முல்லைத்தீவு பெண்ணின் நெசவுசாலை Mullaitivu Handloom Factory | Jaffna Suthan

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • முல்லைதீவு பெண்ணின் நெசவுசாலை Mullativu Handloom Factory | Jaffna Suthan
    Factory Contact Number : (076) 089 1980
    வணக்கம் நண்பர்களே 🙏, யாழ்ப்பாணத்தில் இருந்து சுதன் இந்த காணொளியில் இலங்கையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்திருக்கும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆடை உற்பத்தி நிலையம் அதாவது அச்சுதன் நெசவு சாலை என்று அழைக்கப்படும் நெசவு சாலைக்கு சென்று அதனை காணொளியாக பதிவேற்றியுள்ளேன் .
    நன்றி
    Hello Everyone , i’m Jaffna Suthan From Jaffna Sri lanka.
    in this video , i captured the young woman’s hand loom factory in mullaitivu district.she suffered from civil war of sri lanka 😢.
    so you can help the handloom factory to develop more .
    Thanks 🙏
    #jaffnasuthan
    #mullaitivu
    #handloomfactory
    #jaffna
    #kilinochchi
    #tamilvlog
    #jaffnatamil
    #kilinochchivlog
    #mullaitivuvideo
    #jaffnayoutubechannel
    #srilankatamilvlogs
    #yarl
    #jaffnanew
    #jaffnafactory
    #யாழ்ப்பாணம்

КОМЕНТАРІ • 246

  • @kandasamykandasamy9524
    @kandasamykandasamy9524 2 роки тому +4

    நல்ல விஷயம் அற்புதமான சிந்தனை தொழில் பாராட்டுக்கள் மகள் . பல்லாண்டு காலம் இந்த தொழில் செய்ய பாராட்டுகள்.

  • @narasimhansimha1579
    @narasimhansimha1579 2 роки тому +2

    ஒரு பெண்ணா இருந்து இன்னோர் பெண்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்ற உங்கள் இலக்கு பாராட்டுக்குறியது 👍

  • @ARAVI-M..E
    @ARAVI-M..E 2 роки тому +17

    அருமையான பதிவு சுதன் யுத்தத்திற்கு முன்பு வடமாகாணத்தில் கைத்தறி நெசவாளர்களும், இயந்திர நெசவு தொழிற்சாலைகளும் இருந்தது . என்னுடைய ஊர் கோப்பாயில் கூட கைத்தறிநெசவாளர்களும் , Powerloom
    களும் இருந்தது .

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 роки тому

      உண்மை மிக்க நன்றி

  • @sellaiyasridevan1857
    @sellaiyasridevan1857 2 роки тому +8

    உங்களின் இந்த தொழில் முயற்சி இன்னும் மென்மேலும் வளர்ச்சி பெற இறையாசியோடு வாழ்த்துகிறோம் சகோதரி.....

  • @dinoselva9300
    @dinoselva9300 2 роки тому +5

    சுதன் ஒவ்வொருமுறையும், ஆங்கிலம் கலக்கும் நேரங்களில் அழகு தமிழில் மாற்றி சொல்வது சிறப்பு

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 роки тому

      நன்றி சகோ

    • @dinoselva9300
      @dinoselva9300 2 роки тому +1

      @@jaffnaSuthan சுதன், ஒவ்வொருமுறையும் எங்கட மக்களிடம் செவ்வி காணும்போது, அவர்களையும் முடிந்தளவிற்கு முழுமையான தமிழில் கதைக்கவைக்கவும் அல்லது வழமைபோல நீங்கள் அப்ப அப்ப தமிழில் மொழியாக்கம் செய்யவும். நன்றி

  • @paskaransinnadurai4288
    @paskaransinnadurai4288 2 роки тому +3

    சகோதரியின் திறமையையும் முயற்சியையும் வாழ்த்துகின்றேன்👏👏👏

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 2 роки тому +5

    அக்காவின் விடாமுயற்சிக்கு இறைவன் என்றும் அருள்புரிவாராக..வாழ்த்துக்கள்.

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 роки тому

      மிக்க நன்றி அண்ணா

  • @k.s.nagarajan267
    @k.s.nagarajan267 2 роки тому +21

    நண்பா இலங்கையில் நெசவாளர்கள் இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது ஏனென்றால் நானும் ஒரு நெசவாளர் குடும்பத்தை சேர்ந்தவன் எங்கள் வீட்டில் பட்டு சேலை நெய்கிறோம்

  • @jaffnaSuthan
    @jaffnaSuthan  2 роки тому +1

    முல்லைத்தீவு பெண்ணின் நெசவுசாலை Mullativu Handloom
    Factory Contact Number : 0760891980
    நன்றி🙏

    • @sureshpara8965
      @sureshpara8965 2 роки тому

      Make more videos in முல்லைத்தீவு and kilinochchi please 🙏

  • @sekart7275
    @sekart7275 2 роки тому +2

    அழகுதமிழம்மா

  • @sathyapirakash9349
    @sathyapirakash9349 2 роки тому +1

    அக்காவின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @jsarves7010
    @jsarves7010 2 роки тому +3

    நல்ல பதிவு கைத்தொழிலை ஊக்குவிப்போம் 🙏

  • @balalpgini5190
    @balalpgini5190 2 роки тому +1

    சிறந்த முயற்சியாலார். வாழ்த்துக்கள்.

  • @narayanamoorthy275
    @narayanamoorthy275 2 роки тому +1

    wow migavum arumaiyana sontha tholeil
    Valazga valamudan yen Tamil uravah Malaysia

  • @user-jj2nu4qk1y
    @user-jj2nu4qk1y 2 роки тому +1

    வணக்கம். உங்கள் தாயக பதிவுக்கு நன்றி.

  • @user-nz4nr5xz4d
    @user-nz4nr5xz4d 2 роки тому +3

    சுப்பர் நாங்கள் நாட்டுக்கு வந்தால் வந்து உங்கள் பொருள்கள் வேண்டும் சிறப்பு நல்ல விளக்கம் ஒருமனநிறைவு

  • @kanthasamysivanthini2723
    @kanthasamysivanthini2723 2 роки тому +1

    Vanakkam unkal pathivukku nanri

  • @JK-eu8ri
    @JK-eu8ri 2 роки тому +2

    மிகவும் போற்றத்தக்க முயற்சி. அவர்கள் பெரும் வெற்றி பெற வாழ்த்துகள். யாழ்ப்பாணம் பெரும் வளர்ச்சி அடையட்டும்.

  • @destnychild
    @destnychild 2 роки тому +3

    சிற‌ப்பு.
    கைத்தறி நெசவு, மற்றும் ஆடைகள் குறித்த விழிப்புணர்வு மிகப்பெரிய அளவில் சமீப காலங்களில் ஏற்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு உங்கள் காணோளி மூலமாக மேலும் விரிவடையும் என எதிர்பார்க்கிறேன். அவர்கள் வாழ்வு வழம்பெற எனது பிரார்த்தனைகள். 🙏

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 роки тому +1

      மிக்க நன்றி அண்ணா

  • @thirurajah1
    @thirurajah1 2 роки тому +4

    She is very intelligent and hardworking lady, one day she will become big boss

  • @juliebrowniejimypeepsandfr9089
    @juliebrowniejimypeepsandfr9089 2 роки тому +2

    சிறப்பு சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள்

  • @abdullrahuman2056
    @abdullrahuman2056 2 роки тому +2

    பயனுள்ள பதிவு

  • @jansjajansan5023
    @jansjajansan5023 2 роки тому +2

    சுதன் னெசவு தொச்ழிறசாலை அருமை

  • @nidharshanipatkunarajah8725
    @nidharshanipatkunarajah8725 2 роки тому +7

    அருமையான பதிவு..நன்றி சுதன்

  • @srithevykumar6149
    @srithevykumar6149 2 роки тому +1

    இந்த கைதறி நெசுவு தொழில் யுத்தகாலத்திற்கு முன்பு சாவகச்சேரி மட்டுமில் பகுதிகளில் நிறைய வீடுகளில் ஓர் தொழிலாகவே நடைபெற்றது எனக்கு தெரிந்தவரையில் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே நடைபெறுகின்றது

  • @evangalineshine4586
    @evangalineshine4586 2 роки тому +2

    First time parkiran kaithari nesavai God bless you sister

  • @vijayakumary2264
    @vijayakumary2264 2 роки тому +1

    மேலும் வளர வாழ்த்துக்கள்
    முல்லை வருவேன்

  • @sivakumarirasiah8140
    @sivakumarirasiah8140 2 роки тому +2

    மிக மிக திறமை. எனக்கு கைநெசவுசாலையின் விலாசமும், டெலிபோன் நம்பரும் அனுப்பிவிடவும்

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 роки тому

      Factory Contact Number தொடர்பிலக்கம் : (076) 089 1980 நன்றி

  • @vairavainviki9921
    @vairavainviki9921 2 роки тому +2

    வணக்கம் தம்பி. நல்ல. ஒரு. விடயம். நன்றி

  • @yogaranisithamparapillai7326
    @yogaranisithamparapillai7326 2 роки тому +2

    சிறந்த பதிவு சுதன் ,
    என்றாலும் ஒரு விடயத்தினை பதிவு செய்வதற்க்கு முன்னர் அதுவிடியமாக சிறிது முன்னேற்பாடு ( home work) செய்யுங்கள் .
    தெரியாத விடங்களைப்பற்றி லூசு மாதிரியான கேள்விகளை தவிர்ப்பது நல்லது 😭

  • @vanikunendran7636
    @vanikunendran7636 2 роки тому +2

    Hi my dear sister.
    Vera level 👌keep up 😀.

  • @daxshandaxshan8587
    @daxshandaxshan8587 2 роки тому +1

    அருமை தம்பி நான் மட்டக்களப்பு கல்முனை.

  • @amayababy9194
    @amayababy9194 2 роки тому +1

    வாழ்த்துக்கள்.உங்கள் முயற்சி

  • @n.subramaniyannarayanan9373
    @n.subramaniyannarayanan9373 2 роки тому +1

    Very good friend

  • @nanthk9233
    @nanthk9233 2 роки тому +4

    சிறப்பான பதிவு 👌👏

  • @malar5995
    @malar5995 2 роки тому +3

    Made in india🔥🔥product is always ultimate❤proud of india🇮🇳🔥❤எங்கள் குடும்பமும் நெசவு குடும்பம் தான்🙂

  • @85932
    @85932 2 роки тому +5

    May almighty god bless her hands to her success.

  • @varathagugananthan4504
    @varathagugananthan4504 2 роки тому

    சகோதரியின் முயற்ச்சிக்கும் தன்னம்பிக்கைக்கும் பாராட்டுக்கள் 🙏🙏👏👏சுதன் நீங்கள் நல்லா செய்யுறிங்க ஆனால் எல்லோரிடமும் தேவை இல்லாத கேள்விகளை தவிர்க்கவும் மற்றும் உங்களுடன் வந்த தம்பி நீங்கள் அந்த சகோதரியுடன் கதைத்து கொண்டு இருக்கும் போது குறுக்க குறுக்க கேள்வி கேப்பதையும்
    தவிர்க்கவும் அது அவர்களுக்கு சங்கடத்தை கொடுக்கிறது ( please )
    எனவே வாழ்த்துக்கள் சுதன் உங்களின் வன்சகம் இல்லா மனசுக்கு கடவுள் ஆசீர்வதிப்பார் 👍👍🙏🙏

  • @juliusnathar8384
    @juliusnathar8384 2 роки тому +1

    Its verry Good

  • @karnan753
    @karnan753 2 роки тому +2

    Nasavu tholil a kathiyathuku nandri nanba ....nanum pattu sarry nasavu tholil than from tamilnadu.....

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 роки тому

      மிக்க நன்று சகோ

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 Рік тому

    Thank you,congrats ❤.

  • @destnychild
    @destnychild 2 роки тому +3

    It's the first time I hear that weaving is there in jaffna. And I never understood how it's work. But today, Sister has explained every steps of weaving in detail. It's our pleasure to see and witness this wonderful opportunity / video. Thanks suthan bro. Awesome ❤️

  • @v-rasaledchumishanthi1424
    @v-rasaledchumishanthi1424 2 роки тому +1

    அருமை..வாழ்த்துக்கள் சகோதரி

  • @user-qt2un6jj5s
    @user-qt2un6jj5s 2 роки тому +2

    அருமையான பதிவு வாழ்த்துகள்.

  • @AHDELIVERYSERVICE
    @AHDELIVERYSERVICE 2 роки тому

    Super bro
    Ippady vera video saigka bro congratulations...

  • @malarmathijeyaratnam3729
    @malarmathijeyaratnam3729 2 роки тому +2

    God bless you sister. 👍

  • @srisubs3504
    @srisubs3504 2 роки тому +1

    அருமை தம்யி

  • @fathimafareena9612
    @fathimafareena9612 2 роки тому +1

    வாழ்த்துக்கள் மிகவும் சந்தோஷம் நம் நாட்டில் இதுபோல் தொழிற்சாலை கலை காணும் போது

  • @vasanth_fmkumar
    @vasanth_fmkumar Рік тому

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @gugathasansarweshvaran9182
    @gugathasansarweshvaran9182 2 роки тому +1

    சிறப்புமிக்க பதிவு😀👍

  • @keenasathiyakaman2065
    @keenasathiyakaman2065 2 роки тому +1

    ❤❤❤❤❤சூப்பராக இருக்கு.வாழ்த்துக்கள் அக்கா👌👌👌,நன்றி வூரோ

  • @sshanthi5219
    @sshanthi5219 2 роки тому +1

    Valththukkal

  • @JAFFNAGALATTA.....
    @JAFFNAGALATTA..... 2 роки тому +1

    வாழ்த்துக்கள் தம்பி. இவர்கள்போன்றவர்களை வெளிப்படுத்துவது எமது கடமை

  • @Ramesh.Cbeian
    @Ramesh.Cbeian 2 роки тому +1

    Arumai machi, en kulatholilum eppoluthu seithu kondurukum tholilum NESUVU enpathil perumai.and good video bro...Nalla erunka sister.
    Ramesh from Coimbatore 🥰

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 роки тому

      மிக்க நன்றி❤️🙏

  • @wewe2631
    @wewe2631 2 роки тому

    Well done Tharshini

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 2 роки тому +1

    நல்ல பதிவு

  • @user-du2pg7ht6y
    @user-du2pg7ht6y 2 роки тому +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @kamalathasgopalapillai2041
    @kamalathasgopalapillai2041 2 роки тому +1

    வாழ்த்துக்கள் 👍 அக்கா

  • @mohamedsakeel8509
    @mohamedsakeel8509 2 роки тому +1

    Arumeiy Anna nanri nalla pathivu

  • @thanushikaajenthan7865
    @thanushikaajenthan7865 2 роки тому +1

    Super akka

  • @lanka6923
    @lanka6923 2 роки тому

    Very good work sister 👍👌

  • @anushkaprasanth
    @anushkaprasanth 2 роки тому +1

    Akka you explained it really Really well.
    Thank you so much.

  • @nagarani9591
    @nagarani9591 2 роки тому +1

    Gud job...

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 2 роки тому +1

    Very good

  • @MrShamintha
    @MrShamintha 2 роки тому +3

    Unmaiyile akka vera leval 🔥

  • @GHK315
    @GHK315 2 роки тому +3

    Intresting video bro😍🔥🔥👌

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 роки тому +1

      நன்றி அக்கா

    • @GHK315
      @GHK315 2 роки тому

      @@jaffnaSuthan நான் அக்கா இல்லை தங்கச்சி உங்கள விட வயசு குறைவு❤

  • @kamatchi.creations
    @kamatchi.creations 2 роки тому +1

    வாழ்த்துக்கள்

  • @jeyaramsathees6128
    @jeyaramsathees6128 2 роки тому +2

    Nandri

  • @enjoyyourenglishthamizha1425
    @enjoyyourenglishthamizha1425 2 роки тому +2

    It is interesting to see. Good explanation.

  • @atheek_ahamed3
    @atheek_ahamed3 2 роки тому +2

    Ultimate video bro

  • @simpletamil
    @simpletamil 2 роки тому

    முன்பு வவுனியா மகாவித்தியாலயத்தில் நெசவை ஒரு பாடமாக கற்றுக்கொடுத்தார்கள்.(இப்பொழுது இருக்கிறதோ ?)
    நெசவுக்குரிய கலைச்சொற்கள் எமது மொழியிலேயே இருக்கும்.
    அக்காவின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!
    விஜயன் குவேனியை முதலில் கண்டபோது ,அவள் நெசவு நெய்து கொண்டிருந்தாள் என் மகாவம்சம் கூறுகிறது.

  • @eishaeisha2453
    @eishaeisha2453 2 роки тому +1

    Wow very good jobs sister 👏👏

  • @elgarodrigo6211
    @elgarodrigo6211 2 роки тому

    God bless you sister

  • @sasikaran3003
    @sasikaran3003 2 роки тому

    Thanks sir

  • @SaraSara-qo5yp
    @SaraSara-qo5yp 2 роки тому +1

    Super

  • @rajandranvathumalai6487
    @rajandranvathumalai6487 2 роки тому +6

    கை தொழில் எப்பொலுதும் கை கொடுக்கும்.

  • @nishashaira926
    @nishashaira926 2 роки тому +1

    Valthukagal akka 👍

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 роки тому +1

      மிக்க நன்றி🙏

  • @balachandiran2281
    @balachandiran2281 2 роки тому

    Good job Suthan

  • @ksyogarajah
    @ksyogarajah 2 роки тому

    அருமையான பதிவு தம்பி👍👍வாழ்த்துக்கள் சகோதரி👏👏👏

  • @dhanushkan67670
    @dhanushkan67670 2 роки тому +2

    Wow

  • @santhanayakeibalendran6937
    @santhanayakeibalendran6937 2 роки тому +1

    SUPERB

  • @alameen4123
    @alameen4123 2 роки тому +1

    Arumai bro 👍

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 2 роки тому +1

    Beautiful workshop. Super 👍😊

  • @luxdilaxshy1810
    @luxdilaxshy1810 2 роки тому +1

    Great job anna

  • @prabhu.vprabhu.v1133
    @prabhu.vprabhu.v1133 2 роки тому +2

    Super bro

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 2 роки тому

    ❤👍🙏✍nice

  • @mohamedaazadnazeehabanu9896
    @mohamedaazadnazeehabanu9896 2 роки тому

    Good job 👏🏿👍 sister

  • @Methujmvlog
    @Methujmvlog 2 роки тому

    வாழ்த்துக்கள் தம்பி & அக்கா 👏👌👍

  • @haripavan5415
    @haripavan5415 2 роки тому +14

    யாழில் 250ரூபா மூலம் 3வேளை உணவு உண்டு வாழமுடியுமா என காணொளி ஒன்று செய்யுங்கள்.

  • @vasanthokumareshan9987
    @vasanthokumareshan9987 2 роки тому

    I am so proud of her God bless her

  • @jeyarah
    @jeyarah 2 роки тому +1

    அவங்கட தொடர்பு எண் தாங்க அண்ணா

  • @yogarajahpiratheepan1277
    @yogarajahpiratheepan1277 2 роки тому +1

    அவர்களுடைய விலாசம் தொலைபேசி இலக்கம் தரமுடியுமா சகோதரரே.

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 роки тому

      Description இல் இருக்கின்றது அண்ணா

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 2 роки тому

    Interesting video👍😊

  • @kamalrajgnanes4092
    @kamalrajgnanes4092 2 роки тому +1

    வாழ்த்துகள் அண்ணா. இவர்களின் தொலைபேசி எண் என்ன

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 роки тому

      சரி சகோ

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 роки тому

      description இல் இருக்கின்றது

  • @antonsutharshan8831
    @antonsutharshan8831 2 роки тому

    உங்கள் துணி கொஞ்சம் யாழில் உள்ள மலர் புடவையகத்தில் மற்றும் சென்னை புடவையகம் மற்றும் சிவறாதா புடவையத்தில் மற்றும் ஆறுமுகம் புடவையத்தில் விற்பனை செய்து தரச் சொல்லி கேளுங்கள் உதவி செய்வார்கள்.
    நம்பிக் கேளுங்கள்.

  • @muthusamyp5616
    @muthusamyp5616 2 роки тому +2

    Raattai endru peyar

  • @mrcoolphotography
    @mrcoolphotography 2 роки тому +4

    Nallam anna
    Naan sefaan

  • @sivakumarirasiah8140
    @sivakumarirasiah8140 2 роки тому

    இந்த முயற்ச்சியில் தொடர்ந்து முன்னேர என்னுடைய பங்களிப்பை பகிர விரும்புகிறேன்

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 2 роки тому +1

    👍👍👍

  • @christykini1512
    @christykini1512 2 роки тому +1

    யாழ்ப்பாணத்தில் இருந்தது. Power looms உம் hand looms இருந்தது.