பாரம்பரிய நெல் பயிரிடும் விவசாயிகளின் வீட்டில் இருக்க வேண்டிய அரவை இயந்திரம்

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • பயன் மிக்கதாக இருக்கும் நெல் அரவை இயந்திரம் இவரின் கைபேசி எண் 8940626867
    இந்த மிசின் கோயம்புத்தூர் கணேஷ் மில் ஸ்டோர் என்ற கம்பெனியில் வாங்கியுள்ளார் 9363124265
    பசுமை சாரல் யூடியூப் சேனலில் விவசாயிகள் கைபேசி எண்ணை பதிவிடுவது ஏனைய விவசாயிகள் அவரோடு தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்பதற்கு மட்டுமே வியாபாரத் தொடர்பு வைத்துக் கொண்டால் அதற்கு பசுமை சாரல் யூடியூப் சேனல் பொறுப்பேற்காது !
    பசுமை சாரல் யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் உங்கள் ஆதரவை கொடுங்கள்
    #நெல்அரவைஇயந்திரம்#பசுமைசாரல்#

КОМЕНТАРІ • 33

  • @velavansanjana9551
    @velavansanjana9551 Рік тому +1

    🙏

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 Рік тому +1

    நல்ல முற்போக்கு சிந்தனை.ஐயாவுக்கு நன்றி

  • @bazuraticket9900
    @bazuraticket9900 2 роки тому +1

    நல்ல பயன் உள்ள தகவல்.. பசுமை சாரல் எட்வீன் ஐயாவுக்கு நன்றிகள்..

  • @ManickaveluV
    @ManickaveluV Рік тому +1

    அய்யா, ராமமூர்த்தி செட்டிப்பத்து விளக்கும் நெல் உமி நீக்கும் இயந்திரம் வேண்டும். கிடைக்கும் இடம் அலைபேசி எண் வேண்டும். தகவல் வழங்கவும்

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  Рік тому

      ஐயா வணக்கம் பசுமை சாலை தொடர்பு கொண்டமைக்கு நன்றி. வீடியோவில் அவருடைய போன் நம்பர் உள்ளது வீடியோவை முழுமையாக பாருங்கள் ஐயா !

  • @babukarthick7616
    @babukarthick7616 3 роки тому +4

    Really great sir...... each farmer should become direct seller....

  • @spkumarspkumar89spkumarspk91
    @spkumarspkumar89spkumarspk91 2 роки тому +1

    Good super 👍

  • @aathicholan3693
    @aathicholan3693 3 роки тому +2

    பசுமை சாரலுக்கு வாழ்த்துக்கள்! தொடரும் உமது வேளாண்மை வளர்ச்சி பணிகளுக்கு மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள்!!

  • @mohamedniyash3668
    @mohamedniyash3668 Рік тому

    இதுல பாசுமதி நெல் அரவை செய்யலாமா

  • @nr2976
    @nr2976 Рік тому

    இதற்கு தனி மின் இணைப்பு வாங்கினீர்களா?

  • @g.svenkatesan9760
    @g.svenkatesan9760 3 роки тому +1

    இது போன்று விழிப்புணர்வு அனைவருக்கும் வரவேண்டும் .

  • @kpandi2430
    @kpandi2430 3 роки тому +1

    அருமை!

  • @PalaniPalani-bt3rf
    @PalaniPalani-bt3rf 3 роки тому +1

    👍🙏🙏🙏

  • @rajendran139
    @rajendran139 3 роки тому +1

    Super

  • @edwinrichard9874
    @edwinrichard9874 3 роки тому +1

    👍🏻🌾👌

  • @rajkumarkandasamy7991
    @rajkumarkandasamy7991 3 роки тому +1

    💥💥💥💯💯💯🙏🙏🙏

  • @vgkrishgopi8978
    @vgkrishgopi8978 3 роки тому +2

    எப்படிய்யா பச்சரிசியா புழுங்கலரிசியா?

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 роки тому

      இரண்டுமே அரைக்கும்

  • @thangadurai8870
    @thangadurai8870 2 роки тому +1

    Price

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 3 роки тому +1

    வீடு மின்சாரம் வியாபாரம் செய்ய முடியாது இல்லையா?

  • @mayilaivanam1969
    @mayilaivanam1969 3 роки тому +1

    ua-cam.com/video/EkKL1Ld7654/v-deo.html
    வணக்கம் நன்றி நான் மயிலை வனம் ராஜா