என்னுடைய வயது 61 எனது பையனுடைய வயது 32 எனது பேரனின் வயது 4 இந்த மூன்று தலைமுறையுமே இளையராஜா அவர்களின் பாடலுக்கு அடிமை எனது பேரன் ஐரோப்பா தேசத்தில் இருந்து வந்தாலும் அவன் தூங்குவதற்கு முன் விரும்பி கேட்கும் பாடல்கள் நான்கு கண்ணே கலைமானே, பூவே பூச்சூடவா, கற்பூர முல்லை ஒன்று, இந்தப் பாடல்களை கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே அவனுக்கு தூக்கம் வந்துவிடும் இசையால் இன்னும் பல தலைமுறைகளில் மகிழ்விக்கும் இளையராஜா சார் அவர்கள் இன்னும் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்து எங்களை மகிழ்விக்க இறைவனை வேண்டுகிறேன்.
இசைத்தேவனை இருக்கும் போதே கொண்டாடுவோம். யுகங்கள் கடந்தும் நிற்கப் போகும் அவரின் படைப்புகள். நம் கண்ணெதிரே ஒரு மகா கலைஞன் சரித்திரத்தைப் படைத்துக் கொண்டிருக்கிறான். சமகாலத்திய நாமெல்லோருமே பாக்கியசாலிகள். அனைவருக்குமான இசையை அள்ளித்தருகிறான். அருந்தி நம் தாகம் தீர்ப்போம். தீர்க்காயுசுடன் பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இந்த அம்மாவின் அருமையான பதிவு மிக அழகாக மிகவும் உண்ணிப்பாமன கவனிப்பு மிகவும் பிடிக்கிறது.. அருமை அருமை. வாழ்க வளங்களுடன்... அடுத்த பகுதி தேவை அவசியம்..
இளையராஜா திமிராக இருப்பார் என்று கூறுவார்கள். அறிவு , திறமை இருக்கும் இடத்தில் திமிர் இருப்பதில் தவறில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா
அவரை முழுமையாக உள்வாங்கிக் கொண்டதால்தான் அவருக்கு இசை ஞானி என்ற பட்டத்தை வழங்கினார் கலைஞர் அவரை அவரே மிஞ்சினால் ஒழிய வேறு எவரும் இல்லை இனி பிறக்கப் போவதுமில்லை
மனப்பூர்வமாக மனதைத் தொடும் படி இசையமைப்பவர்கள் பலர்.... ஆனால் உயிரைத் தொடும் படி இசையமைப்பவர்களில் முதன்மையானவர் அல்லது ஒரே ஒருவர் இசைஞானி இளையராஜா மட்டுமே...
😂😂😂😂😂😂டேனியல் ராஜையா கிறிஸ்தவப்பெயர் ஐ இ எல் சீ மெம்பெர் கற்றுக்கொண்ட ஆசிரியர் இசை சர்ச் ஆர்கனிஸ்ட் தன்ராஜ் அவர் புடித்த இசை அமைப்பாளர் ஜெர்மன் ஆர்கனிஸ்ட் ஜோகன் செபாஸ்டியன் பாக் இவ்வளவும் கிறிஸ்தவம் ஆனால் பொழப்புக்காக இந்து சிம்பொனி வாசித்தவர்கள் கிறிஸ்தவர்கள் அவருக்காக மகன் யுவன் முஸ்லீம்
ஒட்டு மொத்தமாக நிகழ்ச்ச்சி முழுதுமே அருமை! இசைஞானியின் படைப்புகள்குறித்த தொகுப்பு என்றானபின் தரத்திற்கும் சுவாரஸ்யத்திற்கும் குறைவென்ற ஒன்றுக்கு இடம்தான் ஏது? பிகு: சகோதரி அவர்கள் சுனந்தா அவர்களின் பாடல் என எண்ணுவதாகக் குறிப்பிடும் "வாசமல்லி பூவு பூவு" பாடலும்கூட உமா ரமணன் அவர்களுக்கு ராசா அவர்களிடமிருந்து கிடைத்த மேலும் ஒரு லட்டுதான்👍
நானும் ஒரு researcher தான்... நீங்கள் சொன்ன அனைத்து பாடலும் அறிவேன்... வனஜா கிரிஜா பாடல்கள் குறிப்பாக "உனை எதிர் பார்க்கிறேன் " அந்த ஹம்மிங் after each lines of stanza... வேற லெவல்... "முன்னம் செய்த தவம் " வேற லெவல்... இன்னும் நிறைய இருக்கு சகோதரி... நில்லாத வெண்ணிலா from ஆணழகன்... அதில் வரும் டிரம்ஸ் beat ❤❤❤
பார்த்த விழி பார்க்க இந்த ராஜனோடு இராணி வந்து சேரும் அம்மன் கோவில் வாசலிலே என் உள்ளங்கவர்ந்த பாடல்களில் சில உங்களுக்கு பிடித்திருக்கிறது என்று மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நான் உங்கள் குரலிலும் இசை ஞானத்திலும் மயங்கிய இரசிகன் 🙏🙏
ஒரு மனிதனுக்கு மிகவும் சந்தோசம் தருவது அல்லது மன நிறைவை தருவது மற்றோரு மனதின் ஆசை அன்பு பாரத்தை கேட்டு தெரிந்து கொள்வது அப்படி தாங்கள் மனதின் நிரம்பிய வற்றை பகிர்ந்து கொண் டது மகிழ்ச்சியை தருகிறது Anchor சிரித்த முகமா அனைத்தும் கேட்டதும் ஒரு காரணம் இவர்கள் மனதில் உள்ளவற்றை வெளிக்கொணர உதவியது சூப்பர்
God has send some genius people to the world to create peace in the souls (human, animal, plants..) and entertain. 🙏🙏🙏 Raja sir is first in the god’s choice 😊
Excellent details by Dr Karpagam ji 👍. Waiting for the continuation interview. Good job by the interviewer Sonia Rajendran, not talking too much but asking relevant questions 👏
True No one can reach to near Raja sir. However from Hindi language some one may come back, but we can proud that in Tamil Language he is gifted by God to us, same time we should thankful to his parents and his elder brother
அடடா ! Dr. கற்பகம் ஞானப்பிரகாசம் அவங்க பேசப் பேசத்தான் அந்தப் பாடல்கள் நினைவுக்கு வருகின்றன; அத்தோடு இளைய ராஜா அவர்களின் அர்ப்பணிப்பும் நெகிழ்ச்சி தருகிறது!
Woww somehow I felt that i never ever seen such a wonderful interview video with so detailed and informative in a matured level neat and clean. Well done both of you and mentioning the anchor of the interview ❤ lots of lovely 😍 expressions and reactions👍 I am waiting... Eagerly...🤩 You beat it FilmiBeat..👍👍
Abhinandana came in 1987, but velli nila padumai-amudha gaanam (1985) song was the original sung by vani jayaram and ramesh. Also from the same movie 2. Ore raagam ore thaalam- ade neevu ade nenu 3. Thathedutha muthe vaa- chikkalanti ammayee 4. Andharangam yaavume(aayiram nilave vaa) - manchi kurise velalo 5. Eduta neeve - songs came in aalapana and other movies Though he used the songs given in tamil but the bgm, orchesterations singers are different. Also andarangam yaavume was be sung by spb in two diff. voices but he made it a duet in telugu That is our Raja talent.
Well said Dr.Karpagam. I like this tune a lot. Thanks to you and mainly to God and Isairaja. He delivered excellent songs when he was egoless in those days. Let him deliver more as a prayer.
How many of you heard "Rangulalo" Song from AbhiNandana by Raja Sir ? Karpagam Mam have you heard? Not only in Tamil even in Kannada & Malayalam we can hear the magical music of One & Only ILAYARAJA 🎹 Sir
Actually, the hit Telugu song "Rangulalo" from Abhinandana (film released in 1987) originally appeared as the Tamil song "Velli Nilaa Padumai" from Maestro's 1986 film, 'Amudha Gaanam" sung by Vani Jayaram and Ramesh, starring Vijayakanth and Nalini
@@ournationcomesfirst Thanks & much excited to hear this info ... Is priyathama song( Jagadeka veerudu athiloka sundari ) appeared in Tamil version ?That 2 Charanams really mind blowing
@@neeldani7450 sir Ilayaraja varradhuku munnaadi all tamil people mostly listen to only hindi songs ...whether they know meaning or not ...they don't listen to tamil songs mostly... Ilayaraja created revolution in tamil cinema... hindi songs matum ketutrundha tamil people a adhukaprom bollywood la enna nadakudhunu theriyaama vacha peruma only goes to Ilayaraja ... M.S.v um musiq potrukaaru... but Ilayaraja did many varieties of musiq... u can't compare Ilayaraja with anyone in the world
இசை மஹான் இசைப்ரம்மா,அனாஹத நாதப்ரம்மம்இளையராஜா Sir அவர்களின் பாதக்கமலம் பணிந்து வணங்குகின்றேன்🙏🏾🌺🌺Kamalam paadakkamalam is Ramapriya. Ramapriya(52nd Malakartha) is the 4th rāgam in the 9th chakra Brahma. The mnemonic name is Brahma-Bhu. The mnemonic phrase is sa ra gu mi pa dhi ni.Its ārohaṇa-avarohaṇa structure (ascending and descending scale) is as follows Shadjam, Shuddha Rishabham,Antara Gantharam,Prati Madhyamam, Panchamam,Chatusruthi ,Dhaivatham,Kaisiki Nishadham Ramapriya (pronounced rāmapriya) is a raagam in carnatic music (musical scale of South Indian classical music). It is the 52nd Melakartha rāgam (parent scale) in the 72 melakarta scale system of Carnatic music. It is called Ramāmanōhari in Muthuswami Dikshitar school of Carnatic music. With Love😍 Manipallavam K. Sarangan UK
No he is Not a God of music...he is only good music director. Athaimadi methayadi song was converted (opening catchy tune) as "enna vendru solvathamma"... another example chinna chinna rosapove inspired from old song Ammamma keladi thozhi...
"Kamalam Paada Kamalam" is not set to Rasika Priya. Maestro used an even rarer raga, "Rama Priya" for that song. He composed the masterpiece Sangeethame En Jeevane (1981 Kovil Pura) in raga Rasika Priya.
Moha Mull has rasikaranjani in the background score when the age old aged husband asks his wife to wear the saree and jewels that he bought for her. Sangeethame En Jeevane has grihabedam from Rasikapriya to Mayamalavagowla (same concept was used when he composed agandhaiyil aaduvadha in Uliyin Oasai).
@@connectkalyan Thanks. Talking of Rasika Ranjani and Rasika Priya, Maestro Raja was the first film music composer to use Rasika Ranjani. The iconic Amudhe Tamizhe from Kovil Pura, and later the underrecognized gem from Bhrati, "Ethilum Ingu Iruppaan Avan Yaaro"
யாரம்மா நீங்கள், இவ்வளவு இசை ஞானம் கொண்டு இசைஞானியை கரைத்து குடித்திருக்கிரீர்களே.... ஞானியின் தலையில் கு 13:19 ட்டினால் ஒரு இசை வரும், அது எந்த ராகம், அவர் கன்னத்தை கிள்ளினால் ஒரு ஓசை வரும், அது எந்த ராகம், அவர் முதுகை சொரிந்தால் வரும் சத்தத்திற்கும் ராகம் சொல்லுவீங்க போலிருக்கே. அம்மா ராஜா சார் மட்டும் 100 வருடம் வாழ்ந்தால் போதாது, உங்களை போன்றவர்களும் 100 வயசு வாழவேண்டும். நீங்கள் சொல்வதை எமன் கேட்டால் அவன் list லிருந்து இசைஞானியின் பெயரை நீக்கிடுவான் போல. வாழ்க வளர்க உங்கள் இசை தொண்டு.
Excellent 🎉 analysis. Pranaams to her knowledge about raagaas. I too... prefer only rare Song s. Taanandhana... சரசாங்கி " nu இப்போதான் தெரியும் Thanks for nice interview 🎉
இசைஞானியைப்பற்றி யார் பேசினாலும் அவர் என் உறவே... மிக சிறப்பு பேராசிரியை....❤❤❤❤
என்னுடைய வயது 61 எனது பையனுடைய வயது 32 எனது பேரனின் வயது 4 இந்த மூன்று தலைமுறையுமே இளையராஜா அவர்களின் பாடலுக்கு அடிமை எனது பேரன் ஐரோப்பா தேசத்தில் இருந்து வந்தாலும் அவன் தூங்குவதற்கு முன் விரும்பி கேட்கும் பாடல்கள் நான்கு கண்ணே கலைமானே, பூவே பூச்சூடவா, கற்பூர முல்லை ஒன்று, இந்தப் பாடல்களை கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே அவனுக்கு தூக்கம் வந்துவிடும் இசையால் இன்னும் பல தலைமுறைகளில் மகிழ்விக்கும் இளையராஜா சார் அவர்கள் இன்னும் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்து எங்களை மகிழ்விக்க இறைவனை வேண்டுகிறேன்.
Listen to A M RAJA 's music and songs
உங்கள் கருத்து சிறப்பு வாழ்த்துக்கள்
உண்மை.. ஆனா பாடல் வரி ( Landing note , சங்கதி ) ஆராயா ஆரம்பிச்சாள் தூக்கம் வரவே வராது ..
ராஜாவிற்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் 🎉
100 ஆண்டுகாலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வாழ்க
சிறப்பான நேர்காணல் ...அருமையான பாடல் விளக்கங்கள் தந்ததோடு இனிமையாக அதை பாடியும் காண்பித்த சகோதரி Dr கற்பகம் ஞானபிரகாசம் அவர்களுக்கு வாழ்த்துகள்
இசைத்தேவனை இருக்கும் போதே கொண்டாடுவோம். யுகங்கள் கடந்தும் நிற்கப் போகும் அவரின் படைப்புகள்.
நம் கண்ணெதிரே ஒரு மகா கலைஞன் சரித்திரத்தைப் படைத்துக் கொண்டிருக்கிறான். சமகாலத்திய நாமெல்லோருமே பாக்கியசாலிகள்.
அனைவருக்குமான இசையை அள்ளித்தருகிறான். அருந்தி நம் தாகம் தீர்ப்போம். தீர்க்காயுசுடன் பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Unmaithan
௬6
Avar irukumbothu namaku theriyathu. Tamilargal ipdi than bharathiyar irukumbothu celebrate panala. Illayaraja pugal inum ayiram aandugal irukum. No doubt
மெல்லிசைமன்னர்மூத்திரம்குடிச்சாக்கூட இவனுக்கு ஆணவம் குறையும்
👌
இந்த அம்மாவின் அருமையான பதிவு மிக அழகாக மிகவும் உண்ணிப்பாமன கவனிப்பு மிகவும் பிடிக்கிறது.. அருமை அருமை.
வாழ்க வளங்களுடன்...
அடுத்த பகுதி தேவை அவசியம்..
வரலாறு படிக்கும் போது சிலரின் வரலாறு மட்டும் நம்மை தூங்கவிடாமல் கேட்கச் செய்யும்.இளையராஜாவின் பாடலும் , வரலாறும் அது போல தான் .
பல அருமையான இளையராஜா சார் பாடல்களை உங்கள் மூலம் தான் இப்போது தெரிகிறது
நன்றி அம்மா
வருத்தம் தர கூடிய விஷயம்... இருந்தாலும் இப்ப ஆச்சும் உங்களுக்கு தெரிய வந்தது... நல்லது
இளையராஜா திமிராக இருப்பார் என்று கூறுவார்கள். அறிவு , திறமை இருக்கும் இடத்தில் திமிர் இருப்பதில் தவறில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா
உண்மை.. ஒரளவுக்கு திமிர் இருந்தால் தான் சில்லறைகள் செய்யும் சேட்டைகளை புறம் தள்ளி வேலையில் கவனம் செலுத்தி வெற்றி பெற முடியும்....
Correct
அவர் திமிரா இருந்தால் என்ன ஆணவமாக இருந்தால் என்ன
அவர் ஒரு அற்புதமான கலைஞர் நாம் அவருடைய ரசிகர்
அவ்ளோ தான் டீலிங்
@@sridharr4251
ஆம். பசுவே ஆனாலும் கொம்பு அவசியம்!
அது அவருக்கு அவர் போட்டுகொண்ட பாதுகாப்பு வளையம் அவர் அப்படி இல்லாந்திருந்தால் அவரை இந்த சினிமா உலகம் என்றோ விழுங்கிருக்கும்..
அவரை முழுமையாக உள்வாங்கிக் கொண்டதால்தான் அவருக்கு இசை ஞானி என்ற பட்டத்தை வழங்கினார் கலைஞர் அவரை அவரே மிஞ்சினால் ஒழிய வேறு எவரும் இல்லை இனி பிறக்கப் போவதுமில்லை
கலைஞர் அவரை உள்வாங்கினார்.....
BJP அவரை விலைக்கு வாங்கியது....
@@sravanankayalkattumanam.3231 Arumai 🤣🤣🤣
மனப்பூர்வமாக மனதைத் தொடும் படி இசையமைப்பவர்கள் பலர்.... ஆனால் உயிரைத் தொடும் படி இசையமைப்பவர்களில் முதன்மையானவர் அல்லது ஒரே ஒருவர் இசைஞானி இளையராஜா மட்டுமே...
Za a
❤]00=≠≠!QQ
No He is not bigger than MSV A M RAJA OR G RAMANATHAN 🤔 These exaggerate d wrong opinions
இளையராஜா மிகச்சிறந்த மனிதர் அவரைப் பற்றிசொல்லீக் கொண்டே போகலாம்.
@@padmanabhantmj736உண்மை. ராசாவின் இசையில் அனேக பாடல்கள் , கொச்சை வார்த்தைகளும் குழப்பும் இசையும் நம்மை தலைவலிக்கு கொண்டு செல்கிறது. babu madurai
It is your opinion. It is truth to you. But it is not universal truth.
ஐயா ராசைய்யா (இளையர் ராஜா) அவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்து இருக்கிறேன் என்றால் அது சிவனின் கொடை.ஒம் நமசிவாயம்.
Naanum kadavul ku nandri solgeren, raja yen uyir
உண்மை தான்
🌹நல்ல இரசிகர்களே!! படைப்பாளிகளை உயிர்க்க வைத்து, மகிழ்விப்பவர்கள்.
இந்த இரசிகையின் இரசனையே இரசிப்பிற்குரியது.
நன்றியம்மா.
😂😂😂😂😂😂டேனியல் ராஜையா கிறிஸ்தவப்பெயர் ஐ இ எல் சீ மெம்பெர் கற்றுக்கொண்ட ஆசிரியர் இசை சர்ச் ஆர்கனிஸ்ட் தன்ராஜ் அவர் புடித்த இசை அமைப்பாளர் ஜெர்மன் ஆர்கனிஸ்ட் ஜோகன் செபாஸ்டியன் பாக் இவ்வளவும் கிறிஸ்தவம் ஆனால் பொழப்புக்காக இந்து சிம்பொனி வாசித்தவர்கள் கிறிஸ்தவர்கள் அவருக்காக மகன் யுவன் முஸ்லீம்
@@tamilsocialculturalchannel7018
என்ன தான் சொல்ல வரிங்க
அருமை சகோதரி மிகவும் அருமையான விளக்கம் நீங்கள் பாடிய அனைத்துப் பாடல்களையும் பலமுறை கேட்டு ரசித்து இறங்கியிருக்கிறேன் மிக்க நன்றி
All Ilayaraja songs are evergreen type.....never get bored ....... As he says in the song "madai thiranthu , payum nathiena.......he is a god of music
Raja sir ' s music is god, magic, ocean, melody
One of the great musicians of the world
இசை ஞானி இசை கடவுள் இசை மருத்துவர் மேஸ்ட்ரோ இளையராஜா வாழ்த்துக்கள் எங்கள் இசை கடவுள் இளையராஜா ஐயா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் நாம் தமிழர்
என் ரத்தம் அய்யா நீங்கள்.....
இசைக்கே ராஜா நீங்கள்
கற்பகம் அவர்கள் மிக அருமையாக பாடுகிறார். பாராட்டுக்கள்.
ஒட்டு மொத்தமாக நிகழ்ச்ச்சி முழுதுமே அருமை! இசைஞானியின் படைப்புகள்குறித்த தொகுப்பு என்றானபின் தரத்திற்கும் சுவாரஸ்யத்திற்கும் குறைவென்ற ஒன்றுக்கு இடம்தான் ஏது?
பிகு: சகோதரி அவர்கள் சுனந்தா அவர்களின் பாடல் என எண்ணுவதாகக் குறிப்பிடும் "வாசமல்லி பூவு பூவு" பாடலும்கூட உமா ரமணன் அவர்களுக்கு ராசா அவர்களிடமிருந்து கிடைத்த மேலும் ஒரு லட்டுதான்👍
நானும் ஒரு researcher தான்... நீங்கள் சொன்ன அனைத்து பாடலும் அறிவேன்... வனஜா கிரிஜா பாடல்கள் குறிப்பாக "உனை எதிர் பார்க்கிறேன் " அந்த ஹம்மிங் after each lines of stanza... வேற லெவல்... "முன்னம் செய்த தவம் " வேற லெவல்... இன்னும் நிறைய இருக்கு சகோதரி... நில்லாத வெண்ணிலா from ஆணழகன்... அதில் வரும் டிரம்ஸ் beat ❤❤❤
நீங்கள் கூறிய மூன்று பாடல்களும் எனக்கு ரொம்ப பிடித்த பாடல்கள் " உன்னை எதிர் பார்தேன் இந்த பாடலும் அதில் வரும் ஹம்மிங் அடடா அவ்ளோ அருமையா இருக்கும்
பார்த்த விழி பார்க்க
இந்த ராஜனோடு இராணி வந்து சேரும்
அம்மன் கோவில் வாசலிலே
என் உள்ளங்கவர்ந்த
பாடல்களில் சில
உங்களுக்கு பிடித்திருக்கிறது என்று
மிகவும் மகிழ்ச்சி
அடைகிறேன்
நான் உங்கள் குரலிலும்
இசை ஞானத்திலும்
மயங்கிய இரசிகன் 🙏🙏
Great program. Mrs Karpagam is a very knowledgeable and talented lady. And sings so well. All beautiful songs, of course by the great IR!
Really amazed about your interview & answers about Ilaiyaraaja music and songs..
Amazing...❤❤❤❤❤
அதுதான் இசை ஞானி யாரும் செய்யாத மேஜிக் இசையில் செய்வார் எங்கள் இசை ஞானி
Very interesting mam.
Great analysis about Raja sir music 🎶 mam. Congratulations 🎉🎉🎉🎉🎉 mam...
எளிய முறையில் இசை தேவன் படைப்புகள் பற்றிய விளக்கங்கள்.மிக்க நன்றிகள் முனைவர்.திருமதி கற்பகம்.
நன்றி சார்
@@karpagamg4663 nice interview dear.u r rocking
@@sudarvizhimaheswaran353 Thank you
Music of Ilayaraja
Ilayaraja of Music 🎶 🎵 👌
ராஜா சாரின் பெருமையை மிக சிறப்பான முறையில் பதிவு செய்தமைக்கு நன்றி
Excellent description madam. My favourite songs. Thendral vanthu ennai thodum. Sivakami ninaipinile. Sorgame endralum
ஒரு மனிதனுக்கு மிகவும் சந்தோசம் தருவது அல்லது மன நிறைவை தருவது மற்றோரு மனதின் ஆசை அன்பு பாரத்தை கேட்டு தெரிந்து கொள்வது
அப்படி தாங்கள் மனதின் நிரம்பிய வற்றை பகிர்ந்து கொண் டது மகிழ்ச்சியை தருகிறது
Anchor சிரித்த முகமா அனைத்தும் கேட்டதும் ஒரு காரணம்
இவர்கள் மனதில் உள்ளவற்றை வெளிக்கொணர உதவியது சூப்பர்
அற்புதமான interview. Thanks to the channel and the Professor.
God has send some genius people to the world to create peace in the souls (human, animal, plants..) and entertain. 🙏🙏🙏 Raja sir is first in the god’s choice 😊
அருமை. இத்தனை பாடல் வரிகளை நினைவுகூறும் வேகம் fluency சிறப்பு. ராகங்களை புரிந்து உணர்ந்து படபடன்னு சொல்லிய அழகு எனக்குப் பிடித்திருந்தது.
Thank you for highlighting many different songs that has been gifted by the great Maestro! Its always a pleasure to listen to conversations about him.
Me too...
Excellent details by Dr Karpagam ji 👍. Waiting for the continuation interview. Good job by the interviewer Sonia Rajendran, not talking too much but asking relevant questions 👏
Omg all my favorites this mamm highlighted....touched my soul.
Glad you brought out many rare gems of Maestro! Look forward for the next episode Karpagam
Thanks hari
நீங்க மருத்துவரா பாடகரா இவ்வளவு அழகாக ராகத்தோட பெயரோட பாடுறிங்க சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரி
PhD aa irukkunga
"Kaadhal un leelaiya" song Recent ah thaan therunchu Amazing one❤❤❤
Happy birthday Raja Sir
Illyaraja is one of the best music director in the world...
Or, rather, the best in the world because the genius in the universe is *எம்பெருமான்********. SIVASIVA ❤
Unmaithan
😊😃👍
❤❤❤
True No one can reach to near Raja sir. However from Hindi language some one may come back, but we can proud that in Tamil Language he is gifted by God to us, same time we should thankful to his parents and his elder brother
மிக அற்புதமாக ராகங்களை, பாடல்களை தொகுத்தார். இவர் கூறிய சில பாடல்கள் மீண்டும் அருவி போல் கொட்டுகின்றன, வாழ்த்துக்கள்
🎉 super mam. congratulations 👏👏
excellent Dr Karpagam
இளையராஜா, கங்கைஅமரன், வாலி அவர்கள் எழுத்துக்களே மிகச்சிறப்பு!!!
அடடா ! Dr. கற்பகம் ஞானப்பிரகாசம் அவங்க பேசப் பேசத்தான் அந்தப் பாடல்கள் நினைவுக்கு வருகின்றன; அத்தோடு இளைய ராஜா அவர்களின் அர்ப்பணிப்பும் நெகிழ்ச்சி தருகிறது!
The one and only Ilayaraja is forever and ever. All the songs u sang are beautiful songs ..
Woww somehow I felt that i never ever seen such a wonderful interview video with so detailed and informative in a matured level neat and clean. Well done both of you and mentioning the anchor of the interview ❤ lots of lovely 😍 expressions and reactions👍
I am waiting...
Eagerly...🤩
You beat it FilmiBeat..👍👍
Thank you so much ma'am for speaking about Raja sir.. hats off to you ..God bless you 🙏
நம்இசை.மகிழ்ச்சி.சந்தோசம் .இனிமை. புதுமை🎉❤️❤️❤️❤️
Arumaiyana pathivu Valga valamuden palandu ❤️
The great Raja sir..💫
Abhinandana came in 1987, but velli nila padumai-amudha gaanam (1985) song was the original sung by vani jayaram and ramesh.
Also from the same movie
2. Ore raagam ore thaalam- ade neevu ade nenu
3. Thathedutha muthe vaa- chikkalanti ammayee
4. Andharangam yaavume(aayiram nilave vaa) - manchi kurise velalo
5. Eduta neeve - songs came in aalapana and other movies
Though he used the songs given in tamil but the bgm, orchesterations singers are different.
Also andarangam yaavume was be sung by spb in two diff. voices but he made it a duet in telugu
That is our Raja talent.
Who is Ramesh? What happened to him?
Well said Dr.Karpagam. I like this tune a lot. Thanks to you and mainly to God and Isairaja. He delivered excellent songs when he was egoless in those days. Let him deliver more as a prayer.
Thank you madam for your video. This digital generations should understand about our Maestro . Now vazhi neduga kaattumalli song proved this.
Ppl who abuse raja sir will go back and listen to his songs to de stress.. he is that in evitable
G3 mother light... W is S
@@sulfe123 sorry I didn't get you
Happy Birthday to god of music 🙏
Great composer Ilayaraja
நீங்கள் ரசித்த பாடல்களை நானும் மிகவும் ரசித்திருக்கிறேன் மேடம்.ராஜா என் தேவன்.
How many of you heard "Rangulalo" Song from AbhiNandana by Raja Sir ? Karpagam Mam have you heard? Not only in Tamil even in Kannada & Malayalam we can hear the magical music of One & Only ILAYARAJA 🎹 Sir
I heard
Actually, the hit Telugu song "Rangulalo" from Abhinandana (film released in 1987) originally appeared as the Tamil song "Velli Nilaa Padumai" from Maestro's 1986 film, 'Amudha Gaanam" sung by Vani Jayaram and Ramesh, starring Vijayakanth and Nalini
already heard in tamil Divine one.. But tamil version too nice... Velli nila pathumai
@@ournationcomesfirst Thanks & much excited to hear this info ... Is priyathama song( Jagadeka veerudu athiloka sundari ) appeared in Tamil version ?That 2 Charanams really mind blowing
@@skynila2132 actually I have not heard Tamil version..
I would boldly say Ilayaraja has single handedly improved Tamil people's music IQ and quality of taste manifolds, without them realising it.
Guy is a musical genious..too bad he turned out to be a shitty human being.
So did M.S.Viswanathan.
Totally agree with you 💯
Exactlyyyyyy
@@neeldani7450 sir Ilayaraja varradhuku munnaadi all tamil people mostly listen to only hindi songs ...whether they know meaning or not ...they don't listen to tamil songs mostly... Ilayaraja created revolution in tamil cinema... hindi songs matum ketutrundha tamil people a adhukaprom bollywood la enna nadakudhunu theriyaama vacha peruma only goes to Ilayaraja ... M.S.v um musiq potrukaaru... but Ilayaraja did many varieties of musiq... u can't compare Ilayaraja with anyone in the world
Excellent mam
🎻🎼🎼🎼🎧god of music
From Annakili unna theduthey to Vazhineduga kaattumalli Raja sir is special creation of GOD
Lovely voice madam you have God bless, Raja sir God gifted person...
Amazing Ilayaraja Raja Sir.😊😊thank you
omg Ilayaraja ❤
இசை மஹான் இசைப்ரம்மா,அனாஹத நாதப்ரம்மம்இளையராஜா Sir அவர்களின் பாதக்கமலம் பணிந்து வணங்குகின்றேன்🙏🏾🌺🌺Kamalam paadakkamalam is Ramapriya.
Ramapriya(52nd Malakartha) is the 4th rāgam in the 9th chakra Brahma. The mnemonic name is Brahma-Bhu. The mnemonic phrase is sa ra gu mi pa dhi ni.Its ārohaṇa-avarohaṇa structure (ascending and descending scale) is as follows
Shadjam, Shuddha Rishabham,Antara Gantharam,Prati Madhyamam,
Panchamam,Chatusruthi ,Dhaivatham,Kaisiki Nishadham
Ramapriya (pronounced rāmapriya) is a raagam in carnatic music (musical scale of South Indian classical music). It is the 52nd Melakartha rāgam (parent scale) in the 72 melakarta scale system of Carnatic music. It is called Ramāmanōhari in Muthuswami Dikshitar school of Carnatic music.
With Love😍
Manipallavam K. Sarangan UK
இசை இவருக்காக பிறந்ததா இல்ல இவர் இசைக்ககா பிறந்தரா... Gods great.. Mastro இசைஞானி இளையராஜா என்றும் ராஜா ராஜா தான்
Vaalga,valamutan
😍🥰😍🥰😍Awesome program....🤗......Thanks.....🙏.........👍
நல்லா பாடுறிங்க.வாழ்த்துக்கள்.
World best music directors Raja sir only. Father of music.
Beautiful interview ❤
Awesome lecture karpagam congrats.Iam Kavitha chandramohan.👌👏🙏
His concerts was so beautiful songs in Canada 2016
Ilaiyaraja ayya the best composer in indian moveis brilliant and music talent very very all over different and difficulty ragas
Wat a delightful torrent of tantalising tunes listed by Dr KG
Incomparable person. Only ILAYARAJA
This kind of great musical video gives a great motivation and inspirational ❤❤❤❤❤❤
நான் நீங்கள் கூறிய நிறைய பாடல்கள் குறிப்பாக மோகமுள் படப்பாடல்கள் நிறைய பிடிக்கும்
"இசை இறைவன் மொழி " அம்மொழியின் படைப்பாளி...... 🙏🙏🙏
Your comments about vaali and vairamurhu is absolutely correct
I like and enjoy AR Rahman n other music directors. But i love and cherish Illaiyaraja music always
You cannot decode genius creativity.thats why he is considered God of music
Why not
No he is Not a God of music...he is only good music director. Athaimadi methayadi song was converted (opening catchy tune) as "enna vendru solvathamma"... another example chinna chinna rosapove inspired from old song Ammamma keladi thozhi...
@@inimaiyanakavithaigal1990Only a good music director? Sure sure
இனிமையான குரல்.
Lovely karpagam , your Kural is lovely
ராஜ, ராஜ தான். இசைஞானி வாழுகின்ற காலத்தில் வாழ்வதே ஒரு பாக்கியம். 🙏
Her singing song wonderful...🎉
"Kamalam Paada Kamalam" is not set to Rasika Priya. Maestro used an even rarer raga, "Rama Priya" for that song. He composed the masterpiece Sangeethame En Jeevane (1981 Kovil Pura) in raga Rasika Priya.
Moha Mull has rasikaranjani in the background score when the age old aged husband asks his wife to wear the saree and jewels that he bought for her.
Sangeethame En Jeevane has grihabedam from Rasikapriya to Mayamalavagowla (same concept was used when he composed agandhaiyil aaduvadha in Uliyin Oasai).
@@connectkalyan Thanks. Talking of Rasika Ranjani and Rasika Priya, Maestro Raja was the first film music composer to use Rasika Ranjani. The iconic Amudhe Tamizhe from Kovil Pura, and later the underrecognized gem from Bhrati, "Ethilum Ingu Iruppaan Avan Yaaro"
wonderful Mme...... he is a invaluable legend....our tamilnadu property
யாரம்மா நீங்கள், இவ்வளவு இசை ஞானம் கொண்டு இசைஞானியை கரைத்து குடித்திருக்கிரீர்களே.... ஞானியின் தலையில் கு 13:19 ட்டினால் ஒரு இசை வரும், அது எந்த ராகம், அவர் கன்னத்தை கிள்ளினால் ஒரு ஓசை வரும், அது எந்த ராகம், அவர் முதுகை சொரிந்தால் வரும் சத்தத்திற்கும் ராகம் சொல்லுவீங்க போலிருக்கே. அம்மா ராஜா சார் மட்டும் 100 வருடம் வாழ்ந்தால் போதாது, உங்களை போன்றவர்களும் 100 வயசு வாழவேண்டும்.
நீங்கள் சொல்வதை எமன் கேட்டால் அவன் list லிருந்து இசைஞானியின் பெயரை நீக்கிடுவான் போல. வாழ்க வளர்க உங்கள் இசை தொண்டு.
Super and really excited to hear everything
Excellent 🎉 analysis. Pranaams to her knowledge about raagaas. I too... prefer only rare Song s. Taanandhana... சரசாங்கி " nu இப்போதான் தெரியும் Thanks for nice interview 🎉
Pranaaams na innaa man?! English word aa?
The great music Isaijhani Ilayaraja Sir. Your all songs are very wonderful and all songs heart touch songs. Enrum Nalamodu vazhga
நல்ல பதிவு
Thanks a lot and respect for your explanation Mam!
There's no much mention about Janaki Mam... I don't know why
Amazing mam ❤😍
Yes Yes Raja is a music magician of our country a beyond compare music composer
சூப்பர் மேடம் இவ்வளவு ராகங்கள் இருக்கிறது என்று நீங்கள் சொல்லி தான் தெரியும்
The unmatched Raja!
HappyBirthday Illayaraja sir !!
🎉
ஆர்வம் தூண்டிய உங்களின் அளவலாவள்
ஆனந்தம்.
அலைபேசியை கீழேவைத்துவிட்டு கைகள் தட்டுகிறேன். ரசிகன்.