பண வரவை நீடிக்க சித்தர்கள் காட்டிய வழி | பாலாறு சுவாமிகள் | Galatta Divine |

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • #GalattaDivine #KulaDeivam #kulatheivavalipadu #Devotional #Astrology #Astrologer #Temples #Paalaruswamigal #Galattadivineinterview #TamilAstrology #Divine #Galatta #Religion #muligai #siddhargal #siddhargaljeevapeedam
    பண வரவை நீடிக்க சித்தர்கள் காட்டிய வழி | பாலாறு சுவாமிகள் | Galatta Divine |
    ⏩Supreme Mobiles
    Supreme Mobiles
    Mobiles | Tablet's | Gadgets | Laptop's | Smart TV's
    Ph:98587-98587
    Shop Now:bit.ly/3Q9RO0F
    UA-cam: @suprememobiles
    Facebook: @suprememobiles
    Instagram: @suprememobiles
    Twitter: @suprememobiles
    Threads: ‪@SupremeMobiles‬
    ⏩The Chennai Silks
    The largest textile kingdom in Tamil Nadu, The Chennai Silks (TCS) has proven to be a shopper's delight for generations of families. It has a widespread reach with sprawling showrooms in Chennai, Coimbatore, Tirupur, Erode, Trichy, Karur, Ernakulam, Tirunelveli, Vellore, Salem, Villupuram, Hosur, Madurai, Chittoor, Hyderabad, Kumbakonam, Tuticorin, Tiruvallur, Dindigul and Tanjore. The Chennai Silks continues its endeavours to reach out to customers, beyond barriers and beyond boundaries....
    TCS has always been known to extend an exclusive and exquisite collection that keeps pace with the discerning customer's taste. It has the most exhaustive collection of clothing for men, women and children, under one roof. These include Wedding Silks, Designer Sarees, Cotton & Silk Sarees, Chudidars, Dress Materials, Traditional & Western Wear, Suitings & Shirtings, Formal & Casual Wear, Dhoties, Sherwanis & Children's Wear. With clothes for every season and every occasion, TCS has indeed become the favourite family shop.
    Testifying to authentic products of TCS, are the Silk Mark and Handloom Mark. In compliance with International Quality Management Systems, the Chennai & Coimbatore stores are certified with ISO 9001:2000
    Contact:
    0091 999 481 1711
    0091 421 224 2888
    Email:
    online@thechennaisilks.com
    ⏩Pachaiyappas Silks Pvt Ltd.,
    Gandhi Road, Kanchipuram
    Kamarajar Street, Kanchipuram
    Thottapalayam, Vellore
    T.Nagar,Chennai
    Tiruvannamalai.
    ============================
    Galatta Divine is a Devotional UA-cam channel from Galatta Media that caters to everyone following Hinduism, Islam, Christianity, and other religions. The channel will also cater to the people who are interested in Spirituality. Galatta Divine is the first Tamil devotional UA-cam channel comprising Daily devotional Stories, News, Horoscope, Poojas, and many more special devotional programs dedicated to people of all religions.
    Stay tuned to Galatta Divine for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Divine :
    www.youtube.co....
  • Розваги

КОМЕНТАРІ • 277

  • @rmmaheswari
    @rmmaheswari 6 місяців тому +101

    கடன் இல்லா வாழ்க்கை வேண்டும் அனைவரும் நோய்நொடி இன்றி வாழ வேண்டும்

  • @tamizharasi6645
    @tamizharasi6645 8 місяців тому +102

    இறைவா எனக்கு எதுவும் வேண்டாம்,என் உறவுகள்,சக மனிதர்கள் வறுமையை ,செல்வ செழிப்பாக மாற்றுங்கள்,எனக்கு உங்கள் அருள் மட்டும் போதும்😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @gunasekar3306
      @gunasekar3306 8 місяців тому +2

      Okkkkkkkkkkkkskssksskk,kkkkkkkkkkzsssskskkskssskskszkszkskksssskkksksskkskzksszksskssskszkzkssksskskskzzsskkkskss 8:26 k 8:26 skss 8:27 ksssszkss 8:27 zszzksz 8:28 sss 8:28 kszsks 8:28 kskssoskk 8:29 ssos 8:29 ssksks 8:30 k 8:30 skk 8:30 skksk 8:30 sskssk 8:31 skksssskkskkkzkss 8:32 kzz 8:32 skks 8:33 kkskkkkkkslsskkskkzkkskßkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkklkkklkkkkkkkklkkkkkkkkkkkllklllkllkkllllkkkllkkk 8:43 lkklkkkkkl

    • @sankarsankar-qb9ry
      @sankarsankar-qb9ry 6 місяців тому +1

      Hai

    • @karunanithikaruna2169
      @karunanithikaruna2169 2 місяці тому

      Yougad

  • @ourtaste7287
    @ourtaste7287 8 місяців тому +18

    என் கணவர் சொல்றார், காசு இல்லை என்று பர்ஸை திறந்தால் அதுல பச்சைக்கற்பூரம் , ஏலக்காய், கராம்பு, பட்டை இருக்குதே தவிர காசு மட்டும் இல்லை என்று காசு வர உழைக்க வேணும். காசு தங்க சேமிக்க வேணும். சேமிச்சது செலவாகாம இருக்க பிக்ஸட்டெபாஸிட்ல போட வேணும். இல்லாட்டி அம்பேல்...

  • @rockingtamizha548
    @rockingtamizha548 3 місяці тому +4

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்... நன்றி ❤

  • @MANIKANDAN-vy9nl
    @MANIKANDAN-vy9nl 5 місяців тому +6

    நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 10 місяців тому +13

    Sr in hall in sw corner keep kal uppu i mean salt in Mann kuduvai orbig agal ....n keep cash in red or pink colour purse below or behind salt .... Money will always b thr ....❤❤❤❤

    • @chanrus
      @chanrus 10 місяців тому +2

      தமிழில் சொல்லுங்க சகோ

    • @umapadhmanaban4917
      @umapadhmanaban4917 10 місяців тому +4

      Un veetu hall la thenn merku pagudhiila oru Mann plate or bowl la kal uppu potu veinga...idha naan oru mara cub board chinna dhu Mela vechi ruken . Andha cupboard kulla red colorthuni viriche adhu mela yelaka pattai krambu chozi 2 manjal 2 konjam pacha karpooram veinga...oru red colour purse la ungalaal mudinja panam veinga...panam serum ...daily anga ooduvathi kaatunga.... Nalla change....inniku evening sukra horai la 8 to 9 veinga

    • @indiancinearmy8261
      @indiancinearmy8261 9 місяців тому +2

      @@umapadhmanaban4917 uinmaya va sir ni evlo nala vechi irukiga

  • @murugan.n820
    @murugan.n820 10 місяців тому +4

    Varumayil kashtappaddum pengalukku thangalin indha parigarangal vazhkaiku urchagam alikkiradhu. Romba nandri iyya

  • @mareeswarikaruppasamy6390
    @mareeswarikaruppasamy6390 6 місяців тому +3

    Ayya thangalin anaithu pathivugalum arumai anaithum unmai nandri

  • @rangavanmarrirangavanmarri6170
    @rangavanmarrirangavanmarri6170 10 місяців тому +21

    மிகவும் தெளிவாக எளிமையாக இருக்கிறது நன்றி ஐயா நன்றி

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 10 місяців тому +10

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @heeraamurugan7394
    @heeraamurugan7394 10 місяців тому +7

    Thank you sir
    Valga valamudan
    🎉

  • @lakshmisreekanth9256
    @lakshmisreekanth9256 10 місяців тому +8

    அருமையான பதிவு ஐயா.

  • @Logamurthy-cj6cq
    @Logamurthy-cj6cq 11 місяців тому +24

    நமசிவாய வாழ்க
    சிறப்பான பதிவு
    நன்றி அய்யா

  • @mohnan2
    @mohnan2 10 місяців тому +4

    வாழ்க வளமுடன்
    பயன் தரவல்ல தகவல்களுக்கு நன்றி.🙏🙏🙏🙏🙏
    கணவரை இழந்தவர்கள் ஸ்ரீசக்ர வழிபாடு செய்யலாமா?

  • @AmluLattu1607-fc2db
    @AmluLattu1607-fc2db 6 місяців тому +3

    🙏 வணக்கம் குருஜி 🙏
    என் கணவருக்கு தினக் கூலிக்கு தான் வேலை தினமும் உப்பும் பூவும் வாங்கித் தர வேண்டுமா குருஜி 🙏
    குருஜி எந்த கிழமைகளில் இந்த இரண்டையும் வாங்கி தர வேண்டும் ஐயா 🙏

    • @prakashluck3686
      @prakashluck3686 5 місяців тому

      Friday and Tuesday is best day sister

  • @KamalambikaiKanthasamy
    @KamalambikaiKanthasamy 3 місяці тому +2

    நன்றி

  • @lakshminarayanan3044
    @lakshminarayanan3044 10 місяців тому +11

    எதார்த்தமான அருமையான பதிவு

  • @jahirmohamed4400
    @jahirmohamed4400 24 дні тому +1

    கிட்சன் மட்டுமல்ல
    நாமும் எவ்வளவுதான் சுத்தமாக இருந்தாலும் தெய்வ வழிபாடு
    செய்தாலும் பணம் வரவுதான்
    தடையாகவே உள்ளது இது என்ன காரணம் என்றுதான் தெரியவில்லை

  • @ManiRajan-ji3gl
    @ManiRajan-ji3gl 10 місяців тому +19

    ஐ.யா பட்டை லவங்கம் என சொல்ல கிராம்பு படம் போட்டுள்ளீர் கவனம்

  • @meenakshi-uf1xz
    @meenakshi-uf1xz 7 місяців тому +2

    Nallathu nalla visayam mikka nantri

  • @UmapathyV-nj9rt
    @UmapathyV-nj9rt 2 місяці тому +1

    நன்றி ஐயா ❤️🙏

  • @sudhankeer1449
    @sudhankeer1449 10 місяців тому +161

    சமையல் அறைலாம் சுத்தமாதான் இருக்கு, பணம்தான் வரமாட்டேங்குது அய்யா

    • @lakshmik.lakshmi3920
      @lakshmik.lakshmi3920 9 місяців тому +8

      777ùuù

    • @b.ramamoorthyramu9800
      @b.ramamoorthyramu9800 8 місяців тому +3

      Hello

    • @umamaheswari604
      @umamaheswari604 8 місяців тому +3

      Mur piravi karma. Dinamum mahalaxmi ashtothram kanakadhara slogam sollunga. Aadi sankarar nalli kani thaanam pannina penmanikku subiksham.vendi mahalaxmi shtothram panninathu kanakadhara slogam. Appo mahalaxmi Selvam kodukka maruthu vittaal mun piravi paavanthinasla aval varumaila irukkaa paavam kazhiyalannu solra. Aadi sankararku antha penmani thanakku unava vachi iruntha ore oru nelli kanniya pitchai pootatha solli thanakkaaga Selvam kodukka venduraaru. Mahalaxmi thanga nellikai mazhai poizhiyaraanga

    • @tamilselvanganesan3244
      @tamilselvanganesan3244 8 місяців тому

      ​@@lakshmik.lakshmi3920p00q🎉988❤I have no

    • @dharma196
      @dharma196 7 місяців тому +4

      எது சுத்தமாக இருந்தாலும் பணம் வராது பத்து ரூபாய் வந்தால் ஒன்பது ரூபாய் செலவு செய்தால் பணம் வரும்

  • @gsupt3325
    @gsupt3325 3 дні тому

    ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...

  • @vanithamurugesan-ux9rf
    @vanithamurugesan-ux9rf 10 місяців тому +8

    நன்றி ஐயா 🙏🏻

  • @SNirmaladevi-pt5bg
    @SNirmaladevi-pt5bg 10 місяців тому +9

    நன்றியை அய்யா 🙏

  • @rohith..3154
    @rohith..3154 6 місяців тому +2

    Thanks Iyya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SaravanaKumar-lq2eks
    @SaravanaKumar-lq2eks 9 місяців тому +3

    Rompa pidichiruku iyya

  • @NandhuAkilan-wk7vh
    @NandhuAkilan-wk7vh 10 місяців тому +8

    மிகவும் நன்றி அய்யா 🙏

  • @sathyanarayanan1227
    @sathyanarayanan1227 10 місяців тому +36

    பேட்டி எடுப்பவர் நெற்றியில் குங்குமம் வைத்தால் நன்றாக இருக்கும், ஆன்மிக பதிவாக இருப்ப்பதால்🙏🙏

  • @karnam3230
    @karnam3230 4 місяці тому +1

    Good information Thanks sir

  • @NagaRajan-yq6ov
    @NagaRajan-yq6ov 3 місяці тому

    Valga valamudan

  • @anbu.m9522
    @anbu.m9522 11 місяців тому +12

    Thank you so much sir.

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 6 місяців тому +3

    நன்றி ஐயா அருமையான பதிவு ஐயா 🎉🎉🎉

  • @indumathi3037
    @indumathi3037 10 місяців тому +10

    Thank you sir for the information

  • @gomathi4058
    @gomathi4058 4 місяці тому +1

    பாரம்பரியமான உள்ளதை சொல்றீங்க ஐயா கல் உப்பு என்றது நல்லதா நன்றி ஐயா

  • @chandrasekar6402
    @chandrasekar6402 6 місяців тому +3

    ஐயா. நீங்கள். சொல்வது. உண்மை. ஆனால். சித்தரகள் காலத்தில். பணம். கிடையாத்தே

  • @saravanandoraisamy9294
    @saravanandoraisamy9294 9 місяців тому +2

    Hi sir shall I start gubera Pooja on 11/01/24 Thursday which is on அமாவாசை.

  • @KumarKumar-l3q2y
    @KumarKumar-l3q2y 9 місяців тому +2

    வாழ்க வளமுடன்🎉

  • @manjulabai5187
    @manjulabai5187 4 місяці тому +1

    Thanks 🙏 you sir

  • @chandrac5640
    @chandrac5640 10 місяців тому +3

    Nandri ayya !

  • @chandiramouliswara9245
    @chandiramouliswara9245 10 місяців тому +6

    Very nice. Pl present in crisp and short way. Toomuch of elaboration may be avoided. Guru moorthey thvaam namami Kamakshi om

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand6828 9 місяців тому +2

    Amma angalaparameshwari thaye enoda kadan adaiynum amma,en thevaiki uthavi panuma,

  • @shanmugarajraj1595
    @shanmugarajraj1595 2 місяці тому +2

    lawangam pattai andal anna?

  • @balasubramaniyanramasamygo30
    @balasubramaniyanramasamygo30 10 місяців тому +2

    வீட்டில் ஆண்கள் நான் ஒரு நபர் தான் இருக்கிறேன் அடுத்தவர்களுக்கு கொடுத்தால் வேறு மாதிரி நினைப்பார்கள் என்ன செய்ய வேண்டும் ஐயா நான் தனியாக ஒரு நபர் தான் வீட்டில் இதற்கு வழி வேண்டும் ஐயா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்

  • @komathymurugason3854
    @komathymurugason3854 6 місяців тому +1

    Very useful explanation and tips but sir may i know lavanga pattai is cinnamon or cloves.picture shows cloves but when browse Google it shows cinnamon. Pls advice.tq sir

  • @GaneshaRani
    @GaneshaRani 10 місяців тому +5

    Thank you so much ayya

  • @madusubu4055
    @madusubu4055 9 місяців тому +1

    Nanri nanri nanri 🙏

  • @SuperThirus
    @SuperThirus 11 місяців тому +21

    ஐயா இலவங்க பட்டை எனக் சொன்னார்கள் ஆனால் உங்கள் விடியோவில் கிராம்பு பாேட்டோ காட்டியுள்ளிகள் அதை மாற்றினால் லவங்க பட்டை தெரி யாதவர்களுக்கு உபயாேகமாக இருக்கும்.. நண்றி...

    • @boopathipathi
      @boopathipathi 10 місяців тому +3

      Kirambu Tha Elavangam

    • @MangaiVeedu
      @MangaiVeedu 10 місяців тому

      Lavangam ennadhu dhan kirambu....kirambu and pattai or lavangam and pattai nu sollalam bro

    • @d3vILfOrTr3sS
      @d3vILfOrTr3sS 9 місяців тому

      @@MangaiVeeduI’m confused now so need to keep cinnamon stick or cloves?

    • @MangaiVeedu
      @MangaiVeedu 9 місяців тому +1

      @@d3vILfOrTr3sS you need to have cloves bro

    • @d3vILfOrTr3sS
      @d3vILfOrTr3sS 9 місяців тому

      @@MangaiVeeduthanks bro

  • @skytv6624
    @skytv6624 10 місяців тому +2

    நன்றி சிவ சிவ

  • @PoongothaiS-p3l
    @PoongothaiS-p3l 16 днів тому +1

    உன் மனைவி கூதியில் வை பார்ப்போம் ❤

  • @balubalu2668gmail
    @balubalu2668gmail 10 місяців тому +5

    Dierecta program podunga teasers thevailapa

  • @lathaangamuthu1749
    @lathaangamuthu1749 10 місяців тому +5

    நன்றிகள் கோடி

  • @s.p.anjugam3917
    @s.p.anjugam3917 9 місяців тому +3

    sambalathin mudhal panadhil kal uppu vanginal
    Uppu karaivadhu pol panam karaiyum ena paati sollitirukiraar

  • @maariakileshsarvesh5646
    @maariakileshsarvesh5646 9 місяців тому +2

    Tq 🎉

  • @rajenthiranraj4350
    @rajenthiranraj4350 2 місяці тому

    Thank you Sir

  • @Ramji-ym3wg
    @Ramji-ym3wg 11 місяців тому +14

    குழந்தைகள் சொல்பேச்சு கேட்க மூலிகை சொல்லுங்கஜி

    • @vathsalakumari1533
      @vathsalakumari1533 10 місяців тому +3

      அபிராமி அந்தாதி 59 ஆவது ஸ்லோகம் சொல்லி வர குழந்தைகள் நல்லபடியாக வளருவார்கள்

  • @sankarsankar-qb9ry
    @sankarsankar-qb9ry 6 місяців тому +1

    Thanks sir

  • @manjulap959
    @manjulap959 4 місяці тому

    Thank you Sir❤🙏🙏🙏

  • @Samyu123
    @Samyu123 10 місяців тому +3

    சிறப்பான பதிவு நன்றி நன்றி அண்ணா

  • @vaitheeswarinca
    @vaitheeswarinca 2 місяці тому

    Thanks ayya

  • @rojadevi2613
    @rojadevi2613 3 місяці тому +1

    காலையில் எழுந்தவுடன் பின் கதவை திறந்தாள் நல்லது சொன்னீங்க பின் கதவு இல்லாதவர்கள்?

  • @chandrac5640
    @chandrac5640 10 місяців тому +1

    Nandri ayya! Vaazhga valamudan nalamudan pallaandu !

  • @vilathaisamayal
    @vilathaisamayal 3 місяці тому

    Nantri ayya

  • @selvirajan06
    @selvirajan06 7 місяців тому

    Nandri ayya.

  • @selvisuzi8899
    @selvisuzi8899 8 місяців тому +2

    Thank you very much 👍👌🙏

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand6828 9 місяців тому +1

    Ayya enoda thevai athikam enana konjam kadanpirachanai irugu amma,thaye angalaparameshwari thaye unai nenaithu vanangukiren amma kadanil irunthu vidupadanum ,chitra enpavridan kadan vanki mathavangalugu vanki koduthu rompa pirachaniyil iruken kadavulthan thunai enagu

  • @revathi.p
    @revathi.p 20 днів тому

    என் கணவர் நிறைய சம்பாதிக்கறர் ஆனல் வீட்டிற்க்கு தருவதே இல்லை என்ன செய்வது

  • @AD_channel-1
    @AD_channel-1 8 місяців тому +1

    Veedu vangavendum ayya 🙏🙏🙏

  • @leemrose7709
    @leemrose7709 5 місяців тому

    Thank dear god 🙏🙏

  • @pradeepmadhu4043
    @pradeepmadhu4043 10 місяців тому +2

    Thank u today nly I thought to pay.. Just miss escape aiten

  • @bhasmvmd
    @bhasmvmd 10 місяців тому +13

    மிகச்சிறப்புங்க ஐயா...... கோடி நன்றிகள்..

    • @veerabadrasamysiva585
      @veerabadrasamysiva585 10 місяців тому

      ஐயா, மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு
      மத்திய, மாநில அரசுகள் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.இருந்தும் வறுமைக்கோடு இன்னும்
      மறைந்த பாடில்லை. தங்கள் முயற்சியில் குபேர மூலிகை நர்சரியை நாடுமுழுவதும் உருவாக்கி
      மூலிகையை வறுமைக் கோட்டு வாசிகளுக்கு இலவசமாகவும் மற்றவர்
      களுக்கு இலாபகரமான
      விலைக்கு விற்று அரசு
      வருவாய் ஈட்டவும் பரிந்துரை செய்ய வேண்டும். அல்லது தாங்களே கூட அதைச் செய்யலாம். அது சரி , இவ்வளவும் தெரிந்த நீங்க ள் அதானி, அம்பானி வரிசையில் இருக்கிறீர்களா அல்லது வெறும் சோதிடர் தானா?
      |

  • @jananejanane.m4919
    @jananejanane.m4919 4 місяці тому +1

    Iyya kodutha panam vara enna saiya vendum

  • @boomamaridoss2509
    @boomamaridoss2509 8 місяців тому

    மஞ்சள் பிள்ளையார் .ஓவ்வொரு வியாழக்கிழமையும் மாற்ற வேண்டுமா ? அல்லது முதல் வாரம் வைத்தை .கடைசி வாரம் வரைக்கும் வைக்க வேண்டுமா?

  • @SivaKumar-qv5ry
    @SivaKumar-qv5ry 10 місяців тому +2

    Thanks sir happy sir super sir Nanri sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subaraju416
    @subaraju416 11 місяців тому +5

    Pattai ya lavangama.correctya solunga.❤❤❤

  • @alamelurajagopal4408
    @alamelurajagopal4408 8 місяців тому

    kal uppu ku badila black salt use panalama. Idhu kooda powerful enru cholrangale Pls reply

  • @banumathi3859
    @banumathi3859 11 місяців тому +3

    அய்யா உப்பை வறுத்து பயன்படுத்தலாமா

  • @PalayamPunitha
    @PalayamPunitha 7 місяців тому

    ஐயா உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடவும் அல்லது வேண்டும்

  • @siddhargalulagam-vaasiyogi7080
    @siddhargalulagam-vaasiyogi7080 10 місяців тому +4

    உண்ணும் உணவெல்லாம் மலமே - வள்ளலார்

  • @padmavathip663
    @padmavathip663 10 місяців тому +2

    Swami cloves or cinnamon which one should we powder

    • @Krp-x-d1
      @Krp-x-d1 10 місяців тому

      @padmavathip663 both has attraction powers

  • @thusharaymand770
    @thusharaymand770 11 місяців тому +30

    Galatta u show the picture of names Cloves ,that’s not a lavagam,lavagam it’s Cinnamon

    • @gururani
      @gururani 11 місяців тому +6

      பட்டை தான் அவர் சொல்றாரு ஆனால் இந்த channel கிராம்பு காமிக்காறாங்க

    • @mahalakshmil9625
      @mahalakshmil9625 10 місяців тому +1

      Correct 👍

    • @sairam399
      @sairam399 10 місяців тому

      ​@@gururanip

    • @JustglowCosmeticAcademy
      @JustglowCosmeticAcademy 10 місяців тому +4

      Lavagam is cloves ,Cinnamon is patai
      First check before commenting

    • @vasanthigurusamy2574
      @vasanthigurusamy2574 10 місяців тому

      Aťj bcxs238omvda2,

  • @RvishnuPriya-fu1hg
    @RvishnuPriya-fu1hg 5 місяців тому

    நன்றஅய்யா🙏🙏🙏🎉🎉🎉

  • @kiruthikha9905
    @kiruthikha9905 Місяць тому

    Super

  • @vijivikas
    @vijivikas 10 місяців тому +1

    Ayya thank you🌺🌺🌺🌺🌺🌺

  • @manikandan-se2si
    @manikandan-se2si Місяць тому

    ஐயா நீங்க சொல்றது இலவங்கப்பட்டை ஆனால் தொலைக்காட்சியில் காட்டுவது கிராம்பு இதற்கு சரியான தீர்வு சொல்லவும்

  • @mahboyys5170
    @mahboyys5170 5 місяців тому +1

    Naniaya ⚜️

  • @SivakumarSivakumar-xh9bo
    @SivakumarSivakumar-xh9bo 9 місяців тому +1

    சாமி என்னை அடித்து குண்டி பகிதியில் தையல் போட்டு இருப்பதால் புண் பகுதில் அரிப்பு மட்டும் அடிக்கடி ஒண்ணுக்கு வருவதால் தூக்கம் இல்லாமல் கஷ்டப்படுகிறேன் தீர்வு சொல்லுங்கள் சாமி

    • @karups9992
      @karups9992 3 місяці тому

      மருத்துவரிடம் கேட்க வேண்டிய கேள்வி

  • @Spwsm786
    @Spwsm786 10 місяців тому +2

    siddargal enga sir panatha vachurndhanga andha kalathula

  • @chitradevinarendiran9494
    @chitradevinarendiran9494 3 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @devimadura1398
    @devimadura1398 10 місяців тому +1

    Yen pachai kalaruku selvam eerkum sakthi iruku. Muruganukm pachai vuduthidhan viradham irukirom idhil irudhu theriguradhu muruganuku pachaiyum selvamum onndru

  • @suganthianbu7212
    @suganthianbu7212 11 місяців тому +2

    Sir nandri sir

  • @subaraju416
    @subaraju416 11 місяців тому +3

    Tq.sir❤❤❤

  • @Ommuruga26
    @Ommuruga26 8 місяців тому

    An veetula allam solluranga dailyum paaththalum kitchan clean panurathu Nala than veetula kaasu thangalanu sanda pooturanga sir

  • @msrmsr1184
    @msrmsr1184 10 місяців тому +6

    பட்டைனு சொல்லி கிராம்பு காட்டுறிங்க

  • @rangarajj9201
    @rangarajj9201 10 місяців тому +2

    ஐயா இவ்வளவு விஷயம் சொல்லுரிங்க உங்களுக்கு கோடி கணக்கில் பணம் வரவு வந்து விட்டதா.

  • @gopalanravi6444
    @gopalanravi6444 11 місяців тому +3

    Veettil karuppu panam serkka thimukavirkkum soniya virkkum jaalra pottal veettil selvam perugum.

    • @umamaheswari604
      @umamaheswari604 8 місяців тому +1

      True. Yaarum punniyam serka thayara illa PanAm thaan serkanum. Anna paavam senju sertha panaathasl vamsam naasama pogum engira ennamillai

    • @umamaheswari604
      @umamaheswari604 8 місяців тому

      Freebies Kum quarter Kum thaane makkal vote poduravanga

  • @miya75n84
    @miya75n84 10 місяців тому +3

    What s the mantra fr sri sakaram?

  • @Sundarsundar-xy4zj
    @Sundarsundar-xy4zj 9 місяців тому

    nantri.iya

  • @abhaihmg1565
    @abhaihmg1565 11 місяців тому +4

    I always keep my Pooja room kitchen entire house very clean and tidy I use good home made powder for Pooja n apply still money problem

    • @abhaihmg1565
      @abhaihmg1565 10 місяців тому +1

      @@Krp-x-d1 I daily chant slokas wake up 3a.m n sit in Pooja at 4am-6am then go temple daily 5.30pm to 7pm do Pooja chanting what else should I do

    • @d3vILfOrTr3sS
      @d3vILfOrTr3sS 9 місяців тому

      Maybe try to find way to generate income? Effort brings money…

  • @gopalakrishnannainar5994
    @gopalakrishnannainar5994 7 днів тому

    🙏🙏🙏