களவாணி Behind the scenes | Ilavarasu | Part - 5 | Manobala's Waste Paper

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2025

КОМЕНТАРІ • 71

  • @arunjeev6354
    @arunjeev6354 4 роки тому +15

    2013 ஆம் ஆண்டு அண்மையில் மறைந்த உதிரிப்பூக்கள் இயக்குனர் திரு. மகேந்திரன் வீட்டிற்கு அவரது நெருக்கமான நண்பர் ஒருவருடன் நானும் சென்றிருந்தேன் அப்போது அவர் கூறியது இன்னும் நினைவில் உள்ளது " இப்ப உள்ள குணசித்திர நடிகர்கள்ள இளவரசோட நடிப்பு ரொம்ப அற்புதமா இருக்கு, முன்ன நாசர எப்படி பார்த்தனோ அப்படி இளவரச இப்ப பாக்குறேன்" . அவரது பாராட்டு தற்போது திரு. இளவரசு அவர்களை சென்றடையும் என நம்புகிறேன்.

  • @shrikalidhas2753
    @shrikalidhas2753 3 роки тому

    This is beyond the interview. Both Ilavarasu sir and Bala sir expressed their feelings. Great sir. Thank lot.

  • @shankumaraswamy5551
    @shankumaraswamy5551 4 роки тому +2

    Mr. Ilavarasu is an excellent actor and good cinematography..... more than that he selects all his characters are very humble and human nature.. all the best his future upcoming movies

  • @denidancer5640
    @denidancer5640 4 роки тому +2

    நன்றி பாலா அண்ணா ,,நன்றி இளவரசு அய்யா நல்லதை கற்று கொண்டேன்..... நான் வெற்றியை தொடும்போது உங்களிடம் கற்றதை சிறப்பிப்பேன்..... சினிமாவிடம் இருந்து தொலைவில் இருந்தாலும் சிறந்த அனுபவம்..... பாலா அண்ணா நிறைய இய்க்குநர் அறிவு வேண்டும் எங்களுக்கு... நன்றி...

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 4 роки тому +7

    Ilavarasu wow great... love his open minded speech

  • @jpind9018
    @jpind9018 3 роки тому +1

    வாழ்த்துக்கள் வளர்க

  • @moviemarket
    @moviemarket 3 роки тому

    Awesome actor!! Very natural

  • @giritharanpiran7544
    @giritharanpiran7544 3 роки тому

    What an interview...what an interview...class...class

  • @billabharath6108
    @billabharath6108 4 роки тому +3

    Muthuku muthaga semma character

  • @dharmarasu8021
    @dharmarasu8021 4 роки тому +3

    நல்ல குணசித்திர நடிகராக கலக்குறீங்க...இளவரசு அண்ணா...🌹🌹

  • @drkmurali8438
    @drkmurali8438 4 роки тому

    அற்புதமான உறையாடல்.🙏

  • @sivavino2971
    @sivavino2971 4 роки тому +1

    அருமையான பதிவு!! நன்றி பாலா அண்ணா

  • @arbalagopiar3229
    @arbalagopiar3229 3 роки тому

    நம்ம களவாணி அப்பாதான

  • @actresspandiselvi
    @actresspandiselvi 4 роки тому

    பாலாசார்முத்துக்குமுத்தாகபடத்தில் இளவரசன் சார் சரண்யாமேடம்நடிப்புகிடையாது உண்மையானா வாழ்க்கை சார் இன்னைக்கு நினைத்தாலும் கண்ணீர்வரும் சூப்பர்சார்

  • @marankalai5916
    @marankalai5916 4 роки тому +2

    One of my favourite actor ! Thank you waste paper

  • @RAVI-ml7yp
    @RAVI-ml7yp 4 роки тому +30

    Bala don’t irritate by stopping their spontaneous speech

  • @kabilan
    @kabilan 4 роки тому +1

    Muthukku muthaaga amazing movie 👏🏼👏🏼👏🏼

  • @alliswell2680
    @alliswell2680 4 роки тому

    Simply super bala sir and ilavarasu srival🙏

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 4 роки тому

    நல்ல கருத்துக்கள்.👍👍👍🙏🙏

  • @arunpandi6657
    @arunpandi6657 4 роки тому

    Unga acting, acting mathire irukathu apdiye real ah irukum... Great sis lv u

  • @arunpandi6657
    @arunpandi6657 4 роки тому

    Ennaku romba puducha actor... Ilavarasu sir

  • @dheneshkumarg5223
    @dheneshkumarg5223 4 роки тому +23

    Yov Bala, in puraname pesittu irukkatha interview edukkravangala pesa vidu...

  • @karigalvalavan7686
    @karigalvalavan7686 4 роки тому +1

    He is speak from heart and honesty

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 4 роки тому +1

    உண்மை சார் .முத்துகிருஷ்ணன்.(திருவிளையாடல்)😄😄😀😀

  • @krentertainment6518
    @krentertainment6518 4 роки тому

    It was an good interview

  • @bernardjsengoll925
    @bernardjsengoll925 4 роки тому

    இலவரசு அருமையான நடிகர்.

  • @RameshK-lx9lo
    @RameshK-lx9lo 4 роки тому +2

    Vadivel legend nadika vainga🙄🙏🙏🙏🙏🙏

  • @gkvalluvan2121
    @gkvalluvan2121 4 роки тому

    சூப்பர் நடிகர்

  • @kingmaker-pn9yh
    @kingmaker-pn9yh 4 роки тому +1

    Saranya amma great

  • @snandha5901
    @snandha5901 4 роки тому +3

    Kindly give the proper headings for part 1 to part 6....

  • @cricketcorner5714
    @cricketcorner5714 4 роки тому +1

    Amithap mama.. Charactor la suoer a panniga

  • @annuravkarthi
    @annuravkarthi 4 роки тому

    மனோபாலா சார் பின்னிடீஙக. இன்டர்வீயூ ல. சைடு ல அந்த போட்டோ படம் பாடல் விளக்கம் அற்புதமான சந்திப்பு பேட்டி

  • @sampath308
    @sampath308 4 роки тому

    Full entertainment vlog

  • @reeganreegan1087
    @reeganreegan1087 4 роки тому

    Super sir

  • @samysamy8381
    @samysamy8381 4 роки тому

    சார் முத்துக்கு முத்தாக படம் அருமையான படம் தமிழ் சினிமாவில் வடிவேலு மிஞ்ச வடிவேலு அண்ணே உலகத்தமிழர் உள்ளத்தில் குடி புகுந்தவர் அவர் தமிழ் தமிழருக்கு கிடைத்த பொக்கிஷம் அவர் ஒரு சங்கத்தமிழன் அவருக்கு வாய்ப்பு கொடுங்கள் மனோ சார் 23ஆம் புலிகேசி இந்தப்படம் வாழ்க்கையில் மறக்க முடியாத படம் ஏன் தெனாலிராமன் யூடியூப்ல வரமாட்டேங்குது தெனாலிராமனும் சூப்பரான படம் அவர் கூட சங்கத் தமிழை பேச முடியாது யாரும் இல்லை சிவாஜிக்கு அப்புறம் வடிவேல் அண்ணா அவரது தமிழ் திரையுலக மறக்கவே மறக்காது தமிழர்கள் மறக்கவே மாட்டார்கள் அவர் நீடூழி வாழ வேண்டும் எந்த கஷ்டத்திலும் இந்தக் காலம் கொரோனாவுக்கு மருந்து வடிவேலு அண்ணே நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் நூறாண்டு

  • @vettipaiyan6477
    @vettipaiyan6477 4 роки тому +11

    யோவ் மனோபாலா நடுவுல நடுவுல பேசாம இரு
    இல்ல பெரு மூச்சு விட்றுவேன் 😛😛😛🤣

  • @daniesipad
    @daniesipad 4 роки тому

    Muthuku muthaga will be the epitome in ur acting career

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 4 роки тому

    Good.

  • @arumugamp3242
    @arumugamp3242 4 роки тому +1

    Lighting use pannunga

  • @raagadevanisai4091
    @raagadevanisai4091 4 роки тому

    Mano Bala sir
    Saranya madam acting movie name EN JEEVN PADTHU
    Kalayem neeyee malayium neeya actor Rathika

  • @top5facts719
    @top5facts719 4 роки тому +1

    Vadivelu periya legend

  • @catchyvideos123
    @catchyvideos123 4 роки тому

    Vadivelu is a legend

  • @harisivA82
    @harisivA82 4 роки тому +1

    நீங்க ஆயிரம் படம் நடித்தாலும் முத்துக்கு முத்தாக படம் மாதிரி ஒரு படம் திரும்ப நடிக்க வாய்ப்பே இல்லை. எல்லா குடும்பமும் தங்கள் வீட்டில் ஒருவராக உங்களை ஏற்று கொண்ட படம் அது.

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 4 роки тому

    Nalla nadigarrhu

  • @sureshsridharan6422
    @sureshsridharan6422 4 роки тому

    Recording not clear... Echo coming while elarasu speaking......

  • @SathiskumarTNTS
    @SathiskumarTNTS 4 роки тому +6

    Manobala sir ur anchoring attitude is not gud... U distract the guest flow...

  • @karthikprabhakaran9617
    @karthikprabhakaran9617 4 роки тому +1

    Sir, please talk about Veenai S Balachandar

  • @kamalkannan7437
    @kamalkannan7437 4 роки тому +8

    ஏன் ஐயா
    நீங்கள் & சித்ரா லட்சுமணன்
    இருவரும் மாறி மாறி அதே நபர்களை மீண்டும் மீண்டும் பேட்டி எடுப்பது ஏன்???????

    • @4vjresideshere
      @4vjresideshere 4 роки тому +2

      Mano Bala started channel copying Chitra Laxman... basically it's contents are redundant ones..

  • @heroofcomments8956
    @heroofcomments8956 4 роки тому +1

    இவரு கடலோரக் கவிதைகள் படத்துல சத்யராஜ் நண்பனா நடிச்சிருப்பாரு...

  • @giritharanpiran7544
    @giritharanpiran7544 3 роки тому

    Manobala might be a little more sensitive in his response

  • @balasubramaniannsd1839
    @balasubramaniannsd1839 4 роки тому

    Sir improve on lighting

  • @killerfire7364
    @killerfire7364 4 роки тому

    களவாணி படத்த பத்தி கொஞ்சம் சொல்ல விடுமையா

  • @rajaganapathyg6219
    @rajaganapathyg6219 4 роки тому

    இளவரசு=மணிவண்ணன்
    முத்துக்கு முத்தகா

  • @sivaraj0209
    @sivaraj0209 4 роки тому +23

    manobala worst host in youtube

    • @jteamcutz9274
      @jteamcutz9274 4 роки тому

      ua-cam.com/video/KDtdfuqa6c8/v-deo.html do watch guys

    •  4 роки тому +1

      என்ன இது?

  • @raavan5392
    @raavan5392 4 роки тому

    Sir na ungala meet panna or pesurathukku Enna sir pannanum

  • @navaratnamlesley1004
    @navaratnamlesley1004 4 роки тому +2

    நடுவில குழப்ப வேண்டாம் மனோபாலா ...

  • @suren8989
    @suren8989 4 роки тому +1

    Manobala edhuku chumma ayyoh ayyoh nu solreenga. really irritating.

  • @praba991ify
    @praba991ify 4 роки тому

    Vadivel famous Among malay

  • @videorocker256
    @videorocker256 2 роки тому

    Kilpus

  • @jbaru7182
    @jbaru7182 4 роки тому

    Vadivelu ‘va ippadee etheevituteeinga! Ippo eranga matengurapala...

  • @sanlakshan
    @sanlakshan 4 роки тому +1

    I’m watching this because bro Seeman

  • @vk7817
    @vk7817 4 роки тому +2

    Bala waste hosting