Lyrics: என் நெனப்பாவே இருப்பவரே இயேசப்பா என் சிந்தையாவே இருப்பவரே இயேசப்பா - 2 என்ன தவம் செய்தேனோ என்ன தவம் செய்தேனோ - 2 எப்போதும் என்ன நினைக்க என்ன தவம் செய்தேனோ - 2 (1) உமக்கு உகந்தவன் அல்ல கனிகள் கொடுப்பதும் இல்லை - 2 ஆனாலும் என்னை தெரிந்து அருகில் வந்தீரே - 2 அன்புதான் உந்தனின் அன்புதான் - 2 சொல்லிலே அடங்காது உந்தன் அன்புதான் - 2 (2) முழுவதும் உம்மை தேடல உத்தமும் நேர்மையும் இல்லை - 2 ஆனாலும் என்னை தெரிந்து அருகில் வந்தீரே - 2 அன்புதான் உந்தனின் அன்புதான் - 2 சொல்லிலே அடங்காது உந்தன் அன்புதான் - 2 (3) இனிமேல் உம்மை தேடுவேன் உமது சித்தம் செய்வேன் - 2 கிருபைகள் ஏராளம் தந்துவிடும் இயேசப்பா - 2 அன்பினால் என்னை நிறைத்திடும் - 2 உந்தனின் பணி செய்யவே - 2
இந்த பாடல் மிகவும் அழகாக அருமையாக இனிமையாக இராகத்தோடும் கருத்தோடும் கர்த்தரை உயர்த்தி மிகவும் கெம்பீரமாய் புகழ்ந்து மகிமைப்படுத்துகிற பாடலாக உள்ளது தொடர்ந்து இன்னும் ஏராளமான பாடலை கர்த்தர் கொடுத்து உங்களை பாட வைத்து தேவன் மகிமை அடைவாராக ஆமென்.
Lyrics:
என் நெனப்பாவே இருப்பவரே இயேசப்பா
என் சிந்தையாவே இருப்பவரே இயேசப்பா - 2
என்ன தவம் செய்தேனோ என்ன தவம் செய்தேனோ - 2
எப்போதும் என்ன நினைக்க என்ன தவம் செய்தேனோ - 2
(1)
உமக்கு உகந்தவன் அல்ல
கனிகள் கொடுப்பதும் இல்லை - 2
ஆனாலும் என்னை தெரிந்து
அருகில் வந்தீரே - 2
அன்புதான் உந்தனின் அன்புதான் - 2 சொல்லிலே அடங்காது உந்தன் அன்புதான் - 2
(2)
முழுவதும் உம்மை தேடல
உத்தமும் நேர்மையும் இல்லை - 2
ஆனாலும் என்னை தெரிந்து
அருகில் வந்தீரே - 2
அன்புதான் உந்தனின் அன்புதான் - 2 சொல்லிலே அடங்காது உந்தன் அன்புதான் - 2
(3)
இனிமேல் உம்மை தேடுவேன்
உமது சித்தம் செய்வேன் - 2
கிருபைகள் ஏராளம் தந்துவிடும் இயேசப்பா - 2
அன்பினால் என்னை நிறைத்திடும் - 2
உந்தனின் பணி செய்யவே - 2
அருமையான பாடல் உங்கள் நினைவுகளில் எப்பொழுதும் ஏசப்பா நிளைத்திருக்கட்டும்❤
Amen super iyya God bless you 🙏
💐வாழ்த்துக்கள்
இந்த பாடல் அருமையாக உள்ளது ❤🎉
ஆமேன்
🎉வாழ்த்துகள் 🎉அருமை🎉god bless u pr.
🥳🎉
எப்போதும் என் நெனப்பாவே இருப்பவரே இயேசப்பா❤❤❤❤ ஆமேன் அல்லேலூயா 🎉🎉🎉🎉🎉🎉🎉
🎉😊🙌🙏✍️👍Amen
🎉🎉🎉 இன்னும் பல புது பாடல்களை இயற்றி பாட, வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் பாஸ்டர்🎉🎉🎉❤❤❤
🎉✝️
Superb..❤
இந்த பாடல் மிகவும் அழகாக அருமையாக இனிமையாக இராகத்தோடும் கருத்தோடும் கர்த்தரை உயர்த்தி மிகவும் கெம்பீரமாய் புகழ்ந்து மகிமைப்படுத்துகிற பாடலாக உள்ளது தொடர்ந்து இன்னும் ஏராளமான பாடலை கர்த்தர் கொடுத்து உங்களை பாட வைத்து தேவன் மகிமை அடைவாராக ஆமென்.
🎉🎉🎉🎉