikuri koda iruka mataikuthu, enoda pirantha vetu deivam vetu vasal la vanthu pathutu poratha sonanga, enoda Sis ku kulatheivam arul varu oru nal tha utharavu vanthuchunu vetuku vantha but vasal vara tha enaku kastama iruku nu amma varala appa vu varama ena pakavaramataikurenganu nenacha antha second vetukula aruloda vanthuta, next day palli satham kuduthuchu ana athuku apro epovu pola entha change mm ila ithu ethunala. Husband oda anni vedu koti koda vaika matanga nu ellaru solerukanga na neeta vachu ipdi iruku avunga paiya arul irangi vakku soluva nu enoda husband solerukanga ipo tha 2nd standard padikura. Ithuku ena seilanu onu theriyala konjo solunga please, sudalai madan, petchiamman isakki amman enga kulatheivam analu ipdi irukurapa romba kastama iruku
Hi akka Unga Unga id kedakuma??
Short answer pannunga video length kaga pannathaenga sir
சாமி வரும்போது ஏன் அழறாங்க அவர்களிடம் கேள்வி கேட்டால் பதில் சொல்லமாட்றாங்க நம்ம கேள்வி கேட்பது அவர்களுக்கு கேட்குதுன்னு சொல்றாங்க ஆனால் வேண்டுமென்று ஆடவில்லை கட்டுப்படுத்த முடியவில்லை இது சாமியா இல்ல வேற எதுவுமா தயவு செய்து சொல்லுங்கள் ஐயா
Same doubt?
எனக்கும் அதே குழப்பம் தான்
எனுடைய நிலையும் இதுவே
Indha channel la eruku padivu nenga katadhu badhi , vedio potu erukaru, evlo naal munnadi nu Sariya therila
ua-cam.com/video/13Fa13PFjdw/v-deo.htmlsi=OTnSJcDPPn6P4Hgq
எனக்கு சாமி கும்பிடும் பொழுதும் தெய்வத்தை நினைக்கும் போதும் உடல் சிலிர்க்கிறதுஷகை கால் நடுங்குகிறது எதநாள் ஆனால் வீட்டடில் பல்லி சத்தம் கேட்டதில்லை
Sami varum அறிகுறி
அய்யா நாங்க வெளியூர்ல இருக்கிறோம். நீங்கள் கூறிய அனைத்தும் என்வீட்டில் நடக்கின்றது. நாங்கள் குல தெய்வத்தை உடனே சென்று பார்க்க முடியாது ஒரு நாள் ஆகும். நீங்கள் கூறியது போன்று வேலைக்குச்சென்றால் பணம் வருவதில்லை மன நிம்மதி இல்லை குடும்பத்தில் சண்டை சச்சரவு இதற்கு என்ன பரிகாரம் பண்ணலாம் குல தெய்வம் இல்லையென்று எனக்கே தெரிகிறது
Enaku samy varum en kula deivatha pathi pesuna samy pathi pesuna udambu oru madiri agum ana enga veetuku ula pona entha symptoms theriyamatikudu etho mari iruku ....veetla sami iruka ilaiyanu therila
Vanakkam ma, karuppasamy varum en mela, Ungaluku Sami vandhu vai thirandhu pesutha amma🙏 , appadi vai thirandhu pesalai appadi na vai kattu odaikanum ma, unga mela Vara Sami ku🙏
Enaku ipo tha 2years a tha sami varudu ithu vara ethum pesula yarum ketadhum ilanga
@@dhiyamahi1341 saringa ma, Sami ku vai kattu iruku vai katta odaikanum ma🙏 katta odachu deivatha unga veetukulla kootitu poi vaikanim ma, na vachu kodukuran ungaluku en karuppana koopitu 🙏 saringala ma
En husband ku seivinai vachurukanga samy.....atha epadi edukuradhu avanga irukakudadhunu
@@dhiyamahi1341 muruganmuru3197
Anaithu deivamgalaium uruvailiya sivanai vendupavan.
என் சாமிக்கு உருவம் வடிவம் செய்து பார்க்கனும் முடியுமா, எனக்கு என் சாமி துணை இருக்குமா
Irukkuk. Pantalom uruvam
உடல் கட்டு போட்டிருந்தாள் எப்படி கட்டை உடைப்பது?
அய்யா வாசலில் பசு மாடு கட்டி இருப்பது போல் கனவு கண்டேன் அய்யா வீட்டில் தெய்வம் வீட்டில் இருக்கா இல்லை யா என்று புரியவில்லை அய்யா
Yaro oru pen ungalin anbal katturukkenganu arththam veru onnumilai kannukutty ah irunthal kulanthainganu arththam
Erugu iya
Mike ah ozhunga vaila vachi pesunga..
விட்டில் குலதெய்வம் பெயரை சொல்லி விளக்கு ஏற்றினல் என்ன பலன் கிடைக்கும் சொல்லுங்கள் ஐயா
எங்கள் வீட்டு குலசாமி எங்கள் சித்தப்பா மேல வருது நல்ல காரியங்கள் கேட்டால் எங்களுக்கு மட்டும் எதுவும் சொல்லாது...மற்றவா்களுக்கு எல்லாம் சொல்லுது ஏன் அய்யா
சிறப்பான உருட்டு 😂😂😂😂
Sami ellarukum sollum athuvum kulasami nammoda Nalan virumpi apdiirukkum pothu pesamarukumo i payapadatheenga
@@thestanley. Nanga poi kekalam nu irukumpothu Pooja ipo vaikala nu reason solluvanga
Unga sithapaku unga mela poramai irulum.ipalam samiyadi kita pakachita namaku arulvaku solla matanga😂😂😂😂
Namma v2 kanakku namalukku varathu vera oruthangalukki tha varum....
குழதெய்வம் படத்தை வீட்டில் வைத்து கும்பிடலாமா.
குழதெய்வம் வேட்டைக் கருப்பர்
M
குலதெய்வம்
@@Raguram...spelling mistake udunga... photo veetla vekkalama
ஐயா எங்கள் குலதெய்வம் எங்கு இருக்கிறது என்று எப்படி கண்டு பிடிப்பது பெயர் தெரியும் ஆனால் இருக்கும் இடம் தெரியவில்லை
பதில் வேண்டும் சார்
🥰🙏🙏🙏🎁👍🤝🙏🥰
நான் இது வரை சாமி அடியதில்லை
சாமி வாய் கட்டியது போன்ற என் வாயும் கட்டும் கை வாய் கால் கட்டி போட்டது போல் இருக்கும் காரணம் என்ன என்று தெரிய விலலை
Seivinai seithullarkal
Seivinai eduthuvitta
Enakku Samy varuma
Kanavil en velaiya seiya Vida mattengira appadinu oru pen en munnal very oruvaridam solra mathiri kanavu varuthu yaroda uyir edukka kathiruppathu mathiri theriyuthu
Ennidam thinamum iravil Sami pesuvathu matrum very etho pesuvthum kannku theriyum
Ippo neenga sonnathu Pol seivinai eduthu vittal enakku Samy varuma
Samikka enakka
வணக்கம்.
ஜயா நாங்கள்
வருடத்திற்கு தவறாமல் குலதெய்வழிபாடு செய்கிறோம் அணால் தோழீலில் நண்றாக உள்ளது அணால் கடன்அதிகமாகிறது விட்டில்நிம்மதி இல்லை கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவு உறவுகள் ஒண்று சேறமுடியவில்லை.வாழ்வதற்கு விருப்பம் இல்லை என்னசேய்வதேன்று தெரியவில்லை தயுவு செய்து வழிகாட்டுங்கள்.
U go to temple
Ayyya un ga numbervanum ple
Guri solrathullam unmaiya avanga mela unmaiya varuvangala death anavanga
கிறிஸ்டின் சாமி கட்டில் இருந்தால் என்ன செய்வது சாமி
கிறிஸ்டின் ஏசுவை கட்ட முடியாது என்பார்கள்.
ஒரு வீட்டுக்குள் இரண்டு மருமகள்கள் மீது ஒரே தெய்வம் வருமா அண்ணா
Varum ore amma Ella oorilum erukea
mamiyar vantha odi poyirum
Aiya Vanakkam ungalai eppadi anuguvathu phone number / mail I'd kudunga