கோதுமை இருந்தால் அல்வா ரெடி | Wheat Halwa | Balaji's Kitchen

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • wheat halwa sweet recipe in tamil
    contact :9344844896

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @dr.madhavanneyveli6475
    @dr.madhavanneyveli6475 3 роки тому +10

    அல்வா கொடுக்கறது தப்பில்லை னு புரிய வச்சிட்டீங்க. நல்ல எளிமையா சொல்றீங்க. மிக்க நன்றி.

  • @kavijeeva1309
    @kavijeeva1309 3 роки тому +7

    Tdy try panan semaya vanthuchu halwa seirathu ivlo easy ah crct ah na measurements la soli kuduthurukinga tqsm..

  • @3jaysa
    @3jaysa 4 роки тому +53

    Humble language, Simple presentation, Real skills, Extraordinary outcomes this is the majesty of Tamil People

  • @VedhaNethra
    @VedhaNethra 4 роки тому +9

    தங்கள் செய்முறை விளக்கம் எளிமையாக உள்ளது. பார்த்தவுடன் சாப்பிட தூண்டும்விதமாக உள்ளது. நன்றி

    • @vathsalamurugan9236
      @vathsalamurugan9236 3 роки тому

      ..
      Raviendran Veerasingam is a new Facebook friend suggestion: fb.com/l/1OSp1YrAESwj0ma

  • @mohamedrashied2083
    @mohamedrashied2083 4 роки тому +72

    வாழ்த்துக்கள் இவர் சேவை தேவை நன்றாக செய்து சொல்லி தருகிறார். 👏👏👏👏👏💯💯💯💯

  • @rajenyvaithilingham9557
    @rajenyvaithilingham9557 3 роки тому +7

    பாரக்கும் போதே அதனை செய்து சாப்பிடவேண்டும் போல இருக்கு. I will try. Loves from Sweden.

    • @gunaguna555
      @gunaguna555 3 роки тому

      I'm

    • @dhanapadhu877
      @dhanapadhu877 2 роки тому

      பார்க்கும் போதே நாவில் எச்சில் ஊறுகிறதே 😋😋

  • @ishur4572
    @ishur4572 4 роки тому +2

    எளிமையா, அதும் அழகா புரியும்படி தெளிவா சொல்லி தர்றீங்க அண்ணா👌👌👌👌

  • @nagasubramanianpasupathi850
    @nagasubramanianpasupathi850 2 роки тому +1

    பாலாஜி அவர்களின் சிறப்பு என்னவென்றால் பள்ளி ஆசிரியர் போல கலக்கும் பொருள்களின் அளவுகளை மனதில் பதியும் போல மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருப்பது தான். சிறந்த காணெளி. வாழ்க வளமுடன் ! 🙏

  • @amuljayarani9088
    @amuljayarani9088 3 роки тому +45

    அண்ணா சூப்பர் இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக

    • @yuvaraj6423
      @yuvaraj6423 Рік тому +3

      😂

    • @kaveeasvayni880
      @kaveeasvayni880 Рік тому +1

      😅😅😅இயேசு அப்பா? அவர் அப்பா யாரு?

    • @revddavidv4340
      @revddavidv4340 10 місяців тому

      ​@@kaveeasvayni880¹q73

    • @Bajji7777
      @Bajji7777 10 місяців тому +2

      😂😂😂😂

    • @mayamuniyamah2486
      @mayamuniyamah2486 10 місяців тому

      ​@@yuvaraj6423it's no use
      LP no no

  • @chidambaramnainer1255
    @chidambaramnainer1255 4 роки тому +15

    உங்களோட எல்லா பதிவும் எளிமையாகவும் இனிமையாகவும் உள்ளன. வாழ்க வளமுடன்.

  • @ooohoonana6364
    @ooohoonana6364 4 роки тому +2

    அருமை அண்ணா....தங்களது இந்த செயல் முறையை ...நான் செய்து பார்தேன் ...மிகவும் அருமையாக வந்துள்ளது....

  • @user-mv7ji4nm4j
    @user-mv7ji4nm4j 4 роки тому +7

    கோதுமை அல்வா செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது‌.மிக்க நன்றி .👍

  • @Malathi794
    @Malathi794 4 роки тому +4

    super anna puriumpadi.alaga elukkama sollirukinga nan ippave panna poren

  • @pushparajagopalan8771
    @pushparajagopalan8771 4 роки тому +12

    Sir, i tried it now using the same measurements. It came out very well. Everyone at my home enjoyed this halwa. Thank you so much.

  • @jeevajeevashri6210
    @jeevajeevashri6210 Рік тому +1

    அண்ணா சூப்பரா இருக்கு...

  • @tnivethan04
    @tnivethan04 4 роки тому +7

    சூப்பர் அண்ணா. உங்க முறையில் பண்ணினது. சூப்பரா வந்திருக்கு.

  • @SONGS-fm5gi
    @SONGS-fm5gi 4 роки тому +5

    ‌அண்ணாச்சி திங்கள். சொன்ன படி அல்வா செய்தேன் அருமையாக இருந்தது நன்றி

  • @TamilSelvi-hj5pp
    @TamilSelvi-hj5pp 4 роки тому +63

    மிக மிக எளிதாக புரியும்படி இருந்தது நன்றி சார்🙏😉

  • @revathiiyer810
    @revathiiyer810 3 роки тому +1

    Romba nalla explain pannarar. Adhigama pesamal alavaga pesi arumaiaga seydhu kaatugirar. Congratulations. I will try this on Weekend

  • @kamalkanna5731
    @kamalkanna5731 3 роки тому

    சமையல்கள் யாவையும் எளிமையாக்கி விட்ட சகோதரருக்கு பாராட்டுக்கள்....பல..பல..

  • @veerasamyrajan7584
    @veerasamyrajan7584 4 роки тому +3

    சந்தோசமா
    சொன்னதுக்கு
    ரொம்ப சந்தோசம்.
    அருமையான பண்டம்.
    நன்றாக வந்தது அல்வா

  • @ramamurthyk4323
    @ramamurthyk4323 4 роки тому +13

    Anna I am studying 8th I tried this halwa without anyone help it came out semmmmmmmma thanks Anna

  • @RaniRani-vy2fr
    @RaniRani-vy2fr 4 роки тому +1

    சூப்பர் நாங்கள் செய்தோம் சுவையாக இருந்தது நன்றி

  • @divyadivithu595
    @divyadivithu595 4 роки тому +9

    Wow... 🤗 I tried this today.. it's really came out well.. as like he said it takes only 20 minutes for preparation.. 😇🤗 simple ingredients which is easily available in our home during lockdown days..

  • @jsham31
    @jsham31 4 роки тому +13

    I did two times anna..it’s taste super👌🏻 perfect ratio

  • @prass51
    @prass51 4 роки тому +5

    Just this Video made me feel comfortable sir. thanks for the video ....My mom shared this video with me. It ll be useful during this quarantine.

  • @sakthiinnisai3707
    @sakthiinnisai3707 4 роки тому +4

    Sir...I tried this method... very good output...my father admire to me... thanks for video..

  • @duvaraganrs2598
    @duvaraganrs2598 4 роки тому +2

    சூடான அல்வா சூப்பராக செயல்முறை நன்றி

  • @sithartanvasanthi6982
    @sithartanvasanthi6982 4 роки тому +5

    மிகவும் அற்புதமான எளிமையான முறையில் செய்து உள்ளீர்கள்.
    மிக்க நன்றி நண்பரே.

  • @liyakathaliabdullahabdulla5423
    @liyakathaliabdullahabdulla5423 4 роки тому +6

    வணக்கம் நல்லா இருக்கீங்களாங்க நல்ல புரியும்படி அழகிய குரலில் சிம்பிலா சொல்லித் தரீங்க
    நன்றிங்க மகிழ்ச்சி
    ஹல்வா பார்த்தாலே சூப்டன்

  • @kamalanagarajan5904
    @kamalanagarajan5904 4 роки тому +1

    Super thambi. பொறுமையாக சொல்லி தருகிறீர்கள். அருமை

  • @HemaLatha-jn1jj
    @HemaLatha-jn1jj 4 роки тому

    பாலாஜி சார் வணக்கம் .... அருமையாக எல்லா சமையலும் சொல்லித்தர்ரீங்க ..மிக்க நன்றி சார் ....வாழ்க வளமுடன்

  • @sue9372
    @sue9372 3 роки тому +4

    I prefer halva where we can cut it into pieces. Not this way eating with a spoon.
    The method is easy to follow and it looks so tasty too. Do you need to stir it a little longer so that it can be leveled on a tray to cuy later after setting?
    Will certainly try it on weekends.
    Thank you so much.😊👌

  • @priyaavijay4923
    @priyaavijay4923 4 роки тому +4

    Simply super. Feel like eating. We will try. Thank you

  • @tharshinimahesswaran
    @tharshinimahesswaran 4 роки тому

    Naa nethu ithe halwa senji parten...rombe naala vanthuci.... Tq so much

  • @kannanv2562
    @kannanv2562 2 роки тому +2

    All your videos are very useful because of your perfect explanation and all the recipes are easy to do and we get good results when we try. This Halwa is also one of it's kind. Thank you so much. Expecting more and more.

  • @rajithanaresh5647
    @rajithanaresh5647 4 роки тому +3

    பார்க்கும் போதே சுவை தெரிகிறது 😋😋😋. சம்பா கோதுமை அல்வா வீடியோ போடுங்க...

  • @RemoNaidu
    @RemoNaidu 4 роки тому +15

    Thanks for the guidance Balaji Anna; really enjoying your easily achieving cooking recipes ; I have made parotta and halwa with your guidance; Keep Rocking Anna

  • @akhilaakhilam2676
    @akhilaakhilam2676 3 роки тому +1

    Thanks uncle am from Kerala first time Na aluva try cheythu super uncle thank u sooo much

  • @mesoreymesorey801
    @mesoreymesorey801 11 місяців тому

    சூப்பர் ரானஅல்வாஅருமையானபதிவு வாழ்த்துகள் நன்றி ங்க ❤👍🏽👌👌👌👌

  • @ssureshbabuji9817
    @ssureshbabuji9817 4 роки тому +21

    Simple person yet brilliant at his work . Please encourage him and let all his videios be trending . The recipe is very easy only need to continuously stir it and thats speciality of halwa. Keep rocking

  • @Karunaisai
    @Karunaisai 4 роки тому +5

    My sisssy tried today.. Alwa came perfectly.. Thank you Anna. 🤩

  • @kavi6449
    @kavi6449 Рік тому +1

    Your recipe is unique & wonderful, very easy to make. Thank you
    Radhika, Trivandrum

  • @Rajamani-qc2yy
    @Rajamani-qc2yy 2 роки тому +1

    செய்முறை அருமை. சகோ

  • @managementintamil9271
    @managementintamil9271 4 роки тому +12

    Thank you sir. I tried the recipe today. I came really well.

  • @subbaraonagarajan6857
    @subbaraonagarajan6857 4 роки тому +3

    Very well explained and easy to make. It came out good. Thank you very much

  • @RoseEsrosy
    @RoseEsrosy 2 роки тому +1

    I have tried your receipe and it turn out so good. Thank you brother. Love from Malaysia ❤️

  • @thajudheenmi384
    @thajudheenmi384 6 місяців тому

    Super 👌 👍 brother
    Easy method
    Nice explanation 👌 👍
    Thank you very much
    Almighty bless you

  • @SURESHKUMAR-kg8ez
    @SURESHKUMAR-kg8ez 3 роки тому +6

    Your children's are very lucky sir

  • @vijayasatya6573
    @vijayasatya6573 4 роки тому +6

    I just tried came out very well. Every one in my house like it. Thank you 🙂

  • @sanjaisanjai5101
    @sanjaisanjai5101 4 роки тому +1

    super recipy bro nanga try panni pathom ! supera vanthuchi !!!

  • @maheswarimaheswari1073
    @maheswarimaheswari1073 4 роки тому

    கோதுமை அல்வா வீட்டில் செய்துபார்த்தேன் சூப்பரா இ௫ந்தது ,என் குழந்தைகள் வி௫ம்பி சாப்பிட்டார்கள் நன்றி 😃😃😃

  • @vijayalakshmiramgopal3789
    @vijayalakshmiramgopal3789 4 роки тому +29

    Easy receipe Sir. Superb. Will try this and let you know. Tq Sir.

  • @theerthagirim3927
    @theerthagirim3927 4 роки тому +4

    Sir just I tried it came out very well. So happy of making home made super halwa everyone in my house enjoyed very much. I made 2 kg halwa -doubling your demo measurements . Thank you very much sir. Will you please upload how to make Kara Pori .... sir shall we heat wheat maavu before adding water ....?

  • @sundri21
    @sundri21 3 роки тому +2

    02:49 You have shown pride in your presenting. The other UA-camrs when they use the pot, there were a lot of scratches. Keep up the good work.

  • @rvenkatachalamvenkittu9016
    @rvenkatachalamvenkittu9016 4 роки тому

    உங்களின் சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாகவுள்ளது

  • @affasiworld7747
    @affasiworld7747 4 роки тому +3

    Today I tried this recipe. It was so tasty 😋 my family appreciate me to do this type of tasty recipe . Hats of you sir . Thanks alot to you

  • @chandrasekaranramasubbu697
    @chandrasekaranramasubbu697 4 роки тому +214

    நண்பா, உங்களது சமையல் குறிப்புகள் அருமையானதாக உள்ளன. நன்றிகள்.
    ஆனால், *எந்தவொரு சமையல் குறிப்பிலும் தயயை புரிந்து கரிமவேதியியல் (synthetic organic colours) வண்ணங்களைச் சேர்க்க வேண்டாமே*. இவை நமது சிறுநீரகங்களை நாளடைவில் அழித்துவிடும். உடற்பாகங்களில் புற்றுகூட வளரலாம். *வண்ணமேற்றிகளால் சுவை கூடுமா?*
    சர்க்கரைப் பாகுவை அதிகமாக *கேரமல்* செய்வதும் கூடத் தவறு. இம்முறையில், அதிகமாக சூடேற்றினால், பாகானது, அதாவது, ஒரு சர்க்கரை மூலக்கூறு, மற்றொரு மூலக்கூறுவுடன் சேரும். இதுபோல் வேதிவினைத் தொடரலாம். இதனால் brown colour, வரலாம். இவை புதுவகையான சர்க்கரை மூலக்கூறுகள். இவற்றின் குணங்கள், சர்க்கரை (sucrose)யின் குணங்களுக்கு முற்றிலும் மாறுபடும். சில degradation ஆகலாம்.
    கண்களுக்கு பல வண்ணங்களில் காட்ட வேண்டும், ஈர்க்க வேண்டும் etc என்ற மனப்பதிவை (mindset) அரவே நீக்குங்கள்.
    திருமணத்தில் மணமகள் &/ மணமகன் தேடுவதில் *சிவந்த நிறமுள்ளவர்கள்* வேண்டுமென அலைவதைவிட, *நற்குணமுள்ள, படித்த, பண்புள்ள, தரமான* வரன்களைத் தேடுவதே சிறந்தது.
    *Beauty is upto skin depth. Skin depth may be less than a mili metre. புற அழகு, தற்காலிகமானது; அக அழகு, நிரந்தரமானது*.
    அதுபோல, உடல் ஆரோக்கியமே தலையாய விடயம். தரமே முதன்மையானதாக இருக்க வேண்டும். இயற்கை வண்ணங்கள் & சுவொயூட்டிகளே சிறந்தன.
    செயற்கை வண்ணங்களும் சுவொயூட்டிகளும் பார்க்க அழகு, பழகின், விடம்.
    எமது வேண்டுகோள்:
    1. செயற்கை வண்ணங்களை கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டாமே.
    2. சிறுதானியங்களைப் பயன்படுத்தி பல்வகை உணவுப் பண்டங்களின் குறிப்புகளை வெளியீடு & காணொலிகளை பதிவேற்றுங்களேன். நன்றி.

    • @elavarasiela374
      @elavarasiela374 4 роки тому +4

      வாழ்க வளமுடன்

    • @rajaguru2160
      @rajaguru2160 4 роки тому +3

      அருமை

    • @karthikeyanramadoss8542
      @karthikeyanramadoss8542 4 роки тому +2

      Nandri

    • @user-dp9ee3rt6r
      @user-dp9ee3rt6r 4 роки тому +6

      Chandra ji.. Oru cook usually tevaiyane dish'ku Food colour use pannuvange. Ungaluku pudikala athu health'ku nallathu ilendrathu athu unge opinion.. but anthe opinion yelarukum irukanum'nu avasiyam ile. Caramel food sapde koodathuna nenga Pop Corn sapde koodathu.. kadalai mittaiyum sapde koodathu yeana caramel ilame pop corn n kadalai middai seiyavum mudiyathu. ungaluku pudicha mathriyum aduthavange receipe seiyavum mudiyathu.

    • @harivelu8253
      @harivelu8253 4 роки тому +3

      Good Thought.Thanks for your advice

  • @SivaKumar-sp1dp
    @SivaKumar-sp1dp 4 роки тому

    Brother arumayana tips kututhinga antha halwa ninga.test bantrappa yenakku yetchil uruthu 👌

  • @limjiaxin6200
    @limjiaxin6200 3 роки тому +1

    i like your cooking , because very easy and very nice,from malaysia mrs jaya

  • @shalinibeula7699
    @shalinibeula7699 4 роки тому +8

    Rmb ah nalla vanthuruuuu it's yemmy .uncle very nice
    Thank you so much...

  • @prasathdivya6395
    @prasathdivya6395 4 роки тому +15

    😋😋😋😋😋😋😋😋😋my favourite sweet. Super anna. Pakkumpothe navil aruvi kottukirathu🤤🤤🤤🤤🤤

  • @deepikakrishnan959
    @deepikakrishnan959 4 роки тому +2

    Nice. First time watching ur video. Really superb 😊😊😊

  • @ambikaradha9060
    @ambikaradha9060 Рік тому

    Super Balaji Super aluva ivalavu seekaram chitheega 👍👌🙌🙏

  • @nancnanc2634
    @nancnanc2634 4 роки тому +4

    Tried this recipe come out very well sir, Thank u

  • @pannalaljoshi9562
    @pannalaljoshi9562 4 роки тому +5

    romba supera irukku ji colour!Seimurai romba easy.

  • @mugenraoyasminaddict
    @mugenraoyasminaddict 2 роки тому

    Wow sema vera level uncle I love sweets 😍😍😍😍pakkum bothe sapdanum polla errukku

  • @John-arockia_pradeep
    @John-arockia_pradeep Рік тому +1

    Naa try pannen super a irrunthuchu
    Thanks anna....

  • @rajak1857
    @rajak1857 4 роки тому +5

    Excellent work sir. I really excited about it thank🙏

  • @hemarishu4664
    @hemarishu4664 4 роки тому +9

    Superb. Gonna try it by evng😍

    • @aravindhanp8910
      @aravindhanp8910 3 роки тому

      😘😘😘😘😍😍😍🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💋💋💋💋💋

    • @LOGANATHANGAMING
      @LOGANATHANGAMING 3 роки тому +1

      Tt

  • @raviraja3254
    @raviraja3254 4 роки тому

    நன்றி அண்ணா நான் உங்கள் ரெசிபியை செய்துபார்தேன் மிகவும் அருமையாக வந்தது அல்வா !

  • @sokkaligammanju6331
    @sokkaligammanju6331 3 роки тому +1

    Super bro na sithan Nala vanthethu thanks bro

  • @thiruthirus4392
    @thiruthirus4392 4 роки тому +4

    Sir Gd evg. Today we have prepared. Really super. Yr way of
    Explaining is very nice. Also Pl upload video for athirsom sir

  • @ipsaspirant8464
    @ipsaspirant8464 4 роки тому +13

    Great man!... Saw some of your recipes really great... Also the way you explaining is nice... Good... Keep it up...

  • @mvnathan4260
    @mvnathan4260 4 роки тому +1

    Dear sir,...very nice explanations thanks best wishes sir...

  • @manimegalaimanimegalai6634
    @manimegalaimanimegalai6634 3 роки тому +2

    Super arumai Anna👌👌👌👌👍👍👍👍👍🌸🌸🌸🌸💐

  • @tamilsg6653
    @tamilsg6653 3 роки тому +3

    I prepared wheat halwa. Sema taste 😋

  • @sreelathacraftandcookingar9000
    @sreelathacraftandcookingar9000 4 роки тому +19

    சூப்பர் அல்வா அருமையான ஸ்வீட் நன்றி வணக்கம்

  • @kanniyappankanniyappan6356
    @kanniyappankanniyappan6356 3 роки тому +2

    Iyyo semma super sir. 😄😋👍🤝🤘

  • @vidhyaaj6756
    @vidhyaaj6756 3 роки тому

    I ts my birthday special for my family and friends. Super taste and delisious . Thank you brother

  • @aichuandaishu9496
    @aichuandaishu9496 3 роки тому +10

    அண்ணா முறுக்கு எப்படி செய்வது என்று கொஞ்சம் சொல்லித்தாருங்கள்

  • @mohanaveluka6829
    @mohanaveluka6829 4 роки тому +8

    Nice cooking.... humble request please avoid plastic utensils as much as possible...👌👌👌

  • @hotelchitra7392
    @hotelchitra7392 Рік тому

    I am preparing the sweet 💞.. all are like. All are said very good 👍

  • @vaitheesh.b6474
    @vaitheesh.b6474 4 роки тому

    Anna vanakkam nantha alwa panna anu ennalaye namba mudila kannadiya irunthuchu tq anna supera senjukamichinga tq

  • @publicrecipe7115
    @publicrecipe7115 4 роки тому +25

    Super yummy halwa my favourite sweet too.

  • @neelastudioplus2383
    @neelastudioplus2383 4 роки тому +5

    அருமை அருமை 😍😋

  • @nethajim8643
    @nethajim8643 3 роки тому +2

    Nice sir 👍👍 super recipe to counties for this chanell🙏🙏👏👏😊😊

  • @kalavathy1293
    @kalavathy1293 2 роки тому

    Nice 👌அருமையான அல்வா 💕💕சூப்பர் 🥀🥀🥀🥀❤️

  • @malagopala
    @malagopala 4 роки тому +6

    Very tempting to eat this Halwa sir. Will try definitely sir

  • @happyonetp2507
    @happyonetp2507 4 роки тому +3

    We prepared this recipe super

  • @ashwinijoinerarul2005
    @ashwinijoinerarul2005 4 роки тому

    Thank you so much sir. Unga vedio paathu nanum halwa try panna sir. First time perfect ah halwa vanthathu thank you sir.

  • @sankarapandian7911
    @sankarapandian7911 4 роки тому

    அல்வா அருமையாக இருந்தது. நன்றி!

  • @sudhasivakumar5906
    @sudhasivakumar5906 4 роки тому +4

    We tried it and the result was awesome!!!!! Really easy recipe sir

  • @amuthachokkar4809
    @amuthachokkar4809 4 роки тому +6

    Superb sir

  • @siththiaysha2378
    @siththiaysha2378 4 роки тому +1

    Seiyum wara poruma illa, pls neega senjada kuduthudreengala???? Semmaya iruku

  • @harikaran2558
    @harikaran2558 4 роки тому

    Innaiku na wheat halwa senja sir super ra vandhadu. Thank you sir

  • @nagooreerank1366
    @nagooreerank1366 4 роки тому +9

    it make my mouth watering.so delicious

  • @selvamani235
    @selvamani235 3 роки тому +22

    20 பேருக்கு எல்லாம் கொடுக்க மாட்டேன்
    எனக்கே பத்தாது ப்ரதர்

    • @baskarboomi9882
      @baskarboomi9882 3 роки тому

      Ama enakum pathathu

    • @rajeshghayathreghayathre6879
      @rajeshghayathreghayathre6879 3 роки тому

      யாருக்கும் காட்டாமல்அல்வா பவுலை தூக்கீட்டு ஓடீருவம்

  • @nagamahramasamy3637
    @nagamahramasamy3637 4 роки тому +2

    Yen ammavin nyabagam varuthu 40 varudam palagara viyabaram seithavangga, alva jilebi lattu yella suppera seyvangga

  • @mercylinkrija3489
    @mercylinkrija3489 4 роки тому

    Nalla super ra iruthuchu. ..Anna .... good ....ellarum nalla saptom.... good. ... thanks Anna....