"கவிஞர் வாலியின் திரை" - திருச்சி சிவாவின் உரை | Trichy Siva Speech About Kavingar Vaali

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 103

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 3 роки тому +10

    குறிப்பே இல்லாமல் குறிப்பறிந்து அருவி யாக கொட்டுகிறது உமது தமிழ் 🙏

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 2 роки тому +7

    திருச்சி சிவா அவர்கள் சிறந்த உரைவீச்சாளர் மட்டுமல்ல
    சிறந்த பாராளுமன்ற போராளி மட்டுமல்ல! சிறந்த இசை பிரியராகவும் இருப்பது மகிழ்ச்சி தருகிறது பாராட்டுகள் நன்றிகள் வாழ்த்துகள்

  • @dharmarasu8021
    @dharmarasu8021 7 місяців тому +2

    நீண்ட நாள் கழித்து சிவா அண்ணா உரை கேட்கிறேன் ❤❤

  • @rajaroquiam2464
    @rajaroquiam2464 4 роки тому +12

    திரு.திருச்சி சிவா அவர்களே உங்களையும் உங்கள் தமிழையும் எனக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் பாடல் அருமை

  • @nirmalasundaramurthy8872
    @nirmalasundaramurthy8872 4 роки тому +9

    Thiruchi சிவா நீண்டநாள் வாழ வேண்டும்.🙏

    • @nirmalasundaramurthy8872
      @nirmalasundaramurthy8872 3 роки тому

      I love thiruchi சிவா .wish you a nice valentine's day
      I am sr citizen.in love with your amazing knowledge and expression skill god bless you a vey long life

    • @durairajdurairaj6228
      @durairajdurairaj6228 2 роки тому

      @@nirmalasundaramurthy8872 iQJjnLakaKakjAaJaJaaJa.

    • @apalaniappanchettiyar6454
      @apalaniappanchettiyar6454 2 роки тому

      உங்களைப் பற்றி ரவுடிகளின் தலைவா் "அண்ணாமலை" க்கு தெரியாது.

  • @palaniappankavin7143
    @palaniappankavin7143 Рік тому +1

    திருச்சி சிவா அண்ணண் ஒரு
    சிறந்த இலக்கிய போராளி

  • @murugappanmurugappan6241
    @murugappanmurugappan6241 2 роки тому +5

    Trichy சிவா நீண்டநாள் வாழவேண்டும் 🙏🙏

  • @pandiyanpandiyan-qp4qn
    @pandiyanpandiyan-qp4qn 3 роки тому +2

    திரு சிவா அவர்கள் மிகவும் அருமையாக பாடினார் கருத்துக்களை அருமையாக கூறினார் வாழ்த்துக்கள் அண்ணா

  • @manivannanmanivannan1930
    @manivannanmanivannan1930 2 роки тому

    உங்கள் பேச்சுக் கண்டு வியந்து போனேன் என்ன ஒரு அற்புதமான பேச்சாற்றல் நாடாளுமன்றத்தில் ஆதாராங்களுடன் வலுவான பேச்சு எதிர் கட்சி காரர்களும் கவனிக்க வைக்கும் அரசியல் மேடைகளில் அனித்தரமான பேச்சு இலக்கியம் மற்றும் அரசியல் இல்லா மேடைகளில் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் பேச்சாற்றல் உங்கள் சொற்பொழிவு மூலமாக அறிவுபுர்வ கருத்துக்களும் வரலாற்று தகவல்கள் தெரிந்து கொள்கிறோம் சுவையாக உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @sadasivanchaluvally8293
    @sadasivanchaluvally8293 4 роки тому +7

    Thiru Thiruchi Siva avarkale, I am from Kerala. This is the first time that I hear your speech. I should have missed a lot. Wonderful speech.
    My love for Tamil has no limit as I was born in Tamil Nadu sixty yrs ago. Anybody who speaks excellently in Tamil is my hero and in addition, you are a knowledgeable politician as well.. Thank you. All the best wishes. Sadasivan.

  • @annamalairaju4017
    @annamalairaju4017 3 роки тому +3

    நெஞ்சருகே வந்து சொல் இனிமையால் சுகம் தந்தீர்கள்
    தன்னடக்கமும் பண்பும்
    மெய்சிலிர்க்க வைக்கிறது
    அறிவும் ஞானமும் பெற்றவராயிற்றே

  • @gonurvairamanisomasundaram2666
    @gonurvairamanisomasundaram2666 3 роки тому +1

    சிறப்பு சிறப்பு மிக சிறப்பு

  • @PaulPappu-cg2nx
    @PaulPappu-cg2nx Рік тому

    எங்கள் அண்ணன் திருச்சி சிவா அவர்கள் நூறு பேச்சாளர்களுக்கு சமம், திராவிட பிதா மகன். தேன் சொட்டும் தமிழால் மக்கள் மனதைக் கட்டி போடும் ஆற்றலாளர். ❤

  • @svthvino
    @svthvino 4 роки тому +20

    இவருக்கு இவ்வளவு தமிழ்ப்பற்றும் , பேச்சாற்றலும் இருப்பதைத் கண்டு வியக்கிறேன். இவர் கவிஞர் வாலியின் மீது வைத்திருக்கும் அன்புக்கும் , மதிப்பிற்கும் தலை வணங்குகிறேன். நன்றி.

  • @jagannathanjagannathan3823
    @jagannathanjagannathan3823 4 роки тому +2

    திருச்சி சிவா = அருமை, தெளிவு, கருத்து, பயனுள்ள என்பதன் அர்த்தம் அவரின் பேச்சை கேட்ட பின் தெரிந்து கொண்டேன். அவரை வாழ்த்துக்களோடு வணங்குகிறேன்

  • @armugamm6986
    @armugamm6986 2 роки тому +1

    I am very proud that such a intelectuals are in the politics also. 🙏

  • @natarajankannan5908
    @natarajankannan5908 2 роки тому

    தமிழ் சமுதாயத்திற்கு
    இவர்களை போன்றவர்கள்
    ஆணி வேறாக இருப்பவர்கள்.
    இவர் தொழும், பெரியாரும்,
    அண்ணாவும் கலைஞரும்
    துணை நிற்க பல்லாண்டு
    வாழ நான் வணங்கும்
    இறைவனிடம் வேண்டுகிறேன்.
    வாழ்க வளமுடன்.

  • @rajaroquiam2464
    @rajaroquiam2464 4 роки тому +7

    திரு.திருச்சி சிவா அவர்களே உங்களையும் உங்கள் தமிழையும் எனக்கு மிகவும் பி

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 Рік тому

    மிக மிக அற்புதம்.

  • @kalaichezhiyan.skalaichezh1260
    @kalaichezhiyan.skalaichezh1260 4 роки тому +3

    அய்யா உங்கள் பேச்சே பேச்சு தான் உயர்தனி சிறப்பு

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 6 місяців тому

    சிவா அவர்களின் உரைவீச்சு அருமை.

  • @muthuswamys4380
    @muthuswamys4380 4 роки тому +2

    Great speech from Engal Tiruchi Siva

  • @raghunathansrinivasaraghav6455
    @raghunathansrinivasaraghav6455 4 роки тому +6

    A brilliant speech Mr. Siva.
    Unbelievable fluency full of matter and no gas like similar DMK speakers.

    • @tamilchelvanramasamy8733
      @tamilchelvanramasamy8733 3 роки тому

      You are not exposed then
      Viduthalai Virumbi, JS Raju, Prof Nannan, Police Kannan, CT Thandapani, Poet Mudiyarasu, Misa Ganesan, AVP Asaithambi, Kumabkonam Neelamegam, TK Srinivasan, etal..

  • @sudharshanamsridharan5551
    @sudharshanamsridharan5551 4 роки тому +2

    Wow! You are awesome sir🙏🙏🙏

  • @kulandaiveluramanujam9963
    @kulandaiveluramanujam9963 4 роки тому +4

    அருமை, நல்ல பதிவு.

    • @jeevae9787
      @jeevae9787 4 роки тому

      அற்புதமானஉரை

  • @Msgyunas777
    @Msgyunas777 4 роки тому

    Nan ippothan ungaludaya pechai kerkiren romba romba romba arumai..... Trichy shiva speaks very very very fantabulous....

  • @Paul-pr2xb
    @Paul-pr2xb 7 місяців тому

    Your Greatest ❤❤❤❤❤🎉🎉

  • @adaikkalamadaikklam6832
    @adaikkalamadaikklam6832 4 роки тому +3

    Trichy siva very great Tamil speecher

  • @thirunavukkarasup1381
    @thirunavukkarasup1381 4 роки тому +8

    திருச்சியின் உச்சிப்பிள்ளை திரு.சிவா. பண்புமிக்க பேச்சும் மொழிநடையும்.

  • @Sakthiarasiyal
    @Sakthiarasiyal 4 місяці тому

    சிவா அண்ணன் குரல் வளதுக்கு நல்ல பாடகர் ஆயிருக்கலாம்.
    ஒரு பாடகரை இழந்தது தமிழ் சினிமா.

  • @karthikeyana9643
    @karthikeyana9643 3 роки тому +3

    Poetry is the spontanious over flow of powerful feelings......John keats

  • @jagdeeshanjaison4828
    @jagdeeshanjaison4828 3 роки тому

    Trichy Siva Sir speaks every thing with clarity and encouragement 👍

  • @shajahanfaasi3341
    @shajahanfaasi3341 4 роки тому +2

    அற்புதமான பேச்சு

  • @evangelineedwin5152
    @evangelineedwin5152 2 роки тому

    Sir take care we need you right till the end

  • @yuvarajk6333
    @yuvarajk6333 2 роки тому

    Trichy Shiva is very good parliament

  • @rajm290
    @rajm290 2 роки тому

    வாழ்த்துக்கள்

  • @kannanmohan250
    @kannanmohan250 4 роки тому +4

    ஐயா வணக்கம், உங்களை மிகவும் பிடிக்கும், அண்ணா, கலைஞர் (பெரியாரின் பாசறையில்) வளர்ந்த நீங்கள் ஒரு குறிப்பிட்ட நபர் பற்றி அறிமுகம் செய்யும் போது அவர் சார்ந்த சமூகத்தை பற்றி குறிப்பிட்டு பேசியது சற்று வருத்தமாக உள்ளது. எனினும் தொடரட்டும் தங்களின் நாடாளுமன்ற பணி

    • @annamalairaju4017
      @annamalairaju4017 3 роки тому

      அவர் என்ன சொல்லி விட்டார்
      ஏன் மயங்குகிறீர்
      அருமையான பேச்சு
      தமிழனின் தரமான பேச்சு

  • @thenpandianappavoo8508
    @thenpandianappavoo8508 4 роки тому +3

    Nice

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 3 роки тому

    சிறப்பு மிக்க பேச்சு

  • @ibrahimfaizuddin2948
    @ibrahimfaizuddin2948 3 роки тому

    அருமையான தமிழ் சிவா

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Рік тому

    "பவளக்குடியிலே " பாடல் இடம் பெற்ற படம்"பணம் படைத்தவன்" அருமையாக பாடினார் திருச்சி சிவா அவர்கள்.(12.7.23)

  • @ibrahimfaizuddin2948
    @ibrahimfaizuddin2948 3 роки тому

    You are a great orator siva
    Blessings to you

  • @tamilselvi1407
    @tamilselvi1407 3 роки тому

    Good morning sir.l am greatly inspired on your speech.i want to meet you iny life one time if i get chance.தமிழ் வாழ்க.

  • @tsramaniyer
    @tsramaniyer 4 роки тому +1

    Lovely siva sir

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 3 роки тому

    அருமை சகோதரா 🙏

  • @desigandesigan8416
    @desigandesigan8416 3 роки тому

    He is always best speaker in Rajyasaba

  • @pugalenthi0077
    @pugalenthi0077 4 роки тому +2

    அருமை சிவா

  • @leninmani4482
    @leninmani4482 4 роки тому +5

    Great speech 👏👏👏👍👍👍

  • @soundharsoundhar9480
    @soundharsoundhar9480 Рік тому

    He is grate man

  • @suryaaselvaraj
    @suryaaselvaraj 3 роки тому

    வாலி ஐயா💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

  • @balakrishnanpurushothaman924
    @balakrishnanpurushothaman924 4 роки тому +1

    அறிவாற்றல் வெளிப்படுதலில் ஆழம் ஆணித்தரமானகருத்தாற்றல் மக்கள் பிரதிநிதியின் கடமையுணர்வு‌ உணர்விழையின் உறுதி வெண்கலக் குரல் இதுதான்
    இவர்!,

  • @nehrukottampattinehru753
    @nehrukottampattinehru753 3 роки тому

    SirGood

  • @anbuanbu6476
    @anbuanbu6476 4 роки тому +2

    மிக்க. நன்றி அண்ணா

  • @karigalvalavan7686
    @karigalvalavan7686 4 роки тому +4

    Our honorable speaker, and one of the great ideological politician!

  • @dharsanelango9253
    @dharsanelango9253 4 роки тому +1

    Ayya thiruchi vizhavin Siva avargalin uraiyai pathivetram seingnal

    • @vaalipathippagam497
      @vaalipathippagam497  4 роки тому

      இந்த ஒளிப்பதிவில் தான் திரு. திருச்சி சிவா அவர்களின் உரை இருக்கிறது...

  • @adaikkalamadaikklam6832
    @adaikkalamadaikklam6832 4 роки тому

    Awesome

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 2 роки тому

    Trichi siva the best speaker in d m k ; who is the most fittest person than other d m k parliamentarian ; more qualified for the leader for DMK & for the chief Ministership ; Comparing to m k stalin

  • @gnanamoorthy5518
    @gnanamoorthy5518 4 роки тому

    Iya valthukal matturam vanainkugram

  • @prakashr.3544
    @prakashr.3544 4 роки тому +3

    திருச்சி சிவாவின் நல்ல பேச்சு அரசியல் இல்லாமல்..

  • @Manikavasagari
    @Manikavasagari 2 роки тому

    🙏

  • @adaikkalamadaikklam6832
    @adaikkalamadaikklam6832 4 роки тому +2

    Tamil study everybody must

  • @senthilkumarramachandran8373
    @senthilkumarramachandran8373 3 роки тому

    Always you and your speech are great,but dmk not giving you the perfect position, you are fit more than a Minister Sir

  • @rajaroquiam2464
    @rajaroquiam2464 4 роки тому +1

    இளமையில் காதலித்து இருப்பீங்க அல்லவா

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 3 роки тому

      இளமையில்மட்டுமென்ன முதுமையிலும் காதலிக்காதவன் மனிதனோ வாழும் உயிரோ கிடையாது. அதைத்தான் கவிஞர் ஐம்பதிலும் ஆசை வரும். ஆசையுடன் பாசம் வரும் என்றார்

  • @madhuramasamy4236
    @madhuramasamy4236 4 роки тому +1

    Excellent sir

  • @nirmalasundaramurthy8872
    @nirmalasundaramurthy8872 4 роки тому +1

    DMK should have published thismag

  • @venkatesanmanikam615
    @venkatesanmanikam615 Рік тому

    இப்போதும்அதுபோன்றதமிழாசிரியர்கள்இருக்கிறார்களாஇளையதலைமுறையில்

  • @simmug2172
    @simmug2172 3 роки тому

    அருமை அருமை அருமை

  • @soundharsoundhar9480
    @soundharsoundhar9480 Рік тому

    KN nr 0

  • @chandranshanmugam2498
    @chandranshanmugam2498 7 місяців тому

    தங்களின் உரைவீச்சு கூடி இருக்கும் கூட்டமும் இல்லை தமிழை உயிர்வாய உணர்வாய் நேசிப்பவாகளுக்கு தேவைகலந த பால பருகுவது போன்று

  • @ThanavanamKollandavelloo
    @ThanavanamKollandavelloo 4 роки тому +6

    முழு நிகழ்வு ஒலியேற்றவும்

  • @tamilvalavan3871
    @tamilvalavan3871 4 роки тому +2

    நாட்டு மக்களுக்கு பாடல் எழுதியவர் பட்டியலில் முதல் இடம் மகா கவி பாரதிக்கு தான். பின் பாரதிதாசன், பட்டுகொட்டையார், போன்றோர்கள். கண்ணதாசன் அவர்கள் ஒரு பிறவி கவிஞன். அவரை சினிமாவில் மட்டும் சேர்த்து பார்க்கக் கூடாது. மற்றவர்கள் எல்லாம் சினிமா கதாநாயகனுக்கு பாடல் எழுதியவர்கள்.

  • @muthus7594
    @muthus7594 3 роки тому

    இப்படி இந்தியாவில் பேச எந்த கட்சியிலும் ஆள் உண்டா

  • @kaviyarajendhran3224
    @kaviyarajendhran3224 4 роки тому +1

    ,

  • @itzthebeebrothers7848
    @itzthebeebrothers7848 4 роки тому +3

    Trichy Shiva அவர்களே.. நீங்கள் திறமையானவர் திமுக தலைவர் பதவிக்கு திறமையானவர்.. உங்களை கூட ஏற்றுக் கொள்வோம் ஆனால் உங்கள் இப்போதைய தத்தி தலைவர் சுடலை அவர்களை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.. உங்களுக்கு இருக்கும் அறிவு கூட திமுக தலைவருக்கு இல்லை...

    • @periyasamyperumal3169
      @periyasamyperumal3169 3 роки тому

      நாங்களும் மயிலாப்பூர் மாமிகள் கட்சியை ஏற்றுக்கொள்வதில்லை

  • @venkatesanmanikam615
    @venkatesanmanikam615 8 місяців тому

    உங்களுக்குயார்வாரிசு

  • @gopuv2264
    @gopuv2264 2 роки тому

    0

  • @vijaykumarponnusamy6892
    @vijaykumarponnusamy6892 5 місяців тому

    டேய் எங்கள் இதயதெய்வம் MGR கருநாய்நிதியைவிட எல்லோரயும மதிப்பார காமராஜரை அண்டங்காக்கானு சொன்னது கருநாநிதி சும்மா உருட்டாதே வாழ்க K.N. நேரு

  • @venkatesanmanikam615
    @venkatesanmanikam615 Рік тому

    உங்களுக்குசிஷ்யர்கள்இருக்கிறார்களா