Sir vadakilakku enbathu veetuku endru eduthu kolvatha illai compound wall um include panni compound wall ullamum serthu edukanuma?kindly clarify me sir
வீட்டுக்கு உள் மற்றும் வெளி அமைப்பு இரண்டு வடகிழக்கு எடுத்துகொள்ள வேண்டும்.. வீட்டிற்க்கு வெளியே வடகிழக்கு பகுதியில் கீழ்நிலை தண்ணீர் தொட்டி, ஆழ்துளை கிணறு மட்டுமே ... உள் வடகிழக்கு - ஹால், குழந்தைகள் அறை, வயதானவர்கள் அறை மட்டுமே இந்த இரண்டு பகுதியிலும் படிக்கட்டு கட்டாயம் வரகூடாது
மக் க நன்றி ஐய்யா நீங்களும் உங்க குடும்பமும் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் வளமுடன் ஐய்யா மதுரை மீனாட்சி செந்தில் ஆண்டவன் சுப்ரமணி முருகன் ஆசிர்வாத்த்துடன் 🙌👌🏻👍🏻💐
ஶ்ரீ திருச்செந்தூர் முருகன் துணை🙏
திருச்செந்தூர் முருகன் துனை❤️🔥🔱💞🙏☺️
வீரவேல் வெற்றிவேல் ஜயா வணக்கம் தஞ்சாவூர் பெயிண்டிங் முருகன் படம் எங்கு கிடைக்கும் கொஞ்சம் கூறுங்கள் ஐயா
🙏🏼ஓம் சரவணா பாவ 🦚
வெற்றிவேல் வீரவேல்,🙏🙏🙏🙏🙏
Sir vadakilakku enbathu veetuku endru eduthu kolvatha illai compound wall um include panni compound wall ullamum serthu edukanuma?kindly clarify me sir
வீட்டுக்கு உள் மற்றும் வெளி அமைப்பு இரண்டு வடகிழக்கு எடுத்துகொள்ள வேண்டும்..
வீட்டிற்க்கு வெளியே வடகிழக்கு பகுதியில் கீழ்நிலை தண்ணீர் தொட்டி, ஆழ்துளை கிணறு மட்டுமே ...
உள் வடகிழக்கு - ஹால், குழந்தைகள் அறை, வயதானவர்கள் அறை மட்டுமே
இந்த இரண்டு பகுதியிலும் படிக்கட்டு கட்டாயம் வரகூடாது
I can't understand the sides
ஐயா வணக்கம் வடகிழக்கு ரூமில் சென்டரில் வடகிழக்கு பார்த்து பூஜை அறை உள்ளது ஐயா
வடகிழக்கு பகுதியில் பூஜையறை வரகூடாது
வெற்றிவேல்!!! வீரவேல்!!!
🙏
Poojai araikku neeraka jannal erukku sir erukkalama
பூஜையறை எங்கு உள்ளது? எந்த திசையை பார்த்து உள்ளது
ஜன்னல் சரியான இடத்தில் இருந்தால் பாதிப்பில்லை...
Store room engu amaipathu
வீட்டுக்கு ஸ்டோர் ரூம்?