Kannapura Ooratha Song | கண்ணபுர ஊராத்தா | Deviyin Thiruvilaiyadal | Sridevi

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 414

  • @alexbabu-fan7358
    @alexbabu-fan7358 2 роки тому +55

    என்னவோ என்னை தொடர்கிறாயே தாயே....கண்ணில் படும் யாவும் நீயாக தற்சமயம் சமயபுரத்தா என் பாரத்தை இறக்கி வைக்க வந்தாயோ😭😭🙏🙏

  • @dsidambaramm5880
    @dsidambaramm5880 4 роки тому +102

    காளம் கனக்கரியாம் கர்பகமே ஆத்தாலே. ஆளம் அமுதாகும்அம்மா ஆ ஆ ஆ நீ பார்த்தாலே இங்கே அமுதம் விஷம்மாச்சி ஆவின் பால் கல் ஆச்சி அமுதம் விஷம்மாச்சி ஆவின் பால் கல் ஆச்சி கன்னபுர ஊர் ஆத்தா கண் தொரந்து பார் ஆத்தா உன்னை விட யார் ஆத்தா உன்மை என்ன கூர் ஆத்தா உன் தேகம் கொதிச்சால ஊர் எல்லாம் வேகுமடி உன் தேகம் கொதிச்சால ஊர் எல்லாம் வேகுமடி சந்தேகம் நெருப்பாக்கி என் தேகம் வேகுதடி சந்தேகம் நெருப்பாக்கி என் தேகம் வேகுதடி. மக்கள் எல்லாம் குத்தம் செஞ்சா மன்னவரே கேட்டுடுவார் மன்னவரே குத்தம் செஞ்சால் மகமாயி கேல்லடியோ மன்னவரே குத்தம் செஞ்சா மகமாயி கேல்லடியோ கன்னபுர ஊர் ஆத்தா கண் தொரந்து பார் ஆத்தா உன்னை விட யார் ஆத்தா உன்மை என்ன கூர் ஆத்தா தாய் அரியா சூதும் இல்லை வாய் அரியா சோறும் இல்லை நீ அரியா சேதி இல்லை உன்னை மீரி ஏதும் இல்லை கண்னரஞ்சு நிக்கும் பில்லை கன்னியத்தை விட்டதில்லை கண்னரஞ்சு நிக்கும் பில்லை கன்னியத்தை விட்டதில்லை புண்ணியத்தை குருடாக்கி பார்கரது நேயம் இல்லை புண்ணியத்தை குருடாக்கி பார்கரது நேயம் இல்லை கன்னபுர ஊர் ஆத்தா கண் தொரந்து பார் ஆத்தா உன்னை விட யார் ஆத்தா உன்மை என்ன கூர் ஆத்தா ஆயிரம் கண் மாரியம்மா அக்ச இன்றி வாடியம்மா சேவைகன்னின் கண் ஒளியே சீக்கிரம்மே தாடியம்மா கர்புடை பெண்களுக்கு காவல் நிர்க்கும் காளியம்மா கோரிக்கையே கேட்ட பின்னும் வேர என்ன சோளியம்மா கோரிக்கையே கேட்ட பின்னும் வேர என்ன சோளியம்மா கன்னபுர ஊர் ஆத்தா கண் தொரந்து பார் ஆத்தா உன்னை விட யார் ஆத்தா உன்மை என்ன கூர் ஆத்தா கன்னபுர ஊர் ஆத்தா கண் தொரந்து பார் ஆத்தா உன்னை விட யார் ஆத்தா உன்மை என்ன கூர் ஆத்தா. ஓம் சக்தி.

    • @jaimaamahakali7630
      @jaimaamahakali7630 4 роки тому +2

      Please give me this lyrics in hinglish language

    • @r.gowtham5-b370
      @r.gowtham5-b370 4 роки тому +2

      @@jaimaamahakali7630 sridevi acted in this song

    • @jaimaamahakali7630
      @jaimaamahakali7630 4 роки тому +1

      @@r.gowtham5-b370 please give me lyrics of this song please in hinglish

    • @simitakrishnan2967
      @simitakrishnan2967 4 роки тому +1

      Romba Mari ayya

    • @rsakthirsakthi3066
      @rsakthirsakthi3066 4 роки тому

      ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி தாயே

  • @sivathee-mr2of
    @sivathee-mr2of 5 років тому +34

    சிவத்தீயின் அடியேனின் அன்பு
    உறவுகளே
    பாடலை கேட்கும் போது
    உடலும் + மனது சிலிர்ப்பு உண்டாகிறது
    மிக மிக அற்புதமான பாடல்
    குரல் வளம்
    அற்புதம் மிக மிக அருமை சிறப்பு

  • @a.kalaiyarasana.kalaiyaras7887
    @a.kalaiyarasana.kalaiyaras7887 3 роки тому +263

    என் உயிரினும் மேலானவள் என் தாய் சமயபுரத்தாள்

  • @rajer6501
    @rajer6501 2 роки тому +28

    என் உயிரை காப்பாத்தினது என் ஆத்தா சமயபுரத்து amma🙏🙏🙏

  • @arunvijayrajarathinam5376
    @arunvijayrajarathinam5376 3 роки тому +78

    இந்த பாடலை கேட்கும் போது சமயபுரத்து சந்நிதானத்தில் இருப்பது போல் உணர்கிறேன்🙏🙏🙏

  • @amirraj8080
    @amirraj8080 5 років тому +117

    இந்தபாடலைகேட்கும் போது ஒரு இனம் புரியாத உணர்வு

  • @jeyapandi8298
    @jeyapandi8298 5 років тому +74

    Super எனக்கு மிகவும் பிடித்த பாடல் வெள்ளிக்கிழமை காலையில் எழுந்தவுடன் நான் கேட்க நினைக்கும் முதல் பாடல்

  • @n.r.k_muthurajan.r.k_muthu4563
    @n.r.k_muthurajan.r.k_muthu4563 6 років тому +46

    அருமையான வரி அற்புதமான பாடல் மக்களெல்லாம் குத்தம் செய்தா மன்னவர் கேட்டுடுவர்.... மன்னவரே குத்தம் செய்தா மகமாயி கேலாடியே .....

  • @drmahesh1982
    @drmahesh1982 2 роки тому +17

    Tears flowing in eyes... Seeing her...
    She is one and one ultimate ...

  • @thukkanthukkan764
    @thukkanthukkan764 2 роки тому +18

    நம்பியவரை கை விடமாட்டா ஆத்தா மகமாயி, ஓம் சத்தி,

  • @palanivel764
    @palanivel764 3 роки тому +63

    எனக்கு பிடித்த பாடல் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன்

  • @MuruganMurugan-tt6dm
    @MuruganMurugan-tt6dm 4 роки тому +81

    அம்மா உன் கோட்டை வாசலில் நின்று🌷🌷🌷 கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும்🌷🌷🌷🙏🙏🙏

  • @mahindran883
    @mahindran883 3 роки тому +3

    தாய்யய்.உணர்த்தவர்க்கு.எல்லாமே.கலைதான்.எல்லோருக்கும்.தாய்தான்(சமயபுரத்தம்மா)என்.தாய்யய்.சிரிது.நேரம்.கண்.மூடி.பாருங்கள்.என்.அன்னை.தெரிவார்(சமயபுரத்தம்மா)சிவசக்தீ.பராசக்தீ.ஆதீசக்தீ🙏🙏🙏🙏🙏சொல்ல.அளவே.இல்ல.என்.சமயபுரத்தம்மாவை.என்.அம்மாவுக்கு.இனை.என்.அம்மா.தான்.நம்ஆண்மாவில்.வாழும்.தாய்்

  • @sarkarmuthumuthu7290
    @sarkarmuthumuthu7290 5 років тому +102

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஓம் சக்தி

  • @sathyasathiya4968
    @sathyasathiya4968 2 роки тому +10

    Samayapuram kovil enaku rompa rompa pidikkum god is great 😃👍

  • @Shakthiramesh1516
    @Shakthiramesh1516 Рік тому +7

    Sridevi mam acting, always great, and sushela amma voice both are life to this song and always love amman song, OM SHAKTHI 🙏

  • @Sheela-wz7jm
    @Sheela-wz7jm Рік тому +2

    இசை பாடல் வரிகள் அருமை நன்றி

  • @srivaas
    @srivaas 3 роки тому +18

    Divine voice of Susheela Amma!

  • @thukkanthukkan764
    @thukkanthukkan764 2 роки тому +14

    மாரி அம்மன் மிகவும் சத்தி வாய்ந்தவள் ஓம் சத்தி, அவளை முழுவதும் நம்புங்கள்

  • @sabariselvaraj1406
    @sabariselvaraj1406 5 років тому +36

    மெய்சிலிர்க்க வைக்கும் பாடல்

  • @kanagarajkanagaraj845
    @kanagarajkanagaraj845 3 роки тому +31

    சமயபுர ஆத்தா ஓம் சக்தி🥰🙏

  • @dorairajmurali8048
    @dorairajmurali8048 5 років тому +18

    Excellent rendition by P.Susheela. She sings devotional songs with great care.

  • @mathuma8086
    @mathuma8086 Рік тому +1

    என் தாயல்லவா அவள் அம்மாதாயே சமயபுரத்தாளே❤❤

  • @Kanaga959.
    @Kanaga959. Рік тому +4

    எங்கஞக்கு! அம்மாசமயபுரத்தாள்அம்மாகிட்என்னகேட்டாலும்உடனேஅந்தநொடிகேட்டதைகொடுப்பாள்ஓம்சக்திபராசக்தி

  • @arjunarjun8648
    @arjunarjun8648 3 роки тому +24

    Powerful voice from susheela amma and wonderful acting from Sridevi

  • @padhmamuthu3205
    @padhmamuthu3205 4 роки тому +30

    Very powerful devi samayapuram amma🙏

  • @arunvijayrajarathinam5376
    @arunvijayrajarathinam5376 3 роки тому +9

    Enakku romba pidicha song OM SHAKTHI ,ADHI SHAKTHI NANDHINI SAMAYAPURATHU MAHAMAYEE POTRI 🙏🙏🙏🙏🙏

  • @Roja-z8o
    @Roja-z8o 3 місяці тому +2

    இனி எத்தனை காலம் வந்தாலும் இது பாடல் கிடைக்காது 🙏🙏🙏🙏

  • @karna4622
    @karna4622 2 роки тому +10

    உண்மை தெய்வம் என் தாய் சமயபுரத்தாள்😍😍😍

  • @RenukaGuru-g5o
    @RenukaGuru-g5o Рік тому +1

    இவளைப் பார்த்தாலே போதும் என் மனசுல உள்ள பரம்எல்லாமேகுரையும்

  • @BalaBala-io3uq
    @BalaBala-io3uq 2 роки тому +10

    சமயபுரத்தையே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @moorthysm1879
    @moorthysm1879 2 роки тому +4

    எனக்கும் அவள் தான் தாய் என் கண் கண்ட தெய்வம்

  • @mukeshbabu124
    @mukeshbabu124 3 роки тому +3

    ஆத்தா மகமாயி எல்லாரும் நல்லா இருக்கனும் தாயே...!

  • @ravikumar.s1138
    @ravikumar.s1138 5 років тому +29

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @rowdybaby7619
    @rowdybaby7619 Місяць тому +1

    amma pavithra udaya nanga rendu marriage panni happy ya valanum ñingà tha engala Sethu vaikanum ungala tha nampurom amma 🥺🥺🙏🙏🙏

  • @priyankeliyanage1743
    @priyankeliyanage1743 4 роки тому +21

    What a song..divine ...miss you sridevi madam

  • @rekhasri1959
    @rekhasri1959 5 років тому +49

    கண் அவுஞ்சு நிக்கும் புள்ள கண்ணியத்தை விட்டதில்லை

    • @priyeav3669
      @priyeav3669 4 роки тому +3

      Unnai. Tha. Amma. Mariyama. Kita. Tha. Vanaganu🙏

    • @priyeav3669
      @priyeav3669 4 роки тому +2

      Yes 💋

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 4 роки тому +16

    Sredevi அழகான நடிப்பு

  • @ramraman2396
    @ramraman2396 3 роки тому +6

    இரவு பாடலை கேட்டு விட்டு தான் உறங்குவேன் 🙏

  • @GokulMaha-ns2nu
    @GokulMaha-ns2nu 2 місяці тому

    என் குலதெய்வம் சமயபுரம் மகமாயி உன்னோட கருணைக்கு எல்லை இல்லை அம்மா 😢

  • @deepanchakravarthy3776
    @deepanchakravarthy3776 4 роки тому +7

    Samayapuratha nu sonapothum nama kupita odeana varuva ...AMMA 🔥🔥🔥

  • @ambujam.rreganathan3858
    @ambujam.rreganathan3858 5 років тому +25

    அம்மா தாயே.....🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿

  • @subash7175
    @subash7175 3 місяці тому

    தாயே அம்மா கண்கண்ட தெயவமே. நினைத்ததைச் வேகமாக முடித்து வைக்க உன்னால மட்டும் எப்படீமா . ?.

  • @DevaDeva-mp6qy
    @DevaDeva-mp6qy 5 років тому +30

    What a voice ! susheela amma great singer

  • @vinothinivino9453
    @vinothinivino9453 5 років тому +26

    அருமையான வரிகள்

  • @raguraguraguwaran6158
    @raguraguraguwaran6158 Місяць тому

    எனது அப்பா இருந்தும் எனது திருமண வாழ்க்கையல் நிம்மதி இன்றி அப்பா உம் பக்கத்தில் இன்றி தனிமையில் பயணிக்கிறேன் 😢😢😢😂😂

  • @vijayalakshmi.slakshmi9511
    @vijayalakshmi.slakshmi9511 3 місяці тому

    Amma thaye yen kanavar yennidamum yen kulanthaikaledamum pesavendum amma neengathan yenakku arul pureya vendum thaye🙏🙏🙏🙏🙏🙏

  • @jollyjoystories6456
    @jollyjoystories6456 3 роки тому +1

    அம்மா தாயே என் பிரச்சினைகள் தீர வேண்டும் தாயே

  • @sulochanasulochana5061
    @sulochanasulochana5061 2 роки тому

    Thaye romba nandri thaye en ponnukku un pethikku gvn college la nursing shet kidaithatharkku mihavum nandri thaye aval patithu mudikkum varai nee than pakka thunnaiyaha irukka vendum unnai vittal veru yarum kidaiyathu

  • @srideviyashwini1942
    @srideviyashwini1942 2 роки тому +3

    என் தாய் சமயபுரத்தாள் 🙏🙏

  • @SelvaMary-vz6yd
    @SelvaMary-vz6yd 3 дні тому

    சந்தேகம் நெருப்பாக என் தேகம் எரியுதடி.மன்னவனே குத்தம் செஞ்சா கேளடியம்மா

  • @RenukaGuru-g5o
    @RenukaGuru-g5o Рік тому

    ஒவ்வொரு வருடமும் இவளைப் பார்க்க செல்கிறேன் அவளின் அருள் எனக்கு கிடைக்க வேண்டும் என்று

  • @elangosiva4853
    @elangosiva4853 5 років тому +18

    Every friday hearing this song

  • @RamuRamu-of1gk
    @RamuRamu-of1gk 5 років тому +14

    I like this song nalla pakthi and suseela amma voice excellent

  • @chandrasekaran2594
    @chandrasekaran2594 5 років тому +4

    Great Amma.. Very nice song. Thanks.

  • @r.shivaraju3387
    @r.shivaraju3387 5 років тому +19

    Isaikuyil Susheelamma sung this song.Samayapuram Athaley Saranam.

  • @deepadeepa4647
    @deepadeepa4647 3 роки тому +6

    ஓம் சக்தி பராசக்தி

  • @nandha8033
    @nandha8033 4 місяці тому

    என்ன பெத்த தாயே சமயபுரம் மகமாயி 🙏😢🙌🙌🔱

  • @MaheshWaran-tb5tw
    @MaheshWaran-tb5tw Місяць тому

    சமயபுரத்தாளே வாழ்க்கையே நிதானமா நல்லபடியா கொண்டுட்டு போகணும்

  • @vijayalakshmi.slakshmi9511
    @vijayalakshmi.slakshmi9511 Рік тому

    என் தாய் சமயபுரம் மாரியம்மன் என் உயிரை காப்பத்திய தாய் மகா மாயி ஓம் சக்தி பராசக்தி நீங்க தா மா எல்லோர்க்கும் துணை தாயே 🙏🙏🙏🙏🙏🙏

  • @MaheshWaran-tb5tw
    @MaheshWaran-tb5tw Місяць тому

    யாருக்காக இருந்தாலும் எந்த குற்றம் பண்ணினாலும் நியாயமாக கேளுமா

  • @logeshwaria9789
    @logeshwaria9789 4 роки тому +39

    Hindu god gu positive energy romba athigam

  • @elangosiva4853
    @elangosiva4853 5 років тому +167

    சமயபுரம் மாரியம்மன் photo பார்த்த உடனே என் துன்பம் விலகி விடும்

  • @renuga8002
    @renuga8002 2 роки тому

    அவள்தான் நான் . நான் தான் அவள் என்னை முழுவதுமாக ஆட்கொண்டவள் அவளே

  • @dhayal0578
    @dhayal0578 Рік тому +2

    கண்ணபுர ஊராத்தா கண்
    திறந்து பாராத்தா

  • @PoornaKaleeswaran1
    @PoornaKaleeswaran1 4 дні тому

    என்னை காத்தருளும் என் தாய் ❤

  • @sashb007
    @sashb007 4 роки тому +5

    Sri devi is best any song she gives best in every role and this one is wow song my all time favorite

  • @nitiniti873
    @nitiniti873 4 роки тому +2

    Intha song kekum pothu yenaku oru expershion ah irukum... Sema song

  • @vasanthakarvizhi8722
    @vasanthakarvizhi8722 3 роки тому +7

    Getting Goosebumps,💗💖🥀🥀⭐

  • @MaheshWaran-tb5tw
    @MaheshWaran-tb5tw Місяць тому

    உன்னைவிட ஒரு பெரிய சக்தி இல்லமா நீதான் எல்லா சக்தியும்

  • @jeyaswariofficial5359
    @jeyaswariofficial5359 2 роки тому +2

    அருமையான பாடல் மிகவும் பிடித்த பாடல்

  • @spadmanaabans6083
    @spadmanaabans6083 Рік тому +1

    *புண்ணியத்தை குருடாக்கி பாக்குறது நியாயமில்லை* சூப்பர் வரிகள்...

  • @AllinAllAkkshay
    @AllinAllAkkshay 5 років тому +35

    ஓம் சக்தி

  • @elangosiva4853
    @elangosiva4853 5 років тому +17

    My fav song my fav god கோட்டை மாரி தாயே

  • @arunadevisuperdevi237
    @arunadevisuperdevi237 2 роки тому +2

    En uyir enntha paadal🙏🙏🙏🙏🙏

  • @devapvm46
    @devapvm46 5 років тому +59

    One and only susheela Amma
    Divine voice
    Awesome

  • @SenthilkumarSenthilkumar-j9d
    @SenthilkumarSenthilkumar-j9d Місяць тому +1

    Enakum samayapur maari thayai rompa pidikkum

  • @ganesantavamani1575
    @ganesantavamani1575 3 роки тому +4

    அம்மன்மிகவும் உக்காரமானவள்

  • @PoornaKaleeswaran1
    @PoornaKaleeswaran1 18 днів тому

    என்தாய் மகமாயி❤

  • @சந்துரு-த7ங
    @சந்துரு-த7ங 3 місяці тому

    I love this song 😍😍😍🙏🙏

  • @shanmugarasu9624
    @shanmugarasu9624 Рік тому +2

    Most fav devotional song....

  • @bharanidharan1954
    @bharanidharan1954 4 роки тому +5

    Kanapura uraatha Kan thirandu 👁️👀 paratha ☺️🙂🙂🙏🙏🙏💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖 I like this amman song

  • @balaguhanchannel3800
    @balaguhanchannel3800 3 роки тому +2

    சுசிலா அம்மா மிகமிக அருமை

  • @saranyar5201
    @saranyar5201 3 роки тому

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் கேட்க கேட்டுக்கிட்டே இக்க தோன்றும்

  • @gopaldayalan652
    @gopaldayalan652 5 років тому +14

    Nice Amman song sridevi excellent actress

  • @keerthikanmani8481
    @keerthikanmani8481 10 місяців тому

    நம்பியவரை கைவிடமாட்டார் மாரியாத்தா ஓம் சக்தி தாயே போற்றி போற்றி

  • @ramakrishnanrama57
    @ramakrishnanrama57 4 роки тому +4

    Super 🌿🌿🌿🌿 Amma

  • @animereviewwithriteshsenpa7660
    @animereviewwithriteshsenpa7660 10 місяців тому +1

    Srideviji ❤️❤️

  • @MaheshWaran-tb5tw
    @MaheshWaran-tb5tw Місяць тому

    ஒரு மனம் மாதிரி நல்லபடியா எல்லாத்தையும் நல்லபடியா செய்யணும்

  • @kathirkalai9759
    @kathirkalai9759 2 роки тому +2

    Amma samayapurathal potri 🔥🔥🔥🙏😇♥

  • @MaheshWaran-tb5tw
    @MaheshWaran-tb5tw Місяць тому

    யாரு தப்பா போனாலும் நியாயமா தாண்டி

  • @pugazhkutty7825
    @pugazhkutty7825 3 роки тому +3

    I love this song 😊😍 😍😍😍😍😍

  • @muruganarumugam2214
    @muruganarumugam2214 5 років тому +7

    Susheela amma pure voice

  • @jawaharv384
    @jawaharv384 Рік тому +1

    ❤❤❤🙏🙏🙏😢

  • @sanjaysridhar1057
    @sanjaysridhar1057 5 років тому +21

    The set in tamil old devotional movies are exactly the same to original

  • @ThamizhanDaa1
    @ThamizhanDaa1 3 роки тому +4

    ஓம் சக்தி ஆதி பராசக்தி

  • @hemavathivenkatesan1212
    @hemavathivenkatesan1212 9 місяців тому

    என் தாயே என்னுடனே இ௫

  • @Venkat.266
    @Venkat.266 6 років тому +40

    Kannapura uraathaa... Kan thiranthu paarathaa...

    • @Deeps911
      @Deeps911 5 років тому +5

      Melmaruvathur adhiparasakthi film songs

  • @ramkimca3365
    @ramkimca3365 3 роки тому +1

    எனக்கு மிகவும் பிடித்தமான அர்த்தமான பாடல்