Maalai Soodum M.S.விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் P.சுசிலா பாடிய பாடல் மாலை சூடும் மணநாள்

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Singer : P.Susheela
    Music : Viswanathan Ramamoorthy
    Lyric : Kannadasan
    Movie : Nitchaya Thamboolam

КОМЕНТАРІ • 14

  • @natchander4488
    @natchander4488 3 місяці тому +5

    JAMUNAA
    A Cute !
    A Talented !
    Actress who dominated in more than three states !
    Here She Sings a beautifull !. P Suseela Song !
    And Gracefully acts too !
    Thought provoking lyrics by Kannadasan !
    Excellent music by !
    Viswanathan Ramamoorthy !
    NATRAJ CHANDER !

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 місяці тому +6

    அற்புதமான ப்பாடல்! ஜமுனா எவ்ளோ அழகு!சிவாஜி ஜமுனா நல்ல ஜோடி 💑! சுசீமாவின்இனியக்குரலும் டிஎம்எஸ்சின்ஹம்மும்அருமை! இருவல்லொரின்இசை அற்புதம்!சிவாஜிஞின் நடிப்பு அருமை! நல்லக்கருத்தானப்பாடல்! அம்மாஅப்பாஏத்திக்கத தாலே தாங்களேதிருமணம்பண்ணீவாழும்அழகான தம்பதிகள்! நல்லது மேடம் 👸❤❤❤❤❤❤

  • @amirdhasv3201
    @amirdhasv3201 3 місяці тому +1

    This song is one of my favorites. It tugs our heart strings...

  • @venkataramangopalan1015
    @venkataramangopalan1015 3 місяці тому +1

    What a Song. Only Kannadasan can write such Beauties

  • @sarojini763
    @sarojini763 3 місяці тому +2

    ஆகா இனிமை நிறை பாடல்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 місяці тому +1

      ஆமாசரோஜினீமா 👸❤❤❤

  • @Balu-ut1kx
    @Balu-ut1kx 3 місяці тому +6

    ஆந்திரப்பிரதேசத்தில் மிகவும் கொண்டாடப்பட்ட நடிகை சமீபத்தில் மறைந்த ஆந்திர அழகி ஜமுனா.
    குடும்பப்பாங்கான வேடங்களுக்கு தயாரிப்பாளர்களாலும், இயக்குனர்களாலும், இரசிகர்களாலும் விரும்பப்பட்டவர்.
    அடக்கமான அழகும்,அற்புதமான நடிப்பாற்றலும் பெற்ற இவர் தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரங்களில் நன்கு பரிணமித்து அதனை மிளிரச் செய்வதில் வல்லவர்.
    தன்னடக்கத்துடன்,சுயமரியாதையும் மிக்கவர்!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 місяці тому +3

      ஆமாம் பாலு நன்றீ !!! 👸❤❤❤❤

  • @ravindrana.n.p3505
    @ravindrana.n.p3505 2 місяці тому

    ONE OF THE VERY NICE ACTRESS IN SOUTHINDIA.WHEN WE SEE HER.

  • @shalini366
    @shalini366 Місяць тому

    Beautiful song... young age..

  • @savithrid4060
    @savithrid4060 3 місяці тому

    😢old is gold

  • @jb19679
    @jb19679 3 місяці тому +2

    அற்புதமான பாடல் வாய்ஸ் அருமை சுசீலா அம்மா குரலில் 🎉🎉

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 3 місяці тому

    நிச்சயத்தாபூலம் அதற்கு அடுத்த நாளை திருமண திருநாளாக காணும் அழகு கன்னியாக ஜமுனா.. மங்கையரின் காதல் கார்த்திகை திருநாள்.. மனம் கலந்த மார்கழி திருநாள்.. சேரும் பங்குனி திருநாளை திருமண நாளாக பாடும் இசையரசி.. ..