யாழில் உருவான முதல் தமிழ் கடிகாரம் |

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2025

КОМЕНТАРІ • 26

  • @VANNI-VLOG
    @VANNI-VLOG  11 місяців тому +1

    கைதடி மானிப்பாய் வீதியில் செல்லும் போது கோப்பாய்சந்தியில் இருந்து மானிப்பாய் நோக்கி போகையில் வீதியோரத்தில் கண்ணகி அம்மன் சனசமூக நிலையம் தாண்டி செல்கையில் வீதியின் வலப்பக்கம் வரும் முதல் ஒழுங்கையில் நிறுவனத்தின் பெயர்ப்பலகை காணப்படும் அவ்வழியே செல்லுங்கள் நிறுவனம் வரும் 👍👍👍
    0094 - 773842191

  • @user-fl1sb5wx3
    @user-fl1sb5wx3 11 місяців тому +2

    இப்படியான கலைஞர்களை போற்ற வேணும் இதை விட தமிழனுக்கு உரிய கடிகாரம் வாழ்த்துக்கள்

  • @koneswaran2320
    @koneswaran2320 11 місяців тому +2

    மிக மிக மிக சிறந்த திறமையான எனது தேச உறவுகள்..போற்றுகிறேன் வாழ்த்தகின்றேன், பாராட்டுகின்றேன் 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️💐💐💐💐👏👏👏👏வெற்றிகள் பல சூழட்டும் உங்கள் முயற்சி, திறமைகளுக்கு

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 11 місяців тому +1

    பிரயோசனம் மிக்க பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி.🇳🇱🙏🇱🇰

  • @vahisandharmini2152
    @vahisandharmini2152 11 місяців тому +1

    மகிழ்ச்சி, மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @subathradevibalasubramania2412
    @subathradevibalasubramania2412 11 місяців тому +1

    சிறந்த முயற்சி 👏👏👏

  • @b.kayathri3374
    @b.kayathri3374 11 місяців тому +1

    மிகவும் உன்னதமான முயற்சி ..
    மேலும் வளர்ச்சி அடைந்து உயரம் தொட நல்வாழ்த்துக்கள்..

  • @renukarecipe5472
    @renukarecipe5472 11 місяців тому +1

    வாழ்த்துகள்👏👏

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 11 місяців тому +1

    Arumaiyana porudkal

  • @VinoVino-qd5ku
    @VinoVino-qd5ku 7 місяців тому +1

    Good

  • @Korean-girls-butterflys2027
    @Korean-girls-butterflys2027 11 місяців тому +1

    Arumai 👍

  • @yarav6798
    @yarav6798 11 місяців тому +1

    மிக சிறப்பு காணொளி .நன்றி

  • @JayaramJayaram-li7ex
    @JayaramJayaram-li7ex 11 місяців тому +1

    மிகவும் அருமை நன்றி

  • @bettydaniel1462
    @bettydaniel1462 11 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤

  • @parameswarysivasubramaniam649
    @parameswarysivasubramaniam649 11 місяців тому +1

    Super ❤❤❤

  • @JaffnaTharma
    @JaffnaTharma 11 місяців тому +1

    அருமை❤

  • @NzdxThreesixty
    @NzdxThreesixty 11 місяців тому +1

    சிறப்பு நன்றி 🙏🙏🙏

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 11 місяців тому

    Thank you for showing this factory

  • @barmzsiva8766
    @barmzsiva8766 11 місяців тому +1

    நான் தமிழ்எண்களை படிக்கும் போது நினைத்தேன் தமிழ் கடிகாரம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று 😊

  • @Anandharajah
    @Anandharajah 11 місяців тому +1

    Location sharing pannunga!🙏

  • @subasivasubramaniam7962
    @subasivasubramaniam7962 9 місяців тому

    Last day saw different phone no , failure alasteen rock ,avr losan side failure that no today different no your signature 3/4/2024.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  9 місяців тому

      நீங்கள் கூறுவது புரியவில்லை

  • @subasivasubramaniam7962
    @subasivasubramaniam7962 9 місяців тому

    Tamil bross, alasteen rock,avr losan debt married life partner your old no updates your signature new no show this screen after message.3/4/2024.