தெருக்குத்தில் தயவுசெய்து நிலம் வாங்காதீங்க | வாஸ்து நிபுணர் வாஸ்து S செல்வா

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024

КОМЕНТАРІ • 27

  • @sridance9984
    @sridance9984 Рік тому +2

    அற்புதமான விளக்கம் .இதுவரை இதுப்போல் தெளிவான விளக்கம் கொடுக்கவில்லை.நீங்க சொல்வது போல்தான் பலர் கோடீஸ்வரதெருக்குத்து னு சொல்லி ஏமாத்துறாங்க.அப்படி ஏமாந்தவர்களில் நாங்களும் ஒருவர்.

  • @nithyaramadurai
    @nithyaramadurai 11 місяців тому +3

    உங்களின் சந்தோஷ சனி பகவான் வீடியோ பார்த்து 20ககும் மேற்பட்டோர் அந்த கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வந்திருக்கின்றனர்.. கோவில் அர்ச்சகர் ஆச்சரியமாக எப்படி இந்த கோவில்.பற்றி தெரியும் தீடீரென கூட்டம் வருகிறது என்று விசாரித்ததில் உங்களுடைய அந்த வீடியோ வை கோவிலிலேயே போட்டு அங்குள்ளவருக்கு காட்டி உள்ளனர்.. சிலருக்கு உடனே பலன் கிடைத்துள்ளது....
    உங்களை அனைவரும் பாராட்டினர்...

  • @dpssamy7585
    @dpssamy7585 Рік тому +1

    Thambi...veluththuvaangurappaaa...super thambi😊😊😊😊

  • @sprabhuprabhu
    @sprabhuprabhu Рік тому +2

    பதில்கள் எல்லாம் நெத்தியடி....வாழ்த்துக்கள்...sir

  • @nithyaramadurai
    @nithyaramadurai Рік тому +2

    Good information

  • @saijothidham7812
    @saijothidham7812 Рік тому +1

    அருமை தம்பி..👏👏👏

  • @eswaramurthyarunachalam886
    @eswaramurthyarunachalam886 8 місяців тому +2

    50 சென்ட் நிலம் வாங்க பணத்திற்கு எங்க போவது. சும்மா உருட்டதே.

  • @vetridhoni4658
    @vetridhoni4658 Рік тому +1

    Anna super excellent

  • @muthaiyana9732
    @muthaiyana9732 Рік тому +1

    புரியவில்லை. தெலிவகசொல்லவும். நன்றி வணக்கம்

  • @nithyaramadurai
    @nithyaramadurai Рік тому +2

    யாரும் சொல்லாத தகவல்கள் நன்றி

  • @saro.915
    @saro.915 4 місяці тому +2

    தெருக்குத்து வீட்டில் ஓகோ என்று 15வருடங்களுக்கு மேலாக வாழ்பவர்களை எனக்கு தெரியும் தேவையில்லாது அச்சுறுத்த வேண்டாம்!

  • @mohandossmohandoss2387
    @mohandossmohandoss2387 Рік тому

    Hi Narmatha

  • @itsmylife5512
    @itsmylife5512 7 місяців тому

    தெருக்குத்து மனையை பாகம் பிரித்து மனையின் பின் பாதியை உச்ச தெருக்குத்து மனையாக மாற்றலாமா? இங்கு மேற்கு பார்த்த மனை. 45 அடி மேற்கில் மனை முழுவதுமே தெருக்குத்தில் உள்ளது.

  • @priyakarthic1406
    @priyakarthic1406 11 місяців тому

    Meaning for Theru kuthu is ...Dead end ah Sir ...

  • @SelviMani-oh5lt
    @SelviMani-oh5lt 5 місяців тому

    9.10

  • @Pattunesavaalar
    @Pattunesavaalar Рік тому +1

    Good

  • @dhandapanir588
    @dhandapanir588 6 місяців тому

    Supar

  • @ManiPrabhakaran-n1q
    @ManiPrabhakaran-n1q 4 місяці тому +2

    ,, பச்சை பொய் வடக்கு பார்த்த வீடு வடகிழக்கு தெருக்குத்து 15வருடங்களுக்கு மேலாக ஓகோ என்று இருப்பது எனக்கு தெரியும்!

  • @saravananparthasarathy6235
    @saravananparthasarathy6235 Рік тому +3

    உளறல்

  • @saro.915
    @saro.915 3 місяці тому +1

    எப்படி கம்பி கட்டுற கதையெல்லாம் எடுத்து விடுறார் ?

  • @kayarlapathariyalur3520
    @kayarlapathariyalur3520 Рік тому +3

    Phone number solluga