சந்தனம் மணக்குது | Santhnam Manakkuthu | T.M.Soundararajan, Serkazhi Govindarajan Hit Song HD

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ •

  • @saravanan.ksaravanan.k4894
    @saravanan.ksaravanan.k4894 Рік тому +51

    முருகா முருகா என் நண்பன் நல்லா இருக்கனும் முருகா நீ தான் துணை இருக்கனும் முருகா முருகா முருகா முருகா

  • @tkamalakkannan7607
    @tkamalakkannan7607 Рік тому +275

    எனது வாழ்நாளில் பல அதிசயங்களை நிகழ்த்தி இருக்கிறார் எம் முருக பெருமான் .. அவனை உளமார வேண்டினால் கண் எதிர் நிற்பார். ஓம் முருகா 🙏🙏🙏

  • @lakshmishmi1120
    @lakshmishmi1120 2 роки тому +615

    🙏🙏🙏🙏🙏🙏🤰நா அம்மாவாக போறேன் முருகா உன் ஆசீர்வாதம் என்றும் கிடைக்க வேண்டும் ஓம் முருகா🥰🙏🙏🙏🙏🙏

    • @sahanagunasekaran6778
      @sahanagunasekaran6778 Рік тому +7

      என்றோ கிடைத்தது விட்டது அம்மா என் அப்பா முருகர் அருள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @deepakrajvijay
      @deepakrajvijay Рік тому +4

      🌷🌷🌷🙌

    • @dhiygbj6312
      @dhiygbj6312 Рік тому +5

      Murgar God Is Great

    • @ramusethu8138
      @ramusethu8138 Рік тому +4

      ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி

    • @SASIVA335
      @SASIVA335 Рік тому +1

      🎉

  • @vckfamilys777
    @vckfamilys777 Рік тому +606

    முருகா இந்த உலகில் யாருக்கும் நோய் இல்லாமல் நீதான் காத்து அருள் புரிய வேண்டும்

  • @sugankitchen6453
    @sugankitchen6453 Рік тому +24

    முருகா உங்கள் அருளால் கல்யாணம் ஆகி 10வதுவருடத்தில்
    தான் நான் கர்ப்பமாக இருக்கிறேன்.என் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.இதய துடிப்பு நன்றாக இருக்க வேண்டும்.

  • @dharamasigamania3614
    @dharamasigamania3614 Рік тому +121

    என் அண்ணனுக்கு கூடிய விரைவாக திருமண‌ம் நடக்க அருள்புரிவாயாக முருகா 🙏🙏

    • @Thedal4840
      @Thedal4840 8 місяців тому

      Congratulations bro

    • @kuganraj788
      @kuganraj788 7 місяців тому

      Murugan Thunai 🦚🦚🦚

    • @villagearea4518
      @villagearea4518 5 місяців тому +1

      என் குழந்தைக்கு மூச்சு திணறல் சரியாகனும் முருகா

  • @kanimozhikanimozhi2095
    @kanimozhikanimozhi2095 Рік тому +118

    முருகா எனக்கு வயது 31 இன்னும் திருமணம் நடக்கவில்லை கூடிய விரைவில் உன் அருளால் எனக்கு எனக்கு திருமணம் நடக்க உன்னை தான் மலை போல் நம்பி உள்ளேன் முருகா எனக்கு அப்பா இல்ல உன்ன தான் என் அப்பாவாக நினைக்கிறேன் எனக்கு அருள் ,வழங்குக முருகா

    • @vijayashanthiarumugam9651
      @vijayashanthiarumugam9651 9 місяців тому +10

      கண்டிப்பா அந்த முருகன் அருளால் திருமணம் கண்டிப்பா உங்களுக்கு நடக்கும்

    • @VelMurugan-gk7wk
      @VelMurugan-gk7wk 8 місяців тому +3

      கூடிய விரைவில் நடக்கும் கவலை வேண்டாம் முருகன் அருளால் நடக்கும் 👍

    • @soundarpandiyan701
      @soundarpandiyan701 7 місяців тому +2

      Grandted

    • @ThangarajC-sb5hm
      @ThangarajC-sb5hm 6 місяців тому

    • @PriyaVarshini-hl9lw
      @PriyaVarshini-hl9lw 6 місяців тому

      கண்டிப்பாக முருகன் அருள் தருவார்

  • @balajigobi183
    @balajigobi183 9 місяців тому +8

    ஓம் சரவணபவ உன் பாதேமே சரணாகதி அடைந்து விட்டேன் என்னை காத்தருளும் தெய்வமே

  • @siddhargalinulagam3903
    @siddhargalinulagam3903 2 роки тому +910

    முருகனின் அருளால் ஆண் குழந்தை பிறந்துள்ளது 🙏🙏
    கந்தனை நம்பினால் கைவிடப்படார்
    கருணைக்கடலை முருகா 🙏🙏🙏

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 2 роки тому +13

      வாழ்த்துகள்😊

    • @sekars7214
      @sekars7214 2 роки тому

      3dffffñn

    • @thiruvengadam1129
      @thiruvengadam1129 Рік тому +5

      உலக காரியத்திற்கு னம்முடைய சபை இல்லை

    • @nithyadevi8444
      @nithyadevi8444 Рік тому +3

      God bless you abundantly 😇

    • @TamilClassroom
      @TamilClassroom Рік тому +6

      aanal enakku irandum pen kulanthayaagave piranthullathu muruga

  • @balasubramanian3490
    @balasubramanian3490 3 роки тому +283

    வி.கே.ராமசாமி தங்கவேலு அருமையான நடிப்பு. இது போன்ற பக்தி பாடல்கள் இனிய வருமா.
    ஓம் நமசிவாய

  • @everestview1212
    @everestview1212 3 роки тому +354

    தங்க திரு பாதம் வணங்கும் போது பெறுகின்ற சுகத்திற்கு எல்லை ஏது 🙏🙏 முருகா சரணம்

  • @praveenjeev4267
    @praveenjeev4267 2 роки тому +116

    எங்க அண்ணனுக்கு நீங்களே மகனாக பிறக்க வேண்டும் முருகா... 🙏🙏🙏
    ஓம் சரவண பவ... 🙏💐🙇🌸🌼❤️ எல்லாரும் நல்லா இருக்கணும்...🙏🙇✨🌸🌼

    • @dharshinimalini1635
      @dharshinimalini1635 2 роки тому +2

      ஏன் உங்கள் மகளதிருமணம்செய்தகொள்ளவா எண்ணங்கள் பழிக்கட்டும் முருகன் அருள்பெருகட்டும்🙏🙏

  • @kumaaragurubaransk2692
    @kumaaragurubaransk2692 2 роки тому +50

    முருகா! மக்கள் அனைவருக்கும் வாழ்க்கையில் நேர்மையும், ஒழுக்கமும் அவரவர் வாழ்வில் கடைப்பிடிக்க அருள் புரிய வேண்டும்.

  • @vishvavishva2981
    @vishvavishva2981 9 місяців тому +7

    முருகா எனக்கு பீறிஷ் பிரச்சனை இருக்கு இதில் இருந்து என்னை காப்பாத்து முருகா வேல் முருகா வேற்றின வேல் முருகா ஓம் ஓம் ஓம் முருகா பழனிவேல் முருகா 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🔥🔥🔥🔥🔥🌺🌺🌺🌺🌺🌱🌱🌱🌼🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌻

  • @Sivakarthikn87
    @Sivakarthikn87 10 місяців тому +8

    முருகனை நம்பி வேண்டிய உங்கள் அனைவரின் வேண்டுதலும் உங்கள் எண்ணம் போலவே நிறைவேறும். அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @padmavathivarsha3674
    @padmavathivarsha3674 2 роки тому +3011

    முருகா நாளைக்கு நா hospital போற என் குழந்தை க்கு இதய துடிப்பு நன்றாக இருக்க வேண்டும் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sahanagunasekaran6778
      @sahanagunasekaran6778 2 роки тому +99

      சீராக இருக்கும் மா 💚💙🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @padmavathivarsha3674
      @padmavathivarsha3674 2 роки тому +31

      @@sahanagunasekaran6778 நன்றி 🙏

    • @padmavathivarsha3674
      @padmavathivarsha3674 2 роки тому +355

      என் குழந்தை க்கு இதய துடிப்பு நன்றாக உள்ளது முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @tamilanwargamers7745
      @tamilanwargamers7745 2 роки тому +20

      நன்றி

    • @ramu7689
      @ramu7689 Рік тому +17

      may god bless your child

  • @pavithrapavi1770
    @pavithrapavi1770 2 роки тому +68

    இந்த பாடலை கேட்கும் போது நம்மை அறியாமல் ஆனந்த கண்ணீர் வருகிறது
    என் அப்பனே போதும் உன்னுடைய விளையாட்டு
    சீக்கிரம் நல்ல வழி காட்டும் அப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balasubramanian3759
    @balasubramanian3759 Рік тому +25

    கஷ்டத்தில் கந்தனை கும்பிடும் போது நல்லது நடக்குது கொஞ்சம் முன்னேறி வந்த பிறகு கந்தனை மறந்து திரும்பவும் அதே கஷ்டத்தில் சென்று கந்தனை கும்பிடும் போது மீண்டும் நல்லது நடக்குது கந்தா நான் சாகும் வரை உன்னை மறவாத வரம் வேண்டும்

  • @kavieg
    @kavieg Рік тому +12

    தமிழ் கடவுளே எனக்கு மகனாக பிறக்க வேண்டும். ஆசி குடுக்க வேண்டும் என் அப்பனே. உள்ளம் உருகி கேட்கின்றேன் என் கடவுளே. சரவணபவ.......

  • @arunmvenkat5025
    @arunmvenkat5025 3 роки тому +682

    முருகா மக்களை நோய் நொடியில் இருந்த காப்பாற்று
    மிகவும் கஷ்ட்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள்...
    நீ தான் துணை புரிய வேண்டும்
    ஓம் முருகா!
    ஓம் முருகா!
    ஓம் முருகா!😍😍🙏🙏🙏

    • @udhaya_prince516
      @udhaya_prince516 3 роки тому +23

      *கலியுகத்தில் கந்தன் பாதம் விரைவில் பதியும் காத்திருங்கள்*

    • @ramkumarrk8141
      @ramkumarrk8141 3 роки тому +4

      Super pa 👏👏

    • @Viji-zi1qv
      @Viji-zi1qv 3 роки тому +1

      @@udhaya_prince516 zzzzzzzzzzzzzzzzz

    • @nvenkateswaran1178
      @nvenkateswaran1178 3 роки тому

      O99999o99o9o9999oo99opo99oo99o999o9ooooo999o9p9o

    • @nvenkateswaran1178
      @nvenkateswaran1178 3 роки тому

      Oooooooo9ooooooooooooopooooooo9ooooo9ooo9oooooooo9oooooooooo

  • @rajatv6738
    @rajatv6738 3 роки тому +39

    என்னால் மறக்க முடியாத சூப்பர் பக்திபாடல்.இந்த.படத்தின்.பெயர்.கந்நர்.அலங்காரம்.

  • @sridhars3552
    @sridhars3552 Рік тому +35

    நல்ல வேலை கிடைக்க நீங்கள் தான் அருள் புரிய வேண்டுகிறேன்.

    • @karthickp3332
      @karthickp3332 Місяць тому +2

      💯true murugankandipa velai kudupar

  • @தமிழ்தமிழ்-ம7ந

    எங்களுக்கு நீயே குழந்தையாக பிறந்து எங்களின் வளமான வாழ்க்கைக்கு அருள் புரிவாயாக முருகா ..... செந்தில் நாதா.... தணிகை மலை முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Ram-KKumar
      @Ram-KKumar 2 роки тому +1

      அப்படியே ஆகட்டும் நண்பா

  • @ragavarniragavarni9576
    @ragavarniragavarni9576 Рік тому +11

    இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது எனக்கு மன நிம்மதியாக இருக்கிறது முருகா இந்த வருடம் எனக்கு தொழில் சிறப்பாக அமைய உன் அருள் என்றும் முருகா அது மட்டுமல்லாமல் எனது குடும்பத்தின் இருக்கும் என்னை சுற்றியுள்ளவர்களுக்கும் எந்த விதமான பாதிப்பும் இல்லாமலும் நோய் நொடிகளும் இல்லாமல் என் பிள்ளைகளுக்கு நல்லவிதமான அறிவை கொடுத்து கல்வியில் சிறந்த விளங்க வேண்டும் நான் கேட்கும் கேள்விகளை எனக்கு வரமாக தாரும் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

    • @stephenrajr420
      @stephenrajr420 Рік тому

      Ungal venduthal anaithum viraivil nirai verum... Nambikkai izhaka vendam. Velundu vinayillai mayilundu payamillai.

  • @sanjeevishan2466
    @sanjeevishan2466 3 роки тому +37

    முருகா இந்த பாடலை கேட்கும் போது எல்லாம் மன நிம்மதி அடைகிறேன் உன் கருணை கிடைக்க தினமும் வேண்டுகிறேன்

  • @vijaysharma7064
    @vijaysharma7064 2 роки тому +539

    என் குழந்தையாக பிறந்து எங்களுக்கு அருள் புரிவாயாக என் அப்பனே முருகா 🙏🙏🙏

  • @yuvarajksrima4673
    @yuvarajksrima4673 3 роки тому +80

    இப்பாடலை கேட்டால் ரொம்ப கஷ்டத்தில் இருந்த வெளியே வந்தால் போல் இருக்கு கண் கலங்குது

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan 2 роки тому +244

    2022 யிலும் ..இந்தப்பாடலுக்கு இணை ஏது..எம்மதத்தாருக்கும் மன அமைதி தரும் TMS ஐயாவின் குரல் 💞🙏🙏

  • @kuthalingammurugan1978
    @kuthalingammurugan1978 Рік тому +157

    🙏 கஷ்டப்பட்டு வருகின்ற மக்களுக்கு அருள் புரிவாய் ஆண்டவா 🔥🙏🙏🙏🙏🙏

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya 3 роки тому +49

    அருமை அருமை அற்புதம் அய்யா 🙏🙏🙏
    ஓம் ச ர வ ண ப வ🔥
    அரோகரா அரோகரா 🔥
    கொல்லா விரதம் குவலயமெலாம் ஓங்குக 🔥

    • @sambbandamsambbandam6740
      @sambbandamsambbandam6740 2 роки тому +2

      கொல்லா விரதம் குவலயமெல்லாம் விளங்க வேண்டும் முருகா அருள் புரிவாயப்பா......தேனுமுண்டு பாலுமுண்டு உண்மை அறிவது மில்லை புரிவது மில்லை

  • @ganeshkumar4789
    @ganeshkumar4789 2 роки тому +9

    உன்னையே நினைத்து உருகும் உன் அடிமையை கண் கொண்டு பாரையா முருகா 🙏🙏🙏எனக்கு மகனாக வந்து பிறந்து எங்கள் குடும்பத்தை காக்க வேண்டுகிறேன் அய்யா 🙏🙏🙏

    • @sahanagunasekaran6778
      @sahanagunasekaran6778 2 роки тому

      வருவார் 💚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ganeshkumar4789
      @ganeshkumar4789 2 роки тому

      @@sahanagunasekaran6778 நன்றி சகோதரரே🙏🙏

  • @ajithraj9872
    @ajithraj9872 3 роки тому +357

    திருநீரின் தத்துவம் தந்தை என்போம் அதில் திகழும் குங்குமம் அன்னை என்போம்

  • @selvammoorthy7611
    @selvammoorthy7611 Місяць тому +4

    நண்பா உன்ன மாதிரி உண்மையான முருக பக்தனுக்கு
    முருகனே உனக்கு வாரிசாக வருவார்
    வாழ்த்துக்கள் பல...

  • @ragavarniragavarni9576
    @ragavarniragavarni9576 Рік тому +2

    முருகா இந்த வருடம் எனக்கு தொழில் ரொம்ப சிறப்பாக அமைய உன் அருள் வேண்டும் அது மட்டுமல்லாமல் எனது குடும்பத்தினருக்கும் என்னைசுற்றி உள்ளவர்க்கும் எந்தவிதமான பிரச்சனைநோய் நொடி இல்லாமலும் பகைவர்களும் துரோகிகளும் நண்பர்களாக மாற இந்த வருடம் அமைய வேண்டும் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @vinithavinitha3401
    @vinithavinitha3401 3 роки тому +104

    அருமையான முருகன் பாடல் கேட்டால் கொண்டாட்டம் தான் 🙏🙏🙏

  • @BD_GOPALR_BiologicalScienceGOP
    @BD_GOPALR_BiologicalScienceGOP Рік тому +68

    மனதார ஓம் முருகா சரணம் என்று அழைத்தவரை என்றும் கை விட்டது இல்லை என் அப்பன் முருகப்பெருமான்🙏🙏

  • @elavarasanelavarasan7123
    @elavarasanelavarasan7123 2 роки тому +50

    ஓம் சுவாமியே🔥🔥🔥
    ஓம் முருகா போற்றி🔥🔥🔥
    ஓம் முருகா துணை🔥🔥🔥
    ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🔥🔥🔥

  • @rajaseakarrajasekarr4704
    @rajaseakarrajasekarr4704 2 роки тому +16

    முருக என் குழந்தைய என்னிடம் தந்து விடு முருக கருனையின் கடலே வா அப்பா வா வந்து உன் மகனை பாரு அப்பா நீ தந்த வாக்கு பொய் ஆக கூடாது முருகா

    • @v.manikandan3829
      @v.manikandan3829 2 роки тому +1

      இப்போ என்ன ஆச்சி அண்ணா

  • @BirundhaRamesh-os7cc
    @BirundhaRamesh-os7cc Рік тому +166

    45நாள் தள்ளி போயிருக்கு குழந்தை ஆக இருக்க வேண்டும் முருகா முருகா 😭😭🙏🏻🙏🏻🙏🏻

    • @GnanamS-kx5oc
      @GnanamS-kx5oc Рік тому +3

      1:13

    • @GnanamS-kx5oc
      @GnanamS-kx5oc Рік тому

      నీ

    • @rajakumaran667
      @rajakumaran667 4 місяці тому

      கவலை படவேண்டாம் சிஸ்டர் கண்டிப்பா பிறப்பது முருகனா தான் இருக்கும்

    • @royalrichvellore531
      @royalrichvellore531 3 місяці тому +4

      கண்டிப்பாக முருகன் அருள் கிடைக்கும்

    • @arulkumaranjayaraman7991
      @arulkumaranjayaraman7991 3 місяці тому +3

      Neengal Ninaithu nadakkum, Neengal kettathai koduppaan Kumaran🎉🎊🎉🥳💐

  • @nandakumar4702
    @nandakumar4702 2 роки тому +13

    முருகா உன் குழந்தைக்கு நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியம் கொடு முருகா........

  • @Joswe_couple
    @Joswe_couple 2 роки тому +11

    இப்பாடலில் முருகன் அருள் இருக்கிறது... நான் கேட்டதும் உடம்பு சிலிர்க்க வைத்து விட்டது......

  • @rameshpathinath5170
    @rameshpathinath5170 2 роки тому +8

    என் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக நீ என் மகனாக பிறக்க வேண்டும் சரவண முருகா

  • @subiprema7342
    @subiprema7342 Рік тому +7

    குழந்தை வரம் தர எனக்கு அருள் புரிவாய் முருகையா 🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🦚🦚🦚🦚🦚🌸🌸🌸🌸🌸🪔🪔🪔🪔🪔🪔🪔ஓம் சரவணபவ போற்றி போற்றி ..........

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 Рік тому +17

    முருகா என் தம்பிக்கு நீயே குழந்தையா வரவேண்டும் ஓம் சரவணபவ மருதாச்சல முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் வீர வேல் 🙏🙏🙏🌹🌹🌹

    • @kuganraj788
      @kuganraj788 7 місяців тому +2

      Murugan Thunai 🦚🦚🦚

  • @vijayaraj8584
    @vijayaraj8584 3 роки тому +1635

    என் மனைவிக்கு குழந்தையாக நீயே பிறக்க வேண்டும் முருகா

  • @saidesignsalem1852
    @saidesignsalem1852 3 роки тому +172

    கருணைக் கடலே கந்தா போற்றி...

  • @தமிழ்விழுதுகள்-ஞ2ற

    கவியரசர், இசையரசர், குரலரசர் ,மற்றும் கலையரசர் கூட்டணியில் மனதை புத்துணர்ச்சி பெற வைக்கிறது இந்த பாடல்

    • @prakashprakash.m7949
      @prakashprakash.m7949 2 роки тому +1

      உங்கள் பதிவு
      நக்கீரர் பதிவு
      அருமை
      வாழ்த்துக்கள்
      வணக்கம் 🌹❤🌹🙏

    • @venkatsubramanyan2149
      @venkatsubramanyan2149 Рік тому +1

      Idu tms, sirgazhi padavillai

    • @vinothkumar4145
      @vinothkumar4145 2 місяці тому

      Lh​@@prakashprakash.m7949

  • @saradhaya5723
    @saradhaya5723 3 місяці тому +69

    அப்பனே முருகா எனக்கு govt job கிடைக்க வேண்டும். யாரும் இல்லாத அனாதைக்கு நல்வழி காட்டவேண்டும். ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

    • @sivaranjani0903
      @sivaranjani0903 2 місяці тому +10

      முருகா என்று கூறிய நீங்கள். அனாதை இல்லை ... முருகன் உங்கள் அருகிலேயே இருப்ப்பார் ❤

    • @saradhaya5723
      @saradhaya5723 Місяць тому +3

      @@anbarasun-mp8lm நன்றி அண்ணா 🙏💐

    • @anbarasun-mp8lm
      @anbarasun-mp8lm Місяць тому +2

      @@saradhaya5723 கல்வி தகுதி என்ன? Tnpsc போட்டி தேர்வு எழுதுங்கள். ஓம் முருகா. 🙏

    • @saradhaya5723
      @saradhaya5723 Місяць тому +2

      @@anbarasun-mp8lm M. A. B. Ed.,. Tnpsc exam eluthinen job kidaikala. Marupadiyum padikkiren tnpsc examku 😔.

    • @anbarasun-mp8lm
      @anbarasun-mp8lm Місяць тому

      @@saradhaya5723 TNPSC coaching centre join panunga. TRB kku padinga. Kandippa kedaikum. 🙏

  • @vinothkumarkumar7228
    @vinothkumarkumar7228 Рік тому +3

    Indha ulagam magizhchiyudan irukka vendum. Adhil nanum....enadhu petrorum, udanpirandhorum, utrarum uravinarum....,

  • @sangeetha3694
    @sangeetha3694 Рік тому +11

    முருகா உன் அருள் ளால் திருக்குமரன் என்ற ஆண் குழந்தை பிறந்தது முருகா 🙏

  • @railwaykarthik4
    @railwaykarthik4 3 роки тому +53

    என் அக்காவிற்கு குழந்தை பாக்கியம் உண்டாக அருள் புரிய வேண்டும் முருகா

    • @kumarmeena8248
      @kumarmeena8248 3 роки тому +2

      அந்த முருகனே, சீக்கிரம் குழந்தை வடிவில் அக்கா வயிற்றில் பிறப்பான்,கவலை வேண்டாம்.ௐசரவணபவ

    • @narasimmaprabua6999
      @narasimmaprabua6999 2 роки тому +1

      Ettukudi murugan Arulal Nadakkum

  • @kottaigovindan216
    @kottaigovindan216 Рік тому +4

    Muruga இந்த பாடல் கேட்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது.எப்பொழுதும்😢😢😢🙏🏻🙏🏻🙏🏻

  • @sasvikavadivel4240
    @sasvikavadivel4240 2 роки тому +9

    முருகன் பிறக்க வேண்டும்

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml 2 місяці тому +5

    ஓம் முருகன் துணை,எல்லோரும் நலமுடன்,வளமுடன் வாழவேண்டும்,உங்கள் ஆசீர்வாதம் வேண்டும்,நன்றி முருகா

  • @gmpchiyaankgf8500
    @gmpchiyaankgf8500 3 роки тому +397

    எனக்கு பிடித்த மிகப்பெரிய அற்புதமான பாடல்
    கேட்கும்போதெல்லாம் என் உடலே சிலிர்க்கும்
    வாழ்க வளமுடன்

  • @harishharishharishharish3268
    @harishharishharishharish3268 2 роки тому +97

    என் தங்கைக்கு உன் அருளால் கூடிய விரைவில் திருமணம் ஆகவேண்டும். ஓம் முருகா

    • @baskarriskbaskar
      @baskarriskbaskar Рік тому +3

      ஓம் முருகா 🙏🙏

    • @kuganraj788
      @kuganraj788 7 місяців тому

      Murugan Thunai 🦚🦚🦚

    • @Veera-r7r
      @Veera-r7r 3 місяці тому

      kanthan karunai thunai

  • @radharadha3921
    @radharadha3921 2 роки тому +12

    தங்கத்திரு பாதம் வணங்கும் போது தெரிகின்ற சுகத்திற்கு எல்லை ஏது❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @prakashprakash.m7949
      @prakashprakash.m7949 Рік тому +2

      ❤️❤️❤️❤️உண்மை
      சிறப்பு உங்கள் பதிவு🌹

  • @kaviji6599
    @kaviji6599 7 днів тому +1

    அப்பனே முருகா என் பிள்ளைகள் நல்ல இருக்கணும் நல்லபடியா படிக்கணும் நீ தான் துணையா இருக்கணும் முருகா ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி போற்றி

  • @Devi-lf9ol
    @Devi-lf9ol 5 днів тому +1

    கேட்க கேட்க இந்த மந்திரம் இதயத் துடிப்பு இருக்கும் வரை ஓயாமல் ஒலித்தது கொண்டே இருக்க தமிழ்கடவுள் முருகனின் ஆறுபடை அருள்❤❤❤

  • @karthikeyanabi594
    @karthikeyanabi594 Рік тому +6

    Coming Monday pregnancy result positive varanum murugaa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KarthikaTamil-b2f
    @KarthikaTamil-b2f Рік тому +14

    உன்னை மட்டும் தான் நம்பி இருக்கிறேன் முருகா...😭😭😭😭😭😭

  • @manibalan4441
    @manibalan4441 2 роки тому +4

    எனக்கு ‌நீயே குழந்தையாக பிறக்க வேண்டும் முருகா

  • @nirmalp420
    @nirmalp420 Рік тому +2

    ஐயா முருகப் பெருமானே என் மகனுக்கு திருமணம் நடக்க அருள் புரிவாயாக.

  • @m.s.pmanikandan10
    @m.s.pmanikandan10 14 днів тому +1

    அப்பனே முருகா எனக்கு மகனாக நீங்கள் பிறக்க வேண்டும் என்ற அருள் புரிய வேண்டும் வேண்டும்

  • @malathimurugan7650
    @malathimurugan7650 3 роки тому +338

    இந்த பாடலை கேட்டால் மனதிற்கு ஏற்பட்ட கஷ்டம் எல்லாம் மறந்து விடுவது போல் இருக்கும்

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq 9 місяців тому +3

    உடல் ஆரோக்கியம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.. துணை இருங்கள் எம்பெருமானே

  • @VijayKumar-ll6ws
    @VijayKumar-ll6ws Рік тому +8

    ஓம் முருகா எனக்கு ஆண் குழந்தை பெற அருள் புறிவாயாக ஓம் முருகா சரணம்

  • @MageshBrabu-vh9yq
    @MageshBrabu-vh9yq 19 днів тому +1

    பிள்ளைகளுக்கு கல்வி அறிவு செல்வ அறிவு நோய் நொடி இல்லாத வாழ்க்கை குடும்பத்தில் கடை பிரச்சினை எந்த பிரச்சனை இல்லாமல் ஆசீர்வதிக்க கேட்டுக்கொள்கிறேன் முருகப்பெருமானே ஓம் முருகா

  • @arunpaviarunpavi2067
    @arunpaviarunpavi2067 9 місяців тому +4

    ஓம் முருகா முருகா 🙏எனக்கு நீயே மகனாக 🙏பிறக்க வேண்டும் அப்பா முருகா🙏 ஓம் சரவணபவ ஓம் முருகா சரணம் 🙏

  • @sivam673
    @sivam673 3 роки тому +8

    கண்ணதாசன் நீ கடவுளின் அவதாரம் ஐயா பாடலின் வரிகளில் முருகனை கண்முன் கண்டேன்

  • @bala2627
    @bala2627 3 роки тому +58

    என் அப்பன் முருகன் 🙏🙏🙏 ❤❤❤ மக்கள் நலமாய் வளமாய் வாழ வழி தரணும் 💕💞💞

  • @somasundaramrm6906
    @somasundaramrm6906 2 роки тому +12

    இருவரும் மிகவும் புகழ் வாய்ந்த ஒப்பற்ற நடிகர்கள். அருமையான பாடல்.

  • @greenylove3994
    @greenylove3994 4 місяці тому +4

    முருகா என்னுடைய நோய் நீங்கி உடல் நலத்துடன் வாழ வேண்டும். உன்னுடைய அருள் வேண்டும். வேலும் மயிலும் துணை

    • @doctorharikrishnan
      @doctorharikrishnan 3 місяці тому +1

      He always bless u don't worry all he will do good

  • @muthu9687
    @muthu9687 2 роки тому +18

    தமிழகத்தின் ராஜா என் அப்பன் முருகன்🙏🙏🙏🙏🙏😍

  • @விவசாயிமகன்-ழ9வ

    நித்தமும் காலையில் எழுந்து யார் யாரெல்லாம் இந்த பாடலை கேட்குறீங்க நான் கேட்பேன்....

    • @elangothalaiva8540
      @elangothalaiva8540 3 роки тому +3

      Me bro

    • @rajeswarirajendran7502
      @rajeswarirajendran7502 Місяць тому +1

      Me

    • @SivarajM-lv2ko
      @SivarajM-lv2ko 20 днів тому

      தினமும் பல கேட்பேன்

    • @mramesh1028
      @mramesh1028 16 днів тому

      நான் கேட்கின்றேன்.. நான் எதிர் கொள்ளும் அனைத்திலும் அப்பன் முருகன் முன் நின்று நடத்திக் கொடுக்கின்றார்..
      யாமிருக்க பயமேன்.. முருகா

  • @thirumalaimount7440
    @thirumalaimount7440 3 роки тому +65

    TL maharajan & veeramani போதுமான வாய்ப்பை திரை உலகம் வழங்க ஏன் மறுத்தது என தெரியவில்லை. சுத்தமான தமிழ் உச்சரிப்போடு பாடியதுதான் குற்றம்?????

  • @thiyagarajaprabhu7927
    @thiyagarajaprabhu7927 3 роки тому +47

    எட்டுக்குடி முருகனுக்கு அரோகரா

  • @GunavathiR-rf2zy
    @GunavathiR-rf2zy 6 місяців тому +2

    முருகா இந்த வருடத்தில் எனது மகனுக்கு திருமணம் நடைபெற அருள் புரிவானாக ஓம் சரவணபவ

  • @prakashprakash.m7949
    @prakashprakash.m7949 Рік тому +5

    பழனி க்கு
    நடைபயணம் மேற்க்கொள்ளும்
    உங்களுக்கு வாழ்த்துக்கள்
    ச ர வ ண ப வா ய போற்றி 🙏

  • @RajRaj-ic6fv
    @RajRaj-ic6fv 3 роки тому +36

    எப்போது கோட்டலும் மெய் மறக்காவைக்கும் அற்புதமான பாடல்

  • @senthilkumar8736
    @senthilkumar8736 3 роки тому +60

    மனதினில் ஒரு நிம்மதி இந்த பாடல் கேட்கும் பொழுதெல்லாம்

  • @ksathishkumar8298
    @ksathishkumar8298 3 роки тому +77

    என்ன ஒரு அழகு சொல்ல வார்த்தை இல்லை முருகா

  • @kottaigovindan216
    @kottaigovindan216 5 місяців тому +1

    முருகா நீயே என் உலகம்...உயிர் உள்ள வரை உமது பாதம்பணிந்து வணங்கும் பக்தனாக இருக்க வேண்டும்..😢😢😢🙏🏼🙏🏼🙏🏼

  • @rekharajeshkitchen
    @rekharajeshkitchen Рік тому +8

    எல்லாரும் நலமாக வாழ வேண்டும் முருகா உங்கள் அருளால்....

  • @mainkandan2020
    @mainkandan2020 3 роки тому +87

    சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது!
    சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது!
    கந்தகிரி கோவில் வந்தால்
    நன்மையெல்லாம் நடக்குது..!
    நித்தமும் பாலிலே நீராட்டுவோம்
    பச்சை நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்!
    நித்தமும் பாலிலே நீராட்டுவோம்
    பச்சை நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்!
    திருநீறின் தத்துவம் தந்தையென்போம்! அதில்
    திகழும் குங்குமத்தை அன்னையென்போம்!
    திருநீறின் தத்துவம் தந்தையென்போம்! அதில்
    திகழும் குங்குமத்தை அன்னையென்போம்!
    சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
    கந்தகிரி கோவில் வந்தால்
    நன்மையெல்லாம் நடக்குது..!
    பன்னிரு விழிகளில் மை தீட்டுவோம்!
    பன்னிரு செவிகளில் நகை பூட்டுவோம்!
    பன்னிரு விழிகளில் மை தீட்டுவோம்!
    பன்னிரு செவிகளில் நகை பூட்டுவோம்!
    திருமார்பில் ஒளிவீசும் கவசமிட்டு
    தேன்சிந்தும் முல்லைப்பூ மாலை அணிவோம்!
    திருமார்பில் ஒளிவீசும் கவசமிட்டு
    தேன்சிந்தும் முல்லைப்பூ மாலை அணிவோம்!
    விரலுக்கு மோதிரம் பவளத்திலே!
    கையில் விளையாடும் கங்கணங்கள் வைரத்திலே!
    முருகன் விரலுக்கு மோதிரம் பவளத்திலே!
    கையில் விளையாடும் கங்கணங்கள் வைரத்திலே!
    தங்கத் திருப்பாதம் வணங்கும்போது,
    தங்கத் திருப்பாதம் வணங்கும்போது,
    பெறுகின்ற சுகத்திற்கு எல்லையேது!
    பெறுகின்ற சுகத்திற்கு எல்லையேது!
    சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
    கந்தகிரி கோவில் வந்தால்
    நன்மையெல்லாம் நடக்குது..!
    மயில்மீது மன்னனை இருக்கவைத்து
    ஏழு ஸ்வரம் பாடும் கிங்கிணி சலங்கை கட்டி
    மயில்மீது மன்னனை இருக்கவைத்து
    ஏழு ஸ்வரம் பாடும் கிங்கிணி சலங்கை கட்டி
    வெற்றிவேலுடன் சேவல் கொடி ஏற்றிவைத்து,
    வெற்றிவேலுடன் சேவல் கொடி ஏற்றிவைத்து,
    இந்த ராஜாதி ராஜனுக்கு முடி சூட்டுவோம்!
    இந்த ராஜாதி ராஜனுக்கு முடி சூட்டுவோம்!
    சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
    கந்தகிரி கோவில் வந்தால்
    நன்மையெல்லாம் நடக்குது..!
    சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
    கந்தகிரி கோவில் வந்தால்
    நன்மையெல்லாம் நடக்குது..!
    நன்மையெல்லாம் நடக்குது..!
    நன்மையெல்லாம் நடக்குது..!

  • @rgomthi4376
    @rgomthi4376 Рік тому +4

    Appa muruka enakku kulanthai bhagyam vendum muruka 🙏🙏

  • @kalaignanamk1442
    @kalaignanamk1442 3 роки тому +4

    கந்தா,
    கடம்பா,
    கதிர்வேலா,
    கார்த்திகேய....
    முருகா நின்னை எங்கனம் நான் துதிப்பேன் நின் துதிக்கேட்டே நான் மெய் மறந்தல் ஆயிற்றே..
    உன் அருள் பெற எவ் முகம் நான் காண்பேனோ ஆறுமுகம் பொதிந்த ஓர் முருகா.
    உன் திருமுகம் காணுமுன்னே நின் திருவடி அழகில் மெய்சிலிர்த்து என் சிரம் தாழ்ந்தேனே. குமரா🙏🏽 அருள் வீராக என்னை அன்டியோர்க்கு அள்ளி தரும் அன்புடையவனாக🔥 என்றும் நின் அருளில்

  • @mohandas4461
    @mohandas4461 2 роки тому +1

    இதை போன்ற பாடல்களை பாட மீண்டும் இம்மண்ணில் அவரே அவதரிக்க வேண்டும் முருகா

  • @priyapriya1549
    @priyapriya1549 5 місяців тому +1

    முருகா ❤இந்த உலகில் அனைவரும் சுற்றி இருந்தாலும் தனிமையில் தவிக்கும் பொழுது எல்லா உறவாகவும் இருப்பவன் நீ......

  • @kumaravadivel8607
    @kumaravadivel8607 3 роки тому +41

    என் அப்பன் முருகன் திருவடியே சரனம்

  • @muthukaruna4218
    @muthukaruna4218 3 роки тому +44

    வரிகள் அருமை

  • @jayachithrasaravanan2186
    @jayachithrasaravanan2186 8 місяців тому +4

    என் பெண்ணுக்கு இருதய அறுவை சிகிச்சை இல்லாமல் தானாக சரியாகி நலமுடன் வாழ அருள் புரிய வேண்டும் என் அப்பனே முருகா.......

  • @saranyaambikapathy1115
    @saranyaambikapathy1115 2 роки тому +1

    Muruga.... 4 varudangalaga enaku kuzhanthai illai. Enaku kuzhanthai varam kodungal. Intha 2023 -il enaku ungal arulal oru kuzhanthai vendum. 😢😥😥

  • @madasamymadasamy3343
    @madasamymadasamy3343 3 роки тому +41

    திருச்செந்தூர் முருகா போற்றி!

  • @somasundaramlakshmanan6302
    @somasundaramlakshmanan6302 2 роки тому +16

    கருணைக்கடலே போற்றி முருகா என் மனைவிக்கு நீயே குழந்தையாக பிறப்பாயாக திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா, 🙏💜💜🙏

    • @sahanagunasekaran6778
      @sahanagunasekaran6778 2 роки тому +3

      பிறப்பார் 💚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @GodS-vz4lo
      @GodS-vz4lo 9 місяців тому

      😢😮

  • @murugavell6322
    @murugavell6322 2 роки тому +3

    எனக்கு திருமணம் ஆகி பன்னிரண்டு ஆண்டு ஆகிறது நீயே அருள் புரிவாய் muruga

  • @parvathamkarunakaran98
    @parvathamkarunakaran98 2 роки тому +1

    Entha padalai kekka
    parka kan kodi vendum yepothu kettalum meisilirkum om muruga by Anandhi

  • @pranesh2636
    @pranesh2636 9 місяців тому +5

    எனக்கு நாளைக்கு exam results எப்படியாவது pass பண்ணிடனும் help பண்ணு முருகா

  • @myilu456
    @myilu456 Рік тому +3

    Muruga enaku nenju vali irku, nalaiku scan eduka pora .
    Nee tha enaku thunaiya irukanu
    முறுகப்பா 🙏😞

  • @jeeva2980
    @jeeva2980 3 роки тому +65

    மனதிற்கு இதமான பாடல் 😍😍🙏🙏🙏