கடைசி ஆயுதமாய் ராஜா பாடலை எடுத்துவிட்டேன்... அவ்வளவுதான் | CHANDRA | PART 02 | ILAIYARAJA | MERCURY

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • @MERCURY #chandra #ilaiyaraja #ilayarajamusic #tamilsong #u1 #neeyanaana #neeyanaanaviral #tamilserialpromos #mercury #vijaytelevision #mercurytamil #mercury #mercurydigital
    SEE MORE....
    DO WATCH OUR LATEST VIDEOS :
    PART 01: பதின் பருவமும் - இளையராஜா பாடலும், விவரிக்க முடியாத கொண்டாட்டம்... | CHANDRA | இளையராஜா | MERCURY
    • பதின் பருவமும் - இளையர...
    கண் கட்டி வித்தைங்கிறது இதுதானா? கேமராவையே ஏமாத்திட்டாரு!!! | MINNAL RAJA | MAGICIAN | MERCURY
    • கண் கட்டி வித்தைங்கிறத...
    FOLLOW US ON SOCIAL MEDIA:
    FACEBOOK : / mercurydigi
    INSTAGRAM : / mercury_digital_official
    TWITTER : / mercury_tamil
    MOJ : mojapp.in/@mer...
    SHARECHAT : sharechat.com/...
  • Розваги

КОМЕНТАРІ • 187

  • @muralim2331
    @muralim2331 7 місяців тому +21

    ஒருத்தரோட நாடி நரம்பெல்லாம் இசை இருக்குதுனா உங்க வழியில் நானும் இளையராஜா ரசிகன் தான்

  • @chandramohan2540
    @chandramohan2540 7 місяців тому +44

    நானும் உங்களை மாதிரி ரசிகன்தான்.
    உலகம் இருக்கும்வரை இசை ஞானி வாழ்வார்.

  • @kubendreninteriors1196
    @kubendreninteriors1196 7 місяців тому +108

    5வயதில் ஏதோ விளையாட்டு தனமாக ஒரு பாட்டை கேட்கலாம், 15வயதில் இளம் தலைமுறை ரத்தம் கண்ட கண்ட இசையை கேட்டு மனம் ஈர்க்க படலாம் ஆனால் 25வயதுக்கு பிறகு தான் சாகும் வரை ஒரு மனிதனின் இசையை மட்டும் தான் கேட்டு காலத்தை கடக்க முடியும் வேறு வழியே இல்லை காரணம் ஒரு மனிதனின் ஒவ்வொரு கால கட்டத்திலும் வரும் உணர்வுகளை இசையின் மூலம் கடத்தி செல்லும் ஒரே கடவுள் எங்கள் இசைஞானி தான் இந்த காற்று மண்டலத்தை முழுவதுமாக ஆக்கிரமித்த ஒரு மாமன்னன் ❤❤❤❤❤❤❤

    • @kponnambalam5523
      @kponnambalam5523 7 місяців тому +4

      இளையராஜா இசையில் வித்தகர் இசை ஞானி இசை கடவுளாகக் கூட இருக்கலாம் ஆனால் நல்ல மனிதர் இல்லை.

    • @navaratnamrajamanoharan5458
      @navaratnamrajamanoharan5458 7 місяців тому

      ​@@kponnambalam5523 இளையராஜா மற்றவர்களுடன் கதைக்கும் விடயத்தில் சில நேரங்களில் தடுமாறுகிறார். மற்றப்படி பல புதிய இயக்குனர்களின் படங்களுக்கு பணம் வாங்காமல் இசையமைத்து அவர்களின் முன்னேற்றத்துக்கு உதவியுள்ளார். சமீபத்தில் கூட வட்டார வழக்கு படத்திற்கு பணம் வாங்காமல் இசையமைத்துக் கொடுத்து அப்பட இயக்குநருக்கு உதவியுள்ளார். இப்படி பல நல்ல விடயங்களைச் செய்துள்ளார்.

    • @rafiqjubail
      @rafiqjubail 7 місяців тому +5

      அவர் இசையை கேளுங்க..

    • @abiabinath4203
      @abiabinath4203 7 місяців тому

      இசை ஒலிப்பதிவு கூடங்களை கோயிலாக மாற்றியவர் இசைஞானி அவர்கள் கண்டிப்பானவர் ஆதலால் அவர் நல்ல மனிதன் இல்லை என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை

    • @Sundarajan-mo6xz
      @Sundarajan-mo6xz 7 днів тому

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 brother

  • @anbumani8284
    @anbumani8284 7 місяців тому +25

    தமிழ் மக்களின் வாழ்க்கையின் ஒரு தவிர்க்க முடியாத ஒரு அங்கம் .... இசைராஜா அவர்கள்❤

  • @க.பா.லெட்சுமிகாந்தன்

    என்னா மனுஷன்யா! ரசிகன் மட்டும் இல்ல!! நல்ல பாடகர்!!!

    • @Chandra_Pars
      @Chandra_Pars 7 місяців тому +1

      மிக்க நன்றி, மிகவும் மகிழ்ச்சி 🙏😇🙏

  • @balakumarv404
    @balakumarv404 7 місяців тому +35

    என்ன சொல்றதுன்னு தெரியல மிக மிக சுவையான ரசனை உள்ள வெறித்தனமான ரசிகன் சார் நீங்கள். தொடரட்டும் உங்களின் பேட்டி.

    • @Chandra_Pars
      @Chandra_Pars 7 місяців тому +1

      மனம் நெகிழ்கிறது.. மிக்க நன்றி 🙏💕😇🙏

  • @vaithiyanathanthiru8690
    @vaithiyanathanthiru8690 7 місяців тому +17

    ஒரு ரசிகனாக இளையராஜாவை விமர்சிப்பதே சிறந்த விமர்சனம். மிகச் சிறந்த விமர்சனம். ஒரு ரசிகனாக மகிழ்ச்சி. சந்திரா great lover of Raja

    • @Chandra_Pars
      @Chandra_Pars 7 місяців тому +1

      மிக்க நன்றி, மிகவும் மகிழ்ச்சி 💕

  • @prataps1226
    @prataps1226 7 місяців тому +14

    அப்பா! மனுசன் இசையோட வாழ்ந்திருக்கிறார்.. கேட்க கேட்க நம்மையும் கடந்த காலத்துக்கு கொண்டு செல்றார்.. இளையராஜா படங்களுக்கு இசை செய்யாமல் பலரோடு வாழ்கைக்கு இசைத்து இருக்கிரார்

    • @Chandra_Pars
      @Chandra_Pars 7 місяців тому +1

      மிக்க நன்றி, மிகவும் மகிழ்ச்சி 🙏😇🙏

  • @MuthukrishnanKrishnan-fl9sh
    @MuthukrishnanKrishnan-fl9sh 6 місяців тому +13

    வாழைக்கை அழாகனதே இளையராஜா சார் பாடல்களால் தான்

  • @gopalkalimuthu149
    @gopalkalimuthu149 7 місяців тому +20

    இவர் தான் ராஜாவின் ஒரிஜினல் ரசிகர் ❤❤❤

    • @Chandra_Pars
      @Chandra_Pars 7 місяців тому +1

      எல்லாம் அவர் magic.. 🙏

  • @selvarasanperumal5180
    @selvarasanperumal5180 7 місяців тому +30

    விரைவில் இளையராஜா அய்யா இசையில் நீங்கள் பாடல்கள் பாடனும் அய்யா வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @abiabinath4203
    @abiabinath4203 7 місяців тому +20

    அன்பு நிறைந்த இசை வணக்கம் சகோதரனே நீங்கள் இசைதேவனின் இசைவித்தைகளை சொல்லும்போது கேட்டு ஆனந்தக்கண்ணீர் வருகின்றது உங்களை போன்றவர்கள் ராஜா ஐய்யாவின் புகழை சொல்லி கொண்டே இருக்க வேண்டும் எனது பணிவான அன்பு வேண்டுகோள் என்னை அதிகாலை (சுவிஷ் நேரம் 3.00 மணிக்கு)நித்திரையால் எழுப்ப அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்திற்க்காக இசையமைக்க பட்ட பாடல் புத்தம்புதுக்காலை 43 வருடங்களாக தொடர்கின்றது உங்கள் பதிவுக்கு நன்றி சுவிற்சலாந்தில் இருந்து இசைஞானியின் வெறிபிடித்த ரசிகன் ஈழத்தமிழன்

  • @balajig6141
    @balajig6141 7 місяців тому +11

    Raja sir பாட்டு மட்டும் தான் எப்பவும் கேக்க நல்லாருக்கும்.. மத்தவங்க போடற பாட்டு அந்த அந்த situation கு மட்டும் தான்.

  • @MOHANRAM-hi9pu
    @MOHANRAM-hi9pu 7 місяців тому +43

    💙❤️வாவ் மனுஷன் சொல்லுறது கேட்டுட்டே இருக்குனும் போல இருக்க்கு

    • @TheMsdove84
      @TheMsdove84 7 місяців тому +5

      Unmai

    • @Chandra_Pars
      @Chandra_Pars 7 місяців тому +2

      மனமார்ந்த நன்றிகள் 🙏😇💕🙏

  • @rajasekarap
    @rajasekarap 7 місяців тому +11

    உங்களின் தம்பியாய் பிறந்ததில் மிகவும் மகிழ்ந்து பெருமிதம் கொள்கிறேன் அண்ணா🙏🏼 உங்கள் மூலமாய் உங்களால் ராஜா வின் ராஜாங்கத்தை அன்று முதல் இன்று வரை அனுபவித்து வருகிறேன்❤ நீங்கள் பகிரும் நினைவலைகள் என் நினைவுகளையும் ராஜாவின் ராகங்களைப் போலவே வருடிக்கொடுக்கிறது🎻மிகவும் நன்றி.. உங்கள் பணி மேலும் பல தளங்களில் பரிணமித்து உங்களின் இன்னும் பல திறமைகளையும் உலகறிய செய்ய வேண்டும்👏🏽👏🏽🤝🤝

    • @Chandra_Pars
      @Chandra_Pars 7 місяців тому +5

      ராஜ், மனம் நெகிழ்ந்து போகிறது. மனமார்ந்த நன்றிகள். நாம் எவ்வளவு முறை அவர் செய்த ஜாலங்கள் பற்றி பேசி மகிழ்ந்திருப்போம். தங்கை பாட்டு வகுப்பு போகவே, நாமும் பாடி மகிழ்வோம். மாடியில் நிலா வெளிச்சத்தில் பாடிய காலங்கள்.. உடல் நலம் கொஞ்சம் ஒத்துழைத்திருந்தால் இசைத்துறையில் ஒரு ரவுண்ட் வந்திருக்கலாம். மற்ற எல்லாம் வாய்த்தது.. 1990-ல் ஹிப் ஹாப் நாம் எழுதினோம்.. இப்ப உள்ள சோஷியல் மீடியா அப்ப இருந்திருந்தால்!! Haha.. நன்றி, மிகவும் மகிழ்ச்சி 💕💕💕🤗🤗🤗

  • @sanapeena
    @sanapeena 7 місяців тому +19

    பல ஆயிரக்கணக்கான ரசிகர்களின் குரலாக இவர் பேசுவது ஆனந்தம்...பல தொடர்கள் இன்னும் வரவேண்டும்..

    • @Chandra_Pars
      @Chandra_Pars 7 місяців тому +1

      மிகவும் மகிழ்ச்சி, மிக்க நன்றி 🙏

    • @naga2103
      @naga2103 6 місяців тому +1

      ​@@Chandra_Parsதங்களின் சேனல் முகவரி வேண்டும் ஐயா....

    • @Chandra_Pars
      @Chandra_Pars 6 місяців тому

      @@naga2103 YT ல பாடலை.. இன்ஸ்டாவில்தான்.. chandra_pars 🙏😇🙏

  • @venkatrajan1233
    @venkatrajan1233 7 місяців тому +15

    நானும் இப்படிதான் ரசிச்சு ரசிச்சு என் தோழியிடம் பேசிக்கிட்டே இருப்பேன்

  • @Chandra_Pars
    @Chandra_Pars 7 місяців тому +15

    Hi all.. This is Chandra.. The Ramesh sir I mentioned is one of our best friends to date. He still sings amazingly. A great civil engineer and manager I know in our country and abroad. His life partner is also from our class, who is a close friend of Geeth! I am just lucky to have such wonderful family friends. Btw, lovely comments. We enjoy reading them.. thanks 💕

    • @subramanianramasamy9901
      @subramanianramasamy9901 7 місяців тому

      Could you please share your contact number.

    • @varadarajmadan8647
      @varadarajmadan8647 7 місяців тому +1

      Dear Chandra Sir,
      Let me congratulate you on your Life well lived and endured, Suggestions such as these ( all the composition you've mentioned in both the episodes ) should be taken as examples of one kind of approach. Their success and the richness of the listeners understanding depend on the composers skill and wisdom in using them as tools to assist the listner's in realizing what music is. There is no real limit to the depth of penetration that is possible. Once again let me emphasize that much depends on the composers ability to enlarge upon, develop and explore the concepts and material presented. Knowing when to seize upon the moment for a more detailed study of any one musical element is an art in itself. My Appa is unparallel.
      Such a pleasure to hear you speak the heart out ,love you
      Another Diehard

    • @Chandra_Pars
      @Chandra_Pars 7 місяців тому

      @varadarajmadan8647 Awesome description and explanation! Reading it again and again! Thanks for your kind words about this journey as well. Best Regards, Chandra.

    • @nagarajanpillai1026
      @nagarajanpillai1026 6 місяців тому +2

      Dear Chandra Sir,
      It is indeed an amazing experience listening to you. I am also a disciple of Maestro. I keep listening to his compositions since my childhood. I could traverse through the roller coaster of life just by listening to his music. It brings out varied emotions. The bliss that we experience is unfathomable. He is a travel companion, god, friend and what not! Thank you so much for sharing your experience.
      Btw..I live in Kanchipuram and would love to catch up if you are around.
      Thanks a million,
      Nagarajan

    • @Chandra_Pars
      @Chandra_Pars 6 місяців тому

      @nagarajanpillai1026 Thanks so much! This week, I sang his latest song 'thathi vaa'. The film's writer commented and appreciated. It was fulfilling! Yes, we should keep in touch.

  • @sundarmudhra
    @sundarmudhra 7 місяців тому +14

    Anchor is good with smiling face always.

  • @rameshs4976
    @rameshs4976 7 місяців тому +4

    நானும் பெரிய, பெரிய, பெரிய ரசிகன். வாழ்க ராஜா ஐயா.

  • @aadhavanprabha1131
    @aadhavanprabha1131 6 місяців тому +12

    ஐயா உங்கள் குரல் அப்படியே இசைஞானி மாதிரியே இருக்கிறது

  • @pushparaj8085
    @pushparaj8085 7 місяців тому +5

    சார் Super உங்கள் குறளும் இளையராஜா சார் மாதிரி இருக்கு. வாழ்த்துக்கள்

    • @Chandra_Pars
      @Chandra_Pars 7 місяців тому

      மிக்க நன்றி 🙏

    • @nandagopalvp4628
      @nandagopalvp4628 6 місяців тому

      தோழா,குரல், நீங்க எழுதியது குறள்.

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 7 місяців тому +6

    Unga voice Ilayaraja voice

    • @Chandra_Pars
      @Chandra_Pars 7 місяців тому +1

      சில songs நல்லா match ஆகும்.. மிக்க மகிழ்ச்சி 🙏

  • @vmbalaji9517
    @vmbalaji9517 7 місяців тому +16

    ரசிகன்டா

    • @Chandra_Pars
      @Chandra_Pars 7 місяців тому +1

      அதே அதே 💕

  • @marikannan9404
    @marikannan9404 7 місяців тому +5

    அழகிய காதல் (பாடல்)கதை...❤🎉

    • @Chandra_Pars
      @Chandra_Pars 7 місяців тому +1

      மிக்க நன்றி 💕

  • @dineshartkodai4625
    @dineshartkodai4625 7 місяців тому +11

    Raja sir i love you❤❤❤❤❤❤❤

  • @ChandraSekar-zy3cb
    @ChandraSekar-zy3cb 7 місяців тому +11

    He is not Raja fan,..He is devotee of Raja...

    • @Chandra_Pars
      @Chandra_Pars 7 місяців тому

      Oh yeah.. haha I used to fall on floor with full front down, whenever he appears on tv, rare but yes. Parents used to ask me 'why worshipping, at least see him when he is on tv'.. i used to tell, he is my God, I can feel him.. school times 😅

  • @babuprabakaran7459
    @babuprabakaran7459 7 місяців тому +4

    Chandra should be 66 or 67 born.
    Excellent sir, Voice 90 % suits Ilayaraja sir's.
    Real Entertainer

    • @Chandra_Pars
      @Chandra_Pars 7 місяців тому

      1968.. due to prolonged illness and thousands of tablets thru out life, my body looks much elderly.. from age 40, i am like this! Well, that is part of life.. 🙏

    • @Chandra_Pars
      @Chandra_Pars 7 місяців тому

      Thanks for your kind compliments 🙏

  • @josesimonh
    @josesimonh 7 місяців тому +6

    9:30 - Machi Mannaaru
    Recently discovered the interludes for this song. They are amazing. Uploaded it in Volume 35 of my collection of IR interludes - ua-cam.com/video/ne8lO75N7As/v-deo.html

  • @kannanp2836
    @kannanp2836 7 місяців тому +4

    Sir, we are so blessed sir.. how beautifully one man was giving every single day?!

    • @Chandra_Pars
      @Chandra_Pars 7 місяців тому

      True, lucky to be in his era..

  • @basbas9733
    @basbas9733 7 місяців тому +2

    Sir, நீங்கள் ஒவ்வொன்றையும் சிலாகித்து பேசும் விதம் quite interesting.

  • @kannadasansathananthan2604
    @kannadasansathananthan2604 7 місяців тому +3

    Dear Anna, Your mesmerizing voice and the way of elaboration.. simply superb. You are a Great personality.

    • @Chandra_Pars
      @Chandra_Pars 7 місяців тому

      Hi brother, very happy. Our fathers were good friends.. They put such good sense of music in us. Thank you so much 🙏💖🙏

  • @Kg.REKESHVARMAN
    @Kg.REKESHVARMAN 7 місяців тому +6

    If time permits we will joined to gether sing and play at home..

  • @tangammarikrishnan176
    @tangammarikrishnan176 7 місяців тому +5

    ❤அருமை அருமை ஐயா 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @Chandra_Pars
      @Chandra_Pars 7 місяців тому

      மிக்க நன்றி, மிகவும் மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @josenub08
    @josenub08 7 місяців тому +6

    awesome descriptions and lovely!!

  • @S.M.D-q8w
    @S.M.D-q8w 6 місяців тому +3

    என் குழந்தைக்கு மூன்று வயது இந்தப் பாடலை பாடும் பொழுது என் முகத்தை பார்த்துக் கொண்டே அவள் தேம்பித் தேம்பி அழுவார் எனக்கு உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது அப்படி இந்தப் பாட்டில் என்ன இருக்கின்றது உண்மையில் இவரைப் போல ரசிகனின் நானும் ஒருவன் இளையராஜா❤❤❤❤❤

  • @TheMsdove84
    @TheMsdove84 7 місяців тому +4

    25 year before nanum ippadithan irunthen

  • @manavalanashokan343
    @manavalanashokan343 7 місяців тому +4

    maestro ilaiyaraaja sir 🎉

  • @elangovanmallianathan7978
    @elangovanmallianathan7978 4 місяці тому

    அருமை.வாழ்த்துக்கள் அய்யா .Long live 🎉🎉❤

  • @ManiVaas
    @ManiVaas 27 днів тому

    இது போல இளையராஜா இசையை மட்டுமே தான் காதலிதுகொண்டே இருக்க முடியும்
    இளையராஜா தமிழின் அடையாளம்

  • @karthigeyancmt168
    @karthigeyancmt168 7 місяців тому +3

    Whatta balanced life you have been leading sir❤. Blessed to listen to your life experience. May God bless you and your family abundantly 🙏.

    • @Chandra_Pars
      @Chandra_Pars 7 місяців тому

      Very kind of you. Thanks so much. God bless 🙏

  • @darshanpars4051
    @darshanpars4051 7 місяців тому +1

    Wow!!! What a lovely interview! Your passion and storytelling are unmatched! Loved hearing your story dad!! ❤️❤️

    • @Chandra_Pars
      @Chandra_Pars 6 місяців тому

      Thanks so so much buddy 💕💕💕

  • @asundar8690
    @asundar8690 7 місяців тому +6

    Excellent

  • @MrPahirathan
    @MrPahirathan 7 місяців тому +4

    Very good presentation ❤
    From Canada.

    • @Chandra_Pars
      @Chandra_Pars 7 місяців тому

      Thank you. So I know someone to say hi when visiting Canada! Feels good!!

  • @munusamy.p6049
    @munusamy.p6049 4 місяці тому

    இசைஞாணியின்மகத்துவத்தைவிளக்கியசந்திராஅவர்களுக்குவாழ்த்துக்கள்.நன்றி.

  • @vidhyamurali791
    @vidhyamurali791 7 місяців тому +3

    Very interesting.. Loved each second of the interview.

  • @Kg.REKESHVARMAN
    @Kg.REKESHVARMAN 7 місяців тому +2

    🎉you are also a குட்டி ilayaraja anna, great

  • @manavalanashokan343
    @manavalanashokan343 7 місяців тому +3

    yes, you are a great fan

    • @Chandra_Pars
      @Chandra_Pars 7 місяців тому

      Haha, in those years, his target age was teen, like any music creator.. we were teen.. Fire cotton situation.. But extremely lucky to be part of that audience..

  • @tamilselvi9564
    @tamilselvi9564 6 місяців тому +1

    Thamilzhan nadi thudipu ayya illayaraja avargal❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @kirann5827
    @kirann5827 7 місяців тому +1

    It was really good hearing him talk and sing...Awesome sir..👍👍

  • @பாரதிராம்குமாா்

    ஐயா! நீங்கள் பாடும் போது கண்களை மூடிக் கொண்டு கேட்டால் வேறுபடுத்தி உணர்வது மிகவும் கடினம். நன்றி ஐயா!!!!

  • @vasudevan9237
    @vasudevan9237 7 місяців тому +2

    Nandhan Raja sir bakthan endru irudhen, ivaru athukkum mela, voice is so suuuuuper

    • @Chandra_Pars
      @Chandra_Pars 7 місяців тому

      Thank you! ஒவ்வொரு பக்தரும் ஒவ்வொரு விதத்தில கொண்டாடி மகிழ்கிறோம்.. haha 🙏

    • @krishnamurthi5265
      @krishnamurthi5265 7 місяців тому +1

      Ayya yaru ayya neenga? Enna ayya magic panreenga? Pl continue pannunga pl

    • @Chandra_Pars
      @Chandra_Pars 7 місяців тому

      @@krishnamurthi5265 எல்லாம் அவர் magic தானே sir.. மிக்க நன்றி 🙏

    • @vasudevan9237
      @vasudevan9237 7 місяців тому

      @@krishnamurthi5265 I am k s vasudevan from Chennai age 57
      Raja dasan

  • @kethareeshwaraprasad5967
    @kethareeshwaraprasad5967 7 місяців тому +5

    Awesome ❤

  • @PGR217
    @PGR217 7 місяців тому +1

    Amazing interview!! 👍👍
    My memories also travelled along this interview!!
    Many of my nights went soothing and sometimes tears with goosebumps with How to Name It and Nothing But Wind!!
    Especially till now…when I hear “Study for Violin” track, I used to have tears in my eyes!!
    Raghadevan….ராகதேவன் தான்!!
    - இசையின் பிடியில் from Arizona!

    • @Chandra_Pars
      @Chandra_Pars 7 місяців тому +1

      Oh yeah.. Study for violin.. What a magic! Just one violin.. appears to be two tracks.. may be one bass behind.. What a masterpiece. Narasimhan sir or Prabhakaran sir, not sure who played.. it shd be in cassette cover.. can't remember now.

    • @Chandra_Pars
      @Chandra_Pars 7 місяців тому

      And thanks for kind words. Yes, really enjoyed responding to Ayyappan sir's calm and cool questions..

    • @Chandra_Pars
      @Chandra_Pars 7 місяців тому +1

      I mentioned about How to Name It in part 1 episode.. Glad to know you had the lovely experience of listening to those symphonic efforts..

    • @PGR217
      @PGR217 4 місяці тому

      @@Chandra_Pars Thanks for sharing your experiences!

  • @mahalakshmiv6406
    @mahalakshmiv6406 7 місяців тому +1

    @Chandra sir...truly enjoyed this part of interview... U got very good sense of humour 😀. Ur voice is almost equal to Maestro. Enna azhaga sruthiyoda paadarel 👌🏻. Now waiting for ur next part ji:) Stay blessed

    • @Chandra_Pars
      @Chandra_Pars 7 місяців тому

      Very nice of you, thanks for your kind words! Those small-small funny bits.. I am happy you mentioned about it! I think you are too kind to say I sing in sruthi.. but I shall accept and celebrate 🕺🕺🙏🙏

    • @Chandra_Pars
      @Chandra_Pars 7 місяців тому

      I am also eagerly waiting to see which portions of the interview appear.. Thank you! God bless 🙏

  • @jayaram9791
    @jayaram9791 7 місяців тому +5

    super sir great 🎉

  • @malarchelvynagappan5465
    @malarchelvynagappan5465 7 місяців тому +1

    All this while i was crazy abt IR music n always thought its the best medicine ever for my body mind n soul..today i realised that its been the only anti aging tonic for me so far...kept me young at heart like none other❤

  • @elayarajahbalu
    @elayarajahbalu 6 місяців тому +1

    Unmai

  • @eliahcharles6482
    @eliahcharles6482 7 місяців тому +3

    Sema rasighan

  • @subramanianramasamy9901
    @subramanianramasamy9901 7 місяців тому +3

    Dear Ramesh, love you so much. Its a soulful interview.

    • @subramanianramasamy9901
      @subramanianramasamy9901 7 місяців тому +1

      Sorry chandra

    • @Chandra_Pars
      @Chandra_Pars 7 місяців тому

      May be, I mentioned about my dear friend Ramesh, it could have impacted.. thanks so much, Ayyappan sir made it possible with his calm cool nature of bringing out the best in any guest..

    • @subramanianramasamy9901
      @subramanianramasamy9901 7 місяців тому

      Could you please share your contact.

    • @subramanianramasamy9901
      @subramanianramasamy9901 7 місяців тому

      Dear Prof. Chandra. Could you please share your number kindly.
      This is Subramanian, from dubai.

  • @garunkumar5279
    @garunkumar5279 7 місяців тому +1

    Excellent sir....ur rendition..very interesting to watch your programme....have u come out of ur health set back...u mentioned that u were suffering from rheumatoid arthiritis

    • @Chandra_Pars
      @Chandra_Pars 7 місяців тому +1

      Thanks for your kind words! The disease had been back and forth thru out life, but managed to keep it in a way not to affect work life.. Science and medical advancement, awesome nowadays! Thanks for your kind concern!

  • @mathankumarg3241
    @mathankumarg3241 7 місяців тому +1

    Wonderful sir.🎉. Nanum ilayarajavin theeviramana veriyan 😊

  • @kchandru7169
    @kchandru7169 2 місяці тому +1

    இசைஞானி…..
    இசை செய்த தவமும் நீ
    இசை தந்த வரமும் நீ

  • @arvinthsrus
    @arvinthsrus 7 місяців тому +2

    Nice

  • @shankarraj3433
    @shankarraj3433 7 місяців тому +3

    ❤❤

  • @soundarrajanrajan477
    @soundarrajanrajan477 7 місяців тому +6

    💐👌🏼❤️👍🏻🌹👏🏻

  • @krishnav4200
    @krishnav4200 7 місяців тому +2

    Very happy to watch Anna 🙏

    • @Chandra_Pars
      @Chandra_Pars 7 місяців тому

      Thanks so much Krishna! 🙏😇🙏

  • @varadarajmadan8647
    @varadarajmadan8647 7 місяців тому +1

    Dear Chandra Sir,
    Let me congratulate you on your Life well lived and endured, Suggestions such as these ( all the composition you've mentioned in both the episodes ) should be taken as examples of one kind of approach. Their success and the richness of the listeners understanding depend on the composers skill and wisdom in using them as tools to assist the listner's in realizing what music is. There is no real limit to the depth of penetration that is possible. Once again let me emphasize that much depends on the composers ability to enlarge upon, develop and explore the concepts and material presented. Knowing when to seize upon the moment for a more detailed study of any one musical element is an art in itself. My Appa is unparallel.
    Such a pleasure to hear you speak the heart out ,love you
    Another Diehard

    • @Chandra_Pars
      @Chandra_Pars 7 місяців тому

      Very true. Excellent description and explanation. I mentioned what does the word 'composer' mean, in first part.. it is way different than the 'music director' role.. Well lucky to be in his era. Thanks for your kind words.

  • @kamarajkannan8408
    @kamarajkannan8408 4 місяці тому

    When I close my eyes I heard Ilayaraja

  • @solomongnanaraj8920
    @solomongnanaraj8920 7 місяців тому +2

    This anchor resembles actor Santhanam

  • @cmmnellai3456
    @cmmnellai3456 7 місяців тому +2

    Superb sir....

  • @saianbarblogspot
    @saianbarblogspot 7 місяців тому +1

    அருமை....

    • @Chandra_Pars
      @Chandra_Pars 7 місяців тому

      மிக்க நன்றி!

  • @rafiqjubail
    @rafiqjubail 7 місяців тому +2

    ராஜா ரசிகர்கள் சார்பாக மிக்க நன்றி

    • @Chandra_Pars
      @Chandra_Pars 7 місяців тому

      மிக்க நன்றி, மிகவும் மகிழ்ச்சி 🙏💕🙏

  • @InnocentBubbleTea-bj1zj
    @InnocentBubbleTea-bj1zj 7 місяців тому +1

    சந்திரா சார்❤❤❤❤

    • @Chandra_Pars
      @Chandra_Pars 7 місяців тому +1

      Thank you 🙏💕🙏

  • @aruchamya4340
    @aruchamya4340 7 місяців тому +2

    ❤❤❤❤❤❤❤

  • @sureshkumarm1153
    @sureshkumarm1153 2 місяці тому

    Ilayaraja sir ❤

  • @chitrarasan1
    @chitrarasan1 7 місяців тому +1

    Great 🎉🎉🎉🎉

  • @parthasarathy6773
    @parthasarathy6773 7 місяців тому +1

    Waiting for next part sir 😍

    • @Chandra_Pars
      @Chandra_Pars 7 місяців тому

      Thanks so much Partha 💕💕💕

  • @SureshkumarSureshkumar-sv6nz
    @SureshkumarSureshkumar-sv6nz 7 місяців тому +1

    Sir eppothum enrum ilayaraja

  • @karthigeyancmt168
    @karthigeyancmt168 7 місяців тому +2

    Are you native of kancheepuram sir?

    • @Chandra_Pars
      @Chandra_Pars 7 місяців тому

      Chennai.. school at cheyyar, college at kanchipuram..

  • @kalpanapillai3908
    @kalpanapillai3908 16 днів тому

    Love you raja forever

  • @balasubramanianbala9698
    @balasubramanianbala9698 4 місяці тому

    Super Sar

  • @neeveenmariahenry5164
    @neeveenmariahenry5164 7 місяців тому +2

    ENGE EN JEEVANE TRACK ILAIYARAAJA IN MOVIE YESUDAS NOT SPB

    • @Chandra_Pars
      @Chandra_Pars 7 місяців тому

      Yeah, I often get mixed up between this song and naanaga naanillai thaaye..

  • @marirajaraja9326
    @marirajaraja9326 7 місяців тому +1

    Great sir

  • @raghupathyraju9439
    @raghupathyraju9439 7 місяців тому +1

    Machi mannaru paattu oru 1000 murai kettu இருக்கேன்

    • @Chandra_Pars
      @Chandra_Pars 7 місяців тому

      Insta ல பாடினேன், நல்ல response!

  • @Sundarajan-mo6xz
    @Sundarajan-mo6xz 7 днів тому

    Innum oru raja va.❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 sir 🎉🎉🎉🎉🎉

  • @nithilkannan8555
    @nithilkannan8555 12 днів тому

    Super super

  • @Guna-ow7og
    @Guna-ow7og 7 місяців тому +1

    ❤ super sir

  • @nagarajanramanan4569
    @nagarajanramanan4569 6 місяців тому

    Narbhavi Narbhavi Narbhavi ❤❤❤

  • @Soundaraja4568
    @Soundaraja4568 7 місяців тому +3

    பயங்கரமான ஆளா இருக்கிறாரே

  • @Govindyoutube-g7t
    @Govindyoutube-g7t 7 місяців тому

    Sir oda channel name sollunga

  • @pasupathinatht3694
    @pasupathinatht3694 7 місяців тому

    Anchor dont interrupt.. He gets deviated...1:35

  • @kannanviswanathan5917
    @kannanviswanathan5917 4 місяці тому

    இவர் மொபைல் நம்பர் இருக்கா

  • @krishnant202
    @krishnant202 7 місяців тому +2

    ❤❤❤இசைஇறைவன்❤❤❤

  • @sathiyansathiyan238
    @sathiyansathiyan238 7 місяців тому +4

    வணக்கம் இசைஞானி ரசிகரே..! ஒரு திருத்தம்..!
    'எங்கே என் ஜீவனே' பாடல் திரையில் கே.ஜே ஜேசுதாஸ் குரலில் வரும்..!
    நான் என்னை உங்களில் காண்கிறேன் நண்பரே..!
    என் வாழ்வில் இசைஞானியின் பாடல்களை கேட்பதைத்தவிற வேறேதும் முக்கியமான நிகழ்வுகள் இல்லை..!
    உங்கள் போல எனக்கும் காதல்கள் வசப்பட்டது இசையரசனின் பாடல்களால்தான்..!
    இன்றுவரை நான் காதலின் காதலனாய் இருப்பதும் இசைஞானியின் பாடல்களால்தான்..!

    • @Chandra_Pars
      @Chandra_Pars 7 місяців тому

      படத்தில் வருவது டூயட், இருவர் பாடியது. ராஜா சார் பாடியது கேசட்டில் இருக்கும்.

    • @sathiyansathiyan238
      @sathiyansathiyan238 7 місяців тому +1

      @@Chandra_Pars அதுதான் சார்..!பேட்டியில் நீங்கள் எஸ் பிபி குரலில் வரும் என பதிவு செய்துள்ளீர்கள்..!

    • @Chandra_Pars
      @Chandra_Pars 7 місяців тому

      @@sathiyansathiyan238 சூப்பர். நன்றி!

    • @Chandra_Pars
      @Chandra_Pars 7 місяців тому

      நானாக நானில்லை தாயே பாடலும் இதுவு‌ம் எப்பவும் குழப்பிக்கொள்வேன். மன்னிக்கவும், மை மிஸ்டேக்..

  • @gunasekaran8656
    @gunasekaran8656 4 місяці тому

    சத்தியம்
    இசை சாமி யின்
    அற்புதங்கள்

  • @mailtosumathi3174
    @mailtosumathi3174 7 місяців тому +3

    Very funny interview. Ur voice similar as illayaraja

    • @Chandra_Pars
      @Chandra_Pars 7 місяців тому

      Oh yeah, some low to mid pitch songs..

  • @chandravideo9804
    @chandravideo9804 5 місяців тому

    chandra sir Phone number pls

  • @sirajahmed1554
    @sirajahmed1554 7 місяців тому +1

    Super sir

  • @MangalamkaathaAyyanar
    @MangalamkaathaAyyanar 4 місяці тому

    ❤️❤️❤️❤️❤️