Thank you infinity times mam. Manasu enaku eppavume barama irunthuchu life la romba keela vilunthaten,but ipo lite a oru spark kidachruku.inimela kandipa try panite irupen en life la. 💐💐💐💐💐💐💐💐💐
Excellent akka ஒவ்வொரு வார்த்தையும் கேக்கும்போது புதுசா ஒரு energy கிடைக்கிறது அவ்ளோ புத்துணர்ச்சி யா இருக்கு அக்கா உங்களுக்கு மிகப்பெரிய நன்றி Love You so much ❤️❤️❤️❤️
நர்மதா மேடம், இனிய காலை வணக்கம். இந்த நாள் உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள். உங்களின் நமஸ்காரத்திற்கும், நலம் விசாரிப்புக்கும் மிக்க நன்றி, மேடம். வாழ்க்கையில் வெற்றி பெற நாம் கடைபிடிக்க வேண்டியவைகள் என்று உங்கள் அனுபவ வாழ்க்கையில் இருந்து சில விஷயங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டீர்கள். தாழ்வு மனப்பான்மை, ஆணவம்,அடுத்தவருடன் ஒப்பிட்டு பார்த்தல் போன்ற குணங்களை தவிர்த்து, ஒரே நேரத்தில் பலவித வேலைகளை செய்யும் திறன், நாணல் போல வளைந்து கொடுத்து அனுசரித்து போகும் குணம், தோல்வியை கண்டு துவழாமலும், கஷ்டத்தை கண்டு கவலைப் படாமலும் இருக்கும் குணம், வாழ்க்கையில் தடைகள் வரும் போது, தாண்டிச்செல்லாமல், எறும்புகளைப் போல் தவிர்த்து செல்லும் குணம் ஆகியவற்றை அதிகரித்தால், நம் வாழ்க்கையில் எளிதாக வெற்றி பெறலாம் என்பதை கதைகள் மூலமும், வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் மூலமும் மிக மிக அருமையாக சொன்னீர்கள். மிக மிக அருமையாக இருந்தது, மேடம். மிக்க நன்றி, மேடம். வீடியோ மிக மிக அருமை, மேடம். வாழ்த்துக்கள். Have a beautiful day, Narmadha Madam. 👌👌👌🙏🏼🙏🏼👍👍👍. .
What an inspirational video. Actually I was very depressed and sitting very sadly. Y...yenakku mattum....after hearing your positive words ...got up and started my routine...Thank you aunty..
Dear vasanthi, You are most welcome dear 😊😊 Whenever I was down, my late Grandmother used to tell me a saying from our village. "அழுது கொண்டிருப்பதை விட உழுது கொண்டிரு" If we keep doing our routine jobs, we will oneday succeed😊
Romba superb mam thank you so much for your speech especially last ah neenga sonnathu suvar la muttama suthi poganum nu , evolo Nala na andha suvara muttitu tha irundhan ipa neenga sonnathuku apparam tha purinjuthu athoda Vali namakku than so na suthi poga try panran thank you so much
இனிய வணக்கம் மேடம் மிகவும் மிகவும் அருமையாக சொன்னீர்கள் கஷ்டம் அது தான் நம் வாழ்க்கை உயிர் போய் விட்டு உயிர் வருவது போல் இருக்கும் ஆனால் அதில் இருந்து மீண்டும் வரும் போது அப்பாடா கடவுள் நம்மை காப்பாற்றி விட்டார் என்று நினைத்து முடித்த அடுத்த நொடி அவ்வளவு சந்தோஷம் கிடைக்கும்
You are really awesome and inspirational 👏 ❤ ♥...Recently fond of your speech and thoughtful way of approaching life...feeling like boosted it seems ⚘⚘⚘
Thank you lovely sis for this blessed and successful points. It’s very useful and helpful. May God bless you abundantly. Waiting to hear more like these.
Heyyy first'comment 👏👏 ...don't know how you told the example of a shop....maybe for me...bcoz I have just started a grocery store without any experience..past 20 yrs of BPO experience.... 1000s of questions in my mind... whether will I succeed or not....this video gives me a little hope. Thanks. And about the multi tasking.... a typical example... Indian moms morning routine..same here. Thanks a lot for this video
I am house wife pa after you said I realised I am also multi tasker pa because morning time at the same time I do lots of things but all the time my husband says I am useless thanks Narmadha after your speech maybe I will change myself
Dear kamali, Hope you are doing good dear. According to me, being a housewife is the most difficult job in the world. You need to work without salary or any appreciation. But remember onething dear, you have the best job in the world 😊 It's mothers who make this world. I am here because of a housewife mother only. She raised me to be a strong woman and stand on my own legs. I dedicate everything to my housewife mom 😊
@@ChennaiGirlInLondon Thank you so much dear When I saw your reply I was very happy because lot of you tubers don't reply pa but you are so sweet every comments you are replying
You husband knows that you are highly talented. That's why he is telling like that to degrade you. So don't ever loose your hope because you are a role model to your kid. So please try until you succeed and show it your kids also to overcome in their life after lot of struggles in their life.
Sry. Madam ivlo nala unga channela miss. Panitane masha allah evlo alaga pesuringa ide marri motivate pandravanga pecha ketute irukalam tq sister keep it up
Madam nanum oru youtuber dan two yearsa video poduren but enda oru improvement tum ila sila time videos podave thone matikidu continues sa videos poduraduku edachim best formula irunda solunga
Mam I started to see ur videos recently I really liked it keep rocking mam and one suggestion why can’t yu start a brand ur remedies r awesome looking forward ♥️🤗
welcome 😊 I'm not interested in selling the products in my name, my life is hectic as it is with a fulltime job and youtube videos. May be in the future I will think about it
உங்கள் அப்பா மாதிரி எல்லா ஆண்களும் இருப்பாங்க என்று தவறாக நினைக்க வேண்டாம் நிறைய ஆண்கள் ஒரே நேரத்தில் அதிகப்படியான வேலை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்
Hi sis a life la oru oru thadavaum tholviya thandi thagi vathute eruke kandipa a life la nalla nilamaiku varuve nambika eruku sis eruthu apdi thirumbaum oru tholviya santhichu manasu kasta pattu ukkathurkelatha ungaloda entha pathiva pathutu eruthe rombave manasula thairiyam nambika ennu romba athigamave varuthu tq tq tq sis
Mam.. really nice mam..feel relaxed..i need advice for pregnancy mood swings ..really it hurts a lot ...sometime very happy,sometime worried a lot..how to tackle this plz convey ur advice regarding this mam
Hi Akka how are you? correct ah sonninga ka ennoda life la niraya problems irukku marriage agi one and half year la twins piranthanga but one weak la rendu perum ennai vittu poittanga adhukku appuram ippo 8 years agiduchu marupadiyum baby illa ka ellarum ennai romba kashtapadutthura mathiri pesuranga husband mattum tha enakku full support mathavanga pesurathellam na periyatha edutthukkama nanum ethachum seinum apdinnu padikka aarambichu ippo government exams ezhuthirukken ka result ku wait pannittu irukken enakaga pray pannikkonga akka
Dear kanaga, You are a very strong person dear 😊 You should thank your parents for raising you like that with values. You have gone through a lot in life but still didn't lose hope, that will bring you out of any hardship in life. Kandipa nalla varuveenga ma. I wish you all the very best dear
Unga husband unga pakathula irukarapo neenga ethukaga mathavanga pesaratha pathi kavalai padanum, kolachitu pohattum nu vittu thallitu nimmathiya unga life la matum concentrate pannunga
That's a very big questions 😊 I don't know the answer to it, ithuku bathil therindhal naan munivar ayiduvene. 'WHO AM I' is the biggest question in the universe
Thank you infinity times mam. Manasu enaku eppavume barama irunthuchu life la romba keela vilunthaten,but ipo lite a oru spark kidachruku.inimela kandipa try panite irupen en life la.
💐💐💐💐💐💐💐💐💐
Excellent akka ஒவ்வொரு வார்த்தையும் கேக்கும்போது புதுசா ஒரு energy கிடைக்கிறது அவ்ளோ புத்துணர்ச்சி யா இருக்கு அக்கா உங்களுக்கு மிகப்பெரிய நன்றி Love You so much ❤️❤️❤️❤️
You are welcome dear
நீங்கள் சொன்னது மிகவும் உண்மை தான் அக்கா..இது எனக்கு ஒரு மனத்தெளிவை தந்தது..இந்த பதிவை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி அக்கா..🙏🙏🙏
You are most welcome 😊
நர்மதா மேடம்,
இனிய காலை வணக்கம்.
இந்த நாள் உங்களுக்கு
மிகவும் மகிழ்ச்சியான
நாளாக அமைய
வாழ்த்துக்கள்.
உங்களின்
நமஸ்காரத்திற்கும்,
நலம் விசாரிப்புக்கும்
மிக்க நன்றி, மேடம்.
வாழ்க்கையில் வெற்றி
பெற நாம் கடைபிடிக்க
வேண்டியவைகள்
என்று உங்கள் அனுபவ
வாழ்க்கையில் இருந்து
சில விஷயங்களை
எங்களுடன் பகிர்ந்து
கொண்டீர்கள்.
தாழ்வு மனப்பான்மை,
ஆணவம்,அடுத்தவருடன்
ஒப்பிட்டு பார்த்தல்
போன்ற குணங்களை
தவிர்த்து, ஒரே நேரத்தில்
பலவித வேலைகளை
செய்யும் திறன்,
நாணல் போல
வளைந்து கொடுத்து
அனுசரித்து போகும்
குணம்,
தோல்வியை கண்டு
துவழாமலும், கஷ்டத்தை
கண்டு கவலைப்
படாமலும் இருக்கும்
குணம், வாழ்க்கையில்
தடைகள் வரும் போது,
தாண்டிச்செல்லாமல்,
எறும்புகளைப் போல்
தவிர்த்து செல்லும்
குணம் ஆகியவற்றை
அதிகரித்தால், நம்
வாழ்க்கையில் எளிதாக
வெற்றி பெறலாம்
என்பதை கதைகள்
மூலமும், வாழ்க்கையில்
நடந்த நிகழ்வுகள்
மூலமும் மிக மிக
அருமையாக
சொன்னீர்கள். மிக மிக
அருமையாக இருந்தது,
மேடம். மிக்க நன்றி,
மேடம். வீடியோ மிக
மிக அருமை, மேடம்.
வாழ்த்துக்கள்.
Have a beautiful day,
Narmadha Madam.
👌👌👌🙏🏼🙏🏼👍👍👍.
.
😊😊 You are most welcome
உங்களின் அன்பான பதிலுக்கு மிக்க நன்றி, மேடம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Very well said sis.... Definitely I agreed 200percent..... Of yours motivational concept.... Thanks for this motivational video..... Thank u sis....
😊 you are most welcome varsha
What an inspirational video. Actually I was very depressed and sitting very sadly. Y...yenakku mattum....after hearing your positive words ...got up and started my routine...Thank you aunty..
Dear vasanthi, You are most welcome dear 😊😊 Whenever I was down, my late Grandmother used to tell me a saying from our village.
"அழுது கொண்டிருப்பதை விட உழுது கொண்டிரு"
If we keep doing our routine jobs, we will oneday succeed😊
Exactly.......Thank you dear aunty🙏
Romba superb mam thank you so much for your speech especially last ah neenga sonnathu suvar la muttama suthi poganum nu , evolo Nala na andha suvara muttitu tha irundhan ipa neenga sonnathuku apparam tha purinjuthu athoda Vali namakku than so na suthi poga try panran thank you so much
😊 you are most welcome saranya
Very good motivational speech sis. 👌🏻👍🏻👏🏻👏🏻👏🏻👏🏻 Nirayaperoda vaazhkai Apadiya dhan poikondu irukirathu... Adhai naam... Yevalavo kadanthutom Itha kadanthu po ga maatoma nu... Namma premji avargaloda dialogue manasula vechitu poikite irukanum... Apadi dhan vaazhkai pogirathu... 😀😀😀
super statement 'ithuvum kadandhu pogum' 😊
இனிய வணக்கம் மேடம் மிகவும் மிகவும் அருமையாக சொன்னீர்கள் கஷ்டம் அது தான் நம் வாழ்க்கை உயிர் போய் விட்டு உயிர் வருவது போல் இருக்கும் ஆனால் அதில் இருந்து மீண்டும் வரும் போது அப்பாடா கடவுள் நம்மை காப்பாற்றி விட்டார் என்று நினைத்து முடித்த அடுத்த நொடி அவ்வளவு சந்தோஷம் கிடைக்கும்
😊😊 well said sudha
Narmadha enakkagave sonna madihri irukku 😲 super advice narmadha.👏
😊😊 all the best selvi
வாழ்க வளமுடன் தோழி,அருமையான பதிவு. கடல் தாண்டிய பிரகும் அருமையான தமிழ் உச்சரிப்பு.வெல்க தமிழ்.
You are really awesome and inspirational 👏 ❤ ♥...Recently fond of your speech and thoughtful way of approaching life...feeling like boosted it seems ⚘⚘⚘
Thanks a ton for your appreciation mahi 😊😊
thank you for your experience and information "Don't comper to other self " only mind your self ......
My pleasure!
So nice hopeful sharing, useful for every women for achieving success in life 👍👍
😊
Thank you lovely sis for this blessed and successful points. It’s very useful and helpful. May God bless you abundantly. Waiting to hear more like these.
Thank you so much for your blessings Lidiya 😊😊Happy new year
நன்றி தோழி அருமையா சொன்னிங்க தோழி அருமையா சொன்னிங்க சூப்பர் சூப்பர் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் மணம் நிறைவோடும் அமைதியோடும் வாழ்க பல்லாண்டு
Unga channel la na pakra 1 St video ithan... really super ...very useful for me ..TQ so much sis..
Heyyy first'comment 👏👏 ...don't know how you told the example of a shop....maybe for me...bcoz I have just started a grocery store without any experience..past 20 yrs of BPO experience.... 1000s of questions in my mind... whether will I succeed or not....this video gives me a little hope. Thanks. And about the multi tasking.... a typical example... Indian moms morning routine..same here. Thanks a lot for this video
You are most welcome kavitha dear 😊 I wish you all the very best ma, you will surely succeed
@@ChennaiGirlInLondon thank uuuu
Superb. Already kettatha irundhalum ovvoru times ketkum bothum naadi narambu murukkeruthu and ennavo unmai thaan.
😊
I am house wife pa after you said I realised I am also multi tasker pa because morning time at the same time I do lots of things but all the time my husband says I am useless thanks Narmadha after your speech maybe I will change myself
Dear kamali, Hope you are doing good dear. According to me, being a housewife is the most difficult job in the world. You need to work without salary or any appreciation. But remember onething dear, you have the best job in the world 😊 It's mothers who make this world. I am here because of a housewife mother only. She raised me to be a strong woman and stand on my own legs. I dedicate everything to my housewife mom 😊
Develop self confidence within yourself, you are a strong woman.
Thank you so much dear
@@ChennaiGirlInLondon Thank you so much dear When I saw your reply I was very happy because lot of you tubers don't reply pa but you are so sweet every comments you are replying
You husband knows that you are highly talented. That's why he is telling like that to degrade you. So don't ever loose your hope because you are a role model to your kid. So please try until you succeed and show it your kids also to overcome in their life after lot of struggles in their life.
Super speech. Enakku romba puduchuku sis...enaku nalla oru gelarity kedachuthu sis thnk u very much...motivetion aa eduku sis
😊 you are welcome priya
Sry. Madam ivlo nala unga channela miss. Panitane masha allah evlo alaga pesuringa ide marri motivate pandravanga pecha ketute irukalam tq sister keep it up
😊 thank you for your appreciation kayal
Madam nanum oru youtuber dan two yearsa video poduren but enda oru improvement tum ila sila time videos podave thone matikidu continues sa videos poduraduku edachim best formula irunda solunga
Anyway tq madam enakaha london irundu rply pani irukingale tq so. Much
Wow wow super thinking.. I'm also thinking like this...but, it's really helpful in this hard time
😊 Hang on to it ma, you will definitely achieve. I just saw your youtube channel, wish you all the very best dear 😊
@@ChennaiGirlInLondon thanks a lot 🤩🥰
Thank you sister, today I learned one important thing.. i should write and place it in mirror ..Nan yaravidavum kurainthaval illai i luv u lot
All the best aruna ❤️
யாரு சிறந்த மனிதன் என்பதற்க்கு உதாரணம் தன் தவறை சுற்றி காட்டி மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லுப்பவர்களில் சிறந்தவர்
Excellent fantastic words mam and life is very important thoughts 👍👍👍👍
Thank you Narmadha, highly motivational ur speech 🤩
😊 you are most welcome gomathi
Thank you my dear sister... OM shanti...
Welcome
Thanks mam.This is kumutha.your words really motivated me at this particular time.vazhga valamudan
Hi kumutha, How are you dear? I am so glad to hear it ma 😊
Vaalthukkal sagothari...
Really mam today I felt very low..after watching this video makes me happy 😊 thanks.. keep posting more motivational videos
You are most welcome ramya 😊😊 I will surely post more
Mam I started to see ur videos recently I really liked it keep rocking mam and one suggestion why can’t yu start a brand ur remedies r awesome looking forward ♥️🤗
welcome 😊 I'm not interested in selling the products in my name, my life is hectic as it is with a fulltime job and youtube videos. May be in the future I will think about it
This nice motivation to me. Thank you so much mam🙏 love you lots ❤️❤️
My pleasure karishma dear 😊
Thanks
Nice sharing.
Thank you. Really it will be useful for everyone mam.
😊 you are welcome padma
Secret of ur success is u respect others because in ur busy schedule u reply all ur comments that means u respect others great keep it up
Thank you for your appreciation selvi 😊😊
Surely sis....
Secret to success......
U are my motivated person
Thanks lot sis
My pleasure 😊
Thank u lot sis the word s very strong to strote n my mind I'm really confused n my mind.ur word really e encouraged to me thank u so much😭😭😭😭😭😭😭
You are most welcome shenbagam 😊
Lovely message sister. Thank u 👍🙏
நன்றி அக்கா
😊welcome
unga speech ketale romba energitic ah iruku
Thank you devaki 😊
Crt time you can published that video. Thank you so much.
You are most welcome vijilakshmi 😊
Thank You So Much Madam For Such Beautiful Motivating Words...❤️🌌🌠 Stay Blessed And Keep On Motivating...❤️💐
My pleasure 😊
Vaalthukkal
Thank you so much sister very useful information
Welcome 😊
Arumayana idhamana varthihal sister
Super mam. Ungaloda explain confident varuthi mam. Thanks lot
You are most welcome 😊
உங்கள் அப்பா மாதிரி எல்லா ஆண்களும் இருப்பாங்க என்று தவறாக நினைக்க வேண்டாம் நிறைய ஆண்கள் ஒரே நேரத்தில் அதிகப்படியான வேலை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்
Athu enaku nalla theiryume 😊😊 because enoda husband romba amazing man 😊 We both do all the housework together
Akka your video real a positive vibes akka
I am in southampton akka
Really your are inspiring akka
Hi sis a life la oru oru thadavaum tholviya thandi thagi vathute eruke kandipa a life la nalla nilamaiku varuve nambika eruku sis eruthu apdi thirumbaum oru tholviya santhichu manasu kasta pattu ukkathurkelatha ungaloda entha pathiva pathutu eruthe rombave manasula thairiyam nambika ennu romba athigamave varuthu tq tq tq sis
You are most welcome sahana 😊😊
Thank you. AN EXCELLENT SPEECH.
😊
Thank you akka remba azhagha sonnenga i am kavitha from kerala
Hello kavitha 😊😊
Super Mam, Really beautiful message,😍
Thanks a lot
Thank you Mam. Well speech
😊
👍 motivation video mam nammala naama nambanum .,🙂 Olirum valkaiyai vaale irulai katanthe aagaventum. entha oru uyirukkum adan Shakti meri iraivan thunbam kotuka mattan Al Quran.👏👍
You iron lady 🙂
Thank you so much for such lovely words fathima darling 😊😊 Hope you guys are doing great, I still remember your daughter's cute smile. so sweet 😊
@@ChennaiGirlInLondon sweet memories.intha friendship yeppothum thodaratum.😊😊😊 God bless you and your family
Mam.. really nice mam..feel relaxed..i need advice for pregnancy mood swings ..really it hurts a lot ...sometime very happy,sometime worried a lot..how to tackle this plz convey ur advice regarding this mam
Will upload soon
Very nice so happy Unga speech love you mam
Madam u said really correct. Madam I request. I have grey hair started.pls give a idea to stop. And reduce weight lose
I have already shared the videos vani 😊 happy new year
Thank you
Very useful speech mam I forward this video for my daughter it is very useful for her
Thanks a lot😊
Super narmadha sister I like your speach
😊 thank u
மிகவும் அருமையாக கருத்து
Really super mam
Thank you very much
100% true sis 🥰🥰🥰🥰 so lovely message 🥰🥰🥰🥰🥰 you are Amazing sis 🥰🥰🥰🥰
Thank you so much😊
Arumayana pathivu narmada
😊 thank u vani
Thank you sister created time movire for me 🙏🙏🙏 . But I am speak English low how nikers sis tips please
Super example 👍
Thank you mam nice speech
😊
Thanks Mam.Clear speech.
Akka neenga sonadhu romba romba correct
😊😊
Super mam thankuou mam
அருமை யான பதிவு.
😊
Words 🔥
Super speech 👌👌truthful speech 👌👌
Thank you 😊
Very sweet talk
🤗
Super❤
Super sister all points very useful
😊
Super information sister, thanks sister
Welcome 😊
super super and useful video excellent explanation
Thank you so much 😊
Super madam thanks
Welcome 😊
Great and good job dear madam. 👌energetic and lively
Thanks a lot vadivukarasi 😊
நன்றி 🙏🏾
😊
S 100% true Mam..
😊
Hi Akka how are you? correct ah sonninga ka ennoda life la niraya problems irukku marriage agi one and half year la twins piranthanga but one weak la rendu perum ennai vittu poittanga adhukku appuram ippo 8 years agiduchu marupadiyum baby illa ka ellarum ennai romba kashtapadutthura mathiri pesuranga husband mattum tha enakku full support mathavanga pesurathellam na periyatha edutthukkama nanum ethachum seinum apdinnu padikka aarambichu ippo government exams ezhuthirukken ka result ku wait pannittu irukken enakaga pray pannikkonga akka
Dear kanaga, You are a very strong person dear 😊 You should thank your parents for raising you like that with values. You have gone through a lot in life but still didn't lose hope, that will bring you out of any hardship in life. Kandipa nalla varuveenga ma. I wish you all the very best dear
Unga husband unga pakathula irukarapo neenga ethukaga mathavanga pesaratha pathi kavalai padanum, kolachitu pohattum nu vittu thallitu nimmathiya unga life la matum concentrate pannunga
@@ChennaiGirlInLondon Thank you and love you akka
Mam 👌 speech super nanum eppa tholvi ad
U r speach Amazing sis......🤗🤗
Thanks sister
👍
Thannai arivathu eppadi ka pls vdo podunga. Must pls
That's a very big questions 😊 I don't know the answer to it, ithuku bathil therindhal naan munivar ayiduvene. 'WHO AM I' is the biggest question in the universe
Super super thanks
Welcome 😊
Excellent motivation video mam.
Thank you akka ur videos big motivated to me .. Thank you❤
😊 you are welcome priya
Super...
Helo mam na unga all videos watch panrean mam very useful videos tamil nalla pesuringa
😊😊 thank you very much for your appreciation navajothi 😊
Super mam enKu romba pitichiruku
😊😊
Well said
😊
Thank u sister.
You’re welcome 😊
Thanks 👍🏻 mam
Most welcome 😊
Super mam
😊
Well explained truth dear 👌👏👍❤️🙏
😊😊