புத்தாண்டு தின சிறப்பு பட்டிமன்றம் 2023 | Madurai Muthu & Team | New Year Special | Raj Tv

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 185

  • @reginabanu3011
    @reginabanu3011 Рік тому +7

    சிரிப்பின் சொத்தே
    சிந்தனை சிற்பி முத்தே
    நெஞ்சை நிறைய வைத்த
    மஞ்சு நாதனின் இயல்பான பேச்சு அருமை
    ஒன்றுபெற்றால் ஒளிமயம்
    இன்றைய காலம் உருப்பபடியா வளர்க்கிறோம்லே என நச்சுன்னு சொன்ன பாஸ்கர் அருமை சார் பலகுரல் மன்னனோ நீங்க வாழ்த்தக்கள்
    வாழ்க்கை பற்றிய விளக்கம் பலே அன்ன பாரதி விளையாட்டு அன்றுவேர்வை வியர்க்க விளையாடியது இன்று பேட்டரி தீரும்வரை என்றது அழகிய விளக்கம் நன்று கல்பாக்கம் ரேவதி தொப்பை மனைவி கொடுத்த கோப்பை சூப்பர் மாண்டாஸ் புயலை விரட்டிய ஐஸ்கட்டி வாழ்த்துக்கள்
    வழக்கறிஞர் அருண் சானிடேஸ் விளக்கம் முன்னோர்கள் கையாண்டதை சொன்னது அருமை சார் ஒழுக்கம் பற்றி முன்னோர்கள் வகுத்ததை அற்புதமாய் விளக்கினீர்கள் அன்னலெட்சுமி மேடம்Ns கிருஷ்னன் பாட்டு பாடி அசத்திட்டிங்க இந்தகால பெருமை அருமை வியாழன் கோள் எடுத்துகாட்டு சூப்பர் அந்தகாலம் பாசமிருந்ததது இந்த காலத்தில் வேசமே அதிகம் உள்ளது.மகிழ்ச்சி யான தீர்ப்பு தலைவா
    நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த. ராஜ் டிவிக்கு தங்க கிரிடமே வழங்கலாம் நன்றி

  • @kumarsive9864
    @kumarsive9864 2 роки тому +8

    பள்ளி யில் மாணவர்களுக்கு பாடம் எடுத்தார்கள் இப்போது பட்டிமன்றம் மக்களுக்கு பாடம் எடுத்தார்கள் மக்கள் திருந்தி வாழ்க வேண்டும் கடலூர் விவசாயி

  • @muhammedjaburulla2322
    @muhammedjaburulla2322 2 роки тому +8

    மதுரை முத்து சன் டிவில கலக்கப்போவது யாரு அசத்தப்போவது யாரு கலந்துட்டு இன்னைக்கு பட்டி மன்றத்துக்கு சரியான தலைவர் ஆயிட்டப்பா உன்னுடைய வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள்

    • @rishiramesh2304
      @rishiramesh2304 11 місяців тому

      😢😢😮 3:40 😮😢😢😮😅😮😮😮😮😮😮 7:24 7:24 😮😮😅😅

  • @saravanamunar4948
    @saravanamunar4948 2 роки тому

    அப்படி எத்தனை வலிகள் தனிவழி நாங்களும் பாக்குறாங்க நானும் தமிழன் தான் நானும் என்ன மாதிரி எத்தனை பேரு உங்க கமெண்ட் பண்ணி இருப்பாங்க பேசி இருப்பாங்க வச்சிருப்பாங்க எல்லாம் பண்ணி இருப்பாங்க ஆனா நான் உண்மையை மட்டும் உங்க அப்பா அம்மா நீங்க படிச்ச ஸ்கூல்ல எல்லாருமே அந்த இந்த காலத்தை வரவே முடியாது நூறு சதமானம் வரவே முடியாது

  • @vijaykanapathi1766
    @vijaykanapathi1766 2 роки тому +16

    பெற்றோரின் பாதுகாப்பு அந்த காலம் பெற்றோரையே மறப்பது இந்த காலம்

  • @முஹம்மதுஇத்ரீஸ்

    இன்னைக்கு கொரனாக்கு மருந்து கண்டுபிடிக்கமுடியவில்லை
    இந்தகாலத்தில்

  • @jesusapvy
    @jesusapvy 2 роки тому +2

    *⚔Sword for the day(07/01/2023)*
    🛡 உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு, அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.
    *📖சங்கீதம் 37:5*
    🛡 Commit thy way unto the Lord ; trust also in him; and he shall bring it to pass.
    *📖Psalm 37:5*
    - From Team *REVIVAL IGNITERS*
    Happy Saturday💯

  • @sivasubramaniyansiva5970
    @sivasubramaniyansiva5970 8 місяців тому

    Vera level mantram....................❤🤩🤩🤩🤩👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🥰🥰🥰🥰🥰🥰🥰❤❤❤

  • @yakobkumar6327
    @yakobkumar6327 2 роки тому +1

    Super sar thank you

  • @abishekabishek4584
    @abishekabishek4584 2 роки тому +3

    Anna bharathi super sister 🥰🥰🥰😆😆😆😆😆

  • @kanchisaravan9702
    @kanchisaravan9702 2 роки тому +8

    அருமை அருமை.. 👌💐

  • @setawutset2708
    @setawutset2708 4 місяці тому

    அருமை

  • @kottaikannukannu
    @kottaikannukannu 2 роки тому +5

    மேடைகளில் ஒருவருக்கு ஒருவர் தாழ்த்தி பேசுவது அழகல்ல, அது காமெடியும் அல்ல, ஒருவரை மட்டம் தட்டி பேசுவது பட்டி மன்றங்களில் முகம் சுழிக்க வைக்கிறது,

  • @manojwilliamsmanickam3755
    @manojwilliamsmanickam3755 2 роки тому

    இது தமிழை கெடுக்கும் பட்டிமன்றம். பட்டிமன்றம் என்றால் சாலமன் பாப்பையா, சொல்வேந்தர், ஞானசம்மந்தன் இவர்களுக்கு அடுத்து லியோனி. எங்கிருந்து வந்தது இந்த கும்பல், மதுரை முத்து காமெடியுடன் நிறுத்திக்கொள்வது தமிழுக்கு செய்யும் மிகப்பெரிய உதவி்.

  • @saravanamunar4948
    @saravanamunar4948 2 роки тому

    வைரமுத்து கொடுத்த தீர்ப்பு ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

  • @rajaraja-jf3wi
    @rajaraja-jf3wi 2 роки тому +1

    அண்ணே அந்தக் காலத்துல பாக்கெட் பால் இருந்துச்சா ஜரிஜ் மாடு இருந்துச்சா இயற்கை சாப்பிட்டோம் இயற்கை இருந்தான் இன்னைக்கு பாத்தியா எத்தனை நோயினா

  • @sanjivg6051
    @sanjivg6051 2 роки тому

    ஏம்மா டீச்சர் வள்ளுவன் பின்னாடி வாசியை இருந்தத அதை மறந்துட்டு ஏமா டீச்சர்

  • @LeonRaj-kj8xd
    @LeonRaj-kj8xd Рік тому

    🎆 🏺 HAPPY NEW YEAR 🏺 🎆.
    📝👵.

  • @dharshini---papa
    @dharshini---papa 2 роки тому +3

    Super.pattimanram.muthku.

  • @raviraviraviravi5609
    @raviraviraviravi5609 2 роки тому +7

    எங்களுக்கு சிரிப்பு கொடுத்த நீங்கள் 100வறுடம நன்றாக இறுக்க வேண்டும்

  • @mohamedrafeek902
    @mohamedrafeek902 2 роки тому +22

    அந்த காலத்துலே 100 வயது சந்தோசமா வாழ்ந்தாங்க அப்போது டாக்டர் அதிகமா இல்லை இப்ப டாக்டர் அதிகம் மனிதன் 70வயது தான்டமாட்டான் அதான் இந்தகாலம்.......

  • @saravanamunar4948
    @saravanamunar4948 2 роки тому

    Annansolvathellam unmai anar kudi de naal Na சொல்லுவேன்

  • @seethalakshmi2087
    @seethalakshmi2087 2 роки тому +7

    Madurai muthu annabharathi pattimandram super

  • @arumugamrengaraj6438
    @arumugamrengaraj6438 2 роки тому +6

    Annabharathi, super

  • @rajaraja-jf3wi
    @rajaraja-jf3wi 2 роки тому +1

    அந்த காலத்துல டாஸ்மார்க்கே கிடையாது இந்த காலத்தில் எவ்வளவு டாஸ்மா இருக்குது எத்தனை குடும்பம் கண்ணீர் வடிக்குது பார்த்தியாடவும்

  • @janakihemalatharaman6637
    @janakihemalatharaman6637 2 роки тому +4

    ஈகையாய்வாழ்ததந்தக்காலம் ஈனமாய்வாழ்வதிந்தக்காலம் ஒற்றுமயாய்வாழ்ந்ததந்தக்காலம் ஒற்றுமையைக்குலைப்பதிந்தக்காலம்பண்பாய்வாழ்ந்ததந்தக்காலம் பகையைவளர்ப்பதிந்தக்காலம் அன்னமிட்டதந்தக்காலம்விஷத்தைக்கலப்பதிந்தக்காலம்கடவுளைநம்பியதந்தக்காலம் கடவுளைகடத்துவதிந்தக்காலம்

  • @anburajr3112
    @anburajr3112 2 роки тому

    Muthu bro Perumal archanai 100,500,700,1000 spr spr...

  • @kotteesvarankotteesvaranaa9442
    @kotteesvarankotteesvaranaa9442 2 роки тому +2

    கட்சி கதையெல்லாம் உங்களை கேட்கவில்லை

  • @saravanamunar4948
    @saravanamunar4948 2 роки тому

    அக்கா நல்லா பேசுங்க நல்லா இருப்ப ஆனா அக்கா நீங்க சொன்னீங்க பாருங்க அன்னைக்கு படிக்காத குழந்தைக்கு படிச்ச காலம்னு ஆனா அன்னைக்கு படிக்காமல் இருந்தாலும் பகுத்தறிவு இல்லாட்டியும் நல்ல மழைக்கு இருந்தாங்க எந்த குடும்பத்தை யாரும் கிடைக்கலை என்ன காரியம் பண்ண எல்லாமே நல்லா இருந்தாலும் நாங்கள் சந்தோஷமாக இருந்தோம் நல்ல வாழ்ந்தோம் இன்னைக்கு பகுத்தறிவு இருந்த என்ன செய்றாங்க ஒருத்தனை ஒருத்தன் கிடைக்கத்தான் செய்யும் ஒருத்தன் ஒருத்தன் கீழ் அதில்தான் பக்கம் இது தான் உலகம் பணம் இல்லாமல் வாழ்க்கை இல்லை ஆனா இன்னைக்கும் சூழ்நிலை சொல்றேன் அன்றைக்கு இருந்த மாதிரி இதுவே புரிஞ்சிக்கிற மாதிரி அவங்க எல்லாருமே தத்தி தான் நான் சொல்லுவேன் ஏன்னா இன்னைக்கு உள்ள பகுத்தறிவு வந்து ஜெனரல் நினைத்து அதிகம் உண்மை தான் எனக்கு யாரும் இல்ல உங்க கிட்ட யூஸ் பண்றேன் உங்கள பேசுற எல்லாம் பண்றேன் ஆனா அன்னைக்கு நான் உடன் செல்வேன் என்று தெரியாது செல்லை பத்தியும் தெரியாது மொபைல் போன் பண்ண தெரியாது என்று தெரியாது ஆனால் அன்றைக்கு இருந்த பகுதி தெரியும்படி திரும்பி நல்ல மழை குறைந்து நல்ல குடும்பமடா என்ன இப்படித்தான் வாழனுமா இப்படித்தான் வாழவேண்டும் தமிழகத்திலேயே நான் ஒன்னு சொல்றேன் சொல்றேன்கமிட் பண்ணி கெஸ்ட் வராங்க அந்த கெஸ்ட் வர்றவங்கள டிரஸ் எப்படி தடுக்க தவறான முறையில் போடுங்க இதே அந்த கழிவுகள் அதற்கு நம்மை இந்திய நாட்டு மக்கள் எங்க இருக்காங்க அவங்க போய்டுவாங்க அது இந்த நாட்டு மக்களையும் இந்திய தமிழ் மக்களும் கேரள மக்களும் சேர்ந்து போயிடுறாங்க எங்க போய்ட்டாங்க அந்த வீட்டுக்கு போயிட்டாங்க ஆந்திரா கர்நாடகா எல்லா நாடுகளிலும் போய்ட்டாங்க எப்படி கண்டுபிடிச்சீங்க நா அவங்க போடும் ட்ரெஸ் இது போட்டுட்டாங்க காரணம் என் காரை பாடலும் உடலுறுப்பு தெரிகிற அளவுக்கு தான் டிரஸ் பண்ணி வாழ முடியுமா நல்ல மழை தெரியாதா சேலை கேட்டாங்க தாவணி போட்ட நல்ல முறைக்கு வந்தார்கள் அந்த காந்த கலைகளும் அப்படி எல்லாம் அப்படி வாழ்ந்து விட சந்தோஷம் தாங்கலை இன்னைக்கு எப்படி இருக்காங்க பாருங்க யார பாருங்கள் ஒரு கொசு வருத்தமா பார்க்க வேண்டியதா இருக்கு யாரை பார்த்தாலும் எந்த டிரைவர் இந்த வெளி உள்ள ஆம்பிள்ளைகள் யார் பார்த்தாலும் சரி இவன் டிரஸ் போட்டுக்க இந்த இது எந்த நாட்டுக்காரி அப்படி கிராமர் கேள்விக்கு என்ன

  • @saravanamunar4948
    @saravanamunar4948 2 роки тому

    அன்னைக்கே கணக்கு வாத்தியாரை பார்த்து பயந்தது வந்த அந்த காலம் மதுரை முத்து அண்ணன் சொன்ன மாதிரி பாக்கெட்ல இருந்து 90 ரூபாய் எடுத்துட்டு போன காலை அந்தக்கால மந்திரி யாரை எதிர்த்துப் பேச மாட்டாங்க எனக்கு தெரிஞ்ச யாராவது பேச மாட்டாங்க இந்த கால அப்படி இல்லை பயங்க வாரங்க ன்னு சொன்னான் ஆகாய கணக்கு வாத்தியார்தான் இதுதான் உண்மையான வாழ்க்கை இதை கண்டுபிடிக்க வேண்டுமென்றால் 3 6-க்கு வந்து மதுரை முத்து அண்ணா

  • @palanivel3367
    @palanivel3367 2 роки тому +1

    பட்டி மன்ற நாகசுவைக்கு நன்றி

  • @johnpeter4008
    @johnpeter4008 2 роки тому +3

    இணைய தளத்தில் (Online la) இருக்கும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்🎄💐💐💐🤝🤝🤝🎉
    புது வருடத்தில் சரியான திட்டமிடுதலுடன்
    புதிய வியூகங்களை அமைத்து
    எல்லாம் வல்ல இறைவனின் ஆசியோடு புதிய உயரங்களை எட்டிப் பிடிப்போம்.
    *அன்பு கலந்த மாலை* *வணக்கம்..*
    🪷🙏🏼😴

  • @சக்திஸ்ரீ
    @சக்திஸ்ரீ 2 роки тому +2

    அருமையான முடிவு.

  • @sugumar8900
    @sugumar8900 2 роки тому +2

    Chandran. K
    பட்டிமன்றம் என்பது முதலுதவி மருந்து போன்றது மனிதனுக்கு!

  • @pktpkt2516
    @pktpkt2516 2 роки тому

    Pulllaaadaaam

  • @saravanamunar4948
    @saravanamunar4948 2 роки тому +1

    அண்ணே அன்பா சொன்னது உண்மைதான் மருமகள் உண்மையில் இன்னைக்கு என் மடியில் உட்கார்ந்து உங்க பார்வைக்கு தலையில் பேன் பார்த்து இருப்பா ஆனா அன்னைக்கு உள்ள மருமகள் யாருமே அந்த வீட்டை விட்டு பிரிஞ்சு வீட்டை விட்டு வெளியே போனதில்லை இன்னைக்கு மருமகள் எல்லாம் என்ன செய்றாங்க தலையை விரிச்சுப் போட்டு மூட்டை முடிச்சோடு வெளியே போயிடறாங்க ஏழைகளுக்கும் இன்னைக்குள்ள மருமகள் அந்த அளவுதான் வாழுறாங்க நூத்துக்கு ஒரு வீட்டில் வாழ்ந்த உடனே பேசக்கூடாது நூறு வீட்டிலே ஒன்றுபோல வாழணும்னு அதை நீங்க நல்ல ஒரு வீட்ல உங்க வீட்ல மட்டும் அப்படி வாழ்ந்தால் பேசக்கூடாது எல்லோரும் வெற்றி வாறது பேசணும் நாங்களும் கப்பம் கூட பாராமல் 14 போட்டுத்தான் இருக்கவங்க மொத்தம் 20 பேரை என் வீட்டில் பிறந்தது

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 2 роки тому +4

    குடிபோதையில் தள்ளாடிக்கொண்டும், செத்துக்கொண்டும் இருப்பதுதான் இந்த இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் மிகசிறந்த வாழ்கை .. வாழ்க தமிழகம் ..வளர்க தமிழர்கள்

    • @vijiyalakshmiv4017
      @vijiyalakshmiv4017 2 роки тому

      wiiiiiwkwiiii i don't iiI wi wiwill wi will ww u iwws up and get GETWWII Kiiwwkwwwiiw kiiwwkwwwiiw wwwwii iiwwwiwiwiiwiiiiiiiwwwwoniiww w my I i was agood ii nai 8ikii w my wwiii w ka no one is a good i was in i ww w my iw ii nai hai kya kr rha iiiiiIiii w us iw w w w iw w whatI do was was iiiiiiiwiiwiiiiikiiwiiiiiiiii iw k was do ippude iii

  • @vilvamspillai4161
    @vilvamspillai4161 2 роки тому +4

    ம்ம் என்று இருந்த அரும்பு மீசை காரர் கடைசியாக ஒரு சிரிப்பு சிரித்தார் பாரு ...😁😁😁😅

  • @manimaran.g.manimaran.g.6220
    @manimaran.g.manimaran.g.6220 2 роки тому +2

    " பட்டி மன்றம் "
    வாழ்த்துக்கள்.! 🙏

  • @kannanrkp6538
    @kannanrkp6538 2 роки тому +3

    பட்டிமன்றத்துல கட்சி பத்தி பேசினா மிருகம் மாறிடும்

  • @haresanpadewela1562
    @haresanpadewela1562 2 роки тому +1

    Iniya Puththaandu vaalthugal Kadavul Thunai

  • @vigneshmoorthy4141
    @vigneshmoorthy4141 2 роки тому +4

    Muthu anna and annabharathi madam superb😛❤️🥳

  • @aishuaish6779
    @aishuaish6779 Рік тому

    Madurai Muthu looks younger now because he wears a wig.

  • @saravanamunar4948
    @saravanamunar4948 2 роки тому

    அண்ணே மீண்டும் ஒரு முறை ஆல்ரெடி மெசேஜ் அனுப்புவதுமாக டெலிட் ஆயிட்டு ஃபர்ஸ்ட் அண்ணன் பேசினார் மஞ்சுநாதன் நல்ல வசன ரே இப்போர் அண்ணன் பேசுகிறார் அவர் வேகமாக இதே மாதிரி பழைய காலத்து வாழ்க்கையில எல்லாமே வேஸ்டா போச்சே என்னுடைய தாய் தான் பொண்ணு எனக்கு வேஸ்ட் தான் அப்படி சொல்லுவாரா எல்லாமே மாறிப்போச்சு எல்லாம் வாழ்க்கை மாறிப் போச்சு என் தாய் தடுமாறி வாங்கும் அதுதான் என்னுடைய அவரு பட்டை போட்டு இருந்தது சொன்னார் அந்தப் பாட்டை போட்டு வளர்த்த இருக்கு தெரியுமா பழைய காலத்து வாழ்க்கையில் இப்ப நான் வாழ்க்கையில் அண்ணன் நடுவரா இருக்கீங்க மதுரை முத்து சின்ன விண்ணப்பம் இதற்கு என்ன தீர்ப்பு சொல்ல இன்னும் சில பல காரணங்கள் இருக்கு நான் பேசுவது என்றால் இதுவே ஒரு பட்டிமன்றம் அந்த அளவுக்கு எனக்கு பேசக்கூடிய வாய்ப்பு சின்ன விண்ணப்பம் நடுவராக இருப்பவர் நீங்கள் என்ன தீர்ப்பு

  • @bestcoin5435
    @bestcoin5435 2 роки тому +3

    வாழ்க்கைக்கு ஏற்ற பட்டிமன்றம்

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 2 роки тому

    Ncie

  • @sureshmani7540
    @sureshmani7540 2 роки тому +2

    வாழ்த்துக்கள்

  • @Rmurugesan-ij7ii
    @Rmurugesan-ij7ii 2 роки тому +2

    புத்தாண்டு நல்வாத்துக்கள்

  • @saravanansubramanian7045
    @saravanansubramanian7045 2 роки тому +1

    Wish you happy new year

  • @arumugams4865
    @arumugams4865 2 роки тому +1

    அந்தகாலம்அந்தகாலம் சொல்ற அன்னபாரதி"அந்தகாலம் கலப்படம்யில்லாபொருட்கள்நோ்மையும் அறத்துடன்வினியோகம் செய்தா்கள்"ஆகையால் அப்படிஇருந்தது.

  • @senthilkumarkumar5965
    @senthilkumarkumar5965 Рік тому

    Neenga coyambutur ponalum apdi dan soluvig

  • @Pam-id1ue
    @Pam-id1ue 2 роки тому +114

    அந்த காலத்தில் அதிகம் யாரும் படிக்கவில்லை ஆதலால் யாரும் யாரையும் ஏமாற்றவில்லை. இந்த காலத்தில் அதிகம் படித்து அதிகம் ஏமாற்றுகிறார்கள்.

  • @bestcoin5435
    @bestcoin5435 2 роки тому +1

    HAPPY NEW YEAR 1.1 .2023

  • @elongomugunthan4931
    @elongomugunthan4931 2 роки тому +1

    Good 👍 message 👏 👍

  • @padmini6239
    @padmini6239 2 роки тому +2

    Fantastic speech delivery Annabharathi, super

    • @GanesanGanesan-qu3vg
      @GanesanGanesan-qu3vg Рік тому

      E de d e d ed d v d6 ed .ed e d gdd
      D e dd d p deeee d d dee de dd de ddedecdeed 5vvde
      Dd d e ee÷ d l d8 dd edh vaa ar d e dVE dde Dd e d83dDfped de de ed d e de d d😮p de = dle d edj d dd ❤ed ded d ed de dee dddd.eed dede e ÷ de dned ddedee earple❤ c de

    • @GanesanGanesan-qu3vg
      @GanesanGanesan-qu3vg Рік тому

      Eld d vee dpmp $₩

  • @saravanamunar4948
    @saravanamunar4948 2 роки тому

    அக்கா ஒரு சில காரியங்கள் சொன்னீங்க அது நல்ல விஷயங்கள் இன்னும் சொல்றேன் பழைய காலத்து உட்கார்ந்துகொண்டு குறை சொல்லாதீங்க பழைய காலத்தில் உள்ள கூழ் கம்பு கேப்பை கூழ் குடித்து அத்தனைக்கும் அவருக்கு எந்த பாப்பா சாப்பிடற சாப்பாடு அனைத்துமே பேச தான் நான் சாப்பிட சாப்பிட அனைத்துமே வயசு தான் எனக்கு லோ சுகர் வந்ததுனால கேளுங்க என்ன வன்னமோ சப்பாத்தி சாப்பிடுவேன் திடீர்னு அப்ப சாப்பிடவே இப்படி எல்லாம் சாப்பிட்டு சாப்பிட்டு எனக்கு லவ் சுகரை அது இல்லாம நீங்க படித்த கருத்து எல்லாம் சொன்னீங்க நானும் படித்த கார் இது எல்லாத்தையும் சொல்லலாம் இப்படி சொல்ல உங்க நம்பர் பர்சனல் லா போர்டு பண்ணுங்க இல்லைன்னா என்னோட நம்பர் பர்சனல் பார்வேர்ட் பண்ற அதுல நீங்க எனக்கு

  • @செல்வராஜ்-ப9த
    @செல்வராஜ்-ப9த 2 роки тому +3

    ரேவதி திமுக பேச்சாளர் போல் பேசுகிறார் இது எப்படி புத்தாண்டு பட்டிமன்றத்திற்கு பொருந்தும்

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 2 роки тому

    மதுரை முத்து எங்கள் சொத்து

  • @krishnamurthykrishna6427
    @krishnamurthykrishna6427 2 роки тому +1

    வால்க்கை வால்க்கை என்று பேசுகிறார் மதுரை முத்து..
    சரியான தமிழ் பேசுகின்றவரை பேச்சாளராகவும், நடுவராகவும் நிறுத்துங்கள்..
    வாழ்க்கை ....
    ..ஜீகே
    தமிழ் வாழ்க

  • @vigneshwaranvignesh4942
    @vigneshwaranvignesh4942 2 роки тому

    Super clarity hd

  • @peterloyolaqatar1978
    @peterloyolaqatar1978 2 роки тому +1

    Happy new year 2023

  • @sainabakabeer7721
    @sainabakabeer7721 2 роки тому +2

    ஆமா நடூவுல நடூவுல ஒரு மூஞ்ச காட்ராங்களே அவர் 10 நாளா தூங்கல அவர வீட்டுக்கு அணுப்புங்க ப்ளீஸ்

  • @arulmurugan7382
    @arulmurugan7382 2 роки тому

    வாழ்க வாழ்த்துக்கள்

  • @albertalexander3975
    @albertalexander3975 2 роки тому

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  • @sesaikkiraja8711
    @sesaikkiraja8711 2 роки тому +1

    Ni.naasamna.poeruva.maanagata.Muthu

  • @arjunanarjunan9291
    @arjunanarjunan9291 2 роки тому +3

    அண்ணபாரதி, மஞ்சுநாதன் பேச்சு சிறப்பு

    • @ganeshkumaranbu8510
      @ganeshkumaranbu8510 2 роки тому +1

      அரைச்சமாவையேஅரைக்காமல் புதுசா பேசுலே

  • @chinnasamyke9073
    @chinnasamyke9073 2 роки тому

    Super super

  • @saravanamunar4948
    @saravanamunar4948 2 роки тому

    கூகுள் மேப்பை பற்றி அக்கா சொல்லி இருக்காங்க அந்த கூகுள் மேப்பில் விஷயம் என்ன தெரியுமா நான் ஒரு டிரைவர் தான் எந்த கூர்மை போட்டாலும் சரி எங்க மூலை முடுக்கு போனாலும் சரி ஏதாவது ஒரு மூலையில் தான் சாத்தியமே தவிர எல்லை கொண்டு சேர்க்காது என எந்த எல்லைக்கும் இதுவரை கூகுள் மேப்பில் சேர்த்த சரித்திரமே கிடையாது நானும் பார்த்திருக்கிறேன் நானும் நிறைய இப்ப கூட உங்களுடைய லொகேஷனை நீங்க போட்டுக்கோங்க நான் என்னுடைய லொகேஷன் அனுப்புறேன் நீங்க மூணு அருள் வந்து கரெக்டா என்னுடைய ஒரிஜினல் லோக்கேஷன் கண்டுபிடிச்சிட்டீங்களே நீங்க சொல்ற மாதிரி என்பவனால் கண்டுபிடிக்கலாம் எப்போ வேணா பாக்கலாம் சரிங்களா அக்கா சொல்றத கேட்டு கேட்டு போன வயதான உங்களிடம் ஒரு வார்த்தை கேட்டு கேட்டு போன நிலைக்குப் போய் சேர்ந்து விடுவோம் என இன்னைக்கு போய் சேர முடியாது மூணு மணி நேரம் இருவரும் ஒரே இலக்கில் 180 கிலோமீட்டர் ஒரே ஒரு ரெகுலர் சுத்திக்கிட்டே இருந்திருக்கேன் கடைசி அதுக்கு அப்புறம் தான் இனிமேல் கூகுள் மேப்பை போடக்கூடாது என்று சொல்லிருக்க 22,000 வாங்கி வைத்திருக்கிறேன் ஆனா இந்த வரை கூட போட மாட்டேன்

  • @josephdaviddavid3860
    @josephdaviddavid3860 2 роки тому +1

    Nothing to say anything because today generation

  • @alagarraja-eo3xf
    @alagarraja-eo3xf Рік тому

    Iloveyou

  • @DeepaDeepa-fd7ri
    @DeepaDeepa-fd7ri 2 роки тому

    அந்த காலம் கல்லியணம் வந்தால் வீட்டில் வைத்து தாலி கட்டு வார்கள் நேரம் போனதே தெரியாது டிவி இல்ல கரண்டு இல்ல வடை கை லட் ரேடியோ :

  • @raji8050
    @raji8050 2 роки тому +1

    கொங்கு மொழி என்ன மொழி அண்ணா எல்லாம் தமிழ் மொழி தமிழ் மக்கள்

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 2 роки тому +1

    Supper

  • @arockiyaraj7072
    @arockiyaraj7072 2 роки тому +1

    ஜோர் ஜோர்

  • @kannappan-hy1bx
    @kannappan-hy1bx 2 роки тому

    Very
    Interest
    Vazl

  • @senthilkumarkumar5965
    @senthilkumarkumar5965 Рік тому

    Solva

  • @bestcoin5435
    @bestcoin5435 2 роки тому +2

    அன்னபூரணி மேடம் சிரிக்க சிரிக்க பேச்சு

  • @thambiduraiperumal6187
    @thambiduraiperumal6187 2 роки тому

    Good entertainment during new year 2023 celebrations... But indirect advice to wives to correct themselves failing which they have to face legal problems

  • @balakrishnanm2603
    @balakrishnanm2603 2 роки тому +2

    இதில் முதல்வர் பற்றி பேசுவது? இந்த காலத்திற்கு என்ன செய்தி சொல்கிறது.

  • @babus5438
    @babus5438 2 роки тому +2

    இதில் முதல்வர் பற்றி பேசுவதால் இந்தகாலத்திற்க்கு என்னபயன் முத்து அவர்கலே.

  • @koteeswarankolanthaiachari3408
    @koteeswarankolanthaiachari3408 2 роки тому

    Pronounce " Vazhkkai "instead of Valkkai

  • @monym3437
    @monym3437 Рік тому

    Arumaiyana pathivu super comedy vazthukkal Muthu sir

  • @jesusapvy
    @jesusapvy 2 роки тому +1

    இயேசு கிறிஸ்துவ சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள் பிரச்சனை வராது ப்ளூ கலர் சட்டை அண்ணா

  • @kkaruppuswamy6808
    @kkaruppuswamy6808 2 роки тому +2

    சிறந்த பட்டிமன்றம்

  • @sivakumaransivasambu9529
    @sivakumaransivasambu9529 2 роки тому +4

    Sankkiyan annave kandathu mekaum santhosam 🙏♥️🌹

  • @karupaiyaponnusaamy3544
    @karupaiyaponnusaamy3544 2 роки тому

    பட்டி மன்றம் மா இல்ல தி மு க மீட்டிங்கா

  • @manivannanmanivannan1930
    @manivannanmanivannan1930 2 роки тому +1

    நடுவராக இருப்பவர்கள் பேச்சின் தலைப்பை கூறி பேசுபவர்கள் பெயரை கூறி தானும் சுருக்கமாக பேசிவிட்டு பேச்சாளர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் அதை விட்டுவிட்டு நீங்களே பேசுவது?

  • @asarerebird8480
    @asarerebird8480 2 роки тому

    Where there is muck, there is money. (Proverb)

  • @g.sshanmugam8794
    @g.sshanmugam8794 2 роки тому +1

    J

  • @Premkumar-cm1eg
    @Premkumar-cm1eg 2 роки тому +1

    அன்னபராதி அவர்களை மனமார பாராட்டுகிரென்

  • @anbhuguruvj3951
    @anbhuguruvj3951 2 роки тому

    Ethe mavatta thala than...maveeran pollaan......avarai pathi mathuraimuthu theriyatha.....

  • @thangavelvettukatuvalasuer6809
    @thangavelvettukatuvalasuer6809 2 роки тому

    இவர்கள் பட்டிமன்றத்திக்கு சாபக்கேடு…

  • @muthukrishnan1310
    @muthukrishnan1310 2 роки тому +1

    Time loss

  • @xavierfernandez4808
    @xavierfernandez4808 2 роки тому

    Why this Aruvai

    • @xavierfernandez4808
      @xavierfernandez4808 2 роки тому

      I'm asking very humblest request , please naduvar (Judge ) try to lean how to pronounce *Tamil* zhala

  • @saravanamunar4948
    @saravanamunar4948 2 роки тому

    அப்படி குட்டையில் அந்த காலத்துல குட்டை ஐடியா கொடுத்தது யாரு உங்க நீங்களா இது மாதிரி பேச தான் நிறைய பேசணும் உங்ககிட்ட மட்டும் உங்க நம்பரை டைப் பண்ணுங்க அப்படி இல்லன்னா ஏன் நம்பர நான் டைப் பண்ணி என்ன சொல்லுங்க என் நம்பர் வேணா தாரேன் என் நம்பருக்கு நீங்க உடனே கூப்பிடலாம் தப்பில்ல உங்களிடம் நிறைய பேச வேண்டிருக்கு இந்தப் பழையகால மை புதிய நீங்க வாத்தியாராக இருங்க நீங்க யாரா இருந்தாலும் பரவால்ல சார் தயவு செய்து உங்கள் நம்பரை எனக்கு டைப் பண்ணு என்னுடைய நம்பர் டைப்

  • @k.rajendrank.rajendran1269
    @k.rajendrank.rajendran1269 2 роки тому

    To

  • @ramumorthi5011
    @ramumorthi5011 2 роки тому

    Jo bhi nahi tha z

  • @muthuthavam6044
    @muthuthavam6044 2 роки тому +2

    Thank u

  • @vaani01000
    @vaani01000 2 роки тому +1

    ஒருத்தவங்க குடும்பத்தை அழிச்சவங்கள பெண்களையும் சேர்த்து அழிச்சு சீரழிச்சவங்க பதிலுக்கு சீரழித்து அவமானப்படுத்தி அழகு பார்க்கிறது தான் சிறப்பிலும் சிறப்பு

  • @rengarajmuthusamy241
    @rengarajmuthusamy241 2 роки тому

    ஏன்டா இப்படி