Prof Ramachandran Comedy Speech | சும்மா போறவன ஊது ஊதுனா அவன் என்ன செய்வான் பாவம் | Iriz Vision

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ •

  • @ritav7870
    @ritav7870 10 місяців тому +5

    விருது கொடுக்கப்படவேண்டிய தலைவர்❤❤❤❤அரசு இவர்களை போன்ற நல்ல பேச்சாளர்களை கண்டு கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது

  • @thanamthanam-dh5zm
    @thanamthanam-dh5zm 2 місяці тому +2

    மக்களை சிரிக்க வைக்கும் நகைப்பின் பேரரசு ராமச்சந்திரன் சார் அவர்களுக்கு ஆண்டவன் இன்னூம் நூறு ஆண்டுகள் வாழ்த்தும் தனராஜ்

  • @venkataramaniiyer7716
    @venkataramaniiyer7716 Рік тому +4

    நாசமானது எல்லாம் நாகரீகமான வாழ்க்கை என்கிற பெயரில்.

    • @Good-po6pm
      @Good-po6pm Рік тому +1

      தமிழ்நாட்டில் இதற்குத் தூபமிட்டவர்கள் இயக்குனர் கே. பாலச்சந்தர், கமலஹாசன்.

  • @rkgnanam5591
    @rkgnanam5591 Рік тому +4

    அய்யா ,புத்தகங்கள் படிப்பதில் மிகுந்த ஆர்வமுள்ள தலைவர்கள் வரிசையில் நெல்சன் மண்டேலா ,அம்பேத்கார் ஆகியோரை குறிப்பிட்ட தாங்கள் நம் தமிழ் நாட்டின் அறிஞர் அண்ணாதுரை அவர்களை குறிப்பிட மறந்து விட்டீர்கள் ,ஒருமுறை அவரது உடல் ஆரோக்கியத்தில் ஒரு அறுவை சிகிச்சை க்காக மருத்துவ மனையில் ஆப்பரேசன் ரெடி என்று சொல்லி வாங்க என்ற டாக்டரிடம் ,ஒரு புத்தகம் படித்துக்கொண்டுள்ளேன் ,,இன்னும் 50 பக்கங்கள் மீதி படிக்க வேண்டியுள்ளது ,,அதை படித்துவிட்டு ஆபரேஷன் தியேட்டர்க்கு வந்துவிடுகிறேன் என்று அவர் கூறியதை கேட்ட டாக்டருக்கு அதிர்ந்து போய் விட்டார்

    • @Good-po6pm
      @Good-po6pm Рік тому

      எடப்பாடியும் சொன்னார் புத்தகங்கள் படிப்பதாக

  • @chellakand7714
    @chellakand7714 Рік тому +3

    நீங்க தனியா பேசினால் கூட 1 மில்லியன் மக்கள் யூடியூபில் பார்க்க இருக்காங்க.