கட்சிப் பிளவை கதைக்க மறுத்த மயூரன்

Поділитися
Вставка
  • Опубліковано 7 лис 2024

КОМЕНТАРІ • 123

  • @kumuthinipragash7474
    @kumuthinipragash7474 5 годин тому +16

    மயூரன் இப்பொழுதுதான் தைரியமாக வெளிப்படையாக தெளிவாக கருத்துக்களை முன் வைக்கின்றீர்கள் வாழ்த்துகள். மருத்துவர் இராமநாதன் அருச்சுனாவின் தெரிவு சரியானதாகவே இருக்கின்றது. "Emotional intelligence " ம் high ஆக இருக்கும் என்று நினைக்கின்றேன். சில வேளைகளில் நாம் இதயத்தினால் அரசியல் செய்ய வேண்டும். ஏறி வந்த ஏணியை உதைத்து விட மாட்டீர்கள் என நினைக்கின்றேன்.

  • @manjulaniranjan
    @manjulaniranjan 3 години тому +5

    ஊடகவியாளர் கேள்விக்கு நன்றாக ஊசி செலுத்தப்பட்டுவிட்டது. மிக்க மகிழ்சி... ஊசிக்கு வெற்றி நிட்சயம். வாழ்த்துக்கள்.

  • @saranysaranya4153
    @saranysaranya4153 6 годин тому +13

    மயூரன் உங்களுடைய கருத்து மிக தெளிவானவை எல்லோரும் ஒன்றாக சேர்ந்து பயணிக்க வேண்டும் மக்களாகிய நாங்களும் உங்கள் குழுவுடன் பயணிக்க வேண்டும்

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 4 години тому +4

    உற்ற நண்பராயினும் கருத்துக்களில் முரண்பாடு ஏற்படுவது சகஜம் இன்றைய தமிழ் மக்களின்ஆவலை சீர்குலைக்க பார்ப்பவர்களுக்கு இடமளிக்காமல் உங்களுக்குள் பேசி தீர்த்து ஒன்றாக இணைந்து இந்த வெற்றியை உறுதிப்படுத்துமாறு வேண்டுகிறோம் நன்றி மயூரன் Sir .

  • @praveen-rb3nj
    @praveen-rb3nj 7 годин тому +30

    உசாந்தன் மாறி மாறி எப்படி கேள்வி கேட்டாலும் வேகவில்லை. வாய்பில்லை ராஜா. Well done மயூரன்❤

    • @GG-cy8mw
      @GG-cy8mw 7 годин тому +1

      அண்ணா நீங்கள் வாழ்க
      தோடர்ந்து அர்ச்சுனா உட்கார்ந்து செயல்படுங்கள்

    • @425walmer7
      @425walmer7 5 годин тому

      But if you vote for Mayuran or Yogabalan nothing will happen you will be sending that Mental who told Yesterday Mayuran is the Pillaiyan in our group, if you look at the photo you can see the truth.

  • @meurialanushamaryjoseph2126
    @meurialanushamaryjoseph2126 7 годин тому +18

    மயூரனின் பதில் மிக தெளிவாக இருந்தது.❤❤
    வாழ்க வளர்க

  • @vasanthadevisivarajah792
    @vasanthadevisivarajah792 6 годин тому +8

    தம்பி மயூரன் சரியான விளக்கம் கொடுத்தீர்கள் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் பற்றி இது தெரியாமல் மகன் அர்ச்சுனாவுடன் சண்டை பிடிக்கிறார்கள்.

  • @rajahdrajah5228
    @rajahdrajah5228 4 години тому +3

    மயூரன் தங்களை இந்த இடத்திற்கு கொண்டுவந்தது Dr.Archchuna அவர் மிகவும் திறமையுள்ள நல்ல உள்ளம் கொண்ட சிறந்த மனிதர்.
    அவரின் முதுகில் குத்தி ஏறநினைப்பது மாபெரும் தவறு.
    அர்ஜுனா வுடன் சேர்ந்து
    பயணிப்பது தங்களுக்கு ஆரோக்கியமாக இருக்கும். யோகபாலன் போன்றவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.
    வாழ்க அர்ச்சுனா அணி வெல்க அர்ஜுனா அணி.

  • @mohanarajahthavamani4751
    @mohanarajahthavamani4751 7 годин тому +15

    உங்கள் திறமை, விவேகம் சாதுரியம், விளங்கியது. உங்கள் அரசியல் பணியை தொடர்ந்து முன்னெடுத்து செல்லுங்கள் மயூரன். வாழ்த்துகள். எம் தமிழ் மக்களுக்கு உங்கள் சேவை தேவை. குழுவின் பலம், நற்பெயரை கட்டிக் காப்பாற்ற வேண்டும்.

  • @vijayakumarkumarasamy4875
    @vijayakumarkumarasamy4875 7 годин тому +24

    அர்ச்சுனாவின் ஊசி குழு வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @ManoharKanagasabapathy
    @ManoharKanagasabapathy 7 годин тому +14

    அர்ச்சுனா விவேகியானன. உங்களை அறிமுகபடுத்தினார் அவரை உயர்த்தவும்

  • @razeekaarazeekaa6569
    @razeekaarazeekaa6569 7 годин тому +7

    Engineer.Mayooran நேர்மையானவர்💯, புத்திசாலி 💯 vote for Eng. Mayooran ❌👍

  • @paraneetharanarithasan2307
    @paraneetharanarithasan2307 4 години тому +4

    Vote for 2 3 8

  • @kanijudrasanjeyranjini8705
    @kanijudrasanjeyranjini8705 7 годин тому +14

    238 ஊசி.

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 5 годин тому +2

    வாழ்த்துக்கள் தம்பிமயூரன்
    இன்று நீங்கள் நிதானமாக கதைத்துள்ளீர்கள்
    ஆரம்பத்தில் அர்சுனா உங்களை கண்ட போது அர்சுனாவை காப்பாற்ற வந்து ஒரு பிரபஞ்ச தூதுவனாக உங்களை நோக்கினேன்
    பின் உங்கள் தவறான press meeting உங்கள் மேல் நாம் வைத்த நம்பிக்கை சுக்குநூறாக உடைத்தது
    அப்போது நாம் பட்டது கோபத்தையும் தாண்டிய ஒரு வேதனையை
    ஆனால் மீண்டும் உங்களுக்குள் ஒரு புரிந்துணர்வு விட்டுக்கொடுப்பு வர வேண்டும் என்று மனதார இறைசக்தியை வேண்டினோம்
    ஆமாம் நண்பர்களுக்கிடையில் கருத்து முரண்பாடுகள் வருவதும் கட்சிகளுக்கிடையே கருத்துமுரண்பாடு வருவதும் இயற்கை
    ஆனால் பொதுவெளியில் அவற்றை முற்றாக தவிர்க்க வேண்டும்
    படித்தவர்கள் என்ற ஒரு சமுதாயத்தால் உங்கள் கட்சியை அமைத்துக் கொண்டு
    உங்கள் பிரச்சனைகளை நீங்களே கலந்து பேசிதீர்க்காமல் பொதுவெளியில் சொல்வது ஒரு படித்த சமுதாயத்தை எவ்வளவு பாதிக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள்
    ஆகவே மறப்போம் மன்னிப்போம் என கொண்டு உங்கள் இலட்சியபாதையை தொடரவும்
    ஒற்றுமையாக வெற்றி தோல்வியை ஏற்க மனப்பக்குவபடுங்கள்
    ஏனெனில் உங்கள் அரசியல் பயணம் மக்களுக்கானது அதுவும் எதிர்கால இளைஞர்கள் சீரழிவு, ஏழைகள் நடுத்தர மக்கள் பாதிப்பை தடுப்பது மருத்துவம், பொருளாதார ம் போன்றவற்றில்
    உங்கள் எல்லோருக்கும் திறமைகள் நிறையவே உண்டு ஆதலால் ஏதோ ஒரு வேலை செய்து உங்களால் வாழ முடியும்
    ஆகவே பதவிபற்றிய போட்டி வேண்டாம்
    எதுவும் நிலையில்லாத து எப்போதும் மாறிக்கொண்டுதான் இருக்கும் நீங்கள் திறமையாக செயல்பட்டு மக்கள் மனதை வெற்றால் நீங்களும் எப்போதோ ஒருநா‌ள் நீங்கள் விரும்பும் பதிவிகளை என்றோ ஒருநாள் பெறமுடியும்
    நல்ல எண்ணங்களை கொண்டு உங்கள் கட்சி வெற்றி பெற கடமைகளை முனெடுங்கள் ஒற்றுமையாக,
    உங்கள் எண்ணங்களே உங்களை வழிநடத்தும்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    வெற்றி பெற வாழ்த்துக்கள்
    நன்றி

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld 7 годин тому +13

    Brilliant majooran team ♥💪🙏 2,8.9💉💉💉

  • @A.s.mFrancis
    @A.s.mFrancis 7 годин тому +9

    தம்பி மயூரன் Dr சாவகச்சேரியில் உங்களுக்காக வாக்கு கேட்டவர் நற்புக்குள் பகமை தற்காளியமே இது எதிரியின் வஞ்சகம்

  • @sebanayagamchandrakala8371
    @sebanayagamchandrakala8371 8 годин тому +22

    2 3 8

  • @yogeswarynanthakumaran5974
    @yogeswarynanthakumaran5974 7 годин тому +11

    டாக்டருஙக்கு நெஞ்சுவலி அதிகரித்ததே உங்களால்தான்😢

    • @christykini1512
      @christykini1512 6 годин тому

      உண்மை. Doctor இன் நிலை தடுமாற வைத்தவர்கள்.பாவம் அர்ச்சுனன் இவர்களால்தான் கேவலப்பட்டு கொண்டு இருக்கிறார்.

    • @sivasothy-dy7hr
      @sivasothy-dy7hr 5 годин тому

      டாக்டருக்கு நெஞ்சுவலியில்லை. என்ன வலி வரும் சொல்லுவன். டாக்டருக்கு தன்னைவிட வேறுயாரும் முன்னுக்கு வரக்கூடாது என்பதற்காக மயூரன் மேல் போடப்பட்ட குற்றச்சாட்டு. தங்கத்துக்கு இடமில்லாமல் போய்விடும் என்பதற்காக. காலம் பதில் சொல்லும். அர்ச்சுனா படித்தவன் மாதிரியாகவா செயற்படுகிறார்.

  • @malasuthakaran1289
    @malasuthakaran1289 5 годин тому +2

    Majyuran 🎉 உங்களுக்கு நல்ல திறமை உள்ளது. ஆனால் அது தலைவர் காப்பாற்ற பயன்படுத்தினா ல். சிறப்பு

  • @thayalininimalraj4367
    @thayalininimalraj4367 4 години тому +4

    Please vote for 2 3 8 only

  • @suthssuthar292
    @suthssuthar292 5 годин тому +2

    தோழமைக்கு உரிமை கொடு கடமை நேரங்களில் தவிர்த்துகொள் தேசியத்தலைவரின் கூற்ரு நன்பன் வெளியில் இதில் மக்கள் பாதிக்கப்படகூடாது மாத்தையாவும் தலைவரும் மாதிரி இருக்கக்கூடாது என்றும் ஒற்ருமையாக பயனிக்கவும்

  • @krishnaleelashanthakumar6070
    @krishnaleelashanthakumar6070 4 години тому +3

    மயூரன் பேச்சும் நிதானமும் நன்றாக உள்ளது. வெற்றியடைய வாழ்த்துக்கள்.

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 5 годин тому +4

    யோகநாதன் 9👎👎வேண்டாம் வெற்றி 💉💉❌ 2❌ 3 ❌ 8 ❌❤️👌🎉🎉🎉🎉

  • @kalpanamohan1493
    @kalpanamohan1493 6 годин тому +2

    அருமையான தெளிவான விளக்கம் மயூரன் வாழ்த்துககள்

  • @pushpasangar262
    @pushpasangar262 7 годин тому +1

    Congrats Majuran Please Voting People observe தயவு செய்து இவர்களுக்கு உதவுங்க.அனுப்புங்க 5 வருடம் பார்ப்போம்.

  • @rajirajendran2199
    @rajirajendran2199 3 години тому

    தம்பி மயூரன Dr அர்யுணாவுக்கு பாதி உயிர் நீங்கள்தான் தயவு செய்து ஒற்றுமையாக இருங்கள் உங்கள் ஒற்றுமையில் தான் மக்கள் சந்தோசமே இருக்கு

  • @kausalyanallainathan1721
    @kausalyanallainathan1721 5 годин тому +2

    Elect Mayuran the most deserving candidate. Doctor good at just talking, no action.

  • @subashinialagarajah6532
    @subashinialagarajah6532 4 години тому +2

    Vote for Archana and kowshalya.

  • @suthssuthar292
    @suthssuthar292 5 годин тому +2

    ஒற்ருமையே எமது பலம் எங்கள் சின்னம் ஊசி

  • @kanijudrasanjeyranjini8705
    @kanijudrasanjeyranjini8705 7 годин тому +8

    தமிழ் அடியான் சனல் போனால் மக்களுக்கு விளங்கும் நல்ல ஆளுடமை மயூரன் அண்னா

  • @Shan-pw1vq
    @Shan-pw1vq 3 години тому +2

    Vote 1,2,3

  • @velnalina5090
    @velnalina5090 7 годин тому +10

    அர்ச்சனா ❤❤❤

  • @rajirajendran2199
    @rajirajendran2199 3 години тому +2

    Plz vote for 2,3,8

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 6 годин тому +4

    மயூறன் உங்கள் பேச்சு மிகவும் தெளிவானது வாழ்த்துக்கள் அர்ச்சுனாவுடன் உங்களை பிரிந்து இருக்கமாட்டார் உங்களால் தான் அவருக்கு நெஞ்சு வலி வந்தது இப்பவும் சாவகசேரியில் உங்களுக்கும் வாக்கு அழிக்கும்படி காட்டார் உங்களில் நிறைய பசம் வைத்திருக்கிறார்அதை்நாங்கள் சொல்லதான் தெரியவேண்டியது இல்லை அரசியலுக்கு வரப்போறன் என்றவுடன் உங்களின் பொயர்தான் சொன்னபடி இருப்பார் சேர்ந்து இருவரும் பிரியாமல் இருங்கள் அதுதான் உங்களுக்கு பெலம் களசாலியவையும் நீங்கள் அன்பு செலுத்தி பயணியுங்கள் நீங்கள் வெற்றி பெற வேண்டும் வாழ்த்துக்கள்❤❤❤❤💉💉💉💉💉💉💕💕💕💕

    • @sivasothy-dy7hr
      @sivasothy-dy7hr 5 годин тому

      மயூரனின் சொந்த ஊரில் நடிப்பு. நேற்றைய பிரச்சார வீடியோக்களை பாருங்கள். அர்ச்சுனாவின் நடிப்பு தெரியும்.

    • @dhakshayinisatkunam6155
      @dhakshayinisatkunam6155 3 години тому

      Dr நடிக்கத் தேவை இல்லை. துரோகி என்று தெரிந்தும் மயூரனுக்கு வாக்குக் கேட்டது Dr இன் பெருந்தன்மை.

  • @yogeswarynanthakumaran5974
    @yogeswarynanthakumaran5974 7 годин тому +9

    யாருமே யோகபாலனை ஏற்கமாட்டார்கள்

  • @Kalai-s4z
    @Kalai-s4z 6 годин тому +2

    யோகபாலன்,மயூரனுடன் அரசியல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ளமாட்டேன் என்று சொன்னார்.இப்போது மயூரனுடன் நிற்கிறார்.😂

  • @BarkaviNavaseelan
    @BarkaviNavaseelan 6 годин тому +1

    அண்ணா கூறியது போல் சிறந்த ஆழுமைதான் ஆனால் 2கத்தி 1உறைக்குள் பயமாக உள்ளது

  • @TechTalkAcademy-v4l
    @TechTalkAcademy-v4l 36 хвилин тому

    அர்சுனாவின் பிரபல்யத்தை பயன்படுத்தி அறிமுகமாகி அவரை ஓரங்கட்டும் நடவடிக்கையில் ஈடுபடும் உங்களை தமிழ்மக்கள் ஏற்கத்தயாராக இல்லை.
    *
    அறிவும் ஆளுமையும் உள்ள அரசியல்வாதிகள் ஏற்கனவே இருக்கத்தான் செய்கிறார்கள். தமிழ் மக்கள் தேடுவது நேர்மையான ஒருவரை

  • @suthssuthar292
    @suthssuthar292 4 години тому +1

    சரியான தெழிவான பதில்

  • @Mithu-08
    @Mithu-08 4 години тому +1

    உங்கள் திட்டங்கள் ஆளுமைகள் அருமை அதை நடைமுறைப் படுத்த நீங்கள் உங்கள் சுயேச்சைக் குழுவை முதலில் ஒற்றுமைப் படுத்துங்கள். அடுத்தது புலம்பெயர் மக்களின் திட்டங்களே இங்கு நடைபெறும். (அவர்கள் தான் இவர்களை வழிநடத்துவார்கள்)

  • @LinkesjudiJudi
    @LinkesjudiJudi 5 годин тому +1

    Please mayuran anna Dr Archchunavutan onraka 9 berum youtuber kku nerkanal kotunkal .please well come .
    ❤❤❤Archchuna ❤❤❤team ❤❤❤god bless you❤❤❤

  • @HappyBirdBath-jk7fu
    @HappyBirdBath-jk7fu 6 годин тому +1

    Majuran sir thank you neenkal eppavume doctor archunavitku supporta irunka

  • @sharmigowry9950
    @sharmigowry9950 7 годин тому +2

    We beleive you guys have sustainable visionary plans for the development of our Society.
    For the execution of those plans you have to build up ur team strength.

  • @anime59248
    @anime59248 3 години тому

    அர்ச்சனா என்ற வார்த்தையே வரவில்லை. Good.

  • @yogeswarynanthakumaran5974
    @yogeswarynanthakumaran5974 7 годин тому +3

    நல்ல மனிதரை நோயாளிக்க வேண்டாம் மன்னிக்கவும்😢

  • @VallipuranatharThillainathan
    @VallipuranatharThillainathan 6 годин тому +1

    Please maintain unity among your team.Tamils will give their full support to you all.

  • @thilagasiva9750
    @thilagasiva9750 7 годин тому +1

    Well done Myuran, you are suitable for the leadership

  • @krajah4712
    @krajah4712 6 годин тому +2

    இவர்களை இணைத்தது அர்ஜுனாவின் பிழை அவர்களே ஒத்துக் கொள்கிறார்கள் தங்கள் செலவுகளை தாங்கள் கவனிப்பதாக (வேறு நண்பர்களின் உதவியினால்) ஆனால் ஊசி சின்னத்தில் தான் வாக்கு கேட்பார்களாம் எங்கிருந்து வாழ்ந்தார்களோ???

  • @rajanedvard2298
    @rajanedvard2298 7 годин тому +5

    North 💉💉💉💉❌❌
    South - malimmava(NPP)

  • @thayaparanthaya4047
    @thayaparanthaya4047 7 годин тому +6

    நிறைகுடம் தழும்பாது.
    மக்கள் தீர்ப்பே மயூரன் தீர்ப்பு.

  • @SriramRaam-n8p
    @SriramRaam-n8p 4 години тому +2

    Good

  • @yogeswarynanthakumaran5974
    @yogeswarynanthakumaran5974 7 годин тому +6

    யோகபாலன் வேண்டாம்

    • @saravanapavannagalingam8275
      @saravanapavannagalingam8275 7 годин тому

      யோக பாலன் ஆலோசனை தான் உங்களுக்கு பிழையான ஆள்

    • @Thy845
      @Thy845 6 годин тому

      உண்மை.... யோகபாலன் வஞ்சகன்....மூதேவி....

  • @yogeswarynanthakumaran5974
    @yogeswarynanthakumaran5974 7 годин тому +4

    உங்கள் ஆளுமை சரி,ஆனால் டாக்டருக்கு ஒவ்வொரு செக்கன்களும் நெஞ்சுவலி உங்களால்தான்😂😭😂

  • @thayalininimalraj4367
    @thayalininimalraj4367 4 години тому

    Very good 👍 mayooran

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 6 годин тому +2

    எப்படியாவது உள் நுழைய வேண்டும் என்று சிலர் முனைகிறார்கள்..இவர்கள் எப்படி DR ருடன் சேர்ந்து பணியாற்றுவார்கள்...கருத்து வேறு பாடு வராதா? ????? மக்கள்

  • @GajanStudio
    @GajanStudio 5 годин тому +1

    சூப்பர் அண்ணா

  • @Kalai-s4z
    @Kalai-s4z 6 годин тому

    அனுரா கட்சினர்,அரசியல்கைதிகளை விடுதலை செய்வதாக சொல்லியிருக்கினம்.பாராளுமன்றதேர்தல் முடிய,பெரும்பான்மை பலத்துடன் அதை செய்வார்கள்.பொறுமையுடன் காத்திருப்போம்

  • @robinsonvijayakumarjoseph1164
    @robinsonvijayakumarjoseph1164 5 годин тому +2

    மன்னிக்கவும் உம்முடைய நேர்காணல் முழுமையாகப் பார்த்தேன் தலைமைக்குரிய தகுதி எதுவுமே உம்மிடம் இல்லை தயவு செய்து பிரித்து பிரித்து ஆளுவதை விட ஒன்றிணைந்து ஏதாவது செய்ய நினைத்தால் அதைத் தொடரவும் ஏனென்றால் எளிமைகள் தான் கடந்த காலங்களில் கூட இருந்தவர்கள் அதை இனிவரும் காலங்களில் எவரும் செய்யாதீர்கள் உமக்கு புரியும் என்று நினைக்கிறேன்.

  • @galaxyknight6740
    @galaxyknight6740 7 годин тому +1

    தம்பி உசாந்தன் மிக பாசமாகத் தான் கேள்வி கேட்கிறான்.ஒரு குடும்பத்தை பிரிக்க எவ்வளவு முயர்ச்சிக்கிறான்

  • @retnasingamnirmalan904
    @retnasingamnirmalan904 5 годин тому +1

    Well spoke,

  • @manivannannadarajah6811
    @manivannannadarajah6811 3 години тому

    தெளிவான விளக்கம்.

  • @MohamedRaaziq
    @MohamedRaaziq 6 годин тому +3

    2,3,8

  • @ParamajothyVythilingam
    @ParamajothyVythilingam 7 годин тому +2

    All are contesting under the leadership of Dr Aruchuna Ramanathan. So at least they should be honest to the same leader. So tamils should vote for Dr Aruchuna Ramanathan 2 , 3 and 8. Black sheep please ignore whoever?

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 7 годин тому +4

    Super ❤️❤️🌷🌷Swlss

  • @vijithasiva9118
    @vijithasiva9118 7 годин тому +2

    Good ❤

  • @kannaramesh8600
    @kannaramesh8600 4 години тому +1

    First you said I came to Srilanka to support Dr.Archchuna, then why can’t you cooperate with him?.

  • @jinthusansubasini8615
    @jinthusansubasini8615 7 годин тому +1

    Ushanthanuku Nalla setuppadi
    Majuran ❤❤

  • @rathikaramanan5455
    @rathikaramanan5455 6 годин тому +4

    238❤❤❤

  • @yoganthaya
    @yoganthaya 5 годин тому +2

    💉💉💉💉

  • @Ravi26145
    @Ravi26145 5 годин тому +1

    Vote235
    Not vote489

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg 5 годин тому

    Does anybody think these two are not worthy? Think again, they are engineers, and at an early age, they achieve a lot and are able to run the whole country ,not emotionally fragile, and explode in the middle of some conversations.
    You need this kind of people, not an emotional wreck ,you can choose a 3 piece suit for your appetite,but that would bring an embarrassment to our people.
    We have thousands of doctors in our society, not like before ,brother, sister, cousin, uncle, aunt, and friends, they are not GOD ,but an average citizen, ok WHISTLEBLOWER ! is a hero at that time, but if he makes mistakes ,you need to think twice about him.

  • @malarkana5901
    @malarkana5901 3 години тому

    Archuna for votes

  • @murugananthanaravinthan5212
    @murugananthanaravinthan5212 7 годин тому +1

    அருமை

  • @saleemnawabdeen5027
    @saleemnawabdeen5027 7 годин тому +1

    அடுத்த மீடியா வா

  • @MohamedRaaziq
    @MohamedRaaziq 6 годин тому +1

    ❤❤❤❤❤❤❤2,3,8

  • @freefireking4311
    @freefireking4311 6 годин тому

    வாழ்த்துக்கள்

  • @siva522
    @siva522 6 годин тому

    Fine

  • @NithanNithan-lo8qp
    @NithanNithan-lo8qp 7 годин тому +7

    283

  • @tharsitharsi3761
    @tharsitharsi3761 6 годин тому

    👍👍👍

  • @thevabhas7225
    @thevabhas7225 6 годин тому

    In any case, the government will continue without the support of the Tamil side. It is not acceptable to say that the government is in your hands. In the North, if the anti-corruption action is taken first and monitored, more benefits will reach the people.

  • @sivarajanianbalagan8429
    @sivarajanianbalagan8429 4 години тому

    Uruddu uruddu

  • @himalatha7724
    @himalatha7724 7 годин тому

    👌

  • @velnalina5090
    @velnalina5090 7 годин тому +8

    238

  • @425walmer7
    @425walmer7 5 годин тому

    Why the Mental Doctor said that " Karuna & Pilliyan are in my group and if you closely look at his photo the you will know who is Pilliyan"
    YOGABALAN - KARUNA
    MAYURAN - PILLAIYAN
    And that mental wants the people to vote for 1,2 &3.
    Brothers Son , Arjuna & Kovsalya ( All know about importance of her)
    And Arjuna said He only brought Mayuran, Kovsalya & His Brother`s Son and He doesn`t know anything about other candidates.

  • @antonravindran4044
    @antonravindran4044 7 годин тому +3

    உ ன க் கு இ து சரி வ ர து

  • @ahamedarshad-vh4wy
    @ahamedarshad-vh4wy 4 години тому

    Why tamil people always talking about war effected people after 10 years.. emotional controll by them

  • @SriKidnan
    @SriKidnan 6 годин тому

    Pillajan sumaththiran 2 kulmuddai

  • @RajRaj-o3t4e
    @RajRaj-o3t4e 6 годин тому

    ம்.....உங்கட கட்சிக்குள்ளயே ஒற்றுமையில்ல பிறகு அடுத்தவனை குறை சொல்லுறீங்க. கட்சியாக பதிவு செய்ய வாய்ப்பே இல்ல.

  • @baskikaran9609
    @baskikaran9609 6 годин тому

    Why you are showing suthumathu sumanthiran?you are not fair

  • @GRvlogBala
    @GRvlogBala 7 годин тому +5

    289

  • @dhakshayinisatkunam6155
    @dhakshayinisatkunam6155 5 годин тому

    மீண்டும் தலைவர் Dr அர்சுனா முதுகில் குத்தாமல் இருந்தால் சரி. படிப்பு இருந்தால் மட்டும் போதாது. மனச்சாட்சி வேண்டும். துரோகி திருந்தியதாக சரித்திரம் இல்லை.

  • @jeyaiyathurai4729
    @jeyaiyathurai4729 7 годин тому +2

    Please vote 8 and 9 Mayooran & Yokapalan

  • @moooooo6505
    @moooooo6505 7 годин тому +3

    நாம் அநுரவுடன் யாழ்ப்பாணம் ❤❤❤

  • @yogeswarynanthakumaran5974
    @yogeswarynanthakumaran5974 7 годин тому +6

    17 2 3 8

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 6 годин тому

    Very good Mayuran 👍 you are suitable for genuine politician . Good luck. Votes for Archchuna team 17 💉 2 8 9

    • @Thy845
      @Thy845 6 годин тому +1

      யோகபாலன் வேண்டாம்....நயவஞ்சகன்

  • @nirmalanadesu2523
    @nirmalanadesu2523 7 годин тому +2

    Vote 8 5 7

    • @miwasanim1849
      @miwasanim1849 7 годин тому +2

      17.💉💉💉💉 2

    • @Thy845
      @Thy845 6 годин тому +1

      2 நம்பரை காணாமல் மற்ற நம்பர்களை கண்டனீங்களோ? இவர்கள் என்ன சாதீத்தவர்கள்?

  • @yogeswarynanthakumaran5974
    @yogeswarynanthakumaran5974 7 годин тому +7

    டாக்டருஙக்கு நெஞ்சுவலி அதிகரித்ததே உங்களால்தான்😢