நாயகனுக்கு நன்றி விழா | 42 YEARS OF MANIVANNAN | கண்ணீர் விட்ட சீமான் | Aadhan Cinema

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ •

  • @magimagi7427
    @magimagi7427 2 роки тому +174

    🔥"தமிழன்"🔥 ஆக சிறந்தவர்கள்.....💪

  • @Disha87
    @Disha87 2 роки тому +86

    'மணிவண்ணன்'🥰🥰🥰
    ஒரு ஈழத்தமிழனாக அவர் ஈழத்தை ஆதரித்தார் என்பதையும் தாண்டி அவரின் சினிமா ஆளுமைக்கு என்றும் நான் ரசிகன்❤
    'அமைதிப்படை' என்ற ஒற்றை திரைப்படம்
    உலக அரசியலை கசக்கி பிழிந்து எங்கள் மொழியில் தந்த ஒப்பற்ற சினிமா வித்தகன்🙏
    ( ஆதன் குழுமத்துக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
    இதே போன்று தமிழ்/ தமிழ்சார்ந்த ஆளுமைகளை நினைவு படுத்தி கொண்டே இருங்கள்🙏)

  • @prabhu5470
    @prabhu5470 2 роки тому +70

    நன்றி மாதேஷ், அண்ணன் சீமானோடு விரைவில் உங்களின் பேட்டி அமைய வாழ்த்துக்கள்!

  • @pazhanidhandapani9187
    @pazhanidhandapani9187 2 роки тому +69

    மணிவண்ணன் நிஜ நாயகன் சீமான் என்ற விதை அவர் போட்டது இன்று ஆலமரமாய் நிற்கிறது தமிழன் தமிழன் என்றும் வளரும்

  • @kalaikamal188
    @kalaikamal188 2 роки тому +228

    அண்ணன் மணிவண்ணனின் புகழ் இவ்வுலகம் இருக்கும் வரையில் புகழ்ந்து கொண்டே இருக்கும் அவருடைய புகழ் என்றென்றும் நீடூடி வாழ்க என வாழ்த்தும் அன்பு உள்ளம்👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @krishnanganeshamoorthy3431
    @krishnanganeshamoorthy3431 2 роки тому +120

    அண்ணன் மணிவண்ணன் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்
    ஈழத் தமிழன்
    கணேசமூர்த்தி

  • @subarobert1317
    @subarobert1317 2 роки тому +5

    எங்கள் அண்ணன் சீமான் தமிழினத்தை உண்மையாக நேசிப்பதால் அவர் தமிழகத்தின் எதிர்கால முதல்வர் ஆவதை காலம் நடப்பித்துக் காட்டும் ✅✅✅
    ஐயா மணிவண்ணன் அவர்களிற்கு வீரவணக்கம. 💪
    அண்ணன் சீமான் - மாதேஷ் நேர்காணலை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறோம் 🙏

  • @royapuramkhadhar3507
    @royapuramkhadhar3507 2 роки тому +81

    எனது பாட்டன் மணிவண்ணன் அய்யா🙏🙏🙏

    • @TIGER.MEDIA2024
      @TIGER.MEDIA2024 2 роки тому

      மகிழ்ச்சி
      நம் தமிழ் வாழனும்.♥
      நம் தமிழன் ஆளனும்♥

  • @Licpsk
    @Licpsk 2 роки тому +108

    அண்ணண் சீமான் வாழ்க தமிழர்கள் மீது மாற பற்று கொண்ட ஐயா மணிவண்ணன் புகழ் ஓங்குக

    • @itsme12994
      @itsme12994 2 роки тому

      UA-cam cm simon car romba simple irruku.

    • @TIGER.MEDIA2024
      @TIGER.MEDIA2024 2 роки тому +2

      இப்படி ஒரு மனிதன் தமிழனாக வாழ்ந்ததில் இந்த தமிழ் இனம் பெருமை அடைகிறது

    • @TIGER.MEDIA2024
      @TIGER.MEDIA2024 2 роки тому

      @@itsme12994 கள்ளரயில்ல போன தெலுங்கன் தமிழனை கொள்ளையடித்து உலக பணக்காரனாக மாறும் போது எங்க அண்ணன் பொிய காா் வச்சுருப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சியே
      #தமிழன்டா

  • @jpr4963
    @jpr4963 2 роки тому +59

    தமிழனாக பிறந்து தமிழனாக வாழ்ந்து இன்னும் எல்லா தமிழ் மக்களின் மனதில் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார் எங்கள் மணிவண்ணன். என்றும் எங்கள் புது மனிதன். கலைஞரின் செல்லப்பிள்ளை அதே நேரத்தில் புரட்சி தலைவர் M G R அவர்களுக்கும் நெருக்கமாகவே இருந்தார் என்பது அலைகள் ஓய்வதில்லையில் தொடங்கி ஜல்லிக்கட்டு வில் முடிகிறது 1987ல் MGR மறையும் வரை. - அன்புடன் J PR.

  • @saraathi6289
    @saraathi6289 2 роки тому +3

    இன்றைக்கு தமிழ்தேசியபற்றாளர் என கூறிக்கொள்ளும் பல சிறார்களும் அண்ணன் சீமான் அவர்களுக்கு வகுப்பெடுப்பதாக கூறிக்கொண்டு சீமான் அண்ணனை விமர்சித்து திரிகையில்
    வயதிலும் அனுபவத்திலும் மூத்தவரான ஐயா மணிவண்ணன் அவர்கள் அரசியலில் சீமான் அவர்களது தலைமையை ஏற்று களப்பணியும் செய்து அவரிடமே தன்னை முழுமையாக ஒப்படைத்து கொண்டார் என்பதுவே உண்மையான தமிழ்தேசியபற்றிற்கும் தமிழ்தேசியபற்றாளன் என்பதற்கும் முக்கியமான சான்று.

  • @ambosamy3453
    @ambosamy3453 2 роки тому +28

    மேடை நாகரீகத்தில் சீமான் ஒரு சிகரம்.
    இன்றைய அரசியல்வாதிகளிடம் இல்லா ஒரு ஆளுமை சீமானிடம் மட்டுமே....!
    ஐயா மணிவண்ணன் அவர்களின் புகழ் தமிழாய் பரவட்டும்.

  • @பிரபாகரன்செந்தாமரை

    ஆதன் இனைய ஊடகத்திற்கு நன்றி🙏❤️

  • @hariviews3375
    @hariviews3375 2 роки тому +39

    ஆதனுக்கும் அண்ணனுக்கும் நன்றி

  • @mauricechawwacell7384
    @mauricechawwacell7384 2 роки тому +2

    அண்ணன் சீமான் வாழ்க வளமுடன் வாழ்த்துகள் அண்ணன்
    நாம் தமிழர் கட்சியினர் வாழ்க
    🙏🙏🙏👍👍👍👍❤️❤️❤️❤️

  • @balat9201
    @balat9201 2 роки тому +41

    ஆகச் சிறப்பு. நாம் தமிழர்கள்.
    சத்தியம் வெல்லும்.
    எங்கள் ஐயாவுக்கு தமிழ் உள்ளவரை இறப்பில்லை

  • @thamilasubram5909
    @thamilasubram5909 2 роки тому +19

    The Great Human Mr.Manivannan Sir.. As a Tamilan .. Hats off Sir Iyya Manivanna

  • @ரௌத்திரம்பழகு-ல9ள

    கடைசியில் மாதேஷ் அவர்களையும் தமிழ் தேசியம் இழுத்துள்ளது. காரணம் தமிழ் தேசியத்தின் உண்மை, நேர்மை, அனைத்திற்குமான அரசியல் களம் என்பதாலே.

  • @murugansri1298
    @murugansri1298 2 роки тому +14

    மிகவும் நன்றி தம்பி மாதேஷ். ஐயா அவர்களின் நன்றி விழாவை சிறப்பாக நடத்தியுள்ளீர்கள். இதன்மூலம் எனது நன்மதிப்பு நீங்கள் பெருகிறீர்.
    இதற்கு முன்பு உங்கள் மீது வருத்தம் இருந்தது, அதை உங்கள் காணொளியின் பிண்ணோட்டத்தில் வெளிப்படுத்திருக்கிறேன். தற்போதய காலத்தேவை உணர்ந்து செயல்படும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

  • @BJ-jq8or
    @BJ-jq8or 2 роки тому +5

    🐯🐯🐯 அடுத்த தேர்தலில் நாம் தமிழர் ஆட்சிக் கட்டில் அமரும்

  • @vaimaiyavellum1234
    @vaimaiyavellum1234 2 роки тому +3

    தமிழ் வாழ்க தமிழர் வாழ்க
    சூது சூழ் அரசியல் உலகில்
    தமிழ் வாழ இன்றைய சூழலில்
    தேவை இத்தகு நிகழ்வுகள்

  • @kalirajmaha169
    @kalirajmaha169 2 роки тому

    மணிவண்ணன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல, ஏனென்றால் நம் தமிழ்ச்சமூகத்திற்கு கிடைத்த மாபெரும் கலைஞன்........அவர் புகழ் என்றென்றும் வாழும்....

  • @இளையபிரபா
    @இளையபிரபா 2 роки тому +15

    நன்றி ஆதன் TV 🙏🙏🙏

  • @venkateshe6862
    @venkateshe6862 2 роки тому +70

    அண்ணா சீமான் அடுத்த முதல்மைச்சர் 🚩🚩🚩🚩

    • @TIGER.MEDIA2024
      @TIGER.MEDIA2024 2 роки тому +1

      #மகிழ்ச்சி
      #அருமை

  • @baskarramya5978
    @baskarramya5978 2 роки тому +57

    😍🥰🥰என் அண்ணன் சீமான் 💜💙💚🔥🔥🔥🔥

  • @கருப்புதமிழ்நாடு

    கடைசி இரண்டு நிமிடத்தில் எங்களை விஐபிள் ஆழ்த்திய மாதேஷ் அண்ணாவுக்கு எங்களுடைய அன்பார்ந்த வாழ்த்துக்கள். நாம் தமிழர் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.

  • @BJ-jq8or
    @BJ-jq8or 2 роки тому +3

    🌹🌹🌹தமிழிச்சி from 🇬🇧 : சீமான் வந்தால் பிறகு அனைத்து தமிழ் மக்களும் தமிழில் பேச ஆசைப் படுகிறார்கள், தமிழில் பேசுவதை (especially CELEBERITIES IN TAMILNADU )பெருமையாக நினைக்கிறார்கள்.....தமிழனுக்கு விடிவு வந்திடும் விரைவில்.....

  • @saraathi6289
    @saraathi6289 2 роки тому +30

    ஐயா மணிவண்ணன் அவர்களது இழப்பு என்பது தமிழ்தேசிய அரசியலுக்கு பேரிழப்புதான்என்றபொழுதும் அவரது சிந்தனை என்பது என்றும் உயிர்ப்போடு இருந்து தமிழ்தேசியபேரினத்தை வழிநடத்தும் என்பது மறுக்கமுடியாத உண்மை

    • @TIGER.MEDIA2024
      @TIGER.MEDIA2024 2 роки тому +1

      அற்புதமான விளக்க வாிகள்
      உயா்ந்த மனிதா்
      அவா் வாழ்ந்த சமகாலத்தில் நானும் வாழ்வதில் பெருமை கொள்கிறேன்♥

  • @பாண்டியர்நாடு-ங6ட

    நல்ல மனிதர் ஐயா மணிவண்ணன் அவர்கள் 💪💪💪 நன்றி ஆதன் சினிமா செய்திகள்

  • @vinsmokessanji1992
    @vinsmokessanji1992 Рік тому +1

    God bless your family Akka ❤️❤️❤️🙏🙏

  • @kumarayya9998
    @kumarayya9998 2 роки тому +13

    நன்றி ஆதன்..

  • @user-ty5zj7fy7w
    @user-ty5zj7fy7w 2 роки тому +75

    ஆக சிறந்த தமிழ் படைப்பாளி.நடிகர் மிக சிறந்த தமிழ் இன உணர்வு கொண்டவர்
    ஐயா மணிவண்ணன்

    • @TIGER.MEDIA2024
      @TIGER.MEDIA2024 2 роки тому +2

      உண்மை
      மாற்றுக் கருத்து இல்லை♥

  • @soundararajan7948
    @soundararajan7948 2 роки тому +6

    சிவா அண்ணன் வாயில் வழியாக விஜயகாந்த் பேரை சொன்னதும் எவ்வளவு சந்தோசம் என் போன்ற ரசிகனுக்கு (நாம் தமிழர் அம்பத்தூர்)

  • @palania9196
    @palania9196 2 роки тому +3

    மணிவண்ணன் அவர்களுக்கு நினைவு நிகழ்த்தி நடத்தியதற்கு நன்றி. விழாவில் பேசிய செந்தமிழன் பேசும் போது சினிமா துறையில் எல்லா தொழில் நுட்பப் தெரியும் என்று கூறினார். இருக்கலாம் இல்லை என்று சொல்லவில்லை. காரணம் மறைந்த புரட்சி தலைவர் MGR அவர்கள் சினிமா துறையில் ATo Z என்று எல்லார் நுட்பங்களை தெரிந்து வைத்தவர். மேலும் தனக்கு கொடுக்கப்படும் உணவு வகைகள் அனைத்தும் எல்லா ஊழியர்களுக்கும் கிடைக்க உறுதி செய்து விட்டு தான் தானும் உண்பார். அதே மாதிரி சம்பள விசயத்திலும் ஆணைத்து உழியர்களுக்கும் கிடைக்க உறுதி செய்வார். எனவே அன்னர் MGR காலத்துக்கு பின்னர் மணிவண்ணன் இவ்வாறு செயல்பட்டார் என்று தெரிவித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்

  • @nehruarun5122
    @nehruarun5122 2 роки тому +4

    தமிழர்அரசு வந்தவுடன் இதுவெல்லாம் அரசு கல்லூரிகளில் பாடமாக ஆக்க வேண்டும்

  • @vijaysogopal4453
    @vijaysogopal4453 2 роки тому

    அன்றைய சினிமாவில் பெரியாரின் பகுத்தறிவும் அண்ணாவின் அரசியல் அறிவும் இருந்த ஒரே தலைவன் எங்கள் மணிவண்ணன் ஐயா அவர்கள் மட்டும் தான்🙏🙏👌👌

  • @ஆளப்போறான்தமிழன்-ண7ட

    தமிழக இளைஞர்களின் எதிர்காலம் அண்ணன் செந்தமிழன் சீமான்

  • @nallapillai6106
    @nallapillai6106 2 роки тому +55

    ஆரம்பத்திலிருந்தே கண்ணீர் வழிந்துகொண்டே இருக்கிறது.

  • @rajr1727
    @rajr1727 2 роки тому +16

    Yov Madesh.. u gained big respect ya . Naam Tamilar 💪🏾🐅🔥

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 2 роки тому +27

    Really Manivannan was a true legend. No one can fill his place.

  • @k.murugesank.murugesan9283
    @k.murugesank.murugesan9283 2 роки тому +34

    அண்ணன் செந்தமிழன் சீமான்👌👍🔥🔥🔥❤️💛

  • @sibikarthikeyan2426
    @sibikarthikeyan2426 2 роки тому +23

    Seeman anna♥️

  • @santilkumare6351
    @santilkumare6351 2 роки тому +3

    தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணன் செந்தமிழன் சீமான் தான் சத்தியத்தின் மகன் எங்கள் அண்ணன் இலக்கு ஒன்றுதான் நம் தமிழ் இனத்தின் விடுதலை நாம் தமிழர் ‌💪💪💪🐅🐅🐅

  • @saraathi6289
    @saraathi6289 2 роки тому +9

    மிக மிக நெகிழ்ச்சியானதொரு நிகழ்ச்சி ....
    தன்மகனது தன்எழுச்சியான உழைப்பும் நேர்மையும் உறுதியும் அறிவும் இவ்வுலகிற்கு தெரியவேண்டும் என்பதற்காகவே தனது வாழ்நாளில் தனது சீடனின் தலைமையை மகிழ்ந்து மரியாதையோடு ஏற்றுநடந்ததோடு
    தன்மகனது தனித்த ஆற்றலை வெளிக் காட்டவேண்டும் என்பதற்காகவேகூட தன்வாழ்வை முடித்துக்கொண்டு சென்றுவிட்டாரோ?
    தனது இருப்பால் தனது மகன்சீமானை பெருமைப்படுத்தியதோடு தனது மறைவிலும் தனது மகனை பெருமைபடுத்தியிருக்கின்றார் அப்பா மணிவண்ணன் என்றுதான் எண்ணத்தோன்றுகின்றது..

    • @TIGER.MEDIA2024
      @TIGER.MEDIA2024 2 роки тому

      வா்ணிக்க வாா்த்தைகளே இல்லை
      உண்மையான தமிழனுக்கு அழுகை தான் வருகிறது

  • @williamaruldoss1362
    @williamaruldoss1362 2 роки тому +33

    ஐயா மணிவண்ணன் அவர்கள் புது சிந்தனையாளர். ஐயா மணிவண்ணனின் வசன அலைகள் ஓய்வதில்லை உங்கள் இறப்பிற்கு நான் என்னால் வர முடியவில்லை. அப்பவும் சரி இந்த நிகழ்ச்சி யின் நிமிடம் வரையில் என்னுடைய கண்ணீர் அஞ்சலிகள்🙏

  • @sureshArjunan-2006
    @sureshArjunan-2006 2 роки тому +21

    தமிழன்🙏💕 மணிவண்ணன் புகழ் வாழ்க

  • @gulinfrancis5265
    @gulinfrancis5265 2 роки тому +1

    கடைசிவரை பார்த்த வீடியோ இதுதான் ,,அருமையான பதிவு ஆதன் டிவி ,,

  • @SIVA41
    @SIVA41 2 роки тому +63

    அண்ணன் சீமான் 🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 2 роки тому +7

    மிக பெரிய இழப்பு தமிழ் இனத்திற்கு...நானும் நேசித்த மிக பெரிய மனிதர்

  • @listenarun3834
    @listenarun3834 2 роки тому +19

    நாம் தமிழர், உறுதியாக வெல்வோம்

  • @saibaba172
    @saibaba172 2 роки тому +31

    மிகவும் அருமை 💐🌷

  • @karuppiahr9048
    @karuppiahr9048 2 роки тому +5

    ஐயா மணிவண்ணன் அவர்களின் புகழ் காக்க உழைப்போமாக !
    நாம் தமிழர் !
    நாம் தமிழர் !
    நாமே தமிழர் !

  • @tamilsuvinth86
    @tamilsuvinth86 2 роки тому +8

    எம் அண்ணன் சீமான்.... நீயே என் வழிகாட்டி 🧎🧎🧎🧎

  • @udayakumar.surian3788
    @udayakumar.surian3788 2 роки тому +4

    மணிவண்ணன் அவர்களைப் பற்றிய தகவல்கள் மனத்தை மிகவும் நெகிழ வைத்தது.மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.நன்றி.
    வாழ்க சீமான்.உங்கள்பயணம் உறுதியாக வெல்லும்.

  • @nallapillai6106
    @nallapillai6106 2 роки тому +13

    உண்மையிலேயே அருமையான நிகழ்ச்சி

  • @ChandraSekar-bi8oo
    @ChandraSekar-bi8oo 2 роки тому +6

    தமிழ் மொழி பற்று கொண்ட ஐயா மணிவண்ணனின் 42 ஆண்டு விழா கொண்டாடும் நாம் தமிழனுக்கு வாழ்த்துக்கள்

  • @நாளையசரித்திரம்-ன1ழ

    தமிழ் திரைப்பட சங்கம்
    தயாரிப்பாளர் சங்கம்
    இயக்குனர் சங்கம் இவர்கள் எல்லோரும் எங்கே போனாங்க

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 роки тому +7

    தமிழ் நாட்டிற்கு மிக பெரிய அரசியல் ஆசான் திரு சீமான் அவருக்கு மக்கள் வாக்குகள் செலுத்தி முதல்வராக்க வேண்டும் 🙏

  • @கருப்புதமிழ்நாடு

    கடைசியில் மாதேஷ் அண்ணா பயங்கரமாக பாராட்டினார் மற்றும் பெருமைப்படுத்தினார். நாம் தமிழர் கட்சி உறவுகள். இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.நாம் தமிழர்.

  • @tnisai1003
    @tnisai1003 2 роки тому +22

    Love you மணிவண்ணன் sir

  • @thamilasubram5909
    @thamilasubram5909 2 роки тому +13

    WoW Super Maadesh ❣❣ I don't skip any scene 3.01 Hours I watched full video Thanks Aadhan Tamil 🙏🙏

  • @அமிழ்தேஎன்தமிழே

    ஐயா மணிவண்ணனின் புகழ் ஒங்கட்டும். தமிழ் தேசியம் மலரட்டும்.

  • @munusamy.p6049
    @munusamy.p6049 8 місяців тому

    நன்றி.தம்பிசெந்தமிழன்சீமான்வாழ்க.

  • @pooven77
    @pooven77 2 роки тому +2

    So proud of Anna Seeman. With the blessing of Thalaivar Prabhakaran.

  • @perumalt5166
    @perumalt5166 2 роки тому +10

    பகுத்தறிவுக் கருத்துகளையும், பொதுவுடைமை, சாதி ஒழிப்பு இவற்றை திரையில் வெளிப்படுத்துவதில் ஓர் ஒப்பற்ற மன்னன் ..... எனது தீவிர பற்றாளர் ஐயா மணிவண்ணன்....

  • @TechFenixTamil
    @TechFenixTamil 2 роки тому +40

    நாம் தமிழர் ❤️

    • @itsme12994
      @itsme12994 2 роки тому +1

      Simon car romba simple irruku

    • @TechFenixTamil
      @TechFenixTamil 2 роки тому +1

      @@itsme12994 Simon இல்லை செந்தமிழ் சீமான், இப்போ யாட்ட தான் கார் இல்லை, சொல்ல போனால் சீமான் உதவி இயக்குனர் அன்பளிப்பு அந்த கார், உங்களுக்கும் யாரும் கார் பாசமாக கொடுத்தால் வேண்டாம் என்று சொல்வீர்களா?

    • @TechFenixTamil
      @TechFenixTamil 2 роки тому

      @@itsme12994 உங்கள் வெறுப்பு உங்களுக்கு அந்த கார் தான் தெரிகிறது நல்லது செய்வது தெரியவில்லை

    • @itsme12994
      @itsme12994 2 роки тому

      @@TechFenixTamil neenga vena rich people you can afford a car i cant buy a car sir. sir antha car model sollunga nobody will gift the car more than 30L. Comdey part is assistant director more wealthy but annan simon that his real name 6 years back in gazette instead of buying luxurious car he can spent money for welfare of the people. Seeman is the advance versions of karunanathi. Tell me what did for people just emotional statement but in reality nothing is possible

    • @itsme12994
      @itsme12994 2 роки тому

      @@Siva-ek3oj okay simon scientist

  • @BJ-jq8or
    @BJ-jq8or 2 роки тому +6

    💁🏻‍♀️💁🏻‍♀️💁🏻‍♀️சீமான் அண்ணன் எந்த இனத்தையும் பிரித்துப் பார்க்கவில்லை .......தமிழரல்லாதவர்கள் ஆண்டதால் பெரும்பாலான தமிழ்நாடு வளங்கள் அழிக்கப்பட்டுவிட்டது..... நல்ல தமிழர் ஆழ வேண்டும்.....

  • @rajakvs7392
    @rajakvs7392 2 роки тому +4

    மதேஷ் கேள்வியும் சீமான் அவர்கள் கூறிய பதில் அருமை தமிழ் தேசியம் வாழ்க வளமுடன் இன்றைய இளம் தலைமுறை தமிழ் மொழி படிக்க எழுத தெரியவில்லை வேதனை அளிக்கிறது

  • @lokakavi7011
    @lokakavi7011 2 роки тому +9

    சிறப்பு ♥️♥️♥️

  • @ambosamy3453
    @ambosamy3453 2 роки тому +1

    தமிழ் வாழ்த்துடன் துவங்கியது சிறப்பு....!
    அதுவும் புரட்சி வரிகளால்.

  • @மணிஆனந்
    @மணிஆனந் 2 роки тому +26

    சிறந்த மனிதர் மணிவன்னண்

  • @beliveinprocess
    @beliveinprocess 2 роки тому +12

    My thanks to aadhan channel

  • @krishnaiipm1
    @krishnaiipm1 2 роки тому +13

    Seeman Annan ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️

  • @PODHUNALANCHANNEL
    @PODHUNALANCHANNEL 2 роки тому +6

    வாத்தியார் படத்தில் அவர்க்கூட நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி யான தருணம் என் சக தோழரோடு நகைச்சுவை யான வாக்குவாதம் செய்தார், அதன் பிறகு எங்களோடு சூட் இல்லாத போது உரையாடுவார் அப்போது அவரிடம் நான் ஆட்டோகிராப் வாங்கினேன்.

  • @sahalat1295
    @sahalat1295 2 роки тому +3

    தமிழ் இனத்தின் கடைசி வாய்ப்பு நாம் தமிழர் மட்டுமே தமிழகத்தின்

  • @josephhhh9648
    @josephhhh9648 2 роки тому +6

    சொல்ல வார்த்தைகள் இல்லை கண் கலங்குகிறது.,....,......,.
    ஐயா மணிவண்ணன் அவர்களின் இழப்பு

  • @spsampathkumar502
    @spsampathkumar502 2 роки тому +1

    இறுதியாக அவர்கள் அதிகமாக யோசித்து எழுதிவைத்து கேட்ட கேள்விகளை அடுத்த நொடியிலேயே ஆகச்சிறந்த பதில்களை அள்ளித்தெளிப்பது அண்ணனின் வழக்கம்.❤️❤️❤️❤️

  • @keerthig8826
    @keerthig8826 2 роки тому +10

    tamil nadu CM Anne Mr Seeman

  • @tamilsharemarket5742
    @tamilsharemarket5742 2 роки тому +9

    14.30 மாதேஷ் அண்ணன் சீமான் சந்திப்பு 👍

  • @pothigai-cars
    @pothigai-cars 2 роки тому +13

    எங்கள் முதல்வன் அண்ணன் சீமான்

  • @balak.622
    @balak.622 2 роки тому +22

    காலத்தின் தேவை அறிந்து படைப்புகள்தந்த கலைஞன் ஐயா மணிவண்ணன், அவர்தேசியதலைவரின் அன்புக்குபாத்திரமானவர்

    • @TIGER.MEDIA2024
      @TIGER.MEDIA2024 2 роки тому

      100% உண்மை
      அண்ணன் பிரபாகரன் என்று மேடைகளில் அன்போடு பேசுவாா்

  • @ksarathi7397
    @ksarathi7397 2 роки тому +9

    NTK seeman 💪💪💪👍👌

  • @jeyakumar4904
    @jeyakumar4904 2 роки тому +7

    எங்கள் அண்ணன் சீமான் முதலமைச்சர் ஆன பிறகு வருடம் தோறும் நாங்கள் ஐயா மணிவண்ணன் அவர்களுக்கு அரசு விழாவாக நாம் தமிழர் கட்சி இதை இந்த விழாவை சிறப்பிப்போம் நாம் தமிழர்

  • @selvarajselvaraj7488
    @selvarajselvaraj7488 2 роки тому +1

    எந்தவொரு தயாரிப்பாளரும் நாயகனை வில்லனாக சித்தக்க மாட்டார்கள் அதற்க்கு நாயகனும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அனைத்தையும் கடந்து நூறாவதுநாள் படத்தில் இதை சாதித்து வெற்றி பெற்றார். எந்நாளும் தமிழர்கள் அவர் நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்ற உணர்வுடன்தான் இருக்கிறோம்

  • @தமிழ்மூச்சு-ய1ய

    அண்ணன் சீமான் வழியில் பயணிப்பதே பெருமை.

    • @chandranchandranmuthan4503
      @chandranchandranmuthan4503 2 роки тому +3

      நம் பயணம் நாம் பயணம் நாம்தமிழர் என்ற நதியில் நம் பயணம் தொடங்கிவிட்டது அன்பரே
      உங்களுக்கு எனது கோடி வாழ்த்தினையும் கோடி நன்றியையும் தெரிவிக்கிறேன் நன்றி நண்பரே

  • @devanesandd9536
    @devanesandd9536 2 роки тому +1

    முதலடி நாம் வைப்போம். அது ஒற்றையடி பாதையாகி, வண்டித்தடமாகி, மண் சாலையாகி, தார் சாலையாகி, ஒரு நாள் பைபாஸ் ஆக மாறும்.

  • @vigneshrv3793
    @vigneshrv3793 2 роки тому +16

    ஐயா மணிவண்ணன் அவர்கள் 💐❤

  • @Suresh-lg1xx
    @Suresh-lg1xx 2 роки тому +16

    கலைஞரை வாழ்த்தி நாளுபடம் எடுத்திருந்தால் அய்யா மணிவண்ணன் எங்கோ போய் இருப்பார் மணசாண்றுடன் வாழ்ந்த மனிதன்.

  • @sriguruprinterstirupur4867
    @sriguruprinterstirupur4867 2 роки тому +3

    நினைவு படுத்தி பேசுவது என்பது ஒரு நல்ல மனிதருக்கு நாம் மீண்டும் மீண்டும் செய்யும் நினைவு அஞ்சலி அதை அண்ணன் செய்து கொண்டிருப்பார். அதை ஏற்படுத்திய ஆதன் சேனலுக்கு 🙏

  • @முருகன்-ட6ஞ
    @முருகன்-ட6ஞ 2 роки тому +9

    வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு

  • @ncr1723
    @ncr1723 2 роки тому

    Thanks!
    தமிழர்கள் மற்றும் தமிழக அரசின் கடமையை ஆதன் தமிழ் வலையொளி மிகச் சிறப்பாக நிறைவேற்றியது ❤️🙏
    நன்றி 🙏💪❤️

  • @மருது-ண2ர
    @மருது-ண2ர 2 роки тому +8

    ஆதன் சினிமாவிற்கு நன்றி
    நாம் தமிழர்

  • @kamaraj9892
    @kamaraj9892 2 роки тому +1

    கோபுரங்கள் சாய்வதில்லை நான் எட்டாம் வகுப்புபடிக்கும்போது பார்த்த ஞாபகம்.

  • @karthickjayaraman2090
    @karthickjayaraman2090 2 роки тому +20

    சீமான் அண்ணன் ❤️❤️

  • @ashok_ntk
    @ashok_ntk 2 роки тому +12

    அண்ணன்

  • @janakarupoor2596
    @janakarupoor2596 2 роки тому +2

    Dubai naam tamilar🙏🙏🙏🙏🙏seeman sir next. CM💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @desinghr1649
    @desinghr1649 2 роки тому +10

    அண்ணன் வாழ்க

  • @pvellivel9435
    @pvellivel9435 2 роки тому +153

    தமிழ் நாடு முதலமைச்சர் அண்ணன் செந்தமிழன் சீமான் 💪💪💪

    • @lingarajpriyadarshini525
      @lingarajpriyadarshini525 2 роки тому +1

      🤭🤭🤭🤭🤭

    • @mohdtajudin8141
      @mohdtajudin8141 2 роки тому

      @@lingarajpriyadarshini525 tu ⁶

    • @opopmaniopopmani6908
      @opopmaniopopmani6908 2 роки тому

      கோடாவரி அந்த செருப்ப எடு

    • @arunachalamthangachalam1832
      @arunachalamthangachalam1832 6 місяців тому

      @@opopmaniopopmani6908 உன்னை அடிக்கத்தானே நல்லம் எனியாவது தமிழனாயிருக்கப்பழகு

  • @sendhilr3690
    @sendhilr3690 2 роки тому +1

    My brother my love my annan seeman. Ohhh my love my support till i die

  • @balamurugann.m.p4203
    @balamurugann.m.p4203 2 роки тому +2

    Fantastic Mr.Madhesh. Naam Tamilar...