வரலாறு தமிழ் மானுடவியல்துறைகள் இணைய வேண்டும் -History, Tamil & Anthropology Departments should merge

Поділитися
Вставка
  • Опубліковано 30 чер 2024
  • மதுரை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரபு ராஜதுரை அவர்கள் ”நும்மினும் சிறந்தது நுவ்வை” எனும் சங்க இலக்கியப் பாடல்களின் சமகாலத்திற்கான உரை நுாலை எழுதியுள்ளார். அந்நுாலின் அறிமுகக் கூட்டம் மதுரை தல்லாகுளம் அரசு நுாலகத்தில் 30-06-2024 அன்று நடைபெற்றது. காப்பாட்சியர் மருதுபாண்டியன் அவர்கள் அந்நுால் குறித்து சிறப்புரையாற்றினார்.
    Madurai High Court Senior Advocate Prabhu Rajadurai has written a contemporary text book on Sangam literary songs titled “Numminum Chiratu Nuvvai”. The launch meeting of the book was held at Madurai Dallakulam Government Library on 30-06-2024. Kapatsiyar Marutubandian gave a special speech about the book.

КОМЕНТАРІ • 6

  • @tamilselvi7518
    @tamilselvi7518 14 днів тому +1

    சிறப்பு 🎉🎉🎉

  • @maduraivaasagan1340
    @maduraivaasagan1340 14 днів тому +1

    விரிவான சிறப்பான உரை

  • @muruganvel7394
    @muruganvel7394 14 днів тому

    நன்றி அய்யா

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 14 днів тому

    Mudhaliyar publishing house
    College started

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 14 днів тому

    33:40 இடைச்செவல் நாயக்கர் இங்கையும் கைவரிசை காட்டிட்டாரா.. 😮😡

  • @gpremkumar2015
    @gpremkumar2015 5 днів тому

    Tell your mother tongue and start taking about Tamil literature, histroy?