உன்னை தப்புவிக்க வல்லவராய் இருக்கிறார் || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || June 20

Поділитися
Вставка
  • Опубліковано 18 чер 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►UA-cam -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #june20 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

КОМЕНТАРІ • 2,5 тис.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  7 днів тому +197

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @RajaTirunelveli-qx1lo
      @RajaTirunelveli-qx1lo 7 днів тому +4

      Amen appa🧎‍♂️😔🙏

    • @roslinejohnson6476
      @roslinejohnson6476 7 днів тому +2

      ஆமென் கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக ❤

    • @sanjaya6630
      @sanjaya6630 7 днів тому +1

      இன்று மகள் வேலை போகும் இடத்தில் போன் பேசும் போது நீங்கள் ஆசீர்வதித்து துனையும்மாக இருங்கள் என் சிறுதொழில் ஆசீர்வதித்து தாங்கள்ப்பா ஜெபம் செய்யுங்கள்🙏

    • @jtamilarasi578
      @jtamilarasi578 7 днів тому

      Thank you Jesus

    • @reetaarjunan9264
      @reetaarjunan9264 7 днів тому

      Amen ❤

  • @theresatheresa3859
    @theresatheresa3859 7 днів тому +90

    குடும்பத்தில் பிள்ளைகள் ஜெபிக்கிறவர்களாக எழும்பி பிரகாசிக்க இயேசுவின் நாமத்தில் ஜெபிக்க கேட்டுக்கொள்கிறேன்

  • @mariaantonyraj4654
    @mariaantonyraj4654 7 днів тому +18

    இயேசப்பா நீங்க எங்ககூட இருந்து எல்லாத்தீங்கிற்கும் எங்க குடும்பத்தை தப்புவித்து நடத்தப்போகிற கிருபைக்காக ஸ்தோத்திரம்.

  • @om1949
    @om1949 7 днів тому +9

    எல்லாரும் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @thirumaniselvi323
    @thirumaniselvi323 7 днів тому +13

    என் தோழி வளர்மதிக்கு குழந்தை பாக்கியம் தாங்க இயேசு அப்பா...கிருபை செய்க

  • @tamilanyt2383
    @tamilanyt2383 7 днів тому +7

    Bromher என முத்தமகன பெயர் டேவிட்ராஜா அவனுக்கு இன்று பிறந்தநாள் அவனுக்காஜெயம் பண்ணுகள ஆமென்

  • @roslinejohnson6476
    @roslinejohnson6476 7 днів тому +23

    இந்த புதிய நாளை காணச் செய்த இயேசு அப்பாவுக்கு நன்றி❤❤

  • @jchitrajayaramanchitra229
    @jchitrajayaramanchitra229 6 днів тому +3

    எங்களை தப்புவிக்கிற தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @thishongaming951
    @thishongaming951 6 днів тому +4

    இயேசுவே என் குடும்ப வாழ்வில் 3 பிள்ளைகள் தினமும் போராட்டம் 20 வருடமாக பிசாசின் போராட்டம் யாருக்காவது தினம் வயிறு வலி ஹாஸ்பிடல் ஹாஸ்பிடல் நிம்மதி சந்தோஷம் சமாதானம் எதுவும் இல்லை இந்த சாபத்தை ஆசீர்வாதமாக மாற்றும் வேதாகமத்தை தியானிக்க உதவி செய்யும் ஆமென்

  • @josephinejeyarani4773
    @josephinejeyarani4773 7 днів тому +32

    அப்பா ஸ்தோத்ரம் இந்த நாளை கொடுத்த கிருபை நன்றி🙏🙏

  • @sudhagarc8281
    @sudhagarc8281 7 днів тому +23

    சகலத்தையும். திருப்பிக்கொள்வாய் என்கிற வேதவார்த்தை எனக்கு நிறைவேறணும் இயேசப்பா

  • @maheswaris9407
    @maheswaris9407 7 днів тому +13

    ஏசப்பா எங்களை மேன்மை பெற கிருபை தாரும் இயேசுவே ஸோஸ்திரம் ஸோஸ்திரம் ஸோஸ்திரம் ஸோஸ்திரம்

  • @lovejesus171
    @lovejesus171 7 днів тому +3

    ஆண்டவரே எனக்கும் என் பிரவீனுகும் இடையில் யாரும் வரவே கூடாது ஆமென் இனி எங்கள் வாழ்வில் எந்த பிரச்சனையும் வரவே கூடாது இயேசுவே

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 7 днів тому +51

    எங்கள் தேவன் எல்லா இக்கட்டுகளுக்கும் தப்புவித்து வழி நடத்தும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏 🙏 🙏 🙏 🙏

  • @sandhyasandhya7044
    @sandhyasandhya7044 7 днів тому +24

    அப்பா இந்த உலகத்தில இருக்குர எல்லாம் பிள்ளைகளுக்கு நல்ல சுகம் குடுத்து ஆஷிர்வதிங்க அப்பா ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Felciyaselvi
    @Felciyaselvi 7 днів тому +5

    இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤

  • @Yashika5775
    @Yashika5775 6 днів тому +4

    Amen Appa எந்த ஆபத்தும் எங்களை நேரிடாதபடி எங்களை பாதுகாத்து தப்புவித்து வழிநடத்துகிற என் அப்பா உமக்கு கோடி கோடி ஸ்தோத்திரம் Praise the yahshua messiah halleluyah Appa ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @stephenstephen6906
    @stephenstephen6906 7 днів тому +13

    ஆண்டவரே என் மகள் திருமணகாரியத்தை நீர்தான் நடத்திவைக்கனும் இயேசு அப்பா

  • @Sora.716
    @Sora.716 7 днів тому +6

    நன்றி அப்பா எங்களை தப்பு விக்கிற வல்லவர் என்னோடு இருக்கும் வரை நான் சுகமாய் இருப்பேன் ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @parasuraman2131
    @parasuraman2131 7 днів тому +3

    இயேசு என் உள்ளத்தில் உள்ள பாவத்தை இருந்து விடுதலை வேண்டும் இயேசு அப்பா 🙏🙏🙏🙏

  • @balasubramanianveeravagu
    @balasubramanianveeravagu 7 днів тому +5

    ஆண்டவரே உம்மை விசுவாசிக்கிறேன், நீரே எங்களுக்கு துணை, ஆவேன் ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏

  • @AgnishAparna-ck7zt
    @AgnishAparna-ck7zt 7 днів тому +23

    அப்பா ஆண்டவரே நானும் என் குடும்பமும் உம்மையே நம்பி கிறோம் ஆசிர்வதியும் அப்பா ஆமென்

  • @HotCoolMedia-MovieReview
    @HotCoolMedia-MovieReview 7 днів тому +55

    இயேசுவே எம்மை எக்காலத்திலும் ஆபத்துகளில் இருந்து தப்புவிப்பதில் வல்லவராய் இருக்கறீர். நாங்கள் என்றும் உம்மை விசுவாசிக்கிறோம். உமது ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொள்கிறோம். ❤❤ ஆமென். ❤❤

  • @asuguna5885
    @asuguna5885 6 днів тому +3

    இயேசப்பா எங்களை கடன் பிரச்சனையில் இருந்து தப்புவிக்கா வல்லவர் என் குஒரு வேலையும் கொடுத்து என் சுழ்நிலை மற்றவும் தப்புவிக்கவும் வல்லவர் என்று நாங்கள் விசுவசிக்கிறேன் ஆமேன் நான் விசுவசிக்கிறேன் இயேசுவின் மூலம் ஆமேன்☦️😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🛐

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 6 днів тому +1

    இயேசப்பா தம்பி உயிர் வாழ உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @raniraja301
    @raniraja301 7 днів тому +6

    என் தேவனாகிய கர்த்தர் என்னையும் என் குடும்பத்தாரையும் பொல்லாத வர்களின் கைக்கு தப்புவிக்க வல்லவர் இருக்கிறார் ஆமேன். இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன் அல்லேலூயா🙏 💐

  • @judeirudayarajj324
    @judeirudayarajj324 7 днів тому +36

    இயேசு அப்பா என்னை என் குடும்பத்தையும் தப்புவிக்க வல்லவர் இருக்கீங்க ஸ்தோத்திரம் நன்றி இயேசு அப்பா

  • @margratejoicy
    @margratejoicy 6 днів тому +3

    என் கணவர் வரும் 28 ஆம் தேதி அன்று Tender போட உள்ளார்... அதில் இரண்டு வேலை யாவது கண்டிப்பாக கிடைக்க வேண்டுமென்று நம்பி அப்பா உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன்... ஆமென்🙏🙏🙏

  • @sureshkumar.m6909
    @sureshkumar.m6909 6 днів тому +1

    ஆமென் இயேசு அப்பா எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார் என் இயேசு அப்பா இந்த வாக்கு தந்த என் இயேசு அப்பாவுக்கு கோடனா கோடி நன்றி 🙇‍♀️✝️🙇‍♀️✝️

  • @bercilinreeja8898
    @bercilinreeja8898 7 днів тому +7

    இயேசுவின் நாமத்தில் எல்லா மனப்பாரங்களை என்னிடம் இருந்து மாற்றி போட வேண்டும் தேவனை என் பாவத்தை மன்னிக்க வேண்டும் என்னை சாத்தானின் கிரியைகளை இயேசுவின் நாமத்தில் மாற்றி போட என் தேவனை என்னை தப்புவிக்க வல்லவர்

  • @dselventhiranspushpam1041
    @dselventhiranspushpam1041 7 днів тому +15

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak6297 6 днів тому +1

    ஆமென் என் தேவனுக்கு முன்பாக நின்று கொண்டு இருந்தேன் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே அப்பா பிதாவே ஸ்தோத்திரம் ஆமென்

  • @kavischannel1992
    @kavischannel1992 6 днів тому +2

    ஆண்டவரே இதுவரை செய்த சகல நன்மைக்கும் உமக்கு கோடான கோடி நன்றி அப்பா 🙏🙏🙏

  • @josephinejeyarani4773
    @josephinejeyarani4773 7 днів тому +10

    என்னை தப்புவிக்கும் தேவா நன்றி🙏

  • @selvajothi8653
    @selvajothi8653 7 днів тому +17

    ஆண்டவரே என் அண்ணனுக்கு பொறுமையை தாருங்கள் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @aishurashmi477
    @aishurashmi477 7 днів тому +1

    என் மகளுக்கு குழந்தை பாக்கியத்தை கொடுங்கள் என் கடன் மாறனும் என் தேவைகள் சந்திக்கனும் என் கணவருக்கு நல்ல சுகம் மற்றும் நல்ல தொழில் நடக்கனும் ஆமென் ஆமென்

  • @BehulaHarini
    @BehulaHarini 7 днів тому +1

    இயேசப்பா என் வாழ்வில் உள்ள எல்லா பிரச்சனைகளில் இருந்து தப்பிவித்து என்னை நடத்தி வருவதற்காக நன்றி அப்பா இன்னும் தப்பிவிக்க போறதற்காக நன்றி தகப்பனே🫂😔.. 🙏

  • @vin3746
    @vin3746 7 днів тому +8

    Yesuappa thank you Yesuappa daily your hands mylife family work ways helpme Yesuappa daily struggling ways somuch problem ways Yesuappa helpme Yesuappa Helluiazh Yesuappa

  • @ritamurugan6210
    @ritamurugan6210 7 днів тому +88

    இயேசு அப்பா என் தேசத்தில் இருக்கும் அனைவரும் இரட்சிக்கபட வேண்டும் நாங்கள் பாவத்தில் இருந்து விடுதலை பெறவேண்டும் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ❤❤❤

  • @om1949
    @om1949 7 днів тому

    எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @hemaranipraisethelord9587
    @hemaranipraisethelord9587 6 днів тому

    ஆமென் அப்பா எல்லா இக்கட்டுக்களிலருந்தும் என் தேவன் என்னை தப்புவிப்பார் நன்றி அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @arulmilani5730
    @arulmilani5730 7 днів тому +5

    இயேசப்பா என் பிள்ளைகளுக்கு படிக்கும் ஞானம் கொடுங்கப்பா, பாதுகாத்து கொள்ளும், கடன் பிரச்சினையிலிருந்து விடுதலை தாங்கப்பா

  • @kingdomnurseryandprimaryschool
    @kingdomnurseryandprimaryschool 7 днів тому +13

    தேவனே எங்களை எல்லா தீமைக்கும் தப்புவித்து இதுவரை நடத்தி வந்த செயல்களுக்கு ஸ்தோத்திரம் ஆமென்

  • @user-kd1vc5ik6b
    @user-kd1vc5ik6b 7 днів тому +1

    இயேப்பா என் கடன் பிரச்சினையிலிருந்து விடுதலை தாருங்கள்....

  • @babym5137
    @babym5137 6 днів тому

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசு அப்பா நம்மை நோயிலிருந்து பல விதமான துன்பங்களிலிருந்து பாதுகாத்து தப்புவிக்க வல்லவராக இருக்கிறதற்காய் ஸ்தோத்திரம் ஆமேன் அல்லேலூயா🙏💕🙏💕

  • @teenuuztweencraft2537
    @teenuuztweencraft2537 7 днів тому +310

    என் 10 month பிள்ளை அடிக்கடி காய்ச்சல் வியாதி வருகிறது 😢5 month ல 7 time hospital admitted. ஒவ்வரு நாளு மரண வலி பயந்தே இருப்போம் நாள் ஆக ஆக 😭maximum test எடுத்தாச்சு எல்லாம் negative பெரிய test எடுக்க solraga brain test and gene test 😭பிள்ளை க்கு பெரிய test எடுக்க நெலம வர கூடாது எந்த வியாதி இருக்க கூடாது அவனுக்கு ஒரு அற்புத விடுதல கிடைக்கணும் 🙏🏻யேசப்பா

    • @rajasekarr2477
      @rajasekarr2477 7 днів тому +6

      Amen

    • @rajasekarr2477
      @rajasekarr2477 7 днів тому +10

      Jesus with your child, Jesus loves ur child

    • @aruncritto
      @aruncritto 7 днів тому +20

      இயேசப்பா உங்களை அதிகமாக நேசிக்கிறார் எதை குறித்தும் கலங்க வேண்டாம் இயேசப்பா உங்க கூடவே இருக்கிறார் பயப்படாதேங்க

    • @jenithemili8796
      @jenithemili8796 7 днів тому +5

      Jesus healing this child

    • @bennysingh5421
      @bennysingh5421 7 днів тому +1

      Amen praise the Lord amen amen amen hallelujah hallelujah hallelujah amen ❤❤❤

  • @tamilselviselvi5481
    @tamilselviselvi5481 7 днів тому +24

    என் எல்லாவற்றிலும் எங்களை தப்புவிக்க வல்லவராய் இருக்கிறார் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 6 днів тому

    இயேசப்பா என் நுரையீரலில் உள்ள சளியை குணமாக்கும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @asanjay4466
    @asanjay4466 6 днів тому

    இயேசுவே உம்முடைய கிருபை என்னோடு இருக்கட்டும் இயேசுவின் நாமத்தினாலே ஆமென் ஆமென் ஆமென்

  • @user-yg2wh8qg1k
    @user-yg2wh8qg1k 7 днів тому +43

    என்னை தப்பிவிக்க வல்லவராயிருக்கிறவரே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா ஆமென் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் உமக்கே மகிமை உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென்

  • @jenifer2160
    @jenifer2160 7 днів тому +9

    எங்கள் தேவனாகிய கர்த்தாவே ஒரு நாளும் எங்களை விட்டு விலகாத கைவிடாத உம்முடைய அன்பிற்கு உமக்கு சோத்திரம் சோத்திரம் 🙏

  • @VidharthMadhan-gi2cx
    @VidharthMadhan-gi2cx 6 днів тому

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது நன்றி இயேசப்பா நன்றி தகப்பனே ஆமென் அப்பா அல்லேலூயா

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 6 днів тому

    இயேசப்பா அம்மாக்கு ரிசல்ட் நார்மலா வரனும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @Venni489
    @Venni489 7 днів тому +6

    இயேசப்பா எங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியம் குடுங்க இயேசப்பா என் கணவருக்கு ஒரு உடல் சுகத்தை கூட நீ இயேசப்பா

  • @jenisharajesh1116
    @jenisharajesh1116 7 днів тому +31

    இயேசப்பா... எனக்கு சளி தொந்தரவில் இருந்து முழுமையான விடுதலை தாங்கப்பா.

  • @user-jp7dv6fl4v
    @user-jp7dv6fl4v 6 днів тому

    பெண்பிள்ளைகள் ஆசிர்வாதமாய் இருக்க வேண்டும்❤ பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும்❤❤❤❤❤

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 6 днів тому

    இயேசப்பா தம்பி மன ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @Janaranjana3048
    @Janaranjana3048 7 днів тому +9

    இயேசுவே எங்களை பாதுகாத்து வழிநடத்தி கொண்டிருக்கிற ஆண்டவரே உங்களுக்கு கோடி நன்றிகள் ❤️❤️❤️

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 7 днів тому +33

    இயேசப்பா நாங்க உம்முடைய பிள்ளைகளாய் உண்மையாயும் பரிசுத்தமாய் வாழும் போது ஆபத்தோ, தீமைகளோ வந்தாலும் எங்களை எல்லா இக்கட்டானச் சூழலில் இருந்து தப்புவிக்கக வல்லமையுள்ள தேவன் எங்களோடு இருப்பதால் ஸ்தோத்திரம் செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vinithaxaviervinithaxavier5802
    @vinithaxaviervinithaxavier5802 6 днів тому

    இயேசு அப்பா என் பெரியம்மா எழும்பி நடக்க கிருபை செய்யும் அப்பா ஆமேன் நன்றி அப்பா ஸ்தோத்திரம் அப்பா ஆமேன் 🙏🙏🙏

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 6 днів тому

    இயேசப்பா என் தோல் பிரச்சனை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @SivaKumar-bk2oq
    @SivaKumar-bk2oq 7 днів тому +4

    அப்பா. இந்த. காலைவேலைக்காய். உமக்கு தோத்திரம் அப்பா. என்னுடைய. சிறிய மகனுக்கு எப்பொழுதும் இருமல் சளி. சைனஸ். பிரபலம். அப்பா. சுகத்தைத்தாரும். கல்வி ஞானத்தை தாரும். ப

  • @henrynadar7699
    @henrynadar7699 7 днів тому +7

    Pray for my sister Daughter shamlen health and weakness and blessings

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 6 днів тому

    இயேசப்பா தம்பி காயங்களை ஆற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 6 днів тому +1

    அல்லேலுயா இயோசு அப்பா தோத்திரம் இன்றும் என்னுடன் இருந்து வழி நடத்தும் ஆமென்

  • @rajeshd3308
    @rajeshd3308 7 днів тому +8

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @MichealSubha-el4iw
    @MichealSubha-el4iw 7 днів тому +12

    இயேசுவே நீர் நல்லவர்......
    நீர் தூயவர். .... இரக்கமிக்கவர்.......
    எங்களுக்கு உதவி செய்பவர்......
    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென். ......

  • @helenvictoriaaruldass3241
    @helenvictoriaaruldass3241 6 днів тому

    அன்புள்ள இயேசுவே! இம்மட்டுமாய் எங்கள் குடும்பத்தை காத்து, ஆசிர்வதித்து , தப்பிவித்து ,பாதுகாத்து வருகிறீர். உமக்கு கோடான கோடி நன்றி தகப்பனே. நன்றி இயேசுவே.. ஆமென்

  • @meenaanandaraj6258
    @meenaanandaraj6258 6 днів тому

    Amen hallelujah இயேசு அப்பா என்னை ஒவ்வொரு நாளும் தப்புவித்து பாதுகாத்து என்னோடு கூட இருக்கிறீர் ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @jayakarthik7463
    @jayakarthik7463 7 днів тому +9

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் நன்றி ஆமென் அப்பா என் கணவர் மது குடியிருந்து விடுதலை தருங்கள் இயேசப்பா உமக்கு கோடான கோடி நன்றி.... 🙏😢🙏......

    • @christtheking555
      @christtheking555 7 днів тому

      என் கணவருக்கு விடுதலை கொடுத்த கர்த்தர்... உங்கள் கணவருக்கும் விடுதலை கொடுப்பார்.... ஜெபத்தில் உறுதியாய் இருங்கள்... உங்கள் கணவர் தூங்கும் போது அவர் தலையில் கை வைத்து ஜெபியுங்கள்...

  • @JothikajeevanJothikajeevan
    @JothikajeevanJothikajeevan 7 днів тому +5

    கடண் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே அப்பா அண்ணா ஆலயத்திற்கு வர வேண்டும் அப்பா குடி பழக்கத்திலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே அண்ணா நல்ல வேலை கிடைக்கனும் அக்கா கணவரும் சேர்ந்தது வாழ வேண்டும் அம்மா உடல் ஆரோக்கியம் மன கவலை தீர வேண்டும் எனக் ஒரு நல்ல வேலை நல்ல வரண் அமைய வேண்டும் அக்கா பிள்ளை உடல் ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே🙏

  • @francisfrancispanthalkadai2580
    @francisfrancispanthalkadai2580 7 днів тому

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்❤❤
    உம்முடைய ஜீவனுள்ள
    வார்த்தைக்காக உமக்கு நன்றி தகப்பனே நன்றி ❤❤❤❤

  • @verlinsushi9652
    @verlinsushi9652 7 днів тому +5

    இயேசு அப்பா எனக்காக செபம் பண்ணுங்க எனக்கு தொண்டையில் ஒரு கழலை அதில் இருந்து விடுதலை தாருங்கள் இயேசு அப்பா

  • @maryhilda5765
    @maryhilda5765 7 днів тому +18

    ❤Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம். இந்த புதிய நாளுக்கு நன்றி அப்பா என்னை சுற்றிலும் நான் போகும் வரும் இடமெல்லாம் உங்க பாதுகாப்பு வேண்டும் அப்பா. தீயசக்திகள் தொந்தரவு இருக்ககூடாது. நீரே என் யோகாவா தேவன். உமக்கு ஒரு வருக்கே மகிமை உண்டாகட்டும் ஆமென் Amen❤🎉🎉🎉❤

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 6 днів тому

    இயேசப்பா தம்பி மன மாற்றம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @om1949
    @om1949 7 днів тому

    எல்லாரும் குழந்தை நலமக இருக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @tamilselviselvi5481
    @tamilselviselvi5481 7 днів тому +11

    ஆமென் அப்பா நீர் மட்டும் தான் எல்லா விதமான தடைகளையும் பிரச்சினை கஷ்டங்கள் வருமை வேதனை அவமானம் பண கஷ்டங்கள் பல கடைகளில் இருந்து தப்புவிக்க முடியும் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️

  • @selvajothi8653
    @selvajothi8653 7 днів тому +31

    ஆண்டவரே நான் தவறு செய்தால் மன்னித்து விடுங்கள் நான் எல்லா subject la um pass ஆக வேண்டும் நீங்கள் எனக்கு துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @missumissu8714
    @missumissu8714 6 днів тому

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 6 днів тому

    இயேசப்பா தம்பி நாசியில் சுவாசம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @Augustina10697
    @Augustina10697 7 днів тому +6

    ♥️ Appa 🙏 kodiyana ♥️ kodi 🥹 Nandri 💯 Rajaa 🌏 Amen 🫂 Appa ♥️🙏♥️🥹💯🌏🫂

  • @user-sw8yn7se3w
    @user-sw8yn7se3w 7 днів тому +3

    என் பாவத்தை மன்னியும் இயேசுவே என் மாமாவின் உடல் நிலை சரியில்லை அவர்க்கு சீராக்கும் ஐயா இயேசுவின் இரத்தம் ஜெயம் கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளேன் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே ஆமென் உம்மை நோக்கி கூப்பிடுகிறேன் இயேசுவே எனக்கு மறுஉத்தரவு தரும் தகப்பனே ஸ்தோத்திரம் விடுதலைதாரும் இயேசுவே ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென் அல்லேலூயா நான் விசுவாசம் செய்கிறேன் நான் இயேசுவின் மகள்

  • @pathmaperera6332
    @pathmaperera6332 6 днів тому

    இயேசுராஜாவே நீர் தகப்பனே எங்களுக்கு வரும் சகல கஸ்ட துன்பம் நோய்களிலிருந்தும் தப்புவிக்க வவல்லவர் நீர்மாத்திரமேயப்பா. உமக்கு கோடான கோடி நன்றி தகப்பனே நன்றி நன்றி. ✝️✝️✝️✝️✝️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 6 днів тому

    இயேசப்பா தம்பி மன அழுத்தம் மாற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @sabariraj7650
    @sabariraj7650 7 днів тому +4

    இயேசுவே. என்னை எல்லா இக்கட்டுகளில் இருந்தும் தப்புவிங்க அப்பா.. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென்.. அல்லேலூயா

  • @solomonsolomon2344
    @solomonsolomon2344 7 днів тому +8

    இயேசப்பா நீங்கள் தான் ஒவ்வொறு காரியத்தையும் நடத்தணும் அப்பா
    ஆமேன் ஆமேன் ஆமேன்
    இயேசுவின் இரத்தம் ஜெயம்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 6 днів тому

    இயேசப்பா என் குடும்பத்தில் உள்ள வாதையையும் நோய்களையும் குணப்படுத்தும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @SurprisedAlbatross-pt8qh
    @SurprisedAlbatross-pt8qh 6 днів тому

    தகப்பனே என்னைத் தப்புவியும் எல்ல பிரச்சினை சரி செய்யும் ஆமென் ஆண்டவரே நன்றி தகப்பனே 🙏✝️✝️✝️✝️🙏

  • @selvanmallika4268
    @selvanmallika4268 7 днів тому +4

    என் மகன் தலையில் இருக்கும் சிவி கட்டி நிக்கா ஜெபிங்கா ஐயா ஆமேன் என் கடன் விடுதலைக்கி ஜெபிங்கா ஐயா ஆமேன் என் குடும்பத்தில் சமாதானம் கிடைக்க ஜெபிங்கா ஐயா ஆமேன்

  • @shankarnallaiya3572
    @shankarnallaiya3572 7 днів тому +5

    EN. Anbu. Yeshuava ennai Asirvathinga yesappa🙏 Easuve Kodana kodi STHOTHIRAM🙏🎚🙏 yesappa enakku Nalla SUGAM Thanga yesappa🙏 Thakappanae Ummaiya NAMBI irukken yesappa Hallelujah hallelujah AMEN Amen🙏🌹🙏🌹🙏

  • @MeenaS-nb4eg
    @MeenaS-nb4eg 6 днів тому

    ஆமென் ஆமென் எங்களை எல்லா வித பிரச்சனையில் இருந்து தப்புவிக்க வல்லவர் ❤️❤️❤️🙏🙏🙏நன்றி இயேசு அப்பா 🫂🙇‍♀️

  • @marycarmel8601
    @marycarmel8601 6 днів тому

    இயேசுவே கடன் என்னும் கொடுமையிலிருந்து என் குடும்பத்தை விடுவித்து மகிழப்பண்ணும். அப்பா உம்மை மட்டுமே நம்பி இருக்கிறோம் தகப்பனே.

  • @selvajothi8653
    @selvajothi8653 7 днів тому +6

    ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @antonysamysl1168
    @antonysamysl1168 7 днів тому +3

    தேவனே ஒவ்வொரு நாளும் எங்களோடு உலாவி தீமைகளில் இருந்து தப்புவிக்க வல்லவரே அப்பா இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏

  • @jayalaychumijaya9955
    @jayalaychumijaya9955 7 днів тому

    தகப்பனே, நீரே எங்களைத் தப்புவிக்க வல்லவர். நாங்கள் முழு மனதுடன் விசுவாசிக்கிறோம் இயேசப்பா. தப்புவித்துக் காத்தருளும் ஆமென்.

  • @om1949
    @om1949 7 днів тому

    எல்லாருக்கும் மதுபான பாவம் விலக வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @venkatgamer6170
    @venkatgamer6170 7 днів тому +6

    இயேசப்பா நல்ல மணமகள் தேவையை ஏற்படுத்தியதற்கு நன்றி ராஜா ஆமென்

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 7 днів тому +4

    இயேசப்பா என் உடல் சுகம் என் மரருமகனுக்கு அரசு வேலை தாருங்கள் அப்பா ஆமே ஆமே❤❤❤❤❤

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 6 днів тому

    இயேசப்பா தங்கை உடல் ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @Kanimozhi31
    @Kanimozhi31 6 днів тому

    நாங்க எல்லா விஷயத்திலும் இயேசுவை விசுவாசிக்கிறோம் இயேசுவை விட்டா எங்களுக்கு யாருமே இல்ல உதவ இயேசுவே எங்களோடு இருந்து எங்களை ஆசீர்வதித்து எங்களுக்கு உதவுங்க ஆமென்