முன்னற்றமே இல்லையா?வீட்டிலிருந்து இந்த 15 பொருட்களை உடனே அப்புறப்படுத்துங்கள்!periyava

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 283

  • @jegadeeswarinatarajan5292
    @jegadeeswarinatarajan5292 2 роки тому +8

    அருமையான கருத்து கருத்துக்கள்மனதுக்கு பிடித்த வர்கள் எடுத்து க் கொள்ளலாம்

  • @geethababu2985
    @geethababu2985 2 роки тому +2

    God bless you Sir Wonderful Arumai Arumai Sir Conrajulations Thank you thank you Sir

  • @niasentalks8168
    @niasentalks8168 2 роки тому +20

    வணக்கம் ஐயா 🙇‍♂️பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி👏
    வாழ்க வையகம்...!!
    வாழ்க வளமுடன்....!!!

  • @savithrykumar3837
    @savithrykumar3837 2 роки тому +2

    Super Arumaiyana viedeo padhivu Nantri 🙏👏

  • @sumathisekar6117
    @sumathisekar6117 Рік тому

    வாழ்க வளமுடன் ஐயா மிகவும் அருமை நன்றி ஐயா 👌🙏🏾

  • @MR_DRK_GAMER
    @MR_DRK_GAMER 2 роки тому +2

    இது சிறந்த காணொளி. தங்களது ஆலோசனைகளுக்கு நன்றி ஐயா.

  • @durgasri2372
    @durgasri2372 3 роки тому +13

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

  • @radhikaraj6912
    @radhikaraj6912 3 місяці тому

    நல்ல விஷயம் நன்றி

  • @velusrikutti1895
    @velusrikutti1895 2 роки тому +62

    எல்லாம் சாி இருக்கப்பட்டவன் எல்லாத்தையும் மாத்துவான் இல்லாதப்பட்டவன் உடைஞ்சதை வெச்சு வாழ்வான் வாழ்ந்தாகனும் தலைவிதி

    • @kavyavasan4286
      @kavyavasan4286 2 роки тому +5

      எல்லாம் மனசு தான் காரணம்.

    • @gorillagiri7327
      @gorillagiri7327 2 роки тому

      Don't worry... 👍...

    • @gorillagiri7327
      @gorillagiri7327 2 роки тому +1

      @@kavyavasan4286 romba sari.....nalla manasai Vida vera edhuvum mukkiyam illa

    • @chittu5057
      @chittu5057 2 роки тому

      Yes Yes unmaithan

    • @raghavanbhuvana8993
      @raghavanbhuvana8993 2 роки тому +3

      நல்ல பதிவு முடிந்த வரை சரிசெய்ய வது ஓர் கஷ்டம் இல்லை வறுமை வேறு அதிஷ்டம் வேறு சோம்பேறித்தனம் சுகாதாரம் வேறு

  • @ramramram6745
    @ramramram6745 3 роки тому +154

    இறைவா உலகில் எல்லோருக்கும் எல்லா நலமும் வளமும் பெற்று நீண்ட ஆயுளும் ஆரோக்யமும் பக்தியும் புத்தியும் கிடைக்கும்படி இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
    🙏🙏🙏🙏🙏

    • @jyothsnabharathrajen9803
      @jyothsnabharathrajen9803 2 роки тому

      Can we use broken mobile phones

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 2 роки тому +3

      உங்கள போல நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் இருப்பதால்தான் இந்த உலகம் இன்னும் சுழல்கிறது 🙏🙏🙏🙏🙏😊🙌நான் கனேசன் மீடியா கவிஞர் கற்பகம்

    • @ramramram6745
      @ramramram6745 2 роки тому +3

      @@ganesanmedia5616 🙏🙏🙏

    • @கீர்த்தி-ய2ள
      @கீர்த்தி-ய2ள 2 роки тому

      உங்கள் நல்லுள்ளம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏

    • @mohamedajarudeen5439
      @mohamedajarudeen5439 2 роки тому

      @@ganesanmedia5616 xxxxxccccccccccccçccccccccccccccccccccccc

  • @iyarkaijothidam
    @iyarkaijothidam 2 роки тому +5

    நல்ல அருமையான பதிவு
    உடைந்த பொருட்கள் உபயோகித்தால் கஷ்டம் அதிகமாகும்

  • @anbuondreanathai9116
    @anbuondreanathai9116 3 роки тому +2

    Arumai Arumai Arumai iya super super vazhthukkal

  • @ushaprabhu8868
    @ushaprabhu8868 2 роки тому +15

    Simple keeping our neat and clean that's it

  • @vijayak6120
    @vijayak6120 2 роки тому +3

    Nandrigal Kodi ayya 🙏🏾om sri maha periyava Thiruvadigal saranam deva 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @rajeswaris5571
    @rajeswaris5571 2 роки тому +1

    Thankyou sir vazhga valamudan

  • @manjulalal3833
    @manjulalal3833 2 роки тому +2

    🙏🙏🙏 Jai Jai Shankara 🙏🙏🙏 Har Har Shankara 🙏🙏🙏 Om Namo Jai Sri MahaPeriyava Saranam 🙏🙏🙏

  • @banusubramani1780
    @banusubramani1780 3 роки тому +10

    OM SAI RAM APPA 🌹

  • @jyothisingh3823
    @jyothisingh3823 2 роки тому +2

    🙏🙏romba nalla padevu nandri

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 3 роки тому +11

    நன்றி ஐ யா 🙏🙏🙏🙏🌹🌹🌹👍

  • @vimalaviswanathan6875
    @vimalaviswanathan6875 3 роки тому +9

    வணக்கம் மிக பயனுள்ள பதிவு ஐயா நன்றி வணக்கம்

  • @sundaramahalingamg2149
    @sundaramahalingamg2149 2 роки тому

    Mikka nandri

  • @gaabrielfrancis5023
    @gaabrielfrancis5023 2 роки тому

    Arumayaana pathivu

  • @sethupathi2266
    @sethupathi2266 2 роки тому +1

    Ok iia thanks to you iia 🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂 and merry Christmas to all

  • @girvaneshbalasubramanian6258
    @girvaneshbalasubramanian6258 3 роки тому +8

    So sweet of you sir, these things do make our home cluttered.

  • @kamasundararaj5785
    @kamasundararaj5785 3 роки тому +2

    நன்றி ஜயா

  • @drjayashreerani.b6165
    @drjayashreerani.b6165 2 роки тому +4

    In my experience keeping old and unwanted things in house will bring under development

  • @skuttirajanrajankuttappan6841
    @skuttirajanrajankuttappan6841 3 роки тому +2

    Welcome ji 🌹 good mg, Hara Hara Sankara 🌹 Jaya Jaya Sankara 🌹

  • @ritafernando5049
    @ritafernando5049 2 роки тому

    Veetla irukira ellathayum appurapsduthu endral veetil migudhiyaga iruppadhu amma appa maama mamiyar avargalayum apourapaduthalama? enna solringa. ?ellathayum appurapaduthivittu sirattayilthan thanneer kudikavendum.

  • @saiscreativity
    @saiscreativity 2 роки тому +30

    1.உடைந்த கண்ணாடி,பாத்திரம்,கிழிந்த படங்கள்,சுவர் கடிகாரம்,உடைந்த பிடி

  • @susilanandakumar8824
    @susilanandakumar8824 2 роки тому +1

    Very nice.thank you

  • @sethuramanr3833
    @sethuramanr3833 2 роки тому +55

    19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான் ஸ்ரீ காஞ்சி பெரியவா போற்றி போற்றி

  • @aandavaraandavar7761
    @aandavaraandavar7761 2 роки тому

    உண்மையான தகவல்.

  • @ommurugaommuruga3193
    @ommurugaommuruga3193 2 роки тому +41

    எங்கள் வீட்டில் என்ன பொறுத்த வரை எதிர்மறை ஆற்றலை தரக்கூடிய எந்த பொருளையும் வைத்திருக்கவில்லை . அவ்வப்போது அப்புறப்படுத்தி சுத்தம் செய்து ஒழுங்கு பண்ணி விடுவேன் .இருந்தாலும் பணக்கஷ்டம், மனக்கஷ்டம் எப்பவுமே இருக்கு என்ன செய்வேன். சாமியிடமும் வேண்டுகிறேன் பிரச்சனை ஓயவில்லை.

    • @padmasunderasan4680
      @padmasunderasan4680 2 роки тому

      😥😢

    • @rajgpd2693
      @rajgpd2693 2 роки тому +1

      தன்னை அறிய தனக்கொரு கேடில்லை தன்னை அறியாமல் தானே கெடுகின்றான் தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னை தான் இருந்து அர்ச்சித்து இருந்தானெ வாசியோகம் கற்றுக்கொள்ளுங்கள் சுவாசம் தான் கடவுள் முக்தி அடைய வாழ்த்துக்கள் ஆத்மநமஸ்காரம்

  • @yasinthajase4031
    @yasinthajase4031 2 роки тому +2

    Arumayana thagaval mutrilum unmai vanakkam guruve🙏

  • @maheswaribalaram1227
    @maheswaribalaram1227 2 роки тому +2

    Romba useful msg sir so thankful😌🙏💕

  • @thazhampoochannel7013
    @thazhampoochannel7013 2 роки тому +1

    நன்று

  • @Sivagamisp
    @Sivagamisp 2 роки тому +1

    நன்றி ஐயா அருமையான பதிவு

  • @abiramig8559
    @abiramig8559 2 роки тому +2

    🙏 அப்பா

  • @mageshmagesh5308
    @mageshmagesh5308 2 роки тому

    அருமையான பதிவு நன்றி சார்
    உங்களுடைய போன் நெம்பர்

  • @janakijanakiraman1566
    @janakijanakiraman1566 2 роки тому +3

    Kanji beriyava portri🙏🙏

  • @saravananas3359
    @saravananas3359 2 роки тому +2

    👍👍 super

  • @sixerrrrvlogs5786
    @sixerrrrvlogs5786 2 роки тому +2

    சூப்பர்

  • @suryak2627
    @suryak2627 2 роки тому +1

    Nanddri Swamy 🙏🏼🙏🏼🌞🌄

  • @srishree2428
    @srishree2428 2 роки тому

    Om mahaperiyava thivadigal saranam

  • @lathaganesh1479
    @lathaganesh1479 2 роки тому +4

    பொதுமக்கல்நளன்க௫திய, பதிவு, நன்றிகள், கணேசன், ௭ஸ்

    • @kumardsenthil9911
      @kumardsenthil9911 2 роки тому

      தமிழ் நல்லா ஆழமா கத்துக்குங்க கணேஷ் ! 👍💐🙏

  • @suseelar7319
    @suseelar7319 2 роки тому

    Super super sir👌👌👌👌👍👍👍

  • @ghsmani
    @ghsmani 2 роки тому

    Totally science is best

  • @sreehome4699
    @sreehome4699 2 роки тому +14

    Om sri maha periyava saranam 🙏🙏🙏💐😍

  • @sugumaran150
    @sugumaran150 3 роки тому +2

    Mahaperiyva Saranam Vazgavalamudan Guruvasaranam good message Thanks

  • @rajavel930
    @rajavel930 2 роки тому

    Etha video thankyou unversi love you all thanks anna...

  • @anandhakumar277
    @anandhakumar277 2 роки тому

    குருவே சரணம் மிகவும் நன்றி

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 3 роки тому +6

    Thanks a lot 🙏🙏🙏

  • @mallikas6108
    @mallikas6108 2 роки тому +5

    ஈசான்ய மூலையில் என்பது நாம் சூரியனை நோக்கி நம் முகத்தின் முன் இடப்பக்கம் நேர் திசை. ‌‌🙏

  • @raniu1963
    @raniu1963 3 роки тому +1

    Nandri ayya sirappana pathiyu 🙏🙏🙏🙏🙏🙏

  • @karuppudayar4612
    @karuppudayar4612 2 роки тому +1

    Bbye

  • @hptamilan7734
    @hptamilan7734 2 роки тому +1

    Thank you Thalaiva you are great

  • @padmadevir.padmadevi8748
    @padmadevir.padmadevi8748 2 роки тому +2

    பயன் உள்ள தகவல்.நன்றி ஐயா.

  • @shiva51284
    @shiva51284 2 роки тому

    சாஸ்திரம் கூறுகிறது என ஆசையா கேட்டா கேனத்தனமா பேசி கொல்கிறார்

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 3 роки тому

    Nandrigal Kodi Ayya

  • @kamatchin3591
    @kamatchin3591 2 роки тому +5

    பழைய துணியை பற்றி பதிவு வேண்டும் அய்யா

  • @ranithangaraj543
    @ranithangaraj543 3 роки тому +1

    நன்றி ஐயா

    • @sumathi9059
      @sumathi9059 2 роки тому

      நன்றி ஐயா 🙏🙏🙏

  • @soundarrajan1155
    @soundarrajan1155 2 роки тому +2

    Excellent information sir!

  • @srini3920
    @srini3920 3 роки тому +7

    Maha Periava Charanam!

  • @v.abirami9147
    @v.abirami9147 3 роки тому +1

    Nandri hara hara shankaraachaary jaya jaya shankara

  • @kalairasimiss6168
    @kalairasimiss6168 3 роки тому +2

    Thank you for your information.

  • @dhanathinkavithaigal7107
    @dhanathinkavithaigal7107 2 роки тому +1

    அருமையான விளக்கம் நன்றி

  • @thangamshanmugam1074
    @thangamshanmugam1074 2 роки тому

    Supervizhayam

  • @priyadharshinisaminathan7616
    @priyadharshinisaminathan7616 2 роки тому

    These are more scientific facts.

  • @nivethikasomasekaran6793
    @nivethikasomasekaran6793 2 роки тому +2

    Neenga sonnathu yellame enga veetla Ella analum munera mudiyala

  • @shanthiganthan5691
    @shanthiganthan5691 3 роки тому

    அருமை யான பதிவு ஐய்யா

  • @mmhometips8873
    @mmhometips8873 2 роки тому +1

    காசியில் வாங்கிய கண்டலம் வீட்டில் வைக்க லாமா ஐயா தயவுசெய்து பதில்அளியுங்கள்

    • @bhuvanabhuvana7583
      @bhuvanabhuvana7583 2 роки тому +1

      தாராளமாக பயன் படுத்தலாம்

  • @jiashinisg8083
    @jiashinisg8083 3 роки тому +6

    Very useful information sir thank you so much sir 🙏om sri maha periyava saranam 🙏

  • @purnimadevi4364
    @purnimadevi4364 2 роки тому

    Thankyou for you information

  • @tirupurkumarans3088
    @tirupurkumarans3088 2 роки тому +2

    சூப்பர் தகவலுக்கு நன்றி நண்பா

  • @Suryasamanvitha
    @Suryasamanvitha 2 роки тому +2

    Om Sri Periyava Saranam.

  • @shivu3
    @shivu3 2 роки тому

    வீட்டில்முன்னேற்றம்ஏற்பட என்று தலைப்பு கொடுத்திருக்கலாமே சிவ சிவ

  • @aravinthasamy2701
    @aravinthasamy2701 2 роки тому

    Nantri aiya

  • @revathysubramanian467
    @revathysubramanian467 3 роки тому +1

    Tq sir 🙏

  • @priyashivram2381
    @priyashivram2381 3 роки тому +1

    Tku Ayya 🙏

  • @renganathang3463
    @renganathang3463 2 роки тому +29

    ஐயா பழைய துணியை எண்ண செய்ய வேண்டும்

    • @மு.விஸ்வநாதன்
      @மு.விஸ்வநாதன் 2 роки тому +8

      (ம்ம்ம்..லாண்டரிக்குபோடு )பழைய துணி கூட இல்லாத நம் நாட்டில் எத்தனையோ ஏழைகள் உள்ளார்கள் அவர்களுக்கு கொடு

    • @gajamass4959
      @gajamass4959 2 роки тому

      Urukai podu 😂😂

    • @vishalselvaraj9057
      @vishalselvaraj9057 2 роки тому

      Visahl

    • @vishalselvaraj9057
      @vishalselvaraj9057 2 роки тому

      Enna

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 2 роки тому

    நன்றி சார் 🌷🌷🌷🌷🌹🌹🌹🌹

  • @shanthipanneer3635
    @shanthipanneer3635 3 роки тому +1

    Thank you ayya🙏🙏🙏

  • @swarnalathap6974
    @swarnalathap6974 3 роки тому

    Nanri nanri

  • @kaviyashreekaviyashree7449
    @kaviyashreekaviyashree7449 2 роки тому +1

    It's true

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 2 роки тому +1

    நல்லது தான்

  • @EasyEducationTamil
    @EasyEducationTamil 3 роки тому

    Thankyou from easy education tamil UA-cam channel play way method tamil teaching invention

  • @lavanyalavanya4360
    @lavanyalavanya4360 3 роки тому +1

    Nice

  • @srisaikalpana5990
    @srisaikalpana5990 2 роки тому

    Hata hara shankara jaya jaya shankara

  • @tommieshorts9437
    @tommieshorts9437 2 роки тому +1

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @karumughampillai9519
    @karumughampillai9519 2 роки тому

    You are legend woman 👩

  • @santhaselva8623
    @santhaselva8623 3 роки тому

    super iyya

  • @whenkey9716
    @whenkey9716 2 роки тому

    Sir Vanakkam. In my house my mother insists of keeping my father and grand parents photos in pooja room. I told her to avoid. Normally only God photos can be kept in pooja room. Can you please clarify and correct me. Thanks.

  • @RameshRamesh-mc1by
    @RameshRamesh-mc1by 2 роки тому +1

    🙏 பூஜை அறையில் வடக்கு நோக்கி சாமி படங்கள் வைக்கலாமா ஐயா

  • @kumaravelkuppusamy9200
    @kumaravelkuppusamy9200 3 роки тому +1

    அய்யா அருமையான பகிர்வு நன்றி

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 2 роки тому +3

    Thank you so much sir 🙏🏻💐🙏🏻

  • @saiprem6497
    @saiprem6497 2 роки тому

    Ramramramramramramram

  • @mallikas6108
    @mallikas6108 2 роки тому +1

    🙏😊👌

  • @kprabu9704
    @kprabu9704 2 роки тому

    1 இது உன்மை

  • @palani_rajanrajan1367
    @palani_rajanrajan1367 2 роки тому +8

    அய்யா, எங்க வீட்டு வாசல் மேற்க்கு திசை நேக்கியும் அதற்க்கு நேராக வடகிழக்கு மூலையில் பூஜை அறை மேற்கை நோக்கி உள்ளது சரியா?

  • @nageswarybs5300
    @nageswarybs5300 2 роки тому +2

    ஐயா.... ஓலை குடிசையில் வாழ்பவர்கள் என்ன செய்வார்கள்...... உங்கள் கருத்துகள் .... பணம் படைத்தவர்களுக்கு மட்டும்தான்