அசைந்தாடி அழகாக வா வா கண்ணா II LORD KRISHNA JANMASHTAMI SPECIAL SONG II

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2025

КОМЕНТАРІ • 416

  • @yoganayakikulasingam5314
    @yoganayakikulasingam5314 Місяць тому +7

    என் மகனுக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கொடுத்துடு கண்ணா மிகவும்
    கனத்த மனதுடன் உன் துணை வோண்டி நிக்கிறேன் 🙏🙏🙏

  • @Maduraiveeran-v3u
    @Maduraiveeran-v3u 6 днів тому +1

    இனிய குரலில் மனம் உருக வைக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்த பாடல் அற்புதம் ஆனந்தம்
    தி.ம.வீரன் த.ஆ.பணிநிறைவு😢😢🎉❤

  • @sekarkrishnan4009
    @sekarkrishnan4009 Рік тому +52

    கண்ணா உன்னை போல் எங்களுக்கு பேரன் வேண்டும் என்று கனத்த இதயத்தோடு வேண்டி கொள்கிறேன் 🙏🙏🙏 ஏங்கி தவிக்கும் எங்கள் குடும்பதார்கள் அனைவருக்காக கண்ணா 😥😥

  • @DspDsp-fo1mv
    @DspDsp-fo1mv 4 місяці тому +14

    என் வயிற்றில் வளரும் குழைந்தையை காப்பாற்று கிருஷ்ணா நீயே துணை 😂😂😂

  • @jothivedi4299
    @jothivedi4299 Рік тому +308

    என் வயிற்றில் இருக்கும் குழந்தை எந்த குறையும் இல்லாமல் நீண்ட ஆயுள் உடன் ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் கண்ணா துணை நிற்க வேண்டும் 🙏🙏🙏🙏 கடவுளே

    • @santhimaha6638
      @santhimaha6638 Рік тому +8

      🙏

    • @sugunab9091
      @sugunab9091 Рік тому

      ​@@santhimaha6638$4gb

    • @selvarajusv7960
      @selvarajusv7960 Рік тому +8

      கண்ணன் துனை இருப்பான்

    • @arunachalamrobert3018
      @arunachalamrobert3018 Рік тому +4

      நலமுடன் காத்திடுவான்
      கருணை கடல் பகவான் ஶ்ரீகிருஷ்ணன் 🎉
      நம்பிக்கையுடன் வேண்டுங்கள்.
      நிச்சயம் அருள் புரிவான் நம் பகவான் ஶ்ரீகிருஷ்ணன் 🎉

    • @umamugha746
      @umamugha746 Рік тому +1

      🙏🙏🙏🙏🙏🙏

  • @karuppasmayselvam4083
    @karuppasmayselvam4083 Рік тому +47

    என் மனைவி கர்ப்பமாக இருக்கிறார் எந்த இடையூறும் இல்லாமல் குழந்தை பிறக்க வேண்டும் ‌கிருஷ்ணா

  • @aravindanm2548
    @aravindanm2548 4 місяці тому +28

    கண்ணா கண்ணா கண்ணா கிருஷ்ணா கிருஷ்ணா எங்கள் இல்லதது மகன் மருமகளுக்கு குழந்தையாக நீயே வந்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @padmavathibabu8601
    @padmavathibabu8601 Рік тому +29

    கண்ணா வா என் இல்லம் என் மகன் முரளி மருமகள் தீபிகா இருவருக்கும் குழந்தை பாக்கியம் தர வேண்டும் 🙏🙏🙏 ஓம் நமோ நாராயணா

  • @PremAbi-qt8hm
    @PremAbi-qt8hm 10 місяців тому +20

    கண்ணா நீங்களே வந்து எனக்கு பொறந்துருங்க கண்ணா 🙏🙏🙏🙏🙏வா வா கண்ணா...... எனக்கு நல்ல படியா குழந்தை பிறக்கணும் அனைவரும் வேண்டிக்கோங்க நண்பர்களே.......🙏🙏🙏🙏🙏

  • @NageshwarsureshSuresh-vf3nk
    @NageshwarsureshSuresh-vf3nk 4 місяці тому +27

    என் வயிற்றில் வளரும் குழந்தை உடல் ஆரோக்கியமாக வளர வேண்டும் கண்ணா

  • @ayyasamynagarajan9658
    @ayyasamynagarajan9658 4 місяці тому +2

    கண்ணன் பாடலை கேட்டுக்கொண்டே நைவேத்யம் பண்ணி வழிபடும்போது கண்ணன் மனது மூலமாக நேரில் தோன்றினார். கிருஷ்ணார்ப்பணம். 🙏🏻🙏🏻🙏🏻

  • @sundarimohan2154
    @sundarimohan2154 Рік тому +16

    அப்பா கடவுளே எங்க ளுக்கு குழந்தை பாக்கியம் தாப்பா கடவுளே ராகவன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SankarSankar-gh8td
    @SankarSankar-gh8td 4 місяці тому +9

    என் தங்கைகளுக்கு சீகிரம் குழந்தை வரம் கொடுங்க கண்ணா.

  • @SubramanianGovinthan
    @SubramanianGovinthan Рік тому +9

    வரம் அருளும் ஆண்டவனே ஸ்ரீகிருஷ்ணா உன் பாதம் எங்கள் வீட்டில்.பட நாங்கள் புண்ணியம் செய்து இருக்க னும் கண்ணா எங்களுக்கு குழந்தை இல்லாத குறைத்தீர்க்க நீயே குழந்தையாக வாகண்ணா எங்கள் இல்லம் ஒளிவீச வாகண்ணா எங்களின் தகுதிக்கு மீறிய ஆசை உன் பாதச்சுவடுகளால எங்கள் நெஞ்சினில உதைபட பேராசை கண்ணா. ஸ்ரீகண்ணா நமக

  • @Tamilselvi-g3q
    @Tamilselvi-g3q 4 місяці тому +11

    என் பிள்ளைகள் இருவரும் நீண்ட ஆயுள் ஆரேக்கியத்துடன் மகள் செளபாக்கியத்துடன் வாழவேண்டும் கண்ணா❤❤❤❤❤❤❤❤❤❤❤......

    • @Shankarmuthu6
      @Shankarmuthu6 4 місяці тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤😊

  • @rsivalakshmi9837
    @rsivalakshmi9837 4 місяці тому +7

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல் ஓம் கிருஷ்ண வா வா கண்ணா எங்கள் வீட்டிற்கு சகல ஸௌபாக்யம் தந்திடடு கண்ணா🙏🙏🙏🙏🙏

    • @Shankarmuthu6
      @Shankarmuthu6 4 місяці тому

      கண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @k.k7584
    @k.k7584 Рік тому +14

    பாடல் அழகா இசை அழகா குரல் அழகா ஆயர்பாடி கண்ணன் அழகா அனைத்தும் அழகே அழகு பக்தி பாடலை பாடிய குரலுக்கு வாழ்த்துகள் வாழ்க வளமுடன் ஸ்ரீகிருஷ்ணாப்பணம்

  • @shanthimano7459
    @shanthimano7459 4 місяці тому +5

    கண்ணா கண்ணா என்று கூறும்‌போது மனம்‌. நிம்மதி அடைகிறது கண்ணா ❤❤❤❤❤❤ எங்களின்‌‌மகன் அரவிந் குரனுககும் எங்கள் மருமகள். ஹரினி ரெங்கநாயகிக்கும் நீயோ வந்து பிறக்க வேண்டும் கண்ணா❤❤❤❤❤❤❤

  • @NanthuNanthakumar123na
    @NanthuNanthakumar123na 3 місяці тому +4

    இந்த பாடலில் எழுத்து வருவது பாடுவது எளிதாக உள்ளது நன்றி ❤🎉❤🎉❤🎉❤🎉❤

  • @bagaVathi-tk4zj
    @bagaVathi-tk4zj 6 місяців тому +13

    கிருஷ்ணன் எனக்கு ஆண் குழந்தை வரம் வேண்டும் கிருஷ்ணன் வருந்தி வேண்டுகிறேன் கிருஷ்ணன்

  • @rashanthyathu4590
    @rashanthyathu4590 Рік тому +17

    அப்பா என் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமா வளரனும் அப்பா

  • @senthamaraikanagaraj9009
    @senthamaraikanagaraj9009 6 місяців тому +20

    இந்த பாடல் கேட்கும் போது என் உயிர் உருகி போய் விட்டது.

    • @Shankarmuthu6
      @Shankarmuthu6 4 місяці тому

      ஆமா சார் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jayavelavan3301
    @jayavelavan3301 5 місяців тому +3

    கிருஷ்ணனா கண்ணா என் மறுநாள் வயிற்றில். கருவாக உருவாகி குழந்தை கண்ணன் வரவேண்டும் வா வா கண்ணா உன் பாதம். வணங்கி வேண்டுகிறோம்

    • @jayavelavan3301
      @jayavelavan3301 5 місяців тому

      கண்ணா கிருஷ்ணா என்ற மருமகள் வயிற்றில் குழந்தை யாக வரவேண்டும் கண்ணா

  • @AnanthaSayanam-pu8pr
    @AnanthaSayanam-pu8pr Рік тому +4

    VAA VAA KANNA VIRAIVIL VAYEN MANY OF US ARE WAITING FOR YOUR ARRIVAL AGAIN.....BALA KRISHNA NEE ASAINDHADI KUZALOODHI AZAGAGA NANGAL ANANDAMURA VAA VAA KANNA VIRAIVIL VAA VAA KANNA 🎉

  • @SunaiArjun
    @SunaiArjun 8 місяців тому +26

    என் வீட்டுக்கு வந்து எங்களுக்கு அருள் தரவே வா வா கண்ணா வா வா கண்ணா 🥰🥰🥰🤩🤩❤️

    • @KSantalakshmi
      @KSantalakshmi 5 місяців тому

      .

    • @uddishnarayan.gx-c8394
      @uddishnarayan.gx-c8394 5 місяців тому

      ​@@KSantalakshmiplllll❤llllllllllllll
      L😊l
      😊L
      😊Llllll❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ll😊❤l😊❤l😊p❤❤❤p❤❤😊😊p😊p😊p😊p😊p😊pp😊pp😊pp😊pppppp😊pp😊p😊pp😊pp😊p😊ppp😊p😊p😊p😊😊😊pppppppp😊p😊😊ppppppp❤ppp😊p😊😊0p0😊😊p😊😊0😊00😊0p😊0ppppppp😊p
      Pppp❤p❤❤p❤ppppp00p0😊😊😊0p😊p
      😊l😊 ll l by imo o

  • @jeswinsiddha7243
    @jeswinsiddha7243 3 місяці тому +2

    Praise the lord of all nations

  • @kalakala2919
    @kalakala2919 4 місяці тому +8

    வினோதினி, செந்தில்குமார் (எனது மகள், மருமகனுக்கு குழந்தை பாக்கியம் தா கண்ணா
    வா வா கண்ணா எங்கள் வீட்டுக்கு குழந்தை கண்ணனாக வா வா கண்ணா

  • @christopher.kiruba3292
    @christopher.kiruba3292 6 місяців тому +10

    கண்ணன் வரும் வேளை கண்ணிரண்டும் மூடுதே
    நெஞ்சமும் உறங்கிடும் நேரம்
    கண்ணனின் நினைவுகள் உறங்கவில்லை.....
    கண்ணனை நினைந்து நினைந்து
    மனதில் பெரும் களிப்பு உண்டாகுதே
    உலகத்தை தன் வாயில் காட்டிய கண்ணனே
    காண்டீவம் ஏந்திய அர்ஜீனன் தேரில் சாரதியாக காணும் மனதிலே
    மேலும் மேலும் பெருவியப்பு உண்டாகிறதே......
    வெற்றியும் ஐஸ்வர்யமும் நிலைத்த நீதி விளங்கும் மனதிலே
    கண்ணனை நினைத்தால் சொன்னது நடக்கும்
    காலங்கள் தோறும் கேட்பது கிடைக்குமென
    யோகசுவரனோடு மஹாலெட்சுமியும் உள்ளத்திலே குடிபுகுந்தவள்

  • @chandranprakas4273
    @chandranprakas4273 7 місяців тому +8

    கண்ணா என் வீட்டுக்கு வந்து என் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என அருள் தர வா வா கண்ணா ❤

  • @தமிழ்மகள்து.தீபா

    கண்ணா நான் கர்ப்பமாக இருக்கிறேன். நீயே எங்களுக்கு குழந்தையாகப் பிறக்க வேண்டும் கண்ணா. அசைந்தாடி அழகாக வா வா கண்ணா
    பேரானந்தம் தந்திடவே வா வா கண்ணா

  • @Balaguru2737
    @Balaguru2737 4 місяці тому +1

    கிருஷ்ணா அண்ணா என்னை உன் அன்பு தங்கையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

  • @preminim2903
    @preminim2903 16 годин тому

    🙏🙏🙏🙏🙏❤️Om Hare Kirshnaaa Kovinthaa Narayanaaa Ellorudaya Thevaikalayum Santhiyunko Theivankale

  • @Thanga_rajaM
    @Thanga_rajaM 4 місяці тому +2

    மஹாபாரதம் சாங்க் ❤

  • @laxmiiyer3
    @laxmiiyer3 Рік тому +8

    Nice song vaa vaa Gokula kanna engal gruhathil varuvai kanna

  • @govi.senthilselvisaravanan6929
    @govi.senthilselvisaravanan6929 Рік тому +10

    மிகவும் அருமையான குரல் வாழ்த்துகள்

    • @aparna.gnambiar9575
      @aparna.gnambiar9575 Рік тому +1

      ua-cam.com/video/TnQqYfvTSUo/v-deo.htmlsi=CWtdVfB7WTHmvMBL

    • @aparna.gnambiar9575
      @aparna.gnambiar9575 Рік тому +1

      Daily guruvayur sandanakappu alangaram intha linking click pannavum

    • @RMKS369
      @RMKS369 9 місяців тому

      மிகவும் நன்றி ​@@aparna.gnambiar9575

  • @sundarimohan2154
    @sundarimohan2154 Рік тому +11

    அப்பா கடவுளே எங்களுக்கு குழந்தை பாக்கியம் அப்பா கடவுளே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @arunachalamrobert3018
      @arunachalamrobert3018 Рік тому +3

      நம்பிக்கையுடன் வேண்டுங்கள் நிச்சயம் அருள் புரிவார் நம் பகவான் ஶ்ரீகிருஷ்ணன்🎉

  • @SathyaMoorthyNS-xz4sx
    @SathyaMoorthyNS-xz4sx 9 місяців тому +8

    Super super superb song and singer 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thamilarasannallamuthu1644
    @thamilarasannallamuthu1644 12 днів тому +1

    ஆரோக்கியமான ஆண் குழந்தை வேண்டும் கண்ணா அருள் புரிக கண்ணா

  • @satharubansatharuban-be7dm
    @satharubansatharuban-be7dm Рік тому +3

    🎉❤good morning valthukal god’s blessings elorukum Kannan song wonderful Sweet beautiful excellent valthukal nanriekal vanakam Sweet voices valthum Anpu Saba poomani Thanks

  • @mrajeswari5992
    @mrajeswari5992 Рік тому +8

    கண்ணா எங்கள் இல்லத்தில் வா கண்ணா என்மகன் சரவணக்குமார் மருமகள் லட்சுமி குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிவாய் கண்ணா

    • @vetrivelvetrivel9599
      @vetrivelvetrivel9599 4 місяці тому

      கண்ணன் வந்து உங்கள் இல்லத்தில் பிறப்பார்

    • @vetrivelvetrivel9599
      @vetrivelvetrivel9599 4 місяці тому +1

      கண்ணன் வந்து உங்கள் இல்லத்தில் பிறப்பார் 😢 8:09 8:12 8:15 8:15

  • @sajanadevi6050
    @sajanadevi6050 4 місяці тому +3

    Enn maghal sankariku maghanaga vara arul puriya vendum kanna ❤😊

  • @ushamanivanan5391
    @ushamanivanan5391 4 місяці тому +2

    எங்கள் வீட்டிற்கு வாங்க கண்ணா❤

  • @jayashreesubramania234
    @jayashreesubramania234 Рік тому +6

    Hare Krishna Hare Narayana Hare Guruvayoorappa.

  • @LRamanan
    @LRamanan Рік тому +4

    Amazing Song… Krishna Blesses all… Sarve Janaha Sukino Bavanthu, Loka Samastha Sukino Bavanthu… Sarvam Krishnarpanam
    Krishna’s Blessings in abundance to the Singer and composer

  • @RajaRaja-qh2hf
    @RajaRaja-qh2hf Рік тому +11

    பாடல். மிகவும். அருமை🎉

  • @suthag3301
    @suthag3301 Рік тому +7

    வா வா கிருஷ்ணா...வந்து வரம் தா கிருஷ்ணா....

  • @ajithaselvansreeajithaselv2787
    @ajithaselvansreeajithaselv2787 2 роки тому +58

    நான் கேட்ட வரம் தர என் வீட்டிற்கு வா கண்ணா.... என் துன்பம் தீர என்னருகே வா கண்ணா

  • @cimpsoneworldcimpsoneindia6156
    @cimpsoneworldcimpsoneindia6156 2 роки тому +20

    இனிய பாடல் வரிகள்! அழகிய குரல் மற்றும் இசை! வாழ்த்துக்கள் நன்றி மகிழ்ச்சி

  • @sagothara-e8i
    @sagothara-e8i 22 дні тому +1

    ஸ்ரீ கிருஷ்ணா போற்றி போற்றி போற்றி

  • @PiriyaPiriya-m5l
    @PiriyaPiriya-m5l 2 місяці тому +6

    குட்டி கண்ணன்

  • @ramalingamkptravels4324
    @ramalingamkptravels4324 5 місяців тому +4

    மிகவும் அருமையானபாடல்.மனதைஉருக்கும்பாடல்

  • @padmavathisukumar6495
    @padmavathisukumar6495 4 місяці тому +4

    அசைந்தாடி அழகாக வா வா கண்ணா -பேரானந்தம் தந்திதடவே வா வா கண்ணா
    இசைநாத குழல் ஊதி எப்போது உன் பக்தை கண்மணிராதை குடிலுக்கு வருவாய் என கா...........த்திருக்கிரேன் கண்ணா........

  • @SuriyaKala-b2o
    @SuriyaKala-b2o 2 місяці тому

    Om Krishna thunnai

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 2 роки тому +10

    அற்புதமான பாட்டு ஹரே ராமா ஹரே ராம ராம ராம ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண ஹரே

  • @palanisundari5143
    @palanisundari5143 4 місяці тому +4

    கண்ணா கண்ணா நீயே என் மகளுக்கு குழந்தையாக வர வேண்டும்

  • @rishikeshrishi930
    @rishikeshrishi930 Рік тому +5

    எனக்கு ஒரு குழந்தை வேணு கண்ணா எனக்கு நீ அருள் புரிவாயாக

  • @baskaranbas2604
    @baskaranbas2604 5 місяців тому +2

    மிக மிக அருமை

  • @sajanadevi6050
    @sajanadevi6050 4 місяці тому +3

    Om sri krishna potri potri

  • @chitraraghavan9193
    @chitraraghavan9193 10 місяців тому +5

    My one and only God. You are my everything krishna. I always share my happiness and sorrows with you only first. I always believe you are my friend, guide and strength. You done so many miracles in our family. Love you Krishna and total surrender to your lotus feet❤️❤️

  • @janakirajamani5750
    @janakirajamani5750 2 роки тому +16

    ரொம்பவே அற்புதமான பாடல் . excellent

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 7 місяців тому +5

    கண்ணா கிருஷ்ணா கோபாலா கோகுலவாஷா கேசவா மாதவா முகுந்தா பலராமா பாண்டுரங்கா ஜனார்த்தனா திருமலைவாஷா திருப்பதிநாதா ஓம்ஸ்ரீபாமாதாயேருக்மணிதாயேபோற்றிபோற்றிபோற்றிபோற்றி 🌿🌺🌹🌼🌻🏵💮🌸💐🍌🍌🍇🍋🍊🍍🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🔔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MuthuKumar-p4g
    @MuthuKumar-p4g 4 місяці тому +1

    என் மகள் நிவாஸினி ஹரி கிருஷ்ணா நன்றாக படிக்க வேண்டும் கண்ணன் அருள் வேண்டும்

  • @vairammuthu4555
    @vairammuthu4555 Рік тому +23

    குழந்தை செல்வம் இல்லாதவர்களுக்கு இனிய குழந்தை அவன்(கண்ணன்) ஹரே கிருஷ்ணா ❤

  • @srisanthosh9807
    @srisanthosh9807 Рік тому +6

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல்

  • @chinnaswamypr128
    @chinnaswamypr128 2 роки тому +16

    பாடல் அருமை இனிமை மனதின் குரல்

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 11 місяців тому +6

    ஓம் ஶ்ரீ கிருஷ்ணா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @harisharyaa9246
    @harisharyaa9246 4 місяці тому +2

    🌺🙏🌺 JAI SHREE KRISHNA 🌺🙏🌺

  • @SaralaThirumalai
    @SaralaThirumalai 3 місяці тому +1

    எனது எனது மூத்த மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும்

  • @banumathikrishnamoorthy9846
    @banumathikrishnamoorthy9846 5 місяців тому +3

    Kanna en marumagaluku piditha sami. Avangaluku nalla panbu Varanum. Nalla padiyaga kulanthai piraka ungal arul vendum Sri Krishna.

  • @rajagopal3982
    @rajagopal3982 4 місяці тому +1

    வா..வா.கண்ணா
    தொடங்கியவீட்டுவேலை
    சீக்கிரம் முடிக்க
    அருள்புரிவாய்கண்ணா
    வா.வாகண்ணா
    😮 10:30

  • @bamarengarajan428
    @bamarengarajan428 2 роки тому +7

    அருமையான பாடல் வரிகள்..👌👌👌இனிய குரலில் பாடல்...👍👍இனிமை...🤩🤩🤩அற்புதம்...நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf Рік тому +5

    ஓம் கிருஷ்னா பகவானே போற்றி 🙏🙏🙏

    • @AyyaluSamyRamaSamy-ch8nf
      @AyyaluSamyRamaSamy-ch8nf Рік тому +1

      வாழ்க்கையில் ஏற்படும் இடர்பாடுகளை கலைந்துவிடுவாய் கிருஷ்னா.

    • @AyyaluSamyRamaSamy-ch8nf
      @AyyaluSamyRamaSamy-ch8nf Рік тому +1

      வாழ்வில் தேவையில்லாத பிரச்சனைகளை கலந்திடுவாய் பகவானே

    • @AyyaluSamyRamaSamy-ch8nf
      @AyyaluSamyRamaSamy-ch8nf Рік тому +1

      எதிரி தொல்லைகளை அகற்றி விடுங்கள் இறைவா கிருஷ்னா பகவானே போற்றி 🙏🙏🙏

  • @lakshmikasirajan6990
    @lakshmikasirajan6990 Рік тому +4

    ரொம்ப ரொம்ப இனிமையானபாடல்இந்தகண்ணான்பாடல்

  • @Dhilaka-pv6uw
    @Dhilaka-pv6uw 4 місяці тому +2

    Enkal illam va va kanna❤

  • @timepasssathish336
    @timepasssathish336 2 роки тому +26

    பாடல் மிக அருமை

  • @padmavathibabu8601
    @padmavathibabu8601 2 роки тому +12

    வா வா கண்ணா நான் கேட்ட வரம் தருவாய் கண்ணாவா வா

  • @selvispr6816
    @selvispr6816 2 роки тому +6

    சூப்பர்

  • @GowriGowri-o6y
    @GowriGowri-o6y 5 місяців тому +2

    Kanna well come.❤❤❤❤❤🎉🎉🎉😮 Well come.

  • @rajasundari7127
    @rajasundari7127 2 роки тому +10

    பாடலைக் கேட்க கேட்க மனம் உருகுதே. நன்றி.

  • @SharmilaRamar-p1s
    @SharmilaRamar-p1s 4 місяці тому +4

    என் குழந்தை இடையூறு இல்லாம பிறக்க வேண்டும்

  • @saranyadilli1831
    @saranyadilli1831 9 місяців тому +4

    Kanna unnaipol enaku oru kuzhanthayai va kanna om namo narayana

  • @vijayaS-m3p
    @vijayaS-m3p Рік тому +5

    Hare krishna

  • @saradhas2692
    @saradhas2692 2 роки тому +12

    ஹரே ராம் ஹரேகிருஷ்ணா 🙏🙏

  • @komathipavi6297
    @komathipavi6297 2 роки тому +95

    என் வயிற்றில் இருக்கும்குழந்தைக்கு எந்த ஒரு குறையும் இல்லாமல் நீண்ட ஆயுளுடன் பிறக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏 கண்ணா எனக்கு 🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔💐💐💐🌹🌹

    • @kannabirankanna7097
      @kannabirankanna7097 2 роки тому +6

      குழந்தை பிறந்ததால் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்

    • @nithingaming8050
      @nithingaming8050 2 роки тому +6

      Kandipa nalla padiya unga papa pirakum

    • @durgasaran9561
      @durgasaran9561 2 роки тому +4

      Kulanthai nandra pirakum pagavan Sri Krishna name vainka sis

    • @ravichandrans6738
      @ravichandrans6738 2 роки тому +4

      God Krishna blessing you.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Рік тому +2

      ஆம் என்மகளுக்கும் அப்படியே
      வாழ்த்துகள்

  • @nithyavenkatesan2005
    @nithyavenkatesan2005 2 роки тому +7

    Engaluku Kuzhanthai papkkiyam tharuvai Kanna 🙏🙏🙏🙏

  • @DJGamer-o4b
    @DJGamer-o4b Рік тому +6

    Super song and sweet voice❤❤❤❤❤❤

  • @pushpamano8991
    @pushpamano8991 Рік тому +4

    🙏 Thanks KURUJI MADAM Thanks 🙏 Excellent voice Songs ❤

  • @mohansundaram8769
    @mohansundaram8769 5 місяців тому +2

    Reputations மிக அதிகம் ( அசைந்தாடி அழகாக ----- பீலி சூடி வா வா கண்ணா வரிகள் )

  • @parvathicompany
    @parvathicompany 2 роки тому +3

    Thaayum seiyum nalamudam vazha aandavanai vendyhiren

  • @Mageshwari-l4q
    @Mageshwari-l4q 5 місяців тому +2

    எங்களுக்கு குழந்தையாக கண்ணா வா வா கண்ணா😢

  • @SharmilaT-c3l
    @SharmilaT-c3l 5 місяців тому +4

    En kadhal jaikka vendum kanna.....un arul vendum kanna

  • @kiriselvi5572
    @kiriselvi5572 2 роки тому +1

    இதிலும் சுபலக்க்ஷிமி பாடிய சுப்ரதம் விடிய பிறம் கோயிலில் கேட்கும் போது உடம்பே புல்லரிப்பது போல் இருக்கும்

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 2 роки тому +15

    அண்ணா கிருஷ்ணா கோவிந்தா நரசிம்மா வாமனா பலராமா ரங்கநாதா 🙏🙏🙏

  • @MaragathamThirupathi
    @MaragathamThirupathi 2 місяці тому +1

    Nee varum naal eppo enru kathirukiren kanna en enral en valkkaien uruthai nee nee perakkum neran than en valven marujenman krishnara govintharai narayanarai va va kanna

  • @jayasreejayasree8999
    @jayasreejayasree8999 2 роки тому +23

    எங்கள் வீட்டுக்கு வா வா கண்ணா எங்கள் குறைகளை தீர்க்க வா கண்ணா

  • @rajeswarithiyagarajan2974
    @rajeswarithiyagarajan2974 11 місяців тому +1

    இனிமையானபாடல்❤

  • @SankarSankar-gh8td
    @SankarSankar-gh8td 4 місяці тому +4

    என் மகளும் மகனும் நோய் நொடி இல்லாமல் திருகாயஸ் யோடு இருக்கணும் கண்ணா.

  • @RajaRaja-y5t3n
    @RajaRaja-y5t3n 4 місяці тому +3

    பைய பைய கால் வைத்து வா வா கண்ணா
    உன் பாத நிலை கொலமிட வா வா கண்ணா

  • @IndiraIndira-rv3hv
    @IndiraIndira-rv3hv Рік тому +1

    என் வைத்தில் உள்ள குழந்தை நீண்ட ஆயுள் ஆரோக்கியந்தூடன் பிறக்கவேண்டும் கடவுளே.....

  • @JasvanthS-m9m
    @JasvanthS-m9m 5 місяців тому +2

    Appa enaium karthika vum Sethi vaianga appa ❤❤❤❤❤❤❤nanga rendu perum ona erukunum appa ❤❤❤❤❤❤❤❤❤❤