உங்க தாயினுடைய அன்பை மறந்துடாதீங்க | Walk with Jesus | Bro. Mohan C. Lazarus | May 12

Поділитися
Вставка
  • Опубліковано 10 тра 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►UA-cam -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #may12 #mothersday #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

КОМЕНТАРІ • 2 тис.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  Місяць тому +166

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @sanjaya6630
      @sanjaya6630 Місяць тому +4

      பெவின் சந்தோஷ்க்கு அற்புதமாக இன்ரிவ் மெசேஜ் வர கிருபை வெட்கபட கூடாதுப்பா நீங்கள் முன்னே போய் கோணலானவைகளை செவ்வைப்படுத்துங்கள்ப்பா ஜெபம் செய்யுங்கள் பெவின் சந்தோஷ்க்கு நீங்கள் துணையாக இருங்க நீங்கள் வழி நடத்துங்கள்ப்பா 🙏🙏

    • @jtamilarasi578
      @jtamilarasi578 Місяць тому +4

      Thank you Jesus

    • @androwshijin2216
      @androwshijin2216 Місяць тому +2

      Prayer for my family members 🙏

    • @elshadaiantony5129
      @elshadaiantony5129 Місяць тому +1

      God bless you Amen Jesus 🙏

    • @halansevana4076
      @halansevana4076 Місяць тому

      Q​@@jtamilarasi578

  • @HotCoolMedia-MovieReview
    @HotCoolMedia-MovieReview Місяць тому +73

    இயேசுவே ஒரு தாயாக இருந்து நாங்கள் சோர்ந்து போகும்போதெல்லாம் தேற்றும் உம் அன்பிற்கு கோடானு கோடி ஸ்தோத்திரம் அப்பா.. ஆமென்.❤❤

  • @jothilinshyla6098
    @jothilinshyla6098 Місяць тому +88

    தாயின் அன்பை விட மேலான அன் பை தருகிற இயேசப்பாவுக்கு கோடி ஸ்தோத்திரம்

  • @sankarsubbiah6558
    @sankarsubbiah6558 Місяць тому +33

    ஆண்டவரே எல்லா அம்மாக்களையும் ஆரோக்கியமாகவும், மனநிம்மதியாகவும் வைத்துக் கொள்ளும் ஆண்டவரே 🙏🙏🙏

  • @pathmaperera6332
    @pathmaperera6332 Місяць тому +4

    இயேசுராஜாவே எங்களுக்கும் ஒரு தாயைத்தந்து ஆசீர்வதித்தீரே தகப்பனே உமக்கு கோடான கோடி நன்றி. நானும் ஒருதாய்தானப்பா என்னை ஆசீர்வாதமாக வைத்திருப்பது போல எல்லாத்தாய்மார்களையும் ஆசீர்வதியுங்கப்பா. நன்றி தகப்பனே நன்றி நன்றி. ✝️❤️🥰🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️

  • @psathya1777
    @psathya1777 Місяць тому +30

    தாயின் அன்பை விட மேலான அன்பை தருகிற இயேசப்பா வுக்கு கோடி நன்றி நன்றி நன்றி ஸ்தோத்திரம் ஆமேன் ஆமேன்

    • @bastinjacob859
      @bastinjacob859 Місяць тому

      எனக்கு கிருபை யும்ஜெயம்கொடுக்கிறதேவனுக்குஸ்தோத்திரம் நன்றி தகப்பனே ஆமென்

    • @wilfreddamiyan9520
      @wilfreddamiyan9520 Місяць тому

      Amen 🙏

  • @dossgana7782
    @dossgana7782 Місяць тому +125

    இயேசுவே அனைத்து தாய்மர்களையும் ஆசிர்வதியும் அப்பா ஆமேன் அல்லேலூயா 🙏✝️🛐🙇‍♂️

  • @gloudiyalyziagloudiyalyzia6998
    @gloudiyalyziagloudiyalyzia6998 Місяць тому +4

    ஆண்டவரே என்னை என் தாய் தேற்றுவது போல் நிர் என்னை தேற்றும் 🙏🙏🙏

  • @Felciyaselvi
    @Felciyaselvi Місяць тому +14

    இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤

  • @nasmawadi8129
    @nasmawadi8129 Місяць тому +84

    இயேசப்பா என்னுடைய கணவர் ரட்சிக்கப்பட வேண்டும்இயேசப்பா என்னுடைய கணவருக்கு நல்ல தொழில் கிடைப்பதற்காக வேண்டுகிறேன் ஆமேன் இயேசப்பா அவர் மதுவிலிருந்துஅவர்விடுதலையடைந்துஇரட்சிப்பின்பாதையில்வாழவோண்டும்

    • @vanithav4611
      @vanithav4611 Місяць тому +2

      போதை யில் இருந்து விடுதலைபெற ஜெபிக்க வேண்டும் ஐயா

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Місяць тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @user-sw8yn7se3w
    @user-sw8yn7se3w Місяць тому +223

    எனது நண்பன் மருந்து குடித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர் நலமுடன் வீட்டுக்கு வர வேண்டும் ஐயா அவர்க்கு ஜெபம் பண்ணுங்கள் ஐயா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென்

    • @Lulumeetu
      @Lulumeetu Місяць тому +16

      தேவன் சீக்கிரம் குணமாகும்படி உதவி செய்வார்

    • @sridevi6579
      @sridevi6579 Місяць тому +7

      Bayapadadhinga karthar avarado iruparu

    • @kavi_edits6925
      @kavi_edits6925 Місяць тому +7

      பூரணகுணமாகும் ஆண்டவர் காப்பற்றுவார்

    • @sundarkrishnan6514
      @sundarkrishnan6514 Місяць тому +2

      Amen amen appa

    • @user-bu4nu3zh9p
      @user-bu4nu3zh9p Місяць тому +1

      Jesus Christ bless you

  • @sulochanajebamani985
    @sulochanajebamani985 Місяць тому +5

    தாயை விட அதிக அன்பு வைத்து எங்களை வழி நடத்துகிற இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென்🙏

  • @user-ys6hk6cv2i
    @user-ys6hk6cv2i Місяць тому +5

    அன்பின் தேவனே எல்லா தாய் மார்களுக்காக ஸோத்திரம்.நீர் தந்த என் அம்மாவுக்காக நன்றி

  • @sanjaya6630
    @sanjaya6630 Місяць тому +52

    ஸ்தோத்திரம் எங்களை உங்கள் கரத்தில் தருகிறேன் ஒரு தாய் தேற்றுவதுபோல் நான் உங்களை தேற்றுவேன் என்ற தேவனுக்கு கோடான கோடி நன்றி இயேசுப்பா 🙏🙏🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Місяць тому +1

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

    • @RajiRaji-gv7wt
      @RajiRaji-gv7wt Місяць тому

      Amen 🙏

  • @sureshraman3034
    @sureshraman3034 Місяць тому +19

    இயேசப்பா என் பிள்ளைகளையும் கணவரையும் ஆசீர்வதித்து போக்கிலும் வரத்திலும் கூட இருந்து பாதுகாத்து கிருபை தாங்க அப்பா என் மகனுடைய சென்னை வேலை கொஞ்ச நாட்கள் கழித்து கூப்பிடும்படியாக உம்மை கெஞ்சி கண்ணீருடன் கேட்டு கொள்கிறேன் அப்பா இந்த வேலையை பற்றி எங்களுக்கு தெரியவில்லை அப்பா தேவனுடைய சித்தத்தின் படி நல்ல வேலையில் சேர உதவி செய்ங்க அப்பா மகனுடைய பெலவீனத்தை மாற்றி இரட்சிக்கபட கிருபை தாங்க அப்பாஎன்னுடைய நோய்களை குணப்படுத்துங்க அப்பா உம்முடைய சித்தத்தின் படியே எல்லாம் நடக்க கிருபை தாங்க அப்பா ஆமென்

    • @SuperSatvick
      @SuperSatvick Місяць тому

      நாம் நினைப்பதற்கு மேலாக நமக்கு நன்மை செய்கின்றவர் நம் தேவன். விசுவாசத்துடன் காத்திருங்கள் ,எல்லாம் நல்லபடியாக நடக்கும்

  • @monishaj9563
    @monishaj9563 Місяць тому +11

    பிள்ளைங்க முக்கு பீஸ் கட்ட உதவி செய்ங்க இயேசப்பா

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Місяць тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @asuguna5885
    @asuguna5885 Місяць тому +4

    இயேசப்பா எங்களுக்கு வடகை விடுவேனும் வடகை அட்லஸ் குறைவக இருக்கிற விடுவேனும்ப்பா எனக்கு விட்டில் இருந்து வேலை செய்யா ஒருவர் மெழுவத்தி போக்செய்து கொடுப்பது youடியில் பர்த்தேன் அவர் இடம் பேசினேன் நீர் அவர் இடம் பேசுங்கப்பா எங்களுக்கு அந்த வேலை கொடுத்து எங்கள் குடும்பத்தை வழிநடத்தும் நீர் பேசுவார் நிர்வழநடத்துவீர் நாங்கள் விசுவசிக்கிறோம் இயேசு மூலம் கோட்கிறோம் ஆமேன்☦️😭😭😭😭😭😭😭😭🙏🛐

  • @RobertRobert-zu9px
    @RobertRobert-zu9px Місяць тому +13

    இயேசப்பா குடும்ப ஆசீர்வாதத்தை தாங்கப்பா

  • @sureshkumar.m6909
    @sureshkumar.m6909 Місяць тому +2

    ஆமென் இயேசு அப்பா✝️✝️✝️✝️ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன் என்று வாக்குதந்த என் இயேசு அப்பாவுக்கு கோடனா கோடி நன்றி ❤️✝️❤️✝️❤️

  • @sureshkumar.m6909
    @sureshkumar.m6909 Місяць тому +1

    இயேசு அப்பா நீங்க என் அம்மாவையும் அப்பாவையும் பாதுகாத்து வாரும் இந்த உலகில் உள்ள அனைத்து அம்மாக்களையும் அப்பாக்களையும் பாதுகாத்து வாரும் இயேசு அப்பா ❤️✝️❤️✝️❤️✝️

  • @PanneerSelvam-mu3vj
    @PanneerSelvam-mu3vj Місяць тому +10

    உலகத்திலுள்ள அனைத்து தாய்மார்களுக்கும் நான் தலைவணங்குகிறேன் அப்பா உமக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @RobertRobert-zu9px
    @RobertRobert-zu9px Місяць тому +9

    இயேசப்பா செயல்களில் வெற்றி தாங்க இயேசப்பா

  • @monivaishu473
    @monivaishu473 Місяць тому +1

    ஆமென் அப்பா🙏கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக தகப்பனே உலகத்தில் இருக்கிர எல்லா தாய்மார்களையும் பாதுகாத்து ஆசீர்வதியும் அப்பா🙏எங்களுக்கு தாயும் தந்தையுமாய் இருந்து பாதுகாத்து வழி நடத்துகிற என் தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி அப்பா🙏நான் விசுவாசிக்கிறேன் அப்பா🙏என் மகளையும் என் குடும்பத்தையும் என்னையும் உமது கரத்தில் ஒப்புக்கொடுகிறேன் எங்களை பாதுகாத்து ஆசீர்வதியும் அப்பா ஆமென்🛐🛐🙏🙏

  • @Subash807
    @Subash807 Місяць тому +2

    எயேசபா எனக்கு வேலை கிடைக்க வரம் தாரும் ஆண்டவரே..
    மன வலிமை தாரும்..
    ஆமென்.

  • @user-yg2wh8qg1k
    @user-yg2wh8qg1k Місяць тому +36

    தாயியைபோல தேற்றுகிறவரே உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் அப்பா ஆமென் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் உமக்கே மகிமை

  • @mariaantonyraj4654
    @mariaantonyraj4654 Місяць тому +30

    இயேசப்பா இன்று எங்க குடும்பத்தை உங்க ஊழியத்தை உண்மையோடும் உத்தமத் தோடும் நிறைவேற்ற எங்களுக்கு உதவி செய்யும் ஆண்டவரே

  • @shandhisinivasan-ph4wf
    @shandhisinivasan-ph4wf Місяць тому +3

    ஒரு தாய் தேற்றுவது போல் என் தேவனே என் குடும்பத்தையும் என்னையும் தேற்றும் இயேசுவே ❤❤❤

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 Місяць тому +1

    யேசப்பாதாயின் அன்பைவிட மேலானவரே,
    எனதுமகளுக்கு ஆறுதலும் தேற்றுதலுமாக பெலனாகவும் இருங்கப்பா
    ஆமென்

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 Місяць тому +12

    இயேசப்பா நீங்க எங்களுக்கு தாயும் தகப்பனாய் இருப்பதால் ஸ்தோத்திரம்🙏இந்த காலத்தில் நாங்க கஷ்டங்கள் வேதனைகள் மத்தியில் கண்ணீரோடு உம்முடைய பாதத்தில் ஜெபிக்கும் போது இயேசப்பா நீங்க ஆற்றி தேற்றி எங்களோடு பேசி தாய் தேற்றுவது போல் தேற்றி அரவணைத்து பாதுகாத்து வருகிற தகப்பனாகிய தேவனுக்கு நன்றி சொல்லி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @antonysamysl1168
    @antonysamysl1168 Місяць тому +12

    தாய் தேற்றுவதைப் போல் எங்களை தேற்றி நேசித்து அணைத்து அரவணைத்து பாதுகாப்பவரே அப்பா இயேசுவே உமக்கு நன்றி நன்றி நன்றி அப்பா ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 Місяць тому +7

    மெய்யான தேவனுக்கு தோத்திரம் இன்றும் என்னுடன் இருந்து வழிநடத்தும் அல்லேலுயா ஆமென்

  • @sridhark4451
    @sridhark4451 Місяць тому +2

    கர்த்தாவே என்னை ஏற்றுக்கொள்ளும்.
    💚✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️💚

  • @sureshachu2580
    @sureshachu2580 Місяць тому +6

    இயேசப்பா எங்க அம்மா இறந்து விட்டாங்க. இயேசப்பா அவங்க இடத்தில நீங்க இருந்து எங்களை ஆறுதலாய் இருங்க அப்பா ஆமென் 😢😢😢😢😢

    • @missumissu8714
      @missumissu8714 Місяць тому

      கர்த்தர் ஆசீர்வதிப்பாராக 🙏🙏🙏🙏🙏

  • @rachelparimala1697
    @rachelparimala1697 Місяць тому +19

    அப்பா பிள்ளைகள் செர்லின் கிறிசில்லா இருவரும் நன்றாகபடிக்க ஞானம் கொடுங்கள் மந்தபுத்தியை நீக்கிப்போட்டு கல்வி மானின் நாவை கொடுங்கள் அப்பா

  • @SurprisedAlbatross-pt8qh
    @SurprisedAlbatross-pt8qh Місяць тому +1

    அப்பா என்னை ஆசிர்வாதயும் ஆமென் அல்லேலூயா நன்றி தகப்பனே 🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️✝️✝️🙏🙏🙏

  • @IlakkyaIlakkya-ld1ry
    @IlakkyaIlakkya-ld1ry Місяць тому +2

    அம்மா.. அம்மா.. அம்மா.. அம்மா.. அம்மா.. அம்மா... அப்பா... அப்பா. ஆண்டவரே... 💐

  • @samuelraja2063
    @samuelraja2063 Місяць тому +6

    தந்தை தாயினும் மேலானவர் தாங்கி என்றும்‌ உன்னை நடத்துவார்......

  • @lourdesmariageetha2866
    @lourdesmariageetha2866 Місяць тому +21

    இயேசப்பா என் கணவர் இரட்சிப்பு அடைய ஜெபிக்க வேண்டிக் கொள்ளுங்கள் ஆமென் இயேசு கிறிஸ்து

  • @ruthsundari
    @ruthsundari Місяць тому +1

    இயேசுவே என் மகன்கள்குடும்பங்களை ஆசீர்வதிக்கவும் சமாதானமாக வாழ கிருபை பாராட்ட ஜெபிக்கிறேன் ஆமேன்

  • @GerogeRuby
    @GerogeRuby Місяць тому +1

    எங்களை தொடர்ந்து ஆசீர்வதித்து வழி நடத்தினதுக்குநன்றிஇயேசப்பாஆமேன்

  • @estherkodai5451
    @estherkodai5451 Місяць тому +15

    இயேசு அப்பா எனக்கு அன்புள்ள ஒரு அம்மாவை கொடுத்ததற்கு உமக்கு ஸ்தோத்திரம் ❤

  • @Mahareshma-ix2ly
    @Mahareshma-ix2ly Місяць тому +13

    எல்லா தேர்வு நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைவதற்கு ஜெபம் செய்யும் மாறு கேட்டு கொள்கிறேன் நன்றி ❤ ஆண்டவரே ஆமென்

  • @user-lp4yp6ng5n
    @user-lp4yp6ng5n Місяць тому +1

    ஆமென் நன்றி தகப்பனே.. எங்களுக்கு தாயும் தகப்பனுமாய் இருந்து தேற்றுவதற்க்காக நன்றி அப்பா.. ஆமென் அப்பா

  • @user-ix8fq5vm3d
    @user-ix8fq5vm3d Місяць тому +1

    தேவனே என் பேரனுக்காக வேண்டிக்கொள்கிறேன் தகப்பனே நீங்கள் ஒரு தாய் தேற்றுகிறது போல என் பேரனை பாதுகாத்து அவர் உடல்நிலை விரைவில் குணம் அடைய நீரே கிருபை தாருங்கள் இறைவா உம்மையே நம்பி இருக்கிறேன் இயேசப்பா நீரே அவருடைய சுகவீனங்களை நீக்கி அவர் எல்லாக் குழந்தைகள் போலவும் இருக்க நீரே கிருபை செய்தருளும் மீட்பர் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபம் கேளும் எங்கள் பரமதகப்பனே ஆமேன் ஹல்லேலுயா 🛐 நன்றி இயேசப்பா உமக்கு நன்றி ஆமேன்

  • @Lulumeetu
    @Lulumeetu Місяць тому +17

    இயேசப்பா எனக்கு வேலை கிடைக்க வேண்டும் ஒரு 15நாட்கள் நான் வீட்டில் இருக்கிறேன் அடுத்த மாதம் தேவைக்கு என்ன பண்றது எனக்கு கணவன் இல்லை என் பிள்ளைகள் படிக்க பணம் தேவை என் கடன் பிரச்சினை மாறவேண்டும் எனக்கு பணம் தேவை தேவன் உதவி செய்ய வேண்டும்

    • @Deva-mg8xi
      @Deva-mg8xi Місяць тому +1

      Jesus with you

    • @user-zf2nu2rs5i
      @user-zf2nu2rs5i Місяць тому +1

      Nechiyam easapa ungal thaviya sathipar don't fell 😊 be confident

  • @missumissu8714
    @missumissu8714 Місяць тому +4

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kowsalyamani7619
    @kowsalyamani7619 Місяць тому +1

    அப்பா என் தாய் உடல் சுகம் கொடுத்து கிருபை தாங்க பெலன் கொடுங்க அப்பா மதி கேன்சர் முற்றிலும் குணமாக வேண்டி கிருபை தாங்க கட்டிகள் கரையும் படி கிருபை தாங்க தகப்பனே மனக்கவலை போக்கி நல்ல உடல் சுகம் கொடுங்க அப்பா அதிசயம் பண்ணுங்க ஆமென் அல்லேலூயா

  • @kumarn3740
    @kumarn3740 Місяць тому

    இயேசுவே அனைத்து தாய்மாரையும் ஆசிர்வாதமாய் பாதுகாத்துக்கங்க் அப்பா...அனைத்து பெற்றொர்களையும் பாதுகாத்து ரட்சியும் அப்பா....ஆமென்..ஆமென்..

  • @wijiwiliams8292
    @wijiwiliams8292 Місяць тому +6

    pray for my family❤amen appa❤

  • @user-fw5tn6gm7e
    @user-fw5tn6gm7e Місяць тому +5

    எனக்கு தாயி இயேசப்பாதாநன்றி

  • @SureshSuresh-of7fu
    @SureshSuresh-of7fu Місяць тому +1

    இயேசுவே... ஒரு தாய் போலவே என்னை தேற்றுகிறவரே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா. ஆமென்,,, அல்லேலூயா. தேவனுக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக ✝️🙏. ஏசாயா 66:13.

  • @saraswathysadagopan-lu2jt
    @saraswathysadagopan-lu2jt Місяць тому +8

    என் தாய் போல தேற்றி நடத்தும் உம் அன்பிற்காக ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்

  • @maryhilda5765
    @maryhilda5765 Місяць тому +6

    Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம் நீங்க என் நினைவாய் இருக்கிறீர். தாயின் அன்புக்கு மேலாய் என் மீது அன்பு வைத்திருக்கிறதுக்கு நன்றி அப்பா. எனக்கு எல்லாமே நீங்கதான். உங்க அன்புக்கு நிகர் எதுவும் இல்லை ஆமென் Amen❤🎉🎉🎉❤

  • @dhanapauldhanapaul3086
    @dhanapauldhanapaul3086 Місяць тому

    ஆமென் அப்பா எங்கள் வாழ்க்கையிலும் உமது கிருபை பெரியதாயிருக்கிறது அப்பா என் தாய் வாழ்விலும் இரக்கம் காட்டுகிற தேவன் நீரே இம்மட்டும் வழிநடத்துகிற தேவன் நீரே ஒவ்வொரு நாளும் உம்மையே சார்ந்து வாழும் படி செய்யும் நீரே ஆசீர்வதியும் நீரே உதவி செய்யும் தாயை போல நேசிக்கிற தேவன் நீரே உம்மையன்றி வாழ்வில் இரட்சிப்பு இல்லை அப்பா நீரே என் வாழ்வின் இரட்சகர் உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼

  • @radiradi1929
    @radiradi1929 Місяць тому

    அப்பா பிதாவே கோடிநன்றி அப்பா எல்லாமே உமது சித்தத்தின் படியே நடக்கட்டும் நன்றி ஆண்டவரே ஆமென் ஆமென் ஆமென் இறைவா ஹல்லேலூயா 🙏🙏🙏🙏🙏

  • @vijithajohn6870
    @vijithajohn6870 Місяць тому +5

    இயேசப்பா எங்களை புதிய நாளைக் காணச் செய்த கிருபைக்காக உமக்கு ஸ்தோத்திரம் அப்பா தாய் போல எங்களை தேற்றுகிற தேவனே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா உம்மை துதிக்கிறோம் உம்மை போற்றுகிறோம் அப்பா உம்முடைய மகனுக்கு நல்ல வேலை கிடைக்க கிருபை செய்யுங்கள் அப்பா உம்முடைய பிள்ளைகளை வேலியடைத்து பாதுகாத்து கொள்ளுங்கள் அப்பா உம்முடைய நாமம் மாத்திரமே மகிமைபடட்டும் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென்

  • @RajaKumar-xf6gf
    @RajaKumar-xf6gf Місяць тому +4

    இயேசுவே அனைத்து தாய் மர்கனளயும் ஆசிர்வாதம் அப்பா ஆமேன் ஆமேன் இயேசுவே எங்களை இன்னறய நாள் ஆசிர்வதிங்க அப்பா ஆமேன் ஆமேன்

  • @ianthuianthu3720
    @ianthuianthu3720 Місяць тому +1

    ஆமென் அப்பா நீர் எனக்கு எல்லா உறவும் நீர் தானே அப்பா happy Mother's Day daddy 💋💋💋

  • @kramarajkramaraj
    @kramarajkramaraj Місяць тому

    ஸ்ஸோத்திரம் ஆண்டவரே கர்த்தாவே எனக்குள் எப்போதும் சமாதானம் நிலைத்திருக்க எனக்கு உதவி செய்யும் தேவனே நன்றி அப்பா இயேசு ராஜா...🙏🙏🙏

  • @Attu_27
    @Attu_27 Місяць тому +4

    Appa ante veettukarude kudipalakkathill ninnu viduthalai thaga essappa 😭😭🙏🏾😭🙏🏾😭😭

  • @user-el3ph7ds3d
    @user-el3ph7ds3d Місяць тому +6

    I love you Jesus ❤️ I love you Jesus ❤️ I love you Jesus ❤️ I love you Jesus ❤️ I love you Jesus ❤️ I love you Jesus ❤️ I love you Jesus 💟 l love you Jesus ❤️ I love you Jesus ❤️

  • @munisvidhya1992
    @munisvidhya1992 Місяць тому

    இயேசப்பா எனக்கு நீங்க கொடுத்த உம்முடைய கிருபையின்படியான தாயாருக்காக உமக்கு ஸ்தோத்திரம் அப்பா...

  • @monishaj9563
    @monishaj9563 Місяць тому +3

    இயேசப்பா எனக்கு10 லட்சம் கடன் இருக்கு வட்டி கடனை மாற்றி தாங்க என் கணவனுக்கு நிரந்தர வேலை தாங்க ஒழுங்கா வேலைக்கு செல்ல உதவி செய்ங்க

  • @jayachander7776
    @jayachander7776 Місяць тому +3

    ALL GLORY AND HONOUR IS YOURS LORD JESUS CHRIST FOR ALL THE BLESSINGS OF THIS SPECIAL SEASON.... AMEN JAYACHANDER RAJI JOSEPHINE DUBAI UAE 🎊🙏🙏🙏🙏🎊

  • @henrynadar7699
    @henrynadar7699 Місяць тому +3

    Thank you Jesus for this New Day

  • @AlwaiAntonyAlbert
    @AlwaiAntonyAlbert Місяць тому

    அன்புள்ள பிதாவே இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி அப்பா, நீர் என்னை என் தாயை போல தேற்றி என் தந்தை போல சுமப்பவர் உமக்கு நன்றி அப்பா, என் அம்மா, அப்பா வின் மனதை காயப்படுத்திய பெரிய பாவி நான் அதற்காக அவர்கள் ஆத்துமாவிடமும் என் தேவனே உம்மிடமும் மன்னிப்பு கேட்கின்றேன், என் வாழ்வில் வயது முதிந்தோரை உமது நாமத்தினாலே ஏற்றுக்கொண்டு உதவிட கிருபை தாங்க அப்பா, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே. ஆமென்

  • @sanasana1103
    @sanasana1103 Місяць тому

    Amen amen இயேசப்பா தாயின் அன்பை விட மேலான அன்பை என் மேலும் வைத்திருக்கிற கிருபைக்காக ஸ்தோத்திரம் ராஜா ஆமென் ஆமென்

  • @henrynadar7699
    @henrynadar7699 Місяць тому +3

    PRAY for my savtion and family's savation and future plan and financial problems to remove all tenson and blessings

  • @rajeshwarin-tw7wp
    @rajeshwarin-tw7wp Місяць тому +4

    இயேசப்பா இனிமே நான் எந்த தப்பு செய்யமாட்டேன் அப்பா அம்மாவுக்கு எதிராக பேசமாட்டேன் மன்னிச்சிடுங்க இயேசப்பா என்னோட குடும்பத்தில் சமாதானத்தை கொடுங்க எனக்கும் ஞானத்தை தாங்க இயேசப்பா நன்றி அப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா.

  • @rajamudhaamudha6416
    @rajamudhaamudha6416 Місяць тому

    ஆமென் அப்பா 🙏🏻இந்த நாளிலே எனக்கு நீர் தந்த தாக்காக உமக்கு நன்றி அப்பா 🙏🏻என் தாய் தந்தை வாழ்நாளெல்லாம் ஆசீர்வாதித்து ஆய்யுளை கூட்டி தந்து அவரகளை மகிழ பண்ணுங்க பா ஆமென் 🙏🏻

  • @gobitharanrajagopal1637
    @gobitharanrajagopal1637 Місяць тому

    தாயினும் மேலாக, எம்மை நேசிக்கும் தெய்வமே, உமக்கு கோடான, கோடி ஸ்தோத்திரம்...🙏🙏🙏

  • @chezhiannmc3623
    @chezhiannmc3623 Місяць тому +4

    இயேசு அப்பா மகன் பிரியன் தேர்வை ஆசீர்வதியும் ஞானம் தாரும்

  • @johnjohna4778
    @johnjohna4778 Місяць тому +5

    ❤ இயேசப்பா ஸ்தோத்ரம் ❤❤ ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤❤❤

  • @cpselvaraj3071
    @cpselvaraj3071 Місяць тому

    ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்
    என்ற வாக்குதத்ததுகாக ஆண்டவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஹல்லேலூயா ஹல்லேலூயா ஹல்லேலூயா ஆமென் ஆமென்

  • @maheswaris9407
    @maheswaris9407 Місяць тому

    ஏசப்பா எங்கள் குழந்தைகளை ஆசிர்வதித்து கிருபை தாரும் இயேசுவே ஸோஸ்திரம் ஸோஸ்திரம் ஸோஸ்திரம் ஸோஸ்திரம்

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th Місяць тому +4

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்.உம்முடைய சித்தமில்லாமல் என் வாழ்க்கையிலே ஏதும் நடக்காது

  • @muthujayagmmuthujayagm5688
    @muthujayagmmuthujayagm5688 Місяць тому +3

    Thank you Jesus 🙏🙏🙏🙏🙏

  • @stephenkala1537
    @stephenkala1537 Місяць тому

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் தேவா தேவனுக்கு மகிமை உண்டாவதாக அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்

  • @raniraja301
    @raniraja301 Місяць тому

    கர்த்தாவே எனக்கு தாய் தகப்பன் நீங்க தாங்கப்பா உமக்கு பிரியமான வாழ்க்கை வாழ கிருபை தாங்கப்பா இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன் அல்லேலூயா🙏 🌹❤

  • @arockiajegan777
    @arockiajegan777 Місяць тому +4

    GLORY TO JESUS CHRIST KARTHAR NALLAVAR YESU NALLAVAR

  • @pushpalatha-lk7mi
    @pushpalatha-lk7mi Місяць тому +4

    Amen thank you Jesus Christ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sridharkavalan3919
    @sridharkavalan3919 Місяць тому

    ஆமென் அப்பா அல்லேலூயா உங்க அன்புனால என்னை நடத்தி வழி நடத்துறதுக்காக கோடான கோடி நன்றி அப்பா

  • @gunasekaranveeraraj1968
    @gunasekaranveeraraj1968 Місяць тому

    என்தேவனே என்இயேசுவே என்மீட்பரே என்இரட்சகரே எனக்கு நீர்தந்த தந்தை தாயை நினைக்கும் கண்கள் கண்ணீரினால் நிரம்புகிறது என்பெற்றோரின் அன்பு என்மீது மிகுதிமிகுதி என்பெற்றோரை உம்சமுகத்தில் இடம்தந்து ஏற்றுநடத்தும் என்ஆண்டவரே என்இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் உமக்கு நன்றி நன்றி🙋🙋🙋🙋🙋

  • @ashwath7264
    @ashwath7264 Місяць тому +3

    AMEN AMEN AMEN

  • @henrynadar7699
    @henrynadar7699 Місяць тому +4

    Praise the lord Hallelujah Amen

  • @kavinkumar5750
    @kavinkumar5750 Місяць тому

    Parisutha devane sosthiram Jesus kappathunga karunai kadavule paramporule esappa karunai kadavule kappathunga amma appa akka Adyah rudhra nan mama ellarum nallapadiya irukkanum ayyane sosthiram Jesus paramporule esappa kappathunga nalla budhi nimmathi niyanam arulunga paramporule esappa nalla budhi nimmathi niyanam arulunga karunai karuthave sosthiram Jesus…ayyane nalla budhi nimmathi niyanam arulunga esappa indha siriyonai arpanai chinnanchiru pillayai kathu ratchikkavum sosthiram Jesus…paramporule sosthiram Jesus…

  • @michaelraj7462
    @michaelraj7462 Місяць тому

    🌹🌹🌹🙏🙏🙏🙏 ஒவ்வொரு தாய்களுக்கும் ஆண்டவரே ஆண்டவரின் ஆசிர்வாதம் பற்றிய ஜெபிக்கிறேன் 👏👏👏👌👍👍❤️❤️❤️

  • @benjaminbenzbenz3239
    @benjaminbenzbenz3239 Місяць тому +3

    Amen...🙏🏻🙏🏻🙏🏻
    Praise the lord...🙏🏻🙏🏻🙏🏻
    Hallelujah...🙏🏻🙏🏻🙏🏻

  • @sakthisakthi1885
    @sakthisakthi1885 Місяць тому +3

    Yesappa ennoda thambi NITHISH nalla padikka gnatha thanga yesappa

  • @cponthalir8611
    @cponthalir8611 Місяць тому +1

    En amma appa guru ellama ennoda Jesus. I love you appa ❤️❤️❤️

  • @SamuelGladson
    @SamuelGladson Місяць тому

    ஆமென்
    இன்றைய வசனம் செய்தியும் ஜெபமும் மிகவும் பயனுள்ளதாகவும் ஆசீர்வாதமாக வும் இருந்தது.
    இயேசு அப்பா நீர் என்னையும் ஒரு தாயப்போல் தேற்றுகிறதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் 🙏
    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் 🙏
    கர்த்தருக்குள் ஸ்தோத்திரம் என் அன்பு பிரதர் 🙏

  • @jayachander7776
    @jayachander7776 Місяць тому +3

    HAPPY MOTHERS DAY 🎊💐💐💐🎊

  • @user-ro1ll7is8e
    @user-ro1ll7is8e Місяць тому +3

    My family members ple pray

  • @margaretantonysamy2535
    @margaretantonysamy2535 Місяць тому +1

    Amen appa yesuve en thai thetruvvathupola ennai thetrugira devane umakku sthothiram yesuve nandri yesappa sthothiram 🙏🙏🙏🙏🙏🙏

  • @thillaiammalvenkatasam6339
    @thillaiammalvenkatasam6339 Місяць тому

    இயேசப்பா என் அம்மாவுக்கு கால் வலி தீர உதவி செய்யும் ஆமென்

  • @lincy1flower171
    @lincy1flower171 Місяць тому +4

    Thank you Jesus Nandri yesappa 🙏🙏🙏

  • @harryjoseph4223
    @harryjoseph4223 Місяць тому +4

    Praise the lord alleluia amen amen amen 🙏💗💗💗💗💗💗💗🙏

  • @Elda-kk3ok
    @Elda-kk3ok Місяць тому

    இயேசப்பா என் அம்மா நல்ல சுகத்தோடு பெலத்தோடு இருக்க கிருபை செய்யும் ஆமென்

  • @hemalakshmananhemalakshman2097
    @hemalakshmananhemalakshman2097 Місяць тому

    இயேசப்ப்பா என் தாயும் தந்தையும் உம்மிடம் உள்ளார்கள். நீரே என் மற்றும் அனைத்தும் மக்களுக்கும்.தாயும் தந்தையும் இருக்கிறீர் இன்றும் என்றும் ஆமென் அல்லேலூயா ஆமென்

  • @user-vd2vt2vi4j
    @user-vd2vt2vi4j Місяць тому +3

    Amen 🙏🙏🙏