யாழிலும் சீனாவை போல தொழிற்சாலை Jaffna furniture Factory | Jaffna Suthan

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 233

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 2 роки тому +17

    இந்த கோவில் சின்னனாக அழகாக உள்ளது🙏🏻🙏🏻👌👍 வேற லெவல் தம்பி சுதன் நீங்கள் ஒரு வக்கீல் மாரிக் கதைக்கிறீங்கள் வக்கீல் ஆகிஇருக்கலாம் 👍🙏🏻🙌 சிறந்த கானொளி

  • @nadasonjr6547
    @nadasonjr6547 2 роки тому +11

    இது போன்ற தொழில் வளர்ச்சி அடைந்து ஈழ மக்கள் மேலும் சிறப்பாக வாழ எமது வாழ்த்துக்கள்..

  • @tamilelectrotech9677
    @tamilelectrotech9677 2 роки тому +5

    நல்ல பதிவு .. முதலாளி சிறந்த மனிதர் மேலும் வளர வாழ்த்துகள்

  • @abiananth7680
    @abiananth7680 2 роки тому +26

    யூரியுப்பர் இவ்வாறான பெரிய தொழில் அதிபர்களுடன் பேட்டி காணும் போது அதற்கேற்ப தன்னை ஒரு Professional look ஐ ஆடை ( வெள்ளை சேட் கழுத்து பட்டி ) அணிந்து கேள்விகளை சம்பந்தபட்ட நிறுவனத்துக்கு ஏற்றவாறு கேட்க வேண்டும். பெயர் வயது போன்ற ஒருவரது தனிபட்ட விபரங்களை கேட்பதை தவிர்க வேண்டும்.

    • @janakisanmugalingham1568
      @janakisanmugalingham1568 2 роки тому +5

      நிச்சயமாக தேவையற்ற கேள்விகளை தவிர்க்க வேண்டும்
      நன்றி 🙏

    • @MohanRaj-id3ju
      @MohanRaj-id3ju 2 роки тому +2

      100 % true

    • @nadarasanithivasan7390
      @nadarasanithivasan7390 2 роки тому +1

      👍

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision 2 роки тому

      பெயரை கேட்க்கலாமே .

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision 2 роки тому

      @@janakisanmugalingham1568 தேவையற்ற கேள்விகள் என்றால் !!?
      உதாரணம்.

  • @adthayakaran9459
    @adthayakaran9459 2 роки тому +10

    Mangala furniture show room boss நன்றி அண்ணா. உங்களை போல் நாலு பேர் இருத்தல் புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து crowed funding மூலம் நீங்கள் நாட்டின் மொத்த பொருளதாரத்தையும் முன்னேற்றுவீர்கள்.

  • @thalayasingambalasundaram4644
    @thalayasingambalasundaram4644 2 роки тому +5

    மிக்க மகிழ்ச்சி இதேபோல் இன்னும் கொங்சம் பற்றிகள் வந்தால் நம்மவர்கலுக்கு வேலை கிடைக்கும்

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 роки тому

      மிக்க நன்றி🙏

  • @ShenVlogs
    @ShenVlogs 2 роки тому +8

    சிறந்த காணொளி , நல்ல சிந்தனை உள்ள மனிதர். 👌🥰

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 роки тому

      மிக்க நன்றி சகோ

  • @ekugachandran
    @ekugachandran 2 роки тому +4

    தொழிலாளர்களை மதிக்கும் உனது பண்பிற்கு வாழ்த்துக்கள் தம்பி பொறுப்பாளரும் பொறுமையுடனும் அன்பாகவும் விளக்கினார்

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 2 роки тому +2

    மிக சிறந்த காணொளி பதிவு.
    மிக சிறந்த கேள்விகளால் பதிலை மக்களுக்கு வழங்கியிருக்கின்றீர்கள் .
    அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் மிக சிறப்பாக செயல்படுகின்றீர்கள் .
    முதலாளி மிக மிக சிறந்தவர் என்று காணொளியின் இறுதியில் காண முடிந்தது.

    • @sumatheekanthasamy7325
      @sumatheekanthasamy7325 Рік тому

      மொரட்டுவவில்..நல்ல மகாகோனி மரம் இருக்கும்.. அது எடுக்க றதில்லையா

  • @pooventhiranathannadarajah1557
    @pooventhiranathannadarajah1557 2 роки тому +4

    உள்ளூர் தொழிலாள சகோதரர்களுக்கு நல்வாழ்த்துகள்

  • @pandaartss
    @pandaartss 2 роки тому +9

    வாழ்த்துக்கள் . நல்ல பதிவு.
    இத்தகைய தொழிற்சாலை இங்கு இருப்பது இன்று தான் நாம் அறியக் கூடியதாக இருக்கின்றது.

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 роки тому

      மிக்க நன்றி

    • @nishanthinianton6040
      @nishanthinianton6040 2 роки тому

      உண்மைதான் எனக்கும் இந்த கானொளி மூலம் தெரகின்றது நன்றி 🙏🏻

  • @arulsuba5039
    @arulsuba5039 2 роки тому +4

    இறங்கி கலக்குடா தம்பி, அண்ணன் நான் இருக்கிறன்

  • @biancathangathurai-sikkink6952
    @biancathangathurai-sikkink6952 2 роки тому +13

    தம்பி நல்ல விஷயம்.நன்றி
    பொயின்ரிங் சேய்கிற மற்றும் பலகைகளை உரஞ்சும் அண்ணாமருக்கு துசுக்கு சுவாசத்துக்கு கூடாது அதுதான் வாய்மூடி வாங்கி கொடுக்கா சொல்லுங்கள் அந்த முதல்லிக்கு. பாவம் அந்த அண்ணாமார் அவர்களுக்கு பிற்காலத்தில் வருத்தம் வராகூடும் தயவுசெய்து நடவடிக்கை எடுக்க வும்

  • @appamurthypannamurthy3055
    @appamurthypannamurthy3055 2 роки тому +2

    நாளைக்கு யாழ்ப்பாணமும் சீனாவாக மாறும்

  • @drsensen301
    @drsensen301 2 роки тому +4

    Very proud of the team and thank you for contributing to the acconomy of Jaffa
    All the very best
    Dr K Senduran (Jaffna/UK)

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 2 роки тому +1

    மிக சிறப்பு 🙋
    மிகவும் பெருமையாக உள்ளது.

  • @enjoylife223
    @enjoylife223 2 роки тому +9

    எங்கள் மக்களின் உழைப்பின் மகிமை கண்டு மனம் மகிழ்கிறது

  • @shanmugamravishanker3699
    @shanmugamravishanker3699 2 роки тому +2

    வாழ்த்துக்கள். இன்னும் விரிவடைந்து வியாபாரம் சிறப்பாக நடக்க இறைவன் துணை புரிவாராக!

  • @rammoorthy9569
    @rammoorthy9569 2 роки тому +2

    யாழிலும் உலகலாவிய நிறுவனங்கள் என்று சொல்வது தான் பெருமை

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision 2 роки тому

      தொழில் நுட்பங்களை உயர்த்த வரும் இலாபத்தில் ஒரு சதவீதமாவது தனியாக ஒதுக்கி அதை முழுமையாக சொந்தமாக ஆராய்ச்சிக்கு செலவு செய்ய வேண்டும். நவீன கருவிகள் இயந்திரங்கள் இருந்தால் உற்பத்தி அதிகரிக்கும்.
      விரைவில்
      தமிழ் நாட்டில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வருது.
      அனைத்து தமிழர்களும் அதி வேகமாக வளர எம் தமிழ் அரசாங்கம் முன்னெடுக்கும் .

  • @amgrajanidunstan6289
    @amgrajanidunstan6289 2 роки тому +1

    மிகவும் சிறந்த முயற்சி, வாழ்த்துக்கள்.

  • @sivanmugan81
    @sivanmugan81 2 роки тому

    இந்த தொழிளதிபர் மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @KUMBAKONAMTIMES
    @KUMBAKONAMTIMES 2 роки тому +2

    மிகவும் அருமை 👏👏
    நல்ல முதலாளி 💐

  • @sugangvlogs3900
    @sugangvlogs3900 2 роки тому +2

    அருமை நல்லெண்ணம் கொண்ட நபர் வாழ்த்துக்கள்

  • @gowriguru8857
    @gowriguru8857 2 роки тому +5

    Our people are blessed to have this boss. Thanks for the video Suthan.

  • @sarathevarajah283
    @sarathevarajah283 2 роки тому +5

    Country needs this kinde of enployer.

  • @paskaranratnam1595
    @paskaranratnam1595 2 роки тому +1

    நல்ல சிந்தனை உள்ள மனிதர்

  • @vornamenachname274
    @vornamenachname274 2 роки тому +1

    வாழ்த்துகள் சுதன் மிகவும் நல்ல விடயம்

  • @shunkannan1942
    @shunkannan1942 2 роки тому +6

    Good thing you done this but you have to give us the contact details for the company, then I may give more idea regarding how this kind of factory in forging county.

  • @Eezhathamizhan
    @Eezhathamizhan 2 роки тому +7

    தமிழர்கள் முடிந்தவரை நம்மவரை ஊக்குவித்தல் வேண்டும்…உற்பத்தியை பெருக்க வேண்டும்

  • @mahesanloganathan200
    @mahesanloganathan200 2 роки тому +3

    World class, all the staff including Governor.

  • @suthankanesha5983
    @suthankanesha5983 2 роки тому +1

    நல்ல தொழில் முயற்சி. பாராட்டுக்கள்
    சின்ன ஒரு கருத்து. வர்ணம் பூசப்படும் இடம் திறந்த இடமாக இருக்கிறது. அத்துடன் வேலை செய்பவர்களுக்கு proper masks தேவை. சுவாசிக்கும் போது வர்ணத்தூகள்கள் மூச்சுக்குழாய்க்கு போய்விடும். அதனால் இருதயநோய்க்கான சர்ந்தமப்பம் அதிகம்.
    அத்துடன் சுற்றுப்புற சூழலையும் மாசுபடுத்தும். என்ன சிறிய கருத்து

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 роки тому

      நன்றி அண்ணா

    • @ramalingamponnaiah4832
      @ramalingamponnaiah4832 2 роки тому

      Painting seium inam kaattoddamulla idamaaha iruththal vendum. Thirunthi veli enraal nallathuthaane. Ayalil kudiyeruppuhal illai.

  • @danielpremkumar7829
    @danielpremkumar7829 2 роки тому +7

    Super god Bless you from Canada

  • @selladuraisinnadurai575
    @selladuraisinnadurai575 2 роки тому +1

    Super thanks Suthan

  • @sasikaran3003
    @sasikaran3003 2 роки тому +2

    Thalaiva nanrikal kodi thodaraddum ungal motivation

  • @thangarajahanandarajah5510
    @thangarajahanandarajah5510 2 роки тому +6

    பயனுள்ள பதிவு.. வாழ்த்துக்கள்

  • @destnychild
    @destnychild 2 роки тому +8

    Hi suthan bro. Hope your doing well. Take good care of yourself. It's really awesome to see that you're back. Keep going. ❤️

  • @motivationaltamilforyou
    @motivationaltamilforyou 2 роки тому +4

    வாழ்த்துக்கள்.

  • @sathyapirakash9349
    @sathyapirakash9349 2 роки тому +4

    சிறப்பாக உள்ளது தம்பி

  • @muralijoseph4801
    @muralijoseph4801 2 роки тому

    Arumai thambi

  • @உங்கள்கடல்தம்பி

    சூப்பர்

  • @roobirooba1750
    @roobirooba1750 2 роки тому +2

    Super suthan nalla video

  • @navaratnamratnajothi5444
    @navaratnamratnajothi5444 2 роки тому +2

    TKNR.VERY APPRECIATED.MOST OF THE PRODUCTS COULD BE MARKETED TO OTHER PARTS OF THE COUNTRY.FOR BUILDING BUILD IN COMPONENTS COULD BE DEVELOPED BY THE ARCHITECT'S FOR PROJECT'S.

  • @ajaiajanthan2578
    @ajaiajanthan2578 2 роки тому +1

    வாழ்த்துக்கள்

  • @meeraseetha2
    @meeraseetha2 2 роки тому +3

    Hi Jaffna Suthan, You are doing a great job. I like the way you are handling your workforce and their wages. Specially, you are paying them by piece rate, so you don't have to micro manage them. You have given them the freedom, so workers will put 100%. Furthermore, you have given them the incentive by paying them by piece rate. As you said in your interview, I am sure you will be able to make the full sofa from the beginning to the end very soon in your factory. I can see your attitude towards your workers welfare, that will take you long way. I wish you all the best for your Jaffna Furniture factory. Siva Easwaran.

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 роки тому

      thank you so much 😊👍

    • @viji1371
      @viji1371 2 роки тому

      தமிழில் பதிவு இடுங்கள்.

  • @eagleemperor9555
    @eagleemperor9555 2 роки тому +3

    Very very good .

  • @majeemajee2939
    @majeemajee2939 2 роки тому +1

    Super super

  • @ratnavelauthamrangan6781
    @ratnavelauthamrangan6781 2 роки тому +4

    அருமையான காணெளி தம்பி

  • @nadanasabapathyratnasabapa4409
    @nadanasabapathyratnasabapa4409 2 роки тому +4

    மேலும் வளற வாழ்த்துக்கள்

  • @nikikan8669
    @nikikan8669 2 роки тому +2

    முதலாளி அண்ணா நீடூழிவாழ்க

  • @kannathasavaithilingam8124
    @kannathasavaithilingam8124 Рік тому

    வணக்கம் தம்பி🙏🏽 உண்மையிலேயே நல்லதொரு போற்றத்தகு முயற்சி இவ்வாறு சகலதுறைகளும் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்த தொழிலாளர்களுடைய முயற்சியும் தேகசுகமும் நல்லபடியாக அமைய ஆண்டவன் அருள்புரிவான். இந்தப்பதிவையிட்ட உங்களுக்கும் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள், இதுபோல விவசாய உற்பத்திகளும் மீள்கட்டுமைப்பு செய்யப்பட வேண்டும். இவ்வாறு உள்ளூர் உற்பத்திகள் ஏற்படுத்தப்பட வேண்டும் , மேலும் மூலப்பொருட்கள் தவிர்ந்த இறக்குமதி தடைசெய்யப்பட வேண்டிய ஒன்று

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 2 роки тому +8

    Greetings to the whole crew in the picture 🙌👏👍😊❤️

  • @Vanajasatchi
    @Vanajasatchi 2 роки тому +2

    You gave me a wonderful information.. thank you thank you thank you

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 2 роки тому +3

    Super bro verry nice video ❤🙏❤👍congratulations

  • @hardrock5052
    @hardrock5052 2 роки тому +2

    நன்று
    நன்றி

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 2 роки тому

    Valththukal

  • @sarusonic1718
    @sarusonic1718 2 роки тому +3

    Excellent service

  • @iiicuteiiikaka3133
    @iiicuteiiikaka3133 2 роки тому +2

    Very nice

  • @MohanRaj-id3ju
    @MohanRaj-id3ju 2 роки тому

    Excellent

  • @chandhart4601
    @chandhart4601 2 роки тому +4

    Useful information 👍👍👍

  • @thandapanyarunasalam8733
    @thandapanyarunasalam8733 2 роки тому +3

    Congratulation Chef.(Boss)

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 2 роки тому +5

    Super video👍Nice furniture👍😊❤️

  • @suriyanirmala4051
    @suriyanirmala4051 2 роки тому +1

    Happy New year
    Good bless you 2022

  • @Krishna-mw9lm
    @Krishna-mw9lm 2 роки тому +1

    அருமை அருமை , from kuwait

  • @RSXXX229
    @RSXXX229 2 роки тому +2

    VG VLOG. J'NA ENTREPRENEURSHIP 👏 AMAZING.

  • @sanaboy5900
    @sanaboy5900 2 роки тому

    Nalla padiu

  • @உங்களில்ஒருவன்-ப9ழ

    பேட்டி காண்பவர் இன்னும் தகைமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்...
    நேர்தியான வார்த்தை பிரயோகம் வரவேற்கதக்கது ..☺
    மங்களா காட்சியறை முதலாளி அருமையான எடுத்துக்காட்டு ...
    வளமோடும் நலமோடும் வாழ்க ☺😍

  • @silviseelvi2602
    @silviseelvi2602 2 роки тому +3

    👌👌👌👍👍👍

  • @editjoke
    @editjoke 2 роки тому +4

    Good video 👌👌

  • @viji1371
    @viji1371 2 роки тому +2

    உலகத்திற்கு வாழ்வியலை சொன்ன பரம்பரை தமிழன்.துறோகத்தினால் மொழியற்று இரப்புவனும் தமிழனே.

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 2 роки тому +1

    தொழிற்சாலையில் வேலை செய்யும் அனைவரும் அனைத்து நேரங்களிலும் N95 or 3M Respirator முகக்கவசம் அணிந்து செயல்படுமாறு உத்தரவிட்டு (இரசாயன நெடிகள் மற்றும் தூசிகளின் தாக்குதல்) தொழிற்சாலை முதலாளி வாங்கி கொடுக்க வேண்டும்.

  • @prozoupvcwindowsanddoors9155
    @prozoupvcwindowsanddoors9155 2 роки тому +1

    People from Tamil Nadu should visit there and invest in Jaffa to create more jobs and wealth

  • @ajithranasinghe7966
    @ajithranasinghe7966 2 роки тому +2

    மீண்டும் உங்களுக்க வருகை மிகவும் மகிழ்ச்சி மல்லீ

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 роки тому

      நன்றி🙏

    • @adthayakaran9459
      @adthayakaran9459 2 роки тому +1

      எப்படி அயித் தமிழ் எழுதுகிறீர்கள். மிகவும் சிறப்பு.

    • @ajithranasinghe7966
      @ajithranasinghe7966 2 роки тому

      @@adthayakaran9459 நான் தமிழ் கற்றுக்கொள்வேன் உங்களுக்க நன்றி

  • @nanbanrathees1448
    @nanbanrathees1448 2 роки тому +2

    Good work

  • @sivaramsiva7042
    @sivaramsiva7042 2 роки тому +1

    வணக்கம் 🙏அருமை சுதன் 👌👌👌👌

  • @jeevasiva1475
    @jeevasiva1475 2 роки тому +4

    Great job 👏

  • @shunkannan1942
    @shunkannan1942 2 роки тому +2

    I think you need more professional talk for interviews people, see IBC vanakam thainadu program.

  • @santhanayakeibalendran6937
    @santhanayakeibalendran6937 2 роки тому +2

    SUPERB 👌

  • @selvaramanan3385
    @selvaramanan3385 2 роки тому +1

    Supar

  • @srisrikaran6529
    @srisrikaran6529 2 роки тому +1

    Valka valamudan

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 роки тому

      மிக்க நன்றி🙏

  • @subramaniamsivatharan8371
    @subramaniamsivatharan8371 2 роки тому +3

    Super 👌 👍 😍

  • @thinesh9285
    @thinesh9285 2 роки тому

    சிறப்பு...

  • @priyanpriyan8741
    @priyanpriyan8741 2 роки тому

    நல்ல முயற்சி

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 2 роки тому

    Valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

  • @rosharyshiromi5254
    @rosharyshiromi5254 2 роки тому

    God bless you all

  • @eishaeisha2453
    @eishaeisha2453 2 роки тому +1

    Verry good job

  • @German-Traveller
    @German-Traveller 2 роки тому +3

    A nother interesting Video📹👍

  • @yogeswarankathiravelu5595
    @yogeswarankathiravelu5595 2 роки тому +2

    Super👍

  • @moongilisai1809
    @moongilisai1809 2 роки тому

    அருமை அருமை அருமை

  • @rajaniskitchen344
    @rajaniskitchen344 2 роки тому +1

    Great

  • @canadatamillady6243
    @canadatamillady6243 2 роки тому +1

    Wow

  • @alameen4123
    @alameen4123 2 роки тому +3

    Super

  • @kopithankirupa9414
    @kopithankirupa9414 2 роки тому +1

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 2 роки тому +3

    மிகவிரைவில் தமிழ் நாட்டில்
    நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வருது.
    தமிழர்கள் நாம் அனைவரும் இணைந்து அதிவேகமாக உயர்வோம்.

    • @adthayakaran9459
      @adthayakaran9459 2 роки тому +1

      உலகம் முழுவதும் தமிழனின் திறமை கொட்டிக்கிடக்கின்றன. தமிழகத்தில் உங்கள் புரட்சி வென்றால் போதும் தமிழன் உலகத்துக்கே வழிகாட்டுவான்.

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision 2 роки тому

      @@adthayakaran9459
      2026ல் வர்றோம், செய்கிறோம் .
      காத்திருங்கள் என் தமிழ் மக்களே .

    • @adthayakaran9459
      @adthayakaran9459 2 роки тому +1

      நம்பிக்கை தருகிறது சகோதரன்
      Eala Thamilan. London uk

  • @mohamedharees2048
    @mohamedharees2048 2 роки тому +1

    Super vedio. 👍

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 2 роки тому +2

    hope you are better. look after yourself

  • @crawleytamil
    @crawleytamil 2 роки тому

    சிறப்பு

  • @jkvasanvaash3397
    @jkvasanvaash3397 2 роки тому +1

    Anna வாழ்த்துக்கள்

  • @smiles3849
    @smiles3849 2 роки тому +3

    Bro Tamil Nadu vanga bro 👍❤️

  • @mohaneswarynagarajah1807
    @mohaneswarynagarajah1807 2 роки тому

    👍

  • @vsivas1
    @vsivas1 2 роки тому +2

    MDF .. Medium Density Fibre Board.