தமிழ் புத்தாண்டு சிறப்பு பட்டிமன்றம் 2022 - PART 2, Madurai Muthu, Azhar, Kuraishi | Pattimandram

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 64

  • @sheelaspage
    @sheelaspage 2 роки тому +66

    குரேஷி அண்ணா.. மிகவும் அருமையான பேச்சு... அனைவரும் இன்னும் வளர்ச்சி பெற்று அனைவரையும் மகிழ்விக்க வாழ்த்துக்கள்..

  • @chandrabai6259
    @chandrabai6259 2 роки тому +17

    சிலர் முதல் முறையாக பட்டி மன்றத்தில் பேசுவதால் ஆதரவு தெரிவித்து கொள்கிறேன்.

  • @Saravanan_Tamilnadu72
    @Saravanan_Tamilnadu72 2 роки тому +9

    கடைசித் தமிழன் வாழும்வரை தமிழும் கலாச்சாரமும் நிச்சயம் வாழும். மதுரைமுத்து அண்ணன் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும்.

  • @vinothaperiyasamy7723
    @vinothaperiyasamy7723 2 роки тому +5

    இந்த கூட்டணி சிறப்பாக உள்ளது 👌

  • @djangot6607
    @djangot6607 2 роки тому +18

    Tharamana pattimandram only from IndiaGlitz! I simply love all their Maduari Muthu's pattimandram! 🥰💘💘

  • @gayakrish5838
    @gayakrish5838 2 роки тому +6

    Super team .., kureshi and Jayachandran awesome speech!

  • @vmanjula9258
    @vmanjula9258 2 роки тому +16

    Kureshi urrukai point super

  • @muruganjayanthi969
    @muruganjayanthi969 2 роки тому +8

    Muthu anna kureshi ku first pattymanram mathiri pesala theriyala nalla pesunar valthukkal melum melum valaranum bro

  • @saravanakumar441
    @saravanakumar441 2 роки тому +2

    Madhurai muthu Vera level

  • @SelvaKumar-rh8nf
    @SelvaKumar-rh8nf 2 роки тому +4

    Veralevel show💥💥💥💥.........sathamaa siruchuten paa...🤣🤣😂😂😂😂

  • @ranirani2377
    @ranirani2377 2 роки тому

    சூப்பர்🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @RamKumar-dk9do
    @RamKumar-dk9do 2 роки тому +3

    I'm really happy to see this program
    It was a stress free worthy time
    Thank Muthu anna🙏🙏🙏

  • @lelu810
    @lelu810 2 роки тому +6

    Jay Chandran is very talented, hope he gets to greater heights.

  • @Raja-be6ri
    @Raja-be6ri 2 роки тому +17

    மதுரை முத்து அண்ணா அருமையான காமெடி 😂😂😂😂😂

  • @janaj573
    @janaj573 2 роки тому +8

    Jeyachandran is great potential. Have seen him on the kpy.. now on pattimandram. Keep it up.

  • @ny_cuts_
    @ny_cuts_ 2 роки тому +8

    Watched only for Qureshi😀

  • @preethicute1193
    @preethicute1193 2 роки тому +7

    Kuraishi 💜💓💚💖💞💗💕💝❤️😍🥰

  • @vmanjula9258
    @vmanjula9258 2 роки тому +10

    Azhar point s super

  • @ghosthunters5514
    @ghosthunters5514 2 роки тому +2

    Kureshi na vera level 🖤

  • @killer_sk7110
    @killer_sk7110 2 роки тому +9

    Kureshi bro on 🔥🔥🔥

  • @priyankabharathi3369
    @priyankabharathi3369 2 роки тому +7

    Qureshi ❤️

  • @Raneprabha
    @Raneprabha 2 роки тому +11

    Kureshi 🔥🔥🔥🔥

  • @bavaniyoganathan6133
    @bavaniyoganathan6133 2 роки тому +6

    கலாச்சாரம் தேய்கிறது என்பது உண்மை. ஒரு பண்டிகை நாட்களில் நேரில் கண்டு வாழ்த்து கூறி மகிழும் காலம் போய்........ இப்போ WhatsApp I'll பகிர்வு,

  • @RameshRamesh-cq4nf
    @RameshRamesh-cq4nf 2 роки тому +6

    அனைவருமே! எனக்கு பிடிக்கும்! தம்பி முத்து நீங்களும் நம்ம கூட்டாளிகளும்!! எத்தனன தூரம் புத்தகங்கள் குனிந்து வாசிக்கிறீங்களோ!! அத்தனை உயரங்கள் உயர்வது உறுதி!!

  • @geethamadura4277
    @geethamadura4277 2 роки тому +7

    Qureshi 👍👏👏👏👌👌😜😂😁

  • @jeyaprakash6127
    @jeyaprakash6127 2 роки тому +2

    மதுரை முத்து, உங்கள் பேச்சுக்கு நான் அடிமை

  • @UmaDevi-ln4fy
    @UmaDevi-ln4fy 2 роки тому +6

    Kureshi yovvv super ya ne

  • @sekarms7729
    @sekarms7729 2 роки тому +4

    தமிழ் தமிளாக ஒலித்தது.

  • @poornamani9976
    @poornamani9976 2 роки тому +1

    Kureshi brought out exactly many important points about culture and its values ,degrading

  • @kuppumanikp.2019
    @kuppumanikp.2019 2 роки тому +5

    அஸார் பேச்சு நிஷா அக்காவை பற்றி பேசியது தான் அதிகம். அதிலும் நிஷா வை புரணி ப் பேசிவிட்டு நிஷா பிக்பாஸ் ல புரணி ப் பேசிய தாக பதித்து விட்டார்.

  • @rajaaru3738
    @rajaaru3738 2 роки тому +1

    All the best for Azhar for future patimadran

  • @rajaaru3738
    @rajaaru3738 2 роки тому +3

    Kurushi should given chance in Solomon Popeye patimadran

  • @Ris-n2d
    @Ris-n2d 2 роки тому +3

    Anna,wish you a Happy Tamil Festival,,🙏🤗🤗❣️

  • @sunrise4224
    @sunrise4224 2 роки тому

    super

  • @subramaninarayanansubraman6643
    @subramaninarayanansubraman6643 2 роки тому +3

    Very nice 👌

  • @yasinyasin788
    @yasinyasin788 2 роки тому

    Kuraisi Vara Laval pa

  • @saibaba172
    @saibaba172 2 роки тому +6

    👍🌹💐

  • @indirakumari3625
    @indirakumari3625 2 роки тому +1

    Only for muthu and kuresi

  • @jojoysee772
    @jojoysee772 2 роки тому +1

    Super.

  • @thirupathid7666
    @thirupathid7666 2 роки тому +3

    தலைவன் குரேஷி

  • @rajaaru3738
    @rajaaru3738 2 роки тому

    Kurushi... super

  • @jullfathjubair3425
    @jullfathjubair3425 2 роки тому

    Semma

  • @oomaigalthesam4013
    @oomaigalthesam4013 2 роки тому

    💐

  • @amulu.g
    @amulu.g 2 роки тому

    Super Super 👌

  • @KrishnaKumar-ty5wo
    @KrishnaKumar-ty5wo 2 роки тому

    6

  • @pushparasasl8382
    @pushparasasl8382 2 роки тому +1

    Good attam kureshi bro are you married ?????

  • @fanpage9578
    @fanpage9578 2 роки тому

    விஜய் டிவி நகைச்சுவை எடுபடவில்லை

  • @dharmanadidravidar362
    @dharmanadidravidar362 2 роки тому

    தீபாவளி திருநாள் தமிழ் கலாச்சாரம் இல்லை

  • @ponramanponraman5985
    @ponramanponraman5985 2 роки тому

    Pp

  • @agraju9824
    @agraju9824 2 роки тому +2

    CHITHIRAIYIL THAMIZH PUTHANDU NNU YAARRA CHONNA MADAYAN GALA

  • @lelu810
    @lelu810 2 роки тому +1

    Qureshi.... It's not Tamil
    It's tamizh

  • @cutebaby5699
    @cutebaby5699 2 роки тому

    Theikradthu atha unami

  • @ganesans4262
    @ganesans4262 2 роки тому

    சிரிப்பு பட்டிமன்றம் என்ற பெயரில் உங்கள் நகைச்சுவையை ரசிக்க முடியவில்லை , தமிழ் கொஞ்சம் தவழும் இந்த இடத்தையும் தயவுசெய்து கெடுக்க வேண்டாம் 🙏

  • @chandrabai6259
    @chandrabai6259 2 роки тому +2

    செம மொக்கை யான காமடிகள். முடிந்தவரை தமிழில் பேச பழகுங்கள். அதாவது ழ ள பேச பழகுங்கள் எல்லோருமே தவறாகதான் உச்சரிக்கிறார்கள்

  • @papayafruit5703
    @papayafruit5703 2 роки тому

    @2:40 athuvaanga … athu DMK Potts sattamnga … koochal pottu kontu vanthaanga law va
    @5:10 Ada athu thasnga kuthu dance … unmayaana thamizh kalacharam.. parai adi music .. summa khizhinjidumla…. Mathatha decent aana paatu ellam “Avaa” paatungo…don’t bring decent songs here …. And decent days here… you are very bad
    @5:43 ennappa pengal suganthirathil kai vekkara…Avinga adutha fashion aangal maathiri avuthu pottu varaporanga theriyuma!?…
    @6:35 naatukku thevayaana vishayam thaan pesaraanga big boss la. FYI - till this very second , I have not seen not even a single episode . Just some advt that hinders my other important TV program
    Purali - rumor… that’s the latest trend in social media since BJP came into power. Congress , DMK , DK and other pseudo liberals too that social media into their hand and started spreading unlimited amounts of rumors… DMK are the trendsetters for rumors ,
    @8:05 ennathu love va khuzhichithu po…antha ponnukku pidikutho illayao naan love pandrein antha ponnu yes sollanum illena vettu… athuvum ilena another trend is “Draupadi “ movie style love unga
    On the whole super Azhar neenga enna pandreenganna samatha Appa amma soldra ponna nikah pannikonga .

  • @mkmoorthy8258
    @mkmoorthy8258 2 роки тому +1

    தமிழுக்கு_ ழ_ அழகு. தமிழ் உச்சரிப்பு சரியாக பேசாத இந்த பட்டிமன்றம் வளருமா? சங்கத்தமிழ் வளர்ந்தது மதுரை . மதுரை முத்து என பெயரை வைத்துக்கொண்டு தமிழ் உச்சரிப்பு சரியாகப்பேசாமல் நடுவராக இருப்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

  • @jemilapaulraj5396
    @jemilapaulraj5396 9 місяців тому

    Qq

  • @lelu810
    @lelu810 2 роки тому

    Azhar... Mokka points