கணுக்கால் சுளுக்கு முதலுதவி சிகிச்சை | Ankle sprain first-aid| எண்ணெய் வைத்தியம் ஏன் செய்ய கூடாது

Поділитися
Вставка
  • Опубліковано 10 чер 2022
  • நவீன மருத்துவம் தொடர்பான சந்தேகங்களுக்கு
    Telegram link : t.me/DrVinoth_youtube
    for further doubts follow us on
    instagram invitescon...
    twitter ullangayil?s=09
    facebook
    / ullangaiyil.maruthuvam
    #anklesprain #ankletwist #anklepain #sprainedankle #sprain #ankle #orthopaedics #swelling #drvinoth #tamil #mybtstory #mybtsstory #doctor #maruthuvam #science #viralshorts #health #trendingshorts #education #mbbs #healthtips #firstaid #naturalremedy #naturalremedies #hometreatment #tamildoctor
  • Наука та технологія

КОМЕНТАРІ • 64

  • @rajiviswaminathan8468
    @rajiviswaminathan8468 2 роки тому +11

    Thank you doctor. Very valuable advise!

  • @AjaySingh-228
    @AjaySingh-228 5 місяців тому +5

    It helps today.. 😂Thank you doc

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 2 роки тому +4

    கணுக்கால் சுளுக்கு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக விளக்கியது மிகவும் பயனுள்ளது. ஆயுர்வேத எண்ணெய் ointment போட்டு தேய்ப்பதை தவிர்ப்பேன் மிக நல்ல பதிவு நன்றி டாக்டர்

  • @pelinsiapelinsia4122
    @pelinsiapelinsia4122 2 роки тому +5

    Belated happy doctor day 🤗💗
    Stay blessed doctor ji

  • @kmkannan-n8i
    @kmkannan-n8i 3 місяці тому +2

    சார் நீங்கள் கூறியதை போல் நான் பின்பற்றி இருந்தேன் வீக்கம் குறைந்து விட்டது வலி அதிகமாக உள்ளது தீர்வு கூறுங்கள் நன்றி 🎉

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  3 місяці тому

      கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
      அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
      இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
      ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
      Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.

  • @omsai3884
    @omsai3884 2 роки тому +1

    நன்றி டாக்டர்

  • @sairaman4268
    @sairaman4268 Рік тому +2

    Thank you sir

  • @selvimv5321
    @selvimv5321 2 роки тому +1

    Ok sir thank you so much sir useful msg sir 🙏🙏🙏

  • @arulramachanthiran2862
    @arulramachanthiran2862 Рік тому +2

    சார் எனக்கு bike accident la ankle ligement கிழிஞ்சிருச்சு 2 வருடம் ஆகுது ஆனால் இன்னும் வலி போகல 5 டாக்டர் ரை பாத்துட்ட MRI எடுத்துட்ட MRI normal nu report வருது ஆனால் எனக்கு வலி பயங்கரமா இருக்கு டாக்டர் சொல்றாங்க எங்க போனாலும் எல்லா டாக்டரும் இதான் சொல்லுவாங்க னு சொல்றாங்க ? Forin foodball player எல்லாருக்கும் ankle dislocate ஆகுது ஆனால் மறுபடியும் foodball விளையாடுறாங்க ஆனால் எனக்கு சின்ன அடித்தான் பட்டுச்சு ஆனால் ankle pain சரியாக மாட்டுது 😭😭😭please replay 😭😭😭

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Рік тому

      2 years முன்னாடி ஏற்பட்ட ligament பாதிப்பு, MRI scan la normal ஆகிருக்கு என்றால் ,மற்ற காரணங்களால் வலி ஏற்பட்டிருக்கலாம் . Diagnostic Arthroscopic மூலம் கண்டறிய முடியும். Ganga hospital போன்ற advanced செல்லவும். அங்கு sports injuries என்று தனி பிரிவு உள்ளது.

  • @IamBodysoda
    @IamBodysoda Рік тому +1

    Thankyou soo much sir

  • @jerry777_ff5
    @jerry777_ff5 Рік тому +1

    thank you sir ❤

  • @rajarajapriya7007
    @rajarajapriya7007 Рік тому +1

    Super pro

  • @parameswariparameswari8546
    @parameswariparameswari8546 2 роки тому +1

    OK bro yes bro

  • @kavithakavi9786
    @kavithakavi9786 4 місяці тому +1

    Sir 13 weeks pregnancy yanagu right side stomach pain 1 months ah irugu ..UTI irukum soli dr's antibiotics kuduthum sari aagalam. Final ah mausule pain nu solraanga ...ena sir panrathu thirumbi kuda paduga mudila 😢😢 romba kastama irugu pregnancy la please solutions sollunga

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  3 місяці тому

      Nerla paarthaal thaanga diagnose panna mudiyum, local doctor ah consult pannunga, hot water vechu othadam kudunga.

  • @user-en2pn5qn6y
    @user-en2pn5qn6y 7 місяців тому +1

    Operation panni 1year achi aanalum kanukal vegam kuraiya ena pannanum plz sollunga bro

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  7 місяців тому

      Local ortho doctor ah paarunga, Nerla paarthaal thaan ennala advice panna mudiyum.

  • @soorya9447
    @soorya9447 Рік тому +2

    Nalaiku match enakku ....enna seivathu doctor

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Рік тому +2

      Fracture irukka nu first confirm Pannunga, rest eduthal thaan swelling reduce aagum.

    • @soorya9447
      @soorya9447 Рік тому

      @@UllangaiyilMaruthuvam fracture illa

  • @manthra9122
    @manthra9122 Рік тому +1

    Bandage epdi katanum Sola mudiuma doctor.. nadakrapa kattikitu nadakanuma ila apa apa kattikita podhuma doctor

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Рік тому

      Vanakkam, first 3 days Continuous ah apply pannirukanum. 1-2 hours venum na remove panlam .

  • @selvaselva8727
    @selvaselva8727 Рік тому +1

    Anna neenga sonna tips usefulla iruku

  • @kowsai1681
    @kowsai1681 Рік тому +1

    Sir kanukal operation panni 6 varathullu apro nadakalama sir pls rly sir pls

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Рік тому

      Nerla paarkamal solla mudiyathunga - ua-cam.com/users/shortsAEq6ZAcPFI0?feature=share .

  • @dreamrider589
    @dreamrider589 11 місяців тому +1

    bro kaal vekkathukku ella hospitek kkum poipathache ella treat mant panne pathache apaum ammaku nallaula ethoda 4 varusam akuthu😢

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  11 місяців тому

      Nerla paarthal thaanga enna problem nu ennala diagnose panna mudiyum

  • @Sabidhiya
    @Sabidhiya 6 місяців тому

    Sir en. Payanuku muttiki keela salam kattitukku enna sir pannanum please sollunga sir😢😢😢

  • @balajikrishnan-li8uz
    @balajikrishnan-li8uz 5 місяців тому +1

    Ankle benda iruku normal akka vazhi iruka sir

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  5 місяців тому

      Nerla paarthal thaanga solla mudiyum. Work panrathu CNS Hospitals Tiruppur.maps.app.goo.gl/7wH7cnpxXTEmpGYQ6

  • @nitheesh5579
    @nitheesh5579 Рік тому

    Sir என் விரலல் ஒருவன் அடித்தான் அது அப்படியே வீக்கமாகவே இருக்கு அது சரியாக tips சொல்லுங்க

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Рік тому

      வணக்கம், எலும்பு முறிவு இருக்க என்பதை அருகில் உள்ள மருத்துவரை அணுகி, உறுதி செய்யுங்கள்.

    • @nitheesh5579
      @nitheesh5579 Рік тому

      @@UllangaiyilMaruthuvam sir எலும்புக்கு ஒன்றும் ஆகவில்லை என்று மருத்துவர் கூறிவிட்டார் பின்பு சவ்வு இருகி இருப்பதாக கூறினார்

  • @thowficali4958
    @thowficali4958 Рік тому +1

    Hello doctor … I had viral fever last week after the fever now my ankle is swollen … what should I do

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Рік тому

      Vanakkam, if u didn't have injury , then nothing to worry ,it's called as reactive Arthritis, it will come down in two weeks. Use a crepe bandage for compression, avoid weight bearing on that leg and give elevation for that ankle while lying .

    • @thowficali4958
      @thowficali4958 Рік тому +1

      @@UllangaiyilMaruthuvam Thank you so much Doc 😊

  • @therimass000
    @therimass000 Рік тому

    Doctor nethu enaku ankle sprain aagiduchu! Nethu pain ila today very painful but swelling illa?

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Рік тому +1

      Rest edunga, pain continuous ah irunthal local ortho doctor ah paarunga.

  • @selvimurugan-ob5dr
    @selvimurugan-ob5dr 11 місяців тому

    . Sir neega sonapadi excercise banni epo kal nadaka mudikirathu but speed a kal stronga nadaka mudiyala li am fifty one agethree month aguthu epo speed varum sir

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  11 місяців тому

      Local ortho doctor ah paarunga, nerla la parkamal time duration pathi solla mudiyathunga.

  • @user-zn7fh4kp5f
    @user-zn7fh4kp5f 2 роки тому +1

    Sir nenga yantha oru solunga ungalai peasant parka anumathi tharuvengala

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  2 роки тому +1

      Vanakkam, nan Tiruppur thaanga, but ippo working in Maharashtra,near Shirdi.

    • @user-zn7fh4kp5f
      @user-zn7fh4kp5f 2 роки тому

      @@UllangaiyilMaruthuvam வணக்கம் சார் நீங்க திருப்பூர் வந்தால் பேஷிண்ட் உங்களை பார்க்க அனுமதி தருவீங்களா சார் 🙏🏻

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  2 роки тому +1

      பிரச்சனை ஆரம்பத்தில் இருக்கும் போதே அருகில் உள்ள மருத்துவரிடம் காண்பியுங்கள் , நான் வருவதற்கு 6-10 மாதம் கூட ஆகலாம் , அது வரை நீங்கள் காத்திருக்க வேண்டாம்.

    • @user-zn7fh4kp5f
      @user-zn7fh4kp5f 2 роки тому

      @@UllangaiyilMaruthuvam பரவாயில்லைங்க சார் அப்பரஷன் நடந்து முடிய்ந்ததுங்க சார் மேலும் சில மருத்துவ காரணங்களுக்காக உங்களை பார்க்கணும் 10 மாதம் கழித்தாலும் பார்த்து கொல்கிறேன் சார் 🙏🏻

  • @kanigasri09
    @kanigasri09 11 місяців тому

    Hello sir, i have this problem, 25 days before its happened, then i followed ur instructions then 10 days after i done strengthening exercises, then making walking also nw swelling happened. kezha udkarthu ezhunthukalamaa,pls reply and thanks

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  10 місяців тому

      Vanakkam, consult a local ortho doctor, can't suggest treatment without examination.

  • @Halima72958
    @Halima72958 Рік тому +1

    Thank you sir