மாஸ் ஹீரோக்களால் நாசமான தமிழ் சினிமா - Tamil light

Поділитися
Вставка
  • Опубліковано 25 кві 2022
  • Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
  • Розваги

КОМЕНТАРІ • 2,9 тис.

  • @viswamuruganantham3128
    @viswamuruganantham3128 2 роки тому +1550

    தமிழ் சினிமா தவர மத்த எல்லா சினிமாதுறையும் முன்னேற ஆரம்பிச்சிடுச்சு இதுவே நிதர்சனமான உண்மை

    • @anbu8143
      @anbu8143 2 роки тому +107

      Epium tamil cinema than best oru sella movie hit achunu odaniyea tamil cinema waste nu solriga

    • @viswamuruganantham3128
      @viswamuruganantham3128 2 роки тому +69

      @@anbu8143 தம்பி தமிழ் சினிமா கொடுகட்டி பறந்த காலம்னு ஒன்னு இருந்தது ஆனா இப்போ அது கொஞ்ச கொஞ்சமா அழிய ஆரம்பிச்சிடுச்சு இந்தி நடிகர் ஆமிர் கான் KGF CHAPTER 2 படம் வருதுன்னு தன்டோட லால் சிங் சட்டா படத்த தள்ளிவச்சிட்டாரு ஆனா நம்ம ஊருல என்ன நடந்தது விஜய பீஸ்ட் படத்த release பன்னாங்க கடைசில படம் பப்படமாயிட்டு விஜய் மார்கெட் value 250 கோடி ஆனா அமீர் கான் market value 1000 கோடி ஆவரே இறங்கி வந்து தன்னோட படத்த தள்ளிவச்சிட்டாரு ஆனா விஜய் தன்னோட கெத்து விட்டுக்கொடுக்க கூடாதுன்னு பீஸ்ட் படத்த release பன்னி மொத்தமும் போச்சு இதுல இருந்தே தமிழ் சினிமா எந்த அளவுக்கு அடிவாங்கிருக்குன்னு தெரியல

    • @ata6929
      @ata6929 2 роки тому +21

      Ipo parunga Sarpatta Parambarai.. Jai bhim Padatha ella Thookitu Varuvanunga... Tamil Cinema Gethu nu Soltu..

    • @MuthuMuthu-qv5yx
      @MuthuMuthu-qv5yx 2 роки тому +24

      @@viswamuruganantham3128 athu ennada oru padam oditta periya ala da Avan, vijya Padma failure ana mattum Ellarum vareenga, mathavanga padam ellame 1000 crore ah,

    • @ratneswaranasvine2667
      @ratneswaranasvine2667 2 роки тому +33

      I don't like பாகுபலி,RRR

  • @antonyraj1986
    @antonyraj1986 2 роки тому +729

    உண்மையான ஆதங்கத்தை தெளிவாக வெளிப்படுத்தியது நீங்கள் மட்டும் தான் நண்பா

    • @ArunKumar-ox9vc
      @ArunKumar-ox9vc 2 роки тому +1

      True

    • @MrRamachandranv
      @MrRamachandranv 2 роки тому +4

      உண்மையை தெளிவா சொன்னீங்க அண்ணா

    • @startrek861
      @startrek861 2 роки тому +1

      Avan looseu paya bro. Master ah compare panina avan mention panra moonu padam um nalla padam.

  • @karthik0432
    @karthik0432 2 роки тому +44

    அட்லீ mind voice : இவன் நம்மல புகழ் ரானா ? அசிங்க. படுத்துரான ? ஒண்ணுமே புரியல

  • @moviescenemaker839
    @moviescenemaker839 2 роки тому +607

    நல்ல படத்தை நீங்க யாரும் ரசிக்க மாற்றிங்க, (உ) 1.கடைசி விவசாயி
    2. ராக்கி
    3.டானாக்காரன் இன்னும் நிறய படம் இந்த வருஷம் நல்ல படம் வந்துருக்கு

  • @Balutroll
    @Balutroll 2 роки тому +631

    என் மனசுல இருக்குற பாரத்தை எல்லாம் நீங்க இறக்கி வச்சிட்டிங்க 👌

  • @linga25
    @linga25 2 роки тому +101

    Heros: எனக்கு தேவ 100 கோடி படம் எப்படி போன எனக்கு என்ன?
    But his fans;
    Andha mokka padathukku, status vachikkuttu, mathavanga kuda fight pannittu iruppanga...

    • @Littlemoon360
      @Littlemoon360 Рік тому

      தேவா (இல்லை) தேவை

  • @karthickldk5186
    @karthickldk5186 2 роки тому +20

    Romba sariyana Word " Director ah avanga poku la vidanum" "Technology ku yeatha mathiri Director Sindhanaya maathanum".....💥💯

  • @leninsachindevotee3077
    @leninsachindevotee3077 2 роки тому +41

    Kamal Haasan will bring back the glory of Tamil cinema 🔥💙

  • @manickamsivaraj5029
    @manickamsivaraj5029 2 роки тому +50

    என் மனசுல இருந்த பாரமே கொறஞ்சு போச்சு...தெய்வமே!!!!
    சூப்பர் explain thala 👌👌👌🙏🙏🙏👏👏👏

  • @velanm1006
    @velanm1006 2 роки тому +78

    *விதை எனும் டெக்னாலஜி தமிழ் சினிமாவிற்கு உலகநாயகன் கமல்ஹாசன் போட்டது அதனால் தான் அவர் ஆழ்வார் பேட்டை ஆண்டவர்*

  • @harixoxo
    @harixoxo 2 роки тому +176

    Fan Fight இல்லாம இருந்தாலே தமிழ்சினிமா முன்னேறிடும்
    -இப்படிக்கு தளபதி ரசிகன்

    • @startrek861
      @startrek861 2 роки тому +1

      Munneri irundha Tamil cinema tha. Pathu varusham ah nadakra internet fans fight kooda tamil cinema down anathuku oru reason ah irukalam.

    • @heisenberg12391
      @heisenberg12391 2 роки тому +1

      @@startrek861 crct uh than vro intha fan fight lam mudiathu vro .....
      (Blackhole)

    • @startrek861
      @startrek861 2 роки тому +1

      @@heisenberg12391 inum yerume

    • @user-wv4vq2wz3c
      @user-wv4vq2wz3c Рік тому +5

      Fan fight venam nu solitu appram yanda thalapathi Rasigan nu soldra

    • @Randomguestt
      @Randomguestt Рік тому

      ​@@user-wv4vq2wz3c👏🏼super bro

  • @VISHNU__
    @VISHNU__ 2 роки тому +15

    அட்லிய பத்தி நீங்க சொன்னது முற்றிலும் உண்மை👌👌👌👌

  • @vijayentertains8967
    @vijayentertains8967 2 роки тому +807

    நான் ஒரு விஜய் ரசிகர். ஆனால் என்னை பொருத்த வரை தமிழ் சினிமாவில் நான்கு நடிகர்கள் மட்டுமே உள்ளனர் கமல்,விக்ரம்,சூர்யா, தனுஷ் இவரகளை தவிர வேறு யாரும் கதையை புரிந்து கதைக்கு ஏற்ற மாதிரி நடிப்பதில்லை மாறாக கதையை அவர்களுக்கு ஏற்ற மாதிரி மாற்றிகொள்கிறார்கள்

    • @Jack_Daniels_JD12
      @Jack_Daniels_JD12 2 роки тому

      Dai lavadei apa ethuku da thalapathy fanu sombu adikira avaga naaku peru fanave erukala illa

    • @sashmithun
      @sashmithun 2 роки тому +62

      Dei intha naai oru padatha vechi 66 padam, 166 padam nadichavana pesuraan.. Athepdi vj ku orey padathula 100cr sal kuduthutaana?.. Avan oru hit, inga oru flop kudutha avanga singam naama asingama? 🤦🏻‍♂️
      Yash and prabhas 60+ movies nadicha piragu avanga sal ya paar.. Still prabhas movie flop after bahubali.. Totally wrong comparison paanraan puriyama neenga olareenga, avan kamal fan da so avan copy panni naraya padam yeduthaan ivan atha pesama Atlee mattum pesuvaan.. Yosingada kurutaampokula ketutu cmt pannathinga🤦🏻‍♂️

    • @ArjunDheeran
      @ArjunDheeran 2 роки тому

      Enna enna solra paruga..thambi..poi Gilli paruda .tamil cinema la yarum apdi naduchi erruka mataga..onnum tharela na sunniya muditu erru

    • @rajeshthalpasakthivel9636
      @rajeshthalpasakthivel9636 2 роки тому +16

      Appo. Maraaran

    • @sashmithun
      @sashmithun 2 роки тому +30

      Kamal: Mumbai Express
      Dhanush: Maran
      Surya: Maas
      Vikram: Saamy 2
      Intha oru padathoda pera vechi. Vandaya keta othupiya?.. Dei no one can give 100% hit in their career.. Ithula vj fan nu potu start panra.. Unna pakkathu veetu paiyan kooda compare panna theriyum🤣

  • @Shravan_x
    @Shravan_x 2 роки тому +168

    As a Vijay Fan I accept your points.. Hope thalapathy will do biggest pan India film 🔥

    • @yourthoughtsaregod6920
      @yourthoughtsaregod6920 2 роки тому +11

      Atlee oda dharalama panalam

    • @yourthoughtsaregod6920
      @yourthoughtsaregod6920 2 роки тому +2

      @Thor Loki athan naanum soldren inoruthar story,screenplay eluthi ivaru direct panna tharama varum

    • @rajarathinamsomu839
      @rajarathinamsomu839 2 роки тому +8

      Vetrimaran kooda thalapathy pananum! Apo tha avar uyaruvaar..... ajith too...

    • @ganesan6863
      @ganesan6863 2 роки тому +3

      Shankar should direct Suriya

    • @maverickcreations589
      @maverickcreations589 2 роки тому +7

      First let him do a good normal film with a reduced salary. Like 20Cr. With 35% profit sharing. If the movie makes even 200 Cr profit, he'll get 70 Cr. This is a good deal because then the actor has to ensure the movie he makes will be a good one.

  • @srinivasanvasan9252
    @srinivasanvasan9252 2 роки тому +14

    கதைய தேர்ந்தெடுக்க தெரியாத 100 கோடி heroக்கள்..........

  • @Tamilselvan-fe5lq
    @Tamilselvan-fe5lq 2 роки тому +91

    Underrated Directors:
    Kamalhasan
    Selvaragavan
    Mysskin
    Ram
    Manirathnam
    Shankar
    Bala

  • @samvel9822
    @samvel9822 2 роки тому +94

    வெற்றிமாறன் சார் தமிழ் சினிமாவின் சொத்து.💓💥✨🔥

    • @karthikvpc
      @karthikvpc 2 роки тому

      நட்சத்திர கூத்தாடிகள் அநியாயத்திற்கு அதிக கூலி கேட்டால், வேற நபர்களை கூத்தாட வைக்க தயாரிப்பாளர்கள் தயங்க கூடாது. தமிழ் சினிமாவில் ரசினி,அசித், விசை போன்ற கூத்தாடிகளுக்கு தரும் சம்பளத்தில் மூன்று KGF பகுதிகளையும் எடுத்துவிடலாம். மாஸ் ஹீரோக்களுக்கு சம்பள உச்ச வரம்பை அரசே நிர்நயம் செய்ய வேண்டும். இயக்குனர், இசை அமைப்பாளர், தொகுப்பாளர் போன்ற தொழில்நுட்ப கலைஞர்களை விட எதற்கு ரசினி போன்ற கூத்தாடிகளுக்கு அதிக சம்பளம் ?

  • @user-tr6lm8gd4x
    @user-tr6lm8gd4x 2 роки тому +115

    ஆச்சர்யம் என்னவென்றால் Yash 30 கோடி வாங்கியதுதான் ,,,இதுவே நம்ப தமிழ் சினிமாவுல KGF வந்துறுக்னும் ,நாரிருகும் நாரி😅😅😅

    • @marshmellow_multiverse6878
      @marshmellow_multiverse6878 2 роки тому +11

      Adapavingala enna da aniyayam panringa.....kgf tamil vandhurundha naari irukuma....yaara nee....edho idhuku munnadi la tamil padamey pakadha maari panriye da.....tamil la dha nalla padam la vandhuruku....kgf thavara Vera enna kannada movie da unaku nyabagam iruku sollu....edhachi comment podanum ney varadhu

    • @Learn_something817
      @Learn_something817 2 роки тому +4

      தமிழ் ல வந்துருந்தா இந்தளவுக்கு hit ஆயிருக்காது 🤣🤣🤣🤣 screenplay lagging

    • @user-tr6lm8gd4x
      @user-tr6lm8gd4x 2 роки тому +1

      @@marshmellow_multiverse6878 அந்த காலம் லா மாதிட்டனுங்க bro eppa ivunga salrya korachi படத்துக்காக வும் கதைக்காகவும் செலவு பண்ணாத தமிழ் சினிமா உருப்புடும் ,all mass hero film are flop itha maranun

    • @Arunkumar-du5kr
      @Arunkumar-du5kr 2 роки тому +2

      Next 2 padathuku yash kgf la vandha 5% crowd kuda Varathu. Yash next ena padam nadikuran kuda yaarum kanduka maatanga 😂😂.example prabas 😅

    • @karthick_only
      @karthick_only 2 роки тому +3

      Thambi avaru 30 kodi vangala
      Padam hit aana share kodunga
      Flop achuna enakku ethume venaam nu sollitaru

  • @fayaz3205
    @fayaz3205 2 роки тому +14

    Now Suriya Doing Movie with Bala and Vetrimarran 🔥🔥

  • @vicky_vr7
    @vicky_vr7 2 роки тому +23

    Suriya, bala
    Suriya, vetrimaran
    Suriya, suthakogara
    🔥

  • @redball_voice
    @redball_voice 2 роки тому +348

    வெற்றிமாறன், பாலா, செல்வராகவன், சங்கர் போன்ற directors இருக்குறவரை தமிழ் Cinema எண்ணிக்கும் Top தான்

    • @virgo653
      @virgo653 2 роки тому +10

      Vetri 👑😍

    • @riyassfacts7273
      @riyassfacts7273 2 роки тому +21

      Innoruthan irukaan adutha thalaimuraiyoda thamizh cinemava thooki nipata poravan..
      Vera yaarum illai adhu naan dha... 🎼🎼Taan taan taa taaan...danku naku dadaku naku....taan taaan taa taaan.... 🎼🎼

    • @Suriya_ofl
      @Suriya_ofl 2 роки тому

      @@riyassfacts7273 லூசு கூ

    • @mohamedsaleem4006
      @mohamedsaleem4006 2 роки тому +5

      Ram

    • @fflegend2938
      @fflegend2938 2 роки тому +8

      @@riyassfacts7273 Bro yaaru bro nee 😂 All the best bro 💞 BGM vera lvl uhhh 😂😂

  • @sivamagazine888
    @sivamagazine888 2 роки тому +31

    தமிழ் சினிமாவின் தற்போதைய நிலையை மிக தெளிவாக தெளிவுப்படுத்திவிட்டீர்கள்...

  • @jayarisi7884
    @jayarisi7884 2 роки тому +10

    Kamal sir mathirilam ithuvaraikum vanthathu illa innimelum varathuku vaipukal kammi . Legend kamal sir 🔥🔥🔥🔥🔥

  • @vasanthvasanth5270
    @vasanthvasanth5270 2 роки тому +26

    Bro on the way on the way .... PONNIYIN SELVAN ....the pride of Indian cinema Era ❤️❤️

  • @kaviarasan9473
    @kaviarasan9473 2 роки тому +202

    தமிழ் சினிமா அழிய போவதற்கு மூன்று முக்கியமானவர்கள் ரஜினி விஜய் அஜித். அதை விட முக்கியமானவர்கள் அவர்கள் ரசிகர்கள். அப்புறம் தயாரிப்பாளர்கள் sun picture. Lyka. Ags. zeetv.

    • @arunv3961
      @arunv3961 2 роки тому

      Adei, Telugu padam mathiri masala padam entha industry um eduka mudiyathu da, avlo kevalama irukum. Etho rendu nalla padam vanthuruchu neenga panra alapara irukey 😂😂
      Ithana varusha cinema la athigama nalla padam kuduthathu Malayalam and Tamil industry than. Varalaru theriyama matha industry ku sombu adikathinga da 2k cringaans

    • @nandhanandha5811
      @nandhanandha5811 2 роки тому

      🤣🤣🤣🤣🤣

    • @startrek861
      @startrek861 2 роки тому +4

      Kamal fans attrocities

    • @rajaganeshm4197
      @rajaganeshm4197 2 роки тому +2

      Yes bro 💯

    • @nehaarumugam8869
      @nehaarumugam8869 2 роки тому +3

      Really true Sir

  • @aariandsanamfanboy6401
    @aariandsanamfanboy6401 2 роки тому +242

    அனால் யாஷ்..
    "எனக்கு சம்பளமே வேண்டாம்...மோதல படம் நல வெற்றி ஆகட்டும் மற்றும் மக்கள் கிட்ட போய் செரட்டும் அப்பரம் எனக்கு முழு சம்பளம் குதுங்க..."❤️❤️
    என்ன மனுஷன் யா...அதான் யாஷ் இப்போ ஒரு rocking star ஆக இருக்கிறார்..❤️❤️❤️❤️

    • @jamesfernantez3541
      @jamesfernantez3541 2 роки тому +12

      Ipdi dhan da prabhas ah yu sonninga apram dha therinjittu yash is gonna next prabhas wait and watch

    • @marshmellow_multiverse6878
      @marshmellow_multiverse6878 2 роки тому +8

      Kgf ku Munnadi patha oru yash movie sollunga paakalam🤦

    • @sashmithun
      @sashmithun 2 роки тому +7

      Dei yash ah 60 padam nadichi avanoda prev rec ah break pannite vara solli, 61 vathu padathula avan salary ya paathutu pesu.. Orey padatha vechi olarathingada.. 😒

    • @tonymathew8506
      @tonymathew8506 2 роки тому

      Myru Rocky bhai poda dei ava adutha padam varatoo apro pakalam thambi ava oru dummy peesu thanda after kgf he is nothing

    • @aariandsanamfanboy6401
      @aariandsanamfanboy6401 2 роки тому +9

      @@sashmithun 60 padam ah😅dei he acted only 19 movies before kgf1...
      Kgf 1 was his 20th movie...check wiki bro...
      And in interview yash said about producer...that he has invested more for the movie...so he decided to recieve his salary after the movie gets successful bro

  • @xavierponcruzpaul3977
    @xavierponcruzpaul3977 2 роки тому +87

    One of the most genuine reviews of our Tamil cinema I've ever seen. Even though I not a big fan of any specific actors, When it comes to Tamil Cinema movies especially like Vijay, Ajith, Rajini movies there's a lot of expectations, but End of the day, the movies are like scrap. Even it hurts me if the movie doesn't come good, just thinking about how a die hard fan could feel. Just my one advice for the fans, if one of your favorite Hero's movie is not good just try to accept its not good and do not try to overhype. Only because of you guys these actors are giving such useless movies and still you guys are running behind them. Only if you guys remain silent, These so called mass Hero's will understand if the movie doesn't have proper background, story, acting, screenplay it's going to be a flop. Just with salt and pepper, mass looks, useless mass dialogues you can't cheat people like olden days.

  • @zimofer
    @zimofer 2 роки тому +7

    Thambi Its not just a video but a research paper on Tamil cinema. Sema valid points pa. Greatwork.

  • @muthupandi8594
    @muthupandi8594 2 роки тому +73

    கமல் Sir வித்தியாசமான படங்களை எப்போதும் தருவார் ஆனால் மக்கள்கள் ஏற்றுகொள்ளமாட்டார்கள்

    • @prabhutailor3030
      @prabhutailor3030 2 роки тому +1

      இப்ப விக்ரம் படத்தை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்

    • @vasanth.b2405
      @vasanth.b2405 Рік тому

      @@prabhutailor3030 vikram kuda neraya visiyam compromise panni yaduthathu viewers kaga

  • @nagoorkani539
    @nagoorkani539 2 роки тому +57

    இந்த பதிவு விஜய், அஜித், ரஜினி இவர்களுக்கு போய் சேர வேண்டும் 👍😂

    • @nandhanandha5811
      @nandhanandha5811 2 роки тому +3

      🤣🤣🤣

    • @SathishKumar-sk8fe
      @SathishKumar-sk8fe 2 роки тому

      Illa bro, because Rajini salary for his new movie with Sun Pictures is 150 crores. Production union should ban sun pictures from producing movies. It's all because of them these actors Rajini, Vijay and Ajith are charging more for movies because of that the end product is mediocre.

  • @sanstheelumbu
    @sanstheelumbu 2 роки тому +12

    Shankar really brought new elements to tamil cinema
    Namba moon knight series pakarthuku munnadiye anniyan vechi nambala entertain pannirpaaru

  • @barathbabu2709
    @barathbabu2709 2 роки тому +11

    After Releasing VIKRAM....Good Movie in 2022 Year ❤️....கமல்ஹாசன்❤️🙏🏻 & லோகேஷ் கனகராஜ்😎🔥

  • @prabakar8797
    @prabakar8797 2 роки тому +55

    நீங்கள் சொல்வது 💯/💯 உண்மை தான் நண்பா . கண்டிப்பாக உங்களுடைய இந்த வீடியோ வை பார்த்து நம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இதைப்பார்த்து கட்டாயம் திருந்த வேண்டும். வேண்டும்.கண்டிப்பாக நடிகர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும் அப்போது தான் நண்பா தமிழ் சினிமாவின் தரம் உயரும் . இந்த வீடியோ வை சினிமா சம்பந்தப்பட்டவர்களிடம் பகிர வேண்டும் .

  • @mddass9047
    @mddass9047 2 роки тому +38

    நம்ம சினிமா நடிகர்களுக்கு செருப்படி பதிவு 👌👌👌

  • @sureshrajasureshraja7354
    @sureshrajasureshraja7354 Рік тому +2

    Semma g nenga supra sonniga .. Etha sonna nambala paithiyakaranu solranuga

  • @shamraj7652
    @shamraj7652 2 роки тому +17

    Why Suriya sir movies is successful in last few years
    He acting under the direction of legendary directors like Sudha mam,Gnanavel and his upcoming movie with vettri maaran sir and Bala sir

    • @dimolsonragel8729
      @dimolsonragel8729 2 роки тому +3

      Ivanungaluku 100 Cr vendi mokka padam Nadikera heroes than mukkiyam.... Ini surya mela hope varum audience ku...

  • @aariandsanamfanboy6401
    @aariandsanamfanboy6401 2 роки тому +170

    விக்ரம் ஒட "மகான்" படம் வர லெவல் படம்....அனால் என் அந்த மாரி படம் OTTல ரிலிஸ் ஆச்சு நே தெரியலை..💔☹️☹️
    விக்ரம் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் காக ரொம்ப வருத்தம் படுரேன்💔💔

  • @mohamedarif3933
    @mohamedarif3933 2 роки тому +37

    Vijay ,ajith and rajini are still in comfort zone....its very difficult to come from 🤦🏻‍♂️

  • @nila3089
    @nila3089 2 роки тому +3

    ஒவ்வொரு தமிழ் சினிமா இயக்குனர்களும் தயாரிப்பர்களும் பார்க்க வேண்டிய காணொளி

  • @energysun8509
    @energysun8509 2 роки тому +1

    தரமான நெத்தி பொட்டு கேள்விகள்... வாழ்த்துக்கள்...
    இந்த பெரிய ஹீரோக்கள் தயவு செய்து இந்த வீடியோவை பார்க்கவும் 🙏🙏🙏

  • @Dinesh-em3ut
    @Dinesh-em3ut 2 роки тому +30

    ப்ரோ சூப்பா்.....ஆனா கடைசியா 100 கோடினு சொல்லும் போது ரஜினிய காட்னிங்க பாத்திங்களா அது இன்னும் சூப்பா்..🤣🤣🤣🤣

  • @samvel9822
    @samvel9822 2 роки тому +59

    தமிழ் சினிமாவின் கடைசி நம்பிக்கை விக்ரம்💥✨🔥

    • @krishnadeepika9742
      @krishnadeepika9742 2 роки тому +4

      என்னப்பா சூர்யா வ விட்டுட்டீங்க...
      ....தனுஷ் சில படத்துல நல்லா தானே நடிக்கிறார்(ஆடுகளம் அசுரன்,கர்ணன்)இருக்கும் போதே ஏதோ கொஞ்சம் மாஸ் ஹுரோ கிறுக்கு பிடிச்சிரும் போல அவருக்கு

    • @priyamagadavi3656
      @priyamagadavi3656 2 роки тому +8

      correct bro vikram kamal , pola real heros ku important kudutha tamil cinimava kaapatha mudiyum.💪

    • @thlapathykarthi7704
      @thlapathykarthi7704 2 роки тому

      Crt

    • @nandhanandha5811
      @nandhanandha5811 2 роки тому

      🐢🐢🐢🐢🐢🐢🤣🤣🤣🤣

    • @rashmika2079
      @rashmika2079 2 роки тому +8

      What about suriya
      Jai bhim
      Soorarai potru 🔥🔥🔥

  • @vinodhselvarajoo
    @vinodhselvarajoo 2 роки тому +23

    Spot on review. A Vijay fan who was disappointed with the outcome of Beast. I don’t like to degrade any actors so I did watch Valimai too. Sad to say both were useless. With the reach they have, why are they making craps? Vijay and Ajith have a strong foundation, let alone Tamil cinema, they have crazy fans all over the world. Is this how you repay your fans? Theri was different Mankatha was different. The same statement we hear every single time, when did Theri and Mankatha release? 2022? They give a hit and go back to basics every single time. Totally sad and disappointed the way our Tamil cinema progresses. Oh ya we Tamil audience will only rate a movie based on 1st day collection, total collection in foreign states, not based on story. Till then, they will continue giving craps. Another thing, Rajini, Vijay and Ajith needs no co actors because their movies, I think the camera is programmed to show only THEM.

  • @mohamedirshath7069
    @mohamedirshath7069 2 роки тому +8

    Yash அவர் இயக்குனர் சொன்னபடி உழைப்பு தந்திருக்கிறார். அதான்
    இந்த படம் வெற்றிக்கு காரணம்.

  • @ajfeast808
    @ajfeast808 2 роки тому +14

    அந்த 30 கோடியும் படம் ரிலீஸ்க்கு அப்றம் தான் வாங்குனாறு..🔥🔥

  • @Karnan582
    @Karnan582 2 роки тому +454

    இனிமேல் தமிழ் சினிமா ஹீரோக்களை 100 கோடி ஹீரோக்கள் என்று அழைக்கப்படும்.🤣😂🤣😁
    From now on, the heroes of Tamil cinema will be called 100 crore heroes.

    • @dineshrohit472
      @dineshrohit472 2 роки тому

      @@KaviBharathiGovindan t

    • @pradeepchamp4737
      @pradeepchamp4737 2 роки тому +15

      @@KaviBharathiGovindan bro avanga experience thaan illanenu yaarum sollala.. Talent irruku.. But atha experience yetha mathiri story choose panni... Character yentha mathiri irruthalum act pannanum.. But itha periya actors avanga comfort zone la irruthu veliya varanum.. Bro

    • @silambarasan9055
      @silambarasan9055 2 роки тому +1

      @@pradeepchamp4737 s bro 😀

    • @juliyademayavathi
      @juliyademayavathi 2 роки тому

      @@KaviBharathiGovindan Oom🅱️u

    • @Bharath_M_A_
      @Bharath_M_A_ 2 роки тому +5

      @@KaviBharathiGovindan Appo production value ah vida story importance ah vida actor than mukkiyama bro apdi unma nu neenga sonninga na vijay ah vida Ameer Khan Dangal movie ku salary kammiya than vaangunaru but athuthan India's highest box-office collection panna movie. Story screenplay than important actors ah vida

  • @inaiyavazhithamizhan55
    @inaiyavazhithamizhan55 2 роки тому +1

    Ivar entha video pottalum view likes allum, eanna ivartha *TAMIL LIGHT UA-camR ROCKY BHAI...* 💥💥💥💥

  • @celebratiesreels8538
    @celebratiesreels8538 2 роки тому +16

    நடந்து முடிந்த ஜாதி பிரச்சனை.. நடிகைகளின் கவர்ச்சி ஆட்டம் இதுவே தமிழ் சினிமா... இது மாறப் போவதில்லை. அடுத்து தான் வந்துருச்சே காத்துவாக்குல ரெண்டு காதல் . போய் ஜொல்லு விட வேண்டியதுதான்.. தமிழ் சினிமா முன்னேற வாய்ப்பே இல்லை..

  • @MuruganMurugan-hi6lv
    @MuruganMurugan-hi6lv 2 роки тому +154

    2022-ல் தமிழ் சினிமா தவிர மற்ற எல்லா மொழிகளிலும்தவெற்றிப்படங்கள் கொடுத்துவிட்டார்கள் தமிழ் சினிமாவில் மட்டும் இதுவரை நடக்கவில்லை

    • @Geats280
      @Geats280 2 роки тому +7

      2021 inverse tamoul cinema was domineting indian cinema doctor master maanadu all blockbuster ana 2022 kashtum valimai Beast 200crore passed but mixed review and negatif review for both movies
      2021 all blockbuster movie got positif review 😣

    • @priyar3259
      @priyar3259 2 роки тому

      Valimai movie Hit aana pa enga comala irunthiya

    • @Geats280
      @Geats280 2 роки тому +4

      @@priyar3259 beat um blockbuster than Et um hit than BUT negatif review and mixed review

    • @marshmellow_multiverse6878
      @marshmellow_multiverse6878 2 роки тому +2

      @@Geats280 ivanungaluku innum enna dha venum nu therila...
      Ella industry layum edhachum oru movie dha hit aagum ....aana tamil cinema abdi illa....oru sila movies dha flop aagum .....flop illama yaralayum movies panna mudiyadhu

    • @rafeekrafeek1655
      @rafeekrafeek1655 2 роки тому +3

      அதுக்கு தான் வலிமை படம் இருக்கே 😂😂😂

  • @thirumurugan8765
    @thirumurugan8765 2 роки тому +132

    100% accepting what he said.... I'm thalapathi fan.. But after KGF success i totally upset what happens to. Tamil. Cinema 😓😓

    • @liveandletlive5489
      @liveandletlive5489 2 роки тому +6

      Thiru murugan. Ithu end illa...makkal virupatha solliruganga hero's um yosipaanga...namaku ithu news or entertainment avangalukku ithu profession life kooda...nambunga athukaga vittu kodukatheenga

    • @thirumurugan8765
      @thirumurugan8765 2 роки тому +2

      @@liveandletlive5489 vittu kudukalanga... Varutha padran..other state la world level movies kudukaranga... Namala apadi oru padatha kuduka mudilaiyae... Feel panrA bro

    • @startrek861
      @startrek861 2 роки тому

      @@liveandletlive5489 End iruku. Annaatthe negative review ah kondada oru kootam undu. Athu Valimai vandhathum oralavu adangidichi. Beast vandhadhum nallave adangidichi. Ipa June maasam varapora Vikram group tha thullitu irukanga. Intha Kamal fans attrocities release ku apro adangidum.

    • @startrek861
      @startrek861 2 роки тому +4

      @@thirumurugan8765 KGF-2 oduna odatum. Kannada Industry ipa the other state ku entry. Namma padangal already world level ku oditu tha iruku. Inu odum.

  • @bharathbharath1923
    @bharathbharath1923 2 роки тому +3

    Vetrimaran Irukara Varaikum Tamil Cinemava Asaikka Kooda Mudiyathu😍🔥

  • @lenivikdho3795
    @lenivikdho3795 2 роки тому +1

    👏👏சரியான பதிவு...
    தமிழ் சினிமாவில் இருக்கும் குறைகளை எடுத்து வைத்ததற்கு மிக்க நன்றி நண்பா🙏

  • @srikanth-uy5jy
    @srikanth-uy5jy 2 роки тому +85

    In search of Gold (Bahubali & K. G. F) We Lost Diamond ( Aayirathil oruvan 2010)

    • @vishwinm2713
      @vishwinm2713 2 роки тому +4

      True

    • @vishalnarayanasamy8767
      @vishalnarayanasamy8767 2 роки тому +1

      Even Director Shankar who is currently doing a movie with Telugu Actor Ram Charan

    • @Gajinikanth
      @Gajinikanth 2 роки тому +3

      Athu onum avlo worth illa

    • @ANAND123smiler
      @ANAND123smiler Рік тому

      Appo edukku da andha padatha flop pannanga.. i watched it twice in theater

  • @VishnuVarthan-ZappyLad
    @VishnuVarthan-ZappyLad 2 роки тому +44

    1:PonniyinSelvan
    2:Vikram
    3:Cobra
    4:THALAPATHY UPCOMING MOVIES
    CAN CHANGE TAMIL CINEMA INTO NEXT LEVEL

    • @verithanamvishnu5307
      @verithanamvishnu5307 2 роки тому

      💯 percent correct 👍👍

    • @plusvision100
      @plusvision100 2 роки тому +15

      " Thalapathy upcomming movie" 😂😂😂 dai mada payale tamil cinema ipdi anathuku karanam unna mari muttalgal thanda

    • @Guru_MysitcMan12
      @Guru_MysitcMan12 2 роки тому +5

      Last point wathaa🤣🤣🤣lol

    • @midhunmanoj1748
      @midhunmanoj1748 2 роки тому +3

      @@plusvision100 next thalapathy padangal ellaam differentaa thaa irukkum bro.

    • @ananda9736
      @ananda9736 2 роки тому +1

      i will accept first 2 movies....

  • @manikbatsha5510
    @manikbatsha5510 2 роки тому +4

    Suryaa sir.......🔥 Irukavarikum tamil cinema vaazhum🙏

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 2 роки тому +22

    You missed Writer Sujatha .... he's the backbone of many revolutionary movies like Vikram Roja KKK (AK) Kannethirae Thondrinal mainly Mudhalvan Enthiran 1 (the last half portion of that movie was not so good like the first half because he was no more before they finalized the script)

  • @ramyasekar7904
    @ramyasekar7904 2 роки тому +352

    Waiting for kamal sir's vikram!
    Let's see atleast tamil cinema will get it's vibe back

    • @sachinsomasegar2745
      @sachinsomasegar2745 2 роки тому +49

      Vikram
      Ponniyin selvan
      Cobra
      Ayalaan
      We will see the comeback

    • @tn65gaming55
      @tn65gaming55 2 роки тому +3

      👍💥💥💥

    • @HABU111
      @HABU111 2 роки тому +4

      true

    • @sriram8607
      @sriram8607 2 роки тому +17

      Kamal the only artist eligible fr such fat salary coz he gives the best for his movies

    • @GopiGopi-zc6zk
      @GopiGopi-zc6zk 2 роки тому +8

      surely vikram movies is gone to rock the world......

  • @barath903
    @barath903 2 роки тому +33

    Kamal sir>>>>>>>>>tamil cinema top actors 👑💯🔥

  • @nellaibalajee
    @nellaibalajee 2 роки тому +1

    Bro, நம்பினால் நம்புங்க், என் மனதின் பிரதிபலிப்பு மாதிரி இருந்தது நீங்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும். Cinema ரசிகர்கள் உணர்ந்தால், வரும் காலங்களில் நல்ல திரைப்படங்கள் நிச்சயம் வெற்றி பெறும் . கலை வளரும்.🙏👏👏

  • @subramaniansubramanian6224
    @subramaniansubramanian6224 2 роки тому +1

    இதை கேட்டதும் மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு வாழ்த்துக்கள் அண்ணா 👍👏🙏🤗👌👏

  • @rajeshbkrish0496
    @rajeshbkrish0496 2 роки тому +72

    Seigai! Also a point to add on. For a mass movie to work, a hero should have strong villian and a hero should have a weakness or low point where he falls down. KGF la, before every mass scene, there is downfall or warning to the hero.

  • @samvel9822
    @samvel9822 2 роки тому +25

    மற்ற மாநில படங்களில் லாஜிக் இல்லாமல் எடுத்தாலும் திரைக்கதையும்,கதாபாத்திர வடிவமைப்பும் கே.ஜி.எப் மற்றும் ஆர்.ஆர்.ஆர் படங்களில் சரியாக செய்கிறார்கள்.

    • @karthikvpc
      @karthikvpc 2 роки тому

      நட்சத்திர கூத்தாடிகள் அநியாயத்திற்கு அதிக கூலி கேட்டால், வேற நபர்களை கூத்தாட வைக்க தயாரிப்பாளர்கள் தயங்க கூடாது. தமிழ் சினிமாவில் ரசினி,அசித், விசை போன்ற கூத்தாடிகளுக்கு தரும் சம்பளத்தில் மூன்று KGF பகுதிகளையும் எடுத்துவிடலாம். மாஸ் ஹீரோக்களுக்கு சம்பள உச்ச வரம்பை அரசே நிர்நயம் செய்ய வேண்டும். இயக்குனர், இசை அமைப்பாளர், தொகுப்பாளர் போன்ற தொழில்நுட்ப கலைஞர்களை விட எதற்கு ரசினி போன்ற கூத்தாடிகளுக்கு அதிக சம்பளம் ?

  • @jeevananthamg2680
    @jeevananthamg2680 2 роки тому +1

    Vera level bro neega..❤️❤️👍👍 na enna nenachano athu ellathaiyumey sollitiga bro...😂😂😂👍

  • @toshirohitsugaya9328
    @toshirohitsugaya9328 2 роки тому +8

    Atlee has a perfect sense for commercial movies 🔥👍🏽

  • @oru9799
    @oru9799 2 роки тому +38

    ஐ சேது திரைப்படத்தைப் போல் உடலை வருத்தி நடிக்க இந்திய சினிமாவில் யாரும் இல்லை

  • @paulraj.i2421
    @paulraj.i2421 2 роки тому +23

    ஒரு இந்திய சினிமா அதுவும் தமிழ் சினிமா இந்தியாவுக்கு வெளியே 1996ல ஜப்பான் ல மிகப்பெரிய வெற்றி அடைந்தது 25 வருஷத்துக்கு முன்னாலயே பேன் வேர்ல்ட் படம் முத்து✨ 🔥 தமிழ் மொழி தெரியாதவனையே தமிழ் பேசவெச்ச தமிழ் படம் 🔥💪

    • @somasundarams.e2291
      @somasundarams.e2291 2 роки тому

      மீனாவுக்காக ஓடிய படம்பா அது அதுக்கப்புறம் எந்த படமும் ஓடல தம்பி.

    • @rajinigobinath_s5905
      @rajinigobinath_s5905 2 роки тому +1

      @@somasundarams.e2291 இது உனக்கும் மீனாவுக்கும் நல்லா தெரியுமா

    • @startrek861
      @startrek861 2 роки тому +1

      @T I G E R Kamal fans attrocities

    • @somasundarams.e2291
      @somasundarams.e2291 2 роки тому

      @@rajinigobinath_s5905 ean nanbargal angu irukkirargal thambi

    • @rajinigobinath_s5905
      @rajinigobinath_s5905 2 роки тому

      @@somasundarams.e2291 தமிழா ஜாப்பனிசா, இல்லை தெரிந்து தான் பேசிரியா நீ , ஒவ்வொரு படமும் மற்றும் பிறந்தநாளுக்கு இங்கே வரானுங்க, நீ ஓரமா போயிட்டு கதரு

  • @rajinigobinath_s5905
    @rajinigobinath_s5905 2 роки тому +1

    நல்ல கதை, நல்ல கதை அமைந்தால் , தலைவரால் மட்டுமே தமிழ் சினிமாவை உலகளவில் மீண்டும் தூக்கி நிறுத்த முடியும், ஏனென்றால் அவர் இந்திய சினிமாவையே உலக அளவில் தூக்கி நிறுத்தியவர், என்ன இடையில் அரசியல் எனும் சதுக்கல் அவ்வளவு தான், அவர் நினைத்தால் மீண்டும் தமிழ் சினிமாவை உலகளவில் எடுத்து செல்ல முடியும், என்ன ஒன்னு வயது காரணம், இருந்தாலும் சிங்கம் சிங்கம் தான், ஆனால் ஒன்று தலைவர் இல்லை என்றால் தமிழ் சினிமாவின் எதிர்காலம் அவ்வளவு தான், இங்கு யாரையும் நான் குறை சொல்ல வில்லை

  • @whysoserious836
    @whysoserious836 2 роки тому +2

    Sonnathellam sarithan bro👌അടിപൊളി

  • @captainamrish9306
    @captainamrish9306 2 роки тому +32

    Vetrimaaran sir really good director. Kamal sir veralevel♥️♥️

  • @prabus3637
    @prabus3637 2 роки тому +23

    பாலா படத்துக்கு லா மாஸ் hero நடிச்சா...நல்லா வெளுத்து வாங்கிடுவார். ...நல்ல இயக்குனர்

    • @ganesan6863
      @ganesan6863 2 роки тому

      Bala padame odadhu muthal la .. 😆😆😅😅

    • @shangarsaravanan
      @shangarsaravanan Рік тому

      விஜய், அஜித் பாலா படத்துல நடிகக போனா அவ்வளவு தான். பொணமா தான் வருவானுங்க

  • @karthikmohan136
    @karthikmohan136 Рік тому +3

    It's TRUE. Tamil director's should update their technical thoughts to convey the story to convince the audience to accept.

  • @kabilmathi9895
    @kabilmathi9895 2 роки тому

    Arumaiyana video 👌

  • @balajikn2188
    @balajikn2188 2 роки тому +12

    ஒரு வகையில audience um காரணம். நல்ல சினிமாக்களுக்கு மக்கள் வரவேற்பு கொடுக்கணும்.

  • @tamiljothi5775
    @tamiljothi5775 2 роки тому +63

    மாஸ் மாஸ் என்று சினிமாவை நாசம் செய்துவிட்டார்கள் இப்போ நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை 5 பாட்டு 10 வில்லன் இருந்தால் போதும் என்ற சினிமா இருக்கும் வரை இனி தமிழ் சினிமா நாசமாக போவது உறுதி விஜய் ஒரு சந்தப்பவாதி தமிழ் சினிமாவை நாசம் செய்து கொண்டு இருக்கிறர் அவர் இருக்கும் உயரத்தை பயன்படுத்தி சும்மா பணத்துக்காக எதில் வேண்டும் என்றாலும் நடித்தால் போதும் என்று கேவலமான கதைகளில் நடிக்கிறார் தமிழ் சினிமாவில் எவ்வளவு திறமையான இயக்குனர்கள் இருந்தும் அவர்களுக்கு வாய்ப்பை கொடுக்காமல் தெலுங்கு இயக்குனருக்கும் தெலுங்கு தயாரிப்பாளருக்கும் பணத்துக்காக வாய்ப்பு கொடுத்து விட்டார் இனியாவது திருந்துங்கடா

    • @jobsfree365
      @jobsfree365 2 роки тому +1

      Ini actor's ahh koothadi nnu solli pesuvom...appo avanga headweight kammi agum

    • @selviselvim2758
      @selviselvim2758 2 роки тому +1

      Avar ithu varai 20 puthu director arimuga paduthirukkaru bro 👍 nama ellarum indians bro

    • @mohammedjosephvelu6328
      @mohammedjosephvelu6328 2 роки тому

      உண்மை நண்பா

    • @r.muthuraja7075
      @r.muthuraja7075 2 роки тому

      அஜித் இந்தி தயாரிப்பாளர்கிட்ட படம் பண்ணும்போது ஊம்ப போனியா

    • @ganesan6863
      @ganesan6863 2 роки тому +2

      Tamil cinema la nalla directors ila.. Idhaan unmai

  • @cpcreations7507
    @cpcreations7507 2 роки тому +2

    Last words 💥💥💥💥 verithanam brow👍💯💯💯💯

  • @varatharajansuku3713
    @varatharajansuku3713 2 роки тому

    Super bro naa ieintha video like pannuren Vera leval

  • @ps4gaming2.08
    @ps4gaming2.08 2 роки тому +21

    Kamal sir is really underrated you tell the truth 💯😤❤

  • @sneka2110
    @sneka2110 2 роки тому +161

    Master படத்தில் பவானி cherctor கையில் ஒரு நிமிடத்தில் ஒரு ஆள் கொலை பண்றது மாதிரி காட்சி வைத்து லம் நம்ப முடிந்தது ஆன அதுக்கு காரணம் லோகேஷ் screen play அதுமாதிரி screen play அனைத்து இயக்குனர் screen play பண்ண நல்ல இருக்கும்

    • @akbarsha5042
      @akbarsha5042 2 роки тому +2

      சரியா சொன்னிங்க sir

    • @vennilavennila6593
      @vennilavennila6593 2 роки тому +2

      Nelson Vida lokesh better director

    • @startrek861
      @startrek861 2 роки тому +1

      Athu aramba kaatchi. Vijay paadhatha kaamichathume padam vizhunthirum. Athum climax kaatchi epic sothappal.

    • @startrek861
      @startrek861 2 роки тому +1

      @@vennilavennila6593 Master Lokesh ah compare panina Beast Doctor Nelson thelivanavar.

    • @startrek861
      @startrek861 2 роки тому +1

      Beast evlo mokka padam ah vena irukkatum. Ana Master athavida soora mokka padam. VJS kaapathuthratha solrathellam starting scenes la matu tha. Apro avar alayum padatha kaapatha mudiyathu.

  • @sreeram9186
    @sreeram9186 2 роки тому +1

    Intha video panninathukkum, ullatha ulla padi eh sonnathukku ungalai naan appreciate panraen, keep up the good work👍🏻

  • @mohamedshiraz4671
    @mohamedshiraz4671 2 роки тому +7

    Excellent bro. Particularly on Atlee and Shankar. I had the same thoughts. That's why I feel his associate Arivualagan don't want to commit big heroes. Instead he is focuses on depth on script and making.

  • @kumarraja4417
    @kumarraja4417 2 роки тому +108

    நண்பாஸ்... KGF RRR லாம் விட்டுருங்க next Tamil Movie சியான் விக்ரம் நடிக்கிற கோப்ரா படம் வருது அணிலு ஆமைன்னு அடிச்சுகிறத விட்டுட்டு உயிர்ர கொடுத்து நடிக்கிற நடிகர்ளுக்கு மரியாதை கொடுத்து படுத்த ஓட வைங்க நீங்க அணிலு ஆமானு அடிச்சுகிறதுல விக்ரம் சார் மாதிரி அர்ப்பணிப்பு நடிகர்கள மறந்துருக்கிங்க அத விட்டுட்டு கோப்ரா பாருங்க கண்டிப்பா உங்களுக்கு நல்ல ஒரு விருந்தா இருக்கும். 😊

  • @Ydxyxyociy
    @Ydxyxyociy 2 роки тому +19

    பிரிச்சு மேஞ்சிட்டீங்க நண்பா 🔥🔥🔥

  • @SurenKirshVlogs
    @SurenKirshVlogs 2 роки тому

    Romba super ah irunthichi bro video....and romba unmayana sadharanama naangalum manasula nenachitu iruka vishayangala idhule apdiye sollirunthinga.... example ku kgf and rrr pathi sonna vishayangal

  • @umakookie6971
    @umakookie6971 2 роки тому +2

    Semmmmmaaa Bro 👏 Correct ah sonninga 👌 Ipo Tamil cinema la idha Nadandhutruku... Kadhaiku dha Hero irukanum... Ipo Adhu poi Hero kaga kadhai Edukka arambichutanga... Unmaya Nalla pottu odachutinga... Great... 👍

  • @subash827
    @subash827 2 роки тому +22

    Legend saravana eppo padam nadikka arampicharoo appove .RIP tamil cinema😳😖🤬

  • @pradeepchamp4737
    @pradeepchamp4737 2 роки тому +24

    Neega sonnathu 100% true bro.... Yeppo itha kollywood maarapotho!!!

  • @sivaro45
    @sivaro45 2 роки тому +3

    கோலிவுட்'ல தனுஷ் ஹாலிவுட் வர போய்ருக்கான்... அவன இவனுங்க கொண்டாட கூட வேணாம்... Degrade பண்ணாம இருந்தாலே போதும்...! 💯

  • @mastergameing7174
    @mastergameing7174 2 роки тому +5

    🔥Ponniyin selvam 1 Tamil cinema thirumba varum 🔥

  • @maathiyosi7989
    @maathiyosi7989 2 роки тому +25

    We miss the legend Kamal sir but he come back with new technology with "VIKRAM" movie 🎥 🔥

  • @dhaanushl6465
    @dhaanushl6465 2 роки тому +138

    KGF-2 TN Collection=72+ Crores Collection in 11 Days ah despite releasing only in 250 Screens in 1st Week and maximum Ticket Price only Rs. 190. Rajini Vijay and Ajith Films Ticket Price are sold for Rs.500,Rs.1000,Rs.2000 for 2 Days. Suppose Rajini Vijay and Ajith Films 1st Day irinthu Ticket Price verum Rs.190 Sale panirntha kandipa avanga most Films Flop than aagum. Rajini, Vijay and Ajith are Scared Heros.

    • @hemasgaming2393
      @hemasgaming2393 2 роки тому +10

      Spam pannuriyada body soda😂😂

    • @benzima2796
      @benzima2796 2 роки тому +2

      Rocky baai 🔥🔥🇮🇳

    • @ravanindrajith9377
      @ravanindrajith9377 2 роки тому +1

      @ART WITH HAREESH நல்லா கதறி டா

    • @GokuMK8
      @GokuMK8 2 роки тому

      @ART WITH HAREESH enna da support panna mattaganu summa katharittu irukka nalla iruntha than da support pannugava ippadiya muttu kudu intha mathiri movie than varum unna paathiri aalungalalathaa tha da tamil movies ippadi irukku .🤣😂🤣

    • @suryabs5387
      @suryabs5387 2 роки тому

      100 th like

  • @arjunjagdish5644
    @arjunjagdish5644 2 роки тому

    Oru cinema va epdi pakanum, enna enna irukku adhula, enna enna illa , ellame na unga channel pathu dhan kathukiten. Romba thanks bro. Ipdiye continue pannunga

  • @Arjun-pg9je
    @Arjun-pg9je 2 роки тому +6

    Hollywood actors like Chris evans, Chris hemsworth are getting 100 crore per movie whose movies are collecting minimum 3000 crore per movie including ( non super hero movie) but tamil heros like rajini , vijay are getting 100 crore per movie whose box office collection is less than 250 crore 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @Summapadinkaboss
    @Summapadinkaboss 2 роки тому +9

    இந்த வீடியோவை மட்டும் அநியாயத்திற்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகரோ இல்லை அதை கொடுக்கும் தயாரிப்பாளர்கள் பார்த்தால்... Mind voice - நீ...... கேட்ட ஒவ்வொரு கேள்வியும் செருப்பால் அடிச்ச மாதிரி இருந்திச்சிப்பா.....
    Reading Audiance mind voice - என் மனசில் உள்ள பாரமே... இப்ப தான் குறைஞ்சது மாறி இருக்கு😎😎❤️............,............

  • @vipcomedys9144
    @vipcomedys9144 2 роки тому +25

    சரியான தகவல் நண்பா
    இன்னும் பத்தாண்டுக்கு ராக்கிபாய்தான்
    ஏனென்றால் ரசினி..கமல்..அஜித்..
    விஜய்..தனுஷ்..சிம்பு...சிவகார்த்திக்கேயன்..விஜய் சேதுபதி மற்றும் பிற இரசிகர்கள்
    குறைந்தது kgf 2வை 5முறையாவது
    பார்த்திருப்பார்கள்
    நான் தளபதி இரசிகன்
    ஆனால் kgf 2வை 9முறை பார்த்தேன்
    காரணம் யாஷ் இல்லை
    யாஷை இந்திய ceo ஆக்குவதற்கு
    மற்ற கதாபாத்திரங்கள் உழைத்த விதம்
    அந்த இயக்குநர் பிரசாந்த் நீல்
    அதற்காக மெனக்கெட்ட விதம்
    இதுதான் உண்மை
    தெளிவான விளக்கம்
    தங்கள் பதிவு விவசாயக்கவிஞன்

  • @colorparadise7075
    @colorparadise7075 2 роки тому +7

    My interest is Vijay and Ajith should look after Mohanlal and Mammooty as the inspiration. Because they does mass commercial movies for their market and classic genred story based movies with versatile acting to extrude their mollywood.

  • @RajeshRJ31
    @RajeshRJ31 2 роки тому +2

    And Padathuku Update Venum Nu Adhigamaa Kekaama Irundhaa Nallam Bro. Directors ku Padatha Make Panni Full ah Mudikirathuku Time Kuduthaa Thaan Bro Padam Super Ah Irukkum.

  • @MathiNilaTrustworthyGirl
    @MathiNilaTrustworthyGirl 2 роки тому +29

    200c கோடி படம் nu சொல்லிட்டு சம்பளம் போக oru 20c படம் எடுத்தால் எப்படி இருக்கும்.. film மொக்கையா தான் இருக்கும்

  • @vigneshwaran6847
    @vigneshwaran6847 2 роки тому +68

    நீங்க என்ன சொன்னாலும் தமிழ் ஹீரோக்கள் திருந்த மாட்டானுங்க.அவுன்னுங்க பேன்ஸ்சும் திருந்த போவதில்லை.குறிப்பா விஜய் அஜீத் ரஜினி போன்றவர்களின் படத்தை பார்த்தால் குமட்டி கொண்டு தான் வருகிறது.டாம் க்ருஸ்.ஆர்.டிஜே.ஜானி டெப் போன்ற நடிகர்களில் இவர்கள் பயிற்சி எடுக்க வேண்டும்.பீஸ்டு படத்தில் விஜய்யும் வலிமை படத்தில் அஜீத்தும் படு கேவலமாக நடித்திருக்கிறார்கள்

    • @anumohan5347
      @anumohan5347 2 роки тому +3

      சம்பளம் மட்டும் உயர்த்தி கொள்கிறார்கள்

    • @nehaarumugam8869
      @nehaarumugam8869 2 роки тому +2

      True words

    • @vigneshwaran6847
      @vigneshwaran6847 2 роки тому

      @@nehaarumugam8869 tq

    • @shangarsaravanan
      @shangarsaravanan Рік тому

      ​@@anumohan5347விஜய், அஜித் இன்னொரு மிக பெரிய தப்பையும் பன்றாங்க. அவங்க நடிக்குற படங்கள டைரக்டர் பேச்சு ஒழுங்கா கேட்டு நடிக்கமாட்டாங்க. கதை, திரைகதைய மாத்த சொல்லி தான் எல்லா படமும் நடிக்குறாங்க.
      அது எப்படினா அஜித் எனக்கு மாஸ், பில்டப் நிறைய வேணும், முதுகுல குத்துற காட்சிகள் வேணும், பைக் ஓட்டுற மாதிரி காட்சிகள் வேணும் இப்படி கேக்குறாரு.
      விஜய் வந்து எனக்கு மாஸ், பீல்டப் ஓவரா வேணும், எல்லாரையும் விட எனக்கு தான் மாஸ், பில்டப் அதிகமா வேணும், அப்புறம் நான் ஒரு மாதிரி நடிப்பேன் அது நீ கண்டுக்க கூடாது, அப்படி சொல்லுவாரு.
      அது என்ன மாதிரியான நடிப்புனா ஓவரா சீன்போடுவார், கிரிஞ்ச் தனமா பன்னுவார், ஓவர்ஆக்டிங் பன்னுவார், பஞ்ச் டயலாக் ஓவரா பேசி நம்ம கழுத்த அறுப்பாரு.
      இப்படி தான் அவங்க படங்கள் போகுது.
      இந்த மாதிரி கேவளமான வேலை அவங்க எதுக்கு பன்றாங்க.
      இயக்குனர் சொல்ற பேச்சு கேட்டு படம் நடிக்குறது தான் அவங்களோட வேலை.
      கதை, திரைகதை மாத்துறது அவங்க வேலையில்லை. ஆனா அதுதான் அவங்க பன்றாங்க.
      ஏன் இப்படி பன்றாங்க. இந்த வீடியோவும் வேணும்.

  • @selvashekaran5556
    @selvashekaran5556 Рік тому +3

    Yo tamil lightu daily videos podyaa. Na un channel ku adimai ya aiten

  • @gokul3134
    @gokul3134 Рік тому +7

    Bigil love scene 🤣🤣🤣🤣