Neer Megam Aanal Enna Naan Thogai Aana Pinne

Поділитися
Вставка
  • Опубліковано 23 лип 2015
  • Best Collection of Tamil Melody Songs from 1970s to 1990s by Sivakumar Perumal
    Movie:Thayillakkuzhandhai Music:Shankar-Ganesh Singer: TMS & PS , Starring:Vijayakumar,Jaichithra Directed by R.Thyagarajan, Released in 1976
    #TamilMelodySongs #SivakumarPerumal #Shankarganesh
    Disclaimer: The video clips are posted for viewing pleasure and as an archive for good old Tamil songs. By this I don't wish to violate any copyright owned by the respective owners of these songs. I don't own any copyright of the songs. If any song is in violation of the copyright you own then, please let me know, I will remove it from UA-cam.

КОМЕНТАРІ • 172

  • @ragupathy2978
    @ragupathy2978 2 роки тому +36

    நல்ல வேளை. எண்பதுகளுக்குப் பின் பிறக்கவில்லை.
    பிறந்திருந்தால் இதுபோன்ற அற்புதமான பாடல்கள் இருப்பது நமக்குத் தெரியாமல் போயிருக்கும்.

    • @user-yb5bg3to6j
      @user-yb5bg3to6j 10 місяців тому

      100% true.

    • @suraensuraen773
      @suraensuraen773 4 місяці тому

      அனுபவிக்கவும் கொடுத்து
      வைக்கனும் இல்லையோ?

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 3 роки тому +36

    எத்தனையாவது முறை கேட்கிறேன் இப்பாடலை??? கொஞ்சமும் இனிமை குறையவில்லை.

  • @Harish-vl1ul
    @Harish-vl1ul 6 місяців тому +7

    மனம் முழுவதும் மகிழ்ச்சி மட்டுமே, இந்த பாடலை கேட்கும் போது! ❤

  • @user-jv8hy2en9q
    @user-jv8hy2en9q 11 місяців тому +9

    TMS ன் கம்பீரமான பாடல் எத்தனை முறை கேட்டாலும் இனிக்கும்

  • @sumathimahendran6182
    @sumathimahendran6182 Рік тому +15

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் சூப்பர்

    • @natraj140
      @natraj140 Рік тому

      உண்மைஃஆஹாஃஅற்புதம்ரொம்பநாளாச்சுஃஹாய்

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 4 роки тому +26

    எழுதாத எழுத்தாய் வந்தேன் இசை
    போட்டு படித்தாய் என்னை.
    கண்ணா தாசா யார் சொல்லிதந்தார்
    இப்படி சொல்ல.

  • @panneerselvam-bj9eb
    @panneerselvam-bj9eb Рік тому +11

    பாட்டு என்றால் இது தான்..
    Simply superb song..

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 3 роки тому +32

    70 களில் வெளிவந்த பல இனிமையான பாடல்களில் இதுவும் ஒரு இதமான தாலாட்டு..

  • @babiselladurai2872
    @babiselladurai2872 8 років тому +17

    டி எம் எஸ் வாய் வைத்தாலே பாடல்கள் தேனாய் இனிக்கின்றது எலோரும் ஒப்புக்கொண்ட உண்மை.

  • @VijayaSk-to3oq
    @VijayaSk-to3oq 8 місяців тому +6

    பழைய நினைவுகள் அருமை இந்த பாடலும் அப்படித்தான் ❤

  • @radhanarasimhan602
    @radhanarasimhan602 2 роки тому +11

    அட்டகாகசமான பாட்டு

  • @user-dd5ts9ji2g
    @user-dd5ts9ji2g 8 місяців тому +4

    இந்தப் பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும்

  • @vijiselvakumar4545
    @vijiselvakumar4545 2 роки тому +11

    அந்த கால நினைவுகளை கொண்டு வருகிறது....

  • @sadiqueali2526
    @sadiqueali2526 7 років тому +15

    அருமை அருமை
    TMS குரல் வளம் என்றும் அருமை

  • @jeyanthibose3168
    @jeyanthibose3168 3 роки тому +10

    அருமையான மிகவும் இனிமையான பாடல் அந்நாளில் மறக்கவே முடியாத பாடல்களில் இதுவும் ஒன்று சூப்பர் தோழர்

  • @suraensuraen773
    @suraensuraen773 Рік тому +5

    சிறுவயதில் பாடல் கேட்டு கற்பனைக்காட்சியாக மனதில் வைத்தது காணொளியாக காண்போம் என்று நினைத்ததில்லை.பதிவிட்டவருக்கு நன்றி!

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому +11

    காற்றில் தவழ்ந்து வந்து, நம் உடலை தழுவிச்செல்வது போல்
    இருக்கிறது...!
    இசையரசர். இசையரசியின் குரலில், இனிமையான இப்பாடல்.
    அன்று வானொலியில் கேட்டது
    இன்று காணொளியில் காட்சியாக.
    வெள்ளித்திரையில் மலர்ந்த இடம்
    உடன்குடி சன்முகானந்தா திரையரங்கம்.
    படம் : தாயில்லாக் குழந்தை.
    இசை : சங்கர் கணேஷ்.

    • @umamaheswari4625
      @umamaheswari4625 Рік тому +1

      Arumai, Arumai!

    • @nausathali8806
      @nausathali8806 Рік тому

      @@umamaheswari4625 நன்றி மேடம்.

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 11 місяців тому

      பாடல் மருதகாசி

    • @balamurugan271991
      @balamurugan271991 11 місяців тому

      ​@@bhuvaneswariharibabu5656
      பாடல் கண்ணதாசன்
      ua-cam.com/video/r9oJPVaX90E/v-deo.html
      Watch at 1.40
      கண்ணதாசன் என்றே போடப்படடுள்ளது.

  • @somasundaramm4117
    @somasundaramm4117 25 днів тому

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 08.07.24

  • @pragalathan05
    @pragalathan05 7 років тому +15

    the era of 1970 s for melodies.golden period of Tamil cinema

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 2 роки тому +8

    அற்புதமான மெட்டு!...அருமையான வரிகள்!!...காட்சியமைப்பு!!!....

    • @Sarojamuragaih
      @Sarojamuragaih 9 місяців тому

      அருமையான பாடல் அற்புதம் மான வரிகள் ,

  • @mathikannankannan4864
    @mathikannankannan4864 3 роки тому +6

    பழையநினைவுகளில் என்மனம் தவிக்கின்றது நன்றி.

  • @pandurangan4844
    @pandurangan4844 3 роки тому +8

    What a tune so nice congrats👍👍👍👍👍

  • @ranganathanm9915
    @ranganathanm9915 3 роки тому +5

    உங்களுக்கு என் வாழ்த்துக்கள் ... in 70s one of the popular song ...இசைப்ப்ரியன் ...

  • @ravibritto6334
    @ravibritto6334 3 роки тому +6

    Beautiful and Mesmerising melody....... Shanker ganesh rocks..........,

  • @venkatap3952
    @venkatap3952 2 роки тому +5

    மனதுக்கு பிடித்த பாடல் நன்றி சார்

  • @mediazadtamil7990
    @mediazadtamil7990 Рік тому +2

    அருமை நினைவுகள் தரும் பாடல்.

  • @padmajothim5133
    @padmajothim5133 3 роки тому +5

    Excellent Sankar Ganesh Sir

  • @neeluayyappan676
    @neeluayyappan676 3 роки тому +4

    அது நீர் மேகமில்லை நீ மேகமானா.....

  • @sivaramselvi6226
    @sivaramselvi6226 8 місяців тому +2

    Always one of my mind blowing song I can never forgot ❤❤❤❤❤

  • @akilasridhar2144
    @akilasridhar2144 4 роки тому +18

    நீர் மேகம் பாடலில் tms குரல் குழைவுடன் காதல் நெகிழ்வுடன் மிகவும் அருமை....

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 8 місяців тому +3

    அந்த காலத்தில் வானொலியில் 2nd band அலைவரிசைகளில் இலங்கை மற்றும் சிங்கப்பூர் வானொலி நிலையங்களில் இரவு நேரங்களில் அதிகம் விரும்பிக் கேட்ட பாடல்

  • @kannanshanker5930
    @kannanshanker5930 3 роки тому +8

    One more crown in ShankarGanesh hits

  • @uduvilaravinthan3785
    @uduvilaravinthan3785 10 місяців тому +1

    என்னவொரு பாடல் ! நீ மேகம் ஆனாலென்ன...

  • @vijay22ful
    @vijay22ful 3 роки тому +6

    Excellent songs, thanks for providing

  • @vigneswarapalaniraj5135
    @vigneswarapalaniraj5135 6 років тому +9

    BEAUTIFUL LOVE SONG .THANKS A LOT TO SHANKAR GANESH

  • @vijayasheelachakrapani6784
    @vijayasheelachakrapani6784 5 місяців тому +1

    Class, what a song

  • @saivikrams7782
    @saivikrams7782 6 років тому +28

    மிக நல்ல பாடல் பிரபலமான நடிகர்கள் இல்லாதால் பெரிதாக பேச படவில்லை

    • @pandurangan4844
      @pandurangan4844 3 роки тому +3

      Your currect👍 super song

    • @jafarsadik6358
      @jafarsadik6358 Рік тому

      100%100 kku unmai

    • @kamalasivaraj290
      @kamalasivaraj290 Рік тому +1

      விஜயகுமார், ஜெயசித்ரா பிரபலமான நடிகர்கள் தானே

    • @umamaheswari4625
      @umamaheswari4625 Рік тому

      Athuthane! Vijayakumar 70's il niraiya padangalil nadithirukkirar. Athepol, Jayachithravum niraiya padangalil, kathanayagiyaga nadithirukkirar. Indhap paadalai, andhak kaalathil, Ilangai Vaanoli Nilaiyathil adikkadi oliparappuvaargal.

    • @thirumagalvaradadesigan2319
      @thirumagalvaradadesigan2319 Рік тому

      @@kamalasivaraj290 அதானே..

  • @devasupersongdeva1351
    @devasupersongdeva1351 6 років тому +6

    TMS குரல் கேட்க இனிமை
    நீமேகம்ஆனால்என்ன பனிநாள்அனல்போல்இருக்க
    தேவா அவி

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 6 років тому +8

    super song composed by Shankar Ganesh.listen kannadasan poteic beauty lyrics. WOW. I listen this song very often.

    • @rangasamyk4912
      @rangasamyk4912 6 років тому

      R.S. NATHAN
      I too.
      The film was released in the year 1977.
      The film was produced by the Devar films and directed by R. Thiyagarajan .
      Kaviyarasar kannadhasan had written lyrics and music by Shankar Ganesh.
      The voice of PS and tms is great.

  • @dewidewi3863
    @dewidewi3863 2 роки тому +4

    Beautiful love song yearly 70's n my favourite too. Tq for the sharing. Dewi from Malaysia

  • @SANGEETHAMESANTHOSAM
    @SANGEETHAMESANTHOSAM 4 роки тому +4

    very nice composing of shankarganesh..

  • @vintagemurali4924
    @vintagemurali4924 3 роки тому +8

    Excellent song

  • @ramsundaram4615
    @ramsundaram4615 4 роки тому +4

    அம்மாவின் குரலினிமைமுன்...

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 5 місяців тому +5

    🌹பனிநாளில் அனல் நின் று ! மழை நாளில் குடை போல் வந்து ! வெயில் நா ளில் மழை போல் மூடி ! வி ளையாடும் சுகங்கள் கோ டி ! அதிகாலை அரும்பாய் தோன்றி ! பகல் நேரம் மல ராய் மாறி ! இளமாலை தெ ன்றல் ஏறி ! இலையாவும் வாழ்த்து கூறி.🎤🎸🍧😝😘

  • @ganapathilakshmanan1088
    @ganapathilakshmanan1088 2 роки тому +4

    sankar ganesh hits melody songs back to early period

  • @sridharannamalai7041
    @sridharannamalai7041 2 роки тому +4

    I am living in Andhra Pradesh. Really iam enjoying your selected songs very much. It gives beautiful memories of my young age. Thank you and keep it up.

  • @MathivananT
    @MathivananT 6 років тому +29

    நீ மேகம் ஆனால் என்ன; நான் தோகை ஆன பின்னே
    விரலாகி இசைத்தால் என்ன; நான் வீணை ஆன பின்னே - நீ மேகம்
    கலையாகக் கண்டேன் உன்னை; சிலையாக ஆனேன் கண்ணே
    மழையாகக் கண்டாய் என்னை; மலராக வந்தாய் கண்ணே
    நடமாடும் ரதமாய் வந்தேன்; வடம் போட்டு இழுத்தாய் என்னை
    எழுதாத எழுத்தாய் வந்தேன்; இசை போட்டுப் படித்தாய் என்னை - நீ மேகம்
    பனி நாளில் அனல் போல் நின்று; மழை நாளில் குடை போல் வந்து
    வெயில் நாளில் நதி போல் ஓடி; விளையாடும் சுகங்கள் கோடி
    அதிகாலை அரும்பாய்த் தோன்றி; பகல் நேரம் மலராய் மாறி
    இளமாலை தென்றல் ஏறி; விளையாடும் வாழ்த்துக்கூறி - நீ மேகம்

    • @muruganradhapuram3194
      @muruganradhapuram3194 4 роки тому +1

      super song

    • @sankarasubramanianjanakira7493
      @sankarasubramanianjanakira7493 2 роки тому +1

      இசைக்கூட்டு படித்தாய்- refers to the score. கண்ணதாசன் கவித்திலகம்

    • @winsnadar6319
      @winsnadar6319 Рік тому

      Thanks for giving lyrics

    • @arasuarunakavi1731
      @arasuarunakavi1731 Рік тому +1

      ஜெயசித்ராவின் நடிப்பு திறமை
      மிக உயர்ந்த ஒன்று அவரை மீண்டும் பார்த்ததில் மிக மிக
      மகிழ்ச்சி உமது சேனலுக்கு நன்றி

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 11 місяців тому

      பாடல் கவிஞர் மருதகாசி

  • @lowerencephilip2627
    @lowerencephilip2627 4 роки тому +6

    Brings my sweet memories back

  • @purijagannathan9402
    @purijagannathan9402 2 роки тому +2

    அரிய தேடல்
    நன்றி

  • @rajanarayanasamy1565
    @rajanarayanasamy1565 Рік тому +1

    காலையே வருக வென்று கண்னிப்பென் கோலமிட்டாள் . வானிஜெயராம் பாடியது. முடிந்தால் இந்த பாடலை பதிவிடவும்.

  • @megalamegala6742
    @megalamegala6742 2 роки тому +3

    மன அமைதிக்கக்கான மிக சிறந்த பாடல். 💐💐💐

    • @selvirajanparamasivan7893
      @selvirajanparamasivan7893 Рік тому

      Yes, you are absolutely right.

    • @natraj140
      @natraj140 Рік тому

      உண்மைடிஎம்எஸ்குரல்அப்பப்பாஇனிமைஃஹாய்

    • @natraj140
      @natraj140 Рік тому

      மெலோடிசாங்ஃஹி

  • @saropry
    @saropry 7 років тому +6

    Very THank you for upload this song. Very rare song.

  • @sarojabond4937
    @sarojabond4937 4 роки тому +5

    Great melody🙏🏼

  • @kalyangayathri1997
    @kalyangayathri1997 5 років тому +7

    Migha Nalla padal🌹

  • @mkumaresan1494
    @mkumaresan1494 3 роки тому +4

    Shankar Ganesh both were assistants of MSV in 1960's. So the music resembles MSV.

  • @akilasridhar2144
    @akilasridhar2144 2 місяці тому

    அருமை

  • @sivakumar-xl2qo
    @sivakumar-xl2qo 2 місяці тому

    Lovely melody

  • @Banu720
    @Banu720 Рік тому +1

    Radio station song
    Lines super. Music super.

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij 3 роки тому +2

    ( hi.for.sankarganesh.music.composed.and.p.susheela/tms.voice.very.(nice).tamil.flim/song.)

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 11 місяців тому +1

    பாடல் கவிஞர் மருதகாசி
    இசை சங்கர் கணேஷ்

    • @balamurugan271991
      @balamurugan271991 11 місяців тому +1

      ua-cam.com/video/r9oJPVaX90E/v-deo.html
      See at 1.39
      song written by poet kannadasan.

  • @roniccarevathy553
    @roniccarevathy553 8 років тому +5

    nice song. thanks for uploading

  • @gopubujin6449
    @gopubujin6449 Рік тому +1

    Fantastic 💯. I heard in my childhood without knowing the meaning

  • @gnanasekarans9121
    @gnanasekarans9121 7 років тому +4

    super composing.

  • @danraj1152
    @danraj1152 8 років тому +7

    Thanks Siva for uploading this wonderful song!!

  • @mnisha7865
    @mnisha7865 2 роки тому +3

    Nice melody and voice and 🎶

  • @thanjaikaruna8273
    @thanjaikaruna8273 7 років тому +4

    beautiful beautiful SONG

  • @user-st5je6eg2k
    @user-st5je6eg2k 8 місяців тому

    Nice song my yung age 1977

  • @selvakumarkathavarayan328
    @selvakumarkathavarayan328 Рік тому

    My would be likes one of the favourite song

  • @user-dk7dr1nt5d
    @user-dk7dr1nt5d 9 місяців тому

    Sankar ganesh tms suseela koottani arumai

  • @umapathysabesan7171
    @umapathysabesan7171 Рік тому +1

    Excellent song by two legends

  • @ramarajagopalrrama4741
    @ramarajagopalrrama4741 6 років тому +3

    Very nice song

  • @vijay22ful
    @vijay22ful 3 роки тому +3

    Sweet memories

  • @balajim9040
    @balajim9040 8 років тому +2

    thanks for upload this song.

  • @mohancr8280
    @mohancr8280 6 років тому +3

    super song

  • @balajim9040
    @balajim9040 8 років тому +6

    very very rare song. thaks

  • @aiyathurepatkunana7440
    @aiyathurepatkunana7440 4 роки тому +2

    Nisc song

  • @niraikulamradhkrish3770
    @niraikulamradhkrish3770 Рік тому +1

    Very nice song my favorite

  • @umamaheswari5387
    @umamaheswari5387 3 роки тому +4

    Cute romantic sing lyrics r so great

    • @natraj140
      @natraj140 Рік тому

      கரெக்ட்ஃஎன்னமெலோடிடிஎம்எஸ்குரல்ஃஹாய்ஃஇரவுதூக்கமருந்து

  • @sureshrajan3152
    @sureshrajan3152 6 років тому +3

    Super

  • @shanthiparthiban3620
    @shanthiparthiban3620 2 роки тому +1

    Intha movie siru vayathil parthathu arumaiyana padal

  • @kannanpalraj5204
    @kannanpalraj5204 6 років тому +2

    All songs are sweet

  • @umachandranr9447
    @umachandranr9447 7 років тому +3

    yes, absolutely correct.

  • @sivakumarperumal7474
    @sivakumarperumal7474  8 років тому +4

    visit the entire collection whenever you have time

  • @srinivasanr487
    @srinivasanr487 7 років тому +2

    beautiful song

  • @chandrasekaranthirunavukka1853
    @chandrasekaranthirunavukka1853 6 років тому +2

    Nice song.

  • @jayaprakash9608
    @jayaprakash9608 2 роки тому +1

    Tms,psl voice lejent 🙏🙏🙏🌺🌺🌺

  • @RajeshRajesh-kk8ke
    @RajeshRajesh-kk8ke 7 років тому +2

    nice song

  • @thyagarajansubramaniyam9566
    @thyagarajansubramaniyam9566 3 роки тому +2

    Give like this songs

  • @vilasvidolkar1317
    @vilasvidolkar1317 11 місяців тому +1

    This channel always try to give OLD GOOD & RARE songs in available better quality - unlike other commercial channels, so confident that this channel can take efforts to improvise more the video quality of such RARE GEMS. Thanks.

  • @sumathimahendran6182
    @sumathimahendran6182 Рік тому +1

    Chemma song

  • @novaajod2905
    @novaajod2905 5 років тому +2

    Thayilla Pillai song

  • @tamilselvan9207
    @tamilselvan9207 2 роки тому +3

    இப்படி
    ஒரு பாடலை
    போல்
    இப்ப உள்ள
    இசையமைப்பாளர்
    களை ஒரு
    டியுன்
    போட சொல்லுங்க
    பாக்கலாம்.

    • @rajgopalanvikhram8410
      @rajgopalanvikhram8410 Місяць тому

      Copy என்று சொல்லி விடுவார்களே!

  • @mnisha7865
    @mnisha7865 10 місяців тому

    Superb song and voice and 🎶 14.9.2023

  • @dharmarajdharmaraj8674
    @dharmarajdharmaraj8674 5 років тому +1

    Ezhudada ezhuthai vanden isai pottu padithai ennai varigal arpudam

  • @KrMurugaBarathiAMIE
    @KrMurugaBarathiAMIE 5 років тому +1

    When this film released I was studying sixth standard

  • @sivananthan2084
    @sivananthan2084 7 років тому +1

    thaaladim pandal.

  • @sumasuma7786
    @sumasuma7786 2 роки тому +1

    😘😘😘😘

  • @Dharmaraja-bx6yx
    @Dharmaraja-bx6yx 7 років тому +2

    kalathal azhĺyada padal
    ethanai murai kettalum salikadu

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 2 роки тому +2

    Arrummai

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 2 роки тому

    Padenaen yesterday