இத தெரிஞ்சிக்கிட்டா கண்டிப்பா Success தான்🤩 | Short Film | Arranged Marriage vs Love Marriage

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • This short film is about two individuals who were forced to meet each other for their marriage alliance by their family. Know their journey from how they were forced to meet to how they accepted each other. #shortfilm #TheneerIdaivelai #TheneerIdaivelaiShortfilm
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai

КОМЕНТАРІ • 365

  • @tamilselvan19203
    @tamilselvan19203 Рік тому +133

    வரதட்சனை பற்றி பேச்சு எடுக்காத அருமையான கல்யாணம்.பிரமாதம்.

    • @madhanraj5615
      @madhanraj5615 Рік тому +8

      Yes. Antha ponnum sontha veedu.. government job la kekala..❤

  • @packiarajalagan5965
    @packiarajalagan5965 Рік тому +62

    தேனீர் இடைவேளை team க்கு ஒரு big salute..... Sir...... உங்க team la இல்லையே என்ற ஏக்கம் சார்.....very excellent work Sir......

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Рік тому +66

    ஆணும் பெண்ணும் ஒளிவு மறைவு இல்லாமல் பேசிக் கொண்டால் குடும்பத்தில் எந்த ஒரு பிரச்சனையும் வராது😊

  • @amalraj5535
    @amalraj5535 Рік тому +30

    முக்கியமா பொண்ணுக்கு மாப்பிள்ளை புடிச்சு இருக்கணும் மாப்பிள்ளைக்கு பொண்ணு புடிச்சு இருக்கணும் இந்த ரெண்டும் பொருந்தி சின்னா வாழ்க்கை ஜம்முனு இருக்கும்😊😊😊

  • @user-Selvampoultryfarm
    @user-Selvampoultryfarm Рік тому +3

    வாழ்க்கையில் நடக்க கூடிய அனைத்து நிகழ்வுகளையும் அழகாவும் மிக எளிமையாகவும் கூறக்கூடிய தேநீர் இடைவேளை சேனல்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @prabhut4439
    @prabhut4439 Рік тому +3

    பசங்களுக்கெல்லாம் நம்மள ஒருத்திக்கு புடிச்சிருக்கு இருக்குன்னா வே அவங்கள பயங்கரமா புடிக்குங்க...super ha பாத்துக்கெலாம்❤️
    யோவ் செம .❤️...🙏தேநீர் இடைவேளை❤️...

  • @rosuresh5249
    @rosuresh5249 Рік тому +18

    வந்த வேலை தெரிந்தால் தான் செய்ய வேண்டிய வேலை என்ன என்று தெரியும் வலி போராட்டம் ஆர்வம் இவை இல்லாமல் வாழ்க்கை சுவாரஸ்யபடாது ...

  • @shanthishanthi746
    @shanthishanthi746 Рік тому +9

    இந்த மாதிரி Freeyaa பேசுனா எந்த பிரட்சனையுமே இல்லை.

  • @prasannaraja258
    @prasannaraja258 Рік тому +40

    அருமையான பதிவு... இயல்பான குடும்ப அமைப்பு உருவாக்கும்.. மனமகிழ்ச்சி... நன்றி..❤❤🙏🙏🙏🙏🙏

  • @akashmd422
    @akashmd422 Рік тому +265

    Medical reps சார்பாக ஒரு லைக்க தட்டி உடுங்கப்பா.... ... 😍🥳

  • @rajasekarramalingam3694
    @rajasekarramalingam3694 Рік тому +32

    இதை பார்த்தும் திருந்தவே போவது இல்லை.பெண்களின் அப்பா,அம்மா.

    • @kanimohanjeyanthi8172
      @kanimohanjeyanthi8172 Рік тому +1

      Hello excuse me pasangaloda amma appa mattum expectation pannarathu illaya enna

    • @edioticedith4575
      @edioticedith4575 Рік тому +1

      ​@@kanimohanjeyanthi8172 ippo la pasanga mela dha romba pressure poda paduthu.. ponnu veetla vaikuradhu than rules. I personally face that problem. Kalyanamey venam nu thonudhu 😢

    • @levip9120
      @levip9120 Рік тому +2

      ​@@kanimohanjeyanthi8172 ponnu veetla vaikira demand ah vida pasanga veetla kammi dha sister 😌😌

    • @Kannan_R
      @Kannan_R Рік тому

      @@edioticedith4575 Yes, Ponnu Veetla than romba demand vaikkuranga..

  • @babyhouseinterlockvedo
    @babyhouseinterlockvedo Рік тому +14

    Short film பார்த்த மாதிரி இருந்தது சூப்பர்

  • @kubenranks6268
    @kubenranks6268 Рік тому +28

    Intha mathiri ponnu lam neenga edukkura video la than varum... Life la varathu 😂😂

    • @arunsathya5820
      @arunsathya5820 Рік тому +1

      ஆமாபு......ஆமா 😂😂😂😂
      I am 80's kid...😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @thayalan6688
      @thayalan6688 Рік тому +1

      Crt 🔥 sollitinga🤭🤭🤭🙊🙊🙊 video potta Annaoo enakku eppadi oru iruntha kettu Sollunga 😸😅

    • @ravivarman7913
      @ravivarman7913 Рік тому +5

      Ithula koduma enana intha video la nadicha ponnu kooda reality la ipdi oru paiyana kattika matta😂😂

  • @Harivallabhan
    @Harivallabhan Рік тому +35

    Tea break team changed to bride and groom family❤

  • @karuppu468
    @karuppu468 Рік тому +8

    Short 🎥 film la mapillai pesanu dialogue appadi naen ippadithaen pesuanum ninachaen appadiya pesitaru...adthu மட்டும் illama nadicha ellarum acting natural ah iruku... smile 😊😊 💕😘 thanks to thaneeveridaivelai family.....

  • @Devaraj-kr1oy
    @Devaraj-kr1oy Рік тому +21

    Unmarried 90's kids oru like podunga🤗

  • @shanmugam-kt9fu
    @shanmugam-kt9fu Рік тому +7

    இவ்வளோ நாளாக எனக்கு இருந்த மன பாரத்தை இறக்கி எனக்கு நல்லா தைரியம் கொடுத்துடீங்க ஜீ ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ragavspritz2625
    @ragavspritz2625 Рік тому +1

    சாலையோரங்களில் நாம் பார்க்கும்
    ‌பலபேர் நல்லா படிச்சு இருந்தாலும் குடும்ப சூழ்நிலை காரணமாக கிடைத்த வேலையை
    பார்க்கிறார்கள்...தினமும் Target Pressure ஆனாலும் ...நாட்கள் ஓடிக் கொண்டே இருக்கின்றது...So
    நம்ம எப்போ செட்டில் ஆகிறது எப்ப கல்யாணம் பண்ணுறது.....அதனால நம் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொண்டு திருமணத்திற்கு தயாராகுங்கள்...
    வாழ்க்கையை தொடங்குங்கள்‌.....
    நண்பா...❤.

  • @nanuty2785
    @nanuty2785 Рік тому +10

    Actually.... Antha ponnu pesurathu ellamea ennoda wish tha.. 🤩 .... Not much expectations.. Padichirukalam,, earnings erukanum,,own Veetu,carunu no expectations... Nalla paiyana respect,loyaltyand love erutha pothum❤

    • @lifehackz8981
      @lifehackz8981 Рік тому

      ​@@pandian101010 avanga mention pannadhu money kuduthu vaangura list ila tambi ..
      Person's Character😊

    • @pandian101010
      @pandian101010 Рік тому

      @@scalerup i made a blunder mistake, i take my words back, i appreciate ur guts for correcting me from a fake ID..... 😇

    • @pandian101010
      @pandian101010 Рік тому

      @@lifehackz8981 yes agreed, i take my word back...

    • @scalerup
      @scalerup Рік тому

      @@pandian101010 Lmao chill man. 🤦‍♂️🤦‍♂️

  • @venkatesanesanjeeva9194
    @venkatesanesanjeeva9194 Рік тому +4

    தேநீர் இடைவேளைக் deam க்கு ஒரு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..💐💐 இது ஒரு அருமையான பதிவு ஏதர்தமான வாழ்கையை சொல்வது அருமை..👌

  • @s.sampathkumar1028
    @s.sampathkumar1028 Рік тому +3

    மிகவும் நேர்த்தியான காணொளி ❤
    இளம் தலைமுறையினருக்கு தேவையான பதிவு ❤️

  • @sundarapandian3329
    @sundarapandian3329 Рік тому +22

    அப்படியே என்ன மாரியே பேசரான்டா இந்த மாப்ள..!!😅😅😅🔥

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +13

    அட Opening 😁 க்கு நேர் மாறா Climax அற்புதம் ✌️✌️✌️💖💖💖👏👏👏
    படமே எடுக்கலாம் 🤩😍🤩😍🤩

  • @masterdon1586
    @masterdon1586 Рік тому +19

    தயவு செய்து கல்யாணம் மட்டும் பன்னாதிங்க Single ஆ இருக்குர வரைக்கும் Happyஅ இருக்கலாம்😂😂

    • @marimuthu2525
      @marimuthu2525 Рік тому +2

      Athu OK. Food, dress Ithu yaru panni tharuva. Baby porantha thana athukkellam aal kidaippanga

    • @gowri563
      @gowri563 Рік тому

      Master don .Adhukunu marriage pannamaley va brother irukka mudiyum Single ok thappunu sollala adhukkunu unga amma appa marriage pannamaley va ungala vechipaanga avungalukkum aasai irukkum la Namma paiyanukku kalyanam pannanumnu aasai irukaadha adhanala marriage laam panna kudadhu nu solladhinga seriyaa appa amma manasu kastapadum avunga paavam la ungalukku nalla ponnaa varuvaanga na kavalapadadhinga

  • @kishorethemass
    @kishorethemass Рік тому +3

    Very good... Last ah ponnu velaikku poittu paiyan veetla irukarathu nu sonnathu very good 😊. Na athaan ethir pakurean!

  • @jeevaravi23
    @jeevaravi23 Рік тому +25

    Dear team.. thanks a lot for choing such a micro sensitive topic and drives to the happy end.. in our recent tamil middle class family .. expectation and misunderstanding is the biggest issue..
    Ethaum.. ego illa...oru friend a pesi ..kalyanathuku apparam kooda oru friend kita pesura mari than pesuvanga ..anba irupanganu nambikai vanthaley..pothum nu.. alaga soneenga..nandri.. ippidi oru content 20 yrs munnadi vanthu irukkalam..

  • @twinsparktwist3018
    @twinsparktwist3018 Рік тому +3

    இப்படிலாம் வாழ்க்கையில் நடந்தால் நல்லாத்தான் இருக்கும்.வேற லெவல் போங்க

  • @athisram3568
    @athisram3568 Рік тому +2

    பெண்ணே நீ சொல்றதை போல் கணவன் யாரும் கிடைக்க மாட்டார்கள்

  • @Hariharandespite
    @Hariharandespite Рік тому +8

    Hey super pa👌...enathayo advice mathiri sluvinga nu pathen...semaiya convey panitinga message ah👏👏

  • @dineshtech_2528
    @dineshtech_2528 Рік тому +3

    Unaku Enna ma korachal summa angel pola spra iruka 😘😍🥰

  • @matheshmurugan8124
    @matheshmurugan8124 Рік тому +13

    இந்த அளவுக்கு தரமான content கொடுத்தே உங்க course அ எல்லாரையும் பாக்க வச்சுடூவீங்க போல இருக்கே.... 🤩
    அருமையான பதிவு

  • @vikraman143
    @vikraman143 Рік тому +4

    4:00 - 4:15 that point👌. Inga ethana ponnuga intha mari irugangannu therila

  • @karthick.m3870
    @karthick.m3870 Рік тому +4

    அனைத்து பெண்களும் இது போல் இல்லை என்பதும் எதார்த்தமான உண்மை...

  • @elaiyabharathiraja1587
    @elaiyabharathiraja1587 Рік тому +7

    Romba nandhi pragadeesh anna idho pondra subjects palaroda valakaikku thavaya irukku ongalavitta idhalam yaaaru pasirupanganu tharila anna romba nandri🤗 thanks to richi bro and the content righters it helps me too😄👍

  • @kalaikalai7407
    @kalaikalai7407 Рік тому +1

    Entha life than na ethir partha.. Athe mathiri kedaichathu.. So i am very happy..

  • @deivas1425
    @deivas1425 Рік тому +13

    Nice short film in positive mindset 🙂.. very rare to see such peoples in real life..

  • @kavipriya1
    @kavipriya1 Рік тому +21

    simple & beautiful 😍❤️✨ Mass eyy 🔥💫

  • @nanthakumar2966
    @nanthakumar2966 Рік тому +3

    சேலம் 90 கிட்ஸ் பசங்க சார்பா வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏 பெரிய கும்பிடுங்கள்

  • @sundereshkumarv2871
    @sundereshkumarv2871 Рік тому +8

    பொண்ணுட்ட தனியாப் பேசனும்ன்னு பேஸ் வாய்ஸ்ல சொன்னதும் ஏதோ சைக்குன்னு நினைச்சேன். இருதரப்பும் நாம நினைச்ச மாதிரியே சூப்பரா இருக்கே தேநீர்... ரத்திணச் சுருக்கமாச் சொல்ட்டீங்க ஜி...😅

    • @edioticedith4575
      @edioticedith4575 Рік тому

      பொன்னுகிட்ட எங்க தனியா பேச விடுறாங்க.. 🤷🏻‍♂️

  • @VigneshVicky-pl8ve
    @VigneshVicky-pl8ve Рік тому +9

    கூகுளே தேடினால் இந்த மாதிரி ஒரு குட் கேர்ள் கிடைக்காது

  • @manivannannatarajan5210
    @manivannannatarajan5210 Рік тому +2

    Yooo vitta kaliyanamea pani vechiduviga pola kodumbama senthu. Video yedukurigala ila padam yedukurigala yaaaa. Vara vara Vera level la panriga. All the best team

  • @sridhar9192
    @sridhar9192 Рік тому +3

    Nice acting both of @Ponnu&Maapla
    Ponnoda appa Vera level..

  • @hrkr21k
    @hrkr21k Рік тому +1

    யோவ். என்னயா இவ்ளோ அழகா இருக்கு இந்த short film.

  • @RamPrasad-cw2yt
    @RamPrasad-cw2yt Рік тому +19

    Only money money is life.. Boys ku job settle hme property many qualities iruku.. But girls ku just 21 + irundalae podum avalothan girls ooda range.. Suma manasu char nu urutama ponga

  • @sakthivinayagam919
    @sakthivinayagam919 Рік тому +1

    அருமையான பதிவு 👍, புரிதல் உணர்வோடு இருந்தால் வாழ்க்கை இனிமை தான் ❤

  • @avp5647
    @avp5647 Рік тому +9

    பெண் என்பவள் பிள்ளை பெற்க்கும் இயந்திரம் அல்ல .....
    அவங்களுக்கும் கனவுகள் உண்டு.

    • @vigneshtube1936
      @vigneshtube1936 Рік тому

      பெண் என்பவள் தாய்மை அடைய வேண்டும்

    • @RamPrasad-cw2yt
      @RamPrasad-cw2yt Рік тому +3

      Antha dream achieve panitu marriage panikanum.. Husband money la achieve pana koodathu🤣

    • @ravivarman7913
      @ravivarman7913 Рік тому

      ​@@RamPrasad-cw2yt 😂😂👍

  • @gokulnath2156
    @gokulnath2156 Рік тому +1

    🥰🥰Super 🥰🥰 eannoda manathil eruppathai appadiya eaduthu erukkinga 👍👍👍 sila girls tha intha mari pasangala purinchikka matturanga, azagu and money, erukkanunu pakkuranga 💯💯💯💯💯💯💯💯

  • @RAJESHS-df8io
    @RAJESHS-df8io Рік тому +1

    Good message to all parents.
    Because income expectations more bride side.
    Woman expectations more.current situation, less company that also already filled.then where we get jobs.

  • @TamilLovevlog01
    @TamilLovevlog01 Рік тому +6

    Arumai Oru Nalla msg ...👏👏👏

  • @kirubhanidhisaravanan9753
    @kirubhanidhisaravanan9753 Рік тому +5

    அருமை...எதார்த்தம் மிளிரும் படைப்பு...❤

    • @breakupbgm5880
      @breakupbgm5880 Рік тому

      poda boomer🤣🤣Ulaga thathuvatha solitan
      ithula Arumai🤣

  • @spartantamilian2052
    @spartantamilian2052 Рік тому +1

    after watching this video I feel happy I don't why but u people are doing such a good thing for people . This is realistic for men and women 💐💐💐💐💐💐

  • @r4raatz
    @r4raatz Рік тому +2

    Indha chinna concept has the potential to be made a feature film🎉🎉🎉

  • @lalithkumaran8853
    @lalithkumaran8853 Рік тому +2

    90's kids........Daii parmaa yenthirii daa.. ithulaa kanavuu than da.. adaii😅😂😂

  • @vcp.mahendrancp.mahendran910
    @vcp.mahendrancp.mahendran910 Рік тому +2

    எப்பவும் theneer idaivelai... La different aa presentation... Super... Unga effort ku .. makkal kitta nalla vara verppu erukku... Congratulations... Ethu pola ennum niraya vedios pannuga... All the very best to you alllll .. happy to say this❤

  • @mazhaisaral3212
    @mazhaisaral3212 Рік тому +3

    thalaivarthan maapillanu paartha udaney kubeeernu sirichitten 😆😆😆😆😆😆

  • @sandhyashanmugam4114
    @sandhyashanmugam4114 Рік тому +2

    Very rare to get such unexpected girl or boy.

  • @Vannilavan3
    @Vannilavan3 Рік тому +1

    Yo vera level ya ninga 💖💖💖innum marriage agamal irukum 90 's kids sarpaga video vetri pera vaalthukkal

  • @trxrtt5965
    @trxrtt5965 Рік тому +8

    Ithellam paaka nalla thaan irukkuthu aana reality la apdiya nadakkuthu? Minimum 12LPA nu salary pota thaan phone eh panni visarikuranga. Illana athu kuda kedayathu. Ithula B.E padicha ponnukku B.E or Masters padicha paiyan thaan venum nu kekkuranga. Normal ah padicha ponnu kuda enakku engineering graduate thaan venum nu kekkuranga. Paiyan nalla paiyana illaya nu ellam ippo importance kudukuratha vida salary and enna degree nu thaan mukkiyama paakuranga. Ithula sonthama veedu irukkanum, Housing loan irukka kudathu ithellam 26 - 28 vayasukulla irukanum. Avanga ethirpaakura sambalam, veedu ellame irunthalum engineering degree illa, masters degree illa nu reject panranga. Arranged marriage is a pakka business. Inga oru reasonable aana expectation la irukku ponnunga romba romba kammi.

    • @ravivarman7913
      @ravivarman7913 Рік тому

      Athunala tha unmarried girls and divorced girls range increase agiruku...yella paiyanum ah intha mari yella qualification oda irukanga...yela girls um ipdi expect panitu iruntha inga yethana ponungalauku marriage agum.

    • @Freehjgg
      @Freehjgg 22 години тому

      ​@@ravivarman7913yes 💯

  • @rkmuthupandi4466
    @rkmuthupandi4466 Рік тому +12

    wholesome ah iruku ya...♥

  • @vishnusamy2338
    @vishnusamy2338 Рік тому

    வீடியோ பார்த்த மாதிரி இல்லப்பா. நம்ம வீட்டுல இந்த வைபவம் நடக்கிற மாதிரி இருக்கு. மனசு நிறஞ்சு இருக்கு. வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

    • @ravivarman7913
      @ravivarman7913 Рік тому

      Romba unarchi vasa pada vendam.ithuvum oru script tha

    • @vishnusamy2338
      @vishnusamy2338 Рік тому

      @@ravivarman7913 அப்படியா நண்பரே

    • @ravivarman7913
      @ravivarman7913 Рік тому

      @@vishnusamy2338 periya kamban thambi thooya tamil la tha pesuvaru😂😂😂normal ah pesunga...nanbare konbare nutu.

    • @vm6433
      @vm6433 Рік тому

      இந்த காலத்துல நார்மலா இருங்க அண்ணே.. போதும்..எல்லாரும் முகமூடி போட்ட சூழ்நிலைவாதிகள் தான்..ரொம்ப உணர்ச்சி வசப்பட்டா,நம்ம தனிஆளா தான் இருக்கணும்..😊நல்லவன பார்த்தா,விசித்திரமா இருக்கானேன்னு நாயே குலைக்குற காலம் இது..

    • @vm6433
      @vm6433 Рік тому

      @@ravivarman7913 😂

  • @tamilnadu916
    @tamilnadu916 Рік тому +1

    பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க வாழ்த்துக்கள்.

  • @Arjun-J
    @Arjun-J Рік тому +7

    Ending was so cute 😍 🤩

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Рік тому +3

    அற்புதமான பதிவு இதைக் காண காத்திருக்கிறேன்😊

  • @user-cw9os2pf5f
    @user-cw9os2pf5f 8 днів тому

    Very.good.film.god.bless.yours

  • @psivaprakash4941
    @psivaprakash4941 Рік тому

    Intha mathiri tahne bro na en wife kita solli marriage pannan..ana oru masathula ellam maridichu.. avangaluku enna en pidikala nu inaivarikum enaku theriyala..divorce um agiduchu ... But intha short film..romba nalla irruku..super...

  • @mohamedthayub7902
    @mohamedthayub7902 Рік тому +4

    90s kids kalyanathuku vaipu iruka😜😜😜

    • @arunsathya5820
      @arunsathya5820 Рік тому

      இங்க 80s கே வாய்ப்பு தட்டி தட்டி, தட்டி தட்டி, போகுது bro. 😂😂😂😂

  • @dhamudhamu831
    @dhamudhamu831 Рік тому +1

    இயக்குனருக்கு மிக்க நன்றி மிகச் சிறந்த ஆற்றல் திறமை உள்ளது இது மீண்டும் தொடர வேண்டும் என் அன்பு வாழ்த்துக்கள் தேநீர் இடைவேளை மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது மென்மேல வளர வாழ்த்துக்கள் வாய்ப்புகள் கிடைத்தால் தம்பிக்கு ஒரு வாய்ப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vediyappand1298
    @vediyappand1298 Рік тому +3

    Ithulam summa bro,
    Enakkum ponnu pathututha irukkom aana ellarum government mapala tha venumnu solraga enna seiya ??
    100 la oruthar ippadi irukkalam aana en life la ippadi innum pakkala

  • @aravindhsachin3663
    @aravindhsachin3663 Рік тому

    En manasula iruratha apdiye sollitinga bro. super

  • @thirupathipalaniappan8675
    @thirupathipalaniappan8675 Рік тому

    Nice brother... Ippadi yellarum irunthaal nalla irukkum.
    30+ singlesku oru video poduringla brother..

  • @jeevakumar611
    @jeevakumar611 Рік тому +11

    மெடிக்கல் ரெப் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉❤
    Proud be மெடிக்கல் ரெப் ❤

  • @kumuthankuku
    @kumuthankuku Рік тому +2

    இல்லைனா மட்டு எவளும் எவனும் கல்யாணமே பன்ன மாட்டாங்க போ...எப்படா வயசுக்கு வருவேன்னு காத்துட்டு இருக்காளுக....😂😂😂

  • @krishnank4606
    @krishnank4606 Рік тому +2

    யோ இனிமே இதுமாதிரி நிறைய விடியோ போடுங்க

  • @Rabinson2501
    @Rabinson2501 Рік тому +1

    எதார்த்தமான படைப்பு. வாழ்த்துக்கள்

  • @rkrishnakumarma.me.8477
    @rkrishnakumarma.me.8477 Рік тому +3

    Wow! Superb Excellent Fantastic Content Great

  • @jeevananthamg2680
    @jeevananthamg2680 Рік тому +2

    Nalla short film paththa marithuga..❤️👍🏼

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Рік тому +3

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @rakeshms3446
    @rakeshms3446 Рік тому +2

    Dai trumphuu andha cameraman ku askar award kudra trumphuu 😂😍

  • @balamuruganp9717
    @balamuruganp9717 Рік тому +5

    Awesome script ❤

  • @rajgk7183
    @rajgk7183 Рік тому +3

    Super script and dialogue is very quiet

  • @skagrivivasaaye
    @skagrivivasaaye Рік тому +1

    சூப்பர் அருமை‌ மன நிம்மதியான பதிவு..😍😍

  • @jeevaanantham8248
    @jeevaanantham8248 Рік тому +2

    2k ponnunga ❤90s kids aa paarunga❤

  • @sivaprakash584
    @sivaprakash584 Рік тому

    Marketing dept ... Sarpa oru like podungaa thalaiva...😂

  • @saanand2301
    @saanand2301 Рік тому +5

    நல்ல பதிவு வாழ்த்துக்கள் 👏👏

  • @kishorekishoreragupathi1948
    @kishorekishoreragupathi1948 Рік тому +2

    Kishore
    Super acting anna and akka

  • @kamaleshktm7026
    @kamaleshktm7026 Рік тому +14

    Cinematography vera level👏

  • @thinkdifferent8933
    @thinkdifferent8933 Рік тому +1

    Ethula real ah nadakurathu very rare 😏

  • @aarowwaravinth6338
    @aarowwaravinth6338 Рік тому +1

    Oh....nama best kudutha... avoid panalamnu irundha marriage kuda... happy ah irukkum polaiyeh.....😂

  • @user-my4kh7to6t
    @user-my4kh7to6t Рік тому +1

    இந்த காணொளியில் வரும் அனைத்துமே கற்பனையே
    இப்பல்லாம் வீடியோ ல வர மாப்ள மாறி இருந்தா தயிர்சாதம் சொள்ளிடுவாங்க ட்ரெண்ட் என்ன நா
    பையன் எதார்தமா இருக்கணும் ஏட்டிக்கு போட்டியா இருக்கணும்
    வீட்டுல எது இருக்கோ இலயோ அவன்கிட்ட bike இருக்கணும் அதுகு பெட்ரோல் பொட காசு இருக்கணும் வெல இருகோ இல்லையோ அவனுக்கு மயிருல ஒரு style இருக்கணும்
    பெத்த்வங்க சொல்றத கேகுறானோ இல்லையோ அந்த பொண்ணு சொல்றத மட்டும் கேகுறதா இருக்கணும்
    வீட்டுக்கு பொருபா இருந்தா அவன் பெரு பொங்கல் தாதம்னு சொல்லுவாங்க கடைமை கட்டு படுனு பேசுனா களாய்சிடு போடுவாங்க ஆக மொத்தத்தில் பைய rugged boy யா இருக்கணும் இல்லனா எதுக்கும் பிரியோஜனம் இல்ல rugged boy என்னனு தெரிஞ்சுக்க பரிதபங்கள் பாத்துடு தெரிஞ்சுக்கோங்க
    எங்க ஊருல இருக்க நானசேகர், குமரேசன் முத்துவேல் செல்வம் முருகன் எல்லோரும் BE illa டீசிங் ஏதோ ஒன்ன படிச்சிட்டு கஷ்ட பட்டுகிடு குடும்பத் பாதுகுறானுங்க but ippa நடகுறது என்னனா பையன் கருப்பு, முடி நரசி இருக்குனு சொல்லி கழட்டி விட்டு பூடுரங்க பொண்ணுக இன்னிக்கு அவனுங்களுக்கு 28. 29. 30 வயசுல இருக்கானுங்க இனிமேலும் என்ன ஆகுமோ .....அந்த அப்பாவிகளின் வாழ்க்கை.....

  • @06aravind07
    @06aravind07 Рік тому +8

    வசதி இருந்தால் நிராகரிக்க மாட்டார்கள்.

  • @vinitha6422
    @vinitha6422 Рік тому +7

    90s oda life ipdithan

  • @sundaramoorthim8706
    @sundaramoorthim8706 Рік тому +3

    Great video with great social responsibility.. keep up the good work team.... 😊

  • @GEEKAY79
    @GEEKAY79 Рік тому +60

    நீ எப்ப Settle ஆகி...கல்யாணம் பண்ணும் போது 60 ஆகி இருக்கும்...😂😂😂

  • @Rahul-on7cl
    @Rahul-on7cl Рік тому

    யாருப்பா அந்த ரிச்சி... Hatsoff...❤

  • @sadhishanandhan797
    @sadhishanandhan797 Рік тому

    Super super 😍😍thenir Idaivelai team 🙏🙏

  • @kalaiarasiganesan7508
    @kalaiarasiganesan7508 Рік тому +3

    விஜய் டிவி க்கு போட்டியாக தேனீர் இடைவேளை சானல் வந்து விட்டதோ...😂👌

  • @prakashps
    @prakashps Рік тому +1

    Ennaku oru nalla ponnu vennum kalyanam panna❤

  • @jawaharg1300
    @jawaharg1300 Рік тому +5

    Ithu Mari ponnu kanavula or ithu mari video la mattum tha Pakka mudiyum 😀

  • @prathapand596
    @prathapand596 Рік тому +3

    Great work and practical one 🤩😇

  • @rajkannan3845
    @rajkannan3845 Рік тому

    அருமையான காணொளி.வாழ்த்துக்கள்💐💐😍