பாபநாசம் ஷூட்டிங்கில் கமல்ஹாசனை சண்டாளன்-னு சொல்லிட்டேன் | Ilavarasu | Part - 7 | Manobala

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 100

  • @drkalyanaraman
    @drkalyanaraman 3 роки тому +4

    மறைந்த திரு மணிவண்ணன், டெல்லி கணேஷ் போல MS பாஸ்கர் உம் திரு இளவரசு அவர்களும் டயலாக் டெலிவரி யில் வேற லெவல் நடிகர்கள். இம்சை அரசன் படத்தில் நகைச்சுவை எடுபட்டதற்கு இளவரசு வின் நடிப்பும் மிக முக்கிய காரணம். சதுரங்க வேட்டை படத்தில் செட்டியார் வேடத்தில் அசத்தியிருப்பார்👏👏 👏👏👏🙏🙏🙏
    நடிகர்கள் மிகச் சிலருக்குத்தான் சிரிக்க வைக்கவும் அழ வைக்கவும் திறன் உண்டு. இளவரசு அத்தகையோரில் ஒருவர்.

  • @ealilrye
    @ealilrye 4 роки тому +20

    அருமையான பேட்டி பல விசயங்களை சிந்தனை செய்ய வைத்த வாழ்க்கை பாடமாக அமைந்தது.
    இளவரசன் அவர்களின் நடிப்பு மிகவும் பிடிக்கும்

  • @bernardjsengoll925
    @bernardjsengoll925 4 роки тому +29

    திரு இளவரசு மிகத்திறமையான நடிகர், எனக்கு மிகப்பிடிக்கும். இவருக்ககாகவே நான் பார்த்த படங்கள் அதிகம்.

    • @forex8857
      @forex8857 4 роки тому +3

      நானும் அவர் ரசிகை

    • @bernardjsengoll925
      @bernardjsengoll925 4 роки тому +2

      சிறுவர் உலகம் - ஆம் நிச்சயமாக சிறந்த குனசித்திர நடிகர்.

    • @manjusridhar3548
      @manjusridhar3548 3 роки тому

      S

  • @baskarjosephanthonisamy6487
    @baskarjosephanthonisamy6487 4 роки тому +41

    *நடிப்பு சண்டாளன்- கமல்...!*
    *பாபநாசம் கமல்-அருமை...*

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 3 роки тому +2

    Kamal Sir. Rajini Sir. Avargal vazhuginra kalathil vazhgirom perumaiku uriyavargal.

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 4 роки тому +8

    Excellent interview.Both talking naturally.

  • @finegoldjv
    @finegoldjv 4 роки тому +2

    Maya Nadhi film pona varam than pathen. Sema acting. That oru karvamana police character. Fantastic Mr. Ilavarsu. 😍

  • @sathishs6003
    @sathishs6003 4 роки тому +5

    One of my favorite actor, MR.ILAVARASU

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 3 роки тому +3

    தலைப்பில் தனி மனிதத்துதி மிகுந்திருக்கிறதே. இதுவே நம் வாழ்க்கையாகிவிட்டது.

    • @govin555
      @govin555 3 роки тому +1

      Yes அதுவும் bigg boss மாமா பயல் காமஹாசனுக்கு இவ்ளோ 🤣😂

  • @Mba54
    @Mba54 4 роки тому +3

    One actor i like very much. natural actor. great Ilavarasu sir. Arumai.

  • @jamespaul2354
    @jamespaul2354 4 роки тому +6

    அருமை...அனுபவப்பகிர்வு.

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 3 роки тому +2

    Thank you ur interested interviews Andavar great greatest man in the world

  • @dharmarasu8021
    @dharmarasu8021 4 роки тому +8

    நீங்க சொல்லுறமாதிரி ரசினி கமல் சினிமாவில் ரசிக்கலாம்..கொண்டடாலாம்....
    அரசியல் சரிவராது அண்ணா😍😍

    • @sravi955
      @sravi955 4 роки тому +2

      போடா முட்டாள்,
      சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் தான் டா தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர்.
      வாழ்க மனித தெய்வம் ரஜினி அவர்கள்.

    • @dharmarasu8021
      @dharmarasu8021 4 роки тому +4

      @@sravi955 சரிங்க அறிவாளி ...அதே கனவுல இருங்க

  • @mohammedishath9794
    @mohammedishath9794 2 роки тому

    4.32 Tuttle ❤️

  • @VickyVicky-in8nf
    @VickyVicky-in8nf 4 роки тому +1

    Sir unga interview suvarasyama iruku super

  • @RAJESHWAR9212
    @RAJESHWAR9212 4 роки тому +5

    மாய நதி climax பத்தி சொல்லாம வீட்டுத்திங்களே இளவரசு சார்... அந்த படம் வந்து ரெண்டு வர்ஷம் ஆகா போது என்னால இன்னும் அந்த climax லா இருந்து வெளிய வர முடியலை...
    மன மாறுதலை பார்வையாலே கடத்தி இருப்பாரு வசனமே இல்லாமல்.... யாரவது பார்க்கல னா பாருங்க இளவரசு சார் காகவே... outstanding performance in climax....

    • @premking1097
      @premking1097 4 роки тому

      Mayanadhi padathula ivaru enga varuvaru?

    • @RAJESHWAR9212
      @RAJESHWAR9212 4 роки тому

      @@premking1097 police officer

    • @RAJESHWAR9212
      @RAJESHWAR9212 4 роки тому

      @@premking1097 mayanathi (malayalam)

    • @premking1097
      @premking1097 4 роки тому

      @@RAJESHWAR9212 oh na tamil ha vandha mayanadhi padamnu ninaichan

  • @jasmins739
    @jasmins739 4 роки тому +4

    great experience you shear with us Mr Ilavarasu. Better good to know each other community. nice manobala sir

  • @edprag
    @edprag 4 роки тому +2

    Wonderful acting in the kalavani and NGK.

  • @KAUTIONS
    @KAUTIONS 4 роки тому +28

    one day strike shoot illa...kamal even at this stage assembled ppl for rehearsel....enna manushan ya....tha aandavar for a reason

  • @actresspandiselvi
    @actresspandiselvi 4 роки тому

    பாலா சார் படத்துக்கப்புரம் இவர்களை அந்த அழகான நாட்களை மீண்டும் மீண்டும் அவர்களுக்கு ஞாபகப்படுத்தும் விதமாக உங்கள் வேஸ்ட்ப்பேபர்சேனல் மட்டும்நீங்கள் உங்க கேமரா சூப்பர்

  • @rajmohanb2639
    @rajmohanb2639 3 роки тому

    இளவரசு....எனக்கு மிகவும் பிடித்த நடிகர்...

  • @greenway756
    @greenway756 4 роки тому +1

    Thanks for sharing your experience

  • @prabaaol
    @prabaaol 4 роки тому +3

    Great sir 🙏💝💝

  • @rajaa9979
    @rajaa9979 3 роки тому +2

    நான் தேர்தலில் கமல்ஹாசனுக்கு வாக்களிக்கவில்லை ஏனென்றால் நான் ஒரு கமல் ரசிகன்.....

  • @04manikedahsp
    @04manikedahsp 4 роки тому +1

    கலகலப்பு மசாலா காஃபே மறக்க முடியாத படம்

  • @aravindkumar587
    @aravindkumar587 4 роки тому +3

    Mayanadhi super character 👌🏼

  • @hariv8902
    @hariv8902 3 роки тому +1

    Kamal Hassan lengend actor of Indian cinema

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 Рік тому

    Kamal is very great in acting equal to sivaji sir

  • @dr.n.sathishbabu7511
    @dr.n.sathishbabu7511 4 роки тому +3

    Mano bala sir ...Vivek sira interview pannuga....We are waiting...

  • @uthayamr
    @uthayamr 4 роки тому +1

    He is university of acting. Real acting

  • @sivastudiovillapurammadura1441
    @sivastudiovillapurammadura1441 4 роки тому +1

    அருமையான பதிவு

  • @hariv8902
    @hariv8902 3 роки тому +1

    Kamal Hassan is a big fan of nadigar thilagam Shivaji Ganeshan

  • @ushakannan100
    @ushakannan100 4 роки тому

    I like both of them.

  • @v_spread_smile_6088
    @v_spread_smile_6088 2 роки тому

    Order ha podunga paa

  • @annadurain6078
    @annadurain6078 4 роки тому +1

    Thavarillai. Aanal athaipatri pesuvathu mattumey thangalin weakness. Only who is ராஜா who is ராணி. Time. Time.

  • @samsund4920
    @samsund4920 3 роки тому +3

    One big suggestion- who ever is uploading in UA-cam, please make sure each video has interlink in UA-cam algorithm so that when I saw first video the second one will automatically be coming next.. it's a big change needed to increase the viewer counts

  • @balrajn4160
    @balrajn4160 4 роки тому +6

    I have seen hundreds of movies in that theatre

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 2 роки тому

    👍🌹

  • @vigneshm1828
    @vigneshm1828 4 роки тому +1

    Nice episode very interesting interview and villain character experience சொல்லுங்க சார்

  • @dpriya4588
    @dpriya4588 Рік тому

    அவர் பிறவி கலைஞ்சன் கமல்ஹாசன்

  • @flyingafrinak6958
    @flyingafrinak6958 4 роки тому +2

    Underrated actor in tamil cinema.ilavarasu sir

  • @balrajn4160
    @balrajn4160 4 роки тому +3

    New Elphinsten theatre was near Anna statue, next to p.orr and sons, not periyar statue

  • @vickymu5812
    @vickymu5812 4 роки тому

    Thaniavartham, amaram, chankiyan malayalam movies pathen ...semma...thaniavartham movie arumaiyana padam sir...

  • @vivekbala4907
    @vivekbala4907 4 роки тому +6

    Super sir.. keep up this style of taking interview... excellent mano bala sir...
    Ithala naanga pakanum nu iruku...my fate

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 3 роки тому

    Cinema speaks many truths....

  • @desikloganathan1497
    @desikloganathan1497 4 роки тому +1

    Great Sir

  • @srinivasanmahalingam9946
    @srinivasanmahalingam9946 3 роки тому +1

    Kamal legend

  • @hariv8902
    @hariv8902 3 роки тому

    Ilavarasu good actor

  • @sekarp1953
    @sekarp1953 7 днів тому

    மலையாளத்தில் மோகன்லால் நடித்த திரில்லர் வராமல் இருந்திருந்தால் ஒரு வேளை பாப நாசம் நன்றாக இருந்திருக்கும்.இருவர் நடித்த படத்தையும் பார்த்தால் மோகன் லால் நடிப்புதான் நன்றாக இருக்கிறது.அதற்காக கமல்ஹாசன் நல்ல நடிகர் இதில் எந்த மாற்றமும் இல்லை.தமிழில்
    ஒருசிலர் படத்தை சக நடிகரின் பார்வை ஜால்ராதான் தட்டுகிறார்கள்.ஒரு படத்தை வெற்றிபெற வைப்பவன் ரசிகன்.ஆனால் அவனையும் தாண்டி நடிகர்கள் நன்றாக ஜால்ரா தட்டுகிறார்கள்.

  • @abeydasdavid5521
    @abeydasdavid5521 4 роки тому

    Congratulation

  • @karthikrajendran5142
    @karthikrajendran5142 4 роки тому

    Waiting for part 8

  • @subramaniyaniyer5268
    @subramaniyaniyer5268 4 роки тому +1

    Ethanna part.. sindhubadh kadhai mari la edhu pogguthu..
    anna nalla erukku mano..

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 4 роки тому +1

    Super actor

  • @naviinbalan5717
    @naviinbalan5717 4 роки тому +2

    Sir now days like your interview a lot because interview time u put some of they movie and what they saying...pls pls continue sir..

  • @VidskVidsk
    @VidskVidsk 4 роки тому +3

    2:44 - idhula enna sir sincere? Verum vayikku badhila unmayave pakkodava saptrundha romba easya irundhurukkumla. 😂

  • @gouthamchandrasekhar9909
    @gouthamchandrasekhar9909 4 роки тому +4

    What he said about Malayalam cinema is very true

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 3 роки тому

    சித்திரமும் கைப்பழக்கம்
    செந்தமிழும் நாப் பழக்கம்

  • @rksnatureworld9170
    @rksnatureworld9170 3 роки тому +2

    களவாணி சூப்பர் sir

  • @nandagopalpalanisamy9586
    @nandagopalpalanisamy9586 4 роки тому +1

    உண்மையை சொன்னீர்கள் இளவரசு அவர்களே

  • @bharathhhhhh
    @bharathhhhhh 2 роки тому

    Kamal manushan ore takeil ok செய்வார் வேற
    அதனால் கூட நடிப்பவர்கள் தேர்ச்சி பெற்று வர வேண்டும்

  • @surialeader4217
    @surialeader4217 4 роки тому +5

    Andavar na summava

  • @barathv2147
    @barathv2147 4 роки тому +3

    Aandavar

  • @raamamoorthis8527
    @raamamoorthis8527 4 роки тому +2

    மனோபாலா சார், இன்டர்வியூ எடுக்கும்போது நீங்கள் அநாவசியமாக சிரிப்பது எரிச்சலாக இருக்கிறது.

  • @Indian2285
    @Indian2285 4 роки тому +10

    நான் பார்த்த பல மலையாள சினிமாவில் இப்படித்தான்.. தமிழர்கள் என்றால் கெட்டவர்கள்... இது தெரியாமல் இவர் நடிக்கசென்று அவர்களை பற்றி பெருமையாக பேசுவது வேதனையளிக்கிறது.. மிகத்திறமையான தொழில்நுட்ப கலைஞர் மற்றும் நடிகர் இளவரசு அய்யா அவர்கள் இதை புரிந்துகொள்ளவேண்டும்

    • @rammurthy2262
      @rammurthy2262 4 роки тому +3

      சரியாக சொன்னீர்கள். தமிழ் சினிமாவில் மலையாளிகளின் சுயரூபத்தை தோலுரிக்கனும்

    • @rengakarthik3767
      @rengakarthik3767 4 роки тому

      @@rammurthy2262 correct

    • @r.s.gajapathy1045
      @r.s.gajapathy1045 4 роки тому +3

      உங்களுக்கு ஆறுதலுக்காக ஒன்று சொல்லட்டுமா. நம்ம தமிழ் படங்களில்
      மலையாள சேச்சி வேஷம் போட்டு முக்கால் வாசி sexy ஆ அலையறாமாதிரி
      காட்டுவார்கள் இதைவிடவா மலையாளத்தானுங்க நம்மை கேவலப்படுத்த முடியும்.

    • @Indian2285
      @Indian2285 4 роки тому +1

      @@r.s.gajapathy1045 தவறுதான்.. ஆனால் கவர்ச்சி நடிகைகளும் கொடூரமனம் படைத்த வில்லனகளும் ஒன்றா.. அதுவுமில்லாமல் 90களில் வந்த 90% A படங்கள் மலையாள படங்கள்தானே.. அவர்கள் தயாரித்து பல மொழிகளில் வெளியானதை இல்லை என்று சொல்லமுடியுமா? அதன் பிறகுதானே சேச்சி ஐஞ்ஞரகுள்ள வண்டி போன்ற வார்த்தைகள் தமிழில் புழங்க ஆரம்பித்தது.. அவர்களின் திரைப்படங்களை மிகவும் மதிப்பவன் என்ற முறையிலேயே சொல்கிறேன்.. தமிழர்களை வில்லன்களாகவும் அடியாட்களாகவும் காட்டுவது தன்னியல்பாக பல வருடங்களாக நடக்கிறது

  • @உண்மைஉண்மை-ண2ய

    this will be end on 25th episode????? or 100th episode?????

  • @meenakshirenganathan3198
    @meenakshirenganathan3198 Рік тому

    TODAY RAJINI DECENTLY DROPPED POLITICS WHILE KAMAL BECAME A BENAAMI DMK

  • @rajaganapathi2
    @rajaganapathi2 4 роки тому

    Athan aandavar

  • @JourneyMindMap
    @JourneyMindMap 4 роки тому

    Netflix adddddddddddddddddddddddddddddddddddddddddd potu kolranga

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj 4 роки тому

    சத்யன் அந்திகாட் ஒரு திரைகளசிற்பி

  • @srivr15
    @srivr15 4 роки тому +2

    Enna ji Game of Thrones maathiri 7 parts ahhhh

  • @virubanviruban9545
    @virubanviruban9545 4 роки тому

    Hiii

  • @govin555
    @govin555 3 роки тому

    சண்டாளன்ன்னு சொல்லி இருக்க கூடாது மாமான்னு சொல்லி இருக்கனும் ஏன்னா அவன் bigg boss ல மாமா வேலை பார்த்துட்டு இருக்கான் 🤣😂😜😜

    • @suppiahsinniah9730
      @suppiahsinniah9730 3 роки тому +1

      You are coward to show your name. If you can’t appreciate Big Boss than you are good for nothing. Take it as Entertainment program. No one criticise in other languages , only in Tamil language. If you don’t like don’t see.

    • @govin555
      @govin555 3 роки тому

      @@suppiahsinniah9730 coward யாருடா மாமா பயலுக்கு சொம்பு தூக்குற மாமா பயலே

    • @sivasundaraj2506
      @sivasundaraj2506 Рік тому

      Podaa suni

    • @govin555
      @govin555 Рік тому

      @@sivasundaraj2506 ஆமா புண்ட எனக்கு சுன்னி இருக்கு டா நான் ஆம்பள பொட்ட ஐயர் koothi உன் பிக் பாஸ் மாமா பயல் கிடையாது 😂